இந்த இரவை இனி மறக்க முடியுமா? ஆனந்த கண்ணீரில் Indian Players; ஏன் இவ்வளவு Emotional? | T20 Worldcup

  Рет қаралды 399,608

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

Пікірлер: 336
@jobsonwilbert7883
@jobsonwilbert7883 5 ай бұрын
தென் ஆப்பிரிக்கவுக்காக மனம் கலங்கியது.....😢😢 நமக்கு அது தேவை.....❤❤
@Kathikselvan-he9bg
@Kathikselvan-he9bg 5 ай бұрын
உங்கள் செய்தியை கேட்பதற்கு ஏனோ மகிழ்ச்சியாக இருக்கிறது. எல்லாம் தெரிந்த தகவல் தான். ஆனால் விவேக் ஆனந்த் கோர்த்துச் சொல்லும் விதம் அருமை அருமை.
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 5 ай бұрын
இரண்டு அணிகளும் கண்கலங்கி நின்றது கிரிக்கெட் ஆர்வலர்களின் கண்களை குளமாக்கிவிட்டது.
@immanuelsunder7761
@immanuelsunder7761 5 ай бұрын
இந்தியாவும் பாவம் 😢 South ஆப்பிரிக்காவும் பாவம் 😢.. மனம் என்னவோ இந்தியா ஜெய்க்க வேண்டும் என்று விரும்பியது ❤❤❤
@nmurali1987
@nmurali1987 5 ай бұрын
Correct bro
@Beni_prasath
@Beni_prasath 5 ай бұрын
அருமையான செய்தி & தொகுப்பாளரை தந்ததற்கு BBC தமிழுக்கு நன்றி. ❤
@ArunKumar-fj6gl
@ArunKumar-fj6gl 5 ай бұрын
140 கோடி மக்கள் கனவு போராடி வென்று தேங்க்ஸ் இந்திய படை 😍😍😍😍
@Kumarshanmugam.
@Kumarshanmugam. 5 ай бұрын
கிரிக்கெட் ஒரு விளையாட்டே கிடையாதுன்னு ஒலிம்பிக் கமிட்டி சொல்லுது
@rovinrichard9838
@rovinrichard9838 5 ай бұрын
@@Kumarshanmugam.poda myirr
@sundarraj2130
@sundarraj2130 5 ай бұрын
+++=++=+====++++++===++=++++++++=+===+====++++++++++=++===+===++==++==​@@Kumarshanmugam.
@neethi294
@neethi294 5 ай бұрын
140 kodi ya, 😂
@krishkarthick90
@krishkarthick90 5 ай бұрын
150 thaandi poitu irku
@babupriya8814
@babupriya8814 5 ай бұрын
தெய்வமே தோற்றுப் போ என்றாலும்... முயற்சியுடையவனின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
@DSR32014
@DSR32014 5 ай бұрын
👏👏👏👏👏👏👏👏
@benjaminfranklin8017
@benjaminfranklin8017 5 ай бұрын
அந்த தெய்வம் நம்மை உயிரோடு இல்லாமல் ஆக்கி விடும் ஆணவம் வேண்டாம்
@kaankhiche8232
@kaankhiche8232 5 ай бұрын
Babu priya 100 percent true
@kaankhiche8232
@kaankhiche8232 5 ай бұрын
​@@benjaminfranklin8017poda paithiya kaara
@babupriya8814
@babupriya8814 5 ай бұрын
@@benjaminfranklin8017 தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தம் மெய்வருத்தக் கூலி தரும். முட்டாள் போய் தெய்வப் புபுலவனைப் படி. இது ஆணவம் அல்ல. உண்மையான உழைப்பின் வியர்வையில் தெய்வம் இருக்கின்றது. தாகூரின், கீதாஞ்சலியைப் படி. இது ஆணவம் அல்ல. உன் அறியாமையை அகற்று.
@balajis3395
@balajis3395 5 ай бұрын
சூர்ய குமார் யாதவ் பிடித்த கேட்ச் தான் இந்தியா அணி கோப்பையை வெல்ல காரணமாக அமைந்தது வாழ்த்துக்கள் இந்தியா அணி 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🎂🎂
@BALAMURUGANSELVAMAMI-zf2mu
@BALAMURUGANSELVAMAMI-zf2mu 5 ай бұрын
👍
@D.ThirumalaikumarKumar
@D.ThirumalaikumarKumar 5 ай бұрын
​@SafeerMohamedonly in your mind. Not in record book.
@MakkalNaayagan
@MakkalNaayagan 5 ай бұрын
​@SafeerMohamedபன்றிஸ்தான்காரன் கேட்ச் புடிச்சா அவுட்ன்னு சொல்லியிருப்ப இல்லையா Mr.ஆய்மார்க்க பீதுலுக்கன்??😅
@tamilselvan-js2sh
@tamilselvan-js2sh 5 ай бұрын
Paithiyam ​@SafeerMohamed
@SENTHILKUMAR-2345
@SENTHILKUMAR-2345 5 ай бұрын
​@SafeerMohamedicc யிடம் complaint பண்ணுடா பன்றி😂
@MuthuRaj-zm3kg
@MuthuRaj-zm3kg 5 ай бұрын
இந்தியா கோப்பையை வென்ற மகிழ்ச்சி இருந்தாலும்... தென்னாப்பிரிக்கா கோப்பையே வென்றதில்லை என்ற வருத்தமும் ஒரு பக்கம் இருக்கிறது...
@vinayagamoorthyvinayagamoo2705
@vinayagamoorthyvinayagamoo2705 5 ай бұрын
உண்மை
@MuthuRaj-zm3kg
@MuthuRaj-zm3kg 5 ай бұрын
@@vinayagamoorthyvinayagamoo2705 திறமை நேர்மை உள்ள அணி but no luck
@vadivuilango4095
@vadivuilango4095 5 ай бұрын
Yes. Me too
@muruganmurugan2181
@muruganmurugan2181 5 ай бұрын
Ama pro
@sugumaransivaraman2116
@sugumaransivaraman2116 5 ай бұрын
SA unfortunate India"s fortunatel
@Aswin778
@Aswin778 5 ай бұрын
யாரெல்லாம் இந்திய வெற்றி பெற்றாலும் வெற்றி விளிம்பில் சென்று திறமை இருந்தும் தோற்றுப்போன Unlucky தென் ஆபிரிக்க நிலைமையை நினைக்கும் போது கஷ்டமாக உள்ளது😔👍🇮🇳🤝🇿🇦
@s.revathy5163
@s.revathy5163 5 ай бұрын
You r an Indian?
@rafiqmohamed3088
@rafiqmohamed3088 5 ай бұрын
Yes he humble indian​@@s.revathy5163
@sarathkumarkuladaivel3059
@sarathkumarkuladaivel3059 5 ай бұрын
indian teamla ambala illa
@hameedabdul8062
@hameedabdul8062 5 ай бұрын
தென் ஆப்ரிக்கா வீரர்களே கண் கலங்க வேண்டாம் இத்துடன் முடிந்து விடாது தொடருங்கள் உங்கள் முயற்சிகளை வெல்லுங்கள் கோப்பையை முயற்சி ஓரு நாள் தோற்றால் ஓரு நாள் ஜெயிக்கும் கவலை வேண்டாம்
@bhaskarji9200
@bhaskarji9200 5 ай бұрын
சூரிய குமாரின் கேட்ச் தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. மறக்க முடியாத கேட்ச். இதை பற்றி சொல்லவில்லை.
@R_Srividhya.25
@R_Srividhya.25 5 ай бұрын
முடியாது என்ன பண்ணுவ... உன்னால ஒன்னும் பண்ண முடியாது டி... இன்னைக்கு கிரிக்கெட்ல அதெல்லாம் சாதாரண கேச்சா மாதிரி போயிட்டு இருக்கு இது பிபிசி க்கு தெரியும் உனக்கு தெரியல.
@sridharankrishnaswami2177
@sridharankrishnaswami2177 5 ай бұрын
​@@R_Srividhya.25😂😂😂
@R_Srividhya.25
@R_Srividhya.25 5 ай бұрын
@karthi140 நான் என்ன கிரிக்கெட் பிளேயரா போய் போய் பிடிக்கிறதுக்கு மூடிட்டு போறியா...
@Nasash20
@Nasash20 5 ай бұрын
Klassan wicket also highlight of the match...klassan wicket edukalena romba kastama aayirukum...Indian team oda victory ku hardik,sky,kholi,aqsar,bumrah nu ellarume mukkiya reasons
@Rabinson.R-f8h
@Rabinson.R-f8h 5 ай бұрын
தெரிஞ்ச செய்தியா இருந்தா கூட பிபிசி ல கேட்குற சுகமே தனி தான். ❤ செய்தி வாசிக்கிறவங்க எல்லாருமே அருமை.❤❤
@ananthikamaraj5570
@ananthikamaraj5570 5 ай бұрын
வெற்றி பெற்று நாமும்✨✨ வெற்றிக்காக போராடிய எதிர் அணியும் ஒருசேர கண்கலங்கிய இரவு 🌟 இந்தியா🇮🇳✨🌟
@SENTHILKUMAR-kk9jp
@SENTHILKUMAR-kk9jp 5 ай бұрын
அழகான உச்சரிப்பு ❤
@Vivek-jy5gv
@Vivek-jy5gv 5 ай бұрын
பிபிசியின் செய்தி வாசிப்பாளர் ஆனந்த அவர்களின் தமிழும் வாசிக்கும் விதம் தனித்துவமானது வாழ்த்துக்கள்
@RameshKumar-wi3go
@RameshKumar-wi3go 5 ай бұрын
What a classic narration!❤ விவேக் ஆனந்த் நீங்கள் கிரிக்கெட் வர்ணனை செய்யும் அழகே தனி. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பிபிசியை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். உங்கள் குரலுக்கு அடிமை. வாழ்த்துகள்!
@noyyalsakthisivasakthivel1464
@noyyalsakthisivasakthivel1464 5 ай бұрын
ஆமாம் தரமான வர்ணனை
@Kathikselvan-he9bg
@Kathikselvan-he9bg 5 ай бұрын
உண்மை
@sendilkumars7937
@sendilkumars7937 5 ай бұрын
Congratulations India team❤🎉🙏👍👏❤
@lakshmanankrish1017
@lakshmanankrish1017 5 ай бұрын
Team INDIA well deserved...Hatsoff... Jaihind ❤❤❤❤❤
@fireworxz
@fireworxz 5 ай бұрын
வாழ்க இந்தியா. ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@devsanjay7063
@devsanjay7063 5 ай бұрын
பிபிசிக்கு😂😂😂வருத்தம் பா 😂😂😂 இங்கிலாந்து ஜெயிக்கல மறக்க முடியாத வெற்றி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா எல்லாரையும் வீழ்த்தி சாதனை படைத்த இந்திய அணிக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙋🏻👍👍👍🥳🎉🎉🎉🎊🎊🎇🎆
@streetknight007
@streetknight007 5 ай бұрын
பாகிஸ்தானை விட்டு விட்டீர்கள்
@TerminatorT-2005
@TerminatorT-2005 5 ай бұрын
😂😂 adhu starting layae veliya poitu​@@streetknight007
@obuliselvan811
@obuliselvan811 5 ай бұрын
Congratulations Team India🎉😊
@nithishkumarn4925
@nithishkumarn4925 5 ай бұрын
😊😊😊😊😊😊😊
@Paul-n5j3y
@Paul-n5j3y 5 ай бұрын
உங்கள் குரல் வளம் அருமை🎉
@babupriya8814
@babupriya8814 5 ай бұрын
நானும் நினைத்தேன் தென்ஆப்பிரிக்காவெற்றி பெற்றாலும் பரவாயில்லை என்று. 29 பந்துகளில் 26 ரன் எடுக்க முடியாதது அவர்களின் இயலாமையைக் காட்டுகிறது என்பதை விட நாம் அவர்களை விட கோப்பையைப் பெற சிறந்தவர்கள் என்பதை நினைக்கும் போது மனம் பூரிப்படைகிறது. இந்தியா ஜிந்தாபாத் . நல்ல வழியில் அனைத்துத் துறைகளிலும் நாம் முதல் இடத்தைப் பெறவேண்டும்
@ViswanathanKasimayan
@ViswanathanKasimayan 5 ай бұрын
தமிழர்கள்
@VELMAHESH
@VELMAHESH 5 ай бұрын
Anchor: Vivek Anand, You are a good speaker. Your voice is loveable ❤. I addicted to your lovable voice ❤.
@arunkumar-cq9ob
@arunkumar-cq9ob 5 ай бұрын
நம்ம டீம் ஜெயிச்சதுனால எல்லோரும் நிம்மதியா தூங்க போயிட்டாங்க ஆனா எனக்கு சந்தோஷத்துல தூக்கம் வரலையா
@rameshb1158
@rameshb1158 5 ай бұрын
😂😂❤💪👌
@sundharjieswaran3790
@sundharjieswaran3790 5 ай бұрын
நண்பா, உங்கள் விளக்கம் (narration) அருமையிலும் அருமை. Keep up your good work ❤🎉❤🎉❤🎉
@TigerLion-qq8ww
@TigerLion-qq8ww 5 ай бұрын
140 kodi makkail kanavai ventruvittar rohit sharma❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉 wonderful captaion rohit sharma❤❤❤❤❤. ❤❤❤❤❤❤❤. Team work ventrathu ❤❤❤❤❤❤❤. Fantastic ❤❤❤❤❤
@user-ks3861
@user-ks3861 5 ай бұрын
அன்னிய மண்னில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா போன்ற சிறந்த அணிகளை வெற்றிகொண்டு இந்திய அணி பெற்ற இந்த வெற்றி மிகவும் சிறப்பு வாய்ந்தது, வாழ்த்துக்கள் இந்திய அணி
@immanuelsunder7761
@immanuelsunder7761 5 ай бұрын
+ பாக்கிஸ்தான்
@ramrajesh-w3i
@ramrajesh-w3i 5 ай бұрын
South africa neenga unmaya nalla team.. Neenga kandipa jeyepinga... Morkal, steyn kanner vitrukanga ithu pola final aa..
@murugammurugan7436
@murugammurugan7436 5 ай бұрын
இந்திய அணி வாழ்த்துக்கள்💪💪❤️❤️❤️
@vigneshwarankannan4999
@vigneshwarankannan4999 5 ай бұрын
BBC Anand's narration is excellent. He unfolds the evens like a beautiful story.
@saimanohar4811
@saimanohar4811 5 ай бұрын
Very unfortunate for SA. Well played and missed the cup as just slipped. Well done India..❤
@visuvasamstephen323
@visuvasamstephen323 5 ай бұрын
ஆண்டவன் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது. கிரிக்கெட்டில் இந்திய வீரர்களுக்கு ஆண்டவன் கொடுத்துள்ளார். அதை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் தடுக்க முடியவில்லை.
@klki1293
@klki1293 5 ай бұрын
India won the world cup, Rohit & Kohli retired in T20iS. Rahul Dravid final segment of coaching for india.. Rohit Sharma started in 2007t20 wc and end his career 2024 t30 wc. It's the best moment..
@vimalmumma
@vimalmumma 5 ай бұрын
Hitman you proved your Captaincy, you bring happy to 1.4 billion people in INDIA, Congrats to INDIAN team...
@mperumalkrishna4711
@mperumalkrishna4711 5 ай бұрын
தென் ஆப்ரிக்கா அணியும் சாம்பியன் அணிதான் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
@nehrunobi1883
@nehrunobi1883 5 ай бұрын
03:17 இது தவறான வார்த்தை. முடிந்தவரை தங்கள் சிறப்பான பங்களிப்பை எதிரணி கொடுத்தது
@mperumalkrishna4711
@mperumalkrishna4711 5 ай бұрын
Yes bro எனக்கும் அது தான் தோணிச்சு
@shyam9416
@shyam9416 5 ай бұрын
BBC'la appidi tan ethividuvan
@gopalmaniraj
@gopalmaniraj 5 ай бұрын
30 Ball ku 30 run எடுக்க தெரியாதவங்க அப்படிதான் சொல்ல வேண்டும்..... SA once again proved chokher...
@shyam9416
@shyam9416 5 ай бұрын
@@gopalmaniraj poda dei edho pessanumnu pessatha loose...
@shyam9416
@shyam9416 5 ай бұрын
Bbc appidi tan pessum... comment pota hide pannuvangea ithula karthu suthamtharam pathi pessuvangea
@benjaminfranklin8017
@benjaminfranklin8017 5 ай бұрын
இதிலிருந்து கற்றுகொள்வது பொறுத்திருங்கள் நடக்கும் எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் உண்டு கடவுள் ஏற்ற நேரத்தில் உயர்த்துவார்
@muralitinku8692
@muralitinku8692 5 ай бұрын
👌நல்ல வாய்ஸ் ஓவர் ப்ரோ 👌
@VijayaKumar-fi2ww
@VijayaKumar-fi2ww 5 ай бұрын
We'ldone speech bro❤ we'ldone India🇮🇳🎉🎉
@Sachintendulkar123-h9t
@Sachintendulkar123-h9t 5 ай бұрын
உங்கள் குரல் வளம் மிகவும் அருமை
@saranadevi9377
@saranadevi9377 5 ай бұрын
Speech of this anchor is very nice. And congrats to Indian team
@rajkalai1988
@rajkalai1988 5 ай бұрын
💐 நேத்து Cup win பண்ணதுக்கு காரணம் நம்ம மோடி ஜீ தான்... ODI WC final ஜெயிக்க வேண்டிய match தோத்ததும்- *மோடியின் வருகை* தான் காரணம் நேத்து தோக்க வேண்டிய 20/20 final match win பண்ணதும் -நம்ம *ஜீ வராததும்* தான் காரணம் 🤷‍♂️
@waytosurvive7805
@waytosurvive7805 5 ай бұрын
Plz don't call SA a choker... Today's game was a thin line of errors by both sides... If it had been a six then wld u call Ind a choker? I reckon atleast not this game or tournament both sides were champion teams
@pookuzhimarudhu7923
@pookuzhimarudhu7923 5 ай бұрын
but once a choker, always a choker😂😂😂. yesterday they affirmed their tag 😂
@BS-oo6gl
@BS-oo6gl 5 ай бұрын
waytosurvive7805...even if it was a 6, next ball would have been a hatrick. Rabada had a nick and it went to 4. It could have been out. Last over there a wide. It would not have happened on some other day. So applying rules after match ended will not give us accurate results. Your theory is based on the 7 runs gap with which they lost. But anything could have happened. That is T20. SA in previous situations have grabbed Defeat from Success. India has not lost from those. Either they will lose badly or win. Fault is with SA who despite knowing end is so close, messed up. Maharaja, Shamsi must have played better.
@vijendrakumara3573
@vijendrakumara3573 5 ай бұрын
I love you 😍 India 🇮🇳 ♥️ I'm sri lanka colombo
@vaiyapuricpi2764
@vaiyapuricpi2764 5 ай бұрын
Weldon Indian team. Your narration is very cute
@RajeshM-pc1nn
@RajeshM-pc1nn 5 ай бұрын
History making ரோஹித் ❤❤❤
@sakthimurugan29216
@sakthimurugan29216 5 ай бұрын
INDIA 2007, 2024, 2 TIME CHAMPIONS
@harisundarpillai7347
@harisundarpillai7347 5 ай бұрын
**இந்தியா ஜெயித்தது சந்தோஷம் ஆனால் செயல் ஆப்ரிக்கா கடைசி வரை போராடி தோற்றது மிகுந்த வருத்தம் 😢😢😢😢😢😢😢
@kuchelananandakumar506
@kuchelananandakumar506 5 ай бұрын
❤அது தான் போட்டி
@TELEPATHY888
@TELEPATHY888 5 ай бұрын
Kohli and Rohit should not leave they are the only Master blasters in the Indian team. I am really very sad because of their retirement announcement. There should not be any age limits for legends. Finally Rohit Sharma proved that he is the best unbeatable capital.Congrajulations to Our lovable devotional unbeatable extraordinary class Indian cricket team ❤🎉🎉🎉
@D.ThirumalaikumarKumar
@D.ThirumalaikumarKumar 5 ай бұрын
Many talented young is waiting. This is best time for their good bye time like champion Imran khan.
@MTAN5156
@MTAN5156 5 ай бұрын
தென் ஆபிரிக்கா இறுதிப் போட்டியில் தோற்றாலும் ஐ.நா. வில் இஸ்ரவேலை கூண்டில் நிறுத்திய போது மனிதாபிமானம் மிக்க கோடிக்கணக்கான மக்களின் மனங்களை வென்றுவிட்டனர். அதற்காக அவர்களை வாழ்த்துவோம். இந்தியாவின் வெற்றி கடின உழைப்பின் வெற்றி. தமது திறமை மீதான நம்பிக்கையின் வெற்றி. வாழ்த்துக்கள்.
@SureshKumar-oj8fs
@SureshKumar-oj8fs 5 ай бұрын
Congrats to India cricket team Best wishes 👍💐
@dhanalaksmi1839
@dhanalaksmi1839 5 ай бұрын
உங்கள் குரல் அருமை ❤
@punnakkalchellappanminimol4887
@punnakkalchellappanminimol4887 5 ай бұрын
This is first time BBC talks 100% truth. What it narrated here is correct. For India because of IPL new talents are in abudance. Even players like Gill has to sit in bench. Two ICC cups one day international and Test champions trophy are just missed by India. it is long due for their talents. Now ICC cup in Indians team hands. Team India will win many more laurels. wish them good luck.
@vijaychristopher9367
@vijaychristopher9367 5 ай бұрын
Congrats Team India..!
@sakthimurugan29216
@sakthimurugan29216 5 ай бұрын
JASPRIT BUMRAH HARDIK PANDYA ARSHDEEP SINGH KULDEEP YADAV AXAR PATEL SHIVAM DUBE SUPER
@nithishkumar7626
@nithishkumar7626 5 ай бұрын
Surya catch
@ShajahanShajahan-xt4vl
@ShajahanShajahan-xt4vl 5 ай бұрын
Congratulations 🎉😊
@sivakumar-fo7cf
@sivakumar-fo7cf 5 ай бұрын
ஏக்கமும்; மனப்பாரமும்; தீர்ந்தது ரோஹித் சர்மாவுக்கு!.😊😅 தேனி.g.சிவா சமதர்மபுரம்😊😅😮
@sundaravadivelsm9679
@sundaravadivelsm9679 5 ай бұрын
இறுதியாக வசிய குரலின் வர்ணனையாளர் முகத்தை பார்த்து விட்டேன்
@chozhanparthiban1056
@chozhanparthiban1056 5 ай бұрын
❤❤❤ i wish lots in my heart both teams india and south Africa ❤❤❤
@traaj233
@traaj233 5 ай бұрын
அண்ணா தொடர்ந்து உங்கள் குரலில் காணொளிகளை பார்க்க விரும்புகிறேன். ஈழத்திலிருந்து
@sathishkumarseethapathi
@sathishkumarseethapathi 5 ай бұрын
Anchor speech super ah ireku
@sadiqali41
@sadiqali41 5 ай бұрын
ur review or message is very good as nicely done
@sathyanarayananrangaswamy3829
@sathyanarayananrangaswamy3829 5 ай бұрын
Very nice presentation sir
@SureshMenon-ng1cd
@SureshMenon-ng1cd 5 ай бұрын
Rohitku eppadi previous world cup miss agi ippom adichangalo athe mari southafricakum oru nal nadakum avangalum win panuvanga oru nal but india win panathu rohit captainshipa romba prouda irruku❤️
@sharini.sathiyakarthik5608
@sharini.sathiyakarthik5608 5 ай бұрын
Good narration ❤
@rockymanx
@rockymanx 5 ай бұрын
சபாஷ் மாமா சபாஷ் 😊 பெருமையா இருக்கு ரொம்ப பெருமையா இருக்கு 😊
@annapoorneswarihariharan4857
@annapoorneswarihariharan4857 5 ай бұрын
INDIA very well deserved INDIA very well played 👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌 Hatsoff Indian team👏👏👌 Thanks to Indian team for Victory!!!
@ilayanilaedu6101
@ilayanilaedu6101 5 ай бұрын
Your voice is like a magnetic brother... I like your voice ♥️
@saravananshanthosh4009
@saravananshanthosh4009 5 ай бұрын
சிறப்பு மிகவும் சிறப்பு❤❤❤❤❤
@Lakshmi-c6i9s
@Lakshmi-c6i9s 5 ай бұрын
Congratulations. Keep it up
@M.malleeshwaran
@M.malleeshwaran 5 ай бұрын
ஐ லவ் இந்தியா🇮🇳🇮🇳🇮🇳💞🙏💞😘😘😘
@ManojKumar-mt4dh
@ManojKumar-mt4dh 5 ай бұрын
Indians World Champions....Jai Hind...👍
@griselanemeloon7463
@griselanemeloon7463 5 ай бұрын
India 🇮🇳
@MKTAMILVLOG
@MKTAMILVLOG 5 ай бұрын
இந்த உலக கோப்பையில் இந்தியா அணியின் அனைத்து வீரர்களும் சிறப்பாக ஆடினாலும், அக்ஸர் மற்றும் பும்ராதான், அருஷதீப் இவர்கள்தான் மாஸ் ஹீரோஸ்.i love axer and பும்ரா. இதே வெஸ்ட் இண்டிஸ் மண்ணில் 2007 உலக கோப்பை ராகுல் திராவிட் தலைமையில் சென்ற அணி பங்களாதேஷ்யிடம் தோற்று தொடரில் இருந்து இன்னும் நினைவில் இருந்து மாறாது. எது அப்படியோ இதே போன்று ஒரு இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியை கதற கதற தோற்கடிக்க வேண்டும் அதுதான் நம் ஜெயிக்கும் மிக அற்புதமான கோப்பையாக இருக்கும்.
@peermohamad4923
@peermohamad4923 5 ай бұрын
Congraltuions team india ❤❤❤❤😊😊😊😊
@bsr7335
@bsr7335 5 ай бұрын
Classic narration.
@quickcookingclips7078
@quickcookingclips7078 5 ай бұрын
Almost the game going SA 26 required 24 balls but, our team last four overs unbelievable performance 🎉🎉🎉🎉
@PradeepKumar-nh1dn
@PradeepKumar-nh1dn 5 ай бұрын
😊thank u thank u thank u so much
@Aswin778
@Aswin778 5 ай бұрын
யாரெல்லாம் நேற்று ஹென்ரிச் க்ளாஸன் விளையாடிய ஆட்டம் சாம்பியன் ஆட்டம் என்று சொல்கிறீர்கள்🇮🇳🤝🇿🇦👍
@AshwanthSivaraman
@AshwanthSivaraman 5 ай бұрын
Sathanai padaithathu india❤❤❤
@gokulrabinesh5605
@gokulrabinesh5605 5 ай бұрын
Congratulations Indian cricket team 🎉🎉🎉
@mahishcomputers580
@mahishcomputers580 5 ай бұрын
India வெற்றி பெற்றதே சரி கடவுள் ஆசிர்வாதம்...DraKohRoh❤ SA Next Time - Champion👏🏻👏🏻👏🏻
@renjithkk1002
@renjithkk1002 5 ай бұрын
Hats off SA
@VenkitakrishnanR
@VenkitakrishnanR 5 ай бұрын
Congratulations India
@sathyanarayanansubramanian6489
@sathyanarayanansubramanian6489 5 ай бұрын
Congratulations India team 🎉🎉
@mrparamasivanvellala1875
@mrparamasivanvellala1875 5 ай бұрын
Its Pant who created mind game by creating a break on the batting flow of SA❤
@Dkdancer22
@Dkdancer22 5 ай бұрын
🇮🇳Congratulations Indian Team 🥇🏆 👑Virat Kohli 🔥
@nithishkumar7626
@nithishkumar7626 5 ай бұрын
Hitman 🇮🇳
@katthick2803
@katthick2803 5 ай бұрын
Hardik pandya ❤❤❤❤❤❤
@D.PrabuPerinban
@D.PrabuPerinban 5 ай бұрын
We indians love South Africa
@ViswanathanKasimayan
@ViswanathanKasimayan 5 ай бұрын
ஒரு தமிழன் கூட இல்லை என்பது வருத்தத்தை அளிக்கிறது
@jsaravanakumarskvijaykumar
@jsaravanakumarskvijaykumar 5 ай бұрын
Congratulations team India t 20 world cup champions 🏆🇮🇳🎉💐🤩😍
@N2NCars
@N2NCars 5 ай бұрын
It’s a team victory… awesome win… Axar, man you gave us heart attack Everyone is hero
@kadirvel5839
@kadirvel5839 5 ай бұрын
Very good voice for the host
@kriskrysler
@kriskrysler 5 ай бұрын
Team India Congrats
@muthumuthu4266
@muthumuthu4266 5 ай бұрын
BBC news tamilioveindia❤❤❤❤❤❤
@mohamedjahangeer9591
@mohamedjahangeer9591 5 ай бұрын
இந்திய நாட்டடின் நூற்று நாற்பது கோடி மக்களின் ஆறாத மண வளி தான் நேற்றைய ஆட்டத்தின் வெற்றி பதினைந்து வீரர்களின் முலம் வெளிய வந்தது இது தாண்ட எங்க இந்தியா ?
@heyitssurya3627
@heyitssurya3627 5 ай бұрын
Thank you captain thank you team India for saving my mental health ❤😢
Only Captain Can Win From This Situation தமிழ் | IND vs PAK 2007
10:19
Smart Sigma Kid #funny #sigma
00:33
CRAZY GREAPA
Рет қаралды 38 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 64 МЛН
Velinaatu Velai Paavangal | Parithabangal
13:52
Parithabangal
Рет қаралды 2,9 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:33
CRAZY GREAPA
Рет қаралды 38 МЛН