Central government job கிடைத்து பணியில் அமர்த்தியது எனது குல தெய்வம் தாய் பச்சையம்மன் தங்களுக்கு கோடான கோடி போற்றி போற்றி நன்றி🙏
@sakthivels51242 жыл бұрын
Enga Kula deivamum pachiyamman tha
@k.ganeshk.ganesh3532 жыл бұрын
அர்ப்புதம்
@VelMurugan-ww6dx Жыл бұрын
,அறுமை
@sriranganathanar Жыл бұрын
What type of job j
@sureshr6476 Жыл бұрын
Q
@jayanthis4377 Жыл бұрын
நான் சிறுவயதிலிருந்து வணங்கும் தெய்வமான மன்னாதரச பச்சை அம்மன். நான் மனதார அம்மனாக பார்க்காமல் என்னை ஈன்றெடுத்த அம்மாவாக பார்க்கிறேன். எங்கள் இஷ்ட தெய்வம் காஞ்சிபுரம் சிறு காவேரி பக்கத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு பச்சையம்மன் போற்றி போற்றி
பச்சியம்மன் போற்றி வாழ்க 🙏🙏🙏 எங்கள் குலதெய்வம்❤❤❤🙏🙏
@BirdkingVasanth11 ай бұрын
என் அம்மா ❤🎉
@a.sampathkumar96272 жыл бұрын
எங்கள் குலதெய்வம் சேலம், மன்னார்பாளையம் காவக்காட்டு பச்சியம்மன் தாயே ஆயிரம் கோடி நன்றிகள்...எங்கள் குல மக்களை காத்தருளுங்கள்...
@sharmiiniyan78182 жыл бұрын
எங்களின் குலதெய்வம் பச்சைவாழியம்மன்
@salvmsalvm85466 жыл бұрын
அம்மா பச்சையாயி தாயே உன்னையே நம்பி உள்ளேன் தாயே நீயே எங்களுக்கு துணை தாயே நீயே எங்கள் குலத்தின் தெய்வமம்மா
@venkateshpavalesh71005 жыл бұрын
My favorite God
@dineshkumar82554 жыл бұрын
டன் ரயில்
@RajeshRaj-zm8ry5 ай бұрын
ஶ்ரீ பச்சையம்மன் தாயே துணை முனுகபட்டு 🙏🙏🙏 2:35
@chennakrishnan85284 жыл бұрын
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகில் உள்ள இயற்கை எழில்சூழ்ந்த மலைகளுக்கு நடுவே வரும் தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள திருப்பாறையில் பார்வதி தேவி குழந்தை பருவமாக பிறந்து ஸ்ரீ சென்னம்மாள் என்ற பெயரில் வளர்ந்து ஜீவசமாதியான இடம் உள்ளது. இந்த அம்மனுக்கு அருகே ஜீவசமாதியான வெள்ளையப்ப சித்தர், நவாப் ஆகியோரின் ஜீவ சமாதிகளும் உள்ளது. தாலாட்டு பாடல் அனுப்புமாறு தாழ்ந்த பணிவுடன் கேட்டுக்கொல்கிறென் ஐயா..
@AnithaRam-zk3fj4 жыл бұрын
எங்கள் குல தெய்வம்.., எல்லாரையும் காப்பாற்று அம்மா..,
@ananthanananthan97973 жыл бұрын
எங்கள் குலதெய்வம் ஸ்ரீபச்சைவாழியம்மன்
@malligamadhavan81803 жыл бұрын
அம்மா எங்கள் குலதெய்வம் நீ
@haripriya33943 жыл бұрын
Ama
@nsakthivel52413 жыл бұрын
Amma engal kuladeivam thaye
@pavithradevibalu59282 жыл бұрын
எங்கள் குலதெய்வம் பச்சையம்மன் நீயே துணையாக இருந்து காக்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன்
@selviiyyappan8461 Жыл бұрын
பச்சையம்மன் எங்கள் குலத்தெய்வம் தாயே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
@VelMurugan-ww6dx Жыл бұрын
🔱எங்கள் குலதெய்வம் ஸ்ரீ பச்சை அம்மன்🔱
@munisamyk39314 жыл бұрын
எங்கள் குலதெய்வம் பச்சையம்மன் என்றும் எங்களை காப்பாயம்மா...
@Sindhu20022 жыл бұрын
Om Sri Adi Angalaparameshwai pacchaiamman thunai 🙏🙏🙏........My favorite God pacchaiamman🙏🙏🙏
@annamalai6annamalai7714 жыл бұрын
எங்கள்குலதெய்வமே பச்சையம்ம,,
@vasanthivenkat20103 жыл бұрын
Sri pachaiamman thunai
@shanmuk51565 ай бұрын
Om Sri Vinayaganey Porti Porti Porti...
@gnanasekar91175 ай бұрын
எங்கள்.குலதெய்வம்..ஷீ.பச்சைய்ம்மன்
@vilvanathannatesan381811 ай бұрын
எங்கள் மாங்காடு பச்சையம்மன் துணை, போற்றி போற்றி போற்றி! நன்றி !நன்றி!! நன்றி!!!🙏💕
@yuvarajyuvaraj10333 жыл бұрын
My favorite God, sri pachaiamman thunai
@rameshkumar-tf4ui Жыл бұрын
எங்களுக்கு குழந்தை வரம் கொடுங்கள் தாயே
@AK-ir1eg Жыл бұрын
எங்கள் முன்னோர்கள் செய்த பாவம் தோசம் தீயசக்தி எல்லாம் தானாக வெளியே போக வேண்டும் திரும்ப வராமல் இருக்க வேண்டும் 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 என் மறு வாழ்க்கை அமைய வேண்டும் என் குழந்தை நல்ல படிக்க வேண்டும் அம்மா குடும்பம் என் தங்கை குடும்பம் என் அண்ணன் குடும்பம் ஒற்றுமை இருக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏
@IndiraRasu-hj7ev Жыл бұрын
எங்கள் குல தெய்வம் ஈரோடு பழைய கரூர்ரோட்டில் காளிங்கராயன் கால்வாய் அருகே கோவில் கொண்டிருக்கும் அருள்மிகு பச்சையம்மன்
@raviravi47453 жыл бұрын
Amma thaye 🙏 neye entha magaluku yellamuma erunthu en thirumanam nadathivakanum Amma thaye neye thonai 🙏
@ponsivakumar61205 жыл бұрын
நல்லபடியா என்னோட வேலை முயற்சிக்கு வெற்றி கிடைக்க வைங்கம்மா எங்கள் குல தெய்வமே
அருள்மிகு மாம்பட்டு பச்சையம்மன் அருள் கிடைக்கும்அம்மன்
@venkateshsathram32378 ай бұрын
Pachhaiyamman swamy rakshamam
@BirdkingVasanth11 ай бұрын
என் அம்மா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭உன்ன கூப்பிடும் போது கண்ணு கலங்குது அம்மா எனக்குன்னு நீ இருக்க வேற யாரும் வேணா ♥️♥️♥️
@govindhasamy61702 жыл бұрын
பச்சையம்மன் எங்கள் குழு தெய்வம்
@manig11064 жыл бұрын
அம்மா தாயே பச்சையம்மா கஷ்டத்தை நீக்கி நல் வழி தந்திடும்மா.
@rajivgandhirajivgandhi6908 ай бұрын
எங்கள் குலதெய்வம் பச்சைய அம்மன்
@Kamalashboy-yq7su6 ай бұрын
Me too...
@raviravi47453 жыл бұрын
Amma thaye neye thonai 🙏 pirarthanai neraivetri tharungal amma 🙏
@Rajini0711 Жыл бұрын
அரசு உதவிப் பேராசிரியர் பணி வெகு விரைவில் கிடைத்திட கருணை காட்டுங்கள் எமது குலத்தெய்வம் அருள்மிகு பச்சையம்மன் தாயே!!!
@elumalaie91913 жыл бұрын
🙏🙏🙏...தாயே எல்லாம் நீயே துணை...🙏🙏🙏
@gnanamprakesh78582 жыл бұрын
🙏🙏🙏🙏💖
@sugumarrajnisugumar5892 жыл бұрын
பச்சையம்மன் தாயே நீயே துணை
@gokulsami7998 Жыл бұрын
நீ தான் தூணை அம்மா தாயே பச்சையம்மன் ❤️🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@மக்கள்களம்-ங8ற6 жыл бұрын
எங்க குலசாமி ஶ்ரீபச்சையம்மன் அனைவரையும் காப்பாற்றம்மா
@nathiyachandaru26146 жыл бұрын
Chidambaram Chidambaram me to
@rameshk74806 жыл бұрын
Chidambaram Chidambaram engal Kula Deivam
@rameshk74806 жыл бұрын
Chidambaram Chidambaram Amma padal super
@மக்கள்களம்-ங8ற6 жыл бұрын
Ramesh K பச்சையம்மன் சிலருக்கு குலதெய்வம் பலருக்கு பாடமாக அமைந்த புராண தெய்வ வரலாறு பாவம் அகந்தை இதையெல்லாம்விட்டு தெய்வநெறியுடன் நேர்மையாக வாழசொல்வதே பச்சையம்மனின் புராதன வரலாறு அனைவரிடமும் அன்புசெலுத்துவோம் வாழ்க வையகம்
@MohanRaj-cd7gw6 жыл бұрын
Mohan Raj
@Mr98845260339 жыл бұрын
PACHAIAMMAN THUNAI,,,,,,,,, NICE SONGS
@madhiyanm50837 жыл бұрын
nice songs
@kotteeswarankotti98696 жыл бұрын
Vignesh Sivagnanam super
@aravindhaaravindhan29666 жыл бұрын
Vignesh Sivagnanam for your pa
@vinayagammoorthiy99275 жыл бұрын
Vignesh Sivagnanam
@sekarviji93253 жыл бұрын
ஸ்ரீ பச்சையம்மன் தாயே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
@sugipaveenpaveen70825 жыл бұрын
Ennga Kula theivam pachiamman innum new songs podunga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kaviyavarnaashok5342 Жыл бұрын
En kula theivam sree Devi patchaiyamman thirumullaivayal
@AthmaNyanaAlayam8 жыл бұрын
I was at her temple a few years back. The vibrations were too much to bear. Truly sesational!
@supriyasuresh25796 жыл бұрын
Athma Nyana Alayam ANA - Temple of Inner Wisdom h. Thank
@salomonrajsalomon94626 жыл бұрын
எங்கள் குலதெய்வம் பச்சையம்மன் துணை
@vvsprakash45046 жыл бұрын
பச்சையம்மன் தாலாட்டு பாடல் பெரியவங்க பாடுன பாடல் எழுதி அனுப்புகிறோம் தாலாட்டுடன் பாடல் இசையமைத்து அனுப்புமாறு தாழ்ந்த பணிவுடன் கேட்டுக்கொல்கிறென் ஐயா...
@periyasamyperiyasamy35285 жыл бұрын
Periyasamy
@Yash-kq3fh Жыл бұрын
தாயே நீ தான் துணை
@venkateshsathram32378 ай бұрын
Pachhaiyamman swamy rakshamam everyone
@tamilvanis1580 Жыл бұрын
Om pachiamman thaye Patri potri🙏🙏🙏👨👩👦👨👩👦🙏
@s.sankarsankar72755 жыл бұрын
அம்மா பச்சையம்மா
@sridharraghu80884 жыл бұрын
Super songs my favorite god in my life and in House
@rajdilli15919 ай бұрын
Unnai nambi vanthome amma thaya pachayavansham songe full linke vanum bro pls 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@padmavathi32593 жыл бұрын
Engal kulatheivam pachaiamman thaye
@sundara40692 жыл бұрын
Aan kulanthai vendum amma
@GaneshGanesh-nz3of2 жыл бұрын
பச்சை அம்மன் துணை
@shamithasaiyuvarajan2274 жыл бұрын
Om shakthi🙏🙏
@rajni25926 жыл бұрын
🙏🙏🌷ௐ ஸ்ரீகாஞ்சிகாமாட்சி வரலட்சுமி அம்மன் 🌷🙏🙏காமாட்சி தான் பச்சையம்மன் உன்னை நம்பி வந்தோமம்மா சுப்பர இ௫க்கு வாய்ஸ் வாழ்த்து
@IndianDivineMusic6 жыл бұрын
நன்றி
@narasimhans68552 жыл бұрын
காமாட்சி அம்மன் மறுஉருவமே பச்சை அம்மாவே உன் பாதம் சரண் அடைந்தோம் அம்மா.அனைத்திலும் ஏற்றம் தாருமம்மா.
@malligakrishnamurthy10722 жыл бұрын
OM sakthi
@__seeker__3 жыл бұрын
10:05 I’ve been looking for this song, thank you! 🙏🏻 🌸 🔱
@villageboysilentkiller15403 жыл бұрын
engal kula thivam sri pachiyamman
@pachaiammalpachaiammal48843 жыл бұрын
.engal Kula thivam nee Amma🙏
@RajkumarRajkumar-jp7gu8 ай бұрын
Avarku nalla vaelai kidaikkanum amma
@balajin91623 жыл бұрын
God is blesse
@sivakumar36982 жыл бұрын
ஞ
@huntergaming73013 жыл бұрын
Om sakthi potri 🙏🙏🙏
@sangeethasangeetha92216 жыл бұрын
my favourite god
@nithyaboopathy43804 жыл бұрын
Enga Kula nayaki pachai Amma neen thazh saranam
@murugans697711 ай бұрын
thiruvannamalai district chengam pachiyamma
@spideygaming72843 жыл бұрын
Super song heart song favorite song
@babamobile53413 ай бұрын
Pachiamman Samy thunai
@balajin91623 жыл бұрын
Thank you
@MuruganThavamani6 ай бұрын
Pachaiyamman thaye potri
@santhibob58303 жыл бұрын
Pachamma God our kuladeivam
@suresha.suresh71564 жыл бұрын
Enga kulasami patchaiyamma
@kongugowndar78422 жыл бұрын
Intha songs eppadi download panrathu mp3 la
@appukutty11236 жыл бұрын
om pachaivazhiyamma namaha
@seenuvasansaravanan95516 жыл бұрын
super songes
@impossiblejai3 жыл бұрын
Amma 🙏🙏🙏
@parthibanmokan1304 Жыл бұрын
பச்சையம்மன்
@mentvnewstamil4 жыл бұрын
Super
@a.sampathkumar96272 жыл бұрын
Engal kuladeivam pachaiamma pottri..Pottri..
@SANTHOSHKUMAR-yz1gu3 жыл бұрын
Pachama enna kapathuma
@inbarajan78705 жыл бұрын
There was very nice song
@impossiblejai3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AK-ir1eg Жыл бұрын
என் கணவர் அவங்க குடும்பம் என்னை விட்டு என் குழந்தை விட்டு விலக வேண்டும் திரும்ப வராமல் இருக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏
@balajin91623 жыл бұрын
Amma
@chandranchandran58273 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@SenthilKumar-nr2uf Жыл бұрын
எங்க குலதெய்வம் வாழைபந்தல் பச்சை அம்மன் நாங்கள் சிறுவயதில் நாங்கள் வந்து விட்டோம். ஆனால் இப்போது அது எங்கு இருக்குனே தெரியவில்லை யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் எந்த மாவட்டம் என்று சொல்லுங்கள் யாருக்காவது இடம் தெரிந்தால் அதை எங்களுக்கு அனுப்புங்கள்
@jswami45 Жыл бұрын
Near Arani in Cheiyaru in Village called Vazhai pandal. .
@murugausha3183 жыл бұрын
அம்மா pachai அம்மா engalai kappaiamma
@kamatchikuina70576 жыл бұрын
en Amma pachiyamman
@IndianDivineMusic6 жыл бұрын
om sakthi
@bharathirs17502 жыл бұрын
Amma. 🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
@manjuduraidurai25094 жыл бұрын
Romba kastama iruku thaye amma thaye mudila 😭😭😭🙏🙏🙏🙏