Om sai Appa ❤ kodana kodi nandrikal sai anna vishnu anna sai Appa ❤🙏🙏🙏
@Angaiyarkanni-83752 күн бұрын
நம் ஆருயிர் சாய் அப்பாவிற்கு எல்லையில்லா அன்பான அழகான அற்புதமான நன்றிகள்
@DeviNatrajan19853 күн бұрын
ஓம் சாய் ராம் அன்பான சாய் அப்பா அன்பான சாய் அண்ணா அன்பான விஷ்ணு சாய் அண்ணா அன்பான சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் அனைத்து ஜுவராசிகளும் பிரபஞ்சத்திற்கும் கோடான பல கோடி நன்றிகள் அப்பா நாங்கள் எப்போதும் உங்கள் பொற்பாத கமலங்களை கரம் பிடித்து வணங்குகிறோம் ஐயா 🌹🙏🌹🙏🌹🙏🌹 அன்பான சாய் அப்பாவுக்கு கோடான பல கோடி நன்றிகள் ஐயா 🌹🙏🌹🙏🌹🙏🌹 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🌹🙏🌹🙏🌹🙏🌹
@phoenixbird15843 күн бұрын
Padmavathi B ஒம் சாய் ராம் 🙏🙏🙏 நம் சாய் அப்பாவுக்கு கோடன கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏
@kalainbanathan38712 күн бұрын
Om sai appa Nanri sai appa Nanri sai appa
@Angaiyarkanni-83752 күн бұрын
அன்பே சாய் அவர்கள் ஆடியோ அற்புதம் அருமை அழகு அறிவு ஆனந்தம் சூப்பர்
@thulasidevithulasi35823 күн бұрын
❤ ஓம் சாய் ராம் அப்பா துணை நன்றி 🙏❤️ குருவே சரணம் 🌸🪴🌸🧡🌸🕉️💟🕉️🌸💚🪴💚
🙏🏻OM SAI RAM APPA THUNAI 🙏🏻 NANDRI SAI APPA 🙏🏻 ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SaiRevathi53 күн бұрын
Om sai ram ❤
@Muthurathinam.113 күн бұрын
ஓம் சாய் ராம் சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கங்கள்
@anupriyasai25593 күн бұрын
🙏🙏❤❤om Sai Ram 🙏 en uyirana Sai appaku ♥️ uyirana Sai Anna Chella thambi ❤️ uyirana Sai familykum santhosamana iniya iravu vankkam 🌷🌷🌷 happya irupom ❤️ nallathu nattakum nallathey nattakum 💙 jai sai ram ❤️❤️🙏🙏
@radhikaraman2352 күн бұрын
Om Sai Ram 🙏🙏🙏 Anbhesai Uyir Sounthaghalkkum Santho Saikkum Vitchu Thambi kkum IravuVanakkam 🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹 Sayappa vukkiu KoddanuKodi Nandri ghal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ponnisankar00192 күн бұрын
🌸🌸Nantrikal Sairam 🌸🌸
@muthuselvimuthuselvianusha52603 күн бұрын
ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்............... 👍🤗💙 அன்பும் ❤ பாசமும் நிறைந்த நம் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் அன்பு ❤ சாய் அப்பா👑👣😘❤👍🤗💙🔥 கோடான கோடி நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா👑👣💜👍🤗💙🔥 ஜெய் சாய் ராம்🙏
@dhanalakshimi99543 күн бұрын
Om Sai Ram 🙏🏼🙏🏼🙏🏼 Anbe Sai 🙏🏼🙏🏼🙏🏼
@vimalam94982 күн бұрын
En Uyirana Anbu Sai Ram 🙏🌷🌷🌷🙏
@indradevesingaram2183 күн бұрын
ஓம் சாய்அப்பாஅன்பேசாய்அப்பா ஜெய் ஜெய் அன்பே சாய் அப்பா. சாய் சந்தோஷ் தம்பி விஷ்ணு தம்பி சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். நம் அப்பாவிற்கு கோடாணகோடிநன்றிகளும்நமஸ்காரங்களும். அப்பா அனைவருக்கும் நல்ல சக்தி நல்ல புத்தி நல்ல பக்தி நல்ல எண்ணங்களைங்களையும் தந்தருங்கள் அன்பே சாய் அப்பா.
@thangamsambandhan70773 күн бұрын
அன்பான சாய் அப்பா அன்பான சந்தோஷ் தம்பி விஷ்ணு சாய் தம்பி அன்பான சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் உங்கள் ஆசீர்வாதத்துடன் இன்றைய நாள் இனிய நாளாக இருந்தது நன்றிகள் வணங்குகிறோம் எல்லா உயிர்களையும் காத்தருளுவதற்கு மனமார்ந்த நன்றிகள் சொல்லி வணங்குகிறோம் ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇💐🌿🌾🍀🌷🌻☘️🌺🪷🪴🪻🌸💯🕉️☪️✝️🌹🌹🌹🌹🌹🥰🥰🥰🥰🥰
@Bavani-yo5fo2 күн бұрын
ஓம் சாய்ராம் ❤ என் அன்பான அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இரவு வணக்கம் ❤ சந்தோஷ் தம்பி விஷ்ணு தம்பிக்கும் இரவு வணக்கம் ❤️ சந்தோஷ் தம்பி நீங்கள் சொன்னமாதிரி சில நாள் இரவு தூக்கம் வராமல் கஷ்டப்படுவேன்.அந்த சமயத்தில் உங்கள் ஆடியோ கேட்டுக்கொண்டே இருக்கும் போதே நல்ல உறக்கம் வரும். சந்தோஷ் தம்பி விஷ்ணு தம்பிக்கும் கோடானுகோடி நன்றிகள் ❤❤❤ என்னுள் இருக்கும் என் உயிர் சாய் அப்பாவிற்கு கோடானுகோடி நன்றிகள் ❤❤❤❤❤❤
சாய் அப்பா சந்தோஷ் தம்பி விஷ்ணு தம்பி அன்பே சாய் குடும்பம் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா உங்கள் துணை எனக்கு எப்போதும் வேண்டும் சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா ❤❤❤❤❤
@PriyaVino-jt8ed3 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@kanchanat30713 күн бұрын
Om sai ram sai appa ukku nandrikal🙏🙏
@vimalam94982 күн бұрын
En Uyirana Anbu.sairam 🙏☘️☘️🙏
@KalyaniMano-i3r2 күн бұрын
அப்பா உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு வேத வாக்காக எடுத்து வருகிறோம் நம் அப்பா என்றுமே அன்பே சாய் குடும்பத்தைச் நிச்சயமாக காப்பாற்றி வருகின்றனர் நன்றி சாய் அப்பா ஓம் சாய் ராம்
@gomathyashokkumar96763 күн бұрын
Om Sai Ram ❤️ gud night anbu pasamegu athmarthama namm sai appa 🙏 Santosh vichu thambikum ❤❤ Sai sonthagal anaivarukum ❤❤ nandri nandri sai appa 🙏 sai thambikum ❤❤ Jai sai appa 🙏
ஓம் சாய் ராம் 🙏 நன்றி சாய் அப்பா 🙏 சந்தோஷ் அம்மா ❤🥰🧡🧡🧡🧡🧡🧡🧡🧡💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛 விஷ்ணு தம்பி 🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡💛🧡💛💛💛💛💛💛💛
@vimalam94982 күн бұрын
En Uyirana Anbu Sai Ram 🙏☘️☘️☘️☘️☘️☘️☘️🙏
@ramyasanmugam50803 күн бұрын
ஓம் சாய்ராம் ஜெய் சாய்ராம் 🙏🙏🙏🙏🙏
@vimalam94982 күн бұрын
En Uyirana Anbu Sai Ram 🙏💚💚💚💚💚💚💚🙏
@pirabusangeethaapirabusang16622 күн бұрын
Om sairam.en uyir appa,en pasamulla sai annakkal,en anbe Sai sonthangal ellorukkum en iniya iravu neera vanakkam.muyarchchikalai athikariththu seyalkalil eedupaduvom.nammai thookki vida nam appa irukkirar.so nam anpum, karunaiyum,irakkamum konda appavin kulanthaikalaka avarukku pidiththathu pol nadappom.kodana kodi nanrikal appa, Anna 🙏🙏🙏🙏.jai sairam.
@bhanumathichandrasrkarbhan40533 күн бұрын
என் அன்பான சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். வாழ்க வளமுடன். ஓம் சாய்ராம் 🙏🙏🌺🌺🙏🙏
Om sai ram, om sai appa, jai sai ram, blessing for all Thanks appa. 🙏🥣🙏🥣🙏🥣🙏🥣🙏🥣🙏🥣
@நிர்மலா-ன9த3 күн бұрын
ஓம் சாய் நமோ நமஹ அன்பே சாய் அப்பாவுக்கு கோடான நன்றிகள் எங்கள் உயிர் அண்ணாவுக்கு தம்பிக்கு கோடான நன்றிகள் நம் அன்பே சாய் குடும்ப. அனைவருக்கும் என் அன்பு நிறைந்த. இரவு வணக்கம்❤❤❤❤❤❤❤❤❤
@vimalam94982 күн бұрын
En Uyirana Anbu Sai Ram 🙏💚💚💚💚💚💚💚🙏
@savithirikanagaraj37302 күн бұрын
ஒம்சாய் ராம் அன்பும் பாசமும் நிறைந்த சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் ❤❤❤வாழ்கவையகம்வாழ்கவளமுடன்❤❤❤
@lakshmikumar55502 күн бұрын
இனிய காலை வணக்கம். அன்பு சகோதரி. வாழ்க வளமுடன்.
@savithirikanagaraj37302 күн бұрын
@lakshmikumar5550 இனிய காலை வணக்கம் அன்பு சகோதரி வாழ்க வளமுடன்
@saju39693 күн бұрын
ஓம் சாய் ராம்🙏ஜோதி மயமான ஆரத்தியில் பாவா ஜொவிக்கிறார்🙏அழகே உருவான விட்டலுக்கு காலை ஆரத்தி ஏந்துகிறோம்🙏🙏🙏நன்றி சாய் அப்பா🙏🙏🙏
@vimalam94982 күн бұрын
En Uyirana Anbu Sai Ram 🙏💜💜💜💜💜💜💜🙏
@saju39692 күн бұрын
@vimalam9498 அன்பு வணக்கம் சாய் ராம்🙏💟🙏
@SuvarnaNanthasegaran2 күн бұрын
ஓம் சாய் அப்பா❤ நம்ம அப்பாவிற்கு கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் அப்பா🙏🙏🙏🙏🙏
@kumar-qq4xt2 күн бұрын
OM Sai Ram HAPPY Saturday night wishes for ALL ANBE SAI FAMILY Vazga valamudan OM Sai Ram OM Sai Ram OM Sai Ram NANRI Sai Appa Nanri Sai Appa Nanri Sai Appa Nanri
@anithashanmugan21703 күн бұрын
Om sai ram...
@vimalam94982 күн бұрын
En Uyirana Anbu Sai Ram 🙏💚💚💚💚💚💚💚💚🙏
@VasanthVasanth-z4t2 күн бұрын
ஓம் சாய் ராம் சாய் அப்பா என் மகன் தி ங்கள் அன்று வேலைக்கு போறான் உங்க ஆசிர்வாதம் பண்ணுங்க சாய் அப்பா உங்களுக்கு கோடி கோடி நன்றி அப்பா கூடவே போ ங்க சாய் ராம் நீங்க இல்ல நாங்க இல்ல சாய் அப்பா 🙏🙏🙏🙏🙏ஓம் சாய் அன்பே சாய் எங்க உயிர் சாய் அப்பா 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
Om Sai Ram Nandri Sai Appa 🙏🙏♥️♥️ Anbe Sai Sonthangal anaivarukkum yiniya irayu vanakangal 🙏🙏♥️♥️ Anbum pasamum nirainda Sai Appa vukku kodana kodi nandrighal vanakangal 🙏🙏♥️♥️ Santosh Sai Anna matrum Vishnu Sai Thambi avargalukku kodana Kodi nandrighal vanakangal Vazgha valamudan Jai Sai Ram Nandri Sai Appa 🙏🙏♥️♥️ Anbe Sai Kudubam anaivarukkum nalladhe nadakkum yendru nambugirain prathikkirain Vazthukal nandrighal Sai Appa kodana Kodi nandrighal 🙏🙏🪔🪔🌹🌹🌷🌷🌹🌹🌺🌺💐💐🌷🌷🌹🌹🌺🌺
@soniyak77202 күн бұрын
❤Om Sai Ram ❤ Jai Sri Sai Ram ❤ Appa ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SaiNarashimman-P3 күн бұрын
ஓம் ஶ்ரீ சாய் ராம் ஜெய் சாய் ராம் ஜெய் ஜெய் சாய் ராம் அல்லாஹ் மாலீக் சந்தோஷ் தம்பி விஷ்ணு தம்பிக்கும்அன்பே சாய் சொந்தங்கள் உறவுகள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் ஜெய் சாய் ராம்
@vimalam94982 күн бұрын
En Uyirana Anbu Sai Ram 🙏🌿🌿🌿🌿🌿🌿🙏
@sithrasithra53945 сағат бұрын
❤❤Om sairam appa ❤❤Rombah Nantriya appa amma amma. Anbu sai appa fmly brother ku Nantriya appa. Saien sathiyam vedtry nichayam Hamm appa arul yepayum erukanum appa.. Yean anbu chellam amma ku mana nilai maranum appa. Yean anbu chellam appa ku kodana koddy Nantriya appa. Omjai sai ram appa. 🙏🏻🙏🏻🥀🥀🙌🙌🥀❤️❤️🥀🥀💎💎🥀🥀🕉️🕉️☪️☪️✝️✝️🛐🛐
ஓம் ஶ்ரீ சாய் ராம் 🪴 நன்றிகள் சாய் அப்பா 🪴 அனைவருக்கும் அன்பு இரவு வணக்கம் 🪴ஜெய் சாய் ராம் 🪴சாய் அப்பா திருவடிகள் போற்றி போற்றி 🪴குருவே சரணம் 🪴🙏🧡🙏💓🙏💜🙏🤍🙏🖤🙏💙🙏🤎🙏💖🙏💕🙏❤️🙏♥️🙏💗🙏🫀🫀🫀👣👣👣🤲🤲🌺🌺🌺🌺🌷🌷🌷🌷🏵️🏵️🏵️🌹🌹🌹
@KaviPriyan-h3y2 күн бұрын
💛💛💛💛💛 ஓம் சாய் ராம் அப் பா நன்றி அப் பா நான் கோட்டை தாண்ட முயற்சி செய்து பார்க்கின்றேன் நன்றி அப் பா நன்றி அப் பா 💛💛💛💛💛
@raghukrishnan79932 күн бұрын
நல்லது நினைப்போம் நல்லது நடக்கும் ஓம் ஸ்ரீ அன்பே சாய் அப்பாவுக்கும் ஓம் ஸ்ரீ அன்பே சாய் அண்ணாவுக்கும் ஓம் ஸ்ரீ அன்பே சாய் விஷ்ணு தம்பிக்கும் ஓம் ஸ்ரீ அன்பே சாய் குடும்பத்திற்க்கும் கோடி கோடியன காலை வணக்கம் நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕
@s.kandhasamy28552 күн бұрын
ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சாய் அப்பா துனண
@AnithaSasikumar-qp8di2 күн бұрын
OM Sai Ram Have full belief in Sai appa and fly high. Changes will lead to victory Thanks Sai appa
@gomathig7042 күн бұрын
Kandipa Kota thandla Anna❤
@shanthiv82432 күн бұрын
Om Sai Ram Om Sai Ram Thank You Brother Congrats God Bless You 👍👍👍🙏 🙏🙏 Good Nite My Dear Brothers Sisters and Anbe Sai Family's ❤️❤️❤️ Om Sai Ram Om Sai Ram Jai Sai Ram Jai Sai Ram 👍👍🙏🙏🙏❤️❤️❤️💐💐💐
@masammalmalathi49122 күн бұрын
🥀🥀🥀Om sai ram🥀🥀🥀jai sai ram🥀🥀🥀
@sarulendran40112 күн бұрын
ஓம்சாய்ராம்நன்றி
@summathishanthakumar32472 күн бұрын
ஓம் சாய் ராம் 💐🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன் .
@kaleeswaridhasarathan82822 күн бұрын
நன்றி சாய்
@ParthanPunitha2 күн бұрын
Om anbe sai appa. Thank a lot. மாற்றத்தினால் முன்னேற்றம் காணலாம். துன்பத்தை தாண்டு அப்பத்தான் சத்தோஷ்த்தை payramudiuvm. கடவுள் பலம் பெற்று வர். துன்பத்தை எதிர்த்து போராட வேண்டும். உன்னால் முடியும் யின்று சொல் அப்பா முன் னா ல் vaththu நிற்பார். கோட்டை thaindalaam. Thank you so much Sai Ram. Thank you Sai appa.
@veeravijitharan26482 күн бұрын
ஓம் சாய் ராம்...
@SmilingBakedCustard-yq5co2 күн бұрын
சாய்ராம் அன்பேசாய் குரூப் ல இன்னும் நம்மளை சேர்க்கலையேனு நினைத்தேன் இந்த ஆடியோவில்பதில்கிடைத்து❤❤❤சாய்
@LoginiLogini-f6v13 сағат бұрын
Om sai ram appa
@arthanari-zz4li2 күн бұрын
❤🌹🙏om sai ram🙏🌹❤9100❤🌹🙏
@vimalam94982 күн бұрын
En Uyirana Anbu Saram🙏☘️🙏
@Ranjithlovly2 күн бұрын
🙏🏻🙏🏻 annavoda voice kettu mana bayathula irunthu nan vidupatten romba nantri anna Om sai ram ❤
@moorthieperumal57102 күн бұрын
cpm: அப்பா வணக்கம். எனது வீட்டில் அடிக்கடி அமைதி இன்மை ஏற்ப்படுகிறது.பெண்களுக் குள் பிரச்சனைகள் ஏற்றப்படுகிறது. அதனால் எனது சுகவீனம் ஸ்ட்ரெஸ் ஆகி இழுப்படுகிறது. அப்பா எங்கள் குடும்பத்தின் காவல் தெய்வமாகிய நீங்கள் இதைக்கட்டுக்குள் கொண்டுவண்டு நிவாரணம் தரவேண்டுமா தங்கள் பாத்ஸ்ம் தொட்டு நமஸ்காரம் செய்து வேண்டி க்கொள்கிறேன். ஷீரடி ராடி அப்பா போற்றி போற்றி, சாய் ராம் அப்பா poatri🙏🎉🙏🎉😐
@Muthurathinam.112 күн бұрын
வணக்கம் அண்ணா அன்பே சாய் ஆடியோ என்பது சாய் அப்பாவின் மறு வடிவமாகவே பார்க்கின்றோம். அன்பே சாய் ஆடியோ எங்களை கை பிடித்து நல்ல வழியில் அழைத்துச் செல்கிறது. நன்றி அப்பா நன்றி அண்ணா
2019 லிருந்து ஆடியோ கேட்டு கொண்டு இருக்கிறேன் நான் இழந்த இழப்புகள் ஏராளம் எனக்கு எது தேவையோ அதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து கொண்டு இருக்கிறார். நம் குடும்பத்தையும் செயல் பட வைக்கிறார். எல்லா புகழும் சாய் அப்பாவுக்கே ஜெய்சாய்ராம்
@Ranjithlovly2 күн бұрын
Sila time la bad dreams varum bayathu annavoda old play list la ulla audio va pottu nimathiya thoongiduven Romba nantri anna❤
@ggomathi33282 күн бұрын
Three years ku munnadi night la suthama Thookam illama sleeping tablet week la three days potutu thonguven Sai appa ippo two years ah anbe Sai Audio ketta enaku Thookam nalla vanthudum ippo sleeping tablet complete ah stop panniten sai appa blessings pagal Time la kuda audio paduthutu keta thoongiduven pa thanks 🙏🏿 Sai appa 🙏🏿
@SuthakarRaj-mm6zl2 күн бұрын
Omsairam👣👣👣👣👣👣👣👣👣👣👣🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💛💛💛💛💛💛💛💛💛💛💛
@bhanumathichandrasrkarbhan40532 күн бұрын
தம்பி. என்னுடைய அனுபவத்தில் இருந்து சொல்கின்றேன். தயவு செய்து எல்லோரும் உடல் நலத்தில் அக்கறை கொண்டு நன்றாக கவனித்து கொள்ளுங்கள் வயது முதிர்ச்சி அடையும் போது உடலில் பல கோளாறு வந்து இன்று நீங்கள் கோட்டை தாண்டுங்கள் என்று கூறும்போது மனம் பரபரக்கின்றது. ஆனால் உடல் இடம் கொடுப்பதில்லை. அதனால் தான் சொல்கிறேன். இந்த வயதிலேயே உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். வாழ்க வளமுடன். ஓம் சாய்ராம் 🙏🙏🌺🌺🙏🙏
@vimalam94982 күн бұрын
En Uyirana Anbu Sai Ram 🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🙏
@Geetha-w6c2 күн бұрын
இந்த பதிவை குடுத்த ஓம் சாய் ராம் அப்பாவுக்கு நன்றி அன்பே சாய் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்
@Angaiyarkanni-83752 күн бұрын
ஓம் சாய்ராம் சாய் அப்பா கோட்டை தாண்டி வந்தால் நீங்கள் அழைத்து செல்ல தயாரகவே இருக்கிறீர்கள் ஆனா சாய் அப்பா சாய் அப்பா என்று பேசுறாங்க பேசுறாங்க அற்புதமாக பேசுறாங்க ஆனா சாய் அப்பா இப்படி சொன்னார் அப்படி சொன்னார் தனக்கு என்று சொல்லும்போது ஆர்வமாக கேட்க யாரும் இல்லை ஆனா சாதாரண ஒரு மிராக்கல் என்றாலும் புகழ்ந்து தள்ளுறாங்க ஆனா நமக்குன்னு என்னவோ சாய் அப்பா சொல்லியிருக் காங்க தெரிஞ்ச கலாம் அப்படி கூட ஒரு நினைப்பு இல்ல மதிக்கலை கண்டுகவில்லை என்பதற்காக கோட்டை தாண்ட மாட்டேன் என்றில்லை சாய் அப்பா நிச்சயம் அழகா பறந்து சென்று நீங்க சொன்னதை அற்புதமாக செய்ய முடியும் இவர்களே சாய் அப்பாவின் அன்பு செல்லங்கள் அன்பு செல்லவ கள் சாய் அப்பாவின் பேச்சையே மூச்சாக கொண்டு உள்ளவர்கள் கொஞ்சம் அமைதியாக இருந்தால் மிராக்கல் இல்லை சாய் அப்பா சொல்வதை கடைபிடிக்க மாட்டார்கள் என்றா அப்படி எல்லாம் எதுவும் கிடையாது சாய் அப்பா குழந்தைகளுக்கு என்ன இன்னல்கள் நேர்ந்தாலும் கடமையை மறக்க மாட்டார்கள் முழுமையாக நம்பலாம் சாய் அப்பாவின் குழந்தைகளை அற்பதமான ஆடியோ அழகான Good night
@dhanalakshmiadhana46372 күн бұрын
ஓம் சாய்ராம் 🙏ஸ்ரீ சாய்ராம் 🙏ஜெய் சாய்ராம் 🙏
@V.Meenakshi-p5d2 күн бұрын
Sai ram unmai vayathagivitathu endru veetil summa utkara koodathu sai ram Appa than manathum healthum nalla irukum sai ram orutharuku barama illamal namakku therintha velai seiyallam till death varai seyyalam intha mathiri irunthal matravargal nammai patri enna pesugirargal endru yosikka thevaiyillai evvalavu vayathanalum Oru five hours aalnthu thoonginal pothum sai ram entha pathipum varathu
@arthanari-zz4li2 күн бұрын
🙏🏆❤🌹983🌹❤🏆🙏
@kanchanat30712 күн бұрын
Thambi edhu namma kudamba chanalthan one month ga adyo arumiyaga ullathu
@arthanari-zz4li2 күн бұрын
983
@jayashreeramaswamy51292 күн бұрын
Anna the same day for me also an accident happened to me while driving the scooter a tractor came and dashed against my vehicle but nothing happened to me but it was a little damaged vehicle .The thing I was not willing to take vehicle but something I went against my wish I took vehicle here a dog came near me and braked at me may be Sai appa was warning not to take vehicle I went against it.
@dineshkani802 күн бұрын
🙄🙄🙄🙄🙄🙄🙄🙏
@muthuselvimuthuselvianusha52602 күн бұрын
அண்ணா ஒருவரின் வழிகாட்டி இல்லாமல் நம் இலக்கை அடைவது கடினம் அண்ணா .... ( சத்சரிதம் Chapter 2 ஒருவரின் வழிகாட்டியை அழைத்து சென்றால் கடினம் இல்லை என்று சாய் அப்பா சொல்வார் நீங்கள் சொல்லும் கருத்துகள் மூலம் எங்களுக்கு நல்ல பலன் கிடைக்கிறது அண்ணா ( ஒரு வழிகாட்டியா நீங்கள் ஆனால் உங்களுக்குள் வழிகாட்டியா இருப்பது நம் சாய் அப்பா இதன் வார்த்தை ரொம்பவும் பிடித்திருக்கிறது அண்ணா இதன் வார்த்தை எப்படி என்னால் சொல்லமுடிந்தது எனக்கு தெரியலை அண்ணா ) ஆனால் அதன் கருத்துகளை கவனுடம் கேட்டு அதன் படி நம் நடந்தால் ஒரு வழிகாட்டியை அழைத்து செல்லும் போது அங்கு இருக்கும் சிரமங்கள் வலிகள் வேதனைகளில் இருந்து விடுதலையடைந்து உன் வாழ்க்கை பயணத்தின் குறிக்கோளை தொடர்ந்து கடவுள் ஆசீர்வாதத்தையும் பெற்று அதை கடந்து சென்றால் உன் விருபங்களை நான் நிறைவேற்றுவேன் இது என் சத்தியவாக்கு .... ஆம் அண்ணா 9 மணிக்கு மேல் ஆடியோ வந்தால் உங்கள் மீது கோபமா இருந்திருக்கிறேன் அண்ணா.... அதன் சாய் ராம்க்கு நடந்த அற்புதம் சூப்பர் 👌 அண்ணா என் கண்களில் கண்ணீரே வந்தது உடம்பும் மெய்சிலிர்தது அண்ணா .... ஆடியோ சூப்பர் 👌 அருமை அண்ணா.... 👍🤗💙நன்றிகள் அன்பு ❤ சாய் அப்பா நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா.... 👍🤗💙
@ArunGowtham-o8i2 күн бұрын
நன்றி சாய் அப்பா 🙏 ஓம் சாய் ராம் 🙏
@RajiRaji-ud7ve3 күн бұрын
Om sai ram jai sai ram jai jai sai ram ❤❤❤❤
@revathi14.2 күн бұрын
Thank you Sai appa Om Sai Ram✨🙌
@Bavani-yo5fo2 күн бұрын
ஓம் சாய்ராம் ❤ என் அன்பான அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இரவு வணக்கம் ❤ சந்தோஷ் தம்பி விஷ்ணு தம்பிக்கும் இரவு வணக்கம் ❤️ சந்தோஷ் தம்பி நீங்கள் சொன்னமாதிரி சில நாள் இரவு தூக்கம் வராமல் கஷ்டப்படுவேன்.அந்த சமயத்தில் உங்கள் ஆடியோ கேட்டுக்கொண்டே இருக்கும் போதே நல்ல உறக்கம் வரும். சந்தோஷ் தம்பி விஷ்ணு தம்பிக்கும் கோடானுகோடி நன்றிகள் ❤❤❤ என்னுள் இருக்கும் என் உயிர் சாய் அப்பாவிற்கு கோடானுகோடி நன்றிகள் ❤❤❤❤❤❤