INSTA STARS | EXCLUSIVE Interview with

  Рет қаралды 371,765

Gem Television

Gem Television

2 жыл бұрын

‪@panamatta‬ #instagood #panamattateam #panamatta #love #like #follow #photography #photooftheday #instadaily #likeforlikes #picoftheday #fashion #instalike #beautiful #bhfyp #followforfollowback #likes #art #photo #me #followme #smile #happy #insta #nature #style #life #myself #india #likeforfollow #reels #dance #trinding #song #tamil #video #moj #youtubeshorts #dance
For more Details :
FOLLOW US ON
KZbin : / gemtvlive
FACEBOOK : / gem.tvmedia
WEBSITE : www.gemlive.tv
TWITTER : / gemtvm
INSTAGRAM : / gemtvmedia
EMAIL : gemtvnews@gmail.com
WHATSAPP : 7550040971

Пікірлер: 307
@deepanraj538
@deepanraj538 2 жыл бұрын
இந்த பசங்ககளுக்கு படத்தில் வாய்ப்பு கொடுக்கலாம் 👌
@venkatramanp8345
@venkatramanp8345 2 жыл бұрын
திறமையான நடிப்பு சாதாரண வாழ்கை முறை, வட தமிழகத்தின் அழகான வார்த்தைகள் மிக அற்புதம். 👌👌👌👏👏👏
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts 2 жыл бұрын
வாழ்த்துகள் பனமட்ட டீம் ஒரு சாதாரண கிராமத்தில் இருந்து வந்தவர்களின் வளர்ச்சி இது அசுர வளர்ச்சி.
@jothilakshmijothilakshmi8569
@jothilakshmijothilakshmi8569 2 жыл бұрын
Endha Gramam pa avangha
@mangalamurthyp4271
@mangalamurthyp4271 Жыл бұрын
னஸ்ரீௐஶௐயஔஸ்ரீஸ்ரீஶஸ்ரீணசசனநவ, ஶஶௐ, யசயசயஶயஶஔ, சஶசசஔஶ
@Gk-bm6tc
@Gk-bm6tc 2 жыл бұрын
எங்க குருப்ள பெண்கள் சேர்க்கப் மாட்டோம் சொன்னாங்க சூப்பர் தலைவா
@Tamilpaithiyam143
@Tamilpaithiyam143 2 жыл бұрын
🙏🙏🙏🤝🤝🤝
@shilpamahe
@shilpamahe 2 жыл бұрын
Paati Penn thaaney
@marshalljavaprakash3168
@marshalljavaprakash3168 2 жыл бұрын
Single pasanga
@Bsksudhakar
@Bsksudhakar 6 ай бұрын
​@shilpamahe. HIIII
@duraivenkat7277
@duraivenkat7277 2 жыл бұрын
திறமைகளை வெளிக்கொணர வழியின்றி தவிப்பவர்களை வெளிச்சம் போட்டு காட்டும் ஜெம் டிவிக்கு வாழ்த்துக்கள்
@tamilvarisu8189
@tamilvarisu8189 2 жыл бұрын
சிரிப்பு வர மாதிரி நகைச்சுவை பண்றவங்களே அமைதியா இருக்காங்க.. நீ பைத்தியம் மாதிரி சமாபந்தம் இல்லாம பேசுறீங்களே..நீங்க பேசுறது இயல்பா இல்ல தாயே.. மத்தபடி பணமட்ட டீமிக்கு வாழ்த்துக்கள்.. நிறைய கேள்வி கேட்டு இருக்கலாம்.. வேஸ்ட் பண்ணிட்ட பே
@karthikmic8002
@karthikmic8002 2 жыл бұрын
Super ji
@pntamil90shitsongs71
@pntamil90shitsongs71 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣 அதுக்கு என்னப்பா பைத்தியம் சிரிக்கும் நம்ம அப்டியா பனமட்டை டீம் மைன்ட் வாய்ஸ்
@vijayrasigan7922
@vijayrasigan7922 2 жыл бұрын
அவங்க ஆங்கர் Show va கொஞ்சம் ஜாலியா எடுத்துட்டு போக டிரை பன்றாங்க அது தப்பில்ல ஏன்னா அந்த பசங்க எல்லோரும் Interviee la பேச தயங்குராங்க அதனால தான் அவங்க அப்படி பன்றாங்க
@mathangaming7076
@mathangaming7076 2 жыл бұрын
("பன மட்ட")உருளை fan's club சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்.💝
@dharmarajt9122
@dharmarajt9122 Жыл бұрын
வாழ்த்துக்கள் முனுசாமியைக் காணோம்
@chitraselvi9685
@chitraselvi9685 2 жыл бұрын
Lovly performance all team members ❤️❤️❤️❤️❤️
@epilogueish
@epilogueish 2 жыл бұрын
VISCOM என்னனு கூட தெரியாத படைப்பாளிகள், சிறப்பு!!
@pntamil90shitsongs71
@pntamil90shitsongs71 2 жыл бұрын
அதுக்கு என்னப்பா பைத்தியம் சிரிக்கும் நம்ம அப்டியா.!! பனமட்டை டீம் மைன்ட் வாய்ஸ் 🤣🤣🤣🤣
@prabhakarana554
@prabhakarana554 2 жыл бұрын
Thangangala unmaya nadigargal nengatha....dailyum na work kilambarapa unga videos tha pakara bcz mind stress ilama pora super da love u all
@user-zh4el9uu4d
@user-zh4el9uu4d 7 күн бұрын
சூப்பர் சார்.தெடரட்டும்
@thirugnanamt4357
@thirugnanamt4357 13 күн бұрын
நல்ல டீம்.ஒருங்கினைப்பாளர்‌ ராஜ்வாழ்த்துக்கள்
@annamalain9013
@annamalain9013 2 жыл бұрын
அனைவரும் தொடர்ந்து நிகழ்ச்சி பண்ணுங்கள் நெகட்டிவ் கமெண்ட் வந்தால் அதை சிறப்பாக வரவேற்றுக் கொள்ளுங்கள் அதுதான் உங்களுக்கான ஊக்க மருந்து எந்த எதிர்ப்பும் இல்லாமல் வளர முடியாது ஆகவே அவர்களுக்கு பார்த்ததற்கு நன்றி சொல்லி தொடருங்கள் உங்கள் அத்தனை பேருக்கும் எங்களுடைய வாழ்த்துக்கள்
@thangavelkk3611
@thangavelkk3611 2 жыл бұрын
நல்ல பெண்மணி கொஞ்சம் கூட சலிப்பு தட்டாத வகையில் கொண்டு சென்றார். எப்போது முடியும் பேட்டி என்று எண்ண முடியாத அளவில் சிறப்பாக கொண்டு சென்றார். வாழ்த்துக்கள் அம்மணி
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 2 жыл бұрын
எல்லோரும் மிகவும் அமைதியான பையன்களா தெரியிறாங்க. ஆனா வேசம் போட்டா அலப்பறை தாங்கமுடியல .
@vjkoki4397
@vjkoki4397 2 жыл бұрын
Thank you 😊
@yuvanshankarrajanna1979
@yuvanshankarrajanna1979 2 жыл бұрын
Nice pic 👍 Happy New super video 💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@tirufarmstudio
@tirufarmstudio 2 жыл бұрын
Love from TiruFarm studio...... TIRUVANNAMALAI..
@vsmanivsmani9204
@vsmanivsmani9204 2 жыл бұрын
Vaazga....valarga......
@subbulakshmi6554
@subbulakshmi6554 2 жыл бұрын
வாழ்த்துகள் பசங்களா 👌👌👌
@deltakurumbu-2697
@deltakurumbu-2697 2 жыл бұрын
My favourite team..super anna
@gunasekeran8832
@gunasekeran8832 2 жыл бұрын
Supro super anevarukam valthukkal
@viiiclokeshwaran3574
@viiiclokeshwaran3574 2 жыл бұрын
munusamy enga pa,my favourite actor
@Gk-bm6tc
@Gk-bm6tc 2 жыл бұрын
Good interview sister I m very happy to பணமட்டை team
@Chitra-sd4lp
@Chitra-sd4lp 2 жыл бұрын
Organize பண்ற தோழி அருமையாக வழிநடத்துகிறார்கள். அருமை. வாழ்த்துகள்
@akashakash3832
@akashakash3832 2 жыл бұрын
Supper
@alagurajaalagu3645
@alagurajaalagu3645 2 жыл бұрын
I love pana matta team
@selvarajmurugan470
@selvarajmurugan470 Жыл бұрын
panamatai channel super channel
@ravathimuthu2648
@ravathimuthu2648 Жыл бұрын
Evlo serious ah erundhalum oru second Vaada nama Pasanga ena panuranga nu thonu...madurai Muthu comedy with pasanga... Vera level ah eruku... Dialogue released nala match agum... Achariyama erukum.... Awesome awesome awesome... 🎉🎉🎉🎉super channel....
@UMS5194
@UMS5194 2 жыл бұрын
ஆங்சர் ஓவர் ஆக்டிங் பன்றா டா..
@villagelittlelife4544
@villagelittlelife4544 2 жыл бұрын
Ama pa
@sudharsanamsugu7993
@sudharsanamsugu7993 2 жыл бұрын
பணமட்ட சூப்பர் team
@VilangEswaran
@VilangEswaran 2 күн бұрын
Valthukal panamata tem
@satishkumar77
@satishkumar77 Жыл бұрын
paahhh ,, anchor sema energetic and cute .... she should be in mainstream media...
@chitraselvi9685
@chitraselvi9685 2 жыл бұрын
Nice team 👍
@Bsksudhakar
@Bsksudhakar 6 ай бұрын
Hiiiiii
@karthikasheitkarthikasheit6132
@karthikasheitkarthikasheit6132 2 жыл бұрын
Sema super bro semayana sweet brogram
@p.ptjeyson9006
@p.ptjeyson9006 2 жыл бұрын
Nice team work
@user-yw1gm7ji7l
@user-yw1gm7ji7l 3 ай бұрын
Congratulations pana Matta team
@seethapathynarayanavn918
@seethapathynarayanavn918 2 жыл бұрын
Super superb and Excellent
@user-ow4vo1vj6f
@user-ow4vo1vj6f Ай бұрын
மிக அருமையான டீம் கவுண்டமணி செந்தில் வடிவேல் விவேக் அப்பரம் பண மட்ட டீம் தன் நம்பர் 1❤❤❤❤❤
@vs9194
@vs9194 2 жыл бұрын
அந்த பொண்ணு மட்டும் தான் லூசு மாதிரி பேசிகிட்டு சிரிச்சிகிட்டு இருக்கு பாவம்
@elavarasanv.elavarasan5201
@elavarasanv.elavarasan5201 2 жыл бұрын
Pana Matta team ku Equal Pana Matta team Mattum than ❤️❤️❤️
@user-pb4ze3sz4d
@user-pb4ze3sz4d 2 жыл бұрын
சூப்பர் புரோ வாழ்த்துக்கள்
@salimraja7190
@salimraja7190 2 жыл бұрын
எங்கள் குரூப்பில் பெண்கள் யாரையும் சேர்க்க மாட்டோம் இதுதான் எங்கள் கொள்கை 🙏🙏🙏🙏 சகோதரி நீங்கள் ஏதும் தவறாக நினைக்க வேண்டாம் வந்தீர்களா பேட்டி எடுத்தீர்களா அப்படியே சென்று விடுங்கள் நன்றி 🙏🙏🙏💐
@gangadharan5142
@gangadharan5142 2 жыл бұрын
Anchor கொஞ்சம் மெதுவா சிரிக்காம அழகா பேசு, லோடளோடன்னு ஓவரா பேசுற 👎👎👎👎
@prabhuv1326
@prabhuv1326 2 жыл бұрын
எங்கடா அப்பாவி முனுசாமி-ய காணோம்!!?
@pugazhenthi9189
@pugazhenthi9189 2 жыл бұрын
Nice panamatta team
@thananjeyanthanapathi3034
@thananjeyanthanapathi3034 2 жыл бұрын
கட்டி மேய்த்து - இந்த வார்த்தையை பல முறை கூறுகிறார்...
@PraveenKumar-tv4kj
@PraveenKumar-tv4kj 2 жыл бұрын
Super team
@thananjeyanthanapathi3034
@thananjeyanthanapathi3034 2 жыл бұрын
நேர்காணல் செய்பவர் இயல்பாக இல்லை... இன்னும் பயிற்சி தேவை...
@subathrababu9690
@subathrababu9690 2 жыл бұрын
arumai brother s vazhgakal👍
@tamiljump5145
@tamiljump5145 2 жыл бұрын
Super 👍😍❤️
@rajkayu5528
@rajkayu5528 2 жыл бұрын
எனக்கும் ரொம்பவே பிடிக்கும்
@afeeafee8685
@afeeafee8685 2 жыл бұрын
Hi
@ravip9421
@ravip9421 Ай бұрын
Super bro, .🎉🎉🎉🎉
@trrajendrank1990
@trrajendrank1990 2 жыл бұрын
Super 👌👍🙏 Pana matta.
@S.udhaya-et9fc
@S.udhaya-et9fc 23 сағат бұрын
அக்கா செம அழகு ❤️❤️❤️❤️❤️
@prabuvinayagam23
@prabuvinayagam23 2 жыл бұрын
தலைவர் முனுசாமி காணோம்.......
@alagualagu2008
@alagualagu2008 2 жыл бұрын
Super sir super 🌹🌹💞💕🌹🌹💞💕
@ManojDilan10
@ManojDilan10 2 жыл бұрын
Suppar Anna
@ravathimuthu2648
@ravathimuthu2648 Жыл бұрын
Gem TV ku valthukkal 🎉
@user-qq5sz4ym7l
@user-qq5sz4ym7l 10 ай бұрын
❤ சூப்பர்
@adsqueencateringiyyappango3918
@adsqueencateringiyyappango3918 Жыл бұрын
Pannamatai karuthukkal supero super
@shankarrajavel3496
@shankarrajavel3496 2 жыл бұрын
All the best all characters
@cryingworld4922
@cryingworld4922 2 жыл бұрын
தங்கை மேலும் வளர வாழ்த்துக்கள்
@tiktokvandumurugan4002
@tiktokvandumurugan4002 2 жыл бұрын
Anchor ponnu sema cute and sharp
@taj1010
@taj1010 2 жыл бұрын
Edhe anchor vaidhu interview yedunga gem television 😭 Gem tv vilangidum 👍
@anbalagansupper8750
@anbalagansupper8750 2 жыл бұрын
Super 👌
@sapthaswarangalbandmusic7621
@sapthaswarangalbandmusic7621 Жыл бұрын
உங்கள பாத்த உடனே எனக்கு பழைய காதல் ஞாபகம் வந்துச்சு madam
@manoharanramasamy2898
@manoharanramasamy2898 2 жыл бұрын
பேட்டி எடுத்த தங்கை மாஸ்
@prakashk8437
@prakashk8437 Жыл бұрын
Nanum Karnataka tha unga videos rombo pidikum appadiye kantinyu pannunga god bless you
@anbalagansupper8750
@anbalagansupper8750 2 жыл бұрын
Congratulations
@S.udhaya-et9fc
@S.udhaya-et9fc 23 сағат бұрын
அழகா இருகிங்க அக்கா ❤️❤️❤️❤️
@user-iu3rj7sx4w
@user-iu3rj7sx4w 11 ай бұрын
மகிழ்ச்சி
@mrvetrivelmrvetrivel7103
@mrvetrivelmrvetrivel7103 2 жыл бұрын
உங்களுக்கு பேட்டி எடுக்க தெரியலையே ஒரே கேள்வியை கேட்கிறீர்கள் வீட்டில் உள்ளவர்கள் பற்றி கேட்டு விடலாமா
@shankarrajavel3496
@shankarrajavel3496 2 жыл бұрын
Nice pana matta channel
@a.aaskar5376
@a.aaskar5376 Жыл бұрын
Akka ithula muruhhaesan Annava kaaname enga
@mrvetrivelmrvetrivel7103
@mrvetrivelmrvetrivel7103 2 жыл бұрын
இவங்களை பேட்டி எடுத்தது நன்றி
@neelakandan142
@neelakandan142 2 жыл бұрын
Super interest
@Vengat-fc5re
@Vengat-fc5re Жыл бұрын
Love you to
@shahitharamesh7233
@shahitharamesh7233 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌💕💕👍👍👍
@vinithbalakrishnan7631
@vinithbalakrishnan7631 Жыл бұрын
Super
@jailajaila8624
@jailajaila8624 2 жыл бұрын
Raja Anna neenga super unga smile cuta irukku
@rathinamk1955
@rathinamk1955 2 жыл бұрын
Nice good .Canada
@binabdullangunalan2527
@binabdullangunalan2527 9 күн бұрын
என் தலைவன் உருளை ரொம்ப வெக்க படுகின்றார் சினிமா நகைசுவை விட இவர்களின் நகைசுவை சூப்பர்
@rajabalan588
@rajabalan588 2 жыл бұрын
👍 good
@manojkumar.j8692
@manojkumar.j8692 Жыл бұрын
எனக்கு அந்த பன்ன மட்ட சேனல் வாழ்க வளமுடன் நன்றி வெல்கம்
@vaithivaithi1750
@vaithivaithi1750 2 жыл бұрын
👌👌
@kvjagadeesan3464
@kvjagadeesan3464 2 жыл бұрын
supper
@tmanaseyexarmy6259
@tmanaseyexarmy6259 2 жыл бұрын
Nice brother
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts 2 жыл бұрын
1st interview person like
@user-yp1yx8um5q
@user-yp1yx8um5q Жыл бұрын
Supar❤
@villagelittlelife4544
@villagelittlelife4544 2 жыл бұрын
Anchor loose mathiri question kekura😡😡😡😡
@krishnarajvadamalai4423
@krishnarajvadamalai4423 2 жыл бұрын
முனுசாமி எங்கே? உடல் நிலை சரியில்லையா?
@amalanathanc5415
@amalanathanc5415 2 жыл бұрын
Very very good
@breaktime3609
@breaktime3609 2 жыл бұрын
Akka azhaga irukkinga 😍😍
@lifeofhumanity7024
@lifeofhumanity7024 2 жыл бұрын
Akka romba azhaga irukangala....Feel the goundamani voice bro😂🤣🤣
@nausathali8806
@nausathali8806 6 ай бұрын
இன்னா மேடம் என் தலய மெரட்றீங்க... அவரு யாரு தெரியுமா... பிரபல ரௌடி உருள... பாத்து பேசுங்க... 😂😂😂
@khanfriends5607
@khanfriends5607 Жыл бұрын
செம்மயா. கலக்கிறிங்க மேடம்.பனை மட்டை.டீம்க்கு வாழ்த்துக்கள்
@BanupriyaSubbaian-bm7el
@BanupriyaSubbaian-bm7el 4 ай бұрын
Raja bro semma l like bro
@karmegaraj85
@karmegaraj85 2 жыл бұрын
Really very good entertainment team....
@vijayakumarr8403
@vijayakumarr8403 2 жыл бұрын
👍🙏🙏🙏🙏❣️🙌🙌🙌⭐☝️☝️☝️⭐
@thomaslouis4434
@thomaslouis4434 Жыл бұрын
God blee them alll
@MOHANKUMAR-df8ds
@MOHANKUMAR-df8ds 2 жыл бұрын
அமா முனுசாமி எங்க....🤔🤔🤔
@vishalkumar-hs6pz
@vishalkumar-hs6pz 2 жыл бұрын
தேவையில்லாமல் எதற்கு சிரிக்கிரிங்ங அக்கா
@kaleels
@kaleels Жыл бұрын
Ok KALEELBS D M K
@Kuppasy
@Kuppasy Жыл бұрын
நல்லா இருக்காபா….
@vanithalakshmi3510
@vanithalakshmi3510 Жыл бұрын
Murugesan wife character is too good 👍😊 U shd have talked with her
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 10 МЛН
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 15 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 109 МЛН
Pana Matta Team Interview | S.R.Raja | Malaimurasu
21:28
Pana Pazham
Рет қаралды 11 М.
Хитрая ГОРНИЧНАЯ вернула ДОМ матери 😱 #shorts
0:57
Лаборатория Разрушителя
Рет қаралды 2,3 МЛН
Хитрая ГОРНИЧНАЯ вернула ДОМ матери 😱 #shorts
0:57
Лаборатория Разрушителя
Рет қаралды 2,3 МЛН
tom with Jerry 😱 #funny
0:12
Nemi Shorts
Рет қаралды 18 МЛН
这是王子儿子吗
0:27
落魄的王子
Рет қаралды 20 МЛН
Это реально работает?!
0:33
БРУНО
Рет қаралды 1,3 МЛН
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
0:54
火影忍者一家
Рет қаралды 30 МЛН
Waka Waka 💦💃😁 #funnyshorts #rianashow
0:14
RianaShow
Рет қаралды 18 МЛН