உழைப்பவனை பெருமை படுத்தும் குணம் தான் உங்கள் வளர்ச்சி ஐயா 💯❤️
@sureshb98452 жыл бұрын
Good super
@rvinothkumar62 жыл бұрын
ஐயா உங்கள் நேர்மைக்கும் நாணயத்துக்கும் கிடைத்த பரிசு 🇬🇶
@murugesh72392 жыл бұрын
ஓய்வெடுக்கா உழைப்பில் உயர்ந்த மனிதர் ஐயா வாழ்க நலமுடன்
@bskumarsvg51612 жыл бұрын
உடலில் தான் முதுமை உழைப்பில் இளமை உங்களிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் அய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kasthuri8000 Жыл бұрын
ழ
@edwinantony88142 жыл бұрын
உழைப்பவர்களை மதிக்கும் உயர்ந்த மனிதன். இவருடைய அருமையான வார்த்தைகளே நம் அனைவரையும் ஈர்க்கும் அளவிற்கு இருக்கின்றது. உழைப்பால் உயர்ந்த நல் மனிதரை வாழ்க வளமுடன். உங்களுடைய பெயர்! புகழ்! இன்னும் மிளிரட்டும்!
@dhuwarakeash65362 жыл бұрын
உங்கள் கடையில் சமைக்கும் உணவின் சுவையை விட உங்கள் பேச்சில் சுவை அப்பப்பா சொல்ல முடியவில்லை அருமையான பேச்சு உங்களுக்கு
@Sarithrashree2 жыл бұрын
இவரோட பேச்சு ஒரு விதமான உத்வேகம் அளிக்கிறது... ❤️❤️❤️
@Tami_ln2 жыл бұрын
ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்... மிக்க நன்றி... தங்கள் சேவை சிறக்கவும் நல்ல உடல் நலத்தோடு வாழவும் இறைவனைப் பிராத்திக்கின்றேன்... 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
@hills_rider32702 жыл бұрын
Very humble person , the way he speaks wow!!
@Janakiraman-wm7nb2 жыл бұрын
Yes me and my friends are 3 years regular customers. When we studied in puthur polytechnic in 81to83. That time itself its very famous tea shop.
@selvavetrimaran82002 жыл бұрын
I am 2005 to 2008
@sarabojip71112 жыл бұрын
Thanks for sharing . Since I started my Engieering life in Puthur polytechnic and visited lot of times for lunch . Thank you so much for bring back old memories. Travelled lot of countries and interstate . Never ever get this taste
@marketvoiceatoz93022 жыл бұрын
Entha video la new business man ku thevaiyana neraiya thagaval irruku evar voice booster maari irruku 5 time pathachi sama video anna super
Another best video Rolling sir! Keep up the good work . The generosity of the owner admires .. wonderful people.. So humble when he speaks .. As usual the video is super.. 👍🙏
@RollingSirrr2 жыл бұрын
Thank you bro😊
@abubakkara42812 жыл бұрын
வெளிப்படையான பேச்சு. 👌
@amarnathr45972 жыл бұрын
One of the best video from Rolling Star, keep Rolling.
@lightupthedarkness80892 жыл бұрын
Very good and polite of owner speech, as well the way he looks customer, service is great👍👍👍 good vlog.... And hotel selection, greetings from bangalore India...
@saravananpt13242 жыл бұрын
சாப்பிட்டு விட்டு படுக்க வந்த என்னை... ஒரு வீடியோவை பார்க்க வைத்து கொடுமையான பசியோடு தூங்க வைத்த பெருமை...(!!!) தங்களையே சென்றடையும்....😢😊😊😊👌
@RollingSirrr2 жыл бұрын
🤣🤣
@rsarthi43832 жыл бұрын
மயிலாடுதுறை மாவட்டம்
@hariharanmain10642 жыл бұрын
Great hearted person with respectful mind
@goodfoodcare9692 жыл бұрын
உண்மை உழைப்பு உயர்வு உரிமையுடன் உறவாக்கி கொண்டு இருக்கிறார் உழைப்பவர்களை... ரோலிங் is ரூலிங் Good food care
@venkatachalamk.b65332 жыл бұрын
Hard work will leads to High development ❤️.Lord Siva always bless you ❤️.
@dreamscomestrueforme2 жыл бұрын
Internet இல்லாத காலத்துலயே...இந்த கடை சுத்து வட்டாரத்தில் மிகவும் famous....
@Top10Points2 жыл бұрын
Puthur is in between Chidambaram and sirkali, Previously it was in Naghai district,but now in Mayiladuthurai district.Yes it is my district
@sathishkumar62882 жыл бұрын
enga Oor Hotel
@maaripoopathi50232 жыл бұрын
Entha area bro
@sathishkumar62882 жыл бұрын
Pazhaiyar
@arunkumaarr5750 Жыл бұрын
Me too.. koothaiyampettai😊
@dhamodharan20052 жыл бұрын
ஜெயராம் ஐயா நூறாண்டு காலம் வாழ வேண்டும்,💐💐
@durairaj672 жыл бұрын
He fullfill s customer requirements. Great man.
@indrajith53062 жыл бұрын
தமிழக அரசு அய்யாவை கௌரவிக்க வேண்டும்
@seetharamanm18032 жыл бұрын
👃👃👃 ஐயா! உங்கள் கள்ளங் கபடமில்லா உள்ளத்திற்கு, பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளர்க என மாலவனை வேண்டுகிறேன்.
@muthazhagana51492 жыл бұрын
Puthur jayaram sir sema great neenga!!!
@manimaran73752 жыл бұрын
புத்தூர் ஜெயராமன் ஹோட்டல் இறால் fan
@reaspondto2 жыл бұрын
உண்மையா பேசுறார் அவ்வளவுதான். அது போதும்.
@muralim23312 жыл бұрын
அற்புதமான உணவு இங்கே .நான் சாப்பிட்டு இருக்கிறேன் ,.....
@M.SeeralanSakthi.13579.2 жыл бұрын
என் இனிய வாழ்த்துக்கள் அருமை மிகவும் அருமை நன்றி வணக்கம் ஐயா💐💐🌾🌾🎉🎉🎊🎊🙏🇮🇳2⃣0⃣2⃣2⃣🆗✅..
@GobalanRevathi2 жыл бұрын
வணக்கம் நண்பா உன்னோட பதிவுகள் ❤️❤️❤️ அனைத்தும் அருமை அருமை வாழ்த்துக்கள் நன்பா 👍
@vikramg53052 жыл бұрын
எந்த ஊர் ல இருக்குனு செல்ல
@ushadhatsha36812 жыл бұрын
Super thaththa.❣️
@srinivasans40492 жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா
@indrajith53062 жыл бұрын
அய்யா மூவேழு 21 தலைமுறைக்கும் உங்கள் குடும்பம் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் நெஞ்சம் நிறைந்த பாசத்துடன் இந்ரஜித்
@rajkayu55282 жыл бұрын
சூப்பர் ஐயா
@jayakumaran3477 Жыл бұрын
இவங்க மீன் குழம்புகும் இறால் வருவழுகும் நான் அடிமை... என் வாழ்வில் சாப்பிடாத அந்த விறகு அடுப்பு ருசி... சோறு அல்லி அல்லி வச்சா அந்த மனசு...❤️😍💋💜
@vennilatamilvideos22252 жыл бұрын
அருமையான பதிவு 🙏
@sekarm86662 жыл бұрын
Vazhthukal iyya
@nidharshanarivu81992 жыл бұрын
மலர்கள் எங்கே இருக்கின்றதோ அங்கு தானே வண்டுகள் வட்டமிடும். சுவை எங்கு இருக்கிறதோ அங்குதான் சுவைஞர்கள் கூடுவார்கள். 😋
I studied in puttur..1988 ...I still remember his hotel taste ..ultimate
@sakthiarun12762 жыл бұрын
Send me a full address bro
@vembu16702 жыл бұрын
வாழ்க வளமுடன்👍
@kalaivananpperumal49522 жыл бұрын
I also ate lunch one time. It's really very Good and Tasty. I vouch it
@aburvarajselvamselvam75712 жыл бұрын
If time and situation permits please visit Moorthy Cafe in Chidambaram.
@karthikkeyan9462 жыл бұрын
அய்யா சூப்பர்
@vgrsvgrs78122 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா
@tnpscwritings85002 жыл бұрын
ஐயா தங்கம் ❤️
@vforvikram58942 жыл бұрын
Ivaru pesuradhu semma ya irukku good bro 😛
@nambisethupathi1232 жыл бұрын
Ean college life la enga saptu erukan ...2014 la enga vanthu sapta moment good 👍. Super ha erukum eallame .evening parotta avlo nalla erukum
@pugalenthi00772 жыл бұрын
வாழ்த்துகள்
@karunamoorthid75052 жыл бұрын
share exact location pls
@mkailasam93022 жыл бұрын
I had lunch once in this hotel with my colleages, the most important thing here is the hospitality... Of course shrimp fry and curd is very special. The hotel staff will feed you till your stomach become full.
@bhavanishankar27062 жыл бұрын
Waiting for kerela series 😍😍😍
@sivasubramaniam62742 жыл бұрын
உழைப்பால் உயர்ந்த உத்தமர் வாழ்த்துக்கள் கடை எங்கே உள்ளது
@gogame48142 жыл бұрын
சிதம்பரதிலிருந்து சீர்காழி செல்லும் வழியில் உள்ளது இடம் புத்தூர்
@javakerthi60612 жыл бұрын
Super ayya........👍
@m.pm.p63432 жыл бұрын
Nan saptiurkan.. So semiya erukum.. Eanala saptita mudiyla.... 🙏🙏🙏👍👍 Antha owner.. . Namatia nalla vanki saptitunkgha waste panama saptitunkgha .. Nalla eruka nu kaparu nalla owners
@jeyanthikannan60462 жыл бұрын
Best hotel. Super tast. My husband's favourite hotel
Address detail in video description please check it bro😊
@mrmohan24472 жыл бұрын
Antha hotel owner oda oda ulaippoda ungaloda ulaippaiyum paarattanum sir antha ayya camera la pesuna voice clear ah illanu phone la record panna voice vachu manage panni video upload pannirukkinga it's very good 👍
@KarthiKeyan-qx6fl2 жыл бұрын
ஒரே காரணம் ருசி...
@horseUTU2 жыл бұрын
meen saptu thayir sapidalama ??
@solomonraja7482 жыл бұрын
எங்க ஊரு 🤗🤗🤗🤗
@nayakilog60122 жыл бұрын
Great job
@balaips47132 жыл бұрын
🎉உழைப்பே சரியான மூலதனம் 🎉
@srinivasanmuthukrishnan61072 жыл бұрын
Really good and tasty food, i ate here. Thanks
@marimuthumarimuthu69032 жыл бұрын
Wow super bro
@vinotha61962 жыл бұрын
I loved their Curd and Prawn
@chandruit70562 жыл бұрын
Ayya valga valamudan 🔥
@muthukumarraja4839 Жыл бұрын
நான் ஒரு முறை சாப்பிட்டிருக்கிறேன் உபசரிப்பு அருமையாக இருக்கும்
@ramasamykavas96622 жыл бұрын
Super aiya👍👌👌👌👌💐💐💐💐
@ganesancuddalore52342 жыл бұрын
My favourite jayaram hotel .very best and service very good .Ganesh Cudaloore....🙏🙏🙏
@ganeshinsurance8512 жыл бұрын
Entha oorla irukka pudir
@அவுலியாபாய்2 жыл бұрын
Dedication result=100% success
@gurumani15312 жыл бұрын
அட நம்ப ஊரு...😍
@PremKumar-yo1jk2 жыл бұрын
Regularly I went to that shop when I studied at chidambaram...but nowadays the taste was changed
@watsoncharm2 жыл бұрын
Bro.. where is this hotel?
@PremKumar-yo1jk2 жыл бұрын
@@watsoncharm Puttur ...chidambaram to sirkazhi route
@easycook26752 жыл бұрын
Good evening super 🙏🏻👍🏻👍🏻👍🏻
@dhatchayinianandhan26852 жыл бұрын
நாங்கள் இந்த ஹோட்டல்ல சாப்பிட்ட அனுபவம் உண்டு அருமையான ஹோட்டல் இறால் தயிர் வேற லெவல்
@ashvarodavaaraaheee80412 жыл бұрын
எந்த இடத்தில் சென்னையில் இருக்கின்றதா வெளி ஊரில் இருக்கிறதா என்று தெளிவாக சொல்லவும்
@RollingSirrr2 жыл бұрын
Address detail in video description please check it bro😊
@alwaysforyousai85162 жыл бұрын
Chidambaram , puthur.
@sahayarajm80432 жыл бұрын
புத்தூர் எந்த மாவட்டத்தில் உள்ளது?
@ASHOKKUMAR-pf7vu2 жыл бұрын
Mayilaaduthurai District
@sathishvarun45452 жыл бұрын
Which place location
@RollingSirrr2 жыл бұрын
Address detail in video description please check it bro 😊
@villageaasamy2 жыл бұрын
எந்த மாவட்டம்?? Full address..???
@RollingSirrr2 жыл бұрын
Address detail in video description please check it bro😊
@chaitanyapr3546 Жыл бұрын
Items and prices?
@thuraisamyk.murugasu80422 жыл бұрын
God bless you along life for you 💞
@muthujana2 жыл бұрын
எந்த ஏரியாவில் உள்ளது
@RollingSirrr2 жыл бұрын
Address detail in video description please check it bro 😊
@sabaricse7002 жыл бұрын
Which place sir
@RollingSirrr2 жыл бұрын
Address detail in video description please check it bro 😊