Monday Holiday for Sasi/ER Biriyani shop !!! Please call this number before visiting 9894105156
@senthilkumar68762 жыл бұрын
நல்ல நல்ல சிறிய கடைகளை தேடிப்பிடித்து அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவது மனதிற்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது Bro.
@arasukkannu72562 жыл бұрын
கடையின் முதலாளியிடம் கேட்டால் கூட இந்த மாதிரி அவரது கடை பற்றி சொல்லி இருக்க மாட்டார். கடையின் சிறப்பான உணவு ஒவ்வொன்றின் சுவை பற்றி நீங்கள் எங்களுக்கு பரிமாறிய விதம் அருமை.வாழ்த்துக்கள் நண்பா!
@banana_leaf_unlimited2 жыл бұрын
😃🙏
@muthulakshmipalani56742 жыл бұрын
unmaithaan
@radhakrishnank88952 жыл бұрын
Mr.Manoj This video is good +usefull+informative. Price details are given in a clear terms. We need like this details. Keep videos like this. KR coimbatore
@kathirvel10932 жыл бұрын
"வடசட்டி"- ரிவ்யூ பாத்துட்டு இங்க போய் சாப்பிட்டேன் ஒரு 6 மாசத்துக்கு முன்னாடி. பிரியாணி மட்டுமே இருந்தது. It was fine. அன்னைக்கே அந்த owner கிட்டே இர்பான், Banana leaf கூப்பிட்டு ரிவ்யூ பண்ணுங்கனு சொன்னேன். இர்பானை கூப்பிட முடியாதென காரணமும் சொன்னார். BLU வை கூப்பிடுவதாக அன்று கூறி, இன்று ரிவ்யூ செய்ய வைத்து உள்ளார். பின்குறிப்பு- இவர் கெம்பட்டி காலணி "குழந்தை கடையில்" இருந்ததாகவும் கூறினார்.
@ajaymaths54512 жыл бұрын
மட்டன் chops சாப்டீங்க பாருங்க paa கேக் சாப்பிட்ட மாதிரி இருந்தது. எங்களுக்கே இந்த feeling, உங்களுக்கு எப்படி இருந்து இருக்கும்????? Nice வீடியோ
@senthilccms2 жыл бұрын
Im waiting
@vmkgvmkg96652 жыл бұрын
neega saptreenga Echil ooruthu..thanks..manoj&fly..grops.oll the best ..
@sakthim11272 жыл бұрын
In Er briyani low price Good quality mutton 🐑all parts 😋 this video review is very useful for er briyani and customers. Congratulations Manoj sir
@syedtheexplorer25742 жыл бұрын
Aweome ,tatsy food... Bala known for quality, sasi is so good in hospitality 🤩
@Munuswamy.G2 жыл бұрын
அருமையான அசைவ உணவு வகைகளை எல்லாம் இந்த காணொளி மூலம் கண்டது மிக்க மகிழ்ச்சி நண்பரே மனோஜ். நன்றி.
@ragsan2472 жыл бұрын
சகோ உங்கள் சந்தாதாரர்களின் கருத்து மிகவும் நேர்மையாகவும் நேர்மையாகவும் இருந்தது, அதுதான் யூடியூபராக நீங்கள் சம்பாதிப்பது... எனக்கும் உங்கள் வீடியோக்கள் மற்றும் நீங்கள் வழங்கும் விதம் மிகவும் பிடிக்கும்.... கடவுள் ஆசீர்வதிக்கட்டும்
@santhanamji87422 жыл бұрын
சிக்கன் 65 யுடன் லெமனும் வெங்காயமும் எதுக்கு தருகிறார்கள் என்று யாரும் சிந்திக்காமல் அதை வேஸ்ட் செய்கின்றனர் சாப்பிடுபவர்கள் 65 பீஸ் மீது லெமனை பிழிந்து விட்டு வெங்காயத்துடன் சேர்த்து சாப்பிட வேண்டும் தனியா சாப்பிட வேண்டிய பிரியாணி யுடன் எதை எதையோ சேர்த்து சாப்பிடுறீங்க ஆனால் சேர்த்து சாப்பிட வேண்டியதை சேர்த்து சாப்பிடாமல் வேஸ்ட் செய்றீங்க
@krishnamoorthyseshan37522 жыл бұрын
Very nice to see all the mutton varieties in one rack and your unique comment on each item made every one to visit the hotel immly
@mahimahi28055 ай бұрын
Super ji😂😂
@seerudaishukoor2 жыл бұрын
மூளை அங்கே இருக்கட்டும் என்றதும் சிரித்து விட்டேன்
@sheelaroslin55529 ай бұрын
Reasonable & affordable price for all the mutton items. I'm really happy to listen to that. From Bangalore
@MrXaviermv2 жыл бұрын
Looks like a complete package of all mutton items.. really awesome. Sasi and team are putting in a lot of hardwork it seems. Cheers to them. 🎉
உங்களின் மிக பெரிய fan நான் அண்ணா.. உங்கள் video பார்த்த உடனே அந்த கடைக்கு கெளம்பிடுவேன்(கோவையில் இருந்தால்), சுத்து கொழுப்பு பற்றி நீங்கள் சொல்லும்போது உங்கள் முகத்தில் வந்த புன்னகை'கு நான் அடிமை.. நான் Anand saibaba colony cbe.
@SasiKumar-o6k4m5 ай бұрын
Unga videos ellame romba nalla irukunga appa
@kapiljaishankar62 жыл бұрын
குளிர் பதன பெட்டி இல்லை என்றால் அங்கு உணவு சாப்பிடலாம்.
@banana_leaf_unlimited2 жыл бұрын
😂
@senthilraj95722 жыл бұрын
That's true 😀😀
@jaijv87432 жыл бұрын
Anna, very nice video, when the owner says, we don't have fridge and freezer 😀 am so Happpy, didn't skip even single sec 😉......... keep rocking anna
@baburagavan97742 жыл бұрын
மனோஜ் சார் இந்த மாதிரி சிறிய கடைகளுக்கு உங்கள் ஆதரவு மென் மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள் 🤝🤝🤝
@aarokiaraj4652 Жыл бұрын
அருமையான உணவு விருந்து
@SRavi-p5o Жыл бұрын
Manoj Kumar sir very very good Delhi Ravi Delhi video Varun mudiyuma Anna
@vasanthraj51172 жыл бұрын
Hi Manoj sir your food review is very genuine. ER biryani is a must try eatery.
@meerasrinivasan32872 жыл бұрын
இந்த மெஸ்சும் வளரனும் மனோஜ் சார் நீங்களும் வளரனும் வாழ்கவளமுடன் நன்றிகள்🙏🏻
@snowmass53102 жыл бұрын
Nice to see the chefs and cooks who are usually behind the scenes get recognition.Keep up the good work bro
@balakrishnanloganathan29152 жыл бұрын
thanks for your words..!!
@ttf26012 жыл бұрын
Anna voice super and clarification
@PromoPriyan2 жыл бұрын
Super video presented with all spares of mutton. Btw expecting little more bloopers, if possible separate video for bloopers.
@saravananfromsalem2 жыл бұрын
ஆட்டுக்கறியில் கொம்பும் , வாலும் தான் Missing போல Sir😉😉😉
@balakrishnanloganathan29152 жыл бұрын
இப்ப இருக்கிற ஆடுகளுக்கெல்லாம் கொம்பு எங்க சார் வருது. 😀😀😀
@sathishkannan1752 жыл бұрын
🤣
@ragsan2472 жыл бұрын
Bro your subscriber feedback was so candid and honest that's what you earn as youtuber...I too love your Videos and the way you present....God bless
@visitinghours36492 жыл бұрын
உருவம் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் உருவம் குரல் பாடகர் மனோ அவர்களுடைய குரல்
@nagarajp83462 жыл бұрын
Vala yelai pakave annadama iruku wow 👌 super video manoj Anna extordinary keep up the good work 👏
@silentchamp12222 жыл бұрын
Attagaasamaana non-veg varieties and video presentation sir!!!
@shanmugam6522 Жыл бұрын
Good taste, quality okay
@ngrajesh3552 Жыл бұрын
Nanu coimbatore ku gandhipuram ku work ka varuven endhamuraiy tra pandra sasi hotel super
@nishanthnishanth34102 жыл бұрын
Super review manoj Anna valthukal🍓🍅🍓
@tharunraj9974 Жыл бұрын
Excellent service and food ❤
@sathisskumarb65462 жыл бұрын
Very good and looks very genuine in terms quality
@muthamilselvan5142 жыл бұрын
Really loved this video..... Explaining food and also sharing healthy informations🤩
@punithab99042 жыл бұрын
Kandippa er biriyani ku poi family oda sapdanum yammi
@jovialakashpattanaik55582 жыл бұрын
🙏🙏🙏🙏❤❤😍🥰👌👍 wah.. Wow.. Awesome & super sir... The way you enjoying your food 👌👌👌👌👌👌👌👍👍 Ek no.. Jhakaash.. I'm unable to understand tamil language but understand feelings for ur tasting food. Yummy and delicious .. Lovely video. 🙏🙏❤🥰😍 from SAMBALPUR, ODISHA.
@ProfSatheeshKumar2 жыл бұрын
Super sir. As always. We are going to try this. Satheesh Kumar from nammaoorulocalguide channel.
@meenupriya.v41182 жыл бұрын
Anna , mouthwatering Ponga 😭😭😭💓💓💕💕
@SasiKumar10A2 жыл бұрын
Super boss Will try for sure Thanks
@balakrishnanloganathan29152 жыл бұрын
you will be really satisfied after trying this shop.
@tastewithANNACHI2 жыл бұрын
கலக்குறீங்க ப்ரோ 👍🏻
@hisathees Жыл бұрын
Which is the best mutton biryani atchya Or sasi kadai tell me sir
@balajid842 жыл бұрын
Brother recently I'm watching your videos it was very nice. way of presenting excellent very tempting Keep going
@jananikrishnan4042 жыл бұрын
Last week had tiffin in savithiri akka kadai as you said their chutneys were top notch.. Next after aadi month er biriyani than 🤤❤️ you are the best food vlogger from coimbatore whom we can trust blindly... Thanks Anna ☺️ but review of gravy given with biriyani missing 😁
@Deeptasfoodville2 жыл бұрын
Excellent Explanation 👍👍
@pgsamy86662 жыл бұрын
நியாமான விலை 👌
@krishnamoorthyseshan37522 жыл бұрын
Brother Excel variety of mutton items and your presentation not only commands to visit the hotel ,also make every one for mouth watering. Chuttu kolupu....a new item
@thepchidabaram2 жыл бұрын
Vazthukal Bala
@deepikaasai2662 жыл бұрын
அருமை 👌 👌 👌 👌
@sekarm86662 жыл бұрын
Vazhthukal bro
@geethapandian16542 жыл бұрын
Chennai nalla briyani kadai enkey ulladhu.please poodunga
@rajeswarimohankumar7305 Жыл бұрын
Only today we went over there Really àwesome..
@babujeeva31322 жыл бұрын
அருமை அண்ணா
@nirmalat38782 жыл бұрын
சும்மா இருக்கிற சங்க ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி இதையும் பார்த்துட்டு சாப்பிடப்போரேன் சாம்பார் சாதம்😭😭😭
@thisthatwhat2 жыл бұрын
I got ulcers. Athu name enna sir? Sudu kolupu? I can't hear properly. I wanna try for my issue also
@NaveenKumar-md6dd2 жыл бұрын
Manoj bro , Manoj bro tha you know the pulse of viewers the price list and tasty review satisfied video bro 👏👏👏🖐️
@banana_leaf_unlimited2 жыл бұрын
😀👍🏻
@narayanan15122 жыл бұрын
Bro yours review are very nice
@horseUTU2 жыл бұрын
suvorotti oru nal oru plate than irukkuma ??
@karthigeyanr81342 жыл бұрын
3:08 எல்லா ஸ்பேர் பார்ட்ஸும் கிடைக்கும் . ஆட்டோமொபைல் கடை மாதிரி சொல்றாரு.. 🤣🤣
@rdevatharani44102 жыл бұрын
Nice video bro reasonable cost 👍
@vsa4222 жыл бұрын
Hello Manoj pls could you guys add a English subtitles also?
@kiruthikavijay50502 жыл бұрын
Sir oru doubt mutton vanthu original vellatu flesh ah eilla kurumbada. Pls update anga poi sapadanum nu thonuchu but enna mutton nu thericha kocham confident ah sapuduvom
@anithamuthu45972 жыл бұрын
Me having keerai kolambu and potato fry watching this amazing video with big peru moochu Hmmmmm. Super video bro. Dishes all looked amazing.
@venkateshshanmugam33102 жыл бұрын
Amazing video sir. Vow....
@devendranramasamy69652 жыл бұрын
Especially mullai fry with briyani 🤓🤓
@ganeshrvgk Жыл бұрын
The saddest part is recently I visited Coimbatore and checked for a good Mutton Briyani in RS Puram, I didn't see this hotel rather I saw a useless hotel and had in one hotel which was full of oil and colored rice with a couple of pieces. My sister makes really more than this.
@chathanreddy97482 жыл бұрын
Super Food Sir🍗🍗🍗
@Jjacob01352 жыл бұрын
Very good presentation Sir 🤠
@sundargnana32682 жыл бұрын
Sir kanjepurem one video pudgea s
@sakthivelk91862 жыл бұрын
Each n every items very tasty n price is reasonable... 👏 👏 👏
Anna hotel Ali buhari fast food best biryani and grilled chicken award winning shop kinds of chicken location:vadaplani(Night shop)
@ravid82452 жыл бұрын
அருமை...
@cetmoorthy2 жыл бұрын
One of the best
@Channel-uc6kp2 жыл бұрын
Awesome biryani
@amalraj91512 жыл бұрын
சிறப்பு
@r.s.tamil.25302 жыл бұрын
Super Eriku videos 👍😎
@IlangoKandappan5 ай бұрын
Liver fry பற்றி எதுவும் சொல்லவில்லை. அது இங்கே கிடைக்குமாங்க சார்?
@p.muruganp34092 жыл бұрын
Bro unga fan Nan Bangalore Malika piriyani try panuga seamaya irukum
@karthikeyan-bs8qx2 жыл бұрын
Bro , Romba days oru doubt ,, neenga sapdurathuku ellam amount neenga pay panuveengal ahh or hotel la pay panna thevai illa ya ??
@sureshresh96462 жыл бұрын
Wow wow wow wow wow super
@VigneshVignesh-fj7li2 жыл бұрын
Hi anna super o super Maaya Bazar Rangarav matheri Theringinga anna Summa summa Lullu lai
@vikeyrocks59822 жыл бұрын
Welcome to coimbatore...🤝🤝
@thomasjoseph38482 жыл бұрын
Good vision bro😋
@karthiksuba81642 жыл бұрын
Super bro best video
@emceeakshayiyer34262 жыл бұрын
Great work sir
@viralvideos52602 жыл бұрын
சைவம் தான் அசைவத்தைவிட மிகவும் நல்லது ஆரோக்கியமானது.
@sudha5prabhakar9592 жыл бұрын
Super Manoj sir ningo sapidumbodhe suvaiya erukku Ningo thuthukudi meenavan chanel Parkiringala oru dhadavai madhini veetukku poyittu vango all the best From Bangalore sudha
@dr.g.k.r44502 жыл бұрын
Good reviews
@Untangled19212 жыл бұрын
now all items are around 200 as per menu card in zomato.. price hike in last 6 months
@raajvj4772 жыл бұрын
Don't miss the kolambu kalakki.. 🔥here..
@sd.sathishkumar91542 жыл бұрын
Vera level vlogs
@francislopez80472 жыл бұрын
Far too many side-dishes for Manoj to actually savour each dish. He should select two or at most three items and describe his experience. Thank you.
@jaganjva37282 жыл бұрын
WOOOOW Adarrrrrrr Items
@jamburajan92742 жыл бұрын
வணக்கம் சுவாமி இனிய மாலை வணக்கம் உங்கள் அன்பு ஜம்பு ராஜன் சங்கரன் கோவில் வணக்கம்.மீண்டும் கோவை மாநகர் பூ மார்க்கெட் பகுதி சசி பிரியாணி கடையில் இருந்து மஹா கரி விருந்து வழங்கிய உங்களை மனதார பாராட்டி வாழ்த்துகிறேன். அற்புதமான மருத்துவ குணங்கள் மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ள ஆட்டின் பாகங்களை தனித்தனியாக பிரித்து அருமையான வீட்டு முறையில் மசாலாக்கள் பயன்படுத்தி சுவையான முறையில் தயாரித்து தலை வாழை இலை போட்டு அதில் அற்புதமாக பரிமாறி உங்களைள வயிறார திருப்தி யாக சாப்பிட வைதத மனதையும் குளிரச் செய்து அதன் சுவையை அனைவரும் அறியச் செய்த அன்புத் தம்பி கள் சசி மற்றும் பாலா இருவரையும் பாராட்டி மகிழ்கிறேன.இவர்கள்இருவரும் எப்பொழுதும் ஒற்றுமை யாக இருந்து தொழிலை திறம்பட நடத்தி மேலும் பணி சிறக்க வாழ்த்தி வணங்குகிறேன் அன்புத் தம்பி கள் பாலா சசி இருவருக்கும் வாழ்த்துக்கள். அருமையான தலை வாழை விருந்து மிகவும் அருமை. மட்டன் பிரியாணி தலக்கறி மூளை வருவ்ல் சுவரொட்டி குடல் வருவல் சத்து கொழுப்பு மட்டன் சாப்ஸ் ஈரல் என அனைத்தும் நம் அசைவ நண்பர்களுக்கு விருந்தாக வழங்கிய என் அருமை மனோஜ் ப்ரோ அவர்களை பாராட்டி அவரது சேனலை உடனடியாக சப்ஸ்கிரைப் செய்யுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நண்பர்களே நன்றி வணக்கம் சார்
@balakrishnanloganathan29152 жыл бұрын
சார் உங்களுக்கு காரம் கம்மியாக வேண்டுமானாலும் சொல்லி வாங்கி சாப்பிடுங்கள். thanks
@jamburajan92742 жыл бұрын
@@balakrishnanloganathan2915 உங்கள் அன்பிற்கு மிகவும் நன்றி. உணவின் சுவை யை பற்றி எந்த குறையும் இல்லை. நான் உங்கள் திறமையை மதித்து வியாபாரம் பெருகிட மனதார வாழ்த்துகிறேன் நன்றி சகோதரா வணக்கம்