இந்த கலரை எப்படி மாற்றினோம் ? Hyundai I20 grey to white Restoration - Tirupur Mohan

  Рет қаралды 55,122

Tirupur Mohan

Tirupur Mohan

Күн бұрын

Instagram www.instagram....
Facebook page / super-car-care-2354295... . #tirupurmohan #hyundai #hyundaii20 #restoration #carrestoration #tmf #don #tirupur #car #carreview #tamil #tamilcarreview #carmodification

Пікірлер: 445
@vln134008
@vln134008 2 жыл бұрын
As usual the reworked car looks gorgeous. No words to describe the passion with which you and your team always work . I have been watching your videos for more than a year and the work done on I-20 appears to be the most elaborate one with lots of accessories. White/black color combination and alloy wheels enhance the looks of the car. Great job Mr. Mohan. My best wishes to you and your family. Regards Lakshminarasimhan
@Gopinathsgopi-ml2of
@Gopinathsgopi-ml2of 2 жыл бұрын
Price pathi discuss pannuga sir !
@jebarajv1890
@jebarajv1890 2 жыл бұрын
அண்ணா, negative comments க்கு பதில் சொல்லி உங்க மதிப்பை குறைக்காதீங்க ..... கடந்து செல்லுங்க....
@Maran68
@Maran68 2 жыл бұрын
வணக்கம், Accord and Camry review,
@bharathiarjun4074
@bharathiarjun4074 7 ай бұрын
Engine change legal எப்படி பண்ணுறது நி ஒரு வீடியோ போடுங்க pls
@baskarmuthu7467
@baskarmuthu7467 2 жыл бұрын
இதற்க்கு ஆன செலவு எவ்ளவு என்றால் நன்றாக இருக்கும்.
@navyganesh
@navyganesh 3 ай бұрын
Bro yavalo atchu amount solunga antha i20 car ku yaenoda i20 2010 model paintings thavira yaelam paunanum
@naadodi5694
@naadodi5694 2 жыл бұрын
Hi brother BROTOMOTIVE nu oru channel irukku adhai orudharam paarungalen.. antha maari vedio presentation iruntha innum better ah irukkum
@kamaleshwarkamalesh7085
@kamaleshwarkamalesh7085 2 жыл бұрын
Mahindra verito review podunga TMF
@vasanthsri789
@vasanthsri789 2 жыл бұрын
Anna... Chevrolet beat car pathi oru video podunga naa.... Second hand vangalama vendamanu
@TSRAJ775
@TSRAJ775 2 жыл бұрын
ராஜா Don Sir கைய வச்சா அது ராங்கா போனதில்ல.
@Devadeva-wl1ly
@Devadeva-wl1ly 2 жыл бұрын
Sir i m in pondicherry same model car i20 diesel front left side dum yellow color iruku change pana num ..company la over cost ah iruku..ninga sollura rate yenaku ok va ah iruntha parcel irukum ah sir...
@jega1089
@jega1089 2 жыл бұрын
Nalla ulla painta thechu athe polishe pottu teflon cotingnu solringa enna brand use pandringa.pathale theriyuthu local brandunu😂 tmf
@kishorer2056
@kishorer2056 Жыл бұрын
Evlo budget aaachi solunga brother,,,,
@gunalayanselvam6366
@gunalayanselvam6366 8 ай бұрын
Bro can you suggest me headlight for this model car which you installed in this car
@gaffur2222
@gaffur2222 2 жыл бұрын
2009 swift car sunroof podamudiyuma sir please reply
@dhipakhjanakiram4970
@dhipakhjanakiram4970 11 ай бұрын
Painting evolavu agum. Approximately
@vignesh_war_balki
@vignesh_war_balki 2 жыл бұрын
Ipdi color change pannrathu legel ah... Sir..n ethuvum RC problem varatha sir...?? Please answer I am yet to do. in my car !!!
@rahulantony6884
@rahulantony6884 2 жыл бұрын
Legal than brother . Ana Rc book la update pannanu . Color change panradhuku munnadi RTO office ku poi change panna porom nu sollitu color sample katanu. Avanga okay sonna apram pannikalam. Avanga RC book la update panni koduthuduvanga. RC la change pannama otuna illegal brother
@siddharthj8351
@siddharthj8351 2 жыл бұрын
Showroom condition. 200% nice. Mohan Sir will you tell us how much the total budget? I wanted to do it for my i20 2013 model!
@Ganesh.m1
@Ganesh.m1 10 ай бұрын
Even me also
@allwynxavier4593
@allwynxavier4593 2 жыл бұрын
Hyundai Getz Prime
@sanjaysanjeev5309
@sanjaysanjeev5309 2 жыл бұрын
யூஸ்டு அளவில் கிடைக்குமா அண்ணா ஆம்னி வேன்
@srinivasanc4102
@srinivasanc4102 Жыл бұрын
I like to know about price details, i want to do for my i20 2010 model
@karthikn9035
@karthikn9035 2 жыл бұрын
Uncle apdiyae konjam antha city type 2 ans esteem podringala ungaloda style la review kekanum
@sivasenguttuvan7435
@sivasenguttuvan7435 2 жыл бұрын
Don second hand car Volkswagen vento kidaikuma
@7654742
@7654742 6 ай бұрын
Super anna nice job I'm a very big fan of you.....
@varshinidevi534
@varshinidevi534 7 ай бұрын
Hyundai i20 2011 new modifications
@aadhimagreno1017
@aadhimagreno1017 2 жыл бұрын
Anna yaru na avan ungaluku paper matum than poda theriumnu sonathu 😠😠😠
@mohammedmusthafadme1504
@mohammedmusthafadme1504 2 жыл бұрын
Anna naan yugga work shop kuu kandeen Anna Neegga respect pannalaaa. 😶😶
@msmsivakumar9148
@msmsivakumar9148 2 жыл бұрын
சூப்பர் ஒர்க்அண்ணா
@Sentkum7
@Sentkum7 2 жыл бұрын
அண்ணா சூப்பர் ஒயிட்-பிளாக் கலர் Tmf பழைய ஹூண்டாய் I20 கார் புதிய ஒரு மறுசீரமைப்பு மற்றும் இந்த காரில் செம்மா அலாய் வீல்கள்
@kkarthicksarvan3161
@kkarthicksarvan3161 2 жыл бұрын
Supper sir I am also come to u
@balabala511
@balabala511 2 жыл бұрын
அண்ணா சூப்பா் TMF
@janaganvenkidusamy5220
@janaganvenkidusamy5220 3 ай бұрын
அட சொல்ல வார்த்தை எல்லாம் இல்லன்னா... அட்டகாசமா இருக்கு..😊 என்னுடைய Fiesta paint பண்ணனும்னா... கண்டிப்பா இங்கதான் பண்ணுவ
@Rameshkumar-xh2kh
@Rameshkumar-xh2kh 2 жыл бұрын
Don sir ன் கைவண்ணத்தில் அழகோ அழகு....
@Naveen-dt3ps
@Naveen-dt3ps 2 жыл бұрын
Tmf 🙏👌👌👌👌👌👌
@karthikpillai915
@karthikpillai915 2 жыл бұрын
எங்க அண்ணா வேளைல குறை கூற முடியுமா?Always super na.....god bless u na
@dhipakhjanakiram4970
@dhipakhjanakiram4970 11 ай бұрын
Supper anna. Konjum approx rate sollingo
@experimentandshort5942
@experimentandshort5942 2 жыл бұрын
Tavera review
@franklinrite
@franklinrite 2 жыл бұрын
Vera mari Anna.. pinnetenga
@veeramanik8762
@veeramanik8762 2 жыл бұрын
Kandipa car vanguva unkita kita varuva ana apo varuva nu thrila
@RAJA-o7h
@RAJA-o7h 10 ай бұрын
Superstar showroom condition price
@HITECHMOBILE-yt2df
@HITECHMOBILE-yt2df 3 ай бұрын
Total price sollunga sir
@prasathsriprasath7728
@prasathsriprasath7728 2 жыл бұрын
Hai super sema
@dharmalingam162
@dharmalingam162 2 жыл бұрын
Super
@shanmugavadivel5270
@shanmugavadivel5270 2 жыл бұрын
இதற்க்கு மொத்தம் எவ்ளோ செலவு ஆகும் அண்ணா ..... நானும் என்னுடைய i20 modified பண்ணனும் அண்ணா சொலுங்க 🥰
@செந்தில்குமார்-ம3ற
@செந்தில்குமார்-ம3ற 2 жыл бұрын
சரிங்க மாப்பிள்ளை என்ன TMF family லையாவது ஏற்றுக்கொள்ள வீர்களா? மாப்பிள்ளை யாகதான் ஏற்றுக்கொள்ள வில்லை.
@palaniraj9721
@palaniraj9721 2 жыл бұрын
வேலை தரமாக உள்ளது Tmf
@tubevector5407
@tubevector5407 2 жыл бұрын
Tmf😎🤘
@antonyjoyson6373
@antonyjoyson6373 2 жыл бұрын
Nissan micra review podunga anna
@rcgaming8632
@rcgaming8632 2 жыл бұрын
Neenga yaaru sir , ivlo semmaya panringa
@muhammadghafoor113
@muhammadghafoor113 2 жыл бұрын
கொஞ்சும் கொங்குத் தமிழ் பேசும் கோமகரே...! திகட்டாத தித்திக்கும் பேச்சுடைய திருப்பூர் திருமகரே...! மதிப்பிற்குறிய "டான்" திருப்பூர் திரு.மோகன் அண்ணா🙏❤ எப்படி இருக்கீங்க❤🙏 அண்ணி எப்படி இருக்காங்க❤🙏 ரித்திக் எப்படி இருக்காரு❤ அருமை அருமை அருமை வழக்கம்போல டான் அண்ணா உங்களோட வீடியோ அருமை❤❤❤😊😊❤❤ என்ன சொல்ல ஏது சொல்ல😊😊❤❤❤ சும்மா நெகு...நெகு...நெகுனு இருக்கு ஹுண்டாய் I20😊😊❤❤❤❤ வெள்ளை நிறமும்/கருப்பு நிறமும் அட்டகாசம் போங்க😊😊😊❤❤❤ அதிலும் குறிப்பாக அந்த "அலாய் வீல்" வேற மாதிரி வேற மாதிரி😊😊😊😊❤❤❤❤❤ அழும் குழந்தையின் அழுகையை நிறுத்த தாயால் மட்டுமே முடியும்...! அதேபோல.... அஞ்சு பைசாவுக்குகூட தேறாமல் அழுக்குப் படிஞ்சு பாழாய்ப்போன காரை அழகுபடுத்தி ஆரோக்கியமா மாத்த "டான்" அண்ணாவாலதான் முடியும்😊😊😊❤❤❤❤🙏 இந்த வீடியோவில் சரியாக 4:54வது செகண்ட்ல அண்ணாவோட வேலைப்பாடுகள் பற்றி கிண்டல் செய்து சொன்ன தன் அறிவை கழட்டி ஆப் ஆயில் போட்டு தானே எடுத்துத் திண்ண அந்த ஆளுக்கானது...... குறை சொல்பவனுக்கு குழந்தையின் சிரிப்பும் குற்றம்தான்....! உளறுபவனுக்கு உழைப்பின் மகத்துவமும் தன் மரமண்டையில் ஏறாத ஒன்றுதான்...! அப்படிப்பட்டவன்தான் அந்த கிண்டல் செய்தவனும்...! "டான்" அண்ணா நீங்க அடிச்சு துவைச்சு போயிட்டே இருங்க அண்ணா😊❤ உங்கள் திறமை யாவும் வாசம் நிறைந்த சந்தனம் போன்றது😊❤...! அதெல்லாம் சாக்கடை எது? சந்தனம் எது? என்று பகிர்ந்து பார்க்கத் தெரியாத அந்த கிண்டல் செய்த மடையனுக்குப் புரியாது...! என்றும் அன்புடன் உங்கள் தம்பி ரா.முஹம்மது கபூர் (சென்னையில் இருந்து)
@shahulmeeran893
@shahulmeeran893 2 жыл бұрын
Your work is very very dedicated. The finishing is like a brand new Hyundai i20, painting is nice. Anna, I see Ur video in motowagen, it's really superb, today I subscribed Ur Tmf. Wish u all success, thank u Anna
@Kathirk55
@Kathirk55 2 күн бұрын
❤❤❤love u g❤❤❤
@jayadevankannoth6
@jayadevankannoth6 2 жыл бұрын
Sir amazing work. Please can you review Chevrolet Cruze please. Please share your number sir I want to get some work on my Cruze car. I will visit your place . It’s not easy to do such work. Many can comment easily but when you have your hands on it’s when you know the task. Hats off sir for such work. The most amazing thing is you. Are genuine and you don’t advise on any extra work or extravagant expenditures.
@grpravindravi2061
@grpravindravi2061 2 жыл бұрын
Don குறை சொல்றவங்க ஆயிரம் சொல்ல்லட்டும் நீங்க கரைட்டா தான் பண்ணீங்க. Indore pannitu poitay irukanga Don. Solravanga olunga 1st ??
@govindaswamic3123
@govindaswamic3123 2 жыл бұрын
Super nice quality work , congratulations sir, TMF
@p.harris7254
@p.harris7254 2 жыл бұрын
வணக்கம் சார் பழைய பொண்ணு புது பொண்ணு ஆகிட்டீங்க என்ன செலவு ஆச்சு சொல்லவில்லையே வாழ்த்துக்கள் சார் நன்றி
@veeramanik8762
@veeramanik8762 2 жыл бұрын
En kita car illa an unga videos ellam na pakuva anna
@velusamym7669
@velusamym7669 2 жыл бұрын
அண்ணா வணக்கம் என் சொந்த ஊர் தாராபுரம் பக்கம் நான் flat punto வைத்துள்ளேன் Ceat cover fullmat nutulsmate headlight parklamb windshield film sunfilm alloywhill tyre எல்லாம் மாத்த எவ்வளவு ஆகும் அண்ணா
@nandha7678
@nandha7678 2 жыл бұрын
Hyundai I20 transformation awesome anna... as usual your work is amazing...
@rstraja4783
@rstraja4783 Жыл бұрын
Don anna2017! 10 asta asame grey colour good condition evelo priceku kvangalaam 4lakssollurangha reply pannunga don anna
@tiruppurmohan
@tiruppurmohan Жыл бұрын
3.50 to 3.60
@mrvijaykarthikmr
@mrvijaykarthikmr 2 жыл бұрын
Hi anna. Changeover is superb. Wish to do same for my car.
@middleclassgalata
@middleclassgalata 2 жыл бұрын
அண்ணா செம்மையா இருக்கீங்க அண்ணா ஆனா எவ்வளவு செலவு மட்டும் கூடவே சொல்லுங்க
@mahesh-ge5sb
@mahesh-ge5sb 2 жыл бұрын
Duster diesel podunga bro
@govindblacksmiths4115
@govindblacksmiths4115 2 жыл бұрын
அண்ணா வாழ்த்துக்கள் உங்கள் கை பட்ட உடன் பழைய கார் எல்லாமே பட்டாம்பூச்சி ஆகி விட்டது.... அண்ணா மிக்க மகிழ்ச்சி
@karthicksivan243
@karthicksivan243 2 жыл бұрын
Look like 100% brand new 👌👍
@RAJA-o7h
@RAJA-o7h 10 ай бұрын
Grey and white painting price
@samsiva5866
@samsiva5866 2 жыл бұрын
வணக்கம் அண்ணா🙏. உங்களின் அணைத்து வீடியோம் நான் பார்ப்பேன், உங்களின் வேலைகள் மாற்று கருத்து இல்லை.. எனக்கு ஒரு சந்தேகம் மட்டும், இப்படி கார் கலரை மற்றும்பொழுது போலீஸ் சோதனை செய்யும் பொழுது RC புக்கில் பழைய கலர் இருக்கும் பொழுது பிரச்னை வராதா... 🙏 நன்றி அண்ணா
@kumarc2365
@kumarc2365 2 жыл бұрын
அண்ணா உங்களால் மட்டும் தான் முடியும் vera leval,,,,
@munirathinam912
@munirathinam912 2 жыл бұрын
பக்காவா இருக்கு தலைவரே.......
@kadhalin_kavingan
@kadhalin_kavingan 2 жыл бұрын
Chevrolet Cruze review podunga
@sivaramakrishnan4625
@sivaramakrishnan4625 2 жыл бұрын
வணக்கம் அண்ணா. எனது பெயர் சிவராமகிருஷ்ணன். கோவை சூலூர் பகுதியில் வசிக்கிறேன். தங்களது வேலைகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளன. தங்கள் காணொளிகளை சமீபகாலமாக பார்த்து வருகிறேன். உங்களது கொங்கு மொழி சாயலும், நகைச்சுவையான பேச்சும், விளக்கங்களும் ரசிக்கும் வண்ணம் உள்ளன. தங்களிடம் வருகை தரும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வாடிக்கையாளர்களே அதற்கு சான்று. விரைவில் நீங்கள் பிற மாநில வாடிக்கையாளர்களும் பெற எனது வாழ்த்துக்கள். Alloy wheels - Super design I seen in non-company alloy wheels. Dual tone colour paint - Awesome. DRLs - Great.
@sarathkumar-yv3to
@sarathkumar-yv3to 2 жыл бұрын
Anna thavarana karuthukkaluku neengal bathil kooravendam atha oruporuttave yedukkathinga unga work super & unga speech semma
@saravanaganesh670
@saravanaganesh670 2 жыл бұрын
Tata sumo story solluga sir
@DCTANANDS
@DCTANANDS 2 жыл бұрын
Hi TMF anna
@arulprakash80
@arulprakash80 2 жыл бұрын
Cost evalo ahhche
@arulprakash80
@arulprakash80 2 жыл бұрын
Wrok epavum spr ahh irukum nu theriyum don. Good wrk cost konjam sona use full ahh irukum...
@alagarlpm4116
@alagarlpm4116 Жыл бұрын
Total work price details
@subburajp9408
@subburajp9408 2 жыл бұрын
Anna Anna super 💝. Super 💖 super
@yuvarajbubbly7175
@yuvarajbubbly7175 2 жыл бұрын
Hi don uncle polo car poduinga uncle
@mayyoob74
@mayyoob74 2 жыл бұрын
ஹலோ மோகன் சார்... இந்த மொத்த வேலைகளுக்கும் நீங்கள் வாங்கும் பணம் எவ்வளவு என்று சொன்னால்.. பொதுவாக எங்களுக்கும் இது நியாயமான பணம்தான். எவ்வளவு வேலை செய்து இருக்கிறார் . ஜாஸ்தி துட்டு வாங்கவில்லை என்ற நிலைப்பாடு ஏற்பட்டும் நானும் மற்ற பிறரும் உங்களிடம் வாகனங்களை கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உருவாகும். இந்த வாகனங்களுக்கு மட்டுமல்ல மற்ற ஒவ்வொரு வாகனங்களுக்கும் செலவு விபரம் சொன்னால் உங்கள் வீடியோவை தொடர்ச்சியாக பார்க்கும் கஷ்டமருக்கு உபயோகமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
@Praveenkumar.v
@Praveenkumar.v 2 жыл бұрын
#TMF na one day car vangi super car care kondu vara
@shahith9035
@shahith9035 2 жыл бұрын
Anna total ah evlo aachunu solunga
@karthikj458
@karthikj458 2 жыл бұрын
அருமை அருமை அருமை அருமையான பதிவுங்க....நான் வாழ்த்து சொல்ல இத அனுப்புள..... உங்க வேலை அற்ப்புதம் அருமை வாழ்த்துக்கள்.💐🎊🎉🎂😅🙏🙏🙏🙏
@ajithkumar-re2rx
@ajithkumar-re2rx 2 жыл бұрын
Hyundai accent review pannuga
@vijaykumar-nw6mp
@vijaykumar-nw6mp Жыл бұрын
Very good wonderfull anna
@aronjerlinloyee2312
@aronjerlinloyee2312 2 жыл бұрын
Namma Don Appa kai vecha காய்லாங்கடைக்கு போக வேண்டிய CAR .kooda new car showroom Ku poidum 😎
@moorthykrishna1294
@moorthykrishna1294 2 жыл бұрын
அண்ணனை வேலையில் குறை சொல்பவர்கள் வேலை தெரியாதவங்க தான் சொல்வாங்க எதையும் பற்றி பேசாமல் உங்கள் வேலையா பாருங்க அண்ணா வாழ்த்துகள் உங்க வேலை அனைத்தும் அருமை
@nightfury8333
@nightfury8333 2 жыл бұрын
Super thala🔥🔥🔥 I am working in hyundai.(creta,venue,alcazar) handle and latch operator.😗
@dhandapanihyd
@dhandapanihyd 2 жыл бұрын
மிகவும் அருமையானா அழகு....... Total 1.5 lakes bill
@muruganglm3595
@muruganglm3595 2 жыл бұрын
உங்களை புகழ்வதற்கு புது புது வார்த்தையே தேடுகிறேன் புகபடவில்லை அண்ணா வாழ்த்துக்கள் 🌷🌺💥🌼💐🙏
@balasubramaniam117
@balasubramaniam117 2 жыл бұрын
Sir Enna budget sir
@sengutuvansengu3568
@sengutuvansengu3568 2 жыл бұрын
Super sir.இது மாதிரி toyatto etios alloys wheel price
@naumaanshamshuddin2994
@naumaanshamshuddin2994 2 жыл бұрын
I'm from Bangalore sir
@pawanpankaj9750
@pawanpankaj9750 Жыл бұрын
I want to order those alloy wheels
@velu1612
@velu1612 2 жыл бұрын
Nice dan anna 🌷🌷🌷
@varshinidevi534
@varshinidevi534 7 ай бұрын
Hiii
@vishvaasengineerings4054
@vishvaasengineerings4054 27 күн бұрын
Location
@a.mohamedimran7716
@a.mohamedimran7716 2 жыл бұрын
Maruti Eeco Review 🤳
@n.araheem2802
@n.araheem2802 2 жыл бұрын
சார் நான் உங்கள் ரசிகர் கார் செலவை அவசியம் சொல்ல வேண்டும் என கேட்டு கொள்கின்றேன் நன்றி
@dhineshkumar3619
@dhineshkumar3619 2 жыл бұрын
அண்ணா இதுக்கு எவ்வளவு பட்ஜெட் ஆச்சு அதையும் கொஞ்சம் சொல்லுங்க
@vinothdharani1201
@vinothdharani1201 2 жыл бұрын
Verra leval tmf superrrrr
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 52 МЛН
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 38 МЛН
Ozoda - Lada ( Ko’k jiguli 2 )
06:07
Ozoda
Рет қаралды 16 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 17 МЛН
We gave new Life & Color to this Hyundai i20
15:21
BROTOMOTIV
Рет қаралды 683 М.
I20 ACTIVE FULL BODY RESTORATION & PAINTING
1:58
RV MOTORS
Рет қаралды 8 М.
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 52 МЛН