இந்த சீரிஸ் பார்க்கலைனா இழப்பு உங்களுக்கு தான் Hollywood TV Series in Tamilan Voice Over Dubbed TV

  Рет қаралды 695,982

Mr Tamilan SERIES

Mr Tamilan SERIES

2 ай бұрын

எல்லா அமெரிக்க அமானுஷ்ய கதைகளையும் பார்க்க லிங்க்: • அமெரிக்க அமானுஷ்ய கதைகள்
ரைசிங் டியான் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • ரைசிங் டியான் சீசன் 1 ...
மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
சீ - எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • சீ S01 E01 - இந்த உலகம...
பீக்கி பிளைண்டர்ஸ் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • பீக்கி பிளைண்டர்ஸ்
ஸ்வீட் டூத் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • பாகம் 1 மிருக கலவையில்...
பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Ponniyin Selvan பொன்னி...
ஸ்பார்ட்டகஸ், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
சூப்பர் நேச்சுரல், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • Playlist
உலக சினிமா உள்ளூர் மொழியில். There are 80 million people who speaks Tamil language. But only half population knows English. How they will taste the world of Hollywood TV Series? as not all foreign language TV series are being dubbed in Tamil. So, We are just reviewing TV series in Tamil language for those Tamil people who don't know English.
In this Mr Tamilan SERIES channel, we will cover the following genre TV Series
Fantasy TV Series
Horror TV Series
Action TV Series
Adventure TV Series
Science-Fiction TV Series
Historic TV Series
Comedy TV Series
If you would like to remove any clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your clips or raise a copyright claim to get the advertisement revenue. I am happy to give the revenue to you.

Пікірлер: 452
@GowthamGowtham-lj8ho
@GowthamGowtham-lj8ho 2 ай бұрын
Tamil dubbed iruka bri
@MrTamilanSERIES
@MrTamilanSERIES 2 ай бұрын
NO
@bornforfightl9476
@bornforfightl9476 2 ай бұрын
illa bro
@maharajamr684
@maharajamr684 2 ай бұрын
😂😂😂 bri yaa😂😂😂
@024rathanagirieswarank3
@024rathanagirieswarank3 2 ай бұрын
​@@MrTamilanSERIESbro The immortals of meluha story book podunga bro
@jyothismaran4009
@jyothismaran4009 2 ай бұрын
​@@MrTamilanSERIES😊😊😂
@AtoZ0to9yes
@AtoZ0to9yes Ай бұрын
மிகவும் சிறந்த கதைக்களம் சிந்திக்க வைக்கும் கதை அதிக உற்சாகத்திற்கு பொழுதுபோக்கிற்கும் முக்கிய ‌பங்கு வகிக்கிற தற்போது உள்ள மனித மடமை கூட்டங்களில் இருந்து சிலருக்கு மட்டுமே புரியும் இந்த கதை ( கதை அல்ல வரப்போகும் ‌நிஜம் ) நம்பிக்கையும் புதிய சிந்தனைகள் உள்ள உயிரினங்கள் அடுத்த பரிணாமத்திற்கு செல்கிறது, தமிழர்கள் கடவுள் மறுபடியும் வரப்போகிறார்கள் அவர்களுடன் இணைந்து இந்த உலகில் இருந்து சிலருக்கு மட்டுமே கடந்த செல்ல அனுமதியும் சிந்தனைகள் ஆற்றல் இருக்கும், அதற்கு தான் ‌இத்தனை‌ மனித ‌பிறப்புகள். நன்றி திரு.பாலா உங்கள் சேனலில் உள்ள சில படங்கள் மட்டுமே எதிர்காலம் பற்றி பேசுகிறது மிகவும் சிறப்பாக உள்ளது . நம்மை சுற்றி நம் நேரத்தையும் அவர்கள் நேரத்தையும் சேர்த்து அழிக்கும் மடமை கூட்டங்கள் உருவாக விடமால் இனி இங்கு வரப்போகும் வாழப்போகும் நமது அடுத்த தலைமுறைக்கு நாம் சிறந்த சிந்தனைகளை உருவாக்குவதில் முக்கிய ‌பங்கு வேண்டும். அதனால் கடந்த கால பயனுள்ள தன்னம்பிக்கை கதைகளை பதிவு செய்யுங்கள்.
@G.Senthil
@G.Senthil 23 күн бұрын
Best boomer 👍
@jawahar874
@jawahar874 2 ай бұрын
ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா
@lokeshdx8831
@lokeshdx8831 Ай бұрын
Plz bro 😊
@rajarao6360
@rajarao6360 Ай бұрын
Teve ille
@arunvvk
@arunvvk 2 ай бұрын
Bro sema verithanam.... I dint expect you will see this so fast 😮
@rameshvenkatesh1504
@rameshvenkatesh1504 Ай бұрын
Shawshank redemption unga voice la kekanum bro❤
@joshikashreemobiles4827
@joshikashreemobiles4827 2 ай бұрын
Hlo bro unga fan டெய்லி உங்க video pathu tha sapadarathu
@user-jy6mn3fg1k
@user-jy6mn3fg1k 2 ай бұрын
Ada ngommala 😂😂
@tn74916
@tn74916 2 ай бұрын
Yesterday video podala ne saptiya brother 🤔🤔🤔
@user-uf6hg2rr9s
@user-uf6hg2rr9s 2 ай бұрын
​Adhuku munnadi ethana video iruku adha paathutu saptu irupaanganu ninaikiren...
@cheppumania9317
@cheppumania9317 2 ай бұрын
💯
@AntonyB-kq3db
@AntonyB-kq3db 2 ай бұрын
எப்பா இப்பதா வீடியோ வந்திருக்கான்னு பாத்துட்டு போய் பாத்திரம் கழுவி வருவதற்குள் 75கமெண்ட் அப்பப்பா 😮😮😮
@tamilvanniirishikrishnan6982
@tamilvanniirishikrishnan6982 Ай бұрын
Amazing story super explanation 👌⭐
@USER-TAMILANN
@USER-TAMILANN 2 ай бұрын
மிஸ்டர் தமிழன் இந்தப் படத்தை பார்க்கலைன்னா எங்களுக்கு இழப்பு இல்லை நீங்க வந்து உங்களுக்கு ஒரு படம் புடிச்சிருந்தா இழப்பு எங்களுக்குன்னு சொல்றீங்க தமிழன் மொத்தத்தையும் இழந்துட்டு இருக்கான் அதை பார்த்துட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க நீங்க மூவி சொல்ற மாதிரி வேலு நாச்சியார் என்றால் யாரு பூலித்தேவன் என்றால் யார் மருது சகோதரர்கள் என்றால் யார் காமராஜர் என்றால் யார் கக்கன் என்றால் யாரு முத்துராமலிங்க தேவர் என்றால் யார் இப்படி நம்மளோட பெரும்பெரும் தலைவர்கள் இருக்கிறார்களே அவர்களுடைய வாழ்க்கை வரலாறை நீங்க படமா ஏன் சொல்லக்கூடாது தப்பா சொல்லிருந்தா மன்னிச்சுக்கோங்க அண்ணா❤
@vishnubaby1694
@vishnubaby1694 Ай бұрын
Correct bro
@gajeskarthik5436
@gajeskarthik5436 Ай бұрын
முழுக்கதையையும் சூப்பர் ... தெளிவான விளக்கம் இரண்டாம் பாகம் எப்ப வருமோ .. காத்திருக்கிறேன்....❤👍🏻
@rajalakshmisanjan1449
@rajalakshmisanjan1449 2 ай бұрын
Super bro 👌👌👌👌எந்த கதையாக இருந்தாலும் நீங்க சொன்னா அந்த கதை எனக்கு ரொம்ப பிடிக்கும் கதையும் புரியும் ❤ மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றி 🙏
@Siddharth-Sivanadiyar
@Siddharth-Sivanadiyar 24 күн бұрын
❤அருமை அண்ணா இப்போதுதான் நான் உங்களுடைய வீடியோவை பார்த்தேன் மிகவும் அருமையாக இருக்கிறது❤
@MuhammadSirajVlogger
@MuhammadSirajVlogger Ай бұрын
அண்ணா inspector rishi சிரிஸ் போடுங்க
@mozhigowsalya9165
@mozhigowsalya9165 2 ай бұрын
Entha series ugala pasa solanumnu nenachen ❤❤❤ negalye panitega ❤❤❤ love you bro
@SarathKumar-hn3qr
@SarathKumar-hn3qr 2 ай бұрын
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பற்றி பதிவு செய்யுங்கள் அன்பு பாலா அண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@USER-TAMILANN
@USER-TAMILANN 2 ай бұрын
❤❤❤❤❤
@joyalkannaiyan9846
@joyalkannaiyan9846 2 ай бұрын
இதை தொடர்ச்சியாக நீங்க கேட்கிறிங்க என்டு தெரியும்! நானும் மிஸ்டர் தமிழன் சப்ஸ்கிரைபர் தான் இப்ப நேற்று இல்ல கிட்ட தட்ட மூன்று வருடங்களாக, நீங்க கேட்கும் தலைவர் பிரபாகரன் பிறந்த நாட்டில் வாழ்ந்த ஊரில் தான் நாங்களும் வாழ்கிறோம், அவரை பற்றியதான பதிவுகளை அல்லது நேரடியான விவாதங்களை இங்கு இலங்கை அரசு தடை செய்திருக்கிறது, அதனை பார்ப்பவர்கள் கண்காணிக்கபட்டு கைது செய்யபடுவார்கள் என அரசு எச்சரிக்கையும் தந்திருக்கின்றது, நடைமுறையும் படுத்தியிருக்கின்றது, தடை செய்யபட்ட ஒரு இயக்கத்தின் தலைவரை வாழ்க்கை வரலாறை பற்றி இந்த வலைதளத்தில் பதிவு செய்தால் இலங்கை வாழ் தமிழர்களும் இலங்கை இராணுவத்திற்கும் சிங்கள பேரினவாதத்திற்கும் எதிராக உள்ள கட்சி சார் நிலையில் உள்ள இளைஞர்களும் அதனை பார்க்கலாம், சில வேளை அறிவற்ற நிலையில் அதனை பகிரவும் முற்படலாம், அதன் விளைவு அவர்கள் வாழ்வு இலங்கையில் மிக கொடிதாக மாறும், பின்நாட்களில் இலங்கை அரசால் மிஸ்டர் தமிழன் சேனலுக்கு எதிராக வலைதளத்தில் முறைப்பாடும் செய்யபடலாம், முடிவாக இழுத்து மூடப்படும், தனிநபர் வாழ்க்க வரலாற்றை பிற சேனல்களில் சொல்வார்கள் சகோதரர் அதை பார்த்து தெரிந்து கொள்ளலாம், வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆசிய நாடுகளில் இன்னும் தடைசெய்யபட்ட இயக்கத்தின் தலைவர் தான், அவர் மீது எங்களுக்கு மிகுந்த பற்றும் மரியாதையும் உண்டு, வேலுப்பிள்ளை பிரபாகரன் என வந்த திரைப்படம் மிக நன்று, உண்மை தகவல்களின் திரட்டு தான் அது, மிக முக்கிய குறிப்பு, அவரின் வாழ்க்கை வரலாறு இன்னமும் முழுமையான உண்மை தகவல்களுடன் எழுத யாரும் முன்வரவில்லை, பெரும்பாலும் தங்களின் சுய கருத்துக்கள் கேட்டவைகள் புரட்டுகளும் உண்டு அதில், நீங்கள் தொடர்ச்சியாக இங்கே கேட்பதின் வெளிப்பாடாக சக சப்ஸ்கிரைபராக இதை தெளிவுபடுத்தினேன் அவ்வளவு தான் நன்றி
@joyalkannaiyan9846
@joyalkannaiyan9846 2 ай бұрын
போட முடியாது அண்ணன்
@joyalkannaiyan9846
@joyalkannaiyan9846 2 ай бұрын
அநேக சிக்கல்கள் உண்டு
@joyalkannaiyan9846
@joyalkannaiyan9846 2 ай бұрын
இலங்கை சிக்கல் நிலை உள்ள நாடு, இலங்கயைில் அவரை பற்றி வலைபக்கத்தில் பார்ப்பது தண்டனைக்குரிய குற்றமாகும், அனைவரும் கண்காணிக்கபட்டு பின்நாளில் பிரச்சினைக்க உள்ளாவர், நாங்கள் அவர் பிறந்த நாட்டிலேயே பிறந்து அவர் வாழ்ந்த ஊரில் உள்ளவர்கள் தான், ஒரு வேளை பதிவேற்றம் செய்தாலும் இலங்கை வாழ் சப்ஸ்கிரைபர்கள் அதனை பார்த்து பகிர்ந்தால் அவர்கள் கண்டிப்பாக தண்டிக்கபடுவர், அது மட்டும் அல்ல இலங்கை அரசினால் மிஸ்டர் தமிழன் சேனலுக்கு எதிராக முறைப்பாடும் செய்யப்படும், அவர் சேனல்களை பாலோவ் செய்யும் சில வாலிபர்கள் நடக்கும் பிரச்சினைகள் தெரியாமல் சேர் செய்தால் கூட இலங்கை அரசால் அவர்களை காணாமல் செய்யபடுவர், மற்றது அவரது வரலாறறை முழுதாய் தெரிந்தவர்கள் யாரும் இப்போது உயிரோடு இல்லை, ஆவன சார் பதிவுகளும் இல்லை, சில ஜரோப்பிய இலங்கை தமிழர்களுக்கு தெரிந்திருந்தாலும் அவை யாவும் உண்மையும் இல்லை,பெரும்பாலும் பொய் அல்லது தனிநபரின் புகுத்தபட்ட புனைவு உண்டு , ஆனாலம் வேலுப்பிள்ளைபிரபாகரன் பற்றிய திரைப்படம் என்பது சதவீதம் உண்மை என்கின்றார்கள் , அதிலும் முரண்பாடு உண்டு ஆனாலும் தலைவர்களின் வாழ்க்கை பற்றிய வரலாறுகள் அப்படிதான் அமைவதுண்டு, பாலாவுக்கு இந்த தகவர் திரட்டு தான் சிரமமாக இருக்கலாம், பெரும்பாலும் வெளியீடுக்க மிக நீண்ட நாட்கள் ஆகலாம், அல்லது தகவல் திரட்டின் உண்மை தன்மை சந்தேகத்திற்கு உள்ளாகலாம், பொய்களையும் உண்மைகளையும் போட்டு குழப்பிவிடாமல் இருந்தால் நன்று
@anandhanraja4830
@anandhanraja4830 2 ай бұрын
Super story next episode waiting
@sangaiyalakshman2022
@sangaiyalakshman2022 2 ай бұрын
இந்த அற்புதங்களை இதுபோன்ற செயல்கள் நம் முன்னோர் ஆன சித்தர்கள் செய்து காட்டி உள்ளனர் இடைக்காடர் வரலாறு படித்தால் உங்களுக்கு புரியும் அவர் தன் உடம்பை பூமியில் புதைத்து பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த பூமியில் தோன்றினார் அவரது சமாதி அவர் சீடர்களால் காக்க பட்டது. இந்த ஆன்மா அண்டத்தில் சுற்றியது என்பதை அதற்கு பொருள் அதன் விளைவாக எதிர்காலம் நடக்கக்கூடிய அனைத்து விளைவுகளையும் முன்கூட்டி பதிவாக ஏட்டில் பதிவு செய்ய முடிந்தது.
@ayanaravind747
@ayanaravind747 Ай бұрын
INSPECTOR RISHI (2024) Web series video podunga Anna
@syedkhani2486
@syedkhani2486 2 ай бұрын
Sooper
@2RAJ21
@2RAJ21 Ай бұрын
Semma 😍😍😍 Superb
@priyanpriyan3582
@priyanpriyan3582 2 ай бұрын
Vera level movie semma very interest semma bro ur voice really magic ❤
@karthikarthi5508
@karthikarthi5508 2 ай бұрын
mass this சீரிஸ் யுவர் எக்ஸ்ப்ளைன் ரியலி கிரேட்
@revakumar8770
@revakumar8770 2 ай бұрын
உங்க voice ku நான் அடிமை அண்ணா. ❤️
@venkatkattunga7010
@venkatkattunga7010 2 ай бұрын
Ll
@siddhujanani5316
@siddhujanani5316 2 ай бұрын
அடுத்த வருடம் இல்லை அதற்கு அடுத்த வருடம் இந்த சீரியஸ் அடுத்த பாகம் ரிலிஸ் ஆகுறதுக்குள்ள இந்த சீரியஸோட கதையே மறந்து போய்விடும் அண்ணா 😊😊😊😊
@lavanyasudhakar3856
@lavanyasudhakar3856 2 ай бұрын
Play list la irukumlla again parthuttah pochi😊
@siddhujanani5316
@siddhujanani5316 2 ай бұрын
@@lavanyasudhakar3856 👏👏👍👍
@prakashraj21781
@prakashraj21781 Ай бұрын
அடுத்த பாகம் கண்டிப்பா போடுங்க நண்பரே அருமையான படம்
@RKBL8313
@RKBL8313 2 ай бұрын
🌿🌱 ☘️🌹இந்த series semma interestஇருக்குseason 2 I Am waiting🌷🌷
@sivapurampradeep3583
@sivapurampradeep3583 2 ай бұрын
Thanks bro Bala ❤❤❤❤❤❤
@asfarrahman2411
@asfarrahman2411 Ай бұрын
I'm waiting for second season and the comedy is super and i think that code may be cracked only by heroine 😅 ❤ and super narrate my Mr tamilian Thank you for that 🙏🏻🥰
@ragurockers7619
@ragurockers7619 Ай бұрын
பாலா அண்ணா உங்க விளக்கத்தல இந்த கத வேர மாதிரி இருக்கு நன்றி அண்ணா ❤
@user-st3bm9wk7j
@user-st3bm9wk7j 2 ай бұрын
Tq bro
@kuttypyrottf9613
@kuttypyrottf9613 2 ай бұрын
Bro super ❤
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Ай бұрын
Good web series, dude Plz do this web series, VIS A VIS ( locked up) Spanish/ english, kind request asking from 10 months...
@krishnamurthyb5324
@krishnamurthyb5324 Ай бұрын
அருமையான பதிவு
@RuthraB
@RuthraB 2 ай бұрын
நானும் உங்க வீடியோ பார்த்துட்டு தான் இருக்க அன்னைக்கு காங்கிரஸின் சொல்லி படம் போட்டிங்க இன்னைக்கு சூரியன் சொல்லி சின்னத்தை மக்கள் மனதில் பதிய வைக்கிறீர்களா கட்சி இல்லாமல் படம் போடுங்க சமூக ஆலோசகர்❤
@devaprabue5788
@devaprabue5788 2 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@charlesleo1993
@charlesleo1993 2 ай бұрын
Tharkuri
@SasiKumar-wb6qy
@SasiKumar-wb6qy Ай бұрын
I wish it will be helpful, if you make video on employer sponsors fot CBT. Thank-you.
@AnandKumar-my1nf
@AnandKumar-my1nf Ай бұрын
Super Mr. Tamilan Bala
@akkathampivel2508
@akkathampivel2508 2 ай бұрын
சூப்பர் ஃபர்ஸ்ட் லைக்
@manimanikandan1763
@manimanikandan1763 18 күн бұрын
அண்ணே உங்களுக்கு தெரியாதுன்னு எதுவுமே இல்லையா அண்ணா
@akilaakila8035
@akilaakila8035 2 ай бұрын
Movie super lovely bro take care 10/10❤❤❤❤❤
@Vignesh030qaa
@Vignesh030qaa 2 ай бұрын
43:18
@SkSajith2
@SkSajith2 22 күн бұрын
Mr gk வீடியோவை பார்த்துவிட்டு படத்தைப் பார்க்காவிட்டாலும் உங்கள் கதையுடன் கேட்கும் போது படம்❤
@God-by7dv
@God-by7dv 17 күн бұрын
Harry Potter pls.... Katha keka fun nd jolly ah irukum na😊
@gopalakrishna3867
@gopalakrishna3867 Ай бұрын
சூப்பர்
@aravinthmechanical9013
@aravinthmechanical9013 Ай бұрын
Waiting next season ❤🎉
@LakshmiMrklakshmi-zu1su
@LakshmiMrklakshmi-zu1su 2 күн бұрын
நீங்க கதை சொல்ற விதம் சூப்பர்
@ajeethwatson4090
@ajeethwatson4090 2 ай бұрын
American Supernatural Story Avalo Thana Mr Tamilan Bro Yepo Next Episode Review Panuvinga 👈 I'm Waiting 😊
@dhanus4123
@dhanus4123 2 ай бұрын
Anna sweet home series podunga unag vioce la kekkanunu wait pannidu iruka please 😢
@er.aravindgupta8291
@er.aravindgupta8291 2 ай бұрын
Super store 😮❤❤❤
@focusremap
@focusremap 23 күн бұрын
Yow endha video ku evlo nal aachu .... super😮
@ezhilkumaran91
@ezhilkumaran91 24 күн бұрын
மிக அருமையான தெளிவான விளக்கம் அடுத்த பகுதிக்காக காத்திருக்கின்றேன்
@thalapathyniha
@thalapathyniha 2 ай бұрын
Hiiiiiiiiii.... Naaaaaaaa❤
@deepas1381
@deepas1381 2 ай бұрын
Super story nijama nadakka povadhu
@SriRenukaprinters
@SriRenukaprinters 9 сағат бұрын
சிந்திக்க வைக்கும் கதை ( ‌நிஜம் )
@shahidsulthanshahid6532
@shahidsulthanshahid6532 2 ай бұрын
Super bro
@Selvakumar-tf9wi
@Selvakumar-tf9wi Ай бұрын
super
@umarfarukh7867
@umarfarukh7867 2 ай бұрын
Part 2 ku wating bro
@vaishnavee_pradeep
@vaishnavee_pradeep 2 ай бұрын
U r my fav voice anna❤❤
@Videosallaround
@Videosallaround 2 ай бұрын
3:39 இரண்டு பேரும் அழகாக உள்ளனர். நீங்கள் எதை வைத்து அழகு அதிகம், கம்மி என்று சொல்றீங்க? இனிமேல் முடிந்தவரை அப்படி சொல்லாமல், ஆடை நிறம், அல்லது வேறு ஏதாவது வைத்து வகை படுத்துங்கள்
@suganthi2764
@suganthi2764 Ай бұрын
season 2 seikarama upload panunga
@USER-TAMILANN
@USER-TAMILANN 2 ай бұрын
அண்ணா நான் அந்த சேனல்ல மூவி மட்டும் தான் போடுவேன் அப்படின்னு நீங்க சொல்லலாம் நம்ம தமிழனுக்கு என்று ஒரு சேனல் தனியா ஓப்பன் பண்ணுங்க அண்ணா❤
@USER-TAMILANN
@USER-TAMILANN 2 ай бұрын
நம்மளோட வரலாறு தெரியாமல் நம்மளோட மக்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள் அண்ணா❤
@vasanthm4777
@vasanthm4777 2 ай бұрын
வணக்கம் பாலா அண்ணா உங்கள் கதை தேர்வு மிகவும் நன்றாக கதையை எந்த அளவுக்கு விலைக்கு சொல்ல முடியுமோ அந்த அளவுக்கு விளக்கி சொல்லி இருக்கீங்க எங்கள் மனமார்ந்த நன்றிகள் கேம் ஆப் த்ரோன் ஜான்சினா நண்பன் நண்பன அடையாளம் காட்டுனீங்க அதுல இன்னொரு கேரக்டர் இருக்காரு நம்ம விசுவாச தளபதியும் இருக்கிறார் உங்கள் முயற்சிக்கு நன்றி
@ashrafayesha513
@ashrafayesha513 Ай бұрын
Bro part partaa relase pannunga bro..daily oru episode pakura Mari
@Djsaran073
@Djsaran073 Ай бұрын
bro vera level next season kandippa release pannu bro
@AsankaPerera-sm4nt
@AsankaPerera-sm4nt 22 күн бұрын
Bro semmma broo season 2❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajakumar-iz7ll
@rajakumar-iz7ll 2 ай бұрын
10/10 ❤
@AnbalaganTannimalai-qc4jd
@AnbalaganTannimalai-qc4jd 2 ай бұрын
TAMIL AND ❤. THANK YOU SO MUCH 🎉
@ashwiniarul1975
@ashwiniarul1975 Ай бұрын
Iam sleeping daily by hearing your voiceovers ❤
@thiduthidu5125
@thiduthidu5125 9 күн бұрын
ஏப்பா இப்டி செம இன்ட்ரெஸ்ட்டா சொல்லி last ல முடிவு என்னனு தெரியாம போச்சே 😳
@joshvamurali7301
@joshvamurali7301 2 ай бұрын
Burning flame Chinese drama story poduga bro plz plz plz 😊
@ganakti8807
@ganakti8807 2 ай бұрын
Kekka pora mr.tamilan voice 😂😂😂❤
@_KarthikOfficial_
@_KarthikOfficial_ 2 ай бұрын
Bala Anna “DARK” 2017 Mind Blowing Time Travel Sifi Web Series Must Watchable Anna Kandipa Review Pannunga.
@djkavinff5484
@djkavinff5484 Ай бұрын
Vera maari story yaa iruku 💯 I'm waiting 2 part
@rabinryan7188
@rabinryan7188 2 ай бұрын
Series semaya iruku
@sankarmunieswaran
@sankarmunieswaran 2 ай бұрын
Marma valaku cold case podunga... Horror and crime thriller
@devaraj.s8083
@devaraj.s8083 2 ай бұрын
வேள்பாரி போல் இதுவும் யோசித்து பார்க்கவே மிகமிக பிரமாண்டமான படைப்பு தங்களின் விளக்கம் இன்னும் ஆர்வத்தை அதிகரிக்கிறது ரொம்பவே நன்றிகள் நண்பரே 😊
@nk_18
@nk_18 Ай бұрын
the goat life..movie review podunga..anna...
@tajudeenmohamed5468
@tajudeenmohamed5468 2 ай бұрын
First like, View and comment
@hariharanrenganatha2409
@hariharanrenganatha2409 2 ай бұрын
அங்க ஒரு alien help பண்ணுது Message பண்ணாதிங்க சொன்ன alien help பண்ணுது, அத jock மூலம் சொன்னாங்க
@Prince_0.1
@Prince_0.1 2 ай бұрын
Andha story la solra angel thaan andha help pandra alien , human ah thaa Einstein ah mention pannanga ,right?
@Prince_0.1
@Prince_0.1 2 ай бұрын
And violin use pannadhinga nu sonnadhu ,message send pannadhinga nu artham
@Madras_Paiyan_85
@Madras_Paiyan_85 2 ай бұрын
Jenmam X full episodes podunga bro. Kandipa ungalala mudiyathu. Ithu varaikum yarume potathu illa
@Devi_1
@Devi_1 Ай бұрын
Super serial
@GladisJasmine
@GladisJasmine Ай бұрын
Inspector rishi ...podunge anna..
@habeebhabeeb5531
@habeebhabeeb5531 2 ай бұрын
Va thale❤
@user-iy7ed4se2m
@user-iy7ed4se2m 2 ай бұрын
அமெரிக்க அமானுஷ்ய கதைகள் pls😢
@hariharansurya3053
@hariharansurya3053 Ай бұрын
38:35 at this point alien's shocked about humans ❤
@thaneshpriya
@thaneshpriya 29 күн бұрын
the vampire diaries pls brother 😢
@kumerasansoundservice3973
@kumerasansoundservice3973 Ай бұрын
Veraleval movie 😮
@user-cj5cu6pp5v
@user-cj5cu6pp5v 2 ай бұрын
அண்ணா பூச்சாண்டி படத்தை பற்றி பேசுங்க
@tamilselvantamilselvan2740
@tamilselvantamilselvan2740 Ай бұрын
அந்த சீனா பாட்டி சொன்ன கதைல இசை மட்டும்தா இருக்கு
@moulimouli2780
@moulimouli2780 Ай бұрын
Heroine intro mathanum g. அழகு
@vineethaTakur
@vineethaTakur 2 ай бұрын
10/10❤
@prabakaranm5770
@prabakaranm5770 2 ай бұрын
Avane srimannarayana Kannada movie review pannuka bro 🙏
@vinodhpaulraj
@vinodhpaulraj 23 күн бұрын
Series name ah title ah podunga bro....thedi kandu pudikka kastama irukku.
@kgchan043
@kgchan043 23 күн бұрын
Anna please tell in your itha padathuda start scene la start pannuga ungalu voice na fan big rasigan anna please dont forget to tell this please see this comment support me frnds
@nagareegakomali3048
@nagareegakomali3048 2 ай бұрын
Aadu jeevitham movie pathi pesunga anna
@shanavasshanu7195
@shanavasshanu7195 2 ай бұрын
crime novel review pannuka bro.....
@murugeshwarimurugeshwari355
@murugeshwarimurugeshwari355 2 ай бұрын
திங்கள் கிழமை விருப்பம் இல்லாமல் வேலைக்கு போயிட்டு வந்து😢,,, மகிழ்ச்சியாக வீடியோ பார்க்கும் ரசிகர்😍 சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்,,,❤
@user-ct8ld3ri3w
@user-ct8ld3ri3w Ай бұрын
Na velaki poi 2 varamachi
@mukeshkanna.k7647
@mukeshkanna.k7647 2 ай бұрын
Nono technology... Awesome.. Ithu...😮😮😮
@hariharanrenganatha2409
@hariharanrenganatha2409 2 ай бұрын
Message பண்ணாதிங்க சொன்ன alien help பண்ணுது, அத jock மூலம் சொன்னாங்க
@Manivel-jl8kp
@Manivel-jl8kp 25 күн бұрын
இதன் இரண்டாம் பாகம் பதிவு போடுங்கள் சகோ
@gurusakthi-if2ri
@gurusakthi-if2ri Ай бұрын
Thanks dude 😂
Super sport🤯
00:15
Lexa_Merin
Рет қаралды 20 МЛН
Pray For Palestine 😢🇵🇸|
00:23
Ak Ultra
Рет қаралды 30 МЛН
Cute Barbie gadgets 🩷💛
01:00
TheSoul Music Family
Рет қаралды 74 МЛН
Super sport🤯
00:15
Lexa_Merin
Рет қаралды 20 МЛН