இந்த இரண்டு வழக்கிலும் எந்த வித்தியாசமும் இல்லை ! | Actress Divya Bharathi Case | Saravanan Decodes

  Рет қаралды 725,042

Saravanan Decodes

Saravanan Decodes

Күн бұрын

Пікірлер: 822
@SaravananDecodes
@SaravananDecodes Жыл бұрын
Play now and win big!- clcr.me/Sarvanan_Decodes_ICC_Game
@hemasaravanan9943
@hemasaravanan9943 Жыл бұрын
19 vayasula kalyanam thevaya
@AkilanPrathip
@AkilanPrathip Жыл бұрын
Anna avicii dead case pathi poduga plz plz plz
@pallaviSomeshettypura
@pallaviSomeshettypura Жыл бұрын
Bro plzz do video about Karanataka Raichur Madhu rape and muder case plzz bro
@manorevathy6986
@manorevathy6986 Жыл бұрын
Last ta nenga sonna sushant singh ennaku pakkum poduthalla romba feel agum my favourite hero vum kuda miss him so much avaroda irappuku Karanam anavanga kandipa thandikka paduvarkal avar avar karuma avar avar ke
@gayathrivelayutham4989
@gayathrivelayutham4989 Жыл бұрын
@saravananDecodes bro ex CM jayalalitha case um epadi than.
@Shalinirajvel
@Shalinirajvel Жыл бұрын
நீங்க சொன்னது 💯 _உண்மை தான் அண்ணா பணம் பதவி இது இரண்டும் கொடிய பிசாசு அது யார வேணாலும் எது வேணாலும் பண்ணும். சுஷாந்த் அவர் ஒரு நல்ல மனிதர் அவருக்கு இப்படி ஒரு முடிவு.நினைக்கும் போது மிக வேதனையாக இருக்கு அண்ணா🥺🥺🥺
@zarahzairahz1050
@zarahzairahz1050 Жыл бұрын
ஆமாம் ‌அண்ணா கல்லகுருச்சி ஸ்ரீமதி வழக்கு வீடியோ போடுங்க அண்ணா படிக்கிற பசங்களுக்கு எப்படி இருக்கனும் எப்படி இருக்க கூடாது என்று தெரிய வரும் பெற்றோர்களுக்கும் ஒரு விழிப்புணர்வா இருக்கும் போடுங்க அண்ணா ப்பிளீஸ் 😔😔😔😔
@chithraponnusamy5605
@chithraponnusamy5605 Жыл бұрын
அண்ணா சீரியல் நடிகை சித்ரா வழக்கை இன்னும் கொஞ்சம் விளக்கமாக கூறினால் நன்றாக இருக்கும்.தயவு செய்து போடவும்.எதிர்பார்புகளுடன் உங்கள் ...... நன்றி அண்ணா
@kasthurikasthuri6874
@kasthurikasthuri6874 Жыл бұрын
Yes
@FURHANAFurhana
@FURHANAFurhana Жыл бұрын
Yes
@venkatesanj3558
@venkatesanj3558 Жыл бұрын
Sss
@Amsa_with_ramesh.
@Amsa_with_ramesh. Жыл бұрын
Yes
@MukiCsr
@MukiCsr Жыл бұрын
Ithuku mela velakkama pota antha annava thooki ulla vatchurvanga cmnt panra namalaium thedi pudika vanthurvanga paravalaya
@riyarohith360
@riyarohith360 Жыл бұрын
VJ சித்ராவை எனக்கு ரொம்ப பிடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் serial நான் daily பார்ப்பேன் சித்ரா இல்லாததால் கொஞ்ச நாள் நான் serial பார்ப்பதையே நிறுத்திவிட்டேன் நீண்ட நாட்களாக சித்ராக்கு என்ன ஆச்சி என்பதை அறிந்து கொள்ள பல you tube channels பார்த்து வந்தேன் but யாரும் properana answer சொல்லவில்லை miss u so much chitra
@anbusiva2610
@anbusiva2610 Жыл бұрын
Panam pathavi ullavan tha karanam
@J.B.A.N
@J.B.A.N Жыл бұрын
Yes..sushant singh Raajput ..ஒரு நல்ல Actor நல்ல மனிதனும் கூட ...நிச்சயம் ஒரு நாள் இதுபோன்ற சம்பவங்களுக்கு நியாயம் கிடைக்கும் ..இன்ஷா அல்லாஹ்
@shara3198
@shara3198 Жыл бұрын
Divya and sushant both still lives in all our hearts forever.. ❤
@sameeraliyakath2463
@sameeraliyakath2463 Жыл бұрын
Miss u sushanth sir, you're the real hero😢😢😢😢
@sivaganeshkumar6075
@sivaganeshkumar6075 Жыл бұрын
Miss u SSR Sir... U created history in a short period and finished ur race in a short period too... RIP Bro... Really We all Miss u...
@SumithraC-c3s
@SumithraC-c3s Жыл бұрын
Me to😢
@mszeenathul8031
@mszeenathul8031 9 ай бұрын
😢
@AlwaysHappy-m3t
@AlwaysHappy-m3t Жыл бұрын
எதிர்பாக்காத நேரத்துல ரொம்ப நாள் எதிர்பார்த்த கேஸ் சித்ராவோடது கேஸ்....நன்றி சகோ...😊😊❤❤
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 Жыл бұрын
நல்லா ஏமாந்தீங்களா !???😂😂😂😂 திவ்யா பாரதி + சுஷாந்த் சிங்க் case மட்டும் தான் சொல்லியிருக்காரு
@naliniratnesh6127
@naliniratnesh6127 Жыл бұрын
@@Vadakkupattiramasamy_76 yes nanu chithra akka case yethir paththe
@suganyaselvaraj9933
@suganyaselvaraj9933 Жыл бұрын
​@@Vadakkupattiramasamy_76ung comment patha idane sirippu varuthu 😂
@rangithaveloo2432
@rangithaveloo2432 10 ай бұрын
Chitra case what happen,? Until now cannot get the murder,plz look into it thank U.
@nehrumathimurali2639
@nehrumathimurali2639 5 ай бұрын
Chithra case video podunga
@Gangamani778
@Gangamani778 Жыл бұрын
உங்களுக்கு தைரியம் அதிகம் அண்ணா 👏👏👏❤️❤️❤️
@banumathi8642
@banumathi8642 Жыл бұрын
நீங்க சொன்னது உண்மை தான் அண்ணா. இந்த உலகத்துல பணத்துக்கு இருக்க மதிப்பு,, கூட மனிதர்கலுக்கு இல்லை,,, நம்பலால பணம் எவலோ வேணாலும் சம்பாரிக்கலாம்.. ஆனால் அந்த பணத்தை வைத்து நீண்ட ஆயுலை வாங்க முடியுமா... நம்ப தலையில் என்ன எழுதி இருக்கோ அது படிதான் நடக்கும் அதை யாராலும் மாத்த முடியாது..😢😢😢
@nadhiyanutritionwellnessco5548
@nadhiyanutritionwellnessco5548 10 ай бұрын
Hi bro வணக்கம் நான் ஒரு ஆசிரியை எனக்கு இது போன்ற உண்மை கதைகள் கேட்க மிகவும் பிடிக்கும் நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீங்கள் வீடியோ போடுவது மதிக்கதக்கது
@sharmatareddyteaghrajan8588
@sharmatareddyteaghrajan8588 Жыл бұрын
Anne please decode T. Naveen case from Malaysia. It’s a heart wrenching case still ongoing 😢. The culprits are living happily here🤬. T. Naveen’s mom is still seeking for justice.😢
@kalyanimaddi6342
@kalyanimaddi6342 Жыл бұрын
Yes.. Divya Bharati beautiful actress never before and ever after...she won the National award for New Face ❤❤❤miss u 😞
@logaraj532
@logaraj532 Жыл бұрын
உங்களுடைய வீடியோக்கள் அத்தனையும் ரொம்ப உதவிகரமாக இருக்கிறது எனக்கு அண்ணா துன்பம் வரும் முன் எங்களை காப்பாற்றிக் கொள்ள பயனுள்ளதாக உள்ளது நன்றி அண்ணா.
@vinodhini94
@vinodhini94 Жыл бұрын
Yesss... Finally.. Divya bharti mystery ipo yachum pesuningale... Thanks
@gsbkarthik91
@gsbkarthik91 Жыл бұрын
சில மரணம் இன்று வரை மர்மம் உண்மை வெளிய வருவது இல்லை திவயபாரதி உயிரோடு இருந்து இருந்தால் ஶ்ரீதேவி கு ரொம்ப போட்டி ஆக இருக்கும் அழகு பாரதி
@manorevathy6986
@manorevathy6986 Жыл бұрын
Athutha sree Devi ku antha nilamai
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 Жыл бұрын
நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை , பணம் பாதாளம் மட்டும் பாயும் , ஒரு அழகான தேவதை இறப்பிற்கு காரணமாவர்களை கடவுள் கட்டாயம் தண்டித்துப்பார் , அழகான முறையில் விபராமாக கானொலி போட்டதிற்கு நன்றி 😢🙏Usha London
@THALAPATHY-VARAHI
@THALAPATHY-VARAHI Жыл бұрын
திவ்யபாரதி நடித்த தெலுங்கு படம் bobbli raja பாடல் கன்னியாகுமாரி song வேற லெவல் அதை spb சரண் and சுனிதா semmaiya பாடி இருப்பாங்க 👍🏾அதே போல,நடிகை ஷோபா பற்றி போடவும் பாலு மகேந்திர தான் குற்றவாளியா என்று இன்றும், தீர்க்கப்படாததை நீங்கள் தான் தெளிவுப்படுத்தவும். The case remains unsolved சரவணா!
@snekhamanikandan884
@snekhamanikandan884 Жыл бұрын
அதிகாரமும் பணமும் நல்லதுக்கு பயன் படுத்தலாம் ஆன இப்படி தப்பு பண்றயுங்களா காப்பாத்துறதுக்கு பயன்படுத்துறாங்க இப்படி இருக்கிறாங்க அதிகாரத்துக்கு வராமலே இருக்கலாம் 😢
@vatchalavatchala700
@vatchalavatchala700 Жыл бұрын
அருமை யான பதிவு நன்றி பா நீங்கள் சொன்னது அப்படியே உண்மை தான் என்ன செய்ய முடியும் பாவம்
@padmanabanpeter176
@padmanabanpeter176 Жыл бұрын
Bro, don't take to much risk in terms of decoding this kind of topics, we all knew that there are big people behind. I like your efforts keep rocking 😎 god bless you 👍
@varunam7156
@varunam7156 Жыл бұрын
No i disagree. KZbinrs and influencers like Madhan gowri have power also Ningalei unmeiya peisalana vera yar peisa poranga...
@ramarsenthi4067
@ramarsenthi4067 Жыл бұрын
I really miss u sushanth singh 😢😢😢😢😢😢
@DayanaVoiceover
@DayanaVoiceover Жыл бұрын
Thank you so much anna... na konja naalaiku munadi unga kitta request panna video🤗🤗🤗🤗🤗
@RiskaRasik1999
@RiskaRasik1999 Жыл бұрын
என்ன தான் influence இருந்தாலும் குற்றங்களை மறச்சி சந்தோஷமா இந்த உலகத்துல வாழ்ந்தாதலும் ☝🏻 ஒருவன் எல்லாத்தையும் பார்த்துட்டு தான் இருக்கான் அவனிடமிருந்து ஒரு நாளும் தப்ப முடியாது.. தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் அவன் முன்னிலையில் எல்லாரும் சமம்தான்
@cfloralia
@cfloralia Жыл бұрын
Me too, looked SSR photo with tears. His smile humbles and a talented guy just demised murdered by jealousy killer.... Yes Divya surely killed my jealousy matter
@a.govindarajua.govindaraju8902
@a.govindarajua.govindaraju8902 Жыл бұрын
ஹாய் சர நா வசந்தி மொபைல் கைல வச்சி எதிர் பார்த்துட்டே இருந்தன் 🙏🏻🙏🏻🙏🏻🌹💐💐💐💐💐💐தேங்க்ஸ் சர, என்ன மாதிரி யாரெல்லாம் எதிர் பார்த்தீங்க ஒரு லைக் போடுங்க
@saivijayalakshmi2312
@saivijayalakshmi2312 Жыл бұрын
We can only come to conclusions like she was murdered but since it comes to VIP , nothing will come out to public and the case will be closed using power,money and influence at higher level. Very well explained Saravanan bro...Nandri bro.
@renukak573
@renukak573 Жыл бұрын
Yes Bollywood is buried along with Sushant’s death…. Many cases in Bollywood is similar to it. Divya , jiya, Sushant even Sri Devi too. Also, Kunal from Kadhal desam was caught between these underworld dons. Sushant is such high spirited soul it awakened everyone; known and unknown. That’s why I say boycott all woods. Because all are getting interlinked stronger now a days.
@IndiraRasu-d1e
@IndiraRasu-d1e Жыл бұрын
Like your vdos nd way u conveying
@ramanujanfanghhardy2552
@ramanujanfanghhardy2552 10 ай бұрын
Kunal Kadhalar Dhinam hero.
@suvina1114
@suvina1114 8 ай бұрын
@schoodamani1896
@schoodamani1896 3 ай бұрын
Boycott Bollywood
@pramibennykumar569
@pramibennykumar569 Жыл бұрын
நீங்க சொன்னது correct தான் என்னன்னா சுஷாந்தொட சிரிச்ச முகத்தோட அந்த photo பார்க்கும்போதே அழுகயா வருது😢😢😢எனக்கு அவ்ளோ பிடிக்கும் அவர.. இப்டி கொண்ணுடா ங்கிளே 😢😢
@priyavijay8169
@priyavijay8169 3 ай бұрын
6😢😢6
@geethavishnu542
@geethavishnu542 9 ай бұрын
Recently addicted your voice Anna..
@ganthimathisugumaran778
@ganthimathisugumaran778 Жыл бұрын
Yes..He indirectly talk about chitra case also..Just go through similarities between both cases.
@thenmozhihoney9119
@thenmozhihoney9119 Жыл бұрын
Cooper hospital apdinu start pannappave Sushanth entra appaviyana innocent siritha mugamana oru sagodhararaye izhanthomkiradhu Divya bharathy story start panradhuku munnadiye guess pannitten. Intha hospital irukuravaraikum marma maranangal Govt othasayudan nadakum bro. Intha arumayana video thandhadharku romba nandri. Meendum oru murai Shushant payhi podunga. Vaazhthukkal. Ungalathu live video Sarath bro kooda paarthadhil romba magizhchi 🎉❤👍
@prakash-pr8is7zw4s
@prakash-pr8is7zw4s Жыл бұрын
every time i see sushant singh photo i feel so sad and want to cry he is most self confidient person 😢😢😢
@investorsproblems305
@investorsproblems305 Жыл бұрын
Now you got correct point because of her similar look with sridevi she lost her life 😭
@lovely3469
@lovely3469 Жыл бұрын
horifying similarity here is sridevi got struck in same line like dhivya bharathi while she replaced in one of dhivya's half produced film😮..also sridevi died on same date as divyabarati afyer so long years😮
@saddie_petals
@saddie_petals Жыл бұрын
Hi saravana bro! ✨ Really the way you decode is really mesmerizing more than the case!!!! Keep rocking bro!!!! Amazing job and great work!!❤️ Your ways of decoding is really giving me Goosebumps everytime !!!!🥂
@achievehigh9405
@achievehigh9405 Жыл бұрын
Sridevi and sridevi lookalike divya -both deaths are mystry till date.
@hemasrinivasan9984
@hemasrinivasan9984 Жыл бұрын
Hi bro, thanks a lot. I am a final year llb student. I have completed my exams successfully by listening to your explanation. It created curiosity and enhanced my research skills.
@Sharonjayakanth
@Sharonjayakanth Жыл бұрын
❤❤I already mentioned his videos are educating as well.....
@SaravananDecodes
@SaravananDecodes Жыл бұрын
🙏🙏❤❤
@safinababu9885
@safinababu9885 Жыл бұрын
About Divya barathi case I heared in my childhood days after long back I hear again but this case still remain unsolved. Sushant is my favorite
@katze007
@katze007 Жыл бұрын
Please reveal Kallakuruchi Srimathi’s case or may be you won’t since police DGP and judges are also involved in helping the culprits ⁉️
@Lordmurugarandme
@Lordmurugarandme Жыл бұрын
Andha school la irandha ellarume veetuku mootha pillainga.
@btspink1158
@btspink1158 Жыл бұрын
He have already updated
@gayathrinirmal3210
@gayathrinirmal3210 Жыл бұрын
​@@btspink1158please send the link
@nelsonraj2331
@nelsonraj2331 Жыл бұрын
​@@LordmurugarandmePuriyala bro?
@Lordmurugarandme
@Lordmurugarandme 10 ай бұрын
@@nelsonraj2331 veetuku thala pillainga dhan andha school la vachu irandhurukanga
@jillianjillian6331
@jillianjillian6331 Жыл бұрын
Aadhikaramum Panamum Mekavum Sakthiiiii Vayndhadhu😢😢 Last Lines is very Bold speechs Annna😮😮😮
@acynthiya3580
@acynthiya3580 Жыл бұрын
truth never fails but God is watching nobody escape from him 🙏
@sridharg2996
@sridharg2996 Жыл бұрын
Bro yaru bro back ground music ; night la headset kaykavay bayama eruku 😮but vara level Background music
@Rஆதிரா
@Rஆதிரா Жыл бұрын
பதிவிகள் அனைத்தும் சூப்பர்
@preethipaulraj9148
@preethipaulraj9148 7 ай бұрын
Yappa sami music ah mathunga thaniya irukum pothu night 🌃 ketta bayama irukku
@Nijunithu-fd9eq
@Nijunithu-fd9eq Жыл бұрын
Anna indha sarara....nu vara song voice kekumpodhe bakku bakkunu aagudhu. And morning 6 to 10 o clock varaikum continues ah unga decodes ah ketute tha morning routine a start aagudhu yenaku. Unga episode kekama yennala work start panna mudiyaradhu illa.frame work start panradhuku munnadi unga decodes ah start pannitu tha frame bundle a open a pannuve.semaya pogudhu bro.sema thrilling, SEMA twist panic apapaa mudila.movies la kuda indha thrill kidaikadhu bro,adhulayum unga presentation voice yellathaum beat pannudhu.keep it up bro
@meharbannisha7738
@meharbannisha7738 Жыл бұрын
Anna 90s la mumbai la enga amma live panitu irunthapo Divya Bharti kudichitu maadila irunthu viluduntanga avanga husband kooda sandanu sonaga so indha maari rumours la pesunaga but edhu unmai nu kooda thrla nalla act panitu irunthapo indha maari ivangaluku mysterious nadandruku and enaku SRK kooda nadicha Ella song uh spr hitt...90s time ❤️
@meenabalsamy3152
@meenabalsamy3152 Жыл бұрын
Nalla valarndhu Vara time la love, marriage , relationship nu yaaro oru person aa nambi avanga life aa spoil pannikiranga
@zajeeracvcfr
@zajeeracvcfr 3 ай бұрын
Pradiyuksha case same
@Dreamgirlfathiz
@Dreamgirlfathiz Жыл бұрын
bro unga voice and investigation ellamea rompe thrilling and interesting ah iki superb...u like a detective megul
@pianopradeeshan8370
@pianopradeeshan8370 Жыл бұрын
Super prothar episode nice 👍
@exuberant_fun
@exuberant_fun 2 ай бұрын
I have been binge watching your videos for the past 3 days and I love it! Thanks for putting up an amazing show!
@lavanya6419
@lavanya6419 Жыл бұрын
End of the video .. semma message na.......👏👏👏👏👏
@AnithaK-m6d
@AnithaK-m6d Жыл бұрын
Wow super video thambi ❤❤❤❤
@kingofjudah9478
@kingofjudah9478 11 ай бұрын
What u said about Sushanth is 100 true brother .Worldly judgement is always very true to the liars but no one can escape from the god's judgement..still whenever I remember sushanth his smiles teach me to smile in any situation and be true to others...I really miss the great humble and kind hearted hero sushanth...
@sufisuhaib6775
@sufisuhaib6775 10 ай бұрын
Yes bro u really mean it I really miss sushant and his death causes some prblm when I see his pic or headed his name my eyes felt drops
@papa_pravyadas
@papa_pravyadas Жыл бұрын
Thank you bro nandha indha actress divya bharathi case ah pathi poda solla kettadhu😊
@sharanyasha5335
@sharanyasha5335 Жыл бұрын
Hii Saravanan Anna I'm back ur top fan!! Best think is ur notification pop up ur my favorite notifications amazing an thrilling cases on recent times keep rocking anna as always again lots of love from bangalore✨ Always ur top fan❤
@inuraht15
@inuraht15 Жыл бұрын
Actually divya bharti ku badhil aa ramba va introduce pananga.....not sridevi mam bro
@queenpriyavlogs4165
@queenpriyavlogs4165 Жыл бұрын
👍
@Shahidhabegam
@Shahidhabegam Жыл бұрын
Bro, சுஷாந்த் அவர்களை, பற்றி சொல்லும் போது என் கண்களில், கண்ணீர் வந்து விட்டது... 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@S.vijaylakshimiSiva-qn1fn
@S.vijaylakshimiSiva-qn1fn Жыл бұрын
டக்குனு பாக்கும்போது ரெண்டு பேரும் ஒரே மாதிரியே இருக்காங்க அண்ணா 😢🙏
@malathiangel3627
@malathiangel3627 Жыл бұрын
Ella
@sivaganeshkumar6075
@sivaganeshkumar6075 Жыл бұрын
Yes... Takkunu pakumpothu illusion la Chitra and Divya seems to be same in apperance....
@shanthu..
@shanthu.. Жыл бұрын
Divya baradhi evlo alaga irupanga theriuma....chithra average dhan...divya barathi sridevi + ramba mix pana madri face cutla irupanga
@anithasiju4115
@anithasiju4115 Жыл бұрын
Hi saro bro, Ur voice and videoes are super.Recently addicted to ur channel.Keeping going 🎉🎉🎉..i am a big fan of u.....
@priyass10official
@priyass10official Жыл бұрын
சரவணன் அண்ணா வீடியோவை பார்க்க காத்து இருந்தவர்கள் உத்தனை பேர்?
@Karuking-lu1lr
@Karuking-lu1lr Жыл бұрын
🙋‍♂️
@anithasiju4115
@anithasiju4115 Жыл бұрын
Me
@ayyappanayyappan84
@ayyappanayyappan84 Жыл бұрын
உ இல்லை எத்தனை 🤌😆😆😆
@MRNANDHA360
@MRNANDHA360 Жыл бұрын
Good morning saravanan decodes family's🎉🎉🎉❤❤❤
@suganyasuresh-wz6le
@suganyasuresh-wz6le 11 ай бұрын
I like ur telling story style and like ur voice also sir.👌👍
@roshni3710
@roshni3710 7 ай бұрын
When u said about sushant 😢 Bollywood is so dark and dangerous... even if the culprits try to protect themselves using power and possession , there will b a time when there soul have to answer each and every karma they created..Karma will hit back for sure
@rindhukrafitee
@rindhukrafitee Жыл бұрын
Saravanan anna always superb tallent
@rsbeautycare2231
@rsbeautycare2231 8 ай бұрын
Anna I'm from Tamil Nadu I'm big fan of Sushant Singh Rajput ❤❤❤❤❤
@GaneshkumarGaneshkumar-s3b
@GaneshkumarGaneshkumar-s3b 4 ай бұрын
உங்க எல்லா வீடியோவும் சூப்பர்
@noorjahanhasan7051
@noorjahanhasan7051 Жыл бұрын
Ippa than ninachan.udane notification vanthuduchu.
@selvy1356
@selvy1356 Жыл бұрын
பதிவுக்கும் உண்மையில் நடந்தது என்ன என்பதை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றிகள் சரவணன் 🙏
@ashwinisubbhramani8227
@ashwinisubbhramani8227 Жыл бұрын
Anna உங்க உச்சரிப்பு எல்லாம் மிகவும் அருமை.... நீங்க எடுக்குற topic அதுக்கான உங்கள் உழைப்பு எல்லாத்துக்கும் ஒரு பெரிய HATSOFF.... ஆனால் oru chinna correction.... பாபிலி ராஜா இல்லை... பொப்பிலி ராஜா.... என் தாய் மொழி telugu...அதான் ஒரு சின்ன correction... பொப்பிலி Andhra la oru ஊர் பெயர்...
@kalbpanabalachandran732
@kalbpanabalachandran732 Жыл бұрын
Well said 👌🏾
@kowsalyas3971
@kowsalyas3971 Жыл бұрын
Ippo than ninachen video potrupingalanu 😂❤🤩🤩🤩🤩
@preetysvisionsekar7920
@preetysvisionsekar7920 3 ай бұрын
Really superb na DB ya photos la pathiruken but intha video mudinjathum na ungaluku Sushant case decode panunga nu msg podanumnu nenachen but avara pathye pesvinganu edirparkala. Enaku antha payana romba pidikum...
@mohammedrayhan3897
@mohammedrayhan3897 Жыл бұрын
Sushanth Singh case podunga saravanan bro. Antha casela niraiya politics, bollywood VIP heros irukanganu ellarukume theriyum. Ana romba kastama iruku. Nallavaruku kaalame illa bro 😢.
@jayaletchimisupramaniam2344
@jayaletchimisupramaniam2344 Жыл бұрын
Chithu patti pesave illayae..chithu odha death kooda marmam than..suicide nu innum muttum namba mudiyala..chithu case kooda enna progress la irukkunu theriyala..miss chithu😔😔
@deepika4145
@deepika4145 4 ай бұрын
Chithu pathi pesalaya?apa edhuku chithu photo in thumbnail?clickbait ah 🤦🏼‍♀️
@jayaletchimisupramaniam2344
@jayaletchimisupramaniam2344 4 ай бұрын
@@deepika4145 yes pesala
@S.sowndharyaSsowndharya
@S.sowndharyaSsowndharya Жыл бұрын
Morning la irunthu yeppo video varum nu wait pannitu iruntha bro thanks
@daranipanneerselvam7996
@daranipanneerselvam7996 Жыл бұрын
Kandipa bro. Sushant Singh and Jayalalitha amma. Ivangalukey intha nelamai na. Namba la onume ila. Athanala nambala nama tha pathukanum
@gunavathimurugesan847
@gunavathimurugesan847 Жыл бұрын
Anna ithula en samadhame illama vj chithu ooda photo potrukinga naa kooda avaga case pathi pesuvinganu nenachen but ssr pathi pesirukinga vedio oda lat varaukume na chithu case pathi pesuvinganu wait panna kadaisila vedio mudinjiruchi😂
@manushamanu2884
@manushamanu2884 Жыл бұрын
VJ chithra da case a pathi podunga anna
@mahadevansarkkarai5231
@mahadevansarkkarai5231 Жыл бұрын
Yes ur right power & money can buy anyone ..yen namma amma ku enna aachu nu ellorkum theriyum but still adha moodi marachitanga ..enna panradhu Panam patthum sei.
@thineshraj3074
@thineshraj3074 Жыл бұрын
Anne T.Nhaveen case from Malaysia decode pannungge. It is a 2017 chilling case that still ongoing. It's about a death cause by group bullying. This case will be an awareness to everyone. Even guys are not safe nowadays. I hope you will decode it about this case soon.😢 pls anna do video for T. Nhaveen
@vishalmanjunathan817
@vishalmanjunathan817 Жыл бұрын
Divya Bharathi's case remains UNSOLVED...
@malagautham4767
@malagautham4767 10 ай бұрын
Hi bro your decodes story very good but small request pls change background sound very very scary
@guruprasanth2177
@guruprasanth2177 Жыл бұрын
unga voice + thrilling + bgm = vera level
@komallamkandan4522
@komallamkandan4522 6 ай бұрын
What you said about SSR is correct.
@kumaranr938
@kumaranr938 Жыл бұрын
Hii now a day's I'm addict your voice 😊
@Sharmila.k143
@Sharmila.k143 Жыл бұрын
Chithra photo erundhadhum avanga case dha pesa poringa nu nenachu romba yemandhu poitta anna... 😓. Chithra case decode pannuga anna ❤❤
@monurox1
@monurox1 Жыл бұрын
Divya Bharati case was unexpected
@PRIYA-JKN
@PRIYA-JKN Жыл бұрын
ரொம்ப நாளா wait பண்ணிட்டு இருந்தேன் சகோ நீங்க சித்ரா case பத்தி பேசுவீங்கன்னு. Media இருக்க எல்லாரோட சந்தோஷமான ஒருபக்கம் தான் நம்ம எல்லாருக்கும் தெரியும் ஆன அவங்களோட இன்னொரு side நம்பள யாருக்கு தெரியாத ஒரு விடை தெரியாத புதிராவே இருக்கு ☹️🥹RIP VJசித்ரா as முல்லை..
@anthonyraj9921
@anthonyraj9921 Жыл бұрын
ஶ்ரீதேவி death பத்தி போடுங்க அண்ணா
@soluchanarajagimman611
@soluchanarajagimman611 Жыл бұрын
Well said bro abt Sushant Singh case. Till today no news very sad to know this is how a human life is treated.
@Priya-t4q6m
@Priya-t4q6m Жыл бұрын
Anna chithra case detail la podunga
@bhavanibhavani1917
@bhavanibhavani1917 Жыл бұрын
Good morning sir ☀️
@anithakrishnan5817
@anithakrishnan5817 10 ай бұрын
என்றும் தெய்வம் நின்று கொள்ளும்.... இன்று தவறு செய்பவர்கள் நன்றாக இருப்பதாக தெரியலாம்... ஆனால் காலம் எல்லா வினைக்கும் ஒரு எதிர் வினை வைத்திருக்கும்.... சுசாந்த் வழக்கும் அப்படியே.. என்றாவது ஒரு நாள் உண்மை வெளிவரும்.....
@sharmilabu4518
@sharmilabu4518 Жыл бұрын
நான் நீண்ட நாளுக்காகவே இந்த ஒரு காணொளியை ரொம்ப எதிர்பார்த்தேன் திவ்யா பாரதி மரணத்தை பற்றி சரவணா சொன்னால் இன்னும் பல மெசேஜ்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்ததுண்டு Divya Bharti my favourite actor
@silentvides5688
@silentvides5688 Жыл бұрын
அண்ணா சாத்தான்குளம் lockup death பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா
@janagivisuvanathan5776
@janagivisuvanathan5776 Жыл бұрын
Anne T.Nhaveen case from Malaysia decode pannungge. It is a 2017 chilling case that still ongoing. It's about a death cause by group bullying. This case will be an awareness to everyone. Even guys are not safe nowadays. I hope you will decode it about this case soon.
@amuthamalar9331
@amuthamalar9331 Жыл бұрын
Yes bro please decode about this case.
@nithya1506
@nithya1506 Жыл бұрын
Yes pls... We all here still waiting for justice
@komisammy251
@komisammy251 Жыл бұрын
I support too
@lovealert1457
@lovealert1457 Жыл бұрын
Not only in actress life .. Normal girls also facing this problem by getting married early... Athanala yaarum seekrama marriage panni life a mudichikathinga... Naanum love marriage than.. Marriage aaitu 20 vayasulaye.... Life la na tholacha santhosham ini kidaikathu
@blackzpower7580
@blackzpower7580 10 ай бұрын
😂😂
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 2 МЛН
SISTER EXPOSED MY MAGIC @Whoispelagheya
00:45
MasomkaMagic
Рет қаралды 17 МЛН
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 86 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 35 МЛН
Mystery of Mental Health VJ Chitra | Tamil | Madan Gowri | MG
14:05
Madan Gowri
Рет қаралды 2,1 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 2 МЛН