Price very expensive .... But you tell normal price.. .???
@jamburajan92742 жыл бұрын
வணக்கம் சுவாமி இனிய மாலை வணக்கம் உங்கள் அன்பு ஜம்பு ராஜன் சங்கரன் கோவில். மீண்டும் தொழில் நகரம் திருப்பூரின் அருமை நண்பர் அன்பு சகோதரர் இறை பக்தி மிக்கவர் திரு கார்த்திக் அவர்களுடன் இணைந்து திருப்பூரின் பட்டினப்பாக்கம் சென்டரல் ஃபிஷ் மார்ட் உணவகத்திலிருந்து அருமை யான இரவு நேர கடல் சார் மீன் வகைகள் விருந்து மிகவும் அருமை.மெர்லின் மீன் டேம் நெய் மீன் கடல் கறி மீன் கடல் பாறை மீன் சில்லி பிரான்ஸ் வித் காரச்சடனி மற்றும் இட்லி பணியாரம் மீன் குழம்பு ஆகியவற்றை அனனவரு ம் விரும்பி சாப்பிட்டது மிகவும் சிறப்பாக உள்ளது.அருமையான கடல்சார் உணவு வகைகளை அற்பதமாக வீடியோ எடுத்து வழங்கிய உங்களுக்கு அந்த கடல் மாதாவின் அருள் பரிபூரணமாக கிடைக்க பெற்று வளமோடு வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். தீர்க்க ஆயூஷ் மான் பவா.
@vikimantamil2 жыл бұрын
அண்ணா ஒரு மாதத்திற்கு food review செய்வதற்கு ஆகும் செலவு பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
@Selva_6542 жыл бұрын
Neenga heavy ah order panni revirw panna 1 month ku 35,000 varum minmum na 20,000 varum
@ManikandanHBL2 жыл бұрын
Ithu oru video podunga
@haribasker50012 жыл бұрын
Selavellam normal.returns r high if its good & clicked.
@lovablebabydoll96522 жыл бұрын
@@Selva_654 kudumbathodu room and car petrol yellam setidhan solringala
@mariyappanmariyappan98112 жыл бұрын
ஆமாம் கண்டிப்பாக
@SIVAKUMAR-mz6oh2 жыл бұрын
கிட்டத்தட்ட இந்த கடை எனக்கு தெரியவரு 25 வருடங்கள் மேல இருக்கும் அப்ப இருந்து இப்ப வரைக்கும் வந்து டேஸ்ட் மாறாம இருக்கு அதுக்கு காரணம் அவங்க போடக்கூடிய அந்த மீன் மசாலா பொடிகள் உண்மையிலேயே சூப்பரா இருக்கும் பொதுவாகவே நீங்க வெளியூருக்கு திருப்பூர்ல வந்து எல்லா ஃபுட்டுமே வந்து விலை கம்மியா இருக்கு சாப்பிடுவதற்கும் டேஸ்ட் இருக்கும் எங்களுக்கு பிடிச்ச மீன் கடைய நீங்களும் விளம்பரப்படுத்தி விட்டீர்கள் இனி கூட்டம் கண்டிப்பாக அலைமோதும் பொதுவாகவே பத்து நிமிஷம் நின்னு தான் அங்க மீனே வாங்குவோம் நன்றிகள் பல உங்களுக்கும்
@sarathysaran65782 жыл бұрын
congratulations 300k family
@MuthuKumar-mx9ew2 жыл бұрын
Oru thundu neyi meen 80rs athu Ungalukku paravaillaya
@carstenromarrio64292 жыл бұрын
Crct
@mr.infinite89082 жыл бұрын
Tirupur is not a coastal area so pricing for food includes transportation charges also
@prajeeth83352 жыл бұрын
We should eat seafood in coastal areas only
@mariyappanmari99662 жыл бұрын
Rate athikam
@balrajk56722 жыл бұрын
விலை மிகவும் அதிகம்..😐
@sarathbabu32252 жыл бұрын
Kallakurichi vanthingna namakkal briyani try pannunga.completely different briyani taste wise
@krishnamoorthyseshan37522 жыл бұрын
Excel presentation making every one to taste the each item with mouthful of water
@vaishnaviganesh2 жыл бұрын
Why no vegeterian videos for long time?
@saravananraj58122 жыл бұрын
Central fish veara level cost eatha taste and quality she is so good
@thisthatwhat2 жыл бұрын
Geeta aunty and uncle romba pudikum. aunty ah pathalei yen Mom than ninnaipu varum. decent ah pesuringa decent ah reviews kuduthu sapdringa. ellamey pudichiruku. keep it up. do more videos
@karthikeyanv47962 жыл бұрын
Nice video vallthukkal manoj sir & karthikeyan
@tirupurtailorkarthi19172 жыл бұрын
Rate eananga ivlo jasthi irukku
@karthiagastya91432 жыл бұрын
மிகவும் தரமான மீன் உணவு கடை சென்ட்ரல் ஃபிஷ் சென்டர்
@mahendraboopathy34722 жыл бұрын
Super meen video thanks to you and karthi medam
@satsudha2 жыл бұрын
Marlin - Mayil kola meen
@sridhardevadas21315 ай бұрын
Al fishes are looking like dam fish only and not resembling like see fish. Karii meen is something like leather jacket fish.
@MohanKumar-xf9ex2 жыл бұрын
Good thing, U started giving rates.
@rohit_r142 жыл бұрын
Kolikadai 555 mess ,tirupur review podunga manoj sir ✌🏻
@karthiagastya91432 жыл бұрын
கோழிக்காரர் கடையின் நம்ம சேனல்ல இருக்கு வீடியோ
@jaisugumar5632 жыл бұрын
Recenta rate eridichu, alavu koranjuruchu...
@mansoorahmed76202 жыл бұрын
@ 5:57 , smile rockz ha ha 😂
@explore_more_05022 жыл бұрын
Geeta Mam review missing Manoj u have not taken😢😢
@jeyamsuresh69162 жыл бұрын
Costly : best suit for upper grade class ( middle, lower middle, below, ❌
@PrakashsFellas2 жыл бұрын
Tirupur thalappakatti try pannigala thala
@sakthim11272 жыл бұрын
I m from Tiruppur Manoj sir great fish 🐠🐟 video review in Tiruppur 😎😊😍🤝👏🔥
Bro it's not merlin it's Marlin... it's a big game fish and when processed they usually come as fish steaks which are boneless. Looks like they have trimmed and cut the Fish steak pieces further to make it commercially viable... my 10 cent worth... enzoy thangamani...
@rajasekarammururusan41312 жыл бұрын
Bro 80% discount kuduranga bro
@tailoringfromhome36912 жыл бұрын
நானும் சாப்பிட்ருக்கேன்.பணியாரம் சூப்பரா இருக்கும். 👌👌
@kamaleshwaran35272 жыл бұрын
Appdi ah .. Ur from
@suriyasathish63662 жыл бұрын
Price too high
@pari1998..2 жыл бұрын
1000 ரூபாய்க்கு ஒருத்தர் சாப்பிட்ட கூட வயிறு நிறையாது
@karthiagastya91432 жыл бұрын
நாங்கள் நான்கு பேர் வயிறு நிறைய சாப்பிட்டோம் மொத்தம் 750 ரூபாய் மட்டுமே ஆனது
@pari1998..2 жыл бұрын
@@karthiagastya9143 என்ன சொல்றிங்க ஒரு 7, 8மீன் சாப்பிட்டவே 1000 ஆயிருமே
@RameshKumar-lg9tq2 жыл бұрын
Price too high ..💯
@govindaraj39182 жыл бұрын
Price romba adhigam...not worth
@nalininair30372 жыл бұрын
Super, yummy😋 sea food
@sd.sathishkumar91542 жыл бұрын
Vera level vlogs
@mofijulhaq92272 жыл бұрын
Ohh, it's great 👍👍👍👍
@sudha5prabhakar9592 жыл бұрын
Super 👍 anna
@thansilbillathansilbilla56692 жыл бұрын
திருப்பூர் sea foods பெஸ்ட் ஜோஸ் தூத்துக்குடி கடை டேஸ்ட் ரேட் பெஸ்ட்
@m.c.bsreekanthsree65242 жыл бұрын
Super
@kamarajm92912 жыл бұрын
Super sir
@selvamkasinathan94752 жыл бұрын
Take care of yourself and health. Food review is nice to watch but dangerous.
@prabhushankar85202 жыл бұрын
Good
@firosbabu11852 жыл бұрын
Right no good
@baburanganathan27292 жыл бұрын
Super sea food sir Thank you
@prabhug84802 жыл бұрын
i hate fish 🐠🐋🐟 but nice video uncle and i enjoy recent video ayyanar chappathi kadai 😋💐👌👍💯