என் மகள் யுனானி மருத்துவத் துறையில் கலந்து கொண்டு தற்பொழுது வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ளார். என் மகளுக்கு மருத்துவப் படிப்பு படிக்க ஒரு இடம் கிடைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுங்கள்.
@Key2jannahChannel27 күн бұрын
In Sha Allah Allah udavi seivan
@sathiksathik44026 күн бұрын
இன்ஷா அல்லா கண்டிப்பாக கிடைக்கும்
@NargeesShameer27 күн бұрын
Walaikum assalam warrahamathullahi barkathuhu
@Gojohuh1227 күн бұрын
Purified spouses with beautiful eyes
@abdulmalikabdulkader28 күн бұрын
Walaikkumsalaam wa rahmathullahi wa barakkathuhu alhamthulillah ⚘️ assalamu alaikkum wa rahmathullahi wa barakkathuhu ma
@Key2jannahChannel28 күн бұрын
Wa alaikum Salaam wa rah
@Timepass-s9n27 күн бұрын
Alhamdulillah, vappa ummma sugar kall vali kallpun ara kall nadakkan dua seinga
@Key2jannahChannel27 күн бұрын
Allah ungal petrorukku arogyathai tharuvaanaga
@jamilabegum967027 күн бұрын
Walaikum Asalam wa rahmatullahi wa barakathu hu முத்துக்கள் போன்று இருப்பார்கள்
@Key2jannahChannel Jazakaallahu sis. Periodla vita nonbu vaika theva ilanu mamiyar soldranga. Vache aganum Na sonalum namba matikuranga. My hus, mamiyar aadharam ethula poturukunu kekuranga pls solunga sis🙏🏻
@Key2jannahChannel28 күн бұрын
@Allhamdhulliah Kandippa vaikka vendum ரமளான் மாதத்தில் சில நோன்புகள் தவறி விடும். அதை ஷஅபான் மாதத்தில் தான் என்னால் நோற்க முடியும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளே இதற்குக் காரணம் என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். நூல்: புகாரி 1950 உங்களில் நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் (பின்னால்) வேறு நாட்களில், (விடுபட்ட நோன்புகளின் எண்ணிக்கையைக்) கணக்கிட்டு (நோன்பு நோற்றுக்) கொள்ளலாம். திருக்குர்ஆன் 2:184