மொத்தத்தில் மக்களிடம் கொல்லை அடிப்பதை நிறுத்த பொரதில்லை
@kirubathangavel64247 ай бұрын
Yes
@suxusdass95117 ай бұрын
😊😊😊😊
@narasimhana950711 күн бұрын
கொள்ளை அடிப்பதை நிறுத்தப் போவதில்லை என்று சொல்ல வேண்டும்
@grandpa86197 ай бұрын
G S T மாதிரி சுங்க கட்டணத்தை நிரந்தர மாக்கு கின்றார்கள்.....அவர்கள் வரவு நிரந்தரம்.. மக்களுக்கு வரிச்சுமை....
@msn49757 ай бұрын
Road poda and maintain panna DMK Karan kaasu koduthitta nanma nalla irukalam. Aana paarunga DMK karan Tamil makkalykaga panam koduka maatan
@sivasankar51807 ай бұрын
😊
@jeyachandranjeyachandran32397 ай бұрын
20வருடமாக சுங்கச்சாவடி கொள்ளைஅடித்து கொண்டு இருக்கிறான் னுங்க
@kuttianbu76067 ай бұрын
Super GST 50 rs Tollgate மினி 200 rs Podunga Ithan valerchi Puthu India varuthu
@poovendrank79207 ай бұрын
ரோட் டாக்ஸ் அனைத்து வாகனங்களுக்கும் எதற்கு ஒரு லட்ச ரூபாய் 2 லட்சம் என்று வாகனங்கள் வாங்கும் பொழுது வசூல் பண்றாங்க அந்த ரோடு டாக்ஸ் எந்த ரோட்ல ஓட்டுவதற்கு என்று தெரியல
@smalldrops29687 ай бұрын
உள்ளூர் சாலைகளுக்கு மட்டும்
@RAMAK3217 ай бұрын
மாநிலத்தின் வசுல் அது..
@king.of.tamil.7197 ай бұрын
Chennai trichy highway வெளி நாட்டில் இருக்கிறதா@@smalldrops2968
@R_Srividhya.257 ай бұрын
@@RAMAK321Modi வசூல் அது...
@lnk.anandamanikandan18037 ай бұрын
நாட்டின் வளர்ச்சிக்கு அவசியமான ஒன்றாகும்.
@ponsinghc22037 ай бұрын
டோல்கேட் போகலேனாலும் எத்தனை கிலோமீட்டர் போறோமோ அதற்கு தகுந்தாற்போல் பணம் பிடுங்கும் செயல் தான் இது
@murugananthammuruganantham56757 ай бұрын
டோல்கேட்ல ஆள் இருந்தாலே சரியா பதில் வராது. இனி எவன்கிட்ட கேள்வி கேட்க. எத்தனையோ டோல்கேட்ல மெஸ்ஸேஜ் வரமாட்டீங்கிது.இந்த லட்சணத்தில் டோல்கேட்ட தூக்கி யாருக்கு நல்லது.
@srinivasann22477 ай бұрын
இதுசரியில்லை. சுங்க கட்டணம் ஒரு திட்டத்தை உருவாக்கி பராமரிப்பதற்க்கான செலவை நேர் செய்வதற்க்காக மட்டுமேயானது. கட்டுமான முதலீட்டுச் செலவை அதிக பட்சம் இருபது ஆண்டுகளில் வசூலித்து விடலாம். பின்னர் பராமரிப்புக்கு மட்டுமே சுங்க கட்டணம் வசூலித்த ல் வேண்டும். ஆகவே படிப்படியாக குறைந்த கட்டணம் வசூல் செய்வதே சிறப்பான ஆட்சிக்கு அழகு.
@rakkiyannatex51047 ай бұрын
வெள்ளைக்காரன் பராவாயில்லை
@Naam138manidhargal7 ай бұрын
என்னமோ ஏதோ ஒரு மாபெரும் வழி பறி நடத்த நவீன தொழில் நுட்பம் தேவை!! மக்கள் மகிழ்ச்சியில் மயக்கம் இருக்கும் வரை தேவை அறிந்து கப்பம் கட்டும் பருந்து! தேவை அறியாத மக்கள் அழைந்து திரிந்து உதவட்டும் நன்றி நாம் மனிதர்கள் நாமே தமிழர்கள்
@viruthagirirajan45907 ай бұрын
கார் இன்ஜின் லா லா GPS ah Fit பண்ணவும் கார் start ஆனாவுடனே வாவாரி(வரி) போடுங்கள்
@kuppunagendrank29647 ай бұрын
எங்களுடைய வரியில் கட்டிய சாலையை பயன்படுத்த ஏன் சுங்க வரி செலுத்த வேண்டும்
@king.of.tamil.7197 ай бұрын
சரியான கேள்வி ஆனால் ஆட்சியில் இருப்பவர்கள் திருடர்கள்
@rajappanrajam55847 ай бұрын
MP, MLA, மந்திரிகள், அரசு அதிகாரிகள் போன்ற அனைவரிடமும் சங்கு வரி வசூலிக்கப்படவேண்டும். அல்லது சங்குச்சாவடிகளை முற்றிலுமாக அகற்றி, பகற்கொள்ளையை நிறுத்தப்பட வேண்டும்..
@abrahamyesa7 ай бұрын
4 வருஷமா இத சொல்லிட்டு இருக்காங்க. அடுத்த 4 வருடம் இப்படியே உருட்டு வாங்க.
@dharmalingam57687 ай бұрын
தற்போது வசிக்கும் மக்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் வரிவிதிப்பு பெரும்பாலான மக்கள் அனுபவித்து இருக்க மாட்டார்கள் . ஆனால் சுங்க கட்டணம் அதை நினைவூட்டும் என்று நினைக்கிறேன்
@Lordofrimgs7 ай бұрын
இனிமேல் யார் எங்கே போரங்க வர்றாங்க என்று இந்த கருவியை வைத்தே உளவு பார்க்க முடியும். செல்போன், வங்கி கணக்கு, அதன் வரிசையில் இதுவும் 😂
@samgalfar7 ай бұрын
இந்த திட்டத்தால் இந்தியாவின் வளர்சியை விட தனி நபரின் (முதலாளிகளின்) வளர்ச்சி பல மடங்காகும். மக்களின் வாழ்வு சிறக்க GST மற்றும் சுங்கவரி இல்லாத புதிய இந்தியாவை படைக்க வேண்டும்
@SharesInTamil7 ай бұрын
Vote dmk and get everything free
@radhahariharan73847 ай бұрын
India is rapidly progressing on highways. Salutations to Shri Nitin Gadkari
@gowrisanker23937 ай бұрын
அப்ப road tax எதுக்குடா?
@KrishnaveniRv-xb5wg7 ай бұрын
அது சாலை கு
@kubentherank24477 ай бұрын
பாஸ் அது சாலை சாலை பராமரிப்பு பாஸ்
@kubentherank24477 ай бұрын
இப்படியே இந்தியா நாசமாய் போகட்டும் பாஸ்
@rajendranchellaperumal25057 ай бұрын
மிகவும் சிறப்பான தகவல்கள்.
@sambasivamgopalsamy55527 ай бұрын
எல்லா நாட்டிலும் இது நடைமுறையில் உள்ளது,குறிப்பாக வளர்ந்த, வளர்கின்றன நாட்டில்
@Rkasmr20237 ай бұрын
இங்க சிங்கப்பூர்ல Electronic Road Pricing இருக்கு , அனைத்து வாகனங்களிலும் ERP IU பொறுத்தபட்டிருக்கும். TOLL வளாகத்தில் நுழையும் போது கட்டணம் எடுக்கப்படும்,, ERP IU ல் பணம் இல்லாவிட்டால் அபராதத்துடன் கட்டணம் செலுத்தவேண்டி இருக்கும்
@parthibanramachandran48237 ай бұрын
Traffic police - Document verification process also can be digitalized. Registered or Non Registered Vehicles Licensed or Non Licensed Owner, every thing can be digitalized. So, through that, 1. Obstacle free 2. Corruption free Transportation is possible.
@sivakumarp28777 ай бұрын
When central government brought subsidy for gas ,the build up was so much When swatch Bharath came the build up was so big When GST came same build up After one year 30 % increase in all spending common man This another way of looting money....
@sskids20127 ай бұрын
தமிழ்நாட்டுக்கு ஒயின் ஷாப்பால வருமானம் சென்ட்ரல்கு இந்த டோல் கேட்டால வருமானம், இதுக்கு டெண்டர் விட்டு சாப்ட்வேர் சேட்டிலைட் வாங்குற செலவுக்கு ரோட அப்பப்போ சரி செஞ்சா போதும் , இல்ல கண்டிப்பா டோல் கேட் வேணும்னு நீங்க சொன்னா ஓகே இன்னும் 100 ரூபாய் கூட வாங்கிக்கோங்க ஆனா ஒரு கண்டிசன் உங்க ரோட்ல போனா ஆக்சிடன்ட் நடக்காது வண்டி பஞ்சர் ஆகாது, டயர் வெடிக்காதுனு கேரண்டி குடுங்க
கார் வாங்கும்போது200000 two lach எதற்கு பில் போடப்படுகிறது.
@chithambaratharasu47377 ай бұрын
இந்தியா குலோபகாவளி சினிமா முறையில் தான் ஆட்சி மாற்றம் ஏற்படும்
@T.GunasekaranGunasekaran7 ай бұрын
ரோட் டாக்ஸ் கேன்சல் பண்ணிட்டு, NGSS., நடைமுறை படுத்த வேண்டும்
@MohanRaj-ec6dl7 ай бұрын
Toll should be controlled by the government and their rates are really costly
@aravinddeepak96237 ай бұрын
They wanted to eliminate Toll after their contract period but those guys went to court and got some stay and during upa their contracts were also changed something like that not sure of the full details
@kmharichandran7 ай бұрын
Ipo oru car veetula irunthu kelambutha na athuku apadi calculate pannuvanga??? Car vangum pothu pay pandra tax apo ethuku???? And ipo varikum tollgate ah pay panni irukura amount entha tha panni irukanga....
@selvapaul97987 ай бұрын
சிங்கப்பூரில் 15 லட்சம் விலை உள்ள கார் உங்கள் கையில் வரும்போது 1 கோடியே 50 லட்சம் விலை கொடுப்பீர்கள் . கிட்டத்தட்ட வருட வரி காரின் விலையை விட இரண்டு மடங்கு. மேலும் சில ரோடுகளில் போக நுழைந்ததுமே அதற்கு தனியாக வரி உங்கள் கார் நம்பரில் சேர்ந்து விடும். சும்மா வருமா சொர்க்கலோகம் கதைதான்😢😮😅 ஆ..ஊ.. என்றாலே கதறல்தான் நம் நாட்டில்.
@SUstaxdnerange7 ай бұрын
மற்றது எல்லாவற்றிற்கும் சிங்கப்பூர் சின்ன நாடு, அங்க இப்படி எல்லாம் செய்ய முடியும் என்று சொல்பவர்கள், கார் வைத்துக் கொள்ள இவ்வளவு செலவு செய்ய ஒத்துக் கொள்வார்களா? இரண்டாவது , இவ்வளவு வரி விதித்தால் யாரும் கார் வாங்கமாட்டார்கள் என்று கார் நிறுவனங்கள் கதறினால், அரசு பொறுக்குமா?
@natarajan26067 ай бұрын
வாகனங்களுக்கு ரோடு டேக்ஸ் என்று வாகனங்கள் வாங்கு போது பணம் வாங்குவது எதற்கு இந்த டோல்கள் காலாவதி ஆகாதா இந்த பகல் கொள்ளை நிருத்தபடாதா இந்த பணம் யார் யாருக்கெல்லாம் போகிறது என்று டோல்களில் விபரபதாகைகள் வைக்க வேண்டும்
@Vallalmillioner7 ай бұрын
இரண்டு டோல் இடையில் பிரிந்து வேறு ஊருக்கு சென்றாலும்...ஹை வே ல வந்த தூரம் சில மீட்டர்கள் என்றாலும் இனி டோல் வசூலிக்கப்படும்....எல்லா மாநில மத்திய அரசு சாலைகளுமேகூட வரி வசூலுக்கு கீழ் வரும்....
@vijayjoseph81647 ай бұрын
வசூல் வேட்டை... கார்பொரேட் காம்பனிஸ் enjoying...😂😂😂
@Ytblackkings7 ай бұрын
Dmk ❤ linkers happy
@pounvelvel70977 ай бұрын
இதுவும் வெளிநாடுகளில் தான் இறக்குமதி செய்யணுமா இந்தியாவில் யாரும் விஞ்ஞானிகள் உருவாக்க முடியாதா
வாகனங்கள் வாங்கும்போதே இரண்டு கிட்னியும் எழுதி வாங்கி விடலாம்
@abdullaabdulla20267 ай бұрын
டோல்கேட் முன்னாடியே நாம் செல்ல வேண்டிய இடம் வந்துவிட்டால் நாம் கட்டணம் செலுத்த தேவையில்லை சாட்டிலைட் மூலமாக கட்டணம் வசூல் செய்தால் நீங்கள் ஒரு கிலோமீட்டர் பயணம் செய்தாலும் பணம் எடுக்கப்படும்
@vaazhgavalamudan35317 ай бұрын
Shobbbaa டேய் உன் அறிவு அறிவோ அறிவு 😙💦
@suryanarayanantv62117 ай бұрын
Superb system! Safe and Reliable! But it should be Government owned system than private. Or at least 4 big players should participate like Tata, L&T etc.
@kpmsuresh17 ай бұрын
Adani, Reliance, and vijay mallaya like that. i am correct sir
@user-hm7rj6ig1o7 ай бұрын
Highways use panravan kaasu kodu ungoppan veetu road illa adhu. Adhai maintain panna kaasu venuma vendama?.
@DevaDass-z8s7 ай бұрын
மீண்டும் மோடி கேட்ட கபோதிகலே அணுபவி
@elangovanikkaadu6677 ай бұрын
Very good project keep it up
@vaazhgavalamudan35317 ай бұрын
பலே .. பலே... This is why nitin kadkari appointed as highway minister👌👌👌👌
@karthickansi15747 ай бұрын
What about toll gate charges
@mmmkalaikoodam90377 ай бұрын
தடை செய்தால் விளைவாசி குறையுமா?????😂😂😂
@kss3837 ай бұрын
சூப்பர்
@lotus_10.7 ай бұрын
They say don't come out or pay tax. Whereever you go we will come like beggars asking tax tax tax. Thank god no tax for giving money to those helpless people.
@ramkik56927 ай бұрын
ஐயா வணக்கம் இப்ப இன்சூரன்ஸ் டேக்ஸ் எல்லாமே போடுறீங்க அதிலேயே 50 ரூபாய் சேர்த்து போட்டிங்கனா வருஷம் 320 நாள் நாங்க வண்டி ஓட்டுவமே இதில் இந்த டோல் கேட்டுனு ஒன்னு எடுக்குறீங்க டோலேட்டுக்கு எல்லாமே மக்கள் கொடுக்கிற வரியில் தான் நீங்க 12 போடுறீங்க அப்ப மக்களுக்கு கேன பையன் பையன் உங்களுக்கு திரும்பி திரும்பி வரி கட்டி கிட்டே இருப்பாங்களா மக்களுக்குனு ஒரு விடிவுகால வேணுங்க டோல்கேட் ஒரு கிலோமீட்டர் கிராஸ் பண்ணி தான் அந்த பக்கம் போற மாதிரி எல்லாமே வச்சிருக்கீங்க அந்த பக்கத்தூர்ல இருந்து இந்த பக்கம் கிராஸ் பண்ணி வர்றதுக்கு பக்கத்து ஊரு காரன் சொல்லி நாங்க ஆதார் கார்டு லைசென்ஸ் எல்லாமே காமிக்கிறான் அதுக்கு எங்களுக்கு காசு வாங்கிட்டு தான் உள்ள விடறாங்க மனசாட்சியோடு 12 முழுசா தூக்குங்க எதுக்கு இந்த கட்டண வரி அதுக்கு மக்கள் கிட்ட 500 500 வாங்க 5000 கூட வாங்குங்க ஒரே நாள்ல ரோட்டை போடுங்க ஒரே நாள் பயன்படுத்துவோம் பயன்படுத்துவோம்ல அவங்க அவங்க கஷ்டம் அவங்க அவங்களுக்கு காசு பணம் கேட்கல போக்குவரத்து துறையும் போக்குவரத்து துறையின் வாகன ஓட்டிகளும் மக்களும் சிரமப்படுவது நீங்க போடுற வரியில தான் அரசியல் என்பது ஒரு வரலாறு அல்ல மக்களின் உழைப்பு தவறா பேசிருந்தா மன்னிக்கவும் மன்னிக்கவும் நான் ஒரு டிரைவர் மக்களின் ஒருவன்
@r.venkatesan60817 ай бұрын
செல்லும் தூரத்திற்க்கு ஏற்ப சுங்க கட்டணம் வசூலிக்கும் முறை சிறந்தது
@somethinginside88977 ай бұрын
குலோபால் பணம் வசூல் குழந்தை பிறந்த போதே வசூல் வாங்க வேண்டும் ஐயா கத்கத்காரி
@jayachakravarthy86267 ай бұрын
இனி மோடிய கேக்காம ஒன்னும் பண்ணமுடியாது
@K.s.y-nt9wj7 ай бұрын
சாலை வசதி செய்ததின் உண்மை இப்போது தெரிகிறது.....
@velmuruganvideo577 ай бұрын
VVPAT counting digitalized pannunga
@jebaraj97907 ай бұрын
already bridge connection la proper build Panama vehicle jump aaguthu nanga already pay pana tax ku proper road podunga aprama intha tax system kondu vaanga
@juliusanandraj7 ай бұрын
ID Card காமிச்சு தப்பிக்க முடியாது
@prakashmiranda5547 ай бұрын
பொருட்களின் விலை ஏற்றம் இந்த சுங்க சாவடிகள் 💔 மக்களை சாகடிக்கும் கொள்ளை💔❌💔❌💔❌💔
@pr.p.manova60457 ай бұрын
ஆகமோத்தம் எடுக்க மாட்டாங்க
@kssps20097 ай бұрын
பின்னே ரோடு போட உங்க அப்பன் துட்டுக் குடுப்பானா😂😂
@marimuthurajendiran5587 ай бұрын
In India everyone wants free service. Bank should not charge fee and highway should be toll free.
@krishnan5857 ай бұрын
@@kssps2009உ.பியில் ஏன் சுங்கச்சாவடி இல்லை... உங்கொப்பன் காசு கொடுத்தானா????
@yokeshkumar94137 ай бұрын
@@krishnan585உபியில் சுங்க வரி இல்லை என்று யார் சொன்னாங்க.. வேனுன தமிழ்நாடு உபிஸ் வேன இல்லாமல் இருக்கும் போல..
@pounvelvel70977 ай бұрын
இந்தியா மக்களோட வாழ்க்கை முடிஞ்சது அவ்வளவுதான் இந்த பிஜேபி கட்சியை மத்தியில் ஆட்சியில் அமர வைத்த மக்களுக்கு எனது வாழ்த்துக்கள்
@merlin4ur17 ай бұрын
Wow .. now we will buy Thalu vandi
@logesh99087 ай бұрын
Not possible .... Developed nation still has toll gate system...it will take 15years to remove toll gate system ....may be little change can come
@SUstaxdnerange7 ай бұрын
Why is it not possible? Our country is more developed than all developed countries put together.😊
@sankara.1956-ml1ic7 ай бұрын
Dont want TOLL,Why???? Over Rate,then Every 50 km,is Too Much❤
@jparthasarathi3987 ай бұрын
First all expired toll gate should be declared and arrange notice board. Present toll gate expired date board to be declared.
@jagadeesanvadivelu67717 ай бұрын
How much does it cost to construct National Highways ? What is the life of the Road ? Union Govt should take up such projects & reduce the burden on Citizens. Profit is going to private parties.. Within 3 Years Union Govt can get back the money invested for NH projects... Everywhere collection of money by Union Govt. When we are paying Road Tax for the vehicle why another Tax for using NH Roads ??? Money Swindlers !!!
@josephd.r35817 ай бұрын
கிலோமீட்டருக்கு கணக்கு பண்ணு...கொள்ளையை நிறுத்து
@jailanijailanis23877 ай бұрын
மொத்தத்துல அதான்நீ அம்பானி தான் வாங்க போறாங்க 🤣
@vinodnatorius7 ай бұрын
First road serila innum kasu etha plan panranga
@SUstaxdnerange7 ай бұрын
When the land on which the road has been built is Government property,why we have to give toll to private companies for eternity, who laid the road and put tar on it and just maintain it. Further most of the road in a particular stretch was already laid by Government. The Government also allow the toll operator to increase toll rates every six months. Total exploitation of people.
@rameshsrinivasan76927 ай бұрын
அதா பி.ஜேபி தோற்கின்றது.
@a.r.jijenthranramasamy95867 ай бұрын
ஒரூ வீட்டுக்கு 3.4 வண்டி டூ வீலர் கார்னு வாங்கிங்க ஒரு இடத்து விரைவா போகனும் ரோடு நல்லா இருக்கனும் வரி வாங்ககூடாது அப்படிதானே இதுவரை எத்தனை எம்பிக்கள் பாரளுமன்றத்துல சாலை வரினு ஒன்னு வாங்கறைங்களே அது எதுக்குனு கேட்டதாக எனக்கு தெரியல டோல் கட்டணத்த குறைக்கனுமமுனுதான் லாரி ஓனர் சம்மேளனம் கேட்கிறாங்க ஒன்னு டோல் கட்டணம் இல்ல சாலை வரியை நீக்கனும் மாநில அரசு எம் பிக்கள் யாரும் தீவிர முயற்சி எடுத்த தாக தெரியல
@yokeshkumar94137 ай бұрын
சென்னையில் மட்டும் 5 சுங்க சாவடி மாநில அரசின் கட்டுபாட்டில் உள்ளது.. இதற்கு எல்லா அரசும் பொறுப்பு..
@marimuthurajendiran5587 ай бұрын
It is already there in US. You will be charged based on entry and you exit location
@tbraghavendran7 ай бұрын
What about the technology?
@krishnans73567 ай бұрын
@@tbraghavendran In the US, take the toll-ticket at entry point and pay at the exit point with cash or through automatic EZ Pass (= Fast Tag). But with FasTag one still stops and waits for scan in India. With EZ Pass, smooth flow of traffic without a stop.
@marimuthurajendiran5587 ай бұрын
@@tbraghavendran I don’t know the technology. There should be a device(epass)given by the government fixed in the cars. There is another reading device fixed on the road to read the entry and exit.
@sathishmoro35517 ай бұрын
Toll road charges are hiked on 3/6/24
@OmaHaji7 ай бұрын
so,, its confired that toll will not be abolished. the way its levied will be changed. new tech, new looting methods
@ChandraKumar-wt4ym7 ай бұрын
அப்போ டோல்கேட்டை விடுறமாதிரி இல்லை வசூல் வசூல் வசூல்தான்
@JohnPaulraj-rb2kd7 ай бұрын
Road tax எதற்கு
@chithambaratharasu47377 ай бұрын
இந்த வரி வசூல் செய்து விசாரணை நடத்தி குலோபகாவளி சினிமா தான் காரணம் இதை பார்த்து விட்டு பயன் பெறலாம்
@jonesmoses26637 ай бұрын
இதில் கிடைக்கும் பணத்தை அப்படியே அதானியிடம் கொடுத்து விடவேண்டும் அதானி உலகத்தில் முதல் பணக்காரனாக வாழ்த்துக்கள்
@dhanamjayas7 ай бұрын
It's time to stop toll collection. It's operated on BOT system. Build, operate and transfer system of contract , which is mostly for 15 years. That is the private company is allowed to build roads at it's cost and operate(collection of toll) for 15 years and then hand over back to government without any cost to government. Government, should run it freely for public. Almost all of the toll highways are above 15 years. It should be opened free for public. The government is looting innocent people!😂😂😂😂😂
@SannasiSithar7 ай бұрын
Thailand all ready done 10 year all ready ❤❤ India 2 leats😢😢😢😢
@manok.manokar90054 ай бұрын
Nice
@natarajanganesan15667 ай бұрын
They are collecting toll gate money but not paying it for government,
@manip26437 ай бұрын
On 2020 I wrote this idea to PM, but no one gives response to my idea. But now I came to know, lota of cheating people in idea to PM panal. I will go to court for cheating my idea
@almarssaarts46977 ай бұрын
Yes this is digital india
@prmswrn7 ай бұрын
நிரந்தர வருமானம்..
@somethinginside88977 ай бұрын
சுங்க கட்டணம் எதற்கு.கப்பம் கட்டாயபடுத்தி வசூல் எதற்கு.வண்டிக்கு வரி வாங்கி மறுபடியும் கேட்பது அநீதி.முதலில் சலுகை பின் அபராதம் கட்டணம் அதிகம் ஆவது.இந்தியாவில் பணம் தான்
@maheshds16017 ай бұрын
Failure system,as the customer privacy is monitored by government
@dayatec7 ай бұрын
Ilana mattum.. We are under surveillance everysecond
@crimsonjebakumar7 ай бұрын
Digital வழிப்பறி. அதிலும் அதிக பாதிப்பு தமிழ் நாட்டுக்கு மட்டுமே.
@ambrosemohandoss7 ай бұрын
Looting is the main motive for govt.That why the new generation wants to migrate.
நவீன மூட்டை பூச்சி நசுக்கும் இயந்திரம் மாதிரி தான். ஒருநாளும் மக்களுக்கான ஆட்சி இதுவல்லவா.... தீம்கா கூட்டணி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் மக்களுக்காக ஏதும் கேட்பார்களா????
@bavanisankarr21397 ай бұрын
Fast tag is enough
@rajesh219877 ай бұрын
Road nalla pota ennum nalla erukum
@rajasekaransoma7 ай бұрын
Excellent ides immediately ATTEND WORK FORCED THANKS SIR
@jeevaroyale17877 ай бұрын
Andha Nirvana Adani nirvananda 😂🤣😂😂😂
@sureshr6637 ай бұрын
Good scheme
@aboothahirs45697 ай бұрын
Road atharku yettrewaru நல்ல iruntha sari
@Srm3Srm37 ай бұрын
Petrol. Tolgat. insurance. Maintenance. Driver
@rameshbabuJhon7 ай бұрын
Gst &cst& patrol+gst& road tax toll +gst electricity bil +gst &water+gst& house tax per year all id service charges+gst good😊wat about employment sikim all pravat tender.......😂😂😂😂😂 10000-15000- 25000- 35000-😂😂😂,,,,,,,,,,????????? Good??? think 💬