பொன் மனமே புரட்சித் தலைவா தங்களைப் போன்ற ஒருவரை இனிமேல் இந்த உலகம் காண்பது அரிது அரிது அரிது 🙏
@perumalgowsi50812 жыл бұрын
QA
@haribala23992 жыл бұрын
Q
@karuppayas68732 жыл бұрын
@@perumalgowsi5081 r
@karuppayas68732 жыл бұрын
@@perumalgowsi5081 L
@SampathM-qd3dl2 жыл бұрын
@@perumalgowsi5081 momma uffff a pp
@SamadSamad-vl5qr3 жыл бұрын
ரசிகர்களை மயக்கும் அழகு காதல் நளினம் எல்லாம் அமைந்த நடிகை ராதா சலூஜா இவரை முன்பே தலைவர் ஜோடி ஆக்கியிருந்தால் தமிழ் திரையை. ஆட்டி வைத்த ஜோடியாக ஜெயலலிதா இருந்திருக்க மாட்டாள் இந்த ஜோடியே வலம். வந்திருப்பார்கள்.. சூப்பர் ஜோடி...
@uthayakumarratnasingam6818 Жыл бұрын
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் எனும் மாமனிதர் அவர்கள் 🙏🔥 2023 இன்று போல் என்றும் மக்கள் மனங்களில் வாழ்கிறார்❤
@ArumugamArumugam-cz1kq Жыл бұрын
😝 3:07 3:09 X😅l C
@SyedHussain-jh9mi3 жыл бұрын
ரயில் சண்டைக் காட்சி மிகவும் அருமை அருமையாக நடித்திருப்பார் புரட்சித்தலைவர் அந்தக் காட்சி என்று பார்த்தாலும் மெய்சிலிர்க்க வைக்கும்
@vijaybabu113 жыл бұрын
After this fight onlyavm wanted to have the same fight in murratu kalai climax which will be even realistic with illayaraja background music in rerecordinf
@SyedHussain-jh9mi3 жыл бұрын
@@vijaybabu11 1980 இல் வெளிவந்த முரட்டுக்காளை ரயில் சண்டைக் காட்சி பரபரப்பாக பேசப்பட்டது முறையாக தினத்தந்தி பேப்பரில் கட்டம் போட்டு விளம்பரம் செய்யப்பட்டது ஒரு பக்கம் பேப்பர் பேப்பரில் அப்போது ரஜினிகாந்துக்கு வயது 30 புரட்சித்தலைவர் எம் ஜி ஆருக்கு வயது 60
@selvamv34842 жыл бұрын
Ù
@VENGADARAMANMUNIANDY-o9j5 ай бұрын
O⁰0@@SyedHussain-jh9mi
@SyedHussain-jh9mi3 жыл бұрын
நெல்லை சென்ட்ரலில் 86 நாட்கள் ஓடிய வெற்றிப்படம் முதல் நாள் பார்த்த சந்தோசம் என்றும் மனதில் தொடர்ந்து பாலை அசோக்கின் 14 நாட்கள்
@sironmani57473 жыл бұрын
நெல்லை சென்ட்ரல் தியேட்டரில் 50 நாட்கள் ஓடினாலே அது வெற்றி படம் மிக பெரிய திரையரங்கம்
@mooshataif75053 жыл бұрын
மன்னன் 150நள்
@SyedHussain-jh9mi3 жыл бұрын
மன்னன் நெல்லை சென்ட்ரலில் 100 நாட்கள் ஓடியது ை சாந்தி தியேட்டரில் வேண்டுமானால் 150 நாட்கள் ஓடி இருக்கும்
@SYEDHUSSAIN-mz9er2 жыл бұрын
சாந்தி திரையரங்கம் மண் படம் எல்லாம் ஓடிய திரையரங் கம்
@selvakumarr67238 ай бұрын
😢
@தென்பாண்டிசிங்கம்-ர2ர5 жыл бұрын
🌟 "பட்டிக்காட்டான்" என்று தன்னை அவமானப்படுத்தும் முறைப்பெண் வெண்ணிற ஆடை நிர்மலாவிடம் சபதம் போடும் M.G.R பட்டணம் புறப்படுகிறார். பெண் தேடி அலைகிறார்...."இன்று போல் என்றும் வாழ்க" திரைப்படத்தின் கதை இதுதான். "இது நாட்டை காக்கும் கை... " Welcome Hero Happy marriage .. "அன்புக்கு நான் அடிமை தமிழ்... "என் யோக ஜாதகம் நான் உன்னை... போன்ற இனிய பாடல்கள் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளன. 🇲🇾 திருப்பூர் ரவீந்திரன்.
@MuruganArumugam-fv5xi Жыл бұрын
🎉
@raviganth40972 жыл бұрын
பொன்மனச் செம்மல் மக்கள் திலகம் புரட்சி தலைவர் ஏழைகளின் இதய தெய்வம் எம்ஜிஆர் வாத்தியார் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@elayarajar90182 жыл бұрын
இன்று போல் என்றும் வாழ்க திரைப்படம் பிறப்புக்கு முன்பும் இறப்புக்கு பின்பும் வாழ்க்கை வரலாறு
@marumugam9052 жыл бұрын
घ
@uthayakumarratnasingam68183 жыл бұрын
எம்.ஜி.யார் என்றால் மக்களை வாழ்தியே திலகமானவர்
@Jebajebajeba-l6u10 ай бұрын
😅😊
@பழனிச்சாமிசாமி-ள7ற7 ай бұрын
@@Jebajebajeba-l6u00
@sreesai78015 ай бұрын
அன்புக்கும் பண்புக்கும் நல்லகொள்கைக்கும் புரட்சிதலைவர் பொன்மனசெம்மள் எம்ஜிஆர்ஐயா மக்கள் மனதில் இடம்பிடித்த இதிகாசகாவியம்
@paravelsubramani92664 жыл бұрын
நான் பி.யு.சி படிக்கும் போது எனது அண்ணன் எனது மன அழுத்தத்தை குறைக்க கூட்டி சென்றார். மறக்க முடியாத மென்மையான பொன்மணசெம்மல் படம்
@georgesoundarajan2064 жыл бұрын
G f so
@ravikgopi46243 жыл бұрын
@@georgesoundarajan206 pp
@annamalamanivannan6642 жыл бұрын
🎉
@liyakathalikhan2902 жыл бұрын
@@georgesoundarajan206 immunization mmm
@vijaykumarvijaykumar85534 жыл бұрын
இதயக்கனி திரைப்படம் யுடிபியில்வெளியிடவும்
@kesavan8193 жыл бұрын
Siper
@harishkeerthiraj41543 жыл бұрын
🌻harish
@sampathkumar64153 жыл бұрын
Idha6
@sampathkumar64153 жыл бұрын
Idhayakkanifilmmoovie
@thavamanithavamani80822 жыл бұрын
Idhayakkanithiraipatam
@subramanianmk434 ай бұрын
Madurai central 105 days running
@ramuramanraman4824 Жыл бұрын
இசையும் பாடலும் அருமை
@TN72NM3 жыл бұрын
One of the best movie by MGR. This run in Central theatre in Tirunelveli. Radha saluja and MGR jodi was appreciated by all at that time. Very Golden period
@SarveshSindhu-zy8kp Жыл бұрын
😂 😊😊😊
@suntvcon8861 Жыл бұрын
எங்கள் தங்கம் மே என்றும் எங்க வீட்டு பிள்ளை அவர்கள்
@lathasuresh46062 жыл бұрын
இது நாட்டைக் காக்கும் கை உன் வீட்டைக் காக்கும் கை அதுவே புரட்சித்தலைவர் கை
@lakshmimurali80643 ай бұрын
Indha paadal congress kauarargalukku தோதாக அமைந்த பாடல்.
@dksingh93274 жыл бұрын
Mgr and Radha saluja good love chemistry and looks like Real love pair
@ganeshp48373 жыл бұрын
❤
@ascok8893 жыл бұрын
Engal idayadeivam MGR
@sundararajank82154 жыл бұрын
பிரபுதாஸ் பட்வாரி பரிசு கொடுத்தார் தலைவருக்கு படம் 100 நாள்
@anbanandanvenkat80264 жыл бұрын
Yes you are correct I saw the 100 days shield in devi theatre madras
@michael85974 жыл бұрын
MGR's formula at work once again to good effect.
@subramaniindhirani58232 жыл бұрын
Co
@santhiek13244 жыл бұрын
En Yoga Jhagam-- song sequence, makeup, castume, music and setting is superb
@GaneshPriyas4 жыл бұрын
Nice ma🙏
@munusamy81514 жыл бұрын
Lv Mv
@Sulthan-j3i10 ай бұрын
மெட்ராஸ் அவலங்கள் தோலுரித்து காட்டபடுகிறது :
@kolanjiyappakrishnan87944 жыл бұрын
எம் .ஜி ,ஆர் படத்தில் மட்டுமே கதா நாயகிகள் விருப்பப்பட்டு செல்லமாக எம் .ஜி ,ஆர் கன்னத்தை கிள்ளுவார்கள் . எம் ,ஜி . ஆர் முகத்தில் முத்தமிடுவார்கள் , இவரை போல் எந்த நடிகருக்கும் அமையாது . காரணம் எம் ,ஜி .ஆர் - ன் தங்க நிற தோற்றம், நல்ல அழகு , மக்கள் செல்வாக்கு அனைத்தும் உள்ளது ,
@SamadSamad-vl5qr4 жыл бұрын
100,/ 100, உண்மையே....
@santhithilaga24812 жыл бұрын
💯💯💯💯💯👍👍👍👍👍🙏🌷
@andal1880 Жыл бұрын
Un. Punda. Katu
@bakthavatsalamdharmar5489 Жыл бұрын
🎉🎉🎉
@ResourceFoundationNGO Жыл бұрын
அழகுக்கு மறுபெயர் எம். ஜி ஆர்
@elayarajar90182 жыл бұрын
படத்தின் பெயர் அருமை
@santhithilaga24812 жыл бұрын
Thaliver great great barth rathna pogaz vazga valarga daivathin pogaz ❤🙏🌷
@venkateswaran6823Ай бұрын
MGR muvis 💪 old S gold 10 ,,12 ,, 24 Tamil Nadu Mackkal pockkisam God MGR 🙏
@SyedHussain-jh9mi3 жыл бұрын
புரட்சித் தலைவருக்கு ஜோடி ராஜசுலோசனா தா இருந்தாலும் ராதா சா லோ ஜா இருந்தாலும் சரி பொன்மனச் செம்மலை வைத்துத்தான் அவர்களுக்கு மதிப்பு
@pauljohnknnd686 жыл бұрын
One of MGR's light movies, but both entertaining and pedagogic
@DKohkohcrunch6 жыл бұрын
My name diana I not india Iam chinese Ilike very must M G R foreven yong M G R AND J----- When I was pr school time I like the movie of M G R super hit foreven super M G R LOVE YOU SO MUST-----!
@ckrishna19864 жыл бұрын
@@DKohkohcrunch thank u very much ma'am for your compliment! Have a Nice Life!
@manjunatha99873 жыл бұрын
@@ckrishna1986 how
@muniyandi38682 жыл бұрын
@@DKohkohcrunch y
@somukr86532 жыл бұрын
@@manjunatha9987 al
@eraniyanm6454 жыл бұрын
சுமாரான படம் அருமையான பாடல்கள்
@ckrishna19864 жыл бұрын
எம்ஜியார் படம் எதுவுமே சுமாரானது இல்ல நண்பா! அவை எம்.ஜி.ஆர். படம்! அதான் எம்.ஜி.ஆர்! மக்கள் திலகத்தின் நல்ல கருத்துக்களை கொண்ட படங்களில் இதுவும் ஒன்று! இன்று ஆமைக்கறி புகழ் சைமன் சேட்டன் போன்ற டுபாக்கூர் பச்சோந்திகள் எல்லாம் தமிழ் தமிழ்னு உசுப்பேத்தி தமிழர்கள் தலையில் மிளகாய் அரைத்து ஏமாற்றி கார் பங்களா என்று சொகுசா வாழ்கிறார்கள்! அன்றே தமிழ் மொழியின் சிறப்பையும் உண்மையான கல்வி அறிவையும் தமிழர்களின் கலாச்சாரம் பண்பாடு நாகரீகம் போன்றவற்றை சிறப்பா எடுத்து உரைக்கும் பொன்மனச்செம்மலின் படம்! எம்.ஜி.ஆர். படங்களை இப்படி தொலைக்காட்சி பெட்டி, கணனி, மடிக்கணனி, கைப்பேசியில் பார்க்கக்கூடாது! புரட்சித்தலைவருக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது அதனால் திரையரங்கில் சென்று தான் பார்க்க வேண்டும்! அப்போதுதான் அதன் தாக்கம் புரியும்! அந்த அனுபவமே வேற லெவல்! பூக்களுக்கு புன்னகையை கற்று தரும் பொன்மனச்செம்மலின் முகத்தை அகன்ற திரையில் கண்டவுடன் ரசிகர்களின் ஆரவாரமும் அவர்கள் முகங்களில் ஏற்படும் மகிழ்ச்சியும் கோடி கோடியாய் கொட்டி கொடுத்தாலும் வாங்க முடியாது! புரட்சித்தலைவர் யார் என்று புரியும்!
@GaneshPriyas4 жыл бұрын
@@ckrishna1986 🙏🌹
@ravindranb65415 жыл бұрын
1977 Madurai central theatre 100 days!
@manikantanharikaranmanikan25833 жыл бұрын
மதுரை சென்ட்ரலில் காலை காட்சிக்கு சென்று
@SyedHussain-jh9mi3 жыл бұрын
வெள்ளை சென்ட்ரலில் 86 நாட்கள் தொடர்ந்து பாலை அசோக் தியேட்டரில் 14 நாட்கள் நூறு நாட்கள் ஓடிய திரைப்படம் ர் 14 நாட்கள்
@subramanianmk433 ай бұрын
@@ravindranb6541 105 daya running
@alaansoor26053 жыл бұрын
என்னதான் தலைவர் படமா இருந்தாலும் அந்த காலத்திலயே கதாநாயகியை அங்கம் அங்கமாக காண்பித்து இருக்கிறார்கள் ஆக....சினிமா எந்தகாலத்திலும்......என்னத்த சொல்ல! சுந்தரம் மாஸ்டர் நீங்க கெத்துதான் 😇
@RaviKumar-fs5ds6 жыл бұрын
Very nice movie and இந்த படம் ரிசில் அப்போ என்னிடம் பணம் இல்லை டிக்கட் விலை 55 பைசா திரைஅரங்கத்தில் கேன்டியன் வேலைக்கு சேர்த்தேன் 😢😊☺👍👌💐🌼🌹🌺😆😎✌✌✌✌✌வணக்கம் மக்கள் திலகம் புரட்சிநடிகர்
@murugan64674 жыл бұрын
Now what u are doing
@amudhaamudha995610 ай бұрын
Thalaivar 👌👌🙏🙏✌
@adriankasa43397 жыл бұрын
MGR is great. Just look at how beautifully explains that we should not blow candles but we have to light it. He's a God
@selvasellva4546 жыл бұрын
Adrian Kasanoi ,
@selvasellva4546 жыл бұрын
Adrian Kasanoi McLaren.
@SamadSamad-vl5qr4 жыл бұрын
முன்பே ராதா சலூஜா ஜோடி சேர்ந்திருந்தால் . இவர்கள்தான் சூப்பர் ஜோடியாக வலம் வந்திருப்பார்கள் ....
@farookfarook3952 жыл бұрын
Km 7th ctrl by
@virnamisra16573 жыл бұрын
In the first opening song is the presentation of Sir Mr KK Aggarwal & his widespread thought full mind open for all walks of life as shown
@jamalmohamed48253 жыл бұрын
RADHA SALUJA PURACHITH TALAIVAR INAITHU NADITHA INDRU POL EANDRUM VALHA THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM 24 04 2021
@jayakhumarnarayanan99574 жыл бұрын
I wonder how zero acting like mgr can become a superstar. He is zero. only songs and fight save him. OMG how he got best actor award. He is very cunning politician.He knows how to get this award.
@TruePower0_03 ай бұрын
Please check your brain function with a doctor
@shanmugavelmuruganshanmiga28902 ай бұрын
MGR is his own title.Shivaji is someone's title.
@saminathan58593 жыл бұрын
மக்கள் திலகம் வெற்றி காவியம் "இன்று போல் வாழ்க!" 9.4.21/12.45பகல்& மீண்டும் ரசித்து பார்த்த நாள்:17.1.23/0.40am//01.12.23/11.55காலை❤️🤗🎭🎅🔫👍💯🗡️💜🌷🎈🎯♦️💘💋🌹❤️
@MyYumiTxdathip Жыл бұрын
Ohhh noooo😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱 👇🏻
@thangapushpam35615 жыл бұрын
புரட்சித்தலைவர் நடிப்பு செம்ம
@worldexplorer7966 жыл бұрын
Nice Film. MGR is evergreen star. Even in my generation liked him.
@vipguys62796 жыл бұрын
Senthil World DJ we QR codes
@gopikac52805 жыл бұрын
Senthil World. .
@iyer335 күн бұрын
Radha Saluja present age is 74 years and settled in America and in ordinary condition.
@sundararajank82154 жыл бұрын
Super film
@shanmugavel19655 жыл бұрын
என்றும் தலைவருக்கு நாங்கள் அடிமை.
@jaleelabanu76474 жыл бұрын
MGR IS VERY NICE LOVERBLE PERSON
@pullaiahgannamani58765 жыл бұрын
I saw this movie in KZbin i am Telugu i dont know dialogues but Mgr is my favourite hero
@தென்பாண்டிசிங்கம்-ர2ர5 жыл бұрын
Nenu N.T.R garukki beththa fan
@tamilmannanmannan58025 жыл бұрын
M.S.V BGM SONGS ROCKING UNTIL NOW😁👌
@salvamsal72133 жыл бұрын
HB R In MN BC lol
@ascok8892 жыл бұрын
சூப்பர் மேன் எம்ஜிஆர்
@venkateshlvenky87176 жыл бұрын
Ever green movie and songs, specially anbukku nan adimai song also
@RaviRavi-sn4xg6 жыл бұрын
Super
@venkateshank60066 жыл бұрын
Venkatesh L Venky bun
@rajamohamed37656 жыл бұрын
Venkatesh L Venky u
@manikandank85342 жыл бұрын
MGR was a great hero preaching only good advises to society
அவரு படித்து பட்டம் பெறவேன்டியவர் இல்லை .நீங்கள் எல்லாம் படித்து பட்டம் பெறவேன்டிய புத்தகம் ....
@chandruk50324 жыл бұрын
@Rany Rany.... வாவ்.... செம!
@SamadSamad-vl5qr4 жыл бұрын
@@chandruk5032 thanks .
@chandruk50324 жыл бұрын
@@SamadSamad-vl5qr welcome!
@subramanianp38814 жыл бұрын
.
@subramanianp38814 жыл бұрын
31
@rajapranmalaipranmalai73493 жыл бұрын
Annan Dr K.Kalimuthu former Minister and former speaker has written Story for this film.
@radhakrishnank.m29504 жыл бұрын
வெற்றி படம், சூப்பர் சொங்ஸ்.
@sangeethagsangeethag87024 жыл бұрын
A
@dillibabusrdyillibabu43723 жыл бұрын
M G ராமசந்திரன் வாழ்கையில்2வதுபடம் (முதல்படம்௭ண்தங்கை)
@narayanankrishnamoorthy96923 ай бұрын
Thanjavur thiruvalluvar theater
@yuvarajanmgrisgreat51544 жыл бұрын
Super movie super songs
@kalyanaramankrishnamoorthi13284 жыл бұрын
MGR the one and only all time super star.
@SriniVasan-cm8wi4 жыл бұрын
Lollll
@kirubhakaran32816 жыл бұрын
Hit movie ran 100 days devi paradise Chennai 1977
@anbanandanvenkat80264 жыл бұрын
I saw the 100 days shield inDevi teatre in madras
@SyedHussain-jh9mi3 жыл бұрын
தேவி பாரடைஸ் மட்டுமல்ல நான்கு தியேட்டர்களில் சென்னையில் 100 நாட்கள் ஓடிய படம்
@saminathan58594 жыл бұрын
காமெடி காதல் கதைவசனம்நிறைந்தகாவியம் இ.போ.வாழ்க26.4.20._11.00pm
@Dravidan19713 ай бұрын
MGR க்கு யார் பாடல்கள் பாடியது இந்தப் படத்தில்?
@chelliahts48413 жыл бұрын
See the film central theater Tirunelveli.
@LuckyLucky-lp2ty5 жыл бұрын
சூப்பர் பாட்டு
@ravintharanvisumparan38424 жыл бұрын
To whom so ever it may conceren attention you tube I am remembering and pointing out this old is gold full Tamil movie indru pol endrum valaga casting Super star and makkal thilayagam mgramachandran and radhasaloja and orther director kshankar.
@ravintharanvisumparan38424 жыл бұрын
I remembering this old is gold movie and wanted to see this Tamil old movie realley torching my beautiful hearts padam indru pol Endrum valaga casting mgr and Radha saluja Super star mgr thalavar director k Shankar.
@ramarramar3282 жыл бұрын
எம் ஜி ஆர் நம்பர் ஒன்
@arunarundruga22154 жыл бұрын
நாம்பியார்க்கு மகள் mgrக்கு காதலி ..இன்றையா நிலையில் அன்றையா ரஜினி. இவர்களுக்கும் வயது கிடையாது பணம் பதவி...... தமிழ்நாடு எங்கள் மக்களின் அன்பு மணாமே காரணம்.
@arunprabakarm77513 жыл бұрын
உனக்கு ஏன்டா பொறாமை
@arunprabakarm77513 жыл бұрын
நீ போட்டி போடும் இடத்துலயாடா ஏன் தலைவர் இருக்கார் சிவாஜி மட்டும் எது செல்லும் பார்ப்போம் நாயே
@SyedHussain-jh9mi3 жыл бұрын
திரிசூலம் படத்தில் விகே ராமசாமி மகள் சிறீபிரியா தான் சிவாஜிகணேசனுக்கு ஜோடி பாபு படத்தில் குழந்தை நட்சத்திரமாக சிவாஜிகணேசனுடன் நடித்த ஸ்ரீதேவி சந்திப்பு படத்தில் ஜோடி அந்தப் படத்தில் சிவாஜிகணேசனுக்கு வயது 18 20ஆ
@pranshnakumar97455 жыл бұрын
Vazhga m g r super m g r nice 👍
@S.பெருமாள்ஓம்சிவயநம5 жыл бұрын
ஆஹாஹாஹா
@shankara68966 жыл бұрын
எம்.ஜி.ஆர் தெய்வம்
@kasirajan22407 ай бұрын
ஆபாசத்தின் உச்சம்
@venkraje6 жыл бұрын
indru pol endrum vazhga : vayasaki ponalum...
@ascok8894 жыл бұрын
Innum ungalai pol yaarum birakka villai ponmasemmalukku nigar yaarum illai
@jayadevanvk31803 жыл бұрын
.Super. Very touching movie.
@k.gnanachandrank.gnanachan28443 жыл бұрын
No graphics at that time what a climate MGR the super staaaaasr
@abu64718 ай бұрын
Anyone 2024?
@musthafaamk8983Ай бұрын
Erode-central theatre.
@saibaba1723 жыл бұрын
Super 💐🌹
@siddhank81072 жыл бұрын
TV
@Anbazhagan-kd7el3 ай бұрын
Wery.werygood Makkal.thelagam
@ravintharanvisumparan48524 жыл бұрын
To whom so ever it may conceren attention here I am requesting and remembering this old is gold full Tamil movie title is Indra pol endrum valaga casting mgr and radhasaluja and pandarabai and vijayakumar and mnnambair and niramala and orther music msv filim k Shankar.
@dossdoss92107 жыл бұрын
Thalaivar Puzhal indru pol Eandrum vazha 2018
@netasureshsharma71083 жыл бұрын
Kashmir tenilavu means ?
@n.muralidhar9060 Жыл бұрын
Some people say rajni is the super star. The only super star is Bharat Ratna Dr. MGR. Compare both of them
@dksingh93273 жыл бұрын
Please dubb in English or Hindi
@saravanan59214 жыл бұрын
Makkal thilagam acting verry good super movie
@adriankasa43397 жыл бұрын
Ever green movie.
@selvarajselvaraj13966 ай бұрын
இவர்நம்வீட்டுகுலதெய்வம்
@pullaiahgannamani58767 жыл бұрын
Mgr action super
@amuthsvalli64527 жыл бұрын
Pullaiah gannamani
@nirmalkumarprabhu72944 жыл бұрын
M.G. R ன் பெரும்பாலான படங்கள் தோல்வி படங்களே.
@sridharankrishnaswami21774 жыл бұрын
லூசு, நாற வாயா, டபுக்கு, டூபாக்கூர் பையா
@manikantanharikaranmanikan25833 жыл бұрын
பைத்தியம் பிடித்தவனே என் தலைவா் படத்தையா குறை சொல்கிறாய் பிழைத்து போ சகோதரா
@peaceofgod18093 жыл бұрын
புரியா கமெண்ட் தொடுக்க கூடாது MGR - ன் படங்கள் அனைத்துமே ரெக்கார்டு பிரேக் படங்கள் நண்பா
Once more again final reminding for your conceren I wanted to watch this old is gold full Tamil movie title is indru pol endrum valaga casting mgramachandran and radhasaluga mnnambair and vijayakumar and pandaraibai and veneradainiramala and orther realley torching in my loveing hearts filim director kshankar.
@Anudilli5 жыл бұрын
tamal padam inrupol aenrum vaziga good move John Chris toper