நன்றி இயேசுவே எங்களுடைய பணத்தேவைகள் அனைத்தும் உமக்கு முன்பாக வைக்கிறேன் ஆசீர்வதித்து வழிநடத்தும் எங்களுடைய வேலைகள் அனைத்தும் உமக்கு முன்பாக வைக்கிறேன் ஆசீர்வதித்து வழிநடத்தும் ஆமென்.
@jeyarani82935 сағат бұрын
அன்பு தந்தையே உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம். உங்களுக்காக கடவுளிடம் ஜெபிக்கிறோம்
@arulprabhakara860015 сағат бұрын
இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க ❤, ஆமேன் ❤ தந்தை அவர்களுக்கு இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் ❤
@savarimuthujoseph55184 сағат бұрын
✝️🌹🙌🌹✝️✝️⛪🌹இறைவன் உங்களையும் உங்கள் அருள் சேவைகளையும் மேலும் மேலும் உயர்த்தி ஸ்தேவானை போல எங்களை விசுவாசம் நம்பிக்கையில் உணர்ந்து நிலைத்திருக்க மன்னாவை மழை என கொட்டி உங்களை ஆசீர்வதிப்பாராக✝️🌹🙌🌹⛪🌹🙏🌹
ஆமேன் ✝️🛐🕯️🕯️🙏 இயேசுவுக்கே புகழ் ✝️🛐🕯️🕯️ இயேசுவுக்கே நன்றி ✝️🛐🕯️🕯️ மரியே வாழ்க ✝️🛐🕯️🕯️ ஆமேன் ✝️🛐🕯️🕯️🤲🙏 அருள் தந்தை ஆரோக்கிய தாஸ் அவர்களுக்கும் திரு ஜஸ்டின் அமல்ராஜ் அவர்களுக்கும் நன்றி 🛐
@SusaiSusai-qr7ji3 сағат бұрын
இறைவன் அவருடைய செட்டைக்குள், வைத்து பாதுகாத்து கொள்வாராக. இயேசு கிறிஸ்துவன் இரத்தம் உங்களள பாதுகாத்து கொள்வதாக.ஆமென்
@mishalnishal9045 сағат бұрын
தந்தையின் இறைப்பணி தொடரவும் நிறைந்த உடல் உள்ள சுகத்தோடு வாழவும் இறைவனிடம் வேண்டுகிறேன்
@ArockiasamyA-j4h6 сағат бұрын
நன்றி இயேசுவே பிள்ளைகளை உமது பாதத்தில் வைத்து செபிக்கிறேன் ஆசீர்வதித்து வழிநடத்தும் ஆமென்.
@SusaiSusai-qr7ji2 сағат бұрын
இம்மட்டும் காத்த எபிநேசர் இனியும் காத்து கொள்வதாக. இறைவா இவருடன் (Fr) இருந்து உந்தன் வல்லமையினாலும், பெலத்தாலும், உம் அன்பிலும் நடத்துவீராக.ஆமென். அல்லேலூயா.
@johnsonsara58344 сағат бұрын
Fr. God bless you. வாழ்த்துகள்
@emmanueldevadoss183614 сағат бұрын
வாழ்த்துக்கள் Father இன்று உங்களுக்காக மறவாமல் வேண்டிக் கொள்ளுகிறோம். இறைவன் உங்களுக்கு நல்ல உடல், உள்ள சுகத்தை அளித்து ஆசீர்வதிப்பாராக
@a.lourdhunathanlourd307018 сағат бұрын
வாழ்வில் இன்பங்கள் வரும் நேரத்தில் இறைவனுக்கு நன்றியையும், துன்பங்கள், சோதனைகள் வரும் நேரத்தில் ஆண்டவராகிய இயேசுவை இறுகப்பற்றிக்கொண்டு இறைவனுக்கு சாட்சியாக வாழ அறிவுறுத்திய சிறப்பான இன்றைய மன்னாவுக்காக நன்றி ஃபாதர். 🪷🙏🙏🙏🪷
@GmeryMerya18 сағат бұрын
வணக்கம் ஃபாதர்❤ கிறிஸ்து பிறப்பு விழா நல் வாழ்த்துக்கள் 😅 தங்கள் குருத்துவ அழைப்பின்17வது ஆண்டு நிறைவு தின வாழ்த்துக்கள் .🎉 தினந்தோறும் இன்றைய மன்னா நிகழ்ச்சி வழியாக அநேக நல்ல கருத்துகளுக்காக மிக்க நன்றி.❤. தங்களின் குருத்துவப் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். தங்களின் உடல் நலனுக்காகவும் எனது பிரார்த்தனைகள்
@justina348317 сағат бұрын
God bless you Father 🙏🙏🙏🙏
@MaryAlbina5 сағат бұрын
🎉வாழ்த்துக்கள் ஆமென்
@antony29107817 сағат бұрын
God bless you Father. Amen Alleluia
@arasipoorna94472 сағат бұрын
Happy anniversary priestley good 🎉❤day. Praying for your ministry 🙏
@rozarioraja911417 сағат бұрын
Amen🙏
@seriyapushpamdesosa93615 сағат бұрын
Congratulations father I pray for you and your health, 🎉🎉🎉🎉
@soosainayagamjudesentini473116 сағат бұрын
Amen
@antonyyesu6 сағат бұрын
Happy Anniversary day of your priestly ordination father. May God bless you and your community, your congregation and your family.
@SAASelvam5 сағат бұрын
Praise the Lord. Thank you father 🙏 💙 🎉
@craftyfunsisters.665413 сағат бұрын
May God gives you long life and good health because you have to do the mission of JESUS CHRIST ❤
@thomass24524 сағат бұрын
Congratulations Fr, May God bless with health and Holy Spirit, Thank you for this you tube Service
@santhamargaret527653 минут бұрын
Happy priestly Anniversary day Fr.May God bless you with good health and peace abundantly.Have a great year ahead.
@elizabethantony346014 сағат бұрын
Praise the Lord 🙏 Thank You Lord 🙏
@antonyraj572118 сағат бұрын
Praise the Lord 🙏
@sangarappanv56563 сағат бұрын
Congratulations father..
@simonsusai423612 сағат бұрын
Ave Maria praise the lord Amen
@premananth62696 сағат бұрын
Jesus I Trust in you. Thank you Jesus. Ave Maria Ave Maria Amen 🙏 Thank you Holysprit Amen 🙏 My child pray for us. My Husband works pray for us Amen 🙏
@mariadaisy891714 сағат бұрын
Congratulations dear father
@PsekarSekar-wb3hq14 сағат бұрын
🙏 🙏 🙏 🙏 🙏 amen amen 🙏 ❤❤❤❤❤
@st.antonysgroup817516 сағат бұрын
ஆமென் அல்லேலூயா
@tarcisiusmatthias36610 сағат бұрын
Happy anniversary and may God continue to be with you forever and ever. Please continue your ministry of spreading the word of God. I will pray for you.
@suganthia78194 сағат бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@lourdumary62624 сағат бұрын
Prayerful wishes fr, God bless you abundantly each and every second fr
@agnesvimalaxavier447613 сағат бұрын
உங்களுடைய பணிதொடர இறை இயேசுவிடம் வேண்டிஉங்களை வாழ்த்துகிறேன் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏🏻🙏🏻🙏🏻
@martinpress25916 сағат бұрын
Prsise living Jesus. 📖 Matthew 10:17-22. Friend Jesus. Goodmorning. High light verse 22. Daddy give more faith with you, want to live you. Use me for you. Amen.🙏
@sushilaloganathan958615 сағат бұрын
God bless you Fr.
@ASagayaraj-m1d14 сағат бұрын
Thank you 🙏 father, take care.
@elizabethdrstephen75482 сағат бұрын
Wish you a happy prest wood life God will take care of your life and service 🙏 please pray for me
@francis-me8if18 сағат бұрын
❤❤❤❤❤
@mariafrancisselvaraj87273 сағат бұрын
Sure Father. We will pray for you.
@selvaraj225318 сағат бұрын
அன்புத்தந்தைக்குஜெபங்களுடன்கூடியநல்வாழ்த்துக்கள்
@alphonsesavari66123 сағат бұрын
Dear Fr. Wish you a very merry christmas and hearty congrats on ur ordination day! Thank u so much for ur daily manna messages which i listen everyday and its very prayerful and informative.Thank u!
@samsonfdo691917 сағат бұрын
கிறிஸ்து பிறந்த நாள் வாழ்த்துக்கள். இயேசுவுக்கே புகழ்... இயேசுவுக்கே நன்றி... மரியே வாழ்க....!
@sahayarani209231 минут бұрын
வாழ்த்துக்கள் ஃபாதர்.பதினேழு ஆண்டுகள் அவரது பணிக்காக வல்லமையாய் உங்களைப் பயன்படுத்திய இறைவனுக்கு நன்றி.நல்ல உடல் உள்ள ஆன்மா நலன் தந்து உடனிருந்து வழிநடத்த செபிக்கிறேன்.
@elizabethdrstephen75483 сағат бұрын
Ave Maria Praise the lord Thank you Father 🙏
@sagaijayaraj642914 сағат бұрын
God bless you Father🎉🎉🎉
@S.LeelaLeela3 сағат бұрын
God Bless You Fr
@zefrinsimple5 сағат бұрын
Praise the Lord Dear Father.AVE MARIA.God Bless You.