Awesome speech, especially about great person mr. Rajaji
@yathum21 минут бұрын
அருமையான பேச்சு நன்றி ஐயா மக்களுக்கு உங்களுடைய பேச்சின் ஆற்றல் உண்மையை உணர்த்த உதவும் நன்றி
@kumarr98344 сағат бұрын
நன்றி ஐயா.👍👏👏👏
@UthamanS-rk8ru2 сағат бұрын
நீதி வெல்லட்டும் சூப்பர் 🙏🙏
@ramanarayananbalasubramani89008 сағат бұрын
Super speech 👍
@rajasekar456r.m.rajasekar65 сағат бұрын
Super speech Tughlaq medai
@lakshmanankv98867 сағат бұрын
🎉EXCELLENT SPEECH BUT ONLY PEOPLE WITH BRAIN WILL WELCOME IT.
@subbbiahsamysamy284157 минут бұрын
நன்றி ஐயா
@sheshasayee69094 сағат бұрын
Well said
@KumarPrabu-lq3st7 сағат бұрын
என்ன செய்வது பணம் பெற்றுக் கொண்டு வாக்களித்து பாவம் செய்தது நாம் ஆனால் அதை அனுபவிப்பவர்கள் நமது பிள்ளைகள் என்று நினைக்கும் போது மாளா துயரம் நெஞ்சை அடைக்கிறது.
@rajanbabu32796 сағат бұрын
@@KumarPrabu-lq3st உங்கள் மாதிரி வேட்பாளரை விலைக்கு விற்க முடியாது.
@IndhiyaThamizhanСағат бұрын
1967-ல் பணம் வாங்கிக் கொள்ளாமல், வேறு காரணங்களால் செய்த பாவம் அடுத்த 2 தலைமுறைகளை பாதிக்கிறது.
@masilamanig61913 сағат бұрын
Super speech sir god give long life thanks
@SundarrajanK-zr6de3 сағат бұрын
100% உண்மை. எல்லா துறைகளிலும் முன்னேறிய தமிழகம் அரசியலில் மட்டும் பின்னோக்கி செல்கிறது.
@subramaniansangili45933 сағат бұрын
அரசியலில் பின்சென்றால் மற்ற துறைகளில எப்படி முன்னேற முடியும்? பீகாரைப் போல உத்திரப்பிரதேசத்தைப் போல் அலலவா இருக்க வேண்டும். ?
@shanmugamchelliyan696322 минут бұрын
தமிழ் நாட்டில் அரசியலில் மட்டுமே பிஜேபி பின்னோக்கி செல்கிறது 😂😂
@praveenraj46834 сағат бұрын
Super karupiah
@NallusamySaravanasundaram3 сағат бұрын
ஒரு நல்ல தரமான கருத்துக்களை திரு. பழ.கருப்பையா அவர்கள் பேசியுள்ளார்.
@siddhuworld50905 сағат бұрын
Super speech.. Told the facts of TN
@vasanthanramu86782 сағат бұрын
😅
@spy6147 минут бұрын
பழ கருப்பையா... தெளிவான பேச்சு...
@krishnamoorthydt37524 сағат бұрын
அறிவார்ந்த நாட்டுக்கு அறிவில்லாத ஒருவன் ஆட்சியாளராக தமிழ்நாட்டில்தான் இருக்கமுடியும்.
@@srinivasacharylakshminaras9044 Are you so poor in understanding what he said
@sundaramramachandran3508Сағат бұрын
வெளிமாநில காவல் துறையாக இருக்க வேண்டும்
@sivakumars4764 сағат бұрын
பெண் ஆசை, மண் அசை, பொன் அசை கொண்டவ ன் கருணாநிதி.
@IndhiyaThamizhanСағат бұрын
பொன் ஆசை இருந்ததாக தெரியவில்லை.
@raju1950Сағат бұрын
Karunanidhis decision of keeping quiet is correct ..smart politicsl decision in the interest of our nation and state. Only good decision taken by him.
@gthibanify3 сағат бұрын
அறிவார்ந்த தமிழ் சமுகம் திரு Annamalai ஐயாவுக்கு ஆதரவு அளித்து நாட்டை காப்பாற்ற வேண்டும். அனைத்து ஊழல் பெருச்சாளிகள் ஒழிய வேண்டும். தயவு செய்து 26 இல் முக்கிய முடிவுகள் நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு அண்ணாவிற்கு ஆதரவு அளியுங்கள் 🙏🙏🙏
@cjk92112 сағат бұрын
சேனல் நடத்துற தற்குறிக்கு தமிழ் பிழை இல்லாமல் தெரியவேணும்..... நயவஞ்சகக்காரர்...நயவச்சைக்காரர் அல்ல.
@IndhiyaThamizhanСағат бұрын
குறை காணும் தற்குறிக்கு அதை முறையான நடையில் பதிவு செய்ய தெரிய வேண்டும்.
@lhariharanthothadri2949Сағат бұрын
MLA,சம்பளம் போட முடிய வில்லை என்று சொன்னார்களா?
@sivaperumal1003 сағат бұрын
All talkes are fact
@abijanaki721228 минут бұрын
என் ஓட்டு dmk
@rayonar.suriamoorthy.7040Сағат бұрын
தமிழ்நாட்டில் உள்ள IPC Criminal IAS LIST வேண்டுமா
@eswari94mani64 сағат бұрын
Dmk and congress wasted
@ramaswamyseshadri6682 сағат бұрын
Audio is poor.person with impaired hearing finds difficult to follow.Can it be improved?
@sriagasthiyarsrilobhamatha54305 сағат бұрын
பழ கருப்பையா பேச்சைக் கேட்டுக்கொண்டு கைதட்டிக் கொண்டுதான் இருப்பார்களே தவிர செயல்பட மாட்டார்கள் அப்படி வீரவசனம் பேசுகின்றவர்கள் தான் இன்றும் இருக்கிறார்கள் இது ஒரு பொழுதுபோக்கு நேரம் என்று நினைக்கின்ற வல்லவர்கள் வல்லுனர்கள் இருக்கின்றார்கள்
@gnanaselvanselva-82582 сағат бұрын
Ramesh ungala serppala karuppya adithar
@kandasamym66007 сағат бұрын
Karuppiaha should go in hand with Gurumoorghi for the sake of GamilNacu
@kandasamym66007 сағат бұрын
For the sake of Tamilnadu he sould go with Gurumoorthi
@gopalakrishnan41103 сағат бұрын
இது நய வஞ்சகனின் பேச்சு . வாய்க்கு வந்த படி புகழ்வதும் இகழ்வதும் இவனுக்கு வாடிக்கை .
@dasarathan17152 сағат бұрын
அப்போது திரு கருப்பையா அவர்கள் துக்ளக் ஆலோசனையில் நடைபெற்ற ஜெயலலிதா ஆட்சி என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
@IndhiyaThamizhanСағат бұрын
அப்படி கேட்டு ஆண்டிருந்தால் ஆட்சி நன்றாக இருந்திருக்கும்.
@elisac71717 сағат бұрын
தகப்பன் மகனைபடிக்கவைக்கிறார் பின்பு மகனின் பேச்சைகேட்கிறார்... இதில் யார் சிறந்தவர்?
@ganapathypathy50448 сағат бұрын
next cm eps
@gopinathn47715 сағат бұрын
What is the use ?
@TheSmanilic7 сағат бұрын
பழகருப்பையா =சோ =தமிழ் அருவி மணியன் =நெல்லை கண்ணன் = உலகில்தான் மட்டும் தான்அறிவாழி என்று நெனைப்பு
@sundaramkumar40414 сағат бұрын
Be specific with points or just shut up
@mri33844 сағат бұрын
5000=2500+1500 குரூப்புதான நீ?
@krishnamoorthydt37524 сағат бұрын
பெரியாரும் கருணாநிதியும் மட்டும்தான் அறிவாளிகள். மத்தவர்கள் எல்லாரும் முட்டாள்கள். இது திமுக கொள்கை
@RtcKrp-ev1cp3 сағат бұрын
@@sundaramkumar4041 real
@RtcKrp-ev1cp3 сағат бұрын
Real
@sivakumars4764 сағат бұрын
தரமற்ற தலைப்பு
@thangarajs14476 сағат бұрын
இவன் ஒரு தரந்தாழ்ந்த அரசியல்வாதி. இவன் சேராத கட்சி என்று ஏதாவது ஒன்று இருக்கிறதா?
@sundaramkumar40414 сағат бұрын
Answer his points or just shut up
@muralimala20603 сағат бұрын
பத்து ரூபாய் பாலசி, சேனக்கே பாபு எல்லாம் அம்மா காலை நக்கிவிட்டு இன்று ஆளும் கட்சியில் ஜால்ரா அடித்து கொண்டு இருக்கிறார்கள்.
@rajanvoc-ll8nr3 сағат бұрын
@@sundaramkumar4041 can't you just answer his question? This old man is another form of சிவாஜி கிருஷ்ணமூர்த்தி....!!!!!
@Ramkrish-r2yСағат бұрын
@@rajanvoc-ll8nr மட்டமான comparison
@krishnaswamyrajagopalan34573 сағат бұрын
நயவச்சைக்காரரா ? என்ன தமிழோ ? நயவச்சைக்காரரா. இதற்கு என்ன அர்த்தம்? எனக்குத் தெரிந்து தமிழில் இப்படி ஒரு வார்த்தையை என் வாழ்நாளில் இதுவரை கேட்டதே இல்லையே .
@kannanperiyasamy45066 сағат бұрын
அறிவாளர் என்பதின் அளவு கோள் என்ன?
@vethathiriyaaanmeegam80424 сағат бұрын
வாங்குற காசுக்கு கூடுதல். எத்தனை ரொம்ப..................
@sundaramkumar40414 сағат бұрын
Enna solla vare!
@VenkatesanOla-y2h4 сағат бұрын
Palam nee innumadaa irukka elumputhundu thinpavan
@bioarasu9672Сағат бұрын
bjp la than kollaikuttam athigam
@rydsstatusworld34652 сағат бұрын
பல கட்சி கருப்பையா ஒரு அரசியல் அனாதை😅😅😅
@venkatesansundaram83253 сағат бұрын
🎉🎉😂
@sheshasayee69094 сағат бұрын
Saaba kedu
@karunakarunakaran13424 сағат бұрын
"துக்ளக்" என்ற முஸ்லீம் பெயரை வைத்து தான் பொழப்ப நடத்தணுமா ? "சகுனி" என்ற பொருத்தமான பெயர் வைக்கலாமே !
@sundaramkumar40414 сағат бұрын
Rs 200*2
@BS-oo6gl3 сағат бұрын
karunakarunakaran1342....அப்படி தான் வைப்போம். இப்ப என்னாங்கற? உன் பெரியார் பிராமின், முஸ்லீம் இவங்க ரெண்டு பேரையும் தான் ஒழிக்கணும்னு சொன்னான். அதனால் பிராமின்ஸ்க்கு முஸ்லீம் நண்பர்கள். ஆனா முஸ்லீம் தான் இன்னும் பிராமின்ஸ் திட்டறான். அவனுக்கு மூளை அவ்ளோ தான். பிராமின்ஸ் இன்னும் முஸ்லீமை விரோதமா பார்க்காம தான் இருக்கானுங்க.
@gangadharanr1483 сағат бұрын
நான் ஒரு ஹிந்து. முஸ்லீம் பெயரில் எவனுக்கும் வன்மம் இருப்பதை என்னால் நியாயப்படுத்தி பார்க்க முடியவில்லை.
@raju19502 сағат бұрын
You don't know about the thuklaq drama. You have very poor GK
@IndhiyaThamizhanСағат бұрын
@@raju1950காசுக்கு கூவும் கூட்டம். அப்படித்தான் இருக்கும்.
@subramaniag68923 сағат бұрын
சரியான ஜால்ரா எப்ப பார்த்தாலும் கருணாநிதியே பேசுவதே உன்வேலை
@srinivasanmohan53519 сағат бұрын
Echapaya entha thairkuri.
@rethanyar99007 сағат бұрын
Ok tharkuri
@ventaksubramanian10414 сағат бұрын
Pachonthi
@rajanbabu32799 сағат бұрын
பார்ப்பன ஆரிய கைக்கூலி பழ கருப்பையா என்று அழகாக அவரே கூறுகிறார்
@k.s.s.42299 сағат бұрын
Dei badu! Don't use the word parppana
@kuberanrangappan72139 сағат бұрын
அறிவாளிகள் என்று நினைக்கும் எல்லா நாய்களும் கோவணத்தை இழந்து கேவலப்பட்டதை நாம் பார்த்துள்ளோம்.எம்ஜிஆரைக் கோமாளி என்று 1976 தேர்தலில் பேசிய தமிழ்வாணன்,ஜெயகாந்தன்,சோ,கண்ணதாசன் போன்றோர் மண்ணைத் தின்றது சரித்திரம்.தேர்தல் முடிந்தவுடன் கண்ணதாசன் எம்ஜிஆரிடம்,சரண்டர்.தமிழ்வாணன் பின்வாங்கினர்.எம்ஜிஆர் எங்கு நின்றாலும் எதிர்த்து நிற்பேன் என்று ஜெயகாந்தன் தேர்தல் நெருக்கத்தில் வாய்மூடி மௌனியானார்.சோ கடைசி வரை பலவேடம் போட்டு காலியானார்.அறிவாளிகள் அண்ணாவும்,ராஜாஜியும் மட்டுமே எம்ஜிஆரின் பலம் அறிந்தவர்கள்.