யானைக்கு ஒரு காலம் வரும்போது பூனைக்கு ஒரு காலம் வராதா என்று சும்மாவா சொன்னாங்க
@lionheart6505 ай бұрын
Aama
@jiviteshgd84455 ай бұрын
Mm
@KabisNest5 ай бұрын
ஆனைக்கு (ஆ+நெய்) ஒரு காலம் வந்தால்... பூனைக்கு (பூ+நெய்) ஒரு காலம் வரும்...இது ஒரு பழமொழி... ஆனால்... இது ஒரு மருத்துவக் குறிப்பு. இதனின் ௨ட்பொருள். ஆனையைப் பிரித்தால் ஆ + நெய். அதாவது ' ஆ ' என்பதற்கு பசு என்று பொருள் ௨ண்டு. அதாவது பசுவின் நெய் என்று பொருள் கொள்ள வேண்டும். பசு நெய்யை நாற்பது வயது வரை தாராளமாக ௨ணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாற்பது வயதுக்குமேல் பசுவின் நெய்யை படிபடியாக குறைத்துக் கொள்ள வேண்டும். நெய்யை குறைக்காமல் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு சத்து ௨டலில் சோ்ந்து மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம் உள்ளது... பூனைக்கு என்பதை, பூ + நெய் என்று பிரித்துப் பார்க்கும் போது, பூவில் இருந்து எடுக்கக்கூடிய தேனுக்கும் ஒரு காலம் வரும். அதாவது நாற்பது வயதுக்குமேல் நெய்யை சுருக்கி தேனை ௯டுதலாக சாப்பிட வேண்டும் என்பதன் அா்த்தமாகும். தேன் எளிதில் ஜீரணமாகும் ௨ணவு மற்றும் மருத்துவ குணம் நிறைந்ததாகும். பழமொழியின் பொருள்: நாற்பது வயது வரை பசும் நெய்யையும், நாற்பது வயதுக்குமேல்... தேனையும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம், ஆயுளும் வளரும்
@rubi777575 ай бұрын
மானங்கெட்ட மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை விட இது போன்ற மனதிற்கு மகிழ்ச்சி மற்றும் நிறைவு தரும் செய்திகள் மீண்டும் மீண்டும் வரும் என எதிர்பார்க்கிறேன். பூமியில் வாழும் மிகவும் மோசமான விலங்கு மனிதனாகிய நாம்தான். நம்மை வேண்டுமென்றால் விலங்குகள் playlist ல் போடுங்க bro.
@vinoth105 ай бұрын
Tama: ஹலோ மிஸ்டர் போகன் அவ இவனு பேசாதீங்க நா பெரிய ஆபிசர்
@SandiraRajagopal5 ай бұрын
எல்லாம் சரி பூனைக்கு கடைசி வரை கலியாணம் பண்ணி வைக்கல....
Shedded tears, I really want to see tama, love you forever tama-chan, aishteru❤
@IMRANKHAN-on6xf5 ай бұрын
JAPANESE ARE ALWAYS A POSITIVE MOTIVE ❤❤
@mycollectionsable5 ай бұрын
போன ஜென்மத்து ஆசையோ என்னவோ...இந்த ஜென்மத்துல நடந்துருச்சி. ...
@KarthikCracker5 ай бұрын
Jenmamnu onne illai yenda ni vera
@mycollectionsable5 ай бұрын
@@KarthikCracker apdiyada...
@devakumar57055 ай бұрын
உங்களின் பதிவுகள் ஒரு புத்தகம் வாசித்ததற்கான அனுபவத்தை தருகிறது.❤
@Srinivasan_15325 ай бұрын
இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....
@MthirunavukkarasuMthiruna5 ай бұрын
என்ன ஒரு அழகு
@varunprakash62075 ай бұрын
0:49 Cat 😺 1:13 Tama 1:26 Station master 3:14 kishi station 9:05 Tama train 11:17 Hall of fame The inspiration story Japanese cat 😺 Tama by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤
@ravivarman35415 ай бұрын
ஹாச்சிகோ நாய் பற்றி பதிவு போடுங்க சகோ
@virginiebidal40905 ай бұрын
அருமை நன்றிங்க
@kishor54645 ай бұрын
ஆனா கடைசி வரைக்கும்....... தான் அவ்ளோ பெரிய பதவி வகிச்சது அந்த டாமா வுக்கு தெரியாது........ நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லல...... அப்படி உங்களுக்கு வேற யாராவது mindல வந்தா அதுக்கு நான் பொறுப்பில்லை.....
@devakumar57055 ай бұрын
நம்ம ஊர் தெரு நாய்களின் வரலாறு பற்றி பதிவு போடுங்க..😊
@HameethaHameetha-t6q5 ай бұрын
Super anna.ithu ponra vithyasamaana pathivu galai innum ethir paarkirom🎉🎉
@balagurunathan35 ай бұрын
My favourite pet
@chennaiking86235 ай бұрын
Thangachi veriya..kk
@vensridev5 ай бұрын
இன்னிக்கும் first like போட முடியல.. 25th..
@ramananyogarasa5 ай бұрын
இது டாமாவுக்கு தெரியுமா?
@aravinthravi15555 ай бұрын
ஒன்டிவீரன் உண்மையான வரலாறு பேசுங்க அண்ணா..
@charlesprestin5955 ай бұрын
அருமை
@KrishnaRaj-ve7sy5 ай бұрын
Ellathayum kena ku ah aakirukaanga... Atha kathaya solli engala ellam kena ku ah akuringa mr.bogan
@thilakmanikarikalan48515 ай бұрын
Good job dude👏👏👏 Do more content like this ..
@mohammadhanif25335 ай бұрын
Hi Bogan bro I hope you doing well Please pei (ghost) pathi oru video podunga Because unga style la nala irukkumnu
@kakamurali16455 ай бұрын
Sir Dark wep, anonymous Hacker, North Korea Lazarus Hacker series தகவல் சொல்லுங்க சார் 🙏🙏🙏🙏🙏🙏
@babiselladurai28725 ай бұрын
Heart Touching
@ZeenathZeenath-x6w5 ай бұрын
Very interesting
@chennaiking86235 ай бұрын
Kandipa poraimaiya iruku..
@balachandarthangavel98965 ай бұрын
Gaddafi pathi oru series panunga bro
@dhineshs22515 ай бұрын
Srikanth bolla pathi video podunga bro
@lightupthedarkness80895 ай бұрын
Remembering the movie and real story, Hachico the dog story... Movie. Tama same like...
What is the difference between owning a dog or a cat? If you have a dog, you are the master. If you have a cat, you are the slave. Watching cats' and dogs' videos on fb and youtube for years. Dogs are loyal, loving, caring and always helpful. Cats seem to be unpredictable, seem to cause cat-astrophe (pushing things to the ground from height), ... but more funny (and more slaps to human) than dogs.
@Than.Avanam5 ай бұрын
Vakkam bro Bro, please explain about late Thai King Bhumibol Adulyadej.
@IndrajithMaverick5 ай бұрын
Hachiko paththi pesunga ❤😢
@kakamurali16455 ай бұрын
Sir mossad series தகவல் சொல்லுங்க சார் 🙏🙏🙏🙏
@hasanbashir2595 ай бұрын
தம்பி போகன் பூனை நாய் பற்றி வீடியோ போடுறிங்க நானும் ரொம்ப நாள் மின் மினி பூச்சி பற்றி ஒரு பதிவு போடுங்க என்று சொல்லி பல வருடங்கள் போச்சு நீங்க இதை கவனிக்காமல் லைக் போடுங்க சக்சிரைப்பு பன்னுங்க பேசுறிங்க
O madiri sory naaya tha walaka kuda.naattukke sabakkedu
@premraja35575 ай бұрын
Hi na❤
@manis35765 ай бұрын
Tama ku husband illya😢.
@mimayavan37015 ай бұрын
Lic patri podoinga B B B 😅😅😅
@parthipannagarajan5 ай бұрын
First
@rockbob16415 ай бұрын
😂❤
@moratusinglegaming89465 ай бұрын
Mokka mokka channel lam 1M adichurukan. Ana unga chennal evalo informatic a iruku ana inam 1M adika kasta padringale Ji.. ungala onum sola mudiyathu intha mutta people than sollanum..
@கொற்றவைனியன்5 ай бұрын
Aiyya Racism and Asians Kinds of Foreign la Nadakara Incidents..Pathi Pesunga...🛑😶🌫️
@azmathahmed24765 ай бұрын
Animals should get respect more than humen
@gamilngindia68115 ай бұрын
😂😂😂😂😂😂
@safeekmohamed55845 ай бұрын
Second
@SureshSureshraja-oo8nd5 ай бұрын
Enna yazhavuda ethu😂😅😂😅😂😂😅😂😂😅😂
@SureshSureshraja-oo8nd5 ай бұрын
Tama story sonna apdiya onga mama story sollu.... 😅😅😅😅😅
@antonyjoseph4535 ай бұрын
❤❤❤❤❤❤
@கொற்றவைனியன்5 ай бұрын
Aiyya Racism and Asians Kinds of Foreign la Nadakara Incidents..Pathi Pesunga...🛑😶🌫️
@கொற்றவைனியன்5 ай бұрын
Aiyya Racism and Asians Kinds of Foreign la Nadakara Incidents..Pathi Pesunga...🛑😶🌫️
@கொற்றவைனியன்5 ай бұрын
Aiyya Racism and Asians Kinds of Foreign la Nadakara Incidents..Pathi Pesunga...🛑😶🌫️
@கொற்றவைனியன்5 ай бұрын
Aiyya Racism and Asians Kinds of Foreign la Nadakara Incidents..Pathi Pesunga...🛑😶🌫️
@கொற்றவைனியன்5 ай бұрын
Aiyya Racism and Asians Kinds of Foreign la Nadakara Incidents..Pathi Pesunga...🛑😶🌫️