சில துரோகிகளுக்கு உறவு என்ற பெயரில் உதவி செய்தேன். இப்போது அவர்கள் ஆப்பு வைக்கிறார்கள். நாம் உண்டு, நம் வேலை உண்டு என்று வாழ ந்துவிட்டுப் போகலாம். சும்மா இருப்பதே சுகம்.
@logunathan5162 Жыл бұрын
அருமை
@avadaimani2828 Жыл бұрын
நான் உதவி செய்தால் என்னைப் பகையாளி ஆக்கி விடுகிறார்கள்
@Vasanthkumar.Balachandra-oh2ne Жыл бұрын
Good advice. Thank you
@msrenterprises6468 Жыл бұрын
நண்பன் என்று நினைத்தவர்களும் அப்படியே.
@faizulriyaz91355 жыл бұрын
கண்மூடித்தனமாக உதவி செய்கிறேன் பேர்வழி என்று பேயாய் அலையும் என் போன்றோருக்கு இது ஒரு நல்ல வழிகாட்டி....thanks to chanakya...
@jayarani33425 жыл бұрын
Nanum ungala matiri help bannitu ippo kastapatutu irruken
@keerthanakeerthana74243 жыл бұрын
Yes bro 💯
@rammm40673 жыл бұрын
😁😁
@rathakrishnanpmk2 жыл бұрын
உன்மை
@selvarajkali1764 жыл бұрын
100% உண்மை நான் யாருக்கு உதவி செய்தேனோ அவர்கள் தற்போது எதிரியாக இல்லை துரோகியாக மாறிவிட்டார்கள் எதிரிய கூட மன்னிக்கலாம் ஆனால் ஒரு போதும் துரோகிகளை மன்னிக்கவே கூடாது
@YoguTamil4 жыл бұрын
👍
@manimekala15382 жыл бұрын
🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😭😭😭😭😭😭
@Mani-df3zt2 жыл бұрын
👍
@Raaj20203 жыл бұрын
நீங்க சொல்வது சரிதான் .... நானும் இதே போல உதவி செய்து பலமுறை சிக்கலில் மாட்டி உள்ளேன் .... ஏதோ ஒரு வகையில நாம் இரக்கப்பட நேரிடுகிறது ... அதனாலதான் இப்படிப்பட்ட பிரச்சினைகள் .... உதவி செய்வதிலேயே பயங்கரமானது பண உதவி செய்வது தான் .... ஒரு நண்பர் சொல்வது போல் என்ன செய்ய என்னை மாற்றிக் கொள்ளவே முடியவில்லை அப்படின்னு சொல்றாரு ... ஆமா உண்மைதாங்க உதவி செய்ற பழக்கம் இருக்கறவங்க எல்லாருக்குமே நீங்க சொல்ற பழக்கம் கண்டிப்பா இருக்கும்.... உதவி செஞ்சு பிரச்சனை வருதா !!! பரவாயில்லிங்க வரட்டும் .... உதவி செஞ்சவங்க யாரும் கெட்டுப் போனதா சரித்திரமே இல்ல... அதேபோல வரப்போற பிரச்சினையையும் எதிர்கொள்ள மனோ தைரியத்தை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள்.... நன்றி ...
@YoguTamil3 жыл бұрын
👍👏👏👏
@dhakshinamoorthymoorthy99405 жыл бұрын
உண்மை! நானும் எண் குடும்பமும் இந்த வேதனையை அனுபவித்துருக்கிறோம் ... நன்றி
@26081948ful4 жыл бұрын
உண்மை அம்மா . நான் ஒழுக்கம் இல்லாத பெண்ணுக்கு உதவி செய்து அதன் பலனை சாணக்கியர் சொன்னது போல் அனுபவிக்கிறேன் .
@முல்லைதென்றல்5 жыл бұрын
உண்மை தான், இப்படி தான் உதவி செய்து நானே சிக்கலில் மாட்டிக்கொண்டேன்
@o.m.m.o.m.m.6146 Жыл бұрын
ஓம் நமச்சிவாயா மிகவும் அருமையான பதிவு மிகவும் மிகவும் நன்றி
@vijayalakshmiv77255 жыл бұрын
உண்மை சத்யம் இது நிரூபணமான ஒன்று தாங்கள் கூறிய முதல் மூன்று நபர்கள் என் வாழ்வில் உடனிருந்தே கொல்லும் வியாதியைப் போன்று இப்பிறவியில் நடக்கின்றவை ஆனால் இறைவனின் பேரருள் என்னைக் காத்து வருகின்றது கடைசி இரண்டு நபர்களை சந்திக்கவில்லை அந்த மட்டும் கடவுளுக்கு நன்றி அதாவது இது வரையில் என் வாழ்க்கைப் பாதையில் சான்றோர்கள் கூறும் இத்தகைய அறிவுரைகளுக்கு ஈடு இணை ஏது அத்தனையும் சத்யம் நிறைந்தது நன்றி வணக்கம்
@rsgold5393 жыл бұрын
Very very Excellent, thank you very much.
@kavithakrishnaraj28865 жыл бұрын
இவரோடு இந்த போதனையை அன்றே தொரிந்திந்தால் பல இன்னலுக்கு ஆளாகி இருந்திருக்கமாட்டேன்
மனிதர்களை தெரிந்து கொள்ள நம் வயதில் முக்கால் பங்கை கொடுக்க வேண்டும் என்று நினைக்க வேண்டியுள்ளது. நம்மைப் போன்றே மற்றவர்களும் இருப்பார்கள் என்று நினைப்பது எவ்வளவு தவறு.
@natarajansb32104 жыл бұрын
நீஙகள் சொல்வது அத்தனையும் என் வாழ்க்கையில் நடந்துள்ளது சத்தியமான பதிவு
@sekarponnuvel66432 жыл бұрын
100 சதவிகிதம் உண்மை, சானிக்கியர் சொல்வது நன்றி.
@parvatiselvam82235 жыл бұрын
Exactly madem, nandri ketta naathaari ulagam....athil nallavargal megavum sorpam athanala megavum kavanamudan vazha vendum thanudaiya pillaikalayum nalla panbu ullavargalaka valarkka vendum....vivaram therinjavargalaka valarkka vendum...thank you so much madem.
@SelvaRaj-on1hm7 ай бұрын
உலகில் மிகவும் கஸ்டம் துரோகி திருடர்களுடன் சேர்த்து வாழ்வது தான்
@priarockstar22325 жыл бұрын
Chankaya grt man...useful, knowledgable...true words... i agree with him even i had a bad experience helping such people in ignorance...thanks for sumone who posts these videos of chanakya.brillant ideas.
@anandkumar-of9kw5 жыл бұрын
Excellent Marvelous Absolutely truth
@sureshe_155 жыл бұрын
சாணக்கியர் சபதம் கருத்துக்கள் மிகவும் நன்றாக இருக்கிறது.
@rsgold5393 жыл бұрын
Very very Excellent, thank you very much.
@nehrup5694 жыл бұрын
100% true thank you madam
@jjagencieskmd8653 жыл бұрын
சிறப்பு👌👌👌
@mahalakshmichinnadurai3674 жыл бұрын
Semmmma enaku anupavam athikam. Valga valamudan
@YoguTamil4 жыл бұрын
👍
@domnicxavier60964 жыл бұрын
Thank you sister 🙏
@krishanprabukrishanprabu87145 жыл бұрын
அருமையான தகவல் நன்றி
@kaykaty7194 жыл бұрын
Ya its true. Sometimes sincerely help friends, relatives with money. End of the days, nothing in return. LEARN TO SAY NO.
@ganesanganesan1354 жыл бұрын
௳ண்மையை சொன்னீா்கள் பிறருக்கு உதவி செய்து விட்டு துன்பப்படுவதைவிட செய்யாமல் இருப்பது நல்லது.
@r.chitra52364 жыл бұрын
Yes 100% True.... 🙏👌
@alwinraj85355 жыл бұрын
Fact enaku anubavam iruku
@velmurugan379032 жыл бұрын
நீங்க சொல்றதெல்லாம் உண்மைதான்
@gurutalk66634 жыл бұрын
100 percent true... I experienced lot. Now I am restrict my self.
@maheswarimaha49355 жыл бұрын
கணடிப்பா. நான் நிறைய அனுபவித்துள்ளேன். சரியான வரிகள்.
@gc.mesminebalthazar20235 жыл бұрын
This is really true, I also feeled all points,stealing others small things with him,and also I told advice so much time no use of it,I also caught with him one day,but I separate now ,good
@avi74985 жыл бұрын
Yes correct egapatadu lattest ta kuda. But ippo koncham careful la iruken otherwise inda information Num helpful la irukum ena ninaikiren. Thanks lots
@vadivelk88925 жыл бұрын
Thank you very much Sir for this videos puplised
@maruthasalamoorthiviswanat1534 жыл бұрын
Yes. He was 100% correct.
@elavalaganelavalagan67914 жыл бұрын
Thanks sis...
@ganesanganesan26083 жыл бұрын
SUPER MESSAGE
@shanmugaraman92625 жыл бұрын
Good content with appropriate visual mixing, makes this vedio most loveable one. Good.
@YoguTamil5 жыл бұрын
Thanks Bro...
@shanmugaraman92625 жыл бұрын
Welcome bro...
@shanmugaraman92625 жыл бұрын
Thanks bro..
@sheelasridhar19875 жыл бұрын
Very rightly told. I had no chance to hear in the past.had i heard abt this i would have been protected From sufferings.
@YoguTamil5 жыл бұрын
👍
@narmallife54345 жыл бұрын
முன்னயே புரிஞ்சிருந்த நல்லா இருந்துருப்பேன் என்னிடமே உதவி கேட்டு என்னையே கீழே தள்ள நினைத்தவர்கள் உண்டு
@VijayVijay-24505 жыл бұрын
V.Balakumar Kovilkala mm crt bro
@rajasekaransubbiah17975 жыл бұрын
கீழே தள்ள
@Raaj20203 жыл бұрын
விடுங்க நண்பா .... நமது உதவி கேட்டு நம்மளை கீழே தள்ள நினைச்சா அவங்களுக்கு தான் பாதிப்பு.... நல்லது நினைக்கிற உங்களுக்கு கண்டிப்பா நல்லது தான் நடக்கும்... நன்றி!! ....
@periannan80794 жыл бұрын
Unmai 💯👍👍👍❤️❤️❤️🙏🙏🙏
@YoguTamil4 жыл бұрын
👍
@samathuvapuramambasamuthir6214 Жыл бұрын
This is good
@TheMpganesh20095 жыл бұрын
பெண்களின் பிரச்சினைக்கு பெரும்பாலும் அவர்களே அல்லது சுற்றியுள்ள பெண் வட்டமே காரணமாக இருக்கும்
@YoguTamil5 жыл бұрын
👍
@neelasuppiah34234 жыл бұрын
Very good lesson to learn,
@aandichamyc3545 жыл бұрын
மிகச் சிறந்த உண்மை
@YoguTamil5 жыл бұрын
👍
@6666tnk4 жыл бұрын
,துரோகி, குறை சொல்பவர், முட்டாள்,ஒழுக்கமற்ற பெண் , நேர்மையற்றவர்.
@gautham31105 жыл бұрын
முதல் சொன்னது முற்றிலும் உண்மை நானும் அனுபவித்து உள்ளேன்
@Arul-ps5dz Жыл бұрын
Unmai🎉
@Pramadabhavan5 жыл бұрын
Really true... My own experience Good post
@YoguTamil5 жыл бұрын
👍
@kavitakrishnmurti37784 жыл бұрын
Super excited 👏
@YoguTamil4 жыл бұрын
👍
@anandanarumugaswami3897 Жыл бұрын
VERY GOOD VERY GOOD
@muthu23694 жыл бұрын
100% உண்மை 👍👍
@ramanathanramaswamy97943 жыл бұрын
It is Very correct
@bytilesworkchannel61425 жыл бұрын
கண்டிப்பாக நான் செய்த உதவியை திருப்பி கேட்டதுக்கு நான் உன்னை உதவி கேட்டனா என்று என்னை கேட்டனர்
@YoguTamil5 жыл бұрын
☹
@nuttraaj88325 жыл бұрын
100% true
@faizulriyaz91353 жыл бұрын
என்னையும் ஒருவர் கேட்டார்.. 'உன்னை யாரும் கட்டாயப்படுத்தலியே' என்று...
Yes, I had undergone such a problem through throgam
@r.gnanaprakashprakash27634 жыл бұрын
Super 👍
@YoguTamil4 жыл бұрын
👍
@abilashchittan9075 жыл бұрын
Really true .
@aprapr98654 жыл бұрын
அருமை
@YoguTamil4 жыл бұрын
👍
@magi43905 жыл бұрын
Yes true
@avbros42914 жыл бұрын
thank you madam
@YoguTamil4 жыл бұрын
👍
@art_by_gaja4 жыл бұрын
Unmai, sathyam
@vishalivishali48445 жыл бұрын
S.madam.throgiyal nan problemthil matikondan.sanakiyar soluvathu true' true true.eppothuthan 50persent athi vertu vanthuulan. thank you for the information valzha valamudan valzha valamudan valzha valamudan
@YoguTamil5 жыл бұрын
👍
@RajeshS-b2v9 ай бұрын
❤❤❤
@rajamani75695 жыл бұрын
Useful video
@gobinathan62713 жыл бұрын
Super mesege
@rebeccajoshua96805 жыл бұрын
That is hundred procent Real
@aaranipaul3634 Жыл бұрын
It's,tru😢😢😢
@abiramimanikandan8145 жыл бұрын
Yes it's true
@saadhikabhaanu37304 жыл бұрын
😊🙄😀super 👍
@YoguTamil4 жыл бұрын
👍
@santhoshkumar-le2wg5 жыл бұрын
Thank you for uploading mam Very nice and useful information
@YoguTamil5 жыл бұрын
👍
@lathalatha61624 жыл бұрын
Nantr madam
@YoguTamil4 жыл бұрын
👍
@sairamsundaram27414 жыл бұрын
100/100 correct sir
@kebakeba29155 жыл бұрын
100percent truth but we have to help for all people
@YoguTamil5 жыл бұрын
👍
@selvamsathish85555 жыл бұрын
Yes enakku apdi aairukku
@radhaselvam62555 жыл бұрын
Yes, true...................
@amman-5 жыл бұрын
Unmai 👍super
@YoguTamil5 жыл бұрын
👍
@Dineshkumar-nw1rq4 жыл бұрын
Iyya neenga sonnathu sathiyamana unmai en thatha oru oorukey othavi pannapoi ippo antha oorey enaku throgam panni naraga valiya kaatiduchu.ippo enakey othavi Panna yarum illa
எனக்கு என் அம்மாவே துரோகம் செய்து விட்டார்கள் முதுகில் குத்திவிட்டார்கள் அதுமட்டுமில்லை என் கணவரிடம் என்னை பற்றி நான் இல்லாத நேரத்தில் தவறாக பேசியிருக்கிறார்கள் கடவுள் அருளால் என் கணவர் நல்லவராக இருந்ததால் தப்பித்தேன்
@YoguTamil2 жыл бұрын
Kavalai veandam...ethu nadanthalum nanmaike....👍
@selvi5678 Жыл бұрын
அடக்கடவுளே
@vatha43o73 Жыл бұрын
எனக்கும் இதே மாதிரி நடந்தது ஜீரணிக்க. முடியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்
@legendsbeknightking815 Жыл бұрын
@@vatha43o73 En ennamada nee
@vatha43o73 Жыл бұрын
என் அம்மாவின் சதியால் இரண்டாவது பையன் பிறந்து 7 நாள் இறந்து விட்டான். ஆனால் பழியை நான் சுமந்து கொண்டு இருக்கிறேன்