சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.com/in/shows/sira... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision
Пікірлер: 176
@finchersworld6176Ай бұрын
முத்து நீ எப்பாவும் கெத்து தான்❤🔥. Vera level timing punch dialogue from Muthu👏🔥
@thilakavathirajendran934Ай бұрын
முத்து சிரிப்பு சூப்பர்
@Vishal-ix5tuАй бұрын
Meena Shruthi and Muthu Ravi together so cute ❤🎉
@mathanagopalank5794Ай бұрын
Great insult to sudha... 😂😂 Previously she insulted meena in Shruti தாலி பெருக்கு function Meena super 🔥🔥
@poovapriya780Ай бұрын
பணம் பணம்ன்னு பேசிற மனிதர்கள் ஏதோ ஒரு இடத்தில் தோற்றாலும்... ❤🎉❤🎉❤ பணம் இல்லாத ஏழைகள் நிறைய இடத்தில் தோற்றாலும் ஒரு இடத்தில் ஜெயித்தாலும் அது மிகப் பெரிய வெற்றி 😊😊😊😊😊
@srinivasanmalathi2678Ай бұрын
சூப்பர்
@sharikan436Ай бұрын
பார்வதி சூப்பரா சொன்னாங்க உனக்கு குடுக்கவில்லை என்று பொறாமை யா 😅😅
@MaryMary-kv1ttАй бұрын
❤ர
@antonyshigin4977Ай бұрын
She deserves an award
@sharikan436Ай бұрын
ரவி ஸ்ருதி தான் மீனாக்கு எது நடந்தாலும் சந்தோஷமா இருப்பது ..மீனா குடும்பத்தினரை மகிழ்ச்சியாக வரவேற்பது ஸ்டேட்டஸ் பார்க்காமல் பழகுவது ரவி ஸ்ருதி 👌 உங்கள் மகளிடம் இருந்து கற்றுள்ளுங்க
@user-ug7hc1qs5fАй бұрын
எல்லா வீடியோலையும் ஒரே கமெண்ட் போடாதீங்க நல்லா இல்ல
@ezhilrethina6549Ай бұрын
Vijaya ku avanga friend podhum counter kuduka...😂😂😂
ஆனா வாழ்க்கையில பணம் வச்சிரு கவன கோபுரத்துலயும் பணம் பணம் இல்லாதவன மட்டமா பேசுறது தான் இந்த உலகம் தெருவுலயும்
@santhamanibalusamy5105Ай бұрын
உண்மை பணம் இருந்த என்ன அயோக்கியதன பண்ணினாலும் பேச மாட்டாங்க
@ajanthan_dharzewin1204Ай бұрын
muthu is our muthu and meenu kutty is our meenu forever chemistry is very nice between MM
@sharmilas216Ай бұрын
👏👏👏
@user-cq5is7wj1iАй бұрын
'MM' (Muthu and Meena )is nice
@Jeyaranjani-yu6piАй бұрын
Mudhu ❤ your voice,😊 your expression , 😍 your acting and dialog delevery ☺️ , scene modulation etc.. 💯 very very extradernary ..... 🥰
@venketasanms1818Ай бұрын
முத்து மீனா கதைக்கேற்ற சிறந்த தேர்வு.சிறகடிக்க ஆசை குழுவிற்கு நன்றி.பிரச்சனைகளுக்கிடையில் கதை அடுத்தடுத்து முன்னேறிச் செல்வதால் எல்லோரையும் கண் விலகாமல் பார்க்க வைக்கும்படி உருவாக்கிய குழுவிற்கு நன்றி. இன்னமும் இளைஞர்களையும் கதைக்குள்ளேயே கட்டிப்போடுவதற்கு முத்து மீனா இவர்களுக்கிடையே உள்ள இழையோடிய காதல் Track ஒன்றை தனியாக அவ்வப்போது காட்சிக்குள் கொண்டு வந்தால் மேலும் விறுவிறுப்பாகவும் மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டவும் செய்யும். முயற்சி செய்து வெற்றி காண வாழ்த்துக்கள். நன்றி.
@ajanthan_dharzewin1204Ай бұрын
Waiting for rohini chapter reveal
@sambathkumar7337Ай бұрын
Athu reveal agum pothu Manoj kuda poiduvan
@user-dt6he4bv1iАй бұрын
எந்த இடத்துல டா முத்தையும் மீனா❤❤❤❤❤ கீழே தள்ளி விடலாம் என்று எதிர்பார்த்து காத்திருக்கிற
Meanwhile vijaya freind நான் தான் படிச்சு படிச்சு சொன்னேனே கேட்டியா மருமகள்களை ஒரே மாதிரியாக நடத்துன்னு
@vijayaLakshmi_selvarajАй бұрын
Super meena
@Sneha-yx7eyАй бұрын
Director rey vijaya vaaiya konjo korainga
@mgsindica1840Ай бұрын
ஒவ்வொருவரும் மிக சிறப்பாக, இயற்கையாக நடிக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு கூட்டு குடும்பத்துக்கு தேவையான நடைமுறைகள் விளக்கப்படுகிறது. ரோகிணி யின் நடிப்பு தனியொருவன் அரவிந்த்சாமியை நினைவு படுத்துகிறது.
@sentamilselvan2869Ай бұрын
செருப்படி வாங்கிய விஜயா 😂
@Bhadhri.L.Ай бұрын
Eppo Heroine TambiEnnoruVillan,😀😀
@ajanthan_dharzewin1204Ай бұрын
Rohini puddikathu Salma romba puddikum
@Sarathi_HariАй бұрын
En purusan kaiyala than gold vaangi podanum nu oru mudivula irukke. So idhu vendamnu extra oru dialogue vetchurundha nalla irundhurukum
@vadivelvithya8919Ай бұрын
ரோகிணி மாட்டினால்விஜயாவின்முகத்தைபார்க்கவேண்டும்
@JothiDhayalanАй бұрын
S
@nandhinipandian6112Ай бұрын
Muthu Sruthi combo really nice. The way Shruthi say for Muthu dress change is so good
vijaya every episode layum saree blouse matching It was really nice
@sharikan436Ай бұрын
விஜயா பாரு இதான் மீனா கேரக்டர்
@dhanalakshmi382Ай бұрын
I love this since....❤️👍🎉
@BoomikaBoomika-yr6siАй бұрын
PanAm illai endral avamanam than
@dhineshyadav2515Ай бұрын
Rohini ya pathi unma தெரிஞ்ச vijaya enna avangaloo
@mathanagopalank5794Ай бұрын
Heart attack வந்துடும்😂
@muthumuthuv5352Ай бұрын
❤❤❤❤
@ajanthan_dharzewin1204Ай бұрын
muthu voda character umm shruthi oda character umm same than enpavarkal ethinai peyar sollungu rendu perumae straight forward characters manasula pattadha reveal aa pesiduvaanga bold characters at the same time Rohini and Manoj are such a idiots jealous guys shruthi and muthu character are bold and fun type how many of you agree this comment
@ajanthan_dharzewin1204Ай бұрын
muthu fans here
@chitrachitra2995Ай бұрын
Ellorume super
@RKmemezАй бұрын
சீரியல் படுகேவலமா இருக்கு 😂😂😂😂😂
@annamalaiannamalai3114Ай бұрын
👌👌👌
@karthikdeva1621Ай бұрын
Director ku request: Vijaya oda mouth tha odachi 1month sapda pesa mudiama irukura maathiri oru scene ready panuga ipalam athu romba mattama nadanthukuthu... En avanga v2la Vijaya va erumey kandika maatranganu therila