INSTC சாதனை - மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கும் PUTIN ! - Major Madhan Kumar | Russia | Iran

  Рет қаралды 51,752

Major Madhan Kumar

2 күн бұрын

INSTC சாதனை - மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கும் PUTIN ! - Major Madhan Kumar | Russia | Iran
#majormadhankumar #russia #iran
Join our telegram channel for live updates: t.me/majormadhankumarmmk
Ask Questions: major_madhan
Connect on facebook: majormadhankumar/
majormadhankumar?igshid=YmMyMTA2M2Y%3D
Join Our Whatsapp Channel : whatsapp.com/channel/0029Va9Vxre3rZZVq5lnvl1

Пікірлер: 173
@KannanThiruSivam
@KannanThiruSivam 2 күн бұрын
சாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் POK-வை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ரஷ்யா மீண்டும் அறிவித்ததுடன் Map-ஐயும் வெளியிட்டிருப்பதன் மூலம் இருநாடுகளின் நட்பை மேலும் உறுதிபடுத்தியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.👍🇮🇳🙏 🧡 மோடி 3.0🚩🇮🇳🙂 🧡 Jai Bharat🇮🇳🙂 🧡 வாழ்க பாரதம் 🚩🇮🇳🙂
@user-gv3cr6kl5z
@user-gv3cr6kl5z 2 күн бұрын
I love ❤️ Russian prasident Mr,Pudin. Your always welcome our country welcome ❤❤❤
@User77997
@User77997 2 күн бұрын
நான் ஈழதமிழன் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிலே தான் மத சுதந்திரம் கொட்டிக்கிடக்குது ் அமெரிக்காவில் எல்லாம் எழத்தில் மட்டும்தான் உள்ளது ் அமெரிக்கனிடம் கேழுங்கள் இந்தியாவில் மத சுதந்திரமில்லாவிட்டால் ஏன் பங்களாதேசிலிருந்து இங்கு ஓடிவந்த முஸ்லீம் ஒன்றரைகோடிப்பேர் ஏன் திரும்பிதன்நாட்டிற்கு போக மறுக்கிறான் மோடி கொண்டுவந்த சட்டத்தை எதிர்க்கிறாங்கள் ? இன்னும் பாகிஸ்தானிலிருந்து KZbin ல் இந்தியாவைபார்த்து ஆ என்று வாயைபிளக்கிறாங்கள் ? இந்தியா போல் மற்ற மதகாரனுக்கு எந்தநாட்டிலும் இப்படி சுதந்திரம் கிடையாது அமெரிக்கன் சும்மாய் பேய்காட்டுவான் இந்தியா துணிந்து முன்னோக்கி செல்லவேண்டும் !!!
@dhanalakshmijayaraj819
@dhanalakshmijayaraj819 Күн бұрын
அழகு
@L.P.KottaichamyLPK
@L.P.KottaichamyLPK Күн бұрын
மேஜர் மதன் குமார் ஐயா ரஷ்யா ஆபத்தில் உதவும் சிறந்த நண்பன் அமெரிக்கா தூரத்தில் வைக்க வேண்டிய நண்பன் ஆனால் பாரத பிரதமர் மோடிஜீ நமது மக்கள் நலன் முக்கியம் என மனதார நினைப்பார் நல் வழிநடத்துவார் வாழ்க நமது பாரத பிரதமர் மோடிஜீ வாழ்க நமது மீடியா ஜெய்ஹிந் ஜெய் ஸ்ரீராம்
@subramaniamkandasamy8278
@subramaniamkandasamy8278 Күн бұрын
உண்மைதான் ஆனால் ரஷீயாவே இப்பொது புட்டின் என்ற ஒரு தனி மனிதனின் சர்வாதிகார போக்கினால் ( ஈகோ ) ரெண்டும் கேட்டான் நிலையில் இருக்கிறது உலக மக்கள் அனைவராலும் வெறுத்து ஒதுக்கும் நாடுகலான சீனா, வட கொரியா, ஈரான் போன்ற நாடுகளிடம் கையேந்தி நிற்கிறார் புட்டின், ரஷீயா நல்ல நாடு ஆனால் அங்கு ஆட்சியாளர் சரியில்லை இப்பொது இந்தியா ரஷீயாவை நம்பி இருப்பதும் சீனா இருக்கும் கூட்டணியில் செருவதும் இரண்டும் ஆபத்துதான், ஆனால் இஸ்ரேலும், பிரான்சும் இந்திடவின் நம்பிக்கையான நண்பர்கள்
@palanivelparimalanathan7718
@palanivelparimalanathan7718 2 күн бұрын
இந்திய ரஷ்ய உறவு வளர வாழ்த்துக்கள்
@ManikarthiManikarthi-sw6bz
@ManikarthiManikarthi-sw6bz 2 күн бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் நம் தேசத்தை நேசிப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருந்து வருகின்றன. நன்றி sir 🙏🙏🙏
@tamilvanan7793
@tamilvanan7793 2 күн бұрын
வாழ்க பாரதம் வளர்க தமிழ் நாடு
@sankarsumitha9223
@sankarsumitha9223 Күн бұрын
ஜெய்ஹிந்த் 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐
@subramaniamkandasamy8278
@subramaniamkandasamy8278 Күн бұрын
இந்தியாவுக்கு நல்ல திட்டங்கள் எல்லாம் பா ஜ க ஆட்சியில் கொண்டுவரப்பட்டது, கோங்கரஸ் இந்தியாவுக்கும் ஹிந்து மதத்திற்கும் துரோகம்தான் செய்திருக்கிறது, மாண்புமிகு பாரதப்பிரதமருக்கு வாழ்த்துக்கள் 🙏🏾🙏🏾
@gknarasimmansimman9525
@gknarasimmansimman9525 2 күн бұрын
இது போன்ற திட்டங்கள் நிறைய கொண்டுவரவேண்டும் Major sir Jaihind
@arumughamisa2831
@arumughamisa2831 Күн бұрын
Good
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 Күн бұрын
திரு வாஜ்பாய அவர்களால் இந்தியாவில் உள்ள எல்லா மெட்ரோ நகரங்களை இணைக்கும் விதமாக தங்கநாற்கரச் திட்டம் கொண்டுவந்தார்.பின் எல்லா மாநிலங்களின் சாலைகளையும் இணைக்கவும் செய்தார்.
@allinoneig2311
@allinoneig2311 Күн бұрын
Russia was and is our best friend.
@karthikeyan-no3ys
@karthikeyan-no3ys Күн бұрын
Very, Very happy to hear this News. Congrats to unity of India and Russia.❤❤❤
@user-oj5rx5ju4d
@user-oj5rx5ju4d 2 күн бұрын
வணக்கம் ஜெய்ஜவான் ஜெய்ஹிந்த்
@pradeepkandi0773
@pradeepkandi0773 2 күн бұрын
JAIHIND❤
@chari572
@chari572 Күн бұрын
வணக்கம். ..‌ 🙏 வாழ்க பாரதம் ...‌🙏 பாரத் மாதா கி ஜெய் ... 🙏
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 Күн бұрын
எனக்கும் சரி மக்களுக்கும் சரி முழு நம்பிக்கை இருக்கிறது இன்றே துவங்குவோம் 2026 இல் அண்ணாமலை தான் முதல்வர் தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது மக்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விட்டது ஜெய்ஹிந்த் ஜெய் மோடி ஜி வாழ்க பாரதம்
@kalidosssreema1996
@kalidosssreema1996 Күн бұрын
உலகளாவிய தகவல்கள் இந்த புதியபாதையால் எந்தெந்த நாடுகளுக்கு என்னென்ன பலன்கள் என்பதை விரிவாக கூறினீர்கள் மிக்க நன்றி ஜெய்ஹிந்த்
@narayanan.v586
@narayanan.v586 Күн бұрын
Good evening...what a fantastic plan by the Indian government....visionary at the top 🎉🎉🎉
@kannank1664
@kannank1664 2 күн бұрын
Jai hind major sir 🇮🇳🇮🇳🙏🫡
@SathiaMoorthi-yo2iq
@SathiaMoorthi-yo2iq Күн бұрын
உலகின் இறையாண்மை திபத்., சீனா/திபெத், படரில் HIWAIY,,,India to thibat to Mongkolia to Rashya வேன்டும்
@prathapkumar4024
@prathapkumar4024 Күн бұрын
Good update by MAJOR MADHAN KUMAR. ALL SUCH GOOD THINGS /DEVELOPMENTS CAN HAPPEN ONLY UNDER PM MODI'S GOVERNMENT. JAI HIND.
@saisilver5026
@saisilver5026 2 күн бұрын
💐உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.. Thank you major 🙏🏼
@user-qs9en1uk4l
@user-qs9en1uk4l 2 күн бұрын
JAIHIND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@parasnathyadav3869
@parasnathyadav3869 2 күн бұрын
जय हिंद महोदय 💐💐💐🙏🙏🙏
@swaminathan647
@swaminathan647 2 күн бұрын
வணக்கம் மேஜர் சார்.நல்ல முயற்சி சார்.வாழ்த்துக்கள்.
@aryaman05
@aryaman05 2 күн бұрын
The fact that it's cheaper despite hauling it over rail is impressive.
@mohamedsalinaina445
@mohamedsalinaina445 Күн бұрын
India 🇮🇳 valaranum sir
@user-iz3bn8cc8o
@user-iz3bn8cc8o 2 күн бұрын
JAIJAWAN. JAIHINDH SIR
@ganesanj4168
@ganesanj4168 2 күн бұрын
Goodevening MMK Ji Jai Hind.
@venkatesan8724
@venkatesan8724 Күн бұрын
ஈராக் மற்றும் ஜோர்டானையும் இணைத்தால் ஆப்பிரிக்க நாடுகளையும் இணைக்கமுடியும். ஆனால் ஆப்பிரிக்க நாடுகளுக்கு கடல் வழி தடம் தான் சுலபமானதும் செலவு குறைந்ததும் ஆகும்.
@vijivasudevan
@vijivasudevan Күн бұрын
Good post. Jai sriram, jaihind.
@govindanappaswamy34
@govindanappaswamy34 Күн бұрын
Super speech Super comment on Modi ji sarkar BHARAT mata ki jai
@saravananj3462
@saravananj3462 Күн бұрын
வணக்கம் மேஜர் இது போன்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகளை தொடர்ந்து பதிவிடவும்
@Radhakrishnan-mr6pl
@Radhakrishnan-mr6pl Күн бұрын
Jaihind 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳
@periyakaruppaansubramaniap6323
@periyakaruppaansubramaniap6323 Күн бұрын
Super major Madan Kumar Sir congratulations Pandian jaihind Mass speach
@sugumaranc7526
@sugumaranc7526 Күн бұрын
Jaihind 🙏
@user-xw8br2wd4u
@user-xw8br2wd4u Күн бұрын
Jaihind
@jayaprakash1052
@jayaprakash1052 2 күн бұрын
❤ jaihind major sir ❤❤❤❤❤❤
@SENTHILKUMAR-rf2ty
@SENTHILKUMAR-rf2ty Күн бұрын
VIDEO SUPER THANKS FOR YOUR RISKY EFFORTS AND VALUABLE INFORMATION ⭐🌈😇❤️🍎💐🌼🌷👍👌🙏
@subramanianr.radhakrishnan1888
@subramanianr.radhakrishnan1888 Күн бұрын
Jai hind Major
@vijayashreeramesh8907
@vijayashreeramesh8907 2 күн бұрын
waiting for the video to start major ji
@JS-zk9cd
@JS-zk9cd Күн бұрын
Central govt should completly control fuel prices .not letting state gov decide additional tariffs. Only then it would be useful to everyone in the country equally.
@gokulj7299
@gokulj7299 Сағат бұрын
எது‌ நடந்தாலும் அது உலக‌ நன்மைக்கே
@kalyanik1754
@kalyanik1754 2 күн бұрын
❤🎉 super article. Thanks Major.
@selvarajahthayalan6875
@selvarajahthayalan6875 Күн бұрын
YES SIR
@susilarajagopal7401
@susilarajagopal7401 Күн бұрын
வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் ஜெய் மோடிஜி ஜெய் மோடிஜி சர்க்கார் ஜெய் பாஜக வந்தேமாதரம்ஜெய் ஸ்ரீராம்
@arulselvam2409
@arulselvam2409 Күн бұрын
Thanks for valuable information
@shankarrao3030
@shankarrao3030 2 күн бұрын
Very good information. Thank you.
@sivaprakashamp3938
@sivaprakashamp3938 Күн бұрын
சூப்பர் ❤🎉
@sasikalasaravanan3278
@sasikalasaravanan3278 Күн бұрын
Very good information.. thank you sir
@thirumalaithirumalai7134
@thirumalaithirumalai7134 Күн бұрын
Go india 🎉go
@Mahesh55555.
@Mahesh55555. Күн бұрын
Clear and true speech.
@aditiagro2830
@aditiagro2830 Күн бұрын
Very good analysis Major sir. Jaihind
@KrishnaMurthy-er5tb
@KrishnaMurthy-er5tb Күн бұрын
Very good strategic information.
@rameshvs5342
@rameshvs5342 2 күн бұрын
சூப்பர்
@seenivasan7615
@seenivasan7615 Күн бұрын
🇮🇳Jai Bharath Jai Modi G🙏
@rajansenbaga593
@rajansenbaga593 21 сағат бұрын
Good sharing Major ❤ Sar 🔥🔥🔥
@skumar01_
@skumar01_ Күн бұрын
Thanks Major
@user-dv7qy9es8q
@user-dv7qy9es8q Күн бұрын
🙏mmk sir
@dhanalakshmijayaraj819
@dhanalakshmijayaraj819 Күн бұрын
நன்று
@rathinawellbalakrishnan879
@rathinawellbalakrishnan879 Күн бұрын
We love to watch your channel sir 🎉
@kamalhari9139
@kamalhari9139 Күн бұрын
Nice information sir 🎉
@sgopi4662
@sgopi4662 Күн бұрын
Jai Hind
@TheGuru2704
@TheGuru2704 Күн бұрын
Jai hind 🇮🇳
@arivoli2677
@arivoli2677 Күн бұрын
Superb
@thiruvenkadamc8374
@thiruvenkadamc8374 Күн бұрын
வணக்கம் மேஜர் சார் 🙏🏻
@Balamurugan-l8c
@Balamurugan-l8c 2 күн бұрын
Super sir
@anandsukanya
@anandsukanya Күн бұрын
Wow !!!
@ananthankandasamy2626
@ananthankandasamy2626 Күн бұрын
Super👍👍👍👍🙏🌹🌹
@mohamedsalinaina445
@mohamedsalinaina445 Күн бұрын
Very good news Very good idea. Sir enga..very good 🗺 map.
@mathivanan7606
@mathivanan7606 Күн бұрын
Jai hind
@pkvimpex5396
@pkvimpex5396 22 сағат бұрын
@MdHalim-qf1zv
@MdHalim-qf1zv Күн бұрын
India win world cup ❤.congrats team India from China .but I hate modi I support Annamalai deffenetly .bjp TN ❤❤❤
@jawaharbalakrishnan2453
@jawaharbalakrishnan2453 Күн бұрын
KANNAN THIRU SIVAM JAIHIND
@ganapathyr5123
@ganapathyr5123 2 күн бұрын
Yes certainly
@dr.palaniibhaskaran8852
@dr.palaniibhaskaran8852 Күн бұрын
What you said is correct 0.60rs but our Indian government never reducing electrical units prices. .no use at all
@ponniahnadar9371
@ponniahnadar9371 Күн бұрын
well..
@nspindustries5532
@nspindustries5532 2 күн бұрын
❤❤❤
@elangopn2389
@elangopn2389 Күн бұрын
மோடிஜி கைய வைத்தால் அது வரலாரே.
@user-uw9bn1bp1v
@user-uw9bn1bp1v 2 күн бұрын
Jay, Modi, Ji, Jay,
@venkatesan8724
@venkatesan8724 Күн бұрын
அப்படி யென்றால் ரயில் மார்க்கம் ரெடியாக உள்ளது. அதனை மேலும் வலுப்படுத்தவும். உதாரணம் மின்சார இரயில் மற்றும் கூடுதல் லைன் தேவை.
@srikrithika2382
@srikrithika2382 Күн бұрын
0:35 இது பண்ணிடு இருக்குராங்க 0:56 இதுவுமிருக்கு 1:35 இத குடுக்குங்கரத 2:27 இது நடந்துச்சி 4:16 இது வருது 5:45 முக்கியமான ஒரு இது. 6:56 இது வந்துரு 7:52 இது பன்னல 12:29 இது வந்துச்சு 13:53 இதுவா இருக்கு முடிந்தால் இதை தவிற்க்க முயற்சி செய்க
@NMurugeshan-zh9ld
@NMurugeshan-zh9ld Күн бұрын
Very good 👍👍👍👍👍 Rassia 💗💗💗💗💗
@Lyricx_15
@Lyricx_15 2 күн бұрын
Nepal,bhutan need to join india
@dharmarajans3948
@dharmarajans3948 Күн бұрын
கப்பல் மூலம் அனுப்புவதே economical என்று விஷயம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்
@user-xg9lq5zs1v
@user-xg9lq5zs1v Күн бұрын
❤🇮🇳🇮🇳🇮🇳🇷🇺🇷🇺🇷🇺👍👍👍
@susilarajagopal7401
@susilarajagopal7401 Күн бұрын
ஜெய் ஜவான் ஜெய் கிசான் ஜெய் வித்யான் ஜெய் விஞ்ஞான ஜெய் அனுசந்தன் பாரத்மாதாகிஜெய்
@kayg.vegan.singapore
@kayg.vegan.singapore Күн бұрын
‎ ᶜᵒⁿᵍʳᵃᵗᶻ 👏 𝗜𝗡𝗦𝗧𝗖 👍 International North-South Transport ✨◝(ᵔᵕᵔ)◜✨ Corridor - India - Iran - Ajerbaijan - Russia - ✨ Central Asia - Europe.
@ravidsp8913
@ravidsp8913 2 күн бұрын
MODI the BOSS ... Jai Shree Ram
@subramaniamkandasamy8278
@subramaniamkandasamy8278 Күн бұрын
எந்த ஒரு கட்டுமானம் அல்லது சாலை நிர்மானிப்பு அல்லது கப்பல் துறைமுகமோ, ரயில் வழித்தடமோ எதுவாக இருந்தாலும் அதன் வழி வரும் நன்மைகளை நாட்டு மக்கள் அனுபவிக்க கொஞ்சம் காலம் ஆகும் காரணம் கட்டுமான செலவுகளை அதன் கடன்களை அடைக்க அரசாங்கதிற்கு சில காலம் ஆகும்
@muthulingam5453
@muthulingam5453 Күн бұрын
வணக்கம் மேஜர். இந்த வழிதடம் ஆப்கானிஸ்தான் வழியாக வந்து நமது காஷ்மீர் வழியாக உள்ளே வந்தால் இன்னும் எவ்வளவு இலாபம். விரைவில் அதுவும் நடக்கும். ஜெய்ஹிந்த்
@manojpc19
@manojpc19 Күн бұрын
Hi sir, Elon Musk tweet on EVM was about the new EVM introduced by the US company. They used it which was a failure at last they used paper counting. He was commenting about their EVM failure.
@user-pz5qm6wy1z
@user-pz5qm6wy1z Күн бұрын
அய்யா மேஜர் மிகவும் சிறப்பாக விளக்கம் உள்ளது உங்கள் பணி சிறப்பானது உங்களுக்கு வாழ்த்துக்கள்
@RKcbe
@RKcbe Күн бұрын
Major ., any possibility of china ., Russia ., India -RIC joint working , so that world will fear on India., one blog on this subject .,pl
@mohanr2802
@mohanr2802 Күн бұрын
Matham sukanthiram india aa ila thana athana umai major sir
@sivaprakasam4688
@sivaprakasam4688 Күн бұрын
இராஷ்யாவில இயற்கை வளம் சுரன்டல் னு இங்கு ஒரு குரூப் இறங்கும்
@jkrisn70jai36
@jkrisn70jai36 Күн бұрын
Going forward, transit route through Chah bahar port leased to India?
@rajaramrajaram1123
@rajaramrajaram1123 2 күн бұрын
🙏👌👍🙌🙌🙌💪💪🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹
@yuvarajraj6702
@yuvarajraj6702 Күн бұрын
வணக்கம் ஐயா லடாக் 5 இராணுவ வீர இறப்பு பின்னனி என்ன
@bonitokumar4977
@bonitokumar4977 Күн бұрын
Any one in logistics know that Multi modal is very costly and not scalable. This cost is fudged data.