Indian 2 என்ன பிரச்சனை? | Why Indian (1996) is Masterpiece? | Hidden Details | Indian 1 Vs 2 | Kamal

  Рет қаралды 237,833

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

Courtesy: SreeRam Mesmerize
For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
Indian 2 படத்தில் என்ன பிரச்சனை? | Why Indian (1996) is Masterpiece? | Hidden Details | Indian1 Vs Indian2 | Kamal Haasan | Shankar | Decoding | Breakdown | Karthick MaayaKumar | Big Topic | Episode 3053 |
#KamalHaasan #Indian2Review #Shankar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 961
@MaayaM_Studios
@MaayaM_Studios 4 ай бұрын
Indian 1 & 2 படங்கள் பற்றிய உங்களின் கருத்து என்ன ________ ? For Advertisements : +91 73057 59234 Please support us via $ Super Thanks
@santhosh-h
@santhosh-h 4 ай бұрын
Today evening tha Indian 1 movie kalaignar tv la paten (13.7.24) Indian 2 (14.7.24) naliku tha poi pakanum bro En friends super nu sonnanga
@jsstudiotamil8447
@jsstudiotamil8447 4 ай бұрын
Anna INDIAN 2 is only the starting please wait for INDIAN 3....
@rajasekaranchandran1835
@rajasekaranchandran1835 4 ай бұрын
padatha renda pirichathu thappu.
@elangoram9404
@elangoram9404 4 ай бұрын
@@MaayaM_Studios waste of money for producer and Us
@Murugan.Kகருடன்
@Murugan.Kகருடன் 4 ай бұрын
நீங்க நினைக்கிற மாதிரி சேனாதிபதி படத்திலேயே கிடையாது சேனாதிபதி மகன்தான் படத்தில் இருக்கிற
@dhyasaravanan9724
@dhyasaravanan9724 4 ай бұрын
உங்கள் விமர்சனம் 100% சரியானதே எதைபற்றியும் கவலைபடாமல் தைரியமாக பேசியதை பார்த்தால் இந்த நூற்றாண்டின் ஞாயமான மணிதர்களில் நீங்களும் ஒருவர் வாழ்த்துகள் வணங்குகிறேன்
@asmathbasha8193
@asmathbasha8193 4 ай бұрын
புரோ இந்த இரண்டு படத்துலயுல்ல வித்தியாசத்த யாருமே சொன்னதில்லே சூப்பர் புரோ
@adambasha6832
@adambasha6832 4 ай бұрын
AR Rahman Sir is Best music Director
@karthikumar8229
@karthikumar8229 4 ай бұрын
நான் ஆறாவது படிக்கும் போது இந்தியன் பார்த்தது இன்னும் நெஞ்சில் நிற்கிறது அது படம்
@Bbvicky826
@Bbvicky826 4 ай бұрын
Nenga 80k da
@Bbvicky826
@Bbvicky826 4 ай бұрын
Nenga 80kid da
@SathishKumar-lq3ki
@SathishKumar-lq3ki 4 ай бұрын
உங்களுக்கு வயசு 39 தான
@karthikumar8229
@karthikumar8229 4 ай бұрын
@@Bbvicky826 90to99 kid's stage only 90s kid's
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 4 ай бұрын
இந்தியன் -1 ஆஸ்கார் நாயகன் திரு.A.R.ரகுமான் சார் 🙏. பேசும் இசை பச்சை கிளிகள் தோளோடு பாடல் கூட தந்தை மகள் பாசம் பிரதிபலிப்பு அந்த பாடலில் நின்று பேசுமே. இந்தியன்-1 🎉🎉
@swarnalatharaghu1829
@swarnalatharaghu1829 4 ай бұрын
Correct
@malligadurairajan1582
@malligadurairajan1582 4 ай бұрын
Super songs in Indian 1
@anushalove
@anushalove 4 ай бұрын
Indian 1- சிறப்பு Indian 2-வெறுப்பு Indian 3- தவிர்ப்பு
@SahayaSelvan-qu6dy
@SahayaSelvan-qu6dy 4 ай бұрын
Unmai
@RGcraeations
@RGcraeations 4 ай бұрын
Good 😂😂
@appuabhimani01
@appuabhimani01 4 ай бұрын
Kamal - kaduppu
@k.s.narenthiran6164
@k.s.narenthiran6164 4 ай бұрын
​@@RGcraeations ஷங்கர்ஓடா எல்லாம் படமும் நல்லா தான் இருக்கும் நீ பொத்து😂😂😂😂😂🖕🖕
@k.s.narenthiran6164
@k.s.narenthiran6164 4 ай бұрын
​@@SahayaSelvan-qu6dy நீ மூடு பேச வராத
@canessanedjeabalane1595
@canessanedjeabalane1595 4 ай бұрын
கப்பலெரி போயாச்சு பாடல் காட்சியில் கமல் ஓடிவந்து நிற்கும்போது ஒரு இசை வரும் அப்படியே அடிமனதில் இருந்து ஒரு உணர்வு வரும் இன்றுவரை அந்த பாடலை கேட்டாலும் அந்த உணர்வு வரும்.
@Shorts4U-i6k
@Shorts4U-i6k 4 ай бұрын
I'm adict that bgm❤❤
@karuppusamy6530
@karuppusamy6530 4 ай бұрын
புலிகளின் ஊடுருவல் முறியடிப்பு ராணுவம் சுற்றிவழைப்பு என்று போட்ட சங்கர் புலிகள் யானையிரவை கைபற்றினர் என்று போட வேண்டியது தானே தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தமிழர்களை வைத்து பிளைத்துக்கொண்டு தமிழர்கள் மீது எவ்வளவு வண்ணம் பாரு
@p.m.kannan2692
@p.m.kannan2692 4 ай бұрын
❤❤❤
@mahalingam8388
@mahalingam8388 4 ай бұрын
SUPEROOOOOOO super comment.
@manojkumar_sm
@manojkumar_sm 4 ай бұрын
Indian 1 - வர்மம் Indian 2 - கருமம்
@SambasivanKulandaivel
@SambasivanKulandaivel 4 ай бұрын
Indian 3 - தருமம்
@manojkumar_sm
@manojkumar_sm 4 ай бұрын
@@SambasivanKulandaivel Indian 3 kum idhe nilamai dha varum. screeplay writing worst.
@SahayaSelvan-qu6dy
@SahayaSelvan-qu6dy 4 ай бұрын
Unmai
@thulasiraja1800
@thulasiraja1800 4 ай бұрын
Semma
@jayeshk7453
@jayeshk7453 4 ай бұрын
Indian 2 worst.. Guys, pls don't waste your money
@shakannan3705
@shakannan3705 4 ай бұрын
நீங்க ஷங்கர் sir aa பத்தி மட்டும் தான் பேசுனிங்க but masterpiece சுஜாதா தான் but அவர பத்தி நீங்க ஒரு இடத்துல கூட பேசல 😢 shankar + sujatha + ARR = 💥 Blockbuster & masterpiece❤💥💥
@KarthikeyanThangavel-pl1ek
@KarthikeyanThangavel-pl1ek 4 ай бұрын
@@raviiyer1966still they are many legend story and dialogue writers are there
@RajeshKumar-up3wj
@RajeshKumar-up3wj 4 ай бұрын
Pesi irundharu dhan nenaikiren
@shakannan3705
@shakannan3705 4 ай бұрын
@@raviiyer1966 சுஜாதா இல்லன்னு தெரியும் but அவர் கிட்ட ஷங்கர் sir அதிகமா work பண்ணிருக்காரு அத தான் நான் எதிர் பார்க்கிறேன் பிரமாண்டம் என்றால் ஷங்கர் sir தான் but இப்போ அவரு மிஞ்சி நிறைய பேர் வந்துட்டாங்க 😥😢 எனக்கு ஷங்கர் sir ரொம்ப பிடிக்கும் அந்த ஒரு வருத்தம் தான் bro
@LilyWhite-wj1md
@LilyWhite-wj1md 4 ай бұрын
14:22 la pesarare
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 4 ай бұрын
​@@RajeshKumar-up3wjவணக்கம் குமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Kalai_Writings
@Kalai_Writings 4 ай бұрын
Kappaleri Poyaachu Bgm 🥹❤️‍🔥
@BloxPiece2024
@BloxPiece2024 4 ай бұрын
மிகச்சிறந்த விமர்சனம். உண்மையில் AR.றஹ்மான் sir யை அடிக்க யாராலும் முடியாது. நன்றி மாயன்
@asyedsharfudeen6165
@asyedsharfudeen6165 4 ай бұрын
Super bro
@FilzaMufas
@FilzaMufas 4 ай бұрын
A.R.Rahman ❤ Sujatha ❤ KV Anand
@karjun8228
@karjun8228 4 ай бұрын
Jeeva
@Shorts4U-i6k
@Shorts4U-i6k 4 ай бұрын
Indian 1 photography is jeeva sir❤❤
@priyaroselin9091
@priyaroselin9091 4 ай бұрын
it's jeeva
@ratheefahammedrefuon
@ratheefahammedrefuon 4 ай бұрын
Jeeva was the cinematographer for Indian 1. Apart from that he'd worked with Shankar in movies such as Gentleman (Jeeva's 1st Tamil movie & Shankar's 1st movie) & Kathalan. K. V. Anand had worked with Shankar in movies such as Muthalvan & Sivaji, he'd done cinematography for the song Dating from Boys.
@FilzaMufas
@FilzaMufas 4 ай бұрын
Ok ok 👍 it’s My mistake
@raviaravinth
@raviaravinth 4 ай бұрын
முக்கிய காரணம் தமிழக மன்னர் பரம்பரை துன்பநீதி சேர்ந்தது மட்டுமே இவ்வளவு மோசமாக output வர காரணம்
@ramkrishram5754
@ramkrishram5754 4 ай бұрын
@@raviaravinth Enda porampokku padam edudhadhu sangarda panni
@ahairshi
@ahairshi 4 ай бұрын
Dei, loosu. Vikraman odala?
@sundarootysundaralingam1766
@sundarootysundaralingam1766 4 ай бұрын
@@raviaravinth super
@Saravanavelu607
@Saravanavelu607 4 ай бұрын
இந்தியன் 2 ஏ ஆர் ரஹ்மானின் இசை பழைய டயலாக் வசனகர்த்தா அவர்கள் இல்லாத வருத்தம் இந்தியன் 2 டயலாக் சுத்தமாக எடுபடவில்லை ஷங்கர் சார் கொஞ்சம் மாற்றி கொள்ள வேண்டும் இனி பிரமாண்டம் வேண்டாம் திரைக்கதை வசனம் கவனம் செலுத்த வேண்டும் என்னுடைய கருத்து சார் ❤❤❤❤❤❤❤❤❤
@velmurugans4776
@velmurugans4776 4 ай бұрын
Brameen
@Feenixxx76
@Feenixxx76 4 ай бұрын
Yaaru neeyaa ​@@velmurugans4776
@Jamaleen-m3o
@Jamaleen-m3o 4 ай бұрын
A.R.Rahman இந்த படத்துக்கு இசை அமைத்திருந்தால் கூட இந்த அளவிட்கு பேசப்பட்டிருக்க மாட்டார். நிழலின் அருமை வெயிலில்தான் தெரியம்
@selvaraja8285
@selvaraja8285 4 ай бұрын
இந்தியன் படத்தில் மக்கள் நலன் மட்டும் தான்.ஆனால் இந்தியன்2.முழுக்க ஒருதலைப் பட்ச்ச அரசியல்.நேர்மையற்ற கருத்துள்ள கதை.
@behappyalways11
@behappyalways11 4 ай бұрын
அப்போது எல்லாம் மனித குணத்துக்கும், திறமைக்கும் மதிப்பு இருந்தது. இப்போது பணத்துக்கு மட்டும் தான் மதிப்பு.
@santhu2687
@santhu2687 4 ай бұрын
எதிலும் எதார்த்தம் இருந்தது. பொறுமை இருந்தது.
@pbalu-jc6bw
@pbalu-jc6bw 4 ай бұрын
Yes
@srinisubramanian2954
@srinisubramanian2954 4 ай бұрын
14:20 sujatha 🔥🔥🔥
@IndraJith-vp9rv
@IndraJith-vp9rv 4 ай бұрын
Indian 2 இல் இசை தான் பிரச்சனை.. ஊழல் செய்த பணத்திலே ஊழலுக்கு எதிரான படம் எடுத்த உதவாதநிதி... ✅
@Mahendran-lu7gy
@Mahendran-lu7gy 4 ай бұрын
❤❤❤❤❤😂❤
@arumugamr7741
@arumugamr7741 4 ай бұрын
Dhairiyamaga oolalai Solla Mudiyamal Sodhappiya padam
@prasannaabisri7861
@prasannaabisri7861 4 ай бұрын
😂😂
@akrasrahmatullahrahmatulla3969
@akrasrahmatullahrahmatulla3969 4 ай бұрын
ஆமாம் இசை தான் பிரச்சனை மனுஷன் பாட வேண்டிய பாடலை கம்ப்யூட்டர் பாடினால் எப்படி புரியும் 😂😂😂😂😂😂
@krishnakumar.k3051
@krishnakumar.k3051 4 ай бұрын
Dei sunni music lam nala irunthuchu
@mohanmkvs31
@mohanmkvs31 4 ай бұрын
ஒவ்வொரு வார்த்தையும் பூட்டு பூட்டு வைக்கிறங்கா சூப்பர்
@hsenterprises3945
@hsenterprises3945 4 ай бұрын
இந்தியன் படத்தில் கமல் சுகன்யா கேரக்டர் 65 வயதில் 90வயது போல் மேக்கப் போட்டு யிருக்கிறார்கள் என்று அப்போது ஒரு குறை இருந்தது நீங்கள் பார்த்தாலே தெரியும் அவர்களை பார்தால் குடுகுடு கிழவன் கிழவி மாதிரி இருக்கும் நாங்களே அந்த நாளில் இதை பார்த்து சிரித்து உள்ளோம் (இது மட்டுமே குறை))
@vengatmurali9964
@vengatmurali9964 4 ай бұрын
நிறைய சொல்லலாம் இன்னைக்கு தான் படம் பார்த்தேன்.... வந்து பார்த்தா உங்க விமர்சனம்... ஒரு சினிமா ரசிகனா அவ்வளவு வருத்தப்பட்டு வெளியே வந்த எனக்கு உங்க ரிவ்யூ பார்த்து அவ்வளவு சந்தோஷம்... என் மணக்குறையே தீர்ந்து போச்சு.. வாழ்த்துக்கள் ப்ரோ
@suryaaselvaraj
@suryaaselvaraj 4 ай бұрын
கவிஞர் வாலி ஐயா & ARR Combo n INDIAN 1 ... 🔥🔥🔥🔥🔥
@lathakumari4018
@lathakumari4018 4 ай бұрын
இந்தியன்.1 ===தாத்தாவிற்கு இந்தியாவின் மீது அக்கறை இருந்தது......இன்றைய தாத்தாவிற்கு bigboss மீது மட்டுமே அக்கறை உள்ளது
@sumathirag9482
@sumathirag9482 4 ай бұрын
MP seat miss panneetteenga.
@naseerkhan5778
@naseerkhan5778 4 ай бұрын
AR Rahman sir ⭐⭐⭐⭐⭐⭐ super music
@Sugananish
@Sugananish 4 ай бұрын
அது மட்டும் இல்லை ஜி சந்துரு பையன் போலீஸ் கிட்ட கூட்டிட்டு போங்க Sir அந்த கிழவனை பெத்த புள்ளையை கொள்ளுவாராம் அப்போ சேனாதிபதி இந்தியன் தாத்தா Reaction And Plus Arr ரஹ்மான் Sir பெரிய Bhai ஓட Bgm Humming இப்போ கூட பாக்கிறப்போ Goosebumps And Tears கண்ணு கலங்கிடும் என்னோட Most Favourite Seen One Of The Sceane In That இந்தியன்-1 Movie 🙏👍👌❤️‍🔥👑❤️🙏👌🙏
@matheshp6294
@matheshp6294 4 ай бұрын
இந்தியன் 2 படத்தை ஷங்கர் சார் சாமானியர்களின் கண்ணோட்டத்தில் மிகவும் அழகாகவும் தெளிவாகவும் எடுத்து உள்ளார். படம் மிகவும் அருமை. இந்த கால ஊழலை நாட்டில் இல்ல, நம்ம வீட்டிலே கூட தடுக்க முடியாத நிலையை அழகாக காட்டி புரிய வைத்து இருக்கிறார். ஷங்கர் அவர்களின் தைரியத்திர்க்கும் தன்னம்பிக்கைக்கும் வாழ்த்துக்கள்.
@balakimars8566
@balakimars8566 4 ай бұрын
Kamal rasikarakavo DMK supporter aakavp iruthal than rasikka mudium
@vijayarajan-bt5fk
@vijayarajan-bt5fk 4 ай бұрын
இந்தியன் ஒன்று வெளிவரும் காலத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழல் வாதிகளாக இருந்தார்கள். இந்தியன் 2 படத்தில் அரசியல்வாதி அதிகாரி மக்கள் அனைவரும் ஊழல் வாதிகளாக உள்ளார்கள்
@FFGAMING-2.
@FFGAMING-2. 4 ай бұрын
Innum 1000 padam vandhalum shankar+ARR music+Kamal Hassan acting la vandha indian 1st part dhan best movie ❤🎥🍿
@periasamy5515
@periasamy5515 4 ай бұрын
5:20 உண்மை... 💯🙏🏻 உதாரணத்திற்கு, மாயா மச்சீந்திரா பாடலில் வரும் ஒரு வரி... தம்புரா மீட்டும் கிங்களா... இதை நான் 6th பள்ளிக்கூடம் படிக்கும்போது என் வாத்தியார் மாணவர்களிடம் உரையாடிய போது விவரித்தார்... இதுபோல எண்ணற்ற வரிகள் பொதிந்து உள்ளது ✅✅✅✅
@NirmalKumar-sg9hw
@NirmalKumar-sg9hw 4 ай бұрын
அப்படி என்றால் என்ன❓❓
@SambasivanKulandaivel
@SambasivanKulandaivel 4 ай бұрын
Indian 1 Different bro, sujatha writing, rahman music, Vali lyrics, spb, swarnalata, jeeva et c...
@shanthakumarr7987
@shanthakumarr7987 4 ай бұрын
நீங்கள் சொன்ன கருத்துக்கள் முற்றிலும் உண்மை. அதிலும் நீங்கள் விவரிக்கும் போது அந்த கப்பலேரிப் போயாச்சி BGM வேற லெவல்.
@karthika5284
@karthika5284 4 ай бұрын
இந்த படம் சிலருக்கு கடைசி படமானது . விவேக், மனோபாலா, மாரிமுத்து மற்றும் சிலரை படத்தில் பார்க்க மனம் வலித்தது.
@hajhardeen.M
@hajhardeen.M 4 ай бұрын
Intro ARR bgm 🔥🔥🔥 super bro
@pspandiya
@pspandiya 4 ай бұрын
சங்கருக்கு சரக்கு தீர்ந்து ரொம்ப நாளாச்சு. கமல் டார்ச் fuse போச்சு இதை சொன்ன எவன் கேக்கறான்😂
@நம்மஊர்குலசேகரபட்டிணம்
@நம்மஊர்குலசேகரபட்டிணம் 4 ай бұрын
உங்க வீடியோவ முழுசா கேட்கவும் உங்க உணர்வுகளையும் முழுமையாக கேட்கவும் புரிந்து கொள்ளவும் உங்க வீடியோவில் சேர்த்த indian 1 bgm முக்கிய காரணம்‌. அருமை.
@SunGankuli
@SunGankuli 4 ай бұрын
ARR... fans❤
@skcn2007
@skcn2007 4 ай бұрын
Very nice analysis.. so many emotionally connected to indian 1 . every patriot who wanted corruption to be eradicated, loved this movie in 90s....
@velandigi
@velandigi 4 ай бұрын
25 வருட எதிர்பார்ப்பு வீனா போனது 😔
@A.Skrishnan
@A.Skrishnan 4 ай бұрын
Beautiful message If every home is good,total world is good. Easy understanding message. Cant u understand
@vinolifestyle411
@vinolifestyle411 4 ай бұрын
ரஹ்மான் ஐயா அவர்களை மிகவும் மிஸ் பண்றோம் 😢😢😢😢😢
@padmanabanmuthu1164
@padmanabanmuthu1164 4 ай бұрын
My 6Age watch the movie Indian 1 Anandh Theater Pondicherry kamal killing screen I am crying Good memory Olden days True Review your speech Bro❤
@lakshmanansubramanian4768
@lakshmanansubramanian4768 4 ай бұрын
1990 -2010 ஷங்கர் சார் இடம் இருந்த நல்லஉதவி இயக்குனர் மிஸ்ஸிங் + சுஜாதா சார் டயலாக்+ ஏ.ஆர்.ஆர் இசை இப்போது சங்கர் சார்க்கு தேவை = ஓய்வு மற்றும் புதுப்பிக்க நேரம் வேண்டும்
@madhanmrm4204
@madhanmrm4204 4 ай бұрын
மிகச்சரியான விளக்கம் வாழ்த்துகள் நண்பரே
@ChristopherJustin-mm2rv
@ChristopherJustin-mm2rv 4 ай бұрын
ARR 🎇🎉
@tamilsquad4593
@tamilsquad4593 4 ай бұрын
Vikram படம் மூலம் கிடைத்த அத்தனை புகழ், காசு எல்லாம் பறிபோனது...
@aswinbio1
@aswinbio1 4 ай бұрын
avarukku yenpa podhu, svarukku 4 padam line up la irukku, Kasu Lyca kuduthan. Kamal did not lose anything
@balakimars8566
@balakimars8566 4 ай бұрын
Kamaloda manamum poyachu
@ameersulthan-cv6bx
@ameersulthan-cv6bx 4 ай бұрын
I'm the first like bro. Pls reply bri
@deepakr2306
@deepakr2306 4 ай бұрын
Top notch Analysis. Shankar & co should watch this video.
@periasamy5515
@periasamy5515 4 ай бұрын
🐀🕛ஊழலை ஒழிக்க வருகிறான் ♦️இந்தியன் -2 🔥 தயாரிப்பு :லைக்கா., வெளியீடு ரெட் ஜெயன்ட் மூவிஸ் 😂😂😂😂😂
@balanraman821
@balanraman821 4 ай бұрын
ஒரு சார்பு நிலை அரசியல் ஊழல் திமுக தந்த கலர் TV ஊழல் கிடையாது. மிக்சி கிரைண்டர் மின்விசிறி தொடுவது கிடையாது. மோசம்
@javednawaz9384
@javednawaz9384 4 ай бұрын
You missed to say about the character usage. For example, Siddarth.PBS they are very good actors . I feel Shankar has not used them properly. Thanks and regards By the way You have decoded the movie well Keep it up I am a big fan for your team
@japprem
@japprem 4 ай бұрын
Frankly speaking, Indian 2 is not so bad. Definitely can't compare Indian. Indian 2 speaks about core concept which is corrupted person in everyone's family. That's very important. Film is too lengthy. Otherwise concept is logical and hard hitting reality. There are entertaining moments, stunning visuals and background score is also good only.
@krishnakumar.k3051
@krishnakumar.k3051 4 ай бұрын
Yes actually first half than romba lengthy otherwise it is a good movie story ipdi than eduka mudium vera ena puthusa ithula create panrathu? Length nala korachruklam 2.15-2.30 hrs would have been a good one especially first half avalo iluka thevai ila
@musicplagiaristcatcher1931
@musicplagiaristcatcher1931 4 ай бұрын
You belong to that 0.1 % who still saying the movie is good. Get over it. I went with high expectations , the opening scene itself was such a cringe. Shankar touch was heavily missing . What worst was kamal out of lip sync, killing villians in ridiculous way, very needless scenes, cheesy dialogues like boby simha saying " I'm going to get medal from president " Are low level thinking for a movies of this scale. Bobby simha was such a poor choice. Kamals make up was so artificial, fights were drag needless. And flat emotions except for sidharth. Nothing in this movie was impactful.. It's such a rude shock for fans who expected something as sequel to legendary indian. Worst 👎
@musicplagiaristcatcher1931
@musicplagiaristcatcher1931 4 ай бұрын
And BGM and songs were such a drag. Anirudh bgm was worst worst. Just filling with zaga zaga zaga in all places.. Worst choice of Shankar
@Sai.peace_04-
@Sai.peace_04- 4 ай бұрын
S you true
@sowndarapandianmohan-qo6ju
@sowndarapandianmohan-qo6ju 4 ай бұрын
இந்தியன் முதல் படம் பார்த்ததை போல இருந்தது உங்கள் விமர்சனம்
@velandigi
@velandigi 4 ай бұрын
இன்று கூட இந்தியன் 1 பார்த்ததுக்குபிறகுதா கொஞ்சம் திருப்தி ❤️
@yenrumthalapathyvaliyilrk5316
@yenrumthalapathyvaliyilrk5316 4 ай бұрын
உங்களுடைய ஆதங்கம் புரிகிறது நண்பரே வாழ்த்துக்கள்❤❤❤❤
@rajendranmariappan4294
@rajendranmariappan4294 4 ай бұрын
குப்பை படத்தை நல்ல படமாகவும், நல்ல படத்தை குப்பை படமாகவும், மாற்றும் திறமை இசைக்கு உண்டு, இதற்கு பல படங்கள் உதாரணம் உண்டு, அதில் இதுவும் ஒன்று.
@maheshr5392
@maheshr5392 4 ай бұрын
Our Shankar Sir. We all Believe You will be the one who will make the Best. Many political leaders and activists are not willing to listen to your opinions and act against your wishes, but the voice of the people will always prevail and have the courage to speak up about what you believe in. We are listening and Waiting for Your Vision always.
@tamizhtrend9281
@tamizhtrend9281 4 ай бұрын
இந்தியன்-2 வே பிரச்சினைதான் சகோ😂😂😂😂😂
@BpVlogsM800
@BpVlogsM800 4 ай бұрын
Super aha iruku bro good explanation....💯😇❤
@jayashakthiadhavan
@jayashakthiadhavan 4 ай бұрын
Indian 2 awesome👍👏👏👏👏👏👍👍👍.... Some bodies doing their politics .... Story, screen play also superb and siddarth acting superb, kamal sir, sankar sir hands off🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊
@govindanappaswamy34
@govindanappaswamy34 4 ай бұрын
தீதும் நன்றும் பிறர் தர வாரா ஆண்டவர் உருட்டு அருமை இயக்குநர் சங்கர் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது வழ வழா கொழ கொழா தான்
@surendhar-nh1kh
@surendhar-nh1kh 4 ай бұрын
Bro title card aa Vera level aa irukku
@kamalnath5368
@kamalnath5368 4 ай бұрын
I agree all this point brother
@vijesri25
@vijesri25 4 ай бұрын
அருமையான ஒப்பீடு. மிகவும் ஆழமானதும் தெளிவானதுமான விளக்கம். தங்களைத் தவிர வேறு யாராலும் இப்படிப்பட்ட review ஐ தரமுடியாது. பாராட்டுக்கள் 👍👌!
@panneerprakash
@panneerprakash 4 ай бұрын
Good explanation. Good work.
@VenkateshVenky-vo9ro
@VenkateshVenky-vo9ro 4 ай бұрын
Correctly you told Indian 1 super movie
@vigneshbabu4652
@vigneshbabu4652 4 ай бұрын
Hello, Karthik Anna. I truly like Shankar sir's direction and script for Indian Part 1 because everything you have said about it is actually accurate. I have also just viewed it, which gives me a feeling that I never get in Indian Part 2.
@simplelearn6666
@simplelearn6666 4 ай бұрын
இந்தியன் என்ற பெயரை வைத்து வியாபாரம் பண்ணிட்டாங்க.
@RajeshKumar-up3wj
@RajeshKumar-up3wj 4 ай бұрын
1000% HONEST BOLD POLITE SPEECH. You are 500% better than Madan Gowri. The pain that i had on seeing Indian 2…. My God!… You covered all the Points ❤❤❤❤
@Vanavarayan06
@Vanavarayan06 4 ай бұрын
I loveAR Rahman sir
@manis9360
@manis9360 4 ай бұрын
7:17 அனிருத் -- எது? Soulful ஆ?? அப்பிடின்னா.?? நான் செவுள் ஃபுல்லா தான் தருவேன்..😂😂😂👂 🔊 🔊 🎶🎵🎶 👂 🔊🔊
@SSS-fx7jd
@SSS-fx7jd 4 ай бұрын
Yours is one of the best reviews. Not much negativity but the reality 👍👍👍
@tamilsquad4593
@tamilsquad4593 4 ай бұрын
இந்தியன்2 ல ஒரு வசனம் வரும் , என் கைய வச்சி நானே என் கண்ணை குத்திட்டேன்.... இது சங்கர் சார்க்கு பொருந்தும்... நல்ல வேளை படத்துல நடிச்ச 5 பேர் உயிரோட இல்ல... பிரஸ் மீட் ல பதில் சொல்லி சாவனும்
@ramukannan2448
@ramukannan2448 4 ай бұрын
2000 வரை பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம்... அதன் பிறகு இறைச்சல்தான். அதேமாதிரித்தான் படங்களும்... அந்தக்காலம் வேற, இப்ப “கப்பலேரிப் போயாச்சு”. இந்தியன் 1 ஐப் பார்க்காத இன்றைய தலைமுறைக்கு இந்தியன் 2.. ஒரு பொழுதுபோக்கு படம். அவ்வளவுதான்.
@karthikanandhakumar9699
@karthikanandhakumar9699 4 ай бұрын
Why so much hate for indian 2. It is a movie with good social message. It is better than aramanai 4 and 2024 first half movies
@kamalhasan7883
@kamalhasan7883 4 ай бұрын
Shankar solliatru bro ,His name is Lu Zijian. At the age of 120, he is performing martial arts. He is flying, kicking, and doing all the stuff.” The filmmaker then added, “This Senapathy character is also a master. Nu❤
@abdulgtalk
@abdulgtalk 4 ай бұрын
1996 ல் இந்தயன் 1 படம் வரதுக்கு முன்னாடி அப்ப எங்க ஊர் தியேட்டர் ல பூவே உனக்காக படம் ஓடிகிட்டு இருந்துச்சு படம் இடைவேலைக்கு அப்புரம் இந்தியன் படம் trailer போடுவாங்க இதுக்காகவே பூவே உனக்காக படத்த மூனு தடவ பார்த்த ஞாபகங்ளா வருது ...
@jebersonhegde8418
@jebersonhegde8418 4 ай бұрын
Which place .
@palanivelvelan7040
@palanivelvelan7040 4 ай бұрын
Iam ur fan nice review video
@RKMGAMING-2.O
@RKMGAMING-2.O 4 ай бұрын
Prime shankar kandippaaga return aavaaru. Velpari ,science fiction movie,Detective movie laam shankar lineup la irukku. Shankar will gives a strong and powerful comback very very soon😢
@dhanasekaran9064
@dhanasekaran9064 4 ай бұрын
😅😅😅😅
@PrakashPrakash-iz4jz
@PrakashPrakash-iz4jz 4 ай бұрын
I am waiting for Shankar comeback 🔥🔥
@dhanasekaran9064
@dhanasekaran9064 4 ай бұрын
@@PrakashPrakash-iz4jz இனி அது கனவிலும் நடக்காது...
@RKMGAMING-2.O
@RKMGAMING-2.O 4 ай бұрын
@@PrakashPrakash-iz4jz yes bro😎🤩😊🥰
@RKMGAMING-2.O
@RKMGAMING-2.O 4 ай бұрын
@@PrakashPrakash-iz4jz but evlo wait pandringa bro. Naan romba romba romba wait pandren
@sooriassvs5544
@sooriassvs5544 4 ай бұрын
Super speech bro 👍🏻👌🏻
@மித்ரன்
@மித்ரன் 4 ай бұрын
படம் ல நல்லா தான் இருக்கிறது. இந்த காலத்தில் ஏற்றாற்போல் தான் படம் எடுக்கப்பட்டு உள்ளது. அதை நன்றாக பார்த்தால் புரியும். வீட்டிற்காக செய்யும் சுயநலம் தான் நாட்டையே பாதிக்கும் என்று தெளிவாக காண்பித்து உள்ளார்.
@30ganesan
@30ganesan 4 ай бұрын
Yes true not boring
@jerinv8551
@jerinv8551 4 ай бұрын
Yes,🎉🎉🎉🎉 nallathan iruku
@ramayyappanAyyappan
@ramayyappanAyyappan 4 ай бұрын
Political person and government employees first honest irukanum. Apram makkal marattum
@sriramkrish1759
@sriramkrish1759 4 ай бұрын
​@@30ganesan😂I'm 32 yrs. I watched INDIAN, MUDHALVAN in theatre's those days, even it's available in KZbin. Really disappointed with the writer, screenplay, music. Honestly speaking, atleast mudhalvan shud not get any sequel, as talks r Going with udhaynidhi
@மித்ரன்
@மித்ரன் 4 ай бұрын
@@ramayyappanAyyappan இங்கே அரசியல் மற்றும் அரசு அதிகாரிகள் யாரு அவர்களும் சாதாரண மக்கள் தான் ஒவ்வொரு குடும்பத்திலும் மாற்றம் வந்தால் நாடு முன்னேறும்
@madhavan73
@madhavan73 4 ай бұрын
Good analysis. But I feel in Indian (1996), the cylinder part is also logical and practical too. The main catch is the home where a kitchen/gas etc are provided to make it a casual house and it was miss that the investigating officer Krishnaswamy made that facility available to make the Indian Thatha escape. It was a natural screenply. Acceptable.
@itsmeboy966
@itsmeboy966 4 ай бұрын
Iam 2k kid Why people don't like good social message movie😢😢😢
@DesmondRaj-tm8im
@DesmondRaj-tm8im 4 ай бұрын
Movie has to be engaging only then message will get conveyed.
@elangoram9404
@elangoram9404 4 ай бұрын
28 years time travel panni apa iruntha social situations la indian 1 movie pathruntha neenga ipdi pesa matinga thambi...... ipa irukura current situation la evlo issues kaatirkalam theriuma,,?
@elangoram9404
@elangoram9404 4 ай бұрын
indian1 is brave move at that time... indian2 is more compromised movie for current time.
@Chittu-kh7he
@Chittu-kh7he 4 ай бұрын
Indian 1 maari illa
@Ganeshsagara2727
@Ganeshsagara2727 4 ай бұрын
​@@elangoram9404 definitely Indian 1.. Amezing movie songs extraordinary Rahaman music Excellent...... always Indian 1 outstanding ❤
@MehaThab-rg5pe
@MehaThab-rg5pe 4 ай бұрын
Good Commend. Mr Sangar should consider
@Playgamesfree-2k
@Playgamesfree-2k 4 ай бұрын
தாத்தா வராரு, சங்கர் சார், கமல் சார் அவங்க படத்துல இப்படி ஒரு பாடல் எதிர் பார்க்கல 😌😌😌😌
@vandanagokul5035
@vandanagokul5035 4 ай бұрын
After watching ur video now am feeling to watch Indian 1 again..... Thx bro
@Time-pass737
@Time-pass737 4 ай бұрын
Indian 1 semma movie Indian 2 weast movie
@krishnakumar.k3051
@krishnakumar.k3051 4 ай бұрын
Dei waste ku spelling ungaluku terlaya ila suma ipdi podringala😅 eva pathalum west ntu😅
@ApshanmugavadivelApshanmugavad
@ApshanmugavadivelApshanmugavad 4 ай бұрын
நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் பதிவிட்டவர்க்குவாழ்த்துக்கள்1........
@poongkuzhaly
@poongkuzhaly 4 ай бұрын
படத்தில் பிரச்சினை இல்லை படமே பிரச்சினைதான் 😂😂
@Victorystar2
@Victorystar2 4 ай бұрын
When senapathy attacked krishnaswsmy. The doctor said that the varma was carefully used not to kill him but paralyzed. But in indian 2. Senapathy intended to kill and use Bobby to escape Senapathy core was shattered
@divpal8415
@divpal8415 4 ай бұрын
முதல் பகுதி புதிய சிந்தனை, இரண்டாம் பகுதி முக்கிய சிந்தனையுடன் (அதாவது) லஞ்ச ஒழிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. படத்தின் ப்ளஸ் பாயிண்ட் 1. வன்முறை இல்லை, இப்போதெல்லாம் நிறைய ரத்தம், தலை வெட்டுதல் மற்றும் உடல் உறுப்புகள் வெட்டுதல் போன்றவற்றுடன் வருகிறது 2. மக்களுக்கு எதைத் தெரிவிக்க வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக உள்ளது. 3. தேவையற்ற டூயட் இல்லை. 4. குடும்பம், குறிப்பாக இளைஞர்கள் பார்க்க வேண்டும். ஏனென்றால் எதிர்கால இந்தியா இளைஞர்களின் கையில் உள்ளது கருத்தில் கொள்ள வேண்டிய மதிப்பாய்வு: இந்தியன் 1 மற்றும் இந்தியன் 2 ஆகியவற்றை ஒப்பிடக்கூடாது. படம் இன்னும் முடிவடையவில்லை, இந்தியன் 3 சேனாபதி கேரக்டர் சிறப்பாக செய்யும். கடைசியாக, இது ஒரு சமூக விழிப்புணர்வு திரைப்படம், பொழுதுபோக்கு படம் அல்ல. முக்கிய சிந்தனை தைரியமாக வெளிப்படுத்தப்படுகிறது.
@nishugunasageran1579
@nishugunasageran1579 4 ай бұрын
Awesome explanation with clarity ...
@altiusgaming5074
@altiusgaming5074 4 ай бұрын
Bro neega soldrathu crt music arr superah pannirukanga but situation matters....ipo vantha Indian 2 antha mari oru situation sollunga...na patha verikum illa ..... indian thatha character Inga flop dhan varuvaru panakaren veetuku povaru varuma kalai pathi peuvaru paithiyam mari oru scene🤷🥲 mudiyala Inga music epdi elevate or use pandrathu😶
@captaincool3496
@captaincool3496 4 ай бұрын
உங்க way of explanation என்ன இந்தியன் படத்தை மறுபடியும் பார்க்க தூண்டி விட்டது
@30ganesan
@30ganesan 4 ай бұрын
To be Honest Movie is Good, but spreading negativity,only problem length, surprised about Siddharth performance and other Actors performance,Kamal sir chasing scenes and performance is Superb,but middle portion of Kamal is not as much expected and Make-up as well,Worth to watch witg family and kids
@srivathsonsam406
@srivathsonsam406 4 ай бұрын
thats the probelm , it is not even close enough for shankar standards and its prequel
@prasaath072
@prasaath072 4 ай бұрын
Correctly said.. very honest review
@podapodi6653
@podapodi6653 4 ай бұрын
Selfish corrupted people won't like this film since story pin pointing those people.... Those bad people given the negative feedback..... Those people have to change😮😮😮
@NG-ip4oh
@NG-ip4oh 4 ай бұрын
Indian2 &Indian3 சேர்ந்து ஒரு படமா வந்திருந்தா it would've been more than Indian1🔥
@abdulhakkim7969
@abdulhakkim7969 4 ай бұрын
Sir nega pesa pesa music vanthutey iruku sir roomba feeling ahuthu sir please venam
@jkrishnan5853
@jkrishnan5853 4 ай бұрын
31:13 Perfect analysis.
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 39 МЛН
Lamborghini vs Smoke 😱
00:38
Topper Guild
Рет қаралды 56 МЛН
If people acted like cats 🙀😹 LeoNata family #shorts
00:22
LeoNata Family
Рет қаралды 36 МЛН
INDIAN 2 Review - Kamal Hassan, Sidharth, SJ Surya - Tamil Talkies
6:34
Tamil Talkies
Рет қаралды 2,1 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 39 МЛН