ரொம்ப அழகா இருக்கு எல்லா புடவைகளும்.. Neat a maintain பண்ணி இருக்கீங்க சித்ரா... M S blue saree ரொம்ப அழகு
@swiftdezire20093 жыл бұрын
Murali u r great Hats off to u. Who knows to give due respect to His betterhalf and u helped to make chitra popular
@sugankannan54553 жыл бұрын
Semma semma amma.sutthi potukonga ungalukum apakum....such a nice couple and role model for our generation amma.such a homely person you are amma...semma azhagu amma...
@bamap42743 жыл бұрын
Chithra is blessed to have such a lovable husband and motherin law
@rajib82313 жыл бұрын
True
@kalarajaraman76283 жыл бұрын
Madam unga Voice super. Sarees anaithum super.Neengalum unga Familyum Vazhga valamudan
@lakshmij.lakshmi74943 жыл бұрын
சித்ரா நீங்களும் அழகு. புடவைகளும் மிகவும் நன்றாக இருக்கிறது. பெண்குழந்தை இல்லையா. நான் உங்கள் சமையலை மிகவும் ரசித்து பார்ப்பேன். செய்யும் விதம், குறிப்பு, சுத்தமாகக் இருக்கும். கடவுள் ஆசியுடன் எப்போதும் இப்படியே சந்தோஷமாகக் இருக்கவேண்டும்.
@renus77263 жыл бұрын
Wow all saree collections are superb chitra I admire Mr Muralis taste over sarees I like chilly red saree the most🧡🧡🧡🧡🧡🧡
@jayalakshmirenganathan71423 жыл бұрын
சூப்பர் சித்ரா. மாமியாரின் பட்டுப் புடவைகளுடன், அவர்களைப் பற்றின மலரும் நினைவுகளை எங்களிடம் பகிர்ந்தது மிகவும் சிறப்பாக இருந்தது. மலரும் நினைவுகள் . சூப்பர். எல்லா புடவைகளும், வெகு அழகு.👌💐💐
@shivsarees2 жыл бұрын
Your collections and selection always the best mam
@umavenkateswari48913 жыл бұрын
குழந்தைத்தனமான அழகான அன்பான திறமையான அஷ்ட ஐஸ்வர்யம் நிறைந்த மகாலெட்சுமி 🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் அன்பு சித்ரா மா❤️🙏👍
@geetagopal58893 жыл бұрын
Beautiful sarees chitra thanku 🙏
@deepa83383 жыл бұрын
Unga marumagal romba lucky 💗
@charviboutique3 жыл бұрын
Azhago azhagu all colour saree la kollai azhagu our chithra mam
@jeyashivanisridhar9851 Жыл бұрын
எங்க சித்ரா அக்காவே செம்ம அழகு❤🎉🎉
@sowmiyajai55093 жыл бұрын
U r very lucky .God bless
@latharamakrishnanramakrish28143 жыл бұрын
Green with blue border is awesome 👌
@sirajS Жыл бұрын
Azhagu collections ❤❤❤
@raajilakshmi31923 жыл бұрын
Super Chitra mam saree collections.
@arunachalamsubramanian42313 жыл бұрын
So blessed
@angelangel32143 жыл бұрын
Sarees collections Super 👌👌👌
@kavitharajkumar1713 жыл бұрын
Happy to see .From Bangalore
@syes72813 жыл бұрын
Last saree was sema.. Chitra..very unique colour... lovely collections..stay blessed.. you arevery innocently talking...I like that and enjoyed the video
@prasannar82673 жыл бұрын
Very nice video thanks for posting it
@indiraarani81473 жыл бұрын
Your collections are super 👌👌
@thiminitubers50263 жыл бұрын
Lovely sarees! The one you are wearing is beautiful too. 👍👌
@kokilakokila31273 жыл бұрын
இந்த அம்மாவுக்கு எந்த நகை போட்டாலும் சரி.எந்த சேலை கட்டுனாலும் சரி.அவ்வளவு அழகா இருக்காங்க.
@bsriram62553 жыл бұрын
She's so positive, curious, inquisitive and very energetic. That makes her special. Great soul.
@syedahamedkabeer77343 жыл бұрын
Super collection 👌 mam wear panna saree super
@jayshrees88793 жыл бұрын
Hi chithra ma'am Really admire your simplicity
@sudharshans80323 жыл бұрын
Wow mammi supr mammi and all saree supr mammi 💗💗💗💗😘😘
@mythiliradha89382 жыл бұрын
All sarees are super and suits you perfectly 👍
@vijayanambiraghavan34063 жыл бұрын
Super colour combinations . Enjoyed thoroughly 🥰
@balasrinivasan16043 жыл бұрын
இன்று போல் என்றும் வாழ்க!
@ramachandrankrishnan66523 жыл бұрын
கடைசியாக பச்சை, புளூ பார்டர் சாரி எவ்வளவு? எந்த கடையில் வாங்கியது. சூப்பராக இருக்கிறது. Mrs.Lakshmi
@kalyani-g7t8f3 жыл бұрын
Superb collections madam
@subhasreesubi48283 жыл бұрын
Super collections mam....each and every saree suits you perfectly 🥰🥰🥰🥰
@amudhaparvathi91393 жыл бұрын
Wow super chitra mam
@UmaTaracad3 жыл бұрын
Hi Chitra. Arumai. Mamiyarodu pudavayum bhadrama vachindurukkele. Super ma. Colours are very nice.
@AmmuDurga-p9l Жыл бұрын
Happy for You 🥰
@jayashreejp9883 жыл бұрын
Saree collection super 👍
@babyravichandran76873 жыл бұрын
I want to see Murali sir 💐💐
@deepalakshmib25943 жыл бұрын
Chitra is so beautiful 😍
@vijayaraghavan93233 жыл бұрын
Which shop chitra is regularly purchasing these saris
@ranginijeyatharan66653 жыл бұрын
Very beautiful sarees
@maheshprithiviskitchencook94523 жыл бұрын
Hi chithra mam last saree very nice Enna madhichi kuppita edathukku kandippa proven my husband also always told like this mam 👌
yes i also accept that things used by mamiyar can never compete with todays material i also have many things used bymy mamiyar that comfort does not come with new items purchased by me
@shalinisri18083 жыл бұрын
Hlo chitra mam & shivashankari mam What an amazing video Chitra mam u r very very lucky to have a family like this Nice sweet memories sharing to us Sooti pothukongo
Chitra the saree on you at 2.00 is very pretty n pleasing.
@geethasiva35023 жыл бұрын
Awesome collections Mam
@dharanis52883 жыл бұрын
Superb 💐👍❤️
@sudhaanand82563 жыл бұрын
வாவ் சூப்பர் சித்ரா சுதாஆனந்த் கோவை
@radhikas27033 жыл бұрын
Hai mam very excited I am the first comment ......chitra mam
@sivamanickanitha37613 жыл бұрын
Super sister
@kavithasubramanian18283 жыл бұрын
Beautiful chitra akka❤
@nirmalapalanati33933 жыл бұрын
Aanaa Murali sir video le varmaattare.
@geetagopal58893 жыл бұрын
Chitra show your jewels vlog also
@usharaj36913 жыл бұрын
சித்ரா , நீங்க ரொம்ப ரொம்ப கொடுத்து வைத்தவர்கள். உங்கள் மாமியார், கணவரை போல் அமைய நீங்கள் ரொம்பவே கொடுத்து வைத்தவர் தானே. திருஷ்டி சுற்றி போடுங்கள் முரளி சாருக்கு. அப்படியே உங்களுக்கும். எங்கேங்க முரளி சார் தான், இன்டர்வியூவில் முகமே காட்டமாட்டேங்கறாரே. சித்ரா , உங்க மாமியார் போட்டோ காட்டுங்கள் ப்ளீஸ்........ இப்போது இருக்கும் மருமகள்களை ,நீங்கள் எவ்வளவு தான் நன்றாக பார்த்துகொண்டாலும், மாமியார் பற்றி நல்லவிதமாக பேச மனசே இருப்பதில்லை. நீங்கள் ரொம்ப , ரொம்ப நல்லவர் மா சித்ரா. திரும்பவும் சொல்லுகிறேன் சுற்றி போட்டுக்கோங்க செல்லம்
Over exaggerating abt husband and mil.. husband mahaanave irunthalum intha alavuku yaarum pugazha matanga.. amadiyov mudila
@sgovin22283 жыл бұрын
Correct. But her husband is helping her a lot. This one has a big mouth and a proud 🦚.
@poornajayanthi3 жыл бұрын
Chitra mam beautiful collections
@brindhagopalakrishnan63963 жыл бұрын
Murali sir where?
@laxmit.723 жыл бұрын
Sweet memories chitra mam super
@selvalathah703 жыл бұрын
6 .56 unga mamiyar saree sema azhagu mam
@sundari76702 жыл бұрын
She s very luckyyyyyy....anchor ku chumma vechu kuda pakamatranga chitra.
@geethaharihar24973 жыл бұрын
Super policy mam
@lalitharamaswamy78063 жыл бұрын
Sarees எல்லாம் அழகா இருக்கு அதுவும் Chitra க்கு
@pandisasi63593 жыл бұрын
👌👌👌🌹
@manimegalaimanimegalai55123 жыл бұрын
திருஷ்டி சுத்தி போடுங்கப்பா
@Sarveshkumar.2373 жыл бұрын
Super mam
@deepa83383 жыл бұрын
Pokkisham💕💕
@sathyanarayananv27763 жыл бұрын
Beautiful sarees .. Oru wife ivlo பெருமையா சொல்றது ஒரு நிறைவான தாம்பத்தியத்தின் வெளிப்பாடு... நன்னா இருங்கோ 😍 Shoba sathyanarayanan
@rajib82313 жыл бұрын
That's the true gift for every husband and wife
@sreeram88773 жыл бұрын
முக பாவனைகளும்,பேச்சும் ஓவர் அலட்டல்.
@suganyasriram1233 жыл бұрын
ஆரம்பத்தில் இல்லை இப்பதான் ரொம்ப ஓவர் அலட்டல் ..
@sreeram88773 жыл бұрын
@@suganyasriram123 ஆமாம், பார்த்தாலே வர வர ரொம்ப எரிச்சலாக இருக்கு.House wife,KZbin பண்றவங்க நிறைய பேர் இருக்காங்க இல்ல.யாரும் இப்படி ஒரு அலட்டல் பேச்சோ,body language ஓ இல்லை.ரொம்ப கேவலமா இருக்கு.நிறைய பேர் என்னையும் சேர்த்து பல முறை கமெண்டில் சொல்லி இருக்கோம்.ஆனால் வர வர ரொம்ப அலட்சியம் ஆகி விட்டது.திருத்திக்கற மாதிரியே தெரியலை.
@suganyasriram1233 жыл бұрын
@@sreeram8877 சார் நான் அவர்கள் வீடியோ பார்ப்பதையே நான் நிறுத்திவிட்டேன்... எவ்வளவோ பேர் அழகாக வீடியோ போடுகிறார்கள்..ஆனால இவர்களுக்கு பணமும் ,புகழும் தலைக்கேறி இருக்கு...
@suganyasriram1233 жыл бұрын
@@sreeram8877 அது மட்டும் இல்லை செய்ததையே திரும்ப செய்து போர்அடிக்கிறார்..பொருட்களை ப்ரமோட்செய்து பணம் பார்ப்பதே குறிக்கோள்..நான்வீட்டை இப்படி சுத்தமாக வைத்துபேன்என்று ஒரே அலட்டல்..ஆரம்ப வீடியோவில் வீட்டை வைத்திருந்த லட்சனத்தை தான் முன்புபதிவிட்டவீடியோவில் தெரிகிறதே... வாய்கூசாமல் பொய்..
@suganyasriram1233 жыл бұрын
@@sreeram8877 sorry to say this.. இவங்கள புகழற யாருக்கும் வேலையே செய்யதெரியாதுனு நினைக்கிறேன்.. மாமியார் புராணம் அதுக்கு மேல ஓவர்புருடா..செத்தவங்கள கூடபிட்டு கேட்டால்தான் தெரியும் உண்மை..ஒரு வீடியோவில் அவர் தங்கயே போதும் நிறுத்துடி ஓவரா அளக்காதனு சொல்லி இருப்பாங்க 🤣🤣🤣
@shabnammuhammadhaziq5653 жыл бұрын
Ivangala patha til tok rowdy baby surya Mari iruku
@sgovin22283 жыл бұрын
🤣🤣🤣🤣 decent version.
@beyourself83983 жыл бұрын
💞💞
@navina8108 Жыл бұрын
Menaminiki chithra
@arunchalam60893 жыл бұрын
Anchorku tamiley varadhu. London return.
@srinivasanganeshan64823 жыл бұрын
நீங்க முரளியை்தானே்இண்ட்டர்வியூ பண்ணனும்்்அவரைதானே video ல காட்டணம்்இது என்னடா இது
@radhikasrinivas19013 жыл бұрын
Give the excess saris to Udavum,karangal please .
@sgovin22283 жыл бұрын
I doubt she will do. Kadai thengai eduthu vali pillayarukku udaikum character. Hope you understand.
@subhaanantharaman32253 жыл бұрын
Self self self praising . What is your contribution towards humanity . A big zero .
@sgovin22283 жыл бұрын
👏👏👏👏 well said. She is a self dabba. That anchor is her old Jaya tv colleague. Both are so fake and like you said just an useless interview.
@monumeeshka35773 жыл бұрын
Interview panra lady'sThamizh kolai 🙄
@sgovin22283 жыл бұрын
Adhu oru vetty character like Chitra
@ramakannan9901 Жыл бұрын
தாங்களே டிசைன் போட்டு சட்டை தைத்துகொள்வீர்களா அம்மா
@k.s.subramanian65883 жыл бұрын
Put for sale
@Abangsaury3 жыл бұрын
Hadir kawan
@swarnalathas32333 жыл бұрын
அது என்ன எப்ப பார்த்தாலும் மாமியார் மாமியார்னு சொந்த வீடு கொடுத்துருப்பாங்க அதான்மாமியார்னு சொல்றாங்க சொந்தத்தை பத்தி சொல்றதில்லை ஒரு சொந்தம்கூட இல்லௌ போலயிருக்கு
@suganyasriram1233 жыл бұрын
@@swarnalathas3233 அதெல்லாம் இல்லைங்க.. பப்ளிசிட்டிக்காக.. அப்பறம் வரபோறமருமகளுக்கு நான்எங்கயும் போக மாட்டேன்டீனு இப்பவே மெசேஜ் சொல்றாங்க..அந்தம்மா உயிரோட இருந்த போது பாடா படுத்தி எடுத்துருப்பாங்க😆😆😆😆
@sgovin22283 жыл бұрын
@@swarnalathas3233 she has 3 younger sisters and all are married and have kids. She even put a video with her sisters and parents celebrating Pongal. If her mother in law is alive she wouldn't be talking like this. Just because she is no more she is just praising. She herself told in one of the interview she gets angry a lot which you can see even now while she is cooking with 😠 angry face now and then.
@sgovin22283 жыл бұрын
@@suganyasriram123 well said. Who knows how she behaves with her mother in law. God only knows.