Hello friends 10 நிமிடத்தில் பூ கட்ட தெரியாதவங்க கூட ரொம்ப அழகா ரெடி பண்ணலாம் /Rose garland making #rosegarland #forwedding #rose_garland_for_god #redrosemalai
Пікірлер: 222
@d.k.kannan64146 ай бұрын
முதல் முறையாக வேண்டா வெறுப்பாக ஏதோ பார்க்க வேண்டும் என்ற காரணத்தினால் பார்த்தேன் என்னையும் அறியாமல் மிக மிக பிரமிப்பு அடைந்தேன் அற்புதம் உடனே சப்ஸ்கிரைப் பண்ணி விட்டேன் தொடர்ந்து உங்கள் வீடியோவை பார்க்க போகிறேன்
@Indiannaturalflowers4 ай бұрын
Thankyou 🥰
@Aanmeega_payanam6 ай бұрын
அழகு அழகு சூப்பர் சகோதரி மாலை இவ்வளவு சீக்கிரம் கட்டிங்க சூப்பர் ❤❤❤❤
@ammubeautytips746 ай бұрын
சூப்பர் சூப்பர் நல்லா சொல்லி கொடுத்திங்க. அருமை❤
@kokimani45653 ай бұрын
ரொம்ப அழகாக இருக்கிறது ❤❤❤❤❤
@santhit8167 Жыл бұрын
நன்றி.நேற்று எங்கள் வீட்டு வரமஹாலட்சுமிக்கு இம்முறையில் கோர்த்து மாலை அணிவித்தேன்.