வணக்கம் Dr... நீங்கள் ஒரு ஆங்கில மருத்துவராக இருந்தாலும் நமது பாரம்பரிய முக்கிய நாட்டு வைத்திய முறைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க முற்படுவது மிக அருமை வாழ்த்துக்கள் 💐💐💐
@ambpi482 Жыл бұрын
ஐயா தாங்கள் சித்த மருத்துவராக மாறிவிட்டீர்கள். சிறப்பு ஐயா
@sekartks94119 ай бұрын
இதைப்போபோல் ஒரு ஆங்கில மருத்துவர் கூறும்போது நமக்கு ஒரு நம்பிக்கை ஏற்படுகிறது.பதிவுகள் தொடர வாழ்ந்துக்கள்
@gopalakrishnanap9881 Жыл бұрын
பாட்டி வைத்தியத்திலி ருந்து இன்றைய நவீன மருத்துவம் வரை கரை கண்ட வல்லுநரே வாழ்க பல்லாண்டு ❤. அருமையான soup தயாரித்து சளி மற்றும் தொண்டை கரகரப்பை போக்கும் வழியை கற்றுக் கொடுத்தற்கு நன்றிகள் பல 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. அருமையான soup தயாரித்த பின் அதை குடிப்பதற்கு காரணத்தை சொன்ன விதம் அருமை 👋👋👋. தங்கள் style யே தனி அழகு. இனி ஜலதோஷம் பிடித்தால் தங்களின் soup நினைவுக்கு வரும் அளவிற்கு தங்கள் பதிவு அமைந்துள்ளது. பாராட்டுக்கள் நண்பரே 👋🙏🏻💐
@nanmullaiarun6103 Жыл бұрын
Super O Super Dr
@geethavetri8 ай бұрын
வணக்கம் சார் உங்களோட கருத்து ரொம்ப பயனுள்ளதாக உள்ளது இங்கிலீஷ் மெடிசன் பப்ஸ் யூஸ் பண்ணிட்டு இருக்கும்போது இந்த தூதுவளை நீங்க சொல்ற இந்த நேச்சுரல் ரெமிடிஸ் ட்ரை பண்ணலாம் ஒரு ரெண்டு வயசு குழந்தைக்கு பத்து மாச குழந்தைக்கு இந்த நேச்சுரல் ரேமடிஸ் ட்ரை பண்றதுனால ஒன்னும் பிரச்சனை வராதாங்க சார்
@nsirajudeen7808 Жыл бұрын
உங்கள் பதிவுகள் ஒங்வொன்றும் அருமை 👍 ரொம்ப நன்றி சார் 💖 வாழ்த்துகள் 💐
@sivanesanerambu75310 ай бұрын
வித்தியாசமான dr.வாழ்த்துகள்
@saravanankumar54138 ай бұрын
ஒரு மருத்துவர் தூதுவளை சூப் செய்தது மிகவும் ஆச்சரியமாக உள்ளது எங்களுக்கு இதை காண்பித்த ஐயாவுக்கு மிக்க நன்றி
@sakthivelramu6097 Жыл бұрын
டாக்டர் அருமை வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@sedhut4014 Жыл бұрын
Dr கருஞ்சீரகம் பற்றி சொல்லுங்க வீடியோ போடுங்க இதை இஞ்சி கருஞ்சீரகம் இரண்டையும் கஷாயம் மாரி செஞ்சி அருந்தலாமா 💫
@kausalyadevi929111 ай бұрын
ARUMAIYANA PATHIVU Thank you so much
@maryarulappah939810 ай бұрын
U r a philanthropist doctor Karthikeyan.U mean what is good for you is good for others. God s abundant blessings always for you. Mary Jeyarani Arulappah Australia
@poonguzhalidamo877610 ай бұрын
Mikka🙏 nanry Dr. Karthikeyan Sir. Arumaiyana seyal vilakamaga sonninga. Thoothuvelai samaipathu. Hat's 👑⛑👒🎩 of you.
@LakshmiThangavel-w9h9 ай бұрын
நல்ல மனிதனாக இருக்கிங்க நீங்க கடவுளாக இந்த நல்ல என்னம் உங்கள நல்லா வச்சிருக்கும் ❤
@deepam911 Жыл бұрын
Suppar sir .neenga podukira padhivu ovvonrum arumai .thank you sir .unga voice neenga pesurathum arumai sir.
@tamilamma-tamilamma885711 ай бұрын
Romba arumaiyaga 👍 vilakkamaga seithu kattininga super 🎉 Doctor Karthikeyan.
@balann9990 Жыл бұрын
நன்றாக கற்று கொண்டோம் . நன்றிகள்.
@gopalannagarajan2772 Жыл бұрын
Mrs. Karthikeyan is very lucky and blessed to have an able Chef, as her life partner. Long live both of you.
@rameshkannan2500 Жыл бұрын
It's his mom I think
@joseanto8970 Жыл бұрын
Very good explanation Dr. Congratulation for your social responsibility
@thamaraichelvi13653 ай бұрын
Good morning sir முகத்தில் மங்கு மறைய. Treatment போடுங்க சார் Thankyou sir
@mahalingam48123 ай бұрын
After me watch this video I came to know doctor also best cooking master. I want to share my experience here actually I was suffer with heavy cold during the night before going to take bath in the courtallam once I bath after came out from falls I was surprised I didn't feel any cold. Also thinking before I have like that doubt.
@SarithaJuno-rg6wb Жыл бұрын
தூதுவளை சூப் செய்யற பாத்திரம் மண் பாத்திரமும் அல்லது சில்வர் பாத்திரமோ இருந்தால் நல்லா இருக்கும் இன்னும் மருத்துவ குணம் அதிகமாக இருக்கும்
@ramanisrinivasan9353 Жыл бұрын
மண் பாத்திரமே சிறந்தது
@amuamulu2990 Жыл бұрын
nithyakalyani flower benefits video poduga sir
@karoline9285 Жыл бұрын
Sir pls explain about Musu musu keerai.
@kohilamn67239 ай бұрын
Thank you so much sir ... You are the social well wisher ❤
@angelasuvina2541 Жыл бұрын
Very useful message sir thank you so much god bless you sir
Very useful information to all kind of people Congratulations sir
@lakshmic94019 ай бұрын
Where do you practice. Where is your clinic doctor. Very precise diagnosis and tips
@VellingiriSelvi-zu4mf11 ай бұрын
Sir nangal rasam cook seivom super
@iruthayamarygnanarajah4484 Жыл бұрын
Thank you Dr Karthikeyan
@அடியார்க்குநல்லான்-த8ம6 күн бұрын
தூதுவளை சூப்பில் யாராவது புளி போடுவாங்களா
@rvijayakumbakonam6598 Жыл бұрын
Sir nose smell theriyavillai remidy sollungal sir please
@mouriyamouri2299 Жыл бұрын
God bless you doctor sir
@lavanyasri1392 Жыл бұрын
One of the best doctor in the world.Thank you so Much doctor ❤❤❤🙏🙏🙏
@vasanthijeyakumar741910 ай бұрын
(doctors)
@sairamya1628 Жыл бұрын
Piththapaiikaluklu marunthu sollunga Dr,sar
@sandhiyarajesh6390 Жыл бұрын
Very useful video. Thank you sir. 👶Child ku entha 🍲soup tharalama
@hmghsbommarajapet513810 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா.நன்றிகள்.
@iswaryaKalidasan Жыл бұрын
Guruve nenga yelaikalin maruthuvar nanri guruve 😊
@nalnidevik896 Жыл бұрын
நல்ல விளக்கம் குழந்தைகள் காட்டினேன் நன்றி
@gunasekaran728810 ай бұрын
அனைத்து பதிவுகளும் அருமை வாழ்த்துகள் 😍
@சபரிரியல்எஸ்டேட் Жыл бұрын
ஐயா வணக்கம் தூதுவளை இலையை கேரளாவில் தேவமிர்தம். என்று பெயர்
@tumashankar4186 Жыл бұрын
இந்த பதிவை பார்ப்பதற்கும் காசுகிடையாது.இந்த தூதுவலைகீரையும் உங்கள் வீட்டின் அருகிலேயே கிடைக்கும்.செலவேஇல்லாமல் மார்புசளியை அருக்கும் அருமை அற்புதமான விளக்கம்.மருத்துவர்.கார்த்திகேயன் அவர்களுக்கு எனது வணக்கங்களும்.வாழ்த்துக்களும்.ஏற்கெனவே ஒரு மருத்துவ விளக்கத்தில் மருத்துவரை காமராஜர் என வாழ்த்தி பதிவிட்டடிருந்தேன் அதற்கு ஒருவர் எவ்வளவு காசு வாங்கினீர்கள் காமராஜர் என்று பதிவுபோட என்று பதிவு செய்திருந்தார்கள் .பணம் வாங்கி ஒருவரை புகழவேண்டும் என்பதில்லை நல்லறம் இருந்தால் போதும்.
@drkarthik Жыл бұрын
நன்றி 🙏
@dineshkp1111 Жыл бұрын
5
@rajdivi1412 Жыл бұрын
👌👌👏👏👏👏👏🙏
@ramanisrinivasan9353 Жыл бұрын
தூற்றுவார் தூற்றட்டும் சிலரது பிறவிக் குணம் மாறாது கடவுள் கொடுக்க வேண்டியதை கொடுப்பார் காத்திருக்கட்டும்
@KowsikaKowsi-s8n Жыл бұрын
Tankyou 😊si😊r😊
@KathirVel-ui2cg3 ай бұрын
Very useful message tq sir
@rameshr80318 ай бұрын
Congratulations Doctor. Justnow saw you won the
@LaxmimLaxmim-ws5qw10 ай бұрын
மிகவும் நன்றி ஐயா
@manimegalaimanimegalai4978 Жыл бұрын
Super chef dr
@sramirtham297510 ай бұрын
Dr. You are a great gift for us. May God bless you and grant good health and long life. You are a sarvakala vallavan.
@v.hermes6642 Жыл бұрын
Thank you so much Doctor
@gnanamramaswamy593 Жыл бұрын
Super soup. But how can get this items.we are living in flats.Not possible doctor. Thanku Doctor
@vailaksh9369 ай бұрын
Sir, I respect you and ur videos, really thank you a lot for posting such a useful videos. Sir, for my daughter 10 years old, whenever she have motion problem, she got some rashes in her body. From last year only. What should I do for this sir. Kindly help me to recover her from this problem.
@arasisekar6806 Жыл бұрын
Konjam manjal thool podalamla sir
@divyapriya264610 ай бұрын
சுக்கு மல்லி சளியை சரி செய்யுமா doctor
@mahalakshmimaha11799 ай бұрын
ம்ம் சரி செய்யும் 🙏
@gayathriramalingam-572511 ай бұрын
Vanakkam sir na 7 th month pregnant ah iruka sali romba adhigama iruku idha saapudalama
@ranganathanr.venkatesan3891 Жыл бұрын
Creatine safe for Type 1 diabetic patient for Bodybuilding ? Pls put one video
@devconnie Жыл бұрын
Does Thuthuvalai grow in the USA?
@SathishKumar-fn4qg Жыл бұрын
Sir please Unga clinic enganu solunga.
@timeforshorts6039 Жыл бұрын
Thank you Doctor
@mallikarengasamy10 ай бұрын
Dr vanakkam. How to contact you? Severe cold and cough..pl suggest some medicine.can't breath.
@m.b.sridarshan8c519 Жыл бұрын
Dr sir super medicine 💊💊💉💉
@renugasoundar583 Жыл бұрын
Thank you Doctor🙏 👌💐😊💕💕
@shenbagavalli473110 ай бұрын
Very useful to us dr sir. Thank you so much
@gokilavelu704310 ай бұрын
அருமை ஐயா
@vazeeribramesa9553 Жыл бұрын
Ye yappaa neenga rasamum seivingala❤
@krishnathilagam223110 ай бұрын
Dr sir ennakkueppavum kathukkulae kup kup sound varuthu sleep pannavae mudiyalai help pannunga thank you unga video miss panamae parphaen 🎉🎉
@chitra5499 Жыл бұрын
SIR,சைனஸ் தும்மல் வராம தலையில் நீர் கோர்த்துக் கொண்டு தலை வலி, ஈரக் காற்று, குளிர் இதெல்லாம் சேராமல் சளி தொ ந்தரவு பற்றி கூறுங்கள் SIR, நீங்க ஒரு வீடியோ ல வெண்டை காய் சைனஸ் இருக்கரவங் க சாப்பிட கூடாது என்று சொல்லி இருந்தீர்கள் , ஆனால் நாங்க சேர்த்து கொள்ள கூ டாதாங்க SIR,pls சொல்லுங்க SIR 🙏🙏🙏🙏🙏🙏
@meenakshi9341 Жыл бұрын
Thank you very much doctor good fine.👌👌🙏🌹🙏
@arputhamani3905 Жыл бұрын
Thank you sir ,jesus loves you, God bless you
@maryglorymaryglory946311 ай бұрын
Can we add coconut oil sir?
@LaxmimLaxmim-ws5qw10 ай бұрын
மிகவும் நன்றி
@sedhut4014 Жыл бұрын
இதனால் என்னா நன்மைகள் இருக்குன்னு வீடியோ போடுங்க pleace
@murugank2244 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா
@pkbeautyandhaircare521310 ай бұрын
Sir etha soup 1 year baby ku kudukalam sali athigama iruku vesting problem
@arumugamganapathy86209 ай бұрын
Great doctor 🎉
@sathyasathya-xy7ib Жыл бұрын
Plate sedikeel vaithukathirikol vaithu cut pannavum Dr
@abdulvahab.n.m.n.m7491 Жыл бұрын
Very nice, thank you Dr
@RevathiMani-p1t Жыл бұрын
Doctor 😢en payanukku age2.nenju chali athigam a irukku. Romba cough. Veliya eppadi varavaikanum theriyala.avanukku mooku sinthakooda theriya mattikuthu. 😔😔😔
@shankarisubramanian1946 Жыл бұрын
அருமை Dr sir. Tq🤝🤝
@thangarajp5549 Жыл бұрын
Sir unga clinic enga irruku sir
@lakshmiv386110 ай бұрын
Thank you Dr.for your timely information.
@maryangel87459 ай бұрын
தலைநீர் தீர்வு க்கான மருந்து சொல்லுங்க டாக்டர்.
@FriendsrocksShakthi Жыл бұрын
Respectable doctor,,my age is 60. I have to reduce weight, 105kg, when I walk for a 40 min and standing for 1 or2 hours iam in severe pain beyond the knee that nerves get tighten. Please tell me to get rid of this kind of pain please doctor doctor doctor
@Saravanan-u1c11 ай бұрын
அருமை ❤
@antonyjosephine494 Жыл бұрын
Arumai Doctor...
@bmk554111 ай бұрын
Dr i am having varicose veins problem it's superficial but when I walk i am having severe pain what can i do iam seventy years old pl suggest
@lingaduraisasikumar2213 Жыл бұрын
நன்றி சார்
@sornasankari6652 Жыл бұрын
Super sir thanks ❤❤❤❤❤
@AlagsanVinothini Жыл бұрын
Sir bicornate utreas
@geethageetha22611 ай бұрын
வணக்கம் சார்.என்னோட பொண்ணுக்கு 13வயது ஆவது அவளுக்கு ஒரு வருடத்திற்கு மேல் சளி மூச்சு விட முடியாமல் ரொம்ப கஷ்டப் படுவா.டாக்டர் கிட்ட போனேன் அவளுக்கு அலர்ஜி இருக்கு மாஸ்க் போட்டு கொண்டு இருக்கனும் ரொம்ப பாதுகாப்பு முறைமைகள் எல்லாம் சொல்லி சில மாத்திரைகள் தராங்க அந்த மாத்திரை குடுக்கும் வரைக்கும் தான் மறுபடியும் அந்த பிராப்ளம் வரும்.இப்போ ஒரு டாக்டர் கிட்ட போனேன் அங்கே பிளட் யூரின் டெஸ்ட் எல்லா செக்கப் பண்ணி சில மாத்திரைகள் தந்தாங்க ஒரு மாதம் கழித்து மறுபடியும் வரச்சொன்னார்.நான் ரொம்ப சந்தோஷமா இந்த மாத்திரையை ஒரு மாதம் போட்டா சரி ஆயிடும் அந்த டாக்டர் கிட்ட கேட்டேன்.அவர் சரி ஆகும் சொல்ல முடியாது மாத்திரைகள் நிறுத்தி விட்டு எவ்ளோ நாள் கழித்து மறுபடியும் வருகிறது பார்க்கலாம் சொன்னது.எனக்கு மனசு சரியில்லை சார்.என்னோட பொண்ணு நைட்ல மூச்சு திணறல் வரும் போதெல்லாம் உங்க வீடியோ பார்த்து தான் சின்ன சின்ன வைத்தியம் செய்து தூங்க வைப்பேன்.இந்த நோய் முற்றிலும் குணமாகுமா ப்ளீஸ் சார் சொல்லுங்க