இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள் ஆதன் ஆன்மீகத்துடன் : www.youtube.com/@AadhanAanmeegam
@shanthiv83176 ай бұрын
சம்பத் சார் உங்கள யாரும் அடிச்சிக்க முடியாது உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா
@prakashdevi82036 ай бұрын
சம்பத் அண்ணா உங்கள் சேவை தொடர மனதார வாழ்த்துகிறேன்❤❤
@balubalu-tc8uc6 ай бұрын
சம்பத் சார் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் வாஸ்துவை பற்றி மிகவும் பயனுள்ள வகையில் மக்கள் சரியான முறையில் வாழ்க்கையை வாழ வழிகாட்டி இருக்கிறீர்கள் நன்றி நன்றி வாழ்த்துக்கள் ❤❤❤
@gabarajeethanАй бұрын
நன்றி ❤
@mrjac00723 ай бұрын
அருமை மிக்க நன்றி
@sudhashanmugam79764 ай бұрын
🙏குருவுக்கு❤🎉வழக்கம்🙏
@banumathikumaravel40656 ай бұрын
ஐயா நீங்கள் அடிக்கடி சொல்லும் எங்கயோ ஒரு மூலையில் என்றாவது ஒரு நாள் என் வாழ்க்கையும் மாறுமா என்று தொடர்ந்து உங்கள் youtube channel பார்த்து தொப்பூர் தர்கா மற்றும் ஆம்பூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வருகிறேன்.கடந்த வாரம் கொள்ளூர் சென்று வந்தேன்.தங்களின் மிளகாய் தூள் அபிஷேகத்திலும் கலந்து கொண்டேன். நீங்கள் சொன்னது போல sugar level அதிகமாக இருப்பதால் பிரச்சினை தீரவில்லை 😮
@Rishi-vq6io6 ай бұрын
Good explain
@VidhyaSendhilkumar-id3uj6 ай бұрын
வணக்கம் சார் உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது எங்கள் வீட்டில் பூஜை அறை தென்கிழக்கில் மாற்ற வேண்டும் ஆனி மாதம் மாற்றலாமா பௌர்ணமி அன்று மாற்றலாமா
@Kallalagar1236 ай бұрын
நன்றி ஐயா 🙏.
@sridevi30346 ай бұрын
வணக்கம் சார் நீங்கள் எப்போதும் வடகிழக்கு வடமேற்கு பற்றி பேசுகிறீர்கள் தென்மேற்கு மூலை வாசல் இருந்தால் அல்லது சமயலறை இருந்தால் or வடகிழக்கில் சமயலறை இருந்தால் என்ன செய்யும் என்பதையும் பாத்ரூம் எங்கு வர வேண்டும என்பதையும் தெரிவித்தால் நன்றாக இருக்கும் நன்றி சார்
@chamundeeswariceo23526 ай бұрын
Guru vanakkam Sampath Anna Alp chamundeeswari
@yazhinividhya6 ай бұрын
Please viruchigam pathi pesrenu 6 mth before solirundenga... Thayavuchenju sollunga
Sir enga veetula kitchen north east , bathroom south east enna seivathu,nilai vasal north direction back door east direction
@balasoudjananemanicasswamy18326 ай бұрын
Like temple for Vasthu deficiency what is the temple for humans with deficiency (means who does not have minimum human qualities)
@prakashdevi82036 ай бұрын
Anna❤❤
@vathiride69976 ай бұрын
வீட்டை சுற்றி எடுக்கும் காம்பௌண்ட்க்கும் (compound wall) வாஸ்துகும் தொடர்பு இருக்கா??????
@manjunathankashinathan39146 ай бұрын
Guruve Sharanam
@muralirojavathi5566 ай бұрын
மிக மிக நன்றி அண்ணா
@balasoudjananemanicasswamy18326 ай бұрын
வாஸ்த்து பற்றி சொல்வதைப் பார்த்தால் வீட்டின் அமைப்பை கன்னம் வைத்து திருடும் கள்வருக்கு எளிதாக்குவதாகத் தெரிகிறது
@krss22576 ай бұрын
Kudipavargal patri parigaaram sollunga
@mithrasathish40386 ай бұрын
Amethyst crystal vangi potu vidunga.. Bracelet, chain Or pendant
@astrologyalp95776 ай бұрын
super. ji
@travelhimalayas93806 ай бұрын
Sir, can we keep SW windows open.
@GomathiJeyam-ky6jg5 ай бұрын
Sir railway road pakkathil potta plot ellame cross erukku plotuku mun thisaikattum karuvi vaithu parthal southwest enru than kattuthu corner fullum thisai kattukirathu nelam agalam ellam northwest, southeast, northeast, southwest road katukirathu enthasaid ullavargalelorum west road enrum,south road endrum sollukirargal ethu sari sir sollunga ethai patri yarume video podalai request sir neengalavathu podungal please
@priyan32056 ай бұрын
வீட்டின் மத்திய பகுதிக்கு என்ன என்று சொல்லுங்க சார்🎉
@brajalakshmi41056 ай бұрын
Exactly sir
@sangeethamahendran376 ай бұрын
Thanks sir
@vathiride69976 ай бұрын
சம்பத் ஐயா வணக்கம். வாஸ்து கோலார் உள்ள மேற்கு பார்த்த வாசல் உள்ள வீட்டுக்கு தனி கோவில் உள்ளதா?? அது எந்த கோவில் ஐயா??????
@vasugisubramaniam82956 ай бұрын
சார்.ஆனிமாதம்.வாடகைவீட்டிற்குபால்காய்ச்சிபோகலாமா
@sjayakala8826 ай бұрын
Kattamudiyatha sulnilai irunthal enna seiyalam
@RamachandranS-s4o6 ай бұрын
02.03.2005.love ,thokkanum enna seyavendum anna paransh thavikkirarkal .please anna.
@vijaymathur9836 ай бұрын
Front door eppadi erukkanam
@velus48576 ай бұрын
Southsidela vacant land. Adhima irruku . North sidela. Building. Irruku please temple .parikaram sollunga sir son. Marrige delay outhu
@jpsatishkumar6 ай бұрын
சுடுகாட்டிற்கு அருகில் கட்டும் வீட்டிற்கு எப்படி வாஸ்து பார்ப்பது - இது பற்றி யாரும் சொல்வதில்லையே ஏன்?
@sambaths89366 ай бұрын
Coming soon
@pradheeps57196 ай бұрын
Chennai இல் நிறைய வீடுகள் இப்படிதான் இருக்கிறது ஐயா @@sambaths8936
@bizzforge5 ай бұрын
Pei badhl sollum
@kadavulmaligai36666 ай бұрын
ஆனி மாதத்தில் பூஜை அரை மாற்றலாமா
@easwaranjaya67456 ай бұрын
வருமானம் தடைபட்டுக்கொண்டேஇருப்பது எதனால்
@shakthipriyanshakthipriyan55926 ай бұрын
Sir Chennai
@kadavulmaligai36666 ай бұрын
கோவிலுக்கு போனால் போதுமா
@shastiraganShastiragan6 ай бұрын
🙏🙏🙏🙏👍👍👍👍👍
@sumathisumathi39646 ай бұрын
Vanakkam sir 🙏🙏 na life le romba kastathe mattume anupavikkire en per Sumathi thulam rasi, swathi star, magaram laknam , date of birth 5-5 -1974 Sunday morning 10 15 ku birth time ippo en nilamai maruma sir 😭
@saralahari13506 ай бұрын
எங்கள் வீட்டின் தென் மேற்கு போர்டிகோ வேலை முடியவில்லை Gate போட முடியவில்லை கடந்த ஆறு வருடதுகளாக என்ன செய்வது ஐயா தெற்குவாசல் வீடு ஐயா
@ganapathi.dganapathi.d48896 ай бұрын
🙏🙏🙏🙏🙏💯💯💯
@umasivakumar2986 ай бұрын
சாா் வடமேற்கு பாதிப்பு பற்றி சொல்லுறிங்க சாா் எனது வீடு மேட்டிலும் ஒட்டி எங்க விவசாய காடும் பள்ளமா உள்ளது ஆனால் சா்வே நம்பா் ஒன்று தான் வீட்டில் இருந்து பாத்தாலே பள்ளம் தெறியும் இதற்கு என்ன செய்வது சாா்... நா உங்களினம் ஜாதகம் பாத்திருக்கேன் தயவு செய்து சொல்லுங்க சாா்
@Kallalagar1236 ай бұрын
சம்பத் ஐயா வழங்கிய வடமேற்கு அமைப்பு பற்றிய ஒரு வீடியோ பதிவு தெளிவாக இந்த சேனலில் இருக்கும் எடுத்து பாருங்கள்.நன்றி
கோவில் வழிபாடு வாஸ்துவை மாற்றும் என்றால் வாஸ்து படி கட்ட வேண்டிய கட்டாயம் இல்லையே.
@Varadarajan-q2y6 ай бұрын
He don't have temparament, so i don't belive all these sort of vaasthu. நமக்கு கிரகங்களினால் தான் வாழ்க்கை உயரும்.வாஸ்து என்பது நூதனமாக பணம் சம்பாதிக்கும் வழி,pl.dont belive😮