விஷால் தம்பி ரொம்ப நன்றி.....நீங்கள் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கனும்...நான் மூலம் நீங்கள் சொல்வது 100 peesent correct....
@akshaya_sengundhar186 ай бұрын
கடைசியில் கூறியது முற்றிலும் 👌🏻100% சரியே... அக்கா நான் கார்த்திகை ரிஷபம் செவ்வாய் கர்மா. அத்தோடு லக்கினம் உத்தராடம் குரு கர்மா, லக்கின அதிபதி நின்ற நட்சத்திரம் ரேவதி, செவ்வாய் கர்மா. எனக்கு 2 செவ்வாய் கர்மா.... என் தம்பி பூரட்டாதி சூரியன் கர்மா. கும்ப அதிபதி சனி புனர்பூசத்தில். சனி கர்மா. பற்றாத குறைக்கு அவனின் லக்கினம் சிம்மம், சூரியன் புனர்பூசத்தில்... 2 சனி கர்மா. லக்கின புள்ளி பூரம் செவ்வாய் கர்மா. நான் செவ்வாய் அவன் சனி.... நான் தான் அவனுக்கு அப்பா இடத்தில் இருந்து எல்லாம் செய்கிறேன். 😆😆😆😆😆 பாசம்'னா அப்படி ஒரு பாசம் .... கோபம்'னா வெட்டு குத்து கொலை அளவிற்கு 😆😆😆😆😆😆 என்னத்த சொல்ல... எங்கம்மா தான் பாவம் 😞
@kumaresanavkkumaresanavk77555 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை என் அண்ணன் ரேவதி நட்சத்திரம் நான் அவிட்டம் நட்சத்திரம். பாசம் பகை இரண்டும் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை ❤
@surendranramiya52266 ай бұрын
ரேவதி நட் சொன்னது 100% உண்மை. நான் ரேவதி நட் நீங்கள் சொன்னது அப்படியே என் வாழ்க்கையில் நடந்தது. அருமையாக சொன்னீர்கள்
@baluvelu86274 ай бұрын
Apdiya ninga revathiya
@sriramj.87446 ай бұрын
செவ்வாய் மற்றும் சனி கர்மா வழிகாட்டுதல் அருமை ஜி 🎉
@varatharajanvarathan21236 ай бұрын
ஜாதகம் எழுதலைனா பிரச்சனையே கிடையாது
@2001govindh6 ай бұрын
உங்களுக்கு தீர்வும் கிடையாது
@hariharanvenkatraman10626 ай бұрын
😂
@hariharanvenkatraman10626 ай бұрын
@😂2001govindh
@thangammariappan85786 ай бұрын
பிறக்க வில்லை என்றால் சுத்தமான கஷ்டம் இல்லை
@spiritualsoulsinfinite5 ай бұрын
Ur horoscope is in sky like a registration
@UmaUma-rr7qc4 ай бұрын
பூரம் 100% உண்மை. நன்றிகள் 🙏
@CVeAadhithya6 ай бұрын
வணக்கம் ஜி...அருமையான விளக்கம்... செவ்வாய் கர்மா, புதன் கர்மா கணவன் மனைவியாக ஒத்துவருமா... செவ்வாய் கர்மா உடையவருடன், புதன் கர்மா உடைய கணவன் குடும்பம் நடத்துவதே கொடுமை தான்.. அண்ணன், தங்கை இடையில் கூட அடிக்கடி பிரச்சனை வருகிறது .. (செவ்வாய் கர்மா பெண், திருமணம் செய்ததும் புதன் கர்மா உடைய ஆண்)
@ValliKallidai5 ай бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
@sowrirajans92105 ай бұрын
கிருத்திகை பூரம் மூலம் ரேவதி செவ்வாய் கர்மாவைக் கொண்டவர்கள்.புனர்பூசம் சுவாதி அவிட்டம்.சனி கர்மாவைக் கொண்டவர். இவர்களைப் பொருத்தும் போது கையாளவேண்டிய வழிகள் சிறந்த அறிவுரையாக வழங்கப்பட்டது சிறப்பு.
@sakthiswaamynathansakthisw82136 ай бұрын
Exactly correct in my life but small confusion also available.
@ushatv15216 ай бұрын
Well sir shani karma is very lazy to take decesition
@9702PM4 ай бұрын
😂 💯 truth...naa pooram chevvai karma, my akka Swathi sani karma semma sanda varum ippo kooda sanda potutu than irukom..pesama😂...paasam nu vandha adhigama irukum😂❤
@lathakanagaraj14466 ай бұрын
👍👍 100% true sir
@Art_timeAnime_time5 ай бұрын
Super sir true 100% true
@thaaranidevi73893 ай бұрын
100 percent true my sis mulam nakstram myself swathi .... Pasam vanthalaum 200 percent sanda nu vanthalum 200 percent ... Avalo unmai athan sir
@dada-bp7nf6 ай бұрын
Super good sir 👍👌🙏
@bhuvaneswariganesan14006 ай бұрын
Nan swathi... Enaku elder Illa... Bt amma solli kamippanga... Oru adimai unarvu varum, kobamum varum...
My daughter pooram her husband Revathi what aboutthey life
@geetham146 ай бұрын
Well explained Vishal sir
@shanthi1554 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@arula93236 ай бұрын
thank you🌹🙏 gurujii
@kalpananagarajan53896 ай бұрын
You are right sir i am kiruthigai my younger brother is like whatever you siad
@kalicharansekar61286 ай бұрын
Correct sir 100% I am swathi
@C.Kamatchy5 ай бұрын
உண்மை சார்
@mohankumar8335 ай бұрын
Naan punarpoosam en kanavar puram naan sani karma avar sevvaai karma but ippo avar illai
@natarajan24746 ай бұрын
பேட்டியின் போது, இவர் ஒருவர் தான் எல்லாம் தெரிந்தவர் போலவும்... நல்ல கருத்துக்களேயே சொல்வது போலவும்... நன்றாக உருட்டு.. உருட்டு...உருட்டுவார். நேரில் பார்க்க சென்றால்...மரியாதை தெரியாதவர். பார்க்க வருபவர்களை மரியாதையே இல்லாமல் நடத்தி, ஒருமையிலேயே பேசுவார். மனிதர்களை மற்றும் மனிதநேயத்தை மதிக்கவே தெரியாத விஷம க்காரான்.
@geethavijay52945 ай бұрын
Is it.
@sharmila73864 ай бұрын
Neenga vera ipdi comment pannathenga apro ungaluku bhuthan karma vanthuduuuum😂
@revathisivaraman47454 ай бұрын
S u r correct. because vishaliukku astrology prediction sollateryatu
@ramarajagopal15985 ай бұрын
How can we identify karmas?
@revathyrangachari24236 ай бұрын
first son - revathi second son - punarpoosam
@deivanayakisureshram72056 ай бұрын
It's true🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉
@arun42676 ай бұрын
Rasi or laganam?
@sumithramahesh94622 күн бұрын
Yes true
@snagalakshmichandran30516 ай бұрын
How can rectify?
@sivarajvs36016 ай бұрын
Very true
@kirubadecorators4 ай бұрын
Naan avittam natchathiram ana naan rompa fast
@Balan-ey9kd6 ай бұрын
No marriage no life only enjoy your life
@selvikumar18096 ай бұрын
Unmai about avittam. Big brother atrocious romba undu for my husband.
@PraneshNair-d9j6 ай бұрын
This is common psychology for all Indian peoples 😅
@GayathriT.E6 ай бұрын
அவிட்ட நட்சத்திர கார்களே செய்வதை சொல்லூகிறார்களே
@balaramesh77446 ай бұрын
Rompa corrects
@sharmila73864 ай бұрын
Naa avitam tha ...lakna pulli avitam laknathil sani ... enaku en chithappa family enga family ya na porakra munnadi yae othukitaanga😅na first ponnu ..entha akka anna enaku vella vanki tharala😂...
@abinethriseenuvasan18356 ай бұрын
Husband and wife rendu perum sani karmava iruntha Ena sir pandrathu...swati and avittam
@vanithangaa18566 ай бұрын
Sir neinga solvathu polathan en mamiyar and famaliy napars evarkal seitha uthaviye solli katti kevalama pesuvanga entha functionkku pogamudiyala 4 per munnadi sollikattaranga mudiyala sir nanga evanga uthaviye vendam nanga sonnalum engala vedamattaranga sir nanum en kanavarum evarkala vettu veliyavara enna seivathu sollunga pls
@arumugavallis24556 ай бұрын
Pooram summa rasi Rewathi Meenam match the life
@gaaneswariramesh1116 ай бұрын
Sani karma ku yantha karma match panurathu
@gayathrik69085 ай бұрын
சனி கர்மா கொண்ட நமக்கு மேட்சிங் வேற கேடா? எல்லோரும் மோடு முட்டி.. அப்பா, அம்மா ,புருஷன் அண்ணன் தம்பி, பையன்... எல்லோரும்
Yennoda husband avittam,naan pooradam natchatthiram.yennai nimmathiya erukave vida .matenguraru ayya
@chitrasiva28736 ай бұрын
என் பசங்க அண்ணன் கார்த்திகை 4-ம், தங்கை அவிட்டம் 1ம் பாதம்😔
@varatharajanvarathan21236 ай бұрын
எல்லோரும் அப்டிதான்
@selvig97316 ай бұрын
Army sir
@vinayagaselviselvi4014 ай бұрын
💯💯💯💯💯💯💯💯💯💯😔👍😔
@dhayanidhi84556 ай бұрын
True
@nimmyezhilnimmyezhil71476 ай бұрын
Karma enral enn
@user-tamilan86 ай бұрын
grand parents senja tavurum ninav seira tapu dhan karma
@varatharajanvarathan21236 ай бұрын
விசாலோட நட்சத்திரம் விசாகா?
@rameshv48845 ай бұрын
What you said is very true sir I have a son who is krithikai and younger daughter who is punarpoosam after their father's death their bonding has gone to next level I am scared about their relationship in future please advise.
@manivelusamy61456 ай бұрын
நாங்க சிங்கமல்ல புலிகள் தனித்துதான் செயல்படுவோம் போயா சும்மா ஒளறீக்கிட்டு.என் தம்பி அவிட்டம்தான்.
@kamalisrig20196 ай бұрын
😄😄👌👌
@champstrendz3 ай бұрын
Ivan ella virdo nagative thavira ethum irukathu . Time Waste .kasu kaka entha karumathium sollinvanga la .