Indha ma Yei... Vera Yaaru? | Manam Kavarndha Villan | Sun Kudumbam Virudhugal 2023 | Sun TV

  Рет қаралды 1,663,492

Sun TV

Sun TV

Күн бұрын

Celebrate the people's choice for the Best Villain at Sun Kudumbam Virudhugal 2023 on Sun TV, as we honor the talented Marimuthu as Adhi Gunasekaran for his role in the Ethirneechal Serial. Witness the gripping portrayal of the character and the impact Marimuthu has made as a villain, captivating the audience with his exceptional performance.
Watch 'Sun Kudumbam Virudhugal 2023' full show on Sun NXT - sunnxt.page.li...
#SunKudumbamVirudhugal2023 #Ethirneechal #ethirneechalserial #AdhiGunasekaran #SKV2023 #suntv #favouritevillain
Don't forget to SUBSCRIBE to the Sun TV KZbin 👉 bit.ly/suntvsub...
---------------------------------------------------------
Watch more:
Movie Clips on SUN NXT - bit.ly/3gc1dPI
Music & Shows from Sun Music - bit.ly/2YS5eBi
Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
News from Sun News - bit.ly/2Yyvgsi
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY VISION, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
---------------------------------------------------------
Follow us on Social Media:
Twitter: / suntv
Instagram: / suntv
Facebook: / suntv
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialPromo #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialPromo #SuntvSerialEpisodes #SunTVpromos #TamilSerialPromos #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------

Пікірлер: 668
@akashjorry8984
@akashjorry8984 Жыл бұрын
யாருக்கெல்லாம் ஆதி குணசேகரன் மனம் கவர்ந்த வில்லன் விருது கிடைத்தது சந்தோஷமாக இருகிறது.. 🔥😍❤️💯..
@anandaravinth4848
@anandaravinth4848 Жыл бұрын
Me..
@veerakumar6542
@veerakumar6542 Жыл бұрын
🙋🙋
@vidhyaramesh5738
@vidhyaramesh5738 Жыл бұрын
Me
@seethapadma89
@seethapadma89 Жыл бұрын
எனக்கும்
@saraswathisuresh1935
@saraswathisuresh1935 Жыл бұрын
😂
@Aswin778
@Aswin778 Жыл бұрын
யாரெல்லாம் எதிர்நீச்சலின் வெற்றிக்கு காரணம் பெரும் பங்கு ஆதி குணசேகரன் உடைய நடிப்பு தான் என்று நினைக்கிறீர்கள் 👍🔥
@nocomentsnaenna2575
@nocomentsnaenna2575 Жыл бұрын
கொம்பன் பட்டாசு கேள்விபடலையா😂🤣
@kavibharathi8242
@kavibharathi8242 Жыл бұрын
All actors contributed a lot so credited goes to all ethirneechal team .
@mohanamohana5110
@mohanamohana5110 Жыл бұрын
Me too athi gunasekaran
@Aswin778
@Aswin778 Жыл бұрын
@@kavibharathi8242 Particularly aadhi gunasekaran he is the main reason to the seriel became popular
@user-nh4mu9lr3m
@user-nh4mu9lr3m Жыл бұрын
Q2
@nandha136
@nandha136 Жыл бұрын
எங்க votes வீண் போகல தலைவன் ஆதி குணசேகரன் favourite வில்லன் award ஜெயிச்சுட்டாரு 🎉🎉🎉
@salman8368
@salman8368 Жыл бұрын
Yes nanum avaruku than vote pannunen
@kaleeswariri2464
@kaleeswariri2464 Жыл бұрын
Yes nanum avarukku than vote potten I am very very Happy
@funnyanimalvideos6581
@funnyanimalvideos6581 Жыл бұрын
🎉🎉🎉
@vidya8892
@vidya8892 Жыл бұрын
😭😭😭 Erandhutaruu
@amirthaartscraftstamil7847
@amirthaartscraftstamil7847 Жыл бұрын
மிகவும் கோபமாக இருந்தேன் குணசேகரனுக்கு விருது வழங்கவில்லை என்று ஆனால் அந்த விருதை விட பல மடங்கு உயர்வான வகையில் விருது வழங்கியது மிகவும் மகிழ்ச்சி என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்😊😊😊😊 Edit: 400+ likes first time thq
@Varisu-ranjithame
@Varisu-ranjithame Жыл бұрын
ஆதி குணசேகரன் க்கு தான் எங்கள் ஆதரவு 🔥😊😍
@Navina-jc8fs
@Navina-jc8fs 11 ай бұрын
இத மறுபடியும் இப்போ பாக்கும் போது ரொம்ப கஷ்டமா iruku எவ்ளோ கனவோடு இருந்து இருப்பார் 😭😥
@shabeerahamed4137
@shabeerahamed4137 Жыл бұрын
வெற்றியின் உச்சத்திற்கு சென்றாய் இன்றோ வான் உச்சிக்கே சென்று மறைந்தது விட்டாய் ஆனாலும் தமிழுலகம் உன்னை என்றும் மறக்காது
@saraswathyrajagopalan4367
@saraswathyrajagopalan4367 Жыл бұрын
Adhi Gunasekaran deserves this award, hats off sir👍
@tdisnygomez2833
@tdisnygomez2833 Жыл бұрын
ஆதி குண சேகரன் சரியான தேர்வு உண்மையில் இவரால் தான் கதை விருவிருப்பா போகுது
@Kalai631
@Kalai631 Жыл бұрын
Good
@you_me_2gether
@you_me_2gether Жыл бұрын
ஆதி குணசேகரன் என்று சொன்னதும் அந்த சத்தம் எனக்கு மெய் சிலிர்த்துவிட்டது😮🎉❤❤❤❤❤❤
@Radhasuresh8
@Radhasuresh8 Жыл бұрын
ஆதி குணசேகரனுக்கு favourite villain award மட்டுமல்ல best villain award வும் சேர்ந்து கொடுத்திருக்கனும் ❤ அவரு நடிப்பை பார்த்து தான் நாங்க அவரு ரசிகர்கள் ஆனோம் அவரை விட கயல் சித்தப்பா ஒன்னும் பெருசா நடிக்கல😡 அவருக்கு போய் best villain award கொடுத்துருக்கீங்க 😡
@Rekhavenkat1992
@Rekhavenkat1992 Жыл бұрын
Yes. correct
@Success...to1
@Success...to1 Жыл бұрын
Yes sariya sonneenga
@kafiya2804
@kafiya2804 Жыл бұрын
Kayal periyappa
@sathya2194
@sathya2194 Жыл бұрын
Super
@kaleeswariri2464
@kaleeswariri2464 Жыл бұрын
Sss
@narmadhakandasamy3294
@narmadhakandasamy3294 Жыл бұрын
மாரிமுத்து sir 😢😢😢😢 உங்க நடிப்பிற்காக தான் நான் எதிர்நீச்சல் பாக்க ஆரம்பித்தேன்...அதற்குள் இறைவன் உங்களை கொண்டு சென்று விட்டார் 😭
@jaikumarjaikumar5821
@jaikumarjaikumar5821 11 ай бұрын
மாரிமுத்து மக்கள் மற்றும் என் மனதில் வாழ்கிறார் மாரிமுத்து சார்👍🙏
@s.vijayalakshmi8991
@s.vijayalakshmi8991 Жыл бұрын
இந்த மா ஏய்......... வேற லெவல்....... ஆதி குணசேகரன்.....😇😇😇
@jaikumarjaikumar5821
@jaikumarjaikumar5821 Жыл бұрын
😡
@kalyaniks504
@kalyaniks504 Жыл бұрын
Watching this again today !! God is so cruel at times. நீங்க இன்னும் வாழ்ந்திருக்க வேண்டிய கலைஞன் சார். ஏன் இவ்வளவு சீக்கிரமா போயிட்டீங்க ?
@ayeshu24
@ayeshu24 Жыл бұрын
RIP adhigunasekaran sir... we will never forget you💔🥺
@kumarsaranya654
@kumarsaranya654 Жыл бұрын
Yarellam Athi gunasekaran Nammala vittu pona piragu intha video pakringa..ennala ninga iranthu pona vishyatha ethukave mudila..miss u a lot sir❤
@Siva_Gaming_Bussid_
@Siva_Gaming_Bussid_ Жыл бұрын
"நடிப்பின் நாயகன்" : ஆதி குணசேகரனாகிய மாரி‌முத்து சாருக்கு வாழ்த்துக்கள் 🔥👍
@vithushavithusha-mm9ct
@vithushavithusha-mm9ct Жыл бұрын
Wow sema 🔥🔥🔥🔥AGS சேர்க்கு மனம் கவர்ந்த வில்லன் Award பெற்றுக் கொண்டதில் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது 👍👍👍🔥🔥💥💥💥
@thirustr55
@thirustr55 Жыл бұрын
அப்பாடா நாம ஆசபட்டது நடந்துடுச்சி ❤❤❤
@jaggatheeswarieashwaran8339
@jaggatheeswarieashwaran8339 Жыл бұрын
Not only best William, he deserves best actor award also. Congratulations Mr. Marimuthu. 👏👏👏. Hat's off to you when you honoured your better half.👍
@geethav7404
@geethav7404 Жыл бұрын
Who r all waiting for this moment?? 😎😎 Finally it happens 🥳🥳🥳 Thalaivar AGS wins FAVOURITE VILLAN 🤩🤩🤩🤩 👏👏👏👏👏
@oshinmaxinminjiro4208
@oshinmaxinminjiro4208 Жыл бұрын
2:15 Goosebumps moment for entire AGS sir fans♥️✨🎉....
@you_me_2gether
@you_me_2gether Жыл бұрын
Yay he deserves this award எப்படியோ அந்த அவார்ட் க்கு ஒரு தலைவன் கிடைத்து விட்டான்
@avh958
@avh958 Жыл бұрын
Always he only our favourite villain 😍 he deserved it 😊 congratulations sir 👏👏👏
@abinaya4915
@abinaya4915 Жыл бұрын
He deserved both favourite and best villain awards but unfortunately he only won favourite villain award...only because of his acting he became our favourite villain so he deserves best villain award too 😊😎
@funnyanimalvideos6581
@funnyanimalvideos6581 Жыл бұрын
Yes he nailed at each and every episodes 😂
@bkkavitha6338
@bkkavitha6338 Жыл бұрын
Gunasekaran ku award kedachathu yaarukellam romba piduchurunthuchu😊👍👍
@radhikaradhu2530
@radhikaradhu2530 Жыл бұрын
Enik bayakara eshtama gunashegara ungil nai
@jeyanthir2539
@jeyanthir2539 Жыл бұрын
அதான் வில்லன் பட்டியலில் முதலிலேயே AGS போட்டுட்டீங்களே...செம ஆதி சார்.. Semma வில்லன். வாழ்த்துக்கள் Sir.🎉🎉🎉
@vigneshwaranvigneshwaran6511
@vigneshwaranvigneshwaran6511 Жыл бұрын
ஆதி குணசேகரன்🔥🔥🔥💥
@vmeera
@vmeera Жыл бұрын
This video brought tears😢 He atleast enjoyed all these praises and his proud moment to honour him.
@kkr3443
@kkr3443 Жыл бұрын
I miss you sri வெருக்கக்கூடிய வில்லன்களில் நாங்கள் விருப்பிய முதல் வில்லன் நீங்கள் மட்டும் தான் உங்களை இவ்வளவு சீக்கிரம் இழுப்போம் என்று நினைத்து பார்க்கவில்லை😢😢😢😢😢😢😢😢😢😢😢
@prabhug8480
@prabhug8480 Жыл бұрын
எத்தனை பேர் வந்தாலும் மனம் கவர்ந்த வில்லன் ஆதி குணசேகரன் மாரிமுத்து மட்டும் தான் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்👍
@graj480
@graj480 Жыл бұрын
most deserving award Thalaivan Ags won favourite Villain award ❤ most undeserving award kayal hero won favourite hero award😂 and Kayal shared favourite heroine award with janani 😡 Janani only deserved favourite heroine award...how can two persons get same amount of votes ! it's unbelievable
@jeeva8323
@jeeva8323 Жыл бұрын
சன் டிவி நல்லா ஏமாத்துராங்க.அதெப்படி கயல் equal vote வாங்கியிருப்பாங்க???எல்லாம் பொய்.
@anjuvanannatarajan8787
@anjuvanannatarajan8787 Жыл бұрын
Yes
@mr.tamilan4097
@mr.tamilan4097 Жыл бұрын
Heroine its ok ....but hero definitely not ...best hero think from vaanthaipola or from anbey va varun ...
@GPAVINASH29
@GPAVINASH29 Жыл бұрын
​@@mr.tamilan4097It is Rishi from Iniya
@saralas7431
@saralas7431 Жыл бұрын
Enaku ipothan romba happy ah iruku ❤❤❤❤❤
@Mandashotyt
@Mandashotyt 11 ай бұрын
2:15 AGS. முகத்தில் கண்ணில் சந்தோசம் 💞
@User-qk7ti
@User-qk7ti 8 ай бұрын
அடுத்த வருடம் சிறந்த வில்லன், மனம் கவர்ந்த நாயகன் விருது வாங்க வேண்டியவர் 😢😢 ஒரு விருதே போதும் என்று நினைத்தார் போல ஆனால் கோடிக்கணக்கான மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்❤.
@manimekhalaisiddharthar2115
@manimekhalaisiddharthar2115 Жыл бұрын
நல்ல சரியான தேர்வு... ஆதி குணசேகரன் சார் நல்வாழ்த்துக்கள்... மென்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்..💐💐💐💐💐💐
@manjutamil811
@manjutamil811 Жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த சீரியல் 👌👌👌👌👌👌👌👌
@karthick6641
@karthick6641 Жыл бұрын
ஆதி குணசேகரன் ஒரு பன்முக நடிப்புத் தன்மை கொண்ட நடிகர் best actor Marimuthu sir
@pattamboochivirpavan8376
@pattamboochivirpavan8376 Жыл бұрын
மனம் கவர்ந்த வில்லன் ஆகா என்ன அருமையான title ❤❤🎉
@jaikumari6871
@jaikumari6871 Жыл бұрын
Excellent actor !! He deserves more and more !
@arikaranarikaran371
@arikaranarikaran371 Жыл бұрын
vera leval entha award pakka tha evlo neram weiting athi gunasegaran on fire
@bkkavitha6338
@bkkavitha6338 Жыл бұрын
யாருக்கெல்லாம்,கதிரையும்,ஆதி குனசேகரனையும் பிடிக்கும் 😊😊👍👍👍
@SridharR-nj6wf
@SridharR-nj6wf Жыл бұрын
Adhi Gunasekaran deserves this favourite villain award 😎 But kayal hero won favourite hero award was best comedy of the year😂😂 rendu month serial la varalamale favourite hero award vangittan sanjeev 😅😆
@akashvelavan8764
@akashvelavan8764 Жыл бұрын
Atleast mathavangaluku kuduthu erukalam...😂
@MATV890
@MATV890 Жыл бұрын
Most Deserving Award congratulations AGS 💥💥💥
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 Жыл бұрын
எதிர்நீச்சல்.. ஆதி குணசேகரன் 👏👏👏💐
@fathimarizqa6149
@fathimarizqa6149 Жыл бұрын
Serial la awarku against a irunda namale award wangum podhum eyes were melting.... bcz goosebumps moment awlo pudikum awara... thts manam kawarntha villan
@aparnanaidu7989
@aparnanaidu7989 Жыл бұрын
Very Very happy for Gunasekaran and Tholkapiyan 🥳🥳🥳🥳🥳💯💯💯💯❤❤❤
@anandaravinth4848
@anandaravinth4848 Жыл бұрын
Finally🔥...Fire moment favourite Villian...💯✨AGS...
@poornima6407
@poornima6407 Жыл бұрын
இப்ப தான் மனசுக்கு நிறைவாக இருக்கு 😘
@romankaran1096
@romankaran1096 Жыл бұрын
Big Fan Of Ethirneechal Specially Aadhi Gunasekaran (Maarimuthu Sir) Janani And Nandhini😍😍👏
@lalitharajan8454
@lalitharajan8454 Жыл бұрын
Sri Vidya super writing skill.👏👏👌👌💐💐💐
@sathya2194
@sathya2194 Жыл бұрын
But no award for her😢
@surekhasuren5977
@surekhasuren5977 Жыл бұрын
@@sathya2194 who got the best writter award ?
@pachakillimemes2344
@pachakillimemes2344 Жыл бұрын
​@@surekhasuren5977vp😂
@SanjuRanju-mr8hc
@SanjuRanju-mr8hc Жыл бұрын
மிகவும் சந்தோசம் மனம் கவர்ந்த வில்லன் AGS....🎉
@SanjuRanju-mr8hc
@SanjuRanju-mr8hc Жыл бұрын
அவரு அவார்ட் வாங்குனப்போ வீட்டுல ஒருத்தற்கு அவார்ட் கிடைச்ச மாதிரி இருந்துச்சு இப்போ அவரோட இறப்பு மனச கஷ்ட படுத்துது அவரோட இறப்பும் நடிப்ப இருக்க கூடாதான்னு தோணுது 😭😭😭 RIP மாரிமுத்து sir 💔😭
@sara97199
@sara97199 Жыл бұрын
Ags, karikalan, thiruselvam, janani, best favourite serial kku award kidaichadu romba happy
@thoughtfultiger8817
@thoughtfultiger8817 Жыл бұрын
I’m happy Gunasekaran got the award!!
@nazlakitchen383
@nazlakitchen383 Жыл бұрын
எனக்கு பிடித்த வில்லன் குணசேகரன் சார் 🌹
@radhikas334
@radhikas334 Жыл бұрын
🎉🎉 congratulations AGS superb realistic acting goosebumps wn he was reaching to stage really he deserves for it
@mmaheswari7679
@mmaheswari7679 Жыл бұрын
குணசேகரன் சார் நீங்க வில்லன் விருது வாங்குனது ரொம்ப சந்தோசம் ஒவ்வொரு வீட்டிலும் இந்த மாறிரு அப்பா உண்டு 💞💞💞💞💞💞🌸🌸🌸🌸
@SAS13311
@SAS13311 Жыл бұрын
Marimuthu sir award Ku waiting... Happy happy ... King of ethirneechal... Sir oda acting Ku piraku avar real name maranthu adhigunasekaran ahve parka thonuthu
@aishwarya5615
@aishwarya5615 Жыл бұрын
Finally Award goes to the Deserved one🔥
@karthigasanguppandi
@karthigasanguppandi Жыл бұрын
AGS to Housemates: yemma yei athan award vangiyachula aprm enna ukanthutu irukinga. Pongamma poi porani pesunga ivaruku yen kuduthanganu😂. It's jus funny comment only . But that award deserves only AGS matum than ❤️
@VennilaVishnu
@VennilaVishnu Жыл бұрын
👌😂😂😂😂😂
@romanticvideos6383
@romanticvideos6383 Жыл бұрын
Renuga mind voice: ivaruku kudukama yaaruku kuduthuda poraunga 😂
@malini_ravi
@malini_ravi Жыл бұрын
Indha ma yeaiii....favt dialogue ❤😂
@thiyaguraj9070
@thiyaguraj9070 Жыл бұрын
Congratulation Marimuthu Sir., Such a Fantastic Acting in this Serial.
@prabhug8480
@prabhug8480 Жыл бұрын
அடுத்த வருடம் விருது வாங்க இல்லாமல் போய்டீங்களே😢
@rithish6202
@rithish6202 Жыл бұрын
😀😆🤣😂
@shanmugavallikaruppanchett8517
@shanmugavallikaruppanchett8517 Жыл бұрын
Sri vidhya dailogue writing 🎉🎉🎉 ...rasichu eluthirukkanga...unmayava nadakuratha than yosichu write pannirukkanga ...👌👌(Nandini,janani,&AGS character) it's for unmai sambavam innum than sila edathil nadanthu kondu than irukkerathu... (Intha kathai than yanakku aruthal)...Hats off sri Vidya mam writing....🎉🎉❤❤❤❤
@JayaPrakash-ib9tq
@JayaPrakash-ib9tq Жыл бұрын
Miss u sir😭😭😭 neenga marainthalum ungal poozgal entrum maraiyathu😭😭😭
@saidurga5826
@saidurga5826 Жыл бұрын
மெய் சிளிர்க்கிறது தலைவன் ஆதிகுணசேகரன் என்று சொன்னதும் 🔥🔥🔥🔥🔥🔥🔥
@user-xw7kn1qy1n
@user-xw7kn1qy1n Жыл бұрын
Congratulations Marimuthu sir you deserved favorite villain award hats off sir 👍
@mahalaksmi6486
@mahalaksmi6486 Жыл бұрын
Serial acting"kum real life"kum many different iruku,but, adhuku actress, actors avanga mind I correcta set seidhukuranga.paratukal.💐💐💐💐
@muthupandi1363
@muthupandi1363 Жыл бұрын
Congratulations sir Enga ongalukku award kedakama poidumonu nenachuto ongalukku indha award kedachudhu engalukku romba happy sir 🎉🎉 Nangal alitha vaaku veenagavillai
@gnanabalan.d8625
@gnanabalan.d8625 Жыл бұрын
Thanos ku apram, most liked villan *Adhi* *Gunasekaran* ....😂🔥
@SambhandhamKalai-np9nj
@SambhandhamKalai-np9nj Жыл бұрын
Yaaru Thanos?
@maharanip7276
@maharanip7276 Жыл бұрын
ஆதி குண சேகரன் இறப்பு எதிர் நீச்சல் ஒரு பெரிய இழப்பு நினைக்கிரிக 😅
@gnanaudhayasivakumar9412
@gnanaudhayasivakumar9412 Жыл бұрын
Even vinay sir also fav villian❤❤ success shines⭐✨ in everyone's face❤
@marialima300
@marialima300 Жыл бұрын
He is such a gentle man… deserves to soar
@Inba24
@Inba24 Жыл бұрын
Indhama yei!! Congratulations Aadhi gunasekaran
@user-wv9ls7ky6s
@user-wv9ls7ky6s Жыл бұрын
Pona week sun tv parthu romba kovam but inda varam very happy 🎉🎉
@sushiray80
@sushiray80 Жыл бұрын
Congratulations and Best Wishes Marimuthu Sir...very deserving..🙏💐
@sandhiyabose7449
@sandhiyabose7449 Жыл бұрын
Deserved man to get this award....now i feel happy 😊
@jaikumarjaikumar5821
@jaikumarjaikumar5821 Жыл бұрын
Hai🌹❤
@Kalai631
@Kalai631 Жыл бұрын
Avaru pechukku naan adimai ...hey intha maa...vera level villan acting...🥰❤️
@suruthimuthu1136
@suruthimuthu1136 Жыл бұрын
correctana kaiku poiruku intha award. i am so happy. ivaroda acting vera level.. villan than aana adhula avaroda comedy vera level
@suganthisuganthi3370
@suganthisuganthi3370 Жыл бұрын
I vote gunasekaran sir
@thinisathriswana5627
@thinisathriswana5627 Жыл бұрын
இப்பதான் நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்.நான் எதிர்பார்த்த மாதிரி நீங்க ஃபேவரட் அவார்ட் வாங்கிட்டீங்க 😍😍😍
@nithin3108
@nithin3108 Жыл бұрын
TRPயை வைத்து award kudupathu mukiyam illai makkal Mannan kavaruvathu thaan mukiyam
@kalaisindhukumarasamy4286
@kalaisindhukumarasamy4286 Жыл бұрын
Aadhi Guna Sekaran😢😢😢
@vithushavithusha-mm9ct
@vithushavithusha-mm9ct Жыл бұрын
ஒரு மனிதன் வாழும் நாட்களை ஏன் கடவுள் அதிகரிக்கவில்லை என்று நினைக்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அது வேறு யாரும் இல்லை நேற்று இருந்தவர் இன்று இல்லை மாரிமுத்து சேர் இழப்பை மனம் ஏற்க மறுக்கிறது அவருடைய குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் 😭😭😭💔🙏 இதுதான் இவருடைய கடைசி விருது மேடை என்பது யாராலும் எதிர்பார்க்கப்படவில்லை😭😭😭
@irinrose9966
@irinrose9966 Жыл бұрын
Mari muthu sir..rip😢
@jaikumarjaikumar5821
@jaikumarjaikumar5821 11 ай бұрын
இல்லை மக்கள் மனதில் வாழ்கிறார் மாரிமுத்து சார்👍🙏
@adithya5126
@adithya5126 Жыл бұрын
அப்பா இப்போ than neemmathiya irukku❤❤❤❤
@user-bn6rl8fn8n
@user-bn6rl8fn8n Жыл бұрын
After death i watch this video 😭sir we will miss you sir
@MariGanesh-dg6sp
@MariGanesh-dg6sp Жыл бұрын
One,and, only Mari Muthu sir
@hardikm.a.k.d7441
@hardikm.a.k.d7441 Жыл бұрын
Goosebumps 😍
@nandhadurga2105
@nandhadurga2105 11 ай бұрын
Manaiviya nesikira oru nalla manidhar❤❤❤❤❤❤❤❤mis u sir
@sarasubala5560
@sarasubala5560 Жыл бұрын
Congratulations adhi gunasekaran sir 💐💐💐
@ashwinmone8754
@ashwinmone8754 Жыл бұрын
Yeppadi manamkavartha vellana nadicha marimuthu sir adutha varushamum vanguvarunu nanicha yeppadi yaranthara😢😢😢😢I miss you sir for ethirneechal ags❤
@icedinesh2966
@icedinesh2966 Жыл бұрын
💥💥💥Aathi Gunasekaran ❤️‍🔥 Mass Thalaivaaa 🙏🙏🙏🙏🙏 greater person 😎😎😎
@njagadeesh1
@njagadeesh1 Жыл бұрын
மனதில் என்றென்றைக்கும் மறக்காத மனிதனாகி விட்டார் ஆதி குணசேகரன். RIB
@imraifthikar2620
@imraifthikar2620 Жыл бұрын
Andha saththam thaan mukkiyam, it says it all, he is one of the best villain of the history. Hats off AGS 🎉💥❤️‍🔥 THE ACTING IS NEXT LEVEL
@DhalithMuruganvck-le3lw
@DhalithMuruganvck-le3lw Жыл бұрын
உண்மையாலுமே இவர் இந்த நடிகனாக அல்ல உண்மையாலுமே அந்த கதாபாத்திரமாக பரியேறும் பெருமாள் படத்திலும் மிகவும் சிறப்பாக நடித்திருப்பார் ஐயா வாழ்த்துக்கள்
@prabhuk5303
@prabhuk5303 Жыл бұрын
நல்ல மனிதர் ....❤❤❤❤
@rayasmohamed5808
@rayasmohamed5808 Жыл бұрын
My favorite serial number one ethir neechal mash Allah 😮😮😮 ethir neechal illadi sun tv illa 😮😮❤❤❤❤❤❤❤❤❤
@mssongaddict1719
@mssongaddict1719 Жыл бұрын
Can't imagine ethirneechal serial without gunasekaran
@pugaalvan2688
@pugaalvan2688 Жыл бұрын
😭😭😭
@princeshah120
@princeshah120 Жыл бұрын
Wat u mean? By 2 months ago
@exploresciencewithanto628
@exploresciencewithanto628 Жыл бұрын
Sathyama manushana paaka mudila...evlo kashtam poraattam ....apparam ippadi oru vetri.....kadavulukku kannae illa.....en sir ivlo seekaram poneenga😢
@user-rr6lj9xs8c
@user-rr6lj9xs8c Жыл бұрын
அனைய போகிற விளக்கு சகஜோதியாய் எரிவதைப் போல,இப்படி நீங்கள் எங்களை விட்டுப் போவதற்கு தான் இவ்வளவு ஜொல்லித்தீர்களா???நல்ல மனிதர்,நல்ல தைரியசாலி நம்மை விட்டு மீண்டும் பார்க்க முடியாத இடத்திற்கு சென்றுவிட்டார்...இனி எப்போதும் அவர் வருவதில்லை...மனது வலிக்கிறது... கடவுளே இன்னும் கொஞ்ச காலம் ஆயுசைக் கூட்டிக் கொடுத்திருக்க கூடாதா 😭😭😭😭😭😭😭😭😭😭
ДОКАЗАЛ ЧТО НЕ КАБЛУК #shorts
00:30
Паша Осадчий
Рет қаралды 1,5 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 97 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 7 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 8 МЛН
ДОКАЗАЛ ЧТО НЕ КАБЛУК #shorts
00:30
Паша Осадчий
Рет қаралды 1,5 МЛН