induction cooktop all voltage details. 330v 5v 18v 4.5v

  Рет қаралды 81,690

NK TRONICS

NK TRONICS

Күн бұрын

Пікірлер: 310
@nktronics
@nktronics Жыл бұрын
Telegram induction stove online course. Audio video images. Course fees 250 only one time best book.! ஒருமுறை கட்டணம் செலுத்தி. வாழ்நாள் முழுவதும் பயன்பெறுங்கள். ₹250 Only More detail WhatsApp 7806910703 Telegram online training course with one time low fee for lifetime.! Take full advantage. AToZ includes all records. For more information WhatsApp 7806910703
@dhanushTNEB-cy1hi
@dhanushTNEB-cy1hi Жыл бұрын
இத விட தெலிவாக யாரும் இன்னும் வீடியோ போடவில்லை அருமை 👌👌👌👍👍👍👍வேலை இல்லாமல் கஸ்டபடும் நண்பர்கள் இத தெளிவாக கவனித்தால் வாழ்க்கையில் முன்னுக்கு வரலாம்
@nktronics
@nktronics Жыл бұрын
🙏🙏🙏
@mariselvamb8578
@mariselvamb8578 2 жыл бұрын
நீங்கள் பள்ளியில் வாத்தியார் சொல்லித்தருவதை விட 💯 மடங்கு நன்றாக கற்று கொடுத்தீர்கள்.எங்களுக்கும் நன்றாக புரிந்தது. நன்றி நண்பரே
@nktronics
@nktronics 2 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@radhakrishnanp9211
@radhakrishnanp9211 2 жыл бұрын
Sir,நீங்க outstanding explained,கண்டிப்பா இத பாக்கர தொழில் செய்து அதனால் பலன் பெறுபவர்கள்,உங்களுக்கு நன்றி சொல்லி ஆகனும் காரனும் இதவிட தெளிவா யாரும் சொல்ல கிடையாது.
@nktronics
@nktronics 2 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@pragasamkothandapani8583
@pragasamkothandapani8583 2 жыл бұрын
8050 டிரான்ஸ்சிடர் ஒரு பக்கம் 10 ஓல்டு வருகிறது மூன்றாவது பின்னிள் ஓல்டோச் வரவில்லை எப்படி சரிசெய்வது
@rajenrusy
@rajenrusy 6 ай бұрын
Migavum arumai yaga vilakkam koduththirukkenga vaazhgaa valamudan nantri 🎉
@sundarrajan6901
@sundarrajan6901 5 күн бұрын
வணக்கம் அண்ணா இப்பதான் இன்டக்ஷன் அடுப்பே வந்து நான் சர்வீஸ் பண்ண ஆரம்பிச்சுடுவேன் அதுல உங்களுடைய வீடியோ கிடைச்சிருச்சு அதுல பார்த்ததுல ரொம்ப தெளிவா புரியிற மாதிரி என்னென்னவோலிட்டி எங்கெங்க வரும் அது நம்ம எந்த ரெசிஸ்டர் போட்டிருப்பாங்க என்ன வேலை இருக்கு அப்படின்னு எல்லா டீடெயிலுமே பக்காவா தெளிவா சொல்லி தரீங்க ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு நன்றி அண்ணா
@user-muthamil
@user-muthamil 4 ай бұрын
தன்னலம் இன்றி. நீங்கள். போடும். பதிவுகள். பாராட்டு உரியது 🙏🙏🙏🙏
@nktronics
@nktronics 4 ай бұрын
Thank you
@bagavathirajrajagopal9003
@bagavathirajrajagopal9003 Жыл бұрын
🌹🌹🌹🌹வாழ்த்துக்கள்
@gsamygsamyngovindasamy9530
@gsamygsamyngovindasamy9530 2 жыл бұрын
வீடியோ முழுவதும் பார்த்தேன் எனக்கு நல்லாவே புரிகிறது உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள் நண்பரே நானும் இந்த தொழில் செய்து வரும் உங்கள் நண்பன் பல விஷயங்கள் நீங்கள் சொல்லித்தான் தெறிந்தது மிகவும் நன்றி
@nktronics
@nktronics 2 жыл бұрын
நன்றி நண்பரே வாழ்க வளமுடன்.
@Gsaravanan7638
@Gsaravanan7638 5 ай бұрын
உண்மையிலே இந்த.போடை தயாரித்தவனை கேட்டாகூட இவுளோ விளக்கம் கிடையாது நன்றி சகோ
@user-muthamil
@user-muthamil 4 ай бұрын
😂😂👍👍👍
@Vijayakumardeee01
@Vijayakumardeee01 9 ай бұрын
வாத்தியாரே தரம்...👌👌👌👌👌 நல்லா புரிய வச்சுட்டீங்க.... நீங்க நல்லா இருக்கனும் நண்பா...
@nktronics
@nktronics 9 ай бұрын
🙏
@premkumarj1714
@premkumarj1714 Жыл бұрын
Very good teach very much usefull thanks
@nktronics
@nktronics Жыл бұрын
🙏
@thomasjacob7818
@thomasjacob7818 4 ай бұрын
Sir this is good knowledge for beginners. Very very thanks.
@MuthuramanK-v1o
@MuthuramanK-v1o Жыл бұрын
Dear friend,your guide is very useful for me.because iam servicing audio systems only.but presently iam also attending induction cook top service,by your valuable instructions.thank you friend.
@nktronics
@nktronics Жыл бұрын
Thank you
@HaiderAli-en9nu
@HaiderAli-en9nu 8 ай бұрын
அருமையாக விளக்குனீங்க சகோ.
@charlesa124
@charlesa124 5 ай бұрын
சூப்பர் அருமையான விளக்கம் தந்தீர்கள்
@BalaMurugan-mj7ht
@BalaMurugan-mj7ht 6 ай бұрын
தெளிவாக புரிந்தது நன்றி நண்பரே.......................💯
@elangoelango2795
@elangoelango2795 2 жыл бұрын
Wait panninu இருந்தேன் bro, நீங்கள் நீண்ட காலம் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க என் வாழ்த்துக்கள்
@nktronics
@nktronics 2 жыл бұрын
🙏🙏🙏❤️❤️
@kannadasansushanth3795
@kannadasansushanth3795 2 жыл бұрын
Pro vanakkam Surya kep induction e0 error varudhu
@kannadasansushanth3795
@kannadasansushanth3795 2 жыл бұрын
Candact number pro
@sankarashwin4628
@sankarashwin4628 2 жыл бұрын
Bro, one lakh thanks , மேலும் உயர வாழ்த்துக்கள்.👍👍👍👍🙏
@nktronics
@nktronics 2 жыл бұрын
🙏❤️
@kskumaran-bs7eu
@kskumaran-bs7eu 8 ай бұрын
தெளிவான. விளக்கம். நன்றி
@narayanans4373
@narayanans4373 2 жыл бұрын
Super sir. Thank you for the informative video. Clear explanation. Thank you once again.
@nktronics
@nktronics 2 жыл бұрын
Thank you
@PSRAO12
@PSRAO12 2 жыл бұрын
Thank you , you are a very good teacher. Excellant
@nktronics
@nktronics 2 жыл бұрын
Thank you for comments
@muruganvr6722
@muruganvr6722 2 жыл бұрын
Super அருமையான பதிவு மிகவும் பயனுள்ளதாக அமையும் புதிதாக field-குல் வரும் நன்பர்களுக்கு நன்றி
@nktronics
@nktronics 2 жыл бұрын
Thank you
@sathiyanarayanan9596
@sathiyanarayanan9596 Жыл бұрын
Very nice explanation. You have a very high level of knowledge. The way of explaining stage by stage is really marvelous. Thanks a lot.
@nktronics
@nktronics Жыл бұрын
Thank you for your supporting
@xavierugin823
@xavierugin823 2 жыл бұрын
very very useful explanation super Thanks sir
@nktronics
@nktronics 2 жыл бұрын
🙏
@shafimehar4506
@shafimehar4506 Жыл бұрын
Dear friend ungalin vilakkum thiran miga miga arumai.pcb boardil pinpuramaaga voltage alanthu kaattumpodu ellamey soldering seythullathaal paithiyam pidippathupol ullathu.ethu pazagiyapin easyaga erukkum.aanaal puthusa pazagum ennaipondravargalukku oru white paperil drawing varainthu athil yengu evvalavu volt varanum endru kaattinaal purinthu kolvathil innum easyaga erukkum enbathu ennoda panivaana vendugol.seyveergal endra nambikkaiyudan...nandri
@nktronics
@nktronics Жыл бұрын
Ok
@paulsagayaraj1325
@paulsagayaraj1325 Жыл бұрын
தெளிவாக புரிந்தது நன்றி நண்பரே
@nktronics
@nktronics Жыл бұрын
நன்றி நண்பரே வாழ்க வளமுடன்
@sathya8972
@sathya8972 2 жыл бұрын
You Really great master Mika thelivaana vilakkam arumai thanks
@nktronics
@nktronics 2 жыл бұрын
Thank you for your comments
@SELVAKUMAR-fs9es
@SELVAKUMAR-fs9es 2 жыл бұрын
Super sir thelivana explain. ellarukum puriyira mathiri supera sollu koduthinga thank you very much sir...
@nktronics
@nktronics 2 жыл бұрын
Thank you
@refaiidroos7921
@refaiidroos7921 2 жыл бұрын
Thanks Sir ungalludaya pazilikka Megavum Nandri sir vanakkam
@nktronics
@nktronics 2 жыл бұрын
Thank you
@shivaramannc5239
@shivaramannc5239 2 жыл бұрын
Super sir good information 💐💐💐💐💐💐💐
@nktronics
@nktronics 2 жыл бұрын
🙏
@thiagarajanelangovan4359
@thiagarajanelangovan4359 2 жыл бұрын
எளிதான வழிகாட்டல்! வாழ்த்துகள் சகோதரா
@nktronics
@nktronics 2 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@sankeerthanajijuk3018
@sankeerthanajijuk3018 2 жыл бұрын
Very good explanation thankyou
@ambrosee7522
@ambrosee7522 2 жыл бұрын
My Nem Ambrose i m also tecnition your guydon is very very good thank you
@nktronics
@nktronics 2 жыл бұрын
Thank you
@madhavankolathur4997
@madhavankolathur4997 2 жыл бұрын
Super .... very versatile usefull video.Many thanks from Kozhikode ,Kerala.
@nktronics
@nktronics 2 жыл бұрын
Thank you for your comments
@dhakshinamoorthi.skumudha6362
@dhakshinamoorthi.skumudha6362 2 жыл бұрын
எளியமுறையில் இருந்தது இதைபோல் ac tv frige stablicer பற்றியும் தெளிவான விளக்கம் கூறவூம் நன்றி
@saimithran1148
@saimithran1148 2 жыл бұрын
சார் இந்த வீடியோ சூப்பரா போட்டு இருந்திங்க
@nktronics
@nktronics 2 жыл бұрын
🙏
@kuriakosemathew1854
@kuriakosemathew1854 11 ай бұрын
Very informative video sir. Thanks
@JothinagarajRaj
@JothinagarajRaj 5 ай бұрын
Sir மிகவும் நன்றி E8 Errair எப்படி சரி செய்வது என்று தெரியது இருந்தது இப்பா அது கிளியர் Sir நன்றி நன்றி நன்றி
@ravindran8761
@ravindran8761 2 жыл бұрын
You have understood the circuit by heart. Whatever u tell one can't understand without basic circuit or block diagram. Pl take efforts to explain with circuit. It is simple. If voltage at all sections are ok still it may not work and reason are many.
@arunachalamm7296
@arunachalamm7296 2 жыл бұрын
Yes
@nagarajahshankar8249
@nagarajahshankar8249 2 жыл бұрын
Thankyou Sir, Your explanation is super. Greetings from Sri Lanka- Batticaloa
@nktronics
@nktronics 2 жыл бұрын
Thank you for your comments
@vinu_Tronics
@vinu_Tronics 2 жыл бұрын
Bro,nice explanation Very useful
@damodarandamu9409
@damodarandamu9409 2 жыл бұрын
அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி!
@nktronics
@nktronics 2 жыл бұрын
Thank you
@Suresh-m4w2d
@Suresh-m4w2d Жыл бұрын
To day I subscribed u r you tube Chan all thank u
@nktronics
@nktronics Жыл бұрын
🙏
@doss7272
@doss7272 Жыл бұрын
அருமையான பயனுள்ள தகவல்கள்
@nktronics
@nktronics Жыл бұрын
Thank you
@abdulwahid8579
@abdulwahid8579 2 жыл бұрын
Superb information and knowledge very good job and experience 🤠
@nktronics
@nktronics 2 жыл бұрын
Thank you for your comments
@mehmudalisk3903
@mehmudalisk3903 2 жыл бұрын
Language different but your working process superb 👌
@nktronics
@nktronics 2 жыл бұрын
Thank you
@mehmudalisk3903
@mehmudalisk3903 2 жыл бұрын
@@nktronics most welcome sir 🙏
@dharanitharanelectronicsko7165
@dharanitharanelectronicsko7165 2 жыл бұрын
Super bro arumai
@pethaiyaraja345
@pethaiyaraja345 Жыл бұрын
அருமையான விளக்கம் சூப்பர்
@nktronics
@nktronics Жыл бұрын
Thank you for your comments
@senthil8032
@senthil8032 17 күн бұрын
Congratulations 🎉🎉
@SankareshUsha
@SankareshUsha 2 ай бұрын
சூப்பர் ஐயா.நன்றி
@sajihitech5263
@sajihitech5263 20 күн бұрын
Good explanation sir❤
@muruganvr6722
@muruganvr6722 2 жыл бұрын
Super sir தெளிவான விளக்கம்
@nktronics
@nktronics 2 жыл бұрын
Thank you
@Golden2979
@Golden2979 Жыл бұрын
super explain good thanks.
@kalaitn2199
@kalaitn2199 3 ай бұрын
தேடி தேடி வந்தேன் எவ்ளோ தெளிவா கத்து கொடுக்குறீங்க.... நன்றி னு சொல்ல விரும்பல உங்க G pay நம்பர் சொல்லு!க நண்பா இவ்ளோ விஷயம் யாரும் யாருக்கும் சொல்ல மாட்டாங்க ❤❤❤❤❤❤❤ நல்லா இருக்கணும் நண்பா நீங்க
@nktronics
@nktronics 3 ай бұрын
நன்றி நண்பரே வாழ்க வளமுடன் 7806910703
@mubarakka7364
@mubarakka7364 2 жыл бұрын
Good teaching for 👌 great
@nktronics
@nktronics 2 жыл бұрын
Thank you
@stalinilangovanstalinilang5663
@stalinilangovanstalinilang5663 2 жыл бұрын
Very good explanation and very nice. .
@nktronics
@nktronics 2 жыл бұрын
Thank you
@maniveln6634
@maniveln6634 2 жыл бұрын
Great 👍🏻 brother…! Very good teaching. Am understanding everything clearly. Thanks brother 🙏🏻
@nktronics
@nktronics 2 жыл бұрын
Thank you for your comments
@junaisjunu3825
@junaisjunu3825 Жыл бұрын
Bro..video length is not problem...u good teaching
@nktronics
@nktronics Жыл бұрын
Ok
@junaisjunu3825
@junaisjunu3825 Жыл бұрын
@@nktronics intresting pcb electronic..but am not this job...am ac fridge washing machine technician....anik robam pidikum.. electronic
@pradeepslm1960
@pradeepslm1960 2 жыл бұрын
Super, வாழ்க வளமுடன் நண்பரே
@nktronics
@nktronics 2 жыл бұрын
Thank you
@nagadevianbu
@nagadevianbu Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@nktronics
@nktronics Жыл бұрын
Thank you
@gopalmagesh8696
@gopalmagesh8696 2 жыл бұрын
மிக சிறந்த ஆசான்....
@nktronics
@nktronics 2 жыл бұрын
Thank you for your comments
@koyakoya5086
@koyakoya5086 2 жыл бұрын
Thank you sir 🙏 God bless you
@nktronics
@nktronics 2 жыл бұрын
Thank you for your comments
@prathapskalanjoor1537
@prathapskalanjoor1537 2 ай бұрын
Very useful video
@RaviKumar-yl6db
@RaviKumar-yl6db 2 жыл бұрын
Good experience thanks
@shafimehar4506
@shafimehar4506 Жыл бұрын
Sir check seyvatharku thaniyaaga oru coil vaithulleergaley.ethanai mm wire use pannanum coilukkaga?
@nktronics
@nktronics Жыл бұрын
2.5m
@Qariz_saad
@Qariz_saad 10 ай бұрын
Bro super thanks ❤❤❤
@rajeevank4891
@rajeevank4891 2 жыл бұрын
Vereyy good teaching sir
@nktronics
@nktronics 2 жыл бұрын
Thank you
@saravanakumarsubbaiyah3171
@saravanakumarsubbaiyah3171 2 жыл бұрын
Sir. Very useful tips.
@nktronics
@nktronics 2 жыл бұрын
Thank you for your comments
@kaleeswaran6511
@kaleeswaran6511 2 жыл бұрын
Super breif explanation 👍
@nktronics
@nktronics 2 жыл бұрын
Thank you for your comments
@TrackView-tj4zp
@TrackView-tj4zp 2 ай бұрын
Very very fine pro tq
@aashirmohammed4546
@aashirmohammed4546 2 жыл бұрын
Bro 👍👍 ithe polla explaining panni neraya videos podunga
@aashirmohammed4546
@aashirmohammed4546 2 жыл бұрын
Ongada explains qlty
@mnmmafas
@mnmmafas 6 ай бұрын
I am srilanka Malty miter கென்ஞ்ம் செல்லுக sri plz
@A2ZTAMILknowitall
@A2ZTAMILknowitall 2 жыл бұрын
Very clear explanation thank you 💞
@nktronics
@nktronics 2 жыл бұрын
Thank you for your comments
@velumurugnvelu8805
@velumurugnvelu8805 2 жыл бұрын
நல்ல தகவல் உண்மை யானதகவல்
@nktronics
@nktronics 2 жыл бұрын
🙏
@bharathba4762
@bharathba4762 Жыл бұрын
Hi Sir, very useful information with detailed explanation. Sir I am having the same Butterfly induction cooktop, but all voltages ok, Transistors and Resistors are also ok, E1 Error has not solved. Next what I need to check. Please inform me.
@nktronics
@nktronics Жыл бұрын
Ok next video upload panren wait
@bharathba4762
@bharathba4762 Жыл бұрын
​@@nktronics Thank You Sir for your kind and valuable response. I am eagerly waiting for your next video.
@m.muddumadaiah3150
@m.muddumadaiah3150 2 жыл бұрын
Super explain sir. Thanks sir
@sudhakara9814
@sudhakara9814 Жыл бұрын
EXCELLENT VIDEO AND PRACTICAL DEMO.PLEASE LET ME KNOW YOUR SERVICE CENTRE IN CHENNAI👏👏👌👌
@nktronics
@nktronics Жыл бұрын
My WhatsApp 7806910703
@karthisurya1415
@karthisurya1415 10 ай бұрын
Best explain
@jegan6960
@jegan6960 2 жыл бұрын
சூப்பர் அண்ணா 👍👍👍👍
@antoniosnikolaoy3754
@antoniosnikolaoy3754 2 жыл бұрын
Very good explanation and very nice, but because the light comes on, that means there is a problem. and a question please if you know the big coil has polarity.
@Tkmo00
@Tkmo00 2 жыл бұрын
மிக அருமை
@nktronics
@nktronics 2 жыл бұрын
Thank you for your comments
@gbraghavan1710
@gbraghavan1710 11 ай бұрын
When I on my induction stove immediately our house fuse going.. pl confirm what is issue in induction
@giri.b3938
@giri.b3938 2 жыл бұрын
நன்றி சகோ🙋
@nktronics
@nktronics 2 жыл бұрын
Thank you for your comments
@shafimehar4506
@shafimehar4506 Жыл бұрын
Sir induction cooker seriesla check seyyumpodu neenga sonna ethanai voltum check panna mudiyuma sir alladu aclathaa check pannanuma
@shafimehar4506
@shafimehar4506 Жыл бұрын
Reply tharavilaiye sir?
@anthonyswamy6158
@anthonyswamy6158 2 жыл бұрын
Thanyavadagalu... master
@nktronics
@nktronics 2 жыл бұрын
Thank you for your comments
@jagannathannaidu7029
@jagannathannaidu7029 Жыл бұрын
Very nice Pro
@sasikumar8867
@sasikumar8867 Жыл бұрын
Super brother
@malathydhanabalan2655
@malathydhanabalan2655 2 жыл бұрын
Very nice explanation
@nktronics
@nktronics 2 жыл бұрын
Thank you
@vravicoumar1903
@vravicoumar1903 2 жыл бұрын
நன்றிகள்.
@sakthivel-we6bv
@sakthivel-we6bv 2 жыл бұрын
G neenka oru coil seperata use pantrinka athe alla induction boardukum use pannalama watts problem varatha
@nktronics
@nktronics 2 жыл бұрын
Varum 2000w coil meximam use pannalam
@hayathcooler990
@hayathcooler990 2 ай бұрын
Super 👍💓
@sureshgokul6504
@sureshgokul6504 Жыл бұрын
❤❤❤❤ Ic pin numper sollunga sir next videola
@muthuramalingam6235
@muthuramalingam6235 Жыл бұрын
Thank you sir
@saravanagurusaravanaguru7517
@saravanagurusaravanaguru7517 3 ай бұрын
Bro E8 Alarm என்ன செய்வது
@valsantk2861
@valsantk2861 2 жыл бұрын
Tq sir super teaching sir🙏
@nktronics
@nktronics 2 жыл бұрын
🤝
@manavankerala369
@manavankerala369 Жыл бұрын
നന്ദി വണക്കം സർ❤
@nktronics
@nktronics Жыл бұрын
നന്ദി സുഹൃത്തേ
@KrishnaMoorthy-wq2ll
@KrishnaMoorthy-wq2ll Жыл бұрын
Super sir
@VeeraselvanG-v9y
@VeeraselvanG-v9y 2 ай бұрын
Displai podula chak adikudu pls vilakkam sollunga pro
@arunachalamm7296
@arunachalamm7296 2 жыл бұрын
Very fine thank you
@nktronics
@nktronics 2 жыл бұрын
🙏
IGBT No short but serious lamp glow what reason?
16:07
NK TRONICS
Рет қаралды 18 М.
Vampire SUCKS Human Energy 🧛🏻‍♂️🪫 (ft. @StevenHe )
0:34
Alan Chikin Chow
Рет қаралды 138 МЛН
Counter-Strike 2 - Новый кс. Cтарый я
13:10
Marmok
Рет қаралды 2,8 МЛН
Low voltage vs High voltage.
23:00
NK TRONICS
Рет қаралды 10 М.
TRICKS OF VOLTAGE CHECKING METHOD... FOR INDUCTION STOVES BY SCHEMATIC DIAGRAM
28:29
Electronics Training In Tamil எலக்ட்ரானிக்ஸ் பயிற்சி
Рет қаралды 10 М.
resistor colour code calculation 4band resistor in Tamil. part-1
46:31
Why IGBT burns in induction stove || தமிழில்
1:01:39
GK SOLUTIONS
Рет қаралды 23 М.
IGBT short falt finding method.
26:25
NK TRONICS
Рет қаралды 80 М.