அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் வலை விடும் பாதையில் பெரிய கப்பல்கள் எதுவும் வருமா வராதா?
@Muthunagarmeenavan5 ай бұрын
இந்த தொழில் பார்க்கும் இடத்தில் கப்பல் வராது, பருவலை தொழிலில் பார்க்கும் பொழுது கப்பல் வரும் அப்பொழுது கப்பலுக்கு வலை இந்த பாதையில் கடக்கு என்று தகவல் சொல்லிவிடுவோம்
@vijaymahadik44434 ай бұрын
Anna naanum unga kooda velaikku varatta
@Divya-hr8mf5 ай бұрын
செக்கல் வெலுப்புதனித்தனியா வளைய வாங்க வேண்டும் அண்ணே
@Muthunagarmeenavan5 ай бұрын
நீங்க சொல்ற மாதிரி செய்யலாம், ஆனால் வலை பத்தாது
@AabelFernando5 ай бұрын
எந்த ஊர்
@lohitdisha23715 ай бұрын
Super video nanba Shant kumar 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌