இந்த 1 வரி மந்திரத்தை உச்சரித்தால் போதும். வாழ்வில் இருக்கும் அத்தனை துன்பங்களும் துயரங்களும் தீரும்

  Рет қаралды 423,944

வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

Күн бұрын

மஹா பெரியவா
இந்த 1 வரி மந்திரத்தை உச்சரித்தால் போதும். வாழ்வில் இருக்கும் அத்தனை துன்பங்களும் துயரங்களும் தீரும்

Пікірлер: 1 000
@raghuk5123
@raghuk5123 3 ай бұрын
அன்பு சகோதரிக்கு நன்றிகள் பல.... கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு தங்களின் இந்த பதிவால் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருக்க முடியும் ... கோடான கோடி நன்றிகள் தங்களுக்கு... ஜெய் ஸ்ரீ ராம் 🎉
@vemalvinshi8138
@vemalvinshi8138 Ай бұрын
ஓம் நற்பவி
@premeelaparthasarathi
@premeelaparthasarathi 16 күн бұрын
Ok good
@Sarathapriya-q7d
@Sarathapriya-q7d 2 ай бұрын
என் கடன்பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும் அம்மாஎனக்காக கூட்டுபிராத்தனை செய்ங்கம்மா ஒம் நற்பவி
@antojose7005
@antojose7005 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி ஓம் நற்பவி என் கடன் முழுமையாக அடைய பிராத்தனை செய்யுங்க ஓம் நற்பவி
@velliangirin6397
@velliangirin6397 Ай бұрын
அம்மா எங்களது கடன் பிரச்சனையால் எனது மனைவி நிம்மதி இழந்து தூக்கம் இழந்து தவிக்கிறாள் எங்களது கடன் பிரச்சனை முற்றிலும் தீர்ந்து எனது மனைவி நிம்மதியாக மகிழ்ச்சியாக இருக்க எங்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் நன்றி அம்மா
@PpPp-zb5lc
@PpPp-zb5lc Ай бұрын
நாங்கள் வாழ்ந்து கெட்ட குடும்பம் பழைய நிலைக்கு வரவேண்டும் தயவுசெய்து எங்களுக்காக பிரார்த்தனை பண்ணவும்❤❤❤
@malathim691
@malathim691 Ай бұрын
எங்கள் குடும்பமும் இந்த நிலையில் இருக்கிறோம்.தயவுசெய்து எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்
@mahalingamharish3731
@mahalingamharish3731 Ай бұрын
அருமை அனைத்து மக்களுக்கும் இறைவன் அருளால் நல்லதே நடக்கட்டும் கடன் இல்லாத வாழ்க்கை சொர்க்கம் கடன் வாங்காதீர் இரவு தூக்கம் கெடும் பகலில் தலைகுணிவு ஏற்படும் நான் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் என் பிரச்சினை தீர்கிற மாதிரி அனைவரின் பிரச்சினை முடியட்டும் இறைவா
@aishwariyam407
@aishwariyam407 2 ай бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 1000 கோடி நன்றிகள் அம்மா உங்களுக்கு நாமும் வாழ்வோம் பிறரையும் வாழ வைப்போம் ஆண்டவன் அருளால் ஆயுள் 100 எல்லா நலன்களும் பெற்று வாழ்வாங்கு வாழ்வீராக நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
@santhikavinesh8648
@santhikavinesh8648 2 ай бұрын
என்னுடைய கடன்கள் அனைத்தும் அடைத்து என் சொந்த வீட்டில் குடியேற வேண்டும் இறைவா நீதான் எனக்கு துணை ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி
@BannariBannari-ky8ib
@BannariBannari-ky8ib 2 ай бұрын
Bannari
@anitha3571
@anitha3571 3 ай бұрын
அம்மா எங்கள் நகை அனைத்தும் அடகு உல்லது சீக்கிரம் வீடு வர வோண்டும் நீங்க கூட்டு பிறாத்தைனை பண்னுங்கள் அனிதா சாய் திருவாரூர் மாவட்டம். .நன்றி கோடி
@murugeswarimurugeswari
@murugeswarimurugeswari 3 ай бұрын
அம்மா எனக்கு கடன் பிரச்சனை நிறைய இருக்கிறது என் கடன் பிரச்சனை சீக்கிரம் தீர வேண்டும் கூட்டு பிராத்தனை செய்ய வும் ஓம் நற்பவி
@anandavalli8662
@anandavalli8662 3 ай бұрын
எனக்கு கடன் சுமை உள்ளது விரைவில் தீர்ந்து விடவேண்டும் நற்பவி நற்பவி🙏🙏🙏🙏
@balasubramani9860
@balasubramani9860 2 ай бұрын
எனக்கு நிறைய கடன் உள்ளது தற்போது வேலையும் இல்லை எனக்காக கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் ஓம் நற்பவி ஓம் நர்பவி ஓம் நற்பவி
@elumalaiperiyanayagam
@elumalaiperiyanayagam 2 ай бұрын
Kadan prachinai
@MahaLakshmi-eb2gs
@MahaLakshmi-eb2gs 3 ай бұрын
என்மகனின்சிந்தனைகள் எண்ணங்கள் நல்லதாக இருக்க பிராத்தனைபண்ணுங்க சகோதரி
@kandhasamypitchai6056
@kandhasamypitchai6056 2 ай бұрын
ஓம் ஶ்ரீ நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏
@மீனாட்சிகுமார்
@மீனாட்சிகுமார் 2 ай бұрын
❤ 5:00 5:00 5:00 5:00 5:00 5:00
@rajeshthamarai9204
@rajeshthamarai9204 2 ай бұрын
என் கடன் சுமை கூடிய விரைவில் தீர வேண்டும்.
@DevasenaRadhakrishnan-i7e
@DevasenaRadhakrishnan-i7e 2 ай бұрын
ஓம் நற்பவி என் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் எங்களுக்கு வர வேண்டிய பணம் வர வேண்டும் ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி
@p.saravanakumar464
@p.saravanakumar464 3 ай бұрын
எனக்கு ஒருத்தர் பணம்தரணும்அதுஎந்தயொருபிரச்சனைஇல்லாமல்வரணும்எனக்காவேண்டுங்கள்.ஓம்நற்பவி.ஓம்நற்பவி ..ஓம்நற்பவி..ஓம்சரவணப.
@skousalya9121
@skousalya9121 2 ай бұрын
என் குடும்பம் ஒற்றுமையுடன் இருக்க கூட்டு பிராத்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்
@sathishsa2004
@sathishsa2004 2 ай бұрын
ஓம் நற்பவி எனக்கு குழந்தை உண்டாக வேண்டும் என பிராத்தனை செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன் ஐந்து வருடங்கள் ஆகின்றன.
@MadasamyMadasamy-o4p
@MadasamyMadasamy-o4p 2 ай бұрын
என் கடன் என் என் கடன் தீரனும் என் ஓம் நற்பவி
@sujamohan4654
@sujamohan4654 6 күн бұрын
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும். ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி 🙏🙏🙏
@kamalmugesh
@kamalmugesh 2 ай бұрын
எனது கடன்கள் அனைத்தும் தீரவேண்டும் ஓம் நற்பவி எனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அந்த வேலை எனக்கு நிலைக்க வேண்டும் ஓம் நற்பவி எனக்கு சொந்த வீடு வேண்டும் ஓம் நற்பவி நன்றி அம்மா
@karthika8831
@karthika8831 3 ай бұрын
இதய பிரச்சனை சரி ஆகணும் கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள்
@govindv6971
@govindv6971 2 ай бұрын
என் கடன்கள் முழுவதும் தீரவேண்டும் சகோதரி. அதற்கு கூட்டு பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. நற்பவி நற்பவி. ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.
@M.shanthiM.shanthi-u8o
@M.shanthiM.shanthi-u8o 2 ай бұрын
எனது மகன் தினமும் குடித்துக் கொண்டு இருக்கிறான் அது இல்லாமல் தவிர்க்க பிரார்த்தனை செய்யூர் கள்...உங்களுக்குகோடிபுன்னியம்கிடைக்கும்
@annadurai474
@annadurai474 2 ай бұрын
ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி 🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷
@sankarabala8111
@sankarabala8111 2 ай бұрын
நல்ல அருமையான அனைவருக்கும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி. மகிழ்ச்சி. தொடரட்டும் தங்களது பணி. அன்பன் மதுரை சிவசங்கரன் ஆர்டிஸ்ட் திருவல்லிக்கேணி.ஙென்னை🎉❤
@jdmixchannel7302
@jdmixchannel7302 2 ай бұрын
🙏
@Ammukutty143-h8j
@Ammukutty143-h8j 2 ай бұрын
இறைவா எனக்கு கடன் தீரனும் என் கணவர் எனது அன்பு பாசம் இருக்கணும் மகள்நல்லா படிக்கணும் ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி
@Ammukutty143-h8j
@Ammukutty143-h8j 2 ай бұрын
என் அண்ணனுக்கு கல்யாணம் நடக்கணும் முப்பத்தி மூணு வயசு ஆகிறது ஓம் நற்ப விஓம் நற்பவி ஓம் நற்பவி
@antojose7005
@antojose7005 2 ай бұрын
உங்களுக்காக நானும் வேன்டிக்கொள்கிறேன்
@antojose7005
@antojose7005 2 ай бұрын
ஓம் நற்பவி
@Neelu-n7o
@Neelu-n7o 2 ай бұрын
என் மனைவிக்கு அரசு வேலை கிடைக்க அம்மா அவர்கள் கூட்டுப்பிராத்தனைசெய்ய வேண்டும் எவ்வழவு முயன்றும் வேலைகிடைக்கதாமதம் ஆடிக்கொண்டே வருகிறது நீங்கள்தான் நல்லவழி காட்ட வேண்டும் தாயே....
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 2 ай бұрын
எங்கள் மகன் திருமணம் விரைந்து நடைபெற வேண்டும் என்று வேண்டுகிறேன் தாயே. மகா பெரியவா திருவடிகள் சரணம்
@kitchakitcha9094
@kitchakitcha9094 3 ай бұрын
எனக்கு இசை நிகழ்ச்சி வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்க வேண்டும் ஓம் நற்பவி
@GaneshB-hm6lr
@GaneshB-hm6lr 2 ай бұрын
Amma என்வேன்டுதல் செய்யுங்கள் நான் ஒருநாள் கூட பபோடாதது கஷ்டபட்டு வாங்கிய நகை அடகு வைத்தேன் ஆனால் வட்டி கட்டமுடியயாம் நகையை வாங்முடிய வில்லை உங்கள் பிராதனை எனக்கு கிடைக்க பிராத்திக்கவேண்டும் மிக்க நன்றிகள்
@MalathiSiva-vs4ck
@MalathiSiva-vs4ck 2 ай бұрын
என் மகனின் செல் நேற்று காணவில்லை என் மகன் மிகவு கவலைப்படுகிறார் அவன் வேலைபார்கிறான்முக்கியமானது அதில் உள்ளது கூட்டுபிராத்தனை செய்யவும்
@shanmugamnanjundan1878
@shanmugamnanjundan1878 2 ай бұрын
எங்கள் சகோதரியை என் மகன் தேர்வு எழுதுகிறார் அதில் தேர்ச்சி பெற அருள் கூர்ந்து கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா என் மகன் பெயர் வி எஸ் ஹரிஹரன்
@jebakavi1106
@jebakavi1106 2 ай бұрын
Enakkum kadan pirachanai ullathu pirathanai seyaum
@RSAna-ot9il
@RSAna-ot9il 2 ай бұрын
என் மகன் மிச்சேல் படிப்பின் மூலம் கனடா செல்ல வேண்டும் என் மகனுக்கு நல்ல வாழ்க்கை துணைவி அமையவேண்டும் ஓம் சாய் ராம் 🙏🌺🙏
@SathyaNatarajan-y1v
@SathyaNatarajan-y1v 2 ай бұрын
எண் குடும்பம் செல்வம் மகிழ்ச்சியோட வாழனும் எனக்கு நல்ல வேலை அமையனும் ஓம் நர்பவி
@Ponmudi.KPonmudi
@Ponmudi.KPonmudi 2 ай бұрын
வாழ்க வளமுடன்.அடுத்தவர்க்காக நான் பணம் கடன் வாங்கி கொடுத்துள்ளேன்.இப்போ அவர் அந்த பனத்தை திரும்ப எனக்கு கொடுத்தால். நான் வாங்கன இடத்தில் கொடுத்து பைசல் பன்னிடுவேன். எனக்கும் பிரார்தனை செய்யுங்கள்.
@Gowtham6380-f2v
@Gowtham6380-f2v 3 күн бұрын
அம்மா, என், சுமைய், உங்கலிடம், ஒப்படைக்கிரேன், எனக்கு,மன, நிம்மாதியும், சந்தோசத்தையும், காச்சி, கொடுங்க, 🙏🙏🙏🙏🙏
@sangeethasellam6797
@sangeethasellam6797 2 ай бұрын
என் கடன் தீர வேண்டும் ஓம் நற்பவி
@sowndaryas1437
@sowndaryas1437 2 ай бұрын
எங்களுக்கு புத்திர பாக்கியம் கொடு பெரியவா🙏🙏🙏🙏🙏
@subramanianniyer1216
@subramanianniyer1216 2 ай бұрын
என் மனைவிக்கு மூளை கட்டி அறுவை சிகிச்சை ( brain cancer stage 3) 2023 ஜனவரியில் நடந்தது. ஈஸ்வர கிருபையால் நல்ல முன்னேற்றத்தை காண முடிகிறது. அவர்கள் பூரண குணமடைய கூட்டு பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மனைவியின் பெயர் மங்களா, வயது 62. நாங்கள் வசிப்பது புனே நகரில். நன்றி.
@baskarane7823
@baskarane7823 2 ай бұрын
@@subramanianniyer1216 இறைவன துணையிருப்பார். வாழ்க வளமுடன்.
@RajamDoraisamy
@RajamDoraisamy Ай бұрын
சகோதரியே மிகவும் சந்தோசம்.ஓம் நற் பவி.ஓம் நற் பவி.ஓம் நற் பவி.நம்பிக்கையுடன் இம்மந்திரத்தை உச்சரிக்கிறேன்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤
@nandeeshp1792
@nandeeshp1792 Ай бұрын
அம்மா எனக்கு கடன் பிரச்சனை தீர வேண்டும் அம்மா என்னிடம் வாங்கிய பணத்தை தர வேண்டும் அம்மா எனக்கு நிம்மதியே இல்ல அம்மா என் கடன் சீக்கிரமாக அடைக்கணும் அதற்காக என்னக்கு கூட்டு பிரார்த்தனை பண்ணுங்க அம்மா ஜெய் ஸ்ரீராம்
@gayathrisivaprakash6650
@gayathrisivaprakash6650 Ай бұрын
I 8:29 😊
@SoundarajaperumalSoundarajaper
@SoundarajaperumalSoundarajaper Ай бұрын
எனக்கு அதிகம் கடன் சுமை உள்ளதால் கடன்களை அடைக்க அதற்கு கூட்டு பிரார்த்தனை செய்து என் வாழ்க்கை ஒளி மயமாக்காவும்
@muniyanmuniyan5056
@muniyanmuniyan5056 2 ай бұрын
ஓம் நற்ப்பவி ஓம் நற்ப்பவி ஓம் நற்ப்பவி அம்மா எனக்கு இரண்டு லட்சம் ரூ கடன் உள்ளது அந்த கடனை கொடுக்க என் உடல்நிலையில் எந்த ஒரு நோய்நொடி இல்லாமலும் நான் வேளை பார்க்கும் இடத்தில் எந்த ஒரு இடையூறும் இல்லாமலும் சண்டை கள் இல்லாமலும் எனக்கு உறுதுணையாக எனக்கு காத்தருள வேண்டும்.
@SaravananT-k8s
@SaravananT-k8s 2 ай бұрын
அன்பு அம்மா கடன் தீர கூட்டு பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுகொள்கிரேன்
@SivaSuba-w7y
@SivaSuba-w7y 2 ай бұрын
எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் கடன் அதிகமாக இருக்கு எனக்கு நிம்மதி மே இல்லை அக்கா நான் சாமி கும்பிட்டு வேன் எனக்கு புடிக்கும் ஆனால் எனக்கு கஷ்டம்தான் நான் எதுநினைத்தாலூம் நடக்க மாட்டேங்குது கடன் தொல்லை தாங்க முடியாமல் தவிக்கிறேன்
@ganeshvsuppiah109
@ganeshvsuppiah109 3 ай бұрын
Kulanthai pakkiem veendum enggalukku.. (11years) ganesh,, gomathi, thank you 🙏🙏🙏
@Govindaraj-fu8cs
@Govindaraj-fu8cs 2 ай бұрын
ஓம் நற்ப்பவி ்மா எனக்கு பத்து லட்சம் கடன் இருக்கிறது நாங்கள்தான் அம்மா என்னை அதில் இருந்து விடுபட செய்யுங்கள் தாயே
@h.sureshkumar8551
@h.sureshkumar8551 2 ай бұрын
என் வேலை பர்மண்ட் ஆகணும் + என் குடுபம் ஒன்னு சேரனும் pls ஐயா +அம்மா 🙏🌹❤️
@Neelaraj-ps8yu
@Neelaraj-ps8yu 2 ай бұрын
என் கடன் சீக்கிரம் தீரனும் என் வண்டி டீீவு சீக்கறம் தீரனும்....
@GunaGuna-uo6yl
@GunaGuna-uo6yl Ай бұрын
என்னோட அம்மா கடன் பிரச்சினை அதிகமாக இருக்கு வீடு மாத்தா முடியல நிம்மதியாக தூங்க முடியால சாப்பிட முடியால கடன் பதில் சொல்ல முடியால ஏ வாழ்ட்றோம் தோணுது இப்ப நீங்க சொன்ன மந்திரம் ஓம் நற்பவி நான் தினமும் காலை வேளையில் சோல்லி பாக்க போகிறேன் எனது அம்மாக்கு நல்லது நடந்தால் கண்டிப்பாக நானும் என் அம்மாவும் தேடி நீங்கள் இருக்கும் இடத்தில் வந்து நன்றி சொல்லுவோம் எனது அம்மா இந்த பிரச்சினை இருந்து தீர்வு கிடைக்க பிரத்தனை செய்ய வேண்டும் தாயே.
@VithuDenu-dz9vh
@VithuDenu-dz9vh 2 ай бұрын
அம்மா என் கடன் தீரனும் அடைவு நகைகள் மீட்க வேண்டும் குடும்ப த்தில் எல்லாருக்கும் சந்தோஷமாகவும் நிம்மதியாக வும் நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும் ஓம் நற்பவி
@RamalingamLingam-z3k
@RamalingamLingam-z3k Ай бұрын
அம்மா மகளே வணக்கம். நான் மலேசியாவில் வசிக்கின்றேன்,, என் குடும்பம் பல கஷ்டங்களை சந்தித்து வருகின்றோம். தயவு செய்து என் குடும்பத்துக்கும் சேர்த்து கூட்டு பிரார்த்தனை செய்யும்மாரு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். நன்றிங்க.
@ManiKandnKandan-to6cg
@ManiKandnKandan-to6cg 2 ай бұрын
நன்றி நான் ஒரு பிறவி உணமுற்றவன் எனக்கு வயது 30 ஆகுது எனக்கு சுயமா சம்பாதிக்கணும் ஆசை அதற்காக நீங்கள் கூட்டு பிராத்தனை பண்ண வேண்டும் சகோதரி 🙏🙏🙏
@BabuBabu-ns9no
@BabuBabu-ns9no Ай бұрын
❤ very good video
@mukicheyaan5022
@mukicheyaan5022 Ай бұрын
0:53
@senthilnathan1335
@senthilnathan1335 Ай бұрын
நோயற்ற வாழ்வு எனக்கு ம‌மனைவிக்கும்கிடைக்கழவேண்டும்
@user-sathish3869
@user-sathish3869 Ай бұрын
🙏
@crookshanks5293
@crookshanks5293 Ай бұрын
Thanks sister, please pray for me to solve my money problems.
@MuruGan-xy5hj
@MuruGan-xy5hj 2 ай бұрын
சந்தியா நகை மீட்க வேண்டும் கூட்டு பிரார்த்தனை பண்ணிக்க அம்மா
@MarimuthuPandi-ik7eh
@MarimuthuPandi-ik7eh 2 ай бұрын
என் கடன்கள் அனைத்தும் தீர்ந்திடும் அம்மா உங்கள் பிராத்தனை போதும் அம்மா
@dhandapanis6833
@dhandapanis6833 Ай бұрын
ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ❤️🌹❤️ நான் இலந்ததை எல்லாம் மீண்டும் என்னிடம் சேர்க்கவேண்டும் எனக்கா பிறத்தனை செய்யவும் சகோதரி நன்றி வாழ்க வளமுடன் 💐🌹🙏
@gurusheela6998
@gurusheela6998 3 ай бұрын
🎉🎉🎉🎉 ஓம் நற்பவி நான் குரு என் மனைவி ஷீலா குழந்தை அர்ஜீனா வுடன பிரிந்து வாழ்கிறோம் சீக்கிரம் சேர்ந்த வாழ உதவுங்கள் போய் ஓம் நற்பவி
@poongodipoongodi2466
@poongodipoongodi2466 Ай бұрын
எனக்கு வேலை சரியாக அமையாமல் பிரச்சினையாக உள்ளது எனக்காக பிராத்தனை செய்யுங்கள்
@MahmoodSulaiman-v7o
@MahmoodSulaiman-v7o Ай бұрын
என் மனைவி எனக்கு பிடிக்காத காரி ய ங்க ளில் ஈடுபாடுகிறாள்.. என் விருப்பம் படி நடக்க பிரார்த்தனை செய்யுங்கள்
@selvikarthikkeyan6016
@selvikarthikkeyan6016 3 ай бұрын
ஓம் நற்பவி ஹர ஹர சங்கர மகா பெரியவா சரணம் 🎉🎉🎉
@revathiMani-s5v
@revathiMani-s5v 2 ай бұрын
😢😢en kanavarukku... Uloorla... Nalla sambalathula... Nimathiyana... Velai.. Kidaikanum... Sister... Nan en kanavan en pillai... Sernthu valra valkai vendum... Kadavul kitta😢vendunga... Sister... Nan 3varudam a.. Vendittu iruken...
@lakshminar6748
@lakshminar6748 2 ай бұрын
Thank you for your good presentation. Very useful tips to listen and adhere on it. We willl definitely follow on your advice to change in our life.HARA HARA SHANKAR,JAYA JAYA SHANKARA.
@malathivenkatraman1889
@malathivenkatraman1889 3 ай бұрын
அம்மா வணக்கம் உங்கள் பதிவு மிகவும் நன்றாக உள்ளத என் கணவர் வேருட பொண்ணோட தொடர்பு இருக்கிறார் அதை விட்டு வருவதற்கு நான் எப்படி சொல்லுவேன் என்று தயவு செய்து பதில் கூறுங்கள் மா ப்ளீஸ் நன்றி
@samrajc4735
@samrajc4735 26 күн бұрын
Respected Sister, Your advice is very very excellent. While carefully listening it I feel like a divine caring voice is speaking to me and make me forget myself. I wish and bless your good service to benefit more people. Let the Almighty bless you and your koottu prarthanai to benefit more. Samraj
@jdmixchannel7302
@jdmixchannel7302 26 күн бұрын
Tq so much sis
@MathiAzhagan-c4p
@MathiAzhagan-c4p 2 ай бұрын
நீங்க சொல்லும்போதே மனசுக்கு மகிச்சியா இருக்கு 🙏ஓம் நற்பவி 🙏
@RajkumarSridhar-k1l
@RajkumarSridhar-k1l 2 ай бұрын
ஓம் காஞ்சி பெரியவர் சுவாமி கேளுங்கள் அருளால் நாங்கள் வாழ நல்ல வீடு வேண்டும் அருள்புரிவாயே ஐயா❤
@ravichandranthiayagarajan5993
@ravichandranthiayagarajan5993 Ай бұрын
ஓம்நற்பவி, ஓம்நற்பவி, ஓம்நற்பவி என்தூக்கமின்மை விலகட்டும். ஓம்நற்பவி, ஓம்நற்பவி, ஓம்நற்பவி.
@nathan-uy7nk
@nathan-uy7nk 2 ай бұрын
அம்மா.எனக்கு.கடன்.20.லட்சம்.இருக்கு.இதனால்.என்.மனைவி.மகன்.எல்லாம்.விலக்கிவிட்டார்கள்.எனக்கு.ஓரு.கூட்டூ.பிராத்தனை.செய்யுமாறு.கேட்டுக்கொள்கிறேன்.ஓம்நற்பவி.
@BalaSubramani-wm4bz
@BalaSubramani-wm4bz 2 ай бұрын
நான் சிறுநீரக பிரச்சினையால் அவதிப்பட்டு கொண்டு இருக்கிறேன்.கூட்டுபிரார்த்தனைசெய்யவும்.ஓம்நற்பவி.
@Susipriya1953
@Susipriya1953 2 ай бұрын
என் மூத்த மகளுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும். தயவுசெய்து கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அக்கா.
@ramyarramyar7096
@ramyarramyar7096 2 ай бұрын
எனக்கு கடன் இருக்கிறது கடன் தீர்ந்து போக எனக்காக கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் சகோதரி நன்றி
@velliangirin6397
@velliangirin6397 Ай бұрын
எனக்கு கடன் கொடுத்த அனைத்து நல்ல உள்ளங்களும் அவரது குடும்பத்தாரும் எல்லா செல்வ செழிப்பும் பெற்று நல் ஆரோக்கியத்தோடும் சீரோடு சிறப்போடும் வாழ வேண்டும் இறைவா தென்னாடுடைய சிவனே போற்றி🙏 எந்நாட்டார்க்கும் இறைவா போற்றி🙏 ஓம் நற்பவி 🙏 ஓம் நற்பவி 🙏🙏 ஓம் நற்பவி🙏🙏🙏
@MalarKumar-k5z
@MalarKumar-k5z Ай бұрын
En kadan adiyavendum om narpavi❤
@SaravananSaravanan-kr7fs
@SaravananSaravanan-kr7fs Ай бұрын
ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி
@SelviMarimuthu-o3e
@SelviMarimuthu-o3e 2 ай бұрын
என் மகளுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்
@sulochanak3642
@sulochanak3642 2 ай бұрын
K. Sulochana will get government job and prathika, Niranjan get good health, sound mind and best education. Thank you🙏
@easwarikeerthi175
@easwarikeerthi175 3 ай бұрын
என் மனதில் உள்ள ஒரு கஷ்டம் தீர கூட்டு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் அக்கா ok 🙏🙏🙏🙏🙏
@MahalecthmeeMaha
@MahalecthmeeMaha 2 ай бұрын
yennoda husphan Stephen. nalaiku avarukku dialysis yenta asampavum nadakama Nalla padiya nadakanum. avaroda uyirko udalukko yenta patipu varakudathu. thank you
@indhumathimathi3149
@indhumathimathi3149 Ай бұрын
Om narpavi.en daughters iruvarukum nalla health& mana nillaiya tharavum& future sirapa irukanum .en four grandchilds ellorum nalamodum,valamodum siranthuda vazhthavum thanks sister.
@நெல்லைஆறுமுகம்ஆ.ராஜி
@நெல்லைஆறுமுகம்ஆ.ராஜி 3 ай бұрын
நாங்கள் கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ வேண்டும் அம்மா 🙏🙏
@KannanIndra-cw2eb
@KannanIndra-cw2eb 2 ай бұрын
எனக்கு கடன் சுமை தீரனும் ஓம் நற்பவி
@27raghavan
@27raghavan 28 күн бұрын
ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி
@muthamilanmuthamilan6856
@muthamilanmuthamilan6856 2 ай бұрын
நான் சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட ஆசைப்படுகிறேன் அதற்கு நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் அது எல்லாம் நல்லபடியாக அமைய வேண்டும் என்று நான் கூறிக் கொள்கிறேன் இதற்கும் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன் 🙏 ஓம் நற்பவி
@kaaliyappanp2606
@kaaliyappanp2606 14 күн бұрын
ஓம்நற்பவி..ஓம்நற்பவி.ஓம்நற்பவி.தழிழ்நாட்டில்இந்தவிடியாஆச்சிமுடிந்துதர்மபிரபுஎடப்பாடிபழனிச்சாமிஅரசுஅமையபிரார்தனைபன்னவும்
@baskaranc9163
@baskaranc9163 21 күн бұрын
என்னுடைய இரண்டாவது மகள் க்குகுழந்தைபாக்கியம்இல்லைஓம்நற்பவி ஓம்நற்பவி ஓம்நற்பவி
@MaheshWari-to1ki
@MaheshWari-to1ki 2 ай бұрын
அம்மா ரொம்ப ரொம்ப நன்றிஉங்களுக்கு நீங்க சொன்னமாதிரி என்க்கு இன்னக்கீபணம் தேவை இருந்தது அதனாலநற்பவி.ப நற்பவி என்ற ஓரு லச்சம்தடவ சொன்னேன் எனக்கு பண உதவி கிடைச்ச்து உங்களுக்கு ரொம்ப நன்றி அம்மா
@BaluBalu-xj9hw
@BaluBalu-xj9hw Ай бұрын
OM NARBAVI OM NARBAVI OM NARBAVI OM NARBAVI OM NARBAVI OM NARBAVI OM NARBAVI OM NARBAVI EAN KATAN ATAYNUM VARUMANAM VENTUM OM NARBAVI OM NARBAVI OM NARBAVI
@SubramaniamR-gh4ws
@SubramaniamR-gh4ws Ай бұрын
ஓம் நற்பவி ஓம் மஹா பெரியவா சரணம்
@vijaythinakaran2489
@vijaythinakaran2489 2 ай бұрын
எனக்கு குழந்தை பிறக்க வேண்டும் கடன் சுவை தீர வேண்டும் ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி
@gokulraj7880
@gokulraj7880 2 ай бұрын
என்னுடைய கடன் விரைவில் தீர வேண்டும் அதற்காக நான் முயற்சிக்கிறேன்
@v.nandagopal1244
@v.nandagopal1244 14 күн бұрын
பேரன் நன்கு படிக்க வேண்டும்.மகளே கூட்டுபிரார்த்தனை🎉 செய்யவேண்டுகிறேன்.நன்றி.
@maraiyammal
@maraiyammal 2 ай бұрын
ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி
@user-ir7qy1xp4l
@user-ir7qy1xp4l 2 ай бұрын
தன்னம்பிக்கையை விவரிக்கும் செயல். மிகவும் சிறப்பாடும்
@karunananthan
@karunananthan 2 ай бұрын
ஓம் நற்பவி🙏🏻💜✨️ *NaaN O/L exam Elutha poran intha year athula naa pass pannanum🥺🙏🏻prayer🙏🏻pannunga akka❤🎉*
@lakshmi3408
@lakshmi3408 19 күн бұрын
அம்மா எனக்கு கடன் பிரச்சினை அதிகமா இருக்கு அதை எப்படியாவது தீர்த்து வைக்க அருள் புரிவாய். ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி
@RSNathanNathan
@RSNathanNathan Ай бұрын
ஓம் நற்பவி . ஒம் நற்பவி ஒம் நற்பவி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jaisankar6214
@jaisankar6214 2 ай бұрын
அம்மா எனக்கு கடன் அதிக அளவில் உள்ளது எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arivazhagan.karivazhagan.k
@arivazhagan.karivazhagan.k 2 ай бұрын
வாழ்க வளமுடன்! எனது மகன் திவாகர் வயது 19. தோல் வியாயிதியில் துன்பப்படுகிறான் மேடம் அவன் நலமுடன் இருக்க கூட்டுபிரார்த்தனை செய்யவும்.நன்றி.
@MahaDeviDEVI-b5r
@MahaDeviDEVI-b5r Ай бұрын
அம்மா என் கடன் பிரச்சனை தீர்ந்து விடனூம் தாயே ஓம் நற் பவி ஓம் நற் பவி ஓம் நற் பவி
@MadasamyMadasamy-o4p
@MadasamyMadasamy-o4p 2 ай бұрын
ஓம் நற்பவி உன் நற்பவி ஓ நற்பவி
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 35 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 7 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 6 МЛН