இந்த Case-ல மாட்டுனதுக்கு அப்பறம் நான் Director-ஆன்னு எனக்கே சந்தேகமா இருக்கு - SS Podcast Ft. Ameer

  Рет қаралды 140,662

SS Music

SS Music

Ай бұрын

#ameer #podcast #ssmusic #ilaiyaraaja #yuvanshankarraja #vetrimaaran
Embark on a captivating journey with the extraordinary Tamil director, Ameer Sultan, as he unveils the intricacies of his remarkable life story in this exclusive podcast episode. From humble beginnings as a small boy in Madurai to becoming a visionary force in the Tamil cinema industry, Ameer Sultan's tale is one of resilience, determination, and unwavering passion.
In a candid and talkative session, Ameer Sultan shares the pivotal moments that shaped his trajectory. He reminisces about his first flight to Chennai in 1998, a landmark moment fueled by ambition but constrained by a meager 6000 rupees. Despite the financial strain, his resolve remained unshaken as he embarked on a journey to fulfill his dreams, initially aiming to act in a serial before fate nudged him towards his true calling as a director.
The conversation delves into the challenges and triumphs of Ameer Sultan's career, highlighting the unexpected turns that led him to don the actor's hat even after the resounding success of his directorial masterpiece, "Paruthiveeran". Moreover, Ameer Sultan reflects on a profound spiritual awakening catalyzed by a near-fatal accident while riding a bike with a friend, an experience that reshaped his priorities and instilled in him a deep reverence for inner peace over material success.
In this enlightening exchange, Ameer Sultan's wisdom shines through as he shares insights garnered from a lifetime of navigating the unpredictable currents of the film industry. His belief that tranquility transcends the allure of fame and fortune resonates profoundly, offering a timeless reminder of the importance of staying grounded amidst life's tumultuous seas.
Join us for a truly enriching and immersive experience as we uncover the layers of Ameer Sultan's journey, a testament to the power of resilience, faith, and the relentless pursuit of one's passion. This talkative session with the maestro himself is not just an interview but a wholesome package of inspiration and introspection that promises to leave an indelible mark on your soul.
Subscribe To Our Channel - bit.ly/SubscribetoSSMusic
Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Music For Exclusive Updates
SS Music Channel ..it's Simply Superb!
SS Music Channel, Formerly Known As "Southern Spice Music Channel" An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms.
Business Associate: Legendary Network Pvt Ltd
𝐅𝐨𝐫 𝐀𝐝𝐯𝐞𝐫𝐭𝐢𝐬𝐞𝐦𝐞𝐧𝐭 𝐈𝐧𝐪𝐮𝐢𝐫𝐢𝐞𝐬 : +𝟗𝟏 𝟕𝟑𝟎𝟓𝟒 𝟏𝟑𝟔𝟔𝟔
𝗗𝗿𝗼𝗽 𝗬𝗼𝘂𝗿 𝗠𝗮𝗶𝗹 𝗮𝘁 : ssmusicadvertising@gmail.com
You Can Also Follow Us at
Facebook : / ssmusic
X (Twitter) : / ssmusictweet
Instagram : / ssmusicofficial

Пікірлер: 543
@aslammohamed8965
@aslammohamed8965 28 күн бұрын
Anchor ah பார்க்க வந்தவங்க like போடுங்க
@RobertZemeckis2025
@RobertZemeckis2025 25 күн бұрын
ava ali ajith fan da
@aslammohamed8965
@aslammohamed8965 25 күн бұрын
Nee ethum vilakku pudichi pathiya Enna
@tamilselvan9081
@tamilselvan9081 24 күн бұрын
0😊😊​@@RobertZemeckis2025
@ManojDevil-dc9fj
@ManojDevil-dc9fj 7 күн бұрын
Anchor name ena?
@Govan-sf8ff
@Govan-sf8ff 27 күн бұрын
நான் விரும்பி பார்பது அண்ணன் அமீரின் நேர்காணல்கள். என்றும் என் அன்பும் பாசமும்.....
@mohamedraffi2652
@mohamedraffi2652 27 күн бұрын
அமீர் ஒரு சிறந்த இயக்குனர் என்பதைவிட சிறந்த மனிதர்.வாழ்க்கையை அதன் யதார்த்தத்தை எவ்வளவு அழகாக புரிந்து கொண்டுள்ளார்.ஒன்னரை மணிநேரம் இது வரை எந்த நிகழ்வையும் சினிமா உட்பட மொபைலில் பார்த்ததில்லை. அமீரின் நேர்காணல் ஒரு சிறந்த நாவலை படித்தது போல் மனநிறைவாக இருந்தது.
@kenny9907
@kenny9907 28 күн бұрын
மிக நீண்ட காலத்தின் பின் சிறப்பாக பேட்டி எடுக்கும் ஒருவரை பார்ப்பது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆர்ப்பாட்டமில்லாமல், பேட்டி கொடுப்பவரை மிகுந்த கண்ணியத்துடன் நடத்துவது இதமாக இருக்கிறது. அமீர் எனது favorite director இல் ஒருவர். வாழ்த்துகள்.
@manzoorali8535
@manzoorali8535 27 күн бұрын
ஆமாங்க....
@k.m.sabarivasan1374
@k.m.sabarivasan1374 27 күн бұрын
அமிர் அண்ணா இது போல் உரையாடலை கேட்பதற்கு மீண்டும் ஒரு முறை காத்திருப்பேன்.
@mr.x1044
@mr.x1044 24 күн бұрын
Marupadiyum indha ponnu varuma? 😂
@v.mohanorthotics8117
@v.mohanorthotics8117 26 күн бұрын
🎉🎉 எனக்கு பிடித்த அமீர் சாரிடம் இருக்கும் குணம் 🎉🎉🎉
@MRaji882
@MRaji882 27 күн бұрын
🎉🎉🎉 சிறந்த சினிமா கலைஞர்... இயக்குனர்... நடிகர்... நேர்மையானவர்... ❤❤❤
@sivaramalingammaruthalinga3876
@sivaramalingammaruthalinga3876 22 күн бұрын
Amir is igreat
@maduraitalkies4517
@maduraitalkies4517 27 күн бұрын
Ameer அண்ணன் மேல வச்ச நம்பிக்கை எப்பவும் வீண் ஆகாது.. நம்ம மண் அப்டி. நன்றி ணே .....
@muhamedtanvir2832
@muhamedtanvir2832 24 күн бұрын
Madurakaran madurakaran dhaa
@jegatha75
@jegatha75 28 күн бұрын
முழுமையான, உண்மையான ஒரு நேர்காணல்👏👌 முகம் பார்க்கும் கண்ணாடி போன்றவர் அமீர் சார்🙏 பதில்கள் அனைத்திலும் அவரது நேர்மையும், நம்பிக்கையும் தெரிகிறது😊👍 நிதானமான சுவாரஸ்யமான கேள்விகள்.. நெறியாளருக்கு வாழ்த்துக்கள் 💐 மகழ்வும் நன்றியும்😊🙏
@vishwamithran8853
@vishwamithran8853 27 күн бұрын
oh evlo pay pananga intha cmnt ku? ila neeyum drugs vaangura neeya avanuta
@mr.x1044
@mr.x1044 27 күн бұрын
Mama payan ameer ...real life Rolex
@williamswilliams9140
@williamswilliams9140 26 күн бұрын
சமீபத்தில் பார்த்த பேட்டிகளில் இந்த பேட்டி தான் தரம் உயர்ந்தது. பேட்டி எடுக்கும் சகோதரி மிக இயல்பாக கேள்வி கேட்டு அமீரிடம் பதிலை பெற்றுக்கொள்கிறார். மிகவும் சிறப்பு
@nandhannaveenan577
@nandhannaveenan577 25 күн бұрын
23:03 Director வேலை 48:50 நம்பிக்கை 50:53 நாம் என்ன செய்ய வேண்டும்? 1:11:26 அவன் மேல் உள்ள கோவம் அல்ல அந்த செய்யலின் மேல் உள்ள கோவம் 1:17:13 இசை - Magic 1:18:08 Director's Choice of designing the song 1:24:45 யார் உண்மையான பிச்சைக்காரன்? 1:29:42 Success VS. நிம்மதி
@vijayraj6576
@vijayraj6576 17 күн бұрын
Deivame indha comt ah dhan teditu irundhen tnx❤
@tayget_tv
@tayget_tv 15 күн бұрын
Nee periya manushan yaa!!! Nandri
@studiosnxt5027
@studiosnxt5027 28 күн бұрын
அமீர் உங்களின் அன்பு நட்பு உணர்வு எல்லோரையும் கலங்க படுத்தி கொண்டே இருக்கும் இறைவன் மிக பெரியவன்
@karthikjey
@karthikjey 28 күн бұрын
Beautiful conversation …Innocent Ameer!!
@sarathkannan.a7436
@sarathkannan.a7436 28 күн бұрын
அமீர்-யிடம் எனக்கு பிடித்தது , சுயமரியாதை & எப்படி பேச வேண்டு்ம் என்று , நிதானமான பேச்சு 👏
@vishwamithran8853
@vishwamithran8853 27 күн бұрын
oh evlo pay pananga intha cmnt ku? ila neeyum drugs vaangura neeya avanuta
@sheikmoosa5729
@sheikmoosa5729 27 күн бұрын
​@@vishwamithran8853neee evalo vangura ooompurathuku
@sheikmoosa5729
@sheikmoosa5729 27 күн бұрын
​@@vishwamithran8853nee evalo vanguna ovoru comment keela copy paste panni ooompurathuku
@sheikmoosa5729
@sheikmoosa5729 27 күн бұрын
​@@vishwamithran8853copy paste oompi
@vishwamithran8853
@vishwamithran8853 26 күн бұрын
@@sheikmoosa5729 nee thane da kanja vaanguna nee pumda
@Marsh-emenim22
@Marsh-emenim22 28 күн бұрын
I love ameer as a person ❤
@hamdhanazeer3572
@hamdhanazeer3572 26 күн бұрын
அமீர் அண்ணனின் ஆழமான கருத்துக்களும் தெளிவான பேச்சுகளும் பேட்டி எடுத்ததற்கு நன்றி சகோதரியே...🎉🎉🎉
@ajiz888
@ajiz888 27 күн бұрын
I have never seen any interview for an 1:30 hour except this one
@anbu1456
@anbu1456 25 күн бұрын
அமிர் அவர்களுடைய பேச்சே ஒரு படம் பார்ப்பது போல் அத்தனை சுவாரசியமாக உள்ளது, நன்றி Angelina
@-tamizhaa9747
@-tamizhaa9747 27 күн бұрын
தெளிவான சிந்தனை வாழ்த்துக்கள் அமிர்
@usudhay
@usudhay 27 күн бұрын
அருமையான கேள்விகளில் இருந்துதான் அற்புதமான பதில்கள் கிடைக்கும். Super interview.
@sureshguna1009
@sureshguna1009 25 күн бұрын
அமீர் நல்ல பேச்சாற்றல் உடையவர். மனதில் நினைப்பதை அழகான சரியான வார்த்தைகளைக் கொண்டு வெளிப்படுத்துவது அமீரின் சிறப்பு. Love you anna ❤. நாங்கள் படத்தை வெற்றி பாதைக்கு கொண்டு செல்லுவோம்.
@ameerkhanabbas4078
@ameerkhanabbas4078 28 күн бұрын
Wow super ameer annna nice voice
@mohammedibrahim6090
@mohammedibrahim6090 23 күн бұрын
வெள்ள மனசுக்காரன் மனதில் பட்டதை பேச கூடியவர் அண்ணன் அமீர் அவர்கள்.... தமிழ் உயிருக்கு வெற்றி அடைய வாழ்த்துக்கள் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🙌🏻🙌🏻🙌🏻🙌🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@nammhaooru
@nammhaooru 28 күн бұрын
Ameeer Bhaaai❤(Sagotharaa)
@vishwamithran8853
@vishwamithran8853 27 күн бұрын
oh evlo pay pananga intha cmnt ku? ila neeyum drugs vaangura neeya avanuta
@nammhaooru
@nammhaooru 27 күн бұрын
@@vishwamithran8853 avaru mela thappuna ulla pudichi podu naya
@vijayanandak
@vijayanandak 28 күн бұрын
Love you Ameer for your honesty and righteousness ❤🎉 Best wishes to you !
@sharanraj145
@sharanraj145 28 күн бұрын
Re-release Paruthiveeran 🙏🥺
@sadamhussain2312
@sadamhussain2312 27 күн бұрын
இவர் உண்மையானவர்
@bismirafeek6927
@bismirafeek6927 27 күн бұрын
அமிர் அண்ணன் பேட்டி பாக்காம கடந்து போக முடியாது எளிமையாண பேச்சு மிக அமைதியாண தேவிவான பேட்டி மிக நேர்மையாவர் வாழ்துக்கள் இறைவன் மிகப்பெரியவன்
@user-cc8qz7hn9u
@user-cc8qz7hn9u 27 күн бұрын
அமீர் நல்ல மனிதர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தமிழன்டா🤝👍🔥🔥🔥🔥🔥🔥🔥
@user-ys7zg1xu8t
@user-ys7zg1xu8t 28 күн бұрын
AMEER ALWAYS GREAT
@dazzlingnaafi6095
@dazzlingnaafi6095 28 күн бұрын
நேர்காணல் நேரம் அதிகமாக இருந்தாலும் இன்னும் சில மணி நேரம் இருந்திருக்கலாமே என தோன்றுகிறது. அமீரும் சரி பேட்டி எடுத்துவரும் சரி கேட்கவே இனிமையாக இருந்தது.
@vishwamithran8853
@vishwamithran8853 27 күн бұрын
oh evlo pay pananga intha cmnt ku? ila neeyum drugs vaangura neeya avanuta
@amjathibrahim9301
@amjathibrahim9301 27 күн бұрын
​@@vishwamithran8853 அதானிக்கு சொந்தமான முந்த்ரா துறைமுகம். திக் திக் திக்
@jackyjacky7821
@jackyjacky7821 26 күн бұрын
​@@vishwamithran8853யார்ரா நீங்களாம்
@kubendreninteriors1196
@kubendreninteriors1196 17 күн бұрын
​@@amjathibrahim9301எப்ப பார்த்தாலும் மோடி, பிஜேபி , அதானி, அம்பானி கென புந்த சன் குழுமம் மாறன் சகோதரர்கள் பத்தி பேசுடா புந்த😅😅😅😅
@user-cc8qz7hn9u
@user-cc8qz7hn9u 28 күн бұрын
அமீர் அவர்கள் மிக நல்ல மனிதர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@Imaiyaa.-.2002
@Imaiyaa.-.2002 28 күн бұрын
I wish no artists want to realize his pain. Hats off
@doctorchakravarthy841
@doctorchakravarthy841 28 күн бұрын
Superb interview 👏👏👏👏
@kareemmusthafa5566
@kareemmusthafa5566 28 күн бұрын
அமீர் சார் இறைவன்மிக பெரியவன் 🎉மீன்டுவருவிர்
@vishwamithran8853
@vishwamithran8853 27 күн бұрын
oh evlo pay pananga intha cmnt ku? ila neeyum drugs vaangura neeya avanuta
@kareemmusthafa5566
@kareemmusthafa5566 27 күн бұрын
@@vishwamithran8853 சங்கிப்பயல்களை திருத்தமுடியாது
@walkwithdeen
@walkwithdeen 12 күн бұрын
உண்மையை சொல்ல போனால் எனக்கு ஒரு 10நிமிடம் யாராவது தொடர்ச்சியாக பேசினால் கூட கண்ண கட்டிட்டு தூக்கம் வரும்.. ஆனால் மணிக்கணக்கில் ஒருவருடன் கலந்துரையாடி பேட்டி எடுப்பதை இப்போது தான் பார்க்கிறேன்.. எதையும் நேசித்து செய்தால் பல மணிநேரம் கூட நொடிபொழுதில் கடந்துவிடும் என்பதற்கு நீங்கள் ஒரு எடுத்துகாட்டு..👏🏻👏🏻 அமீர் சார் உடைய வாழ்க்கை அனுபவங்கள் எதார்த்தமாகவும் உணர்வுபூர்வமாகவும் இருந்தது.. உணர்வுகளை கடத்தி அதற்கு உயிர் கொடுப்பது என்பது அவ்வளவு எளிதல்ல..பருத்திவீரன் நீங்கள் எங்களுக்கு கொடுத்த உணர்வுபூர்வமான ஓர் படைப்பு.. இன்னும் பல படங்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்கிறோம் சார்.. இந்த வீடியோ முழுவதும் பார்த்துவிட்டேன் ஏனோ சீக்கிரம் முடிந்தது போல ஒரு உணர்வு... நன்றி SS music ..🥰🎉
@abuumar4391
@abuumar4391 27 күн бұрын
Ameer is always simple and serious in his words...
@ramalingamv2231
@ramalingamv2231 26 күн бұрын
நீண்ட நாட்களுக்குப் பிறகு அருமையான அமைதியாய் ஒரு நேர்காணல் பார்த்ததில் கேட்டதில் மகிழ்ச்சி வாழ்க வளமுடன் இருவரும்
@mahemahesh4490
@mahemahesh4490 26 күн бұрын
Am I the only one who is attracted to the Ameer sir shirt ❤
@jaisankar5603
@jaisankar5603 25 күн бұрын
பேட்டி எடுத்தவரை சிந்தித்து சீர்தூக்கி பார்க்க வைத்த அமீர் அவர்களுக்கு நன்றி. தமிழ் குடியிருக்கும் , இடத்தில் தவறு இருக்காது.
@mannan999
@mannan999 28 күн бұрын
Ameer is honest person straight forward like director bala no doubt in it, recently he spoke too much against bjp so that this cases are framed now he won’t talk like before as talks where held
@user-ej7fi7ee4h
@user-ej7fi7ee4h 28 күн бұрын
Dai who framed lose Mari pesatha jaffer sakid ok va
@vishwamithran8853
@vishwamithran8853 27 күн бұрын
oh evlo pay pananga intha cmnt ku? ila neeyum drugs vaangura neeya avanuta
@thiruvetti
@thiruvetti 26 күн бұрын
Dey Ameer oru matha veriyan. DMK kothadimai. Ganja case la mattuna oruthan. 🤣🤣
@KK-we4iu
@KK-we4iu 27 күн бұрын
நான் விரும்பி பார்பது அக்கா ஏஞ்சலின் நேர்காணல்கள். என்றும் என் அன்பும் பாசமும்.....
@dr.riyascassim3746
@dr.riyascassim3746 21 күн бұрын
Nice 🎉 இறைவன் உங்களுக்கும் நீங்கள் நேசிப்பவர்களுக்கும் அருள் புரியவேண்டும், இறைவன் மிகப்பெரியவன்!
@user-xb6ot7rt6y
@user-xb6ot7rt6y 28 күн бұрын
ராஜன் முதுகில் குத்தப்பட்டார் கண்டிப்பாக ராஜன் மீண்டு வருவார்... பேரன்பு கொண்டர் .. அமீர்
@mohamedmubeen13
@mohamedmubeen13 15 күн бұрын
"அமீர்" தமிழ்நாட்டின் அடையாளம் -!!
@SomeerrorErr11
@SomeerrorErr11 26 күн бұрын
Clicked on it with intention to watch for 2-3 mins, but couldn't skip even a second, watched whole video 90+ mins. Very clear on his thoughts
@claimabletraining2130
@claimabletraining2130 27 күн бұрын
well clear speech...fan of your clarity..
@lifeisbetter4126
@lifeisbetter4126 28 күн бұрын
யோகி ❤️ அன்றும் இன்றும் என்றும் 🥇♥️ அண்ணே 🙏🙏🙏
@antonijoseph
@antonijoseph 27 күн бұрын
அருமையான உரையாடல்
@prakashprakashj9926
@prakashprakashj9926 27 күн бұрын
Neraya interview ameer sir'dhu paathu iruken... But this one full of humanity and life lessons.... A great message learn from end....
@MRaji882
@MRaji882 17 күн бұрын
ஆபாசம் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்கும் விதம் படம் எடுப்பவர். மௌனம் பேசியதே இன்றும் பார்த்தால் மாறுபட்ட காதல் காவிய படம், 3 கதாநாயகிகள் ஆனால் ஒரு ஆபாசமும் இல்லை அந்த படத்தில். 🎉🎉🎉❤❤❤
@mr.karthikn326
@mr.karthikn326 24 күн бұрын
Yo SS MUSIC Antha anchor ku than ithana per pakuranga avangala viturathinga da cute girl anjelin❤❤❤
@GoldenSword001
@GoldenSword001 28 күн бұрын
அமீர் நேர்மையானவர்💯
@karthikeyannlk
@karthikeyannlk 28 күн бұрын
Nakka paya...ana kenja matum kadathuvvar
@sheikmoosa5729
@sheikmoosa5729 28 күн бұрын
​@@karthikeyannlkJafar ah arrest pannupothu ivara y pannala ...un soootha muditu po epa da nakkalam suthitu iruka
@cbzshafik1312
@cbzshafik1312 28 күн бұрын
​@@karthikeyannlkஅப்படியா ஆதாரம் இருக்கா வாங்க காவல் நிலையம் போவோம்
@saravanavel3806
@saravanavel3806 28 күн бұрын
@goldensword Wait for the result boss... Case in progress adhukulla avasara padhinga
@vchennai382
@vchennai382 28 күн бұрын
😂😂😂
@sulaimansait4765
@sulaimansait4765 28 күн бұрын
Ameer Bai Vazha Nalamudan.
@karkala-wm9ii
@karkala-wm9ii 28 күн бұрын
One of the best interview
@kamalm2656
@kamalm2656 25 күн бұрын
நான் பார்த்து சிறந்த மனிதர்களில் இவர் ஒருத்தர்
@haridubai2468
@haridubai2468 28 күн бұрын
Excellent interview ❤
@vagaisoodavaa8844
@vagaisoodavaa8844 26 күн бұрын
அமீர் சீமான் சசிகுமார் போன்றோர் சினிமாவில் மிக நேர்மையானவர்கள்
@RajKumar-dm3mf
@RajKumar-dm3mf 24 күн бұрын
சீமானின் நேர்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்லுங்க....?
@headlines2482
@headlines2482 28 күн бұрын
Waiting for director Ram podcast
@mohamedshafi
@mohamedshafi 28 күн бұрын
What a great and honest person!
@maheshp-gg7xu
@maheshp-gg7xu 28 күн бұрын
best interview till my life time.....
@g.vendagovindhan3887
@g.vendagovindhan3887 28 күн бұрын
Super speech amir.sir..❤
@sstudio7419
@sstudio7419 12 күн бұрын
முழுமையான, உண்மையான ஒரு நேர்காணல் முகம் பார்க்கும் கண்ணாடி போன்றவர் அமீர் சார்🙏 பதில்கள் அனைத்திலும் அவரது நேர்மையும், நம்பிக்கையும் தெரிகிறது👌 நிதானமான சுவாரஸ்யமான கேள்விகள்.. நெறியாளருக்கு வாழ்த்துக்கள் 🙌 மகழ்வும் நன்றியும்🙏
@abdulkadher2123
@abdulkadher2123 15 күн бұрын
சிறப்பான நேர்காணல் அதை அழகா கையாண்ட நெரியாளருக்கும் வாழ்த்துக்கள்!!! 1:30 மணி நேரம் நேர்காணல் சலிப்படையாமல் கொண்டு சென்றது சிறப்பு!!!
@jayaramdurairaj1895
@jayaramdurairaj1895 27 күн бұрын
Best interview super ss music na summa va weight.vj is one of the best vj in tamilnadu nice 👍 👌
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 27 күн бұрын
Lovely Angelin.. Wonderful Voice and Smile.. Wonderful Host...
@thalai143
@thalai143 27 күн бұрын
Best human,Best interview so far in SS Music. Ameer is a gift to Tamil Industry
@vishwamithran8853
@vishwamithran8853 27 күн бұрын
oh evlo pay pananga intha cmnt ku? ila neeyum drugs vaangura neeya avanuta
@thalai143
@thalai143 27 күн бұрын
@@vishwamithran8853 oru dolo-650, appram oru Panadol kuduthaanga
@thalai143
@thalai143 27 күн бұрын
@@vishwamithran8853 drugs vaangirukken pa, Tamil Thaayi oda vaazhthu enakku drugs thaan
@farookakbar844
@farookakbar844 25 күн бұрын
வெற்றி முக்கியமல்ல நிம்மதி தான் முக்கியம் ❤❤❤ கடைசி ஆக சொன்னது அருமை
@AbdulSalam-iu7bf
@AbdulSalam-iu7bf 27 күн бұрын
Brutally honest and calm❤
@nithishr6398
@nithishr6398 28 күн бұрын
Oru hit padam Direct pannuge sir. Comeback kodunge sir
@Iamindian1208
@Iamindian1208 28 күн бұрын
அமீர் அண்ணே அந்த தொகுப்பாளர் அழகாக தான் உள்ளார் அந்த சகோதரிக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே அமீர் அண்ணே.... ஒரு தமிழ் பொண்ணு அழகாக தமிழ் பேசுகிறார்....
@s.senthil6728
@s.senthil6728 23 күн бұрын
Very Nice, wonderful and very useful conversation. I learnt a lot. Thank you so much for both of you and whole team.
@gowsebashaj6919
@gowsebashaj6919 28 күн бұрын
மனநிறைவன உரையாடல் வாழ்த்துகள்🎉🎊
@user-gh8xy3gv7n
@user-gh8xy3gv7n 27 күн бұрын
அருமையான நேர்காணல்
@seanththan
@seanththan 28 күн бұрын
ஒரு படைப்பாளி... அவனை அவன் போக்கில் விட்டுவிடுங்கள்...
@yogesh7275
@yogesh7275 26 күн бұрын
One of the finest Anchor so far...
@animen_ai
@animen_ai 19 күн бұрын
Literally mind-blowing... thank you Mr.Ameer (makkal poraali)... shall I take some good habits from your conversation.... Anchor also doing great job keep it up 👏.. by the way don't forget IRAIVAN MIGAPPERIYAVAN..
@uwaisrocks
@uwaisrocks 12 күн бұрын
Wat a philosphical interesting coversation, you should give this knowedgge of life lessons regularly so we can learn a lot from you ameer sir!!!
@ashokraj5405
@ashokraj5405 28 күн бұрын
Ameer annan is great
@Premviks
@Premviks 28 күн бұрын
His dialect learning point
@itsmegangstarcomedystar7011
@itsmegangstarcomedystar7011 8 күн бұрын
அருமையான நிகழ்ச்சி இந்த சேனல் வாய்ப்பு கொடுத்த நன்றி ❤🙏
@madhuclan
@madhuclan 15 күн бұрын
நெறியாளர் உங்களோட கேள்வி கேட்கும் விதமும் கேள்வியும் சிறப்பு. அமீர் அண்ணன் எப்போதும் ஒரு தனித்துவம் அவர் நம்மிள் ஒருத்தர்..
@CharlesEarlAnthony
@CharlesEarlAnthony 28 күн бұрын
I love you, Ameer. The epitome of self-respect. You are a role model for how a human being shouldn't lose self-respect in pursuit of fame and riches. I hope God blesses you with all that your heart desires. All the best Brother ❤🤗👍
@user-ju7ez6ym9t
@user-ju7ez6ym9t 28 күн бұрын
Great motivator Ameer
@althafsha5115
@althafsha5115 24 күн бұрын
The valuable one hour conversation... Migavum nermayana pathivu
@karthikshiva3081
@karthikshiva3081 2 күн бұрын
Miga sirantha interview.... Ameer sir In kolkaikalil naan veru pattavan.... But Avar Ameer sir in padaipukalilum sinthanaikalilum migavum pidithavar.... Avaridam sernthu paniyaatra virumbukiren❤
@wahithfs
@wahithfs 25 күн бұрын
Nermaiyana pechu.... ❤ nice discussion
@gnanaraja4738
@gnanaraja4738 26 күн бұрын
Most beautiful Human and very pretty girl..... Very nice conversation and spellbound interview congrats 👏👏👏👏
@OmPrakash_perkysag3
@OmPrakash_perkysag3 27 күн бұрын
Thanks for this podcast. Just love to hear from this man about cinema and life with Madurai thoranai ❤. Love to hear more from him.
@jegadeesangovindarajan972
@jegadeesangovindarajan972 18 күн бұрын
wonderful interview......
@SyukorsDot
@SyukorsDot 28 күн бұрын
It was a feel-good conversation for both.
@adithyaragunanthan7528
@adithyaragunanthan7528 9 күн бұрын
This was an wholesome experince for life lesson❤️✅️thankyou amir sir!!
@Glitchinmatrix20
@Glitchinmatrix20 3 күн бұрын
Amir seems wonderful humanbeing.i just loved his thought process
@jagadeesvara
@jagadeesvara 28 күн бұрын
All the question asked by you is really awesome and matured..... Love you anchor
@MrSyedshahabuddin
@MrSyedshahabuddin 25 күн бұрын
An awesome time spent. Anybody can easily fall in love with this anchor, So Sensible in her thoughts and choice of words❤
@mrrowdy2851
@mrrowdy2851 26 күн бұрын
சிறப்பு சிறப்பான நேர்காணல்
@karthickk284
@karthickk284 4 күн бұрын
One of the best interview ❤
@SABA-TN65
@SABA-TN65 28 күн бұрын
Very decent interview 👍
@aravindsurya5874
@aravindsurya5874 13 күн бұрын
Great interview Heart warming ❤
@alexamstong6793
@alexamstong6793 19 күн бұрын
58:06 kadhal well explained.... laughed out loud...not because it's funny it's connected inner me.
Как быстро замутить ЭлектроСамокат
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 11 МЛН
it takes two to tango 💃🏻🕺🏻
00:18
Zach King
Рет қаралды 31 МЛН
狼来了的故事你们听过吗?#天使 #小丑 #超人不会飞
00:42
超人不会飞
Рет қаралды 60 МЛН
КАХА и Джин 2
00:36
К-Media
Рет қаралды 4,1 МЛН
🥈
0:14
ARGEN
Рет қаралды 2,3 МЛН
Прояви гостеприимство🤣#фильм #сериал #кино
1:00
Самый ХИТРЫЙ малыш!😂
1:00
Petr Savkin
Рет қаралды 1,5 МЛН
Before vs After: Choo Choo?
0:17
Horror Skunx 2
Рет қаралды 20 МЛН
Write your reaction in the comments 😱😂
0:11
Andrey Grechka
Рет қаралды 23 МЛН