Inbame Undhan Per 2K Video Song | Idhayakkani Tamil Movie Song | MGR | Radha Saluja | MSV

  Рет қаралды 5,422,205

Sathya Movies

Sathya Movies

Күн бұрын

Пікірлер: 626
@nausathali8806
@nausathali8806 2 жыл бұрын
புரட்டியெடுத்துவிட்டார் புரட்சித்தலைவர். இசையை உருட்டிபோட்டுவிட்டார் மெல்லிசை மாமன்னர். குரலால் கலக்கிவிட்டார்கள் இசையரசர், T.M.சௌந்தரராஜன் அவர்களும், இசையரசி சுசீலாஅம்மா அவர்களும். ஆஹா... பிரபஞ்சத்தையே போதையில் தள்ளாடவைக்கும், "மக்கள் திலகத்தின்" அட்டகாசமான ஒரு அருமைப்பாடல்! இதைப்பார்த்து இயற்கை அன்னையின் கண்களில் ஆனந்தத்தக்கண்ணீர் அருவியாய் கொட்டுகிறது... சூப்பரோ சூப்பர்...! இன்றுவரை எங்களின் இதயங்களில் என்றும் நீங்காத... இதயக்கனி !
@saravanan6384
@saravanan6384 2 жыл бұрын
S.janaki singer
@lathasuresh4606
@lathasuresh4606 2 жыл бұрын
சூப்பர்ப்
@nausathali8806
@nausathali8806 2 жыл бұрын
@@lathasuresh4606 நன்றி சகோதரரே...!
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
Good night🙏
@subramanianarumugam9591
@subramanianarumugam9591 Жыл бұрын
No one is there now to squeeze heroin ' s physic
@AshokKumar-vz9wq
@AshokKumar-vz9wq Жыл бұрын
குறையில்லாத பாடல் ஹீரோ ஹீரோயின் இசை வரிகள் இயற்கை அழகு
@BaskaranRamalingam-s2y
@BaskaranRamalingam-s2y Ай бұрын
Hip Mgr Catch Women Mother in yyy Respect ❤
@licdurai5211
@licdurai5211 2 жыл бұрын
இந்த உலகம் உள்ளவறை MSV இன் இசை என்றும் நிலைத்திருக்கும்.
@santhiselvam6570
@santhiselvam6570 Жыл бұрын
2 no bh
@SakthiVel-oy3bm
@SakthiVel-oy3bm Жыл бұрын
@@santhiselvam6570 y
@Adam-nk8uv
@Adam-nk8uv Жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் உடனே சொல்ல முடியாது அவ்வளவு அளவில் உள்ளது அர்த்தங்கள் ஆயிரம் உள்ளது நான் கண்டேன் காதலை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது அர்த்தங்கள் என்னையே மறந்து விட்டேன் அப்பாபாபாபா🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@anandanv138
@anandanv138 2 жыл бұрын
ஒரே வானம் ஒரே பூமி ஒரே சூரியன் எங்கள் தங்கம் எம்.ஜிஆர் அவர் ஒரு கடவுள் அவதாரம்
@navaneetha3584
@navaneetha3584 2 жыл бұрын
காவிரி ஆறு உருவாகும் சிவசமுத்திரம் நீர் வீழ்ச்சி அருகே மிகவும் அருமையான பாடல் எத்தனைமுறை பார்த்தாலும் கேட்டாலும் திகட்டாத பாடல்
@sugumarsugumar8515
@sugumarsugumar8515 Жыл бұрын
M.G.R போட்டால் போதும் வெற்றி உறுதி
@tcmahendran7589
@tcmahendran7589 Жыл бұрын
சிவசமுத்திரம் மற்றும் ஜோக் பால்ஸ்(நீர்வீழ்ச்சிகளில்) எடுக்கப்பட்ட அருமையான பாடல்...
@thirumalaimount7440
@thirumalaimount7440 2 жыл бұрын
பஞ்சனை வேண்டுமோ நெஞ்சனை போதுமே - இந்த ஒரு வரி போதும் அப்பப்பா
@georgejoseph7684
@georgejoseph7684 2 жыл бұрын
இப்படி ஒரு நடிகரும் இனி இல்லை இப்படி ஒரு தலைவரும் இனி இல்லை. எம் ஜி ஆர். ஓர் அவதாரம்.
@thilagah7130
@thilagah7130 9 ай бұрын
yes
@KayalJeni
@KayalJeni 8 ай бұрын
Yess❤❤❤
@RamananRamanan-vo2cl
@RamananRamanan-vo2cl 4 ай бұрын
உண்மையிலும் உண்மை❤ only one The Greatest.
@Arunagiri-bi2vx
@Arunagiri-bi2vx 3 ай бұрын
00ooooo9oo999oo9😅o90o99
@xavierjoseph7468
@xavierjoseph7468 3 ай бұрын
avatar
@KamalDhasan1991PMP
@KamalDhasan1991PMP 2 жыл бұрын
பாடல் அற்புதம். அதை விட Heroine ரொம்ப அற்புதம் 🥰.
@iqbaldildar16
@iqbaldildar16 2 жыл бұрын
She is Radha Saluja and she has acted with MGR Sir in 2 Tamil films though she belongs to Hindi films.😊
@tamilmanipv4026
@tamilmanipv4026 Жыл бұрын
ஆமாம் ! ஓட்டைப் பல்லழகி !!!
@chinnappans5203
@chinnappans5203 Жыл бұрын
மெகா ஹிட் மூவி
@KapZoom
@KapZoom 6 ай бұрын
​@@iqbaldildar16 She is a Ceylonese actor.
@manivannanc4215
@manivannanc4215 Жыл бұрын
அது எப்படி வாத்தியாரே பாடல் வரிகள் இசை உடை மற்றும் நடிகை என கன கச்சிதமாக பொருந்துகிறது.
@BaskaranRamalingam-s2y
@BaskaranRamalingam-s2y Ай бұрын
Mgr walked past Movie Rathasaluja running hip Turn Respect ❤
@saravananmurugan2375
@saravananmurugan2375 2 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் பொன்மனசெம்மல்
@ARULJEYAMARYANTONYMUTHU
@ARULJEYAMARYANTONYMUTHU 8 ай бұрын
Supreme song
@BaskaranRamalingam-s2y
@BaskaranRamalingam-s2y Ай бұрын
Written Sonng was Mg Says ❤❤❤❤❤❤❤❤❤
@gururealestatedigitalmarke9513
@gururealestatedigitalmarke9513 Жыл бұрын
ஆஹா இந்தப் படம் இந்தப் பாடல் எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காது சூப்பரோ சூப்பர்
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 2 жыл бұрын
புலவர் புலமைபித்தனின் புலமை காட்டும் கவிதைபாடல்
@sumathisumathi1313
@sumathisumathi1313 3 жыл бұрын
மிகவும் மனசுக்குள் நெருங்கிய பாடல் வரிகள் சாகாவரம் பெற்ற படம்
@malas9291
@malas9291 2 жыл бұрын
🥳😍😛🥰😘🤭
@jeniferjenifer3010
@jeniferjenifer3010 2 жыл бұрын
@Sekar MT Ijj
@edwinjerry7264
@edwinjerry7264 2 жыл бұрын
If you
@edwinjerry7264
@edwinjerry7264 2 жыл бұрын
If you
@amburosssavarimuthu9452
@amburosssavarimuthu9452 Жыл бұрын
இந்த பாடலில் எத்தனை இன்பம் அழகு சொல்ல வார்த்தையில்லை.
@MohanaS-c2g
@MohanaS-c2g Жыл бұрын
கதாநாயகி அனைத்து புடவையும் நல்லா இருக்கும் இப்பாடலில்..............💥💥💥💥💥💥
@g4344vvnothing
@g4344vvnothing 3 ай бұрын
ஆம். அப்படி நினைக்காதவரே இருக்க முடியாது. அற்புதம். பெண்மைக்கு புடவை அழகு. எந்த உடையும் ஈடாகாது. அவருக்கும் அவர் தன்மைக்கும் இயல்புக்கும் அழகுக்கும் அது ஒன்றிப்போகிறது. விரசம் சிறிதும் இல்லை. இவர் போல் நாயகிகள் குறைவுதான் போலும். அந்த நாளில்.
@syed_hussain144
@syed_hussain144 Жыл бұрын
புரட்சி தலைவரின் இதயக்கனி 1975ல் நெல்லை மாவட்டம் சென்ட்ரல் தியேட்டரில் 101நாள் ஓடியது 7தடவை மட்டும் பார்த்த படம் இப்பாடல் கேட்கும் போது முதல் நாள் சைக்கிள் பாஸ் வழியாக சென்றது இன்றும்
@girijarathinam8475
@girijarathinam8475 Жыл бұрын
நான் 2k kids ந பெரும்பாலும் இதுபோல் பாடல்கள் தான் கேட்பேன்
@basheerahamed1407
@basheerahamed1407 10 ай бұрын
Super🎉
@gowthamanr5231
@gowthamanr5231 2 ай бұрын
நம்பிட்டேன்
@shakthin27
@shakthin27 2 ай бұрын
Sari Enna panalam athuku
@anpumurugan3595
@anpumurugan3595 11 ай бұрын
ஆகா... அழகெல்லாம் ஓரே இடத்தில் சங்கமிக்கும் இனிமையான பாடல் ❤❤❤❤❤❤❤❤❤
@prabhaharan985
@prabhaharan985 2 жыл бұрын
பாடலை கேட்க கேட்க இன்பமே💖🍇💯
@appucartikcoorg6008
@appucartikcoorg6008 2 жыл бұрын
I am a 2k kid from Dubai... But I love this music...very much...it's something classicii..vibe.....
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 2 жыл бұрын
சிறப்பான திரைப்படம். நல்ல பாடல்கள், சண்டை காட்சிகள், வெளிப்புற படப்பிடிப்பு,இசையமைப்பு.பிரம்மாண்டமான வெற்றி பெற்ற படம்
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
Good night🙏
@harisiv6799
@harisiv6799 Жыл бұрын
புரட்சி தலைவர் சூப்பர் ஹிட் songs
@Sksasumutyyyy
@Sksasumutyyyy 10 ай бұрын
2024 ல் யார் எல்லாம் கேக்குறீங்க 😌🦋❤‍🩹
@aruncheyan7874
@aruncheyan7874 9 ай бұрын
👍
@Praveenkumar-rr5kl
@Praveenkumar-rr5kl 9 ай бұрын
புரட்சி தலைவர் பாரத ரத்னா டாக்டர்.. எம்ஜிஆர்.. 🇾🇪✌🌱💐🙏 இந்த உலகம் உள்ளவரை அவர் புகழ் இருக்கும்
@a.udayakumar295
@a.udayakumar295 8 ай бұрын
I'm
@salilnn6335
@salilnn6335 8 ай бұрын
👌
@abiakshayabiakshay9796
@abiakshayabiakshay9796 7 ай бұрын
😢
@subramanians2170
@subramanians2170 2 жыл бұрын
தலைவருக்கு நிகராக எவரும் பிறக்கவில்லை தலைவருக்கு நிகராக தலைவர் மட்டுமே கொடை வள்ளல் புரட்சித் தலைவர் பொன்மனச்செம்மல் பாரதரத்னா
@rishijeevitha6314
@rishijeevitha6314 2 жыл бұрын
ஒரே சூரியன் ஒரே சந்திரன் ஒரே தலைவன் எங்கள் புரட்சி தலைவர் 🙏
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
Aam. Aam
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
ஸ்🙏 ஸ்💯 ஸ்🙏💯 ஸ்🙏
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 4 ай бұрын
எம்,ஜி,ஆர் பாடல்கள் என்றாலே, தனி சந்தோசம் வந்து விடும்,,,,,!மற்ற நடிகர்களுக்கு இப்படி பாடல் அமையாது,
@keerthana9220
@keerthana9220 Жыл бұрын
நான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து விட்டேன் ஆனால் மனது நிறைவு பெறவில்லை இன்னும் ஒரு 100 ஆண்டு அவர் வாழ்ந்தார் என்றால் நம் தமிழ்நாடு இன்னும் மிகவும் அருமையாக இருந்திருக்குமோ என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது
@அச்சம்தவிர்-ஞ6ல
@அச்சம்தவிர்-ஞ6ல Жыл бұрын
அவர் ஆட்சி காலத்தில் மட்டும் மக்கள் மாடி வீடு கட்டி வாழ்ந்தா ங்க போல 😂😂இன்னும் நாட்ல நெறய முட்டாள்கள் இருக்க தான் செய்கிறார்கள். எங்க தெருவே எம்ஜிஆர் கோட்டை. அவங்க வாழ்க்கை இன்னும் மாறலயே.. மக்களுக்காக அவர் எதையும் பன்னவே இல்லை.. நான் எம்ஜிஆர் ஆட்சியில் இருந்த போது எனக்கு பதிமூன்று வயது.. இங்கே நடிகர்கள் அரசியல் வாதிகள் அனைவரும் சுயநலகாரர்களே.
@chandrusekaran7269
@chandrusekaran7269 3 жыл бұрын
அலட்டல் இல்லாத ஓவர் ஆக்டிங் இல்லாத இயல்பானது தலைவரின் நடிப்பு.
@prabhupnk1047
@prabhupnk1047 2 жыл бұрын
நடிப்பு ஒன்று இருந்தால் தானே ஓவர் ஆக்டிங் வரும், ராமச்சந்திரன் ஒரு உணர்ச்சியற்ற ஜடம் முடம்.
@SYEDHUSSAIN-mz9er
@SYEDHUSSAIN-mz9er 2 жыл бұрын
சிவாஜி ஒரு மக்களை நடிப்பு என்ற பெயரில் ஏமாற்றியவர் சுமதி நான் உனக்கு குங்கும சிமிழ் பிரென்ட் பன்னினேன் ஹஹாஹுஹு இது நடிப்பா கன்னடத்தில் ராஜ்குமார் கலக்கி இருப்பார் படத்துக்கு படம் விக்கை மாற்றி மாற்றி வைத்து கண்னில் கிளிசரின் ஊற்றி அழுதது மக்கள் தெரிய்யும்
@SYEDHUSSAIN-mz9er
@SYEDHUSSAIN-mz9er 2 жыл бұрын
சந்துரு அவர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர் நடிப்பில் என் தங்கை பெற்றால் பிள்ளையா காஞ்சித் தலைவன் சில காட்சிகள் இயற்கையான வயிற்றில் பானை வைத்துக்கொண்டு நடிகர் நடிப்பு பே பே சத்தம் போடுவதும் மூக்கு சிந்தி போடுவதும் நடிப்பா ஆ அந்த நடிப்பு எடுபடாது
@prabhupnk1047
@prabhupnk1047 2 жыл бұрын
@@SYEDHUSSAIN-mz9er என் தங்கை என்று ஒரு படம் இருக்கிறதா?🤣🤣🤣🤣🤣🤣🤣
@prabhupnk1047
@prabhupnk1047 2 жыл бұрын
@@SYEDHUSSAIN-mz9er ராஜ்குமார் கன்னடத்தில் என்ன கலக்கியிருப்பார்? மிளகு ரசத்தையா?.😀😀😀😀
@bharath9862
@bharath9862 3 жыл бұрын
Iam 90kid but i like tis song.. voice, music, acting 👌👌👌 waiting for உலகம் சுற்றும் வாலிபன் பாடல்கள்..
@saravanasaravana1960
@saravanasaravana1960 2 жыл бұрын
..
@abulm1939
@abulm1939 2 жыл бұрын
I am 2k kid but i like this song
@jothim1337
@jothim1337 2 жыл бұрын
I'm 2k kid but i like song❤😇
@dksingh9327
@dksingh9327 Жыл бұрын
Mgr Radha saluja best on screen love pair, the romantic scenes are actual like wife and husband
@swarnalatha7767
@swarnalatha7767 2 жыл бұрын
தேன் குரல் சுசிலா அம்மாவின் குரல்❤️❤️❤️
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
அற்புதமான உற்சாகமானப் பாடல்! எவ்ளோ famous song ! எம்எஸ்வீயின்இசை நம்மைக் கவரும் பாடல்!!அருமை ! எம்ஜிஆர் அப்பாவின் இளமையும் சுறுசுறுப்பும் அப்பப்பப்பபா!!!! டிஎம்எஸ் சுசீமாவின் குரல்களும் கவிகளும் பிரம்மாதம்! என் எம்ஜிஆர் அப்பா போல் எவனுமே இல்லை !!!! 👸
@prabhupnk1047
@prabhupnk1047 2 жыл бұрын
உங்க daddy காமத்தின் உச்சம்.
@pushpaleelaisaac8409
@pushpaleelaisaac8409 2 жыл бұрын
@@prabhupnk1047 😀😀😀
@manmathan1194
@manmathan1194 Жыл бұрын
@@prabhupnk1047 காமம் தான் இந்த உலகத்தின் உச்சகட்ட இன்பம் பேரின்பம் அதை அறிந்து கொள். இந்த உலகத்தில் அவதார புருஷர்கள் சக்தி வாய்ந்தவர்கள் அதனைத் தான் கொள்வார்கள்.
@arivutaluk1190
@arivutaluk1190 Жыл бұрын
z
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
அற்புதமான பாடல் 🙏💯
@kalaiyazhinitv2023
@kalaiyazhinitv2023 2 жыл бұрын
எனர்ஜி தரும்..இளமையான பாடல்
@saravanamanisellamuthu1679
@saravanamanisellamuthu1679 2 жыл бұрын
M.G. R ன் இதயக்கனி மக்களின் இதயக்கனி
@somasundaramrm6906
@somasundaramrm6906 3 жыл бұрын
ஈடு இணையற்ற மக்கள் தலைவர் எங்கள் பாரதரத்னா, புரட்சி தலைவர் அவர்கள்.
@selvarajg5401
@selvarajg5401 2 жыл бұрын
Engalthangam mgr
@rafeekrafeek8825
@rafeekrafeek8825 2 жыл бұрын
................. .......... ... ..... ..
@mustafakamalmustafa7124
@mustafakamalmustafa7124 2 жыл бұрын
Msv avargalin western music supr, thalaivan sema handsome
@ranganathansrinivasan5732
@ranganathansrinivasan5732 3 жыл бұрын
Always great Puratchithalaivar Bharat Ratna Dr MGR 👌 super evergreen song 👌👌👌
@anandharajasai
@anandharajasai 2 ай бұрын
எனக்கு பிடித்த பாடல். சர்க்கரை பந்தல் நான் தேன்மழை சிந்த வா.... சந்தன மேடையும் இங்கே சாகச நாடகம் எங்கே..? பஞ்சனை வேண்டுமா நெஞ்சனை போதுமே... எம்ஜிஆருக்கு காதல் பாடல்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு அருமையாக அமைந்திருக்கிறது.
@பாண்டி.வெ.திருப்பூவணம்
@பாண்டி.வெ.திருப்பூவணம் 2 жыл бұрын
புரட்சி தலைவர் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்
@lathasuresh4606
@lathasuresh4606 3 жыл бұрын
புரட்சித்தலைவரின் நெருக்கமான,துள்ளலான காதல் பாடல்களில் மிகவும் துடிப்பான காட்சிகள் இப்படத்தின் ஹைலைட் இக்காவியத்தை நானும் என் நண்பரும் புதுச்சேரியில் கண்டோம் மீண்டும் கடலூரில் கண்டோம் தென்ஆற்க்காடு மாவட்டத்தில் உள்ள எல்லாதிரைஅரங்கிலும் கண்ட புரட்சித்தலைவரின் துடிப்பான காவியம்.
@purushothamraju5071
@purushothamraju5071 2 жыл бұрын
Puausothqmn
@SYEDHUSSAIN-mz9er
@SYEDHUSSAIN-mz9er 2 жыл бұрын
1975 நெல்லை சென்ட்ரலில் 1முதல் நாள்இரவு 10 மணி காட்சி நண்பர் களுடன் பார் த்தத மகிழ்ச்சி இன்றும்
@lathasuresh4606
@lathasuresh4606 2 жыл бұрын
@@purushothamraju5071 நன்றி
@lathasuresh4606
@lathasuresh4606 2 жыл бұрын
@@SYEDHUSSAIN-mz9er தொடர்ந்து மூன்று காட்சிகள் புரட்சித்தவலவரின் படங்களை பார்ப்போம் அதை பெருமையாக நினைக்கிறேன் வாழ் நாளில் புரட்சித்தலைவரை மறக்க முடியவில்லை
@nausathali8806
@nausathali8806 2 жыл бұрын
@@lathasuresh4606 நான் தலைவரின் படத்தை... உடன்குடி சண்முகானந்தா திரையரங்கில் பார்த்தேன் சகோதரரே...!
@sivadasang5816
@sivadasang5816 Жыл бұрын
நல்ல பாடல். நல்ல வெளிச்சமான நல்ல பிரிண்ட். சூப்பர் சூப்பர்
@TIPTOPTHAMIZHAN
@TIPTOPTHAMIZHAN Жыл бұрын
பொன்மனச் செம்மலின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்❤❤
@readpbn
@readpbn Жыл бұрын
MGR & MSV combo seldom disappoints.
@erenyeager9731
@erenyeager9731 2 жыл бұрын
என்ன ஒரு ஜோடி மிக அழகு
@hajamohaideen3821
@hajamohaideen3821 3 жыл бұрын
M. S. V the Greatest University of Music
@manojkumark2985
@manojkumark2985 2 жыл бұрын
இந்தப் பாடலைவிட வாகாமத்தை தூண்டும் விதமாக இப்போ பாடல் காட்சி வருகிறது.
@Redmi-be3um
@Redmi-be3um Жыл бұрын
Unmai
@palani5433
@palani5433 3 жыл бұрын
🤵 இன்பமே ... உந்தன் பேர் பெண்மையோ ?... இன்பமே ... உந்தன் பேர் பெண்மையோ ?... என் இதயக்கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி என் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி .. 👸 இன்பமே ... உந்தன் பேர் வள்ளலோ ?... இன்பமே உந்தன் பேர் வள்ளலோ ?... உன் இதயக்கனி நான் சொல்லும் சொல்லில் மழலைக்கிளி உன் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி .. இன்பமே ... உந்தன் பேர் வள்ளலோ ?... @ Pala Ni 👸 சர்க்கரை பந்தல் நான் தேன் மழை சிந்த வா சர்க்கரை பந்தல் நான் தேன் மழை சிந்த வா சந்தன மேடையும் இங்கே சாகச நாடகம் எங்கே ? 🤵 தேனொடு பால் தரும் செவ்விளநீர்களை ஓரிரு வாழைகள் தாங்கும் தேவதை போல் எழில் மேவிட நீ வர நாளும் என் மனம் ஏங்கும் இன்பமே... உந்தன் பேர் பெண்மையோ ?... @ Pala Ni 🤵 பஞ்சணை வேண்டுமோ ? நெஞ்சணை போதுமே .. பஞ்சணை வேண்டுமோ ? நெஞ்சணை போதுமே .. கைவிரல் ஓவியம் காண காலையில் பூமுகம் நாண 👸 பொன்னொளி சிந்திடும் மெல்லிய தீபத்தில் போரிடும் மேனிகள் துள்ள புன்னகையோடொரு கண் தரும் ஜாடையில் பேசும் மந்திரம் என்ன ? இன்பமே... உந்தன் பேர் வள்ளலோ ?... @ Pala Ni 👸 மல்லிகைத் தோட்டமோ வெண்பனிக் கூட்டமோ மல்லிகைத் தோட்டமோ வெண்பனிக் கூட்டமோ 🤵 மாமலை மேல் விளையாடும் மார்பினில் பூந்துகிலாகும்‌ 👸 மங்கள வாத்தியம் பொங்கிடும் ஓசையில் மேகமும் வாழ்த்திசை பாடும் 🤵 மாளிகை வாசலில் ஆடிய தோரணம் வான வீதியில் ஆடும் இன்பமே ... உந்தன் பேர் பெண்மையோ ?... என் இதயக்கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி என் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி ... 👸 இன்பமே உந்தன் பேர் வள்ளலோ ?... படம் : இதயக்கனி ( 1975 ) நடிகர் : புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடிகை : ராதாசலூஜா இசை : M.S.விஸ்வநாதன் வரிகள் : புலமைப்பித்தன் பாடியவர்கள் : T.M.செளந்தர்ராஜன் & P.சுசீலா இயக்கம் : A.ஜெகநாதன் சிறப்பு 👌 : துள்ளலான காதல் பாடல் 👍 @ Pala Ni 👍
@murugesans5123
@murugesans5123 2 жыл бұрын
👏👏👏👏👏சூப்பர் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👌👌👌பழனி சார்
@malathimala7219
@malathimala7219 2 жыл бұрын
aq
@sulochanasulochana743
@sulochanasulochana743 2 жыл бұрын
😎
@kumarc1406
@kumarc1406 2 жыл бұрын
❤️❤️❤️
@sangeethageetha9829
@sangeethageetha9829 2 жыл бұрын
அண்ணா அருமை அண்ணா 👌👌🙏
@g.elumalaig.elumalai6626
@g.elumalaig.elumalai6626 Жыл бұрын
இன்பமே.. உந்தன் பேர் பெண்மையோ என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி.. இன்பமே உந்தன் பேர் வள்ளலோ.. உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி.. இன்பமே.. உந்தன் பேர் பெண்மையோ என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி.. இன்பமே உந்தன் பேர் வள்ளலோ.. உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி.. சர்க்கரைப் பந்தல் நான் தேன்மழை சிந்த வா சந்தன மேடையும் இங்கே சாகச நாடகம் எங்கே தேனொடு பால் தரும் செவ்விளனீர்களை ஓரிரு வாழைகள் தாங்கும் தேவதை போல் எழில் மேவிட நீ வர நாளும் என் மனம் ஏங்கும் இன்பமே.. உந்தன் பேர் பெண்மையோ என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி.. இன்பமே உந்தன் பேர் வள்ளலோ.. உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி.. பஞ்சணை வேண்டுமோ நெஞ்சணை போதுமே கைவிரல் ஓவியம் காண காலையில் பூமுகம் நாண பொன்னொளி சிந்திடும் மெல்லிய தீபத்தில் போரிடும் மேனிகள் துள்ள புன்னகையோடொரு கண்தரும் ஜாடையில் பேசும் மந்திரம் என்ன இன்பமே.. உந்தன் பேர் பெண்மையோ என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி.. இன்பமே உந்தன் பேர் வள்ளலோ.. உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி.. மல்லிகைத் தோட்டமோ வெண்பனிக் கூட்டமோ மாமலை மேல் விளையாடும் மார்பினில் பூந்துகிலாடும் மங்கள வாத்தியம் பொங்கிடும் ஓசையில் மேகமும் வாழ்த்திசை பாடும் மாளிகை வாசலில் ஆடிய தோரணம் வான வீதியில் ஆடும் இன்பமே.. உந்தன் பேர் பெண்மையோ என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி.. இன்பமே உந்தன் பேர் வள்ளலோ.. உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி
@barathbabu2709
@barathbabu2709 2 жыл бұрын
உலகம் உள்ளவரை புரட்சி தலைவரின் காலத்தால் அழியாத பாடல்கள் நிலைத்து நிற்கும்❤️❤️❤️❤️MSV🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️
@அச்சம்தவிர்-ஞ6ல
@அச்சம்தவிர்-ஞ6ல Жыл бұрын
பாடல் எழுதியது வேற பாடியது வேற ஆட்கள். எம்ஜிஆர் வாயை மட்டும் தான் அசைப்பார். இசை யும் வேற 😂
@barathbabu2709
@barathbabu2709 Жыл бұрын
​@@அச்சம்தவிர்-ஞ6லBut Screen la MGR முகம் தானே தெரிது நண்பா
@அச்சம்தவிர்-ஞ6ல
@அச்சம்தவிர்-ஞ6ல Жыл бұрын
@@barathbabu2709 ஆமா ப்ரதர். ஒரு பாடலுக்கு பல பேரோட உழைப்பு இருக்கு. ஆனா அத தட்டி பறிச்சுட்டு போறது என்னவோ பெரபல நடிகர்கள் மட்டுமே.
@MtrJeganmathiyalaganMtrJeganma
@MtrJeganmathiyalaganMtrJeganma Жыл бұрын
புரட்சி தலைவர் 🇾🇪🌱✌🏻
@SamuelPaandian
@SamuelPaandian 11 ай бұрын
Purtchi Thalaivar, Ponmanachamal, Makkal Thilakam MGR Nin Poogal and Precious Acting Never forgot, Never Change. ❤🎉
@alagiri7452
@alagiri7452 2 жыл бұрын
என்றுமே இளமை இனிமை....
@viji8641
@viji8641 8 ай бұрын
TMS....... அய்யாவின் குறள் கேட்பதர்க்காவே இந்த பாடலை அடிக்கடி கேட்பேன் 1996 தொடங்கி இலங்கை வானோலியில் BH abdhul humidhu Sir குரலோடு இந்த பாடலை அறிமுகம் செய்து கேட்பது இன்னும் இனிமை ( viji digital paiyan 1987 born)
@Dineshmahi77
@Dineshmahi77 2 жыл бұрын
உண்மையான மக்கள் தலைவர் ❤️
@nivenivi9159
@nivenivi9159 2 жыл бұрын
ஈடு இணையற்ற எங்கள் தலைவர் பாரதரத்னா மக்கள் திலகம்
@mallimallika3933
@mallimallika3933 2 жыл бұрын
இளமை தூண்டும் பாடல்
@RajaSongsRevival
@RajaSongsRevival 2 жыл бұрын
Why MGR songs are so good tune and music rich and very different ..because he is also a composer
@betavidyasagar1177
@betavidyasagar1177 2 жыл бұрын
ONE OF THE BEST SONGS IN THALIVAR'S MOVIE, WELL PICTURISED EVERGREEN SONG YOU CAN WATCH AS MANY TIMES , EVERGREEN DUET.
@palanisamykandhasamy7787
@palanisamykandhasamy7787 Жыл бұрын
Mgr. சாகா.வரம்.பெற்ற.தீர்க்கதரிசி.
@tsa1305
@tsa1305 2 жыл бұрын
நாங்கள் வாழும் காலத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் வாழவில்லை என்பது தான் எங்களது வருத்தம்
@sundarrajang3428
@sundarrajang3428 2 жыл бұрын
நல்ல வேளை நீங்கள் கொடுத்த வைத்தவர்கள் இல்லையேல் .எங்களைபோல் உங்களளையும் முட்டாள்ஆக்கிஇருப்பார்....
@RaMa-zm2tj
@RaMa-zm2tj 2 жыл бұрын
Qq
@tamilan1084
@tamilan1084 2 жыл бұрын
நான் வாழ்ந்தேன் he is God
@rvs7049
@rvs7049 2 жыл бұрын
அந்த நாய் இருக்கும் போது நீங்கள் இல்லை.....தப்பிச்சென்று விட்டதால் சந்தோஷம் கொள்
@soundar4270
@soundar4270 2 жыл бұрын
தமிழ்நாடு பொருளாதாரத்தில் கடைசி இடத்திற்கு சென்றது MGR ஆட்சியில் தான். தமிழ்நாட்டு மக்கள் மும்பை, கல்கத்தா, ஹைதராபாத் என சொந்த நாட்டிற்குள் பஞ்சம் பிழைக்க சென்றதும் MGR ஆட்சியில் தான். அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாமல் பாக்கெட் சாராயம் விற்றது, கல்வியை தனியாரிடம் தாரை வார்த்ததும் இதே MGR தான். நிர்வாகம் தெரியாத குப்பை 11 வருடம் waste
@anselmwilliam3146
@anselmwilliam3146 2 жыл бұрын
அதிக கவர்ச்சியாக நடிகையுடன் நடித்து அதனுடன் பாடலில் இரட்டை அர்த்தம் கொண்ட பாடல்கள். ஆமாம் MGR எதையும் தாராளமாக வழங்கியவர்தான் இன்றும் கொண்டாடப்பட்டவராக இருக்கின்றார்.
@jasminerose4378
@jasminerose4378 Жыл бұрын
தலைவரின் மேட்ச் செலக்சன்.. ரசிகன் ..யா..!!
@vennila_mathi
@vennila_mathi 9 ай бұрын
இந்த பாடலில் வரும் எல்லா இடமும் அழகாய் இருக்கு
@gowthamvelmurugan1630
@gowthamvelmurugan1630 Ай бұрын
😥
@iqbaldildar16
@iqbaldildar16 2 жыл бұрын
Beautiful on screen couple of MGR Sir and Radha Saluja and beautiful song pucturised on beautiful locations❤️❤️❤️
@SYEDHUSSAIN-mz9er
@SYEDHUSSAIN-mz9er 2 жыл бұрын
1975 முதல் நாள் இரவு 2ஷோ காட்சி நானும் நண்பர் களுடன் பார் த்து நெல்லை சென்ட்ரலில் 105நாள்
@sreemani5417
@sreemani5417 2 жыл бұрын
🙄👍👍👍👍
@bigbrother9813
@bigbrother9813 2 жыл бұрын
1980 ல் மேலப்பாளையம் கண்ணகி தியேட்டரில் பார்தேன். எனது வயது அப்போது 10
@karuppananarthanari1580
@karuppananarthanari1580 Жыл бұрын
இதயக்கனி தமிழ் ஃபுல் மூவி ஒளிபரப்புங்கள்
@arunkumaarr5750
@arunkumaarr5750 11 ай бұрын
இந்த பாட்டில் கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் தெரிகிறது😊😊... அன்பின் வித்யாசாகர் தான் சொல்ல வேண்டும்
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 10 ай бұрын
STILL MSV MUSIC NO 1 2024🎉🙏🎸
@mariselvam3609
@mariselvam3609 7 ай бұрын
தெய்வத்திரு. புலமைப்பித்தன் கவிஞர் ஐயா அவர்களின் புகழ் ஓங்குக ❤
@arunkumaravel7792
@arunkumaravel7792 Ай бұрын
ஐயா புலமைபித்தன் அவர்களே, நீர் உண்மையில் புலமையில் பித்தனே!
@mohamadhali6738
@mohamadhali6738 2 жыл бұрын
Pulavar Pulamaipithtan kuthtaala Tamil Aruvi💐💐💐🙏
@pazhaniarjunan9793
@pazhaniarjunan9793 2 жыл бұрын
Song is gold and super thank you sir.
@balajitirupathi1099
@balajitirupathi1099 3 жыл бұрын
ஆஹா அருமை
@sulaimansolaimuthu829
@sulaimansolaimuthu829 3 жыл бұрын
IDHAYAKANI SONG VERY GERAT MASS THALAVA R WOW
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 2 жыл бұрын
*"கோகுலம்"* (1993) வடிவேல் - பானுப்ரியா நடனத்தை பார்த்துவிட்டு வந்தோர் யார் யார்????🔥🔥🔥🔥🔥
@loveletter1315
@loveletter1315 2 жыл бұрын
மனுஷன் வாழ்ந்துருக்கான்யா🙄🙄
@manikandanmani1038
@manikandanmani1038 4 ай бұрын
😅
@sardharmuntaj3592
@sardharmuntaj3592 3 ай бұрын
😂
@vijayakumarm8500
@vijayakumarm8500 Ай бұрын
தம்பி நல்லா சாப்பிட்டார் என்று சொல்லுங்கள்
@chockalingamsubramanian5558
@chockalingamsubramanian5558 Ай бұрын
வாழ்க வளமுடன். ஆண்களுக்கு பெண்களால் இன்பத்தையும் பெண்களுக்கு ஆண்களால் இன்பத்தையும் முடிவில் துன்பத்தையும் இயற்கை❤😊
@radhikanatrajan5013
@radhikanatrajan5013 2 жыл бұрын
My favuirte songa 💐💐🙏🙏💞💞💞
@kadamaniy1997
@kadamaniy1997 13 күн бұрын
So many variety percussion pattern in one song. Amazing. Never before never after. MSV...🔥
@thulasidass3796
@thulasidass3796 Ай бұрын
என்றும் எங்கள் வாத்தியார் ஓரு தான்
@azeezazadable
@azeezazadable 3 жыл бұрын
Very beautiful song one of my very favourite song
@maniveerasamy3634
@maniveerasamy3634 5 ай бұрын
இந்த பாடல் கர்நாடகாவில் ஷிமோக நீர் வீழ்ச்சி எழில்கொஞ்சம் இடத்தில் தலைவருக்கு புகழ் சேர்த்த பாடல்🎉
@vijayankrk9238
@vijayankrk9238 2 жыл бұрын
Audio so clear, Thanks.
@sathyamuthu7406
@sathyamuthu7406 2 жыл бұрын
Very Nice!🙏Amazing! Blossom!🙏 Best of M.G.R Song!🙏Thank u!🙏
@lambertlambert025lambertla5
@lambertlambert025lambertla5 2 жыл бұрын
Mgr songs very nice 👌 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@jasminerose4378
@jasminerose4378 2 жыл бұрын
தேனோடு பால் தரும் செவ்விளநீர்களை ஓரிரு வாழைகள் தாங்கும்.. ?
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
Good pat
@mubeenmukthar2082
@mubeenmukthar2082 2 ай бұрын
சினிமாவில் அனைவரின் உழைப்பும் திறமையும் ஹீரோ ஒருவருக்கே போய் சேருகிறது. ஆகவேதான் எளிதாக சிஎம் ஆகிறார்கள்
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 3 жыл бұрын
✌ MGR 🌱💕 🎻 MSV 🎸💕
@badshamukaram4412
@badshamukaram4412 2 жыл бұрын
Top.sinkar.A.one.
@perumalsamy1902
@perumalsamy1902 Ай бұрын
கவிஞர் புலமைப்பித்தன் அவர்களின் அருமையான பாடல்.
@ksukumaransukumaran6109
@ksukumaransukumaran6109 6 ай бұрын
பாடலை பார் க்கும்போது இன்பமே
@esaiarasan8758
@esaiarasan8758 2 жыл бұрын
அன்றும் , இன்றும் , என்றும் MSV யின் ஓர் அழியா காவியம் !
@MrSABABAdy
@MrSABABAdy 2 жыл бұрын
Evergreen song. MGR action natural and enthusiastic.👌👌👌
@ksvksv8783
@ksvksv8783 Ай бұрын
மொத்தத்தில் mgrதனிஉலகம்🎉🎉🎉🎉❤❤❤❤😊
@rajinia3179
@rajinia3179 2 жыл бұрын
Super MGR sir
@ttfsurya2761
@ttfsurya2761 2 жыл бұрын
தலைவர் எப்போதும் தலைவர்
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 2 жыл бұрын
🙏🙏🙏melliesai mamannar. Ms.visvanathan.aiyavin.60.andu.baithaygal.nangal.🙏🙏🙏👏👏👏🌹🌹🌹🌺🌺🌺🌻🌻🌻🌷🌷🌷🌼🌼🌼
@arthirajendran8330
@arthirajendran8330 Жыл бұрын
Favourite song❤❤❤❤❤
@shahking00703
@shahking00703 4 ай бұрын
MGR is MGR... NO ONE I mean NO ONE can replace him
@saranyasaran9887
@saranyasaran9887 2 жыл бұрын
Please this full movie upload pannunka bro 😢
@satheeshkumar-ds8gk
@satheeshkumar-ds8gk Жыл бұрын
MS Viswanathan mastreo magic musician legend proud of you super mellody magic 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН