பொன்னி சொல்வதெல்லாம் உண்மைதான் என்று இதே வீட்டில் வசிக்கும் இன்னும் ஒரு நபரும் சேர்ந்து சில ஆதாரத்துடன் நிரூபித்தால் மிகச் சிறப்பாயிருக்கும். இத்தொடர் இன்னும் இன்னும் வெற்றி பெறும்.
@ambikaramesh3803 күн бұрын
வெண்ணிலா வை மாதுங்க பாக்க பயமா இருக்கு
@HasinaKimtaehyung-hr2lb4 күн бұрын
Vennila and preethi bayamma irukku ... ghost madhiri
கணவனின் உடன் பிறந்த பெண் பொன்னிக்கு என்ன உறவு முறை சக்தி அக்கா என்று கூப்பிடுகிறார் பொன்னியும் அப்படியே கூப்பிட்டால் தொடரில் நடிக்கும் ஒருவருக்கு கூட உறவு முறை தெரியாதா nonsense