No video

இந்த மாதிரி யானை படங்களை வீட்டில் வைத்தால் ராஜயோகம் தான் I Aanmiga Ula

  Рет қаралды 23,775

Aanmiga Ula

Aanmiga Ula

Күн бұрын

#Rasipalan #vaasthu #numerology #astrology #parigarangal #kayilaigovinth #jayanthiravi #vassthuraamu #duraisamy #pichumani #astrologers_predictions
ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேஷம் :
1. வைராக்கியம் (Assertiveness)
2. தேசநலன் (Citizenship)
3. நிறைவேற்றுதல் (Chivalry)
4. துணிச்சல் (Courage)
5. கீழ்படிதல் (Obedience)
6. வெளிப்படையாக (Openness)
7. ஒழுங்குமுறை (Order)
8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9. ஆன்மிகம் (Spirituality)
மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F
ரிஷபம்:
1. கருணை (Mercy)
2. இரக்கம் (Compassion)
3. காரணம் அறிதல் (Consideration)
4. அக்கறையுடன் (Mindfulness)
5. பெருந்தன்மை (Endurance)
6. பண்புடைமை (Piety)
7. அஹிம்சை (Non violence)
8. துணையாக (Subsidiarity)
9. சகிப்புத்தன்மை (Tolerance)
ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l
மிதுனம் :
1. ஆர்வம் (Curiosity)
2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
3. நகைச்சுவை (Humor)
4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
5. வழிமுறை (Logic)
6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
7. காரணம் (Reason)
8. தந்திரமாக (Tactfulness)
9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
கடகம் :
1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
3. அறம் (Charity)
4. உதவுகின்ற (Helpfulness)
5. தயாராக இருப்பது (Readiness)
6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
7. தொண்டு செய்தல் (Service)
8. ஞாபகசக்தி (Tenacity)
9. மன்னித்தல் (Forgiveness)
கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.
சிம்மம் :
1. வாக்குறுதி (Commitment)
2. ஒத்துழைப்பு (Cooperativeness)
3. சுதந்திரம் (Freedom)
4. ஒருங்கிணைத்தல் (Integrity)
5. பொறுப்பு (Responsibility)
6. ஒற்றுமை (Unity)
7. தயாள குணம் (Generosity)
8. இனிமை (Kindness)
9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
கன்னி :
1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
2. அருள் (Charisma)
3. தனித்திருத்தல் (Detachment)
4. சுதந்திரமான நிலை (Independent)
5. தனிநபர் உரிமை (Individualism)
6. தூய்மை (Purity)
7. உண்மையாக (Sincerity)
8. ஸ்திரத்தன்மை (Stability)
9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.
துலாம் :
1. சமநிலை காத்தல் (Balance)
2. பாரபட்சமின்மை (Candor)
3. மனஉணர்வு (Conscientiousness)
4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
5. நியாயம் (Fairness)
6. நடுநிலையாக (Impartiality)
7. நீதி (Justice)
8. நன்னெறி (Morality)
9. நேர்மை (Honesty)
துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
விருச்சிகம் :
1. கவனமாக இருத்தல்(Attention)
2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
4. சீரிய யோசனை (Consideration)
5. பகுத்தரிதல் (Discernment)
6. உள் உணர்வு (Intuition)
7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
8. கண்காணிப்பு (Vigilence)
9. அறிவுநுட்பம் (Wisdom)
விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.
தனுசு :
1. லட்சியம் (Ambition)
2. திடமான நோக்கம் (Determination)
3. உழைப்பை நேசிப்பது (Diligence)
4. நம்பிக்கையுடன் (Faithfulness)
5. விடாமுயற்சி (Persistence)
6. சாத்தியமாகின்ற (Potential)
7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
8. உறுதி (Confidence)
9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
மகரம்:
1. கண்ணியம் (Diginity)
2. சாந்த குணம் (Gentleness)
3. அடக்கம் (Moderation)
4. அமைதி (Peacefulness)
5. சாதுவான (Meekness)
6. மீளும் தன்மை (Resilience)
7. மௌனம் (Silence)
8. பொறுமை (Patience)
9. செழுமை (Wealth)
மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
கும்பம் :
1. சுய அதிகாரம் (Autonomy)
2. திருப்தி (Contentment)
3. மரியாதை (Honor)
4. மதிப்புமிக்க (Respectfulness)
5. கட்டுப்படுத்துதல் (Restraint)
6. பொது கட்டுப்பாடு (Solidarity)
7. புலனடக்கம் (Chasity)
8. தற்சார்பு (Self Reliance)
9. சுயமரியாதை (Self-Respect)
கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
மீனம் :
1. உருவாக்கும் கலை (Creativity)
2. சார்ந்திருத்தல் (Dependability)
3. முன்னறிவு (Foresight)
4. நற்குணம் (Goodness)
5. சந்தோஷம் (Happiness)
6. ஞானம் (Knowledge)
7. நேர்மறை சிந்தனை (Optimism)
8. முன்யோசனை (Prudence)
9. விருந்தோம்பல் (Hospitality)
மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
Follow us on FACEBOOK for More Videos : / aanmigaula

Пікірлер: 25
@velgeetha5613
@velgeetha5613 4 ай бұрын
❤ அம்மா சாஸ்திரம் சம்பிரதாயம் பின்பற்றாத நிறைய பேர் நல்லா இருக்கிறார். அனைத்து சாஸ்திரம் சம்பிரதாயம் பின்பற்றும் நிறைய பேர் நல்லா இல்லையே. அதில் நான் ஒருத்தி.வருமானம் கிடைக்க வில்லை. யாரும் சாஸ்திரம் சம்பிரதாயம் பின் பற்ற வேண்டாம். அனைத்தையும் நம்ப முடியாது
@cookforsingle2021
@cookforsingle2021 3 ай бұрын
100% true
@banumathy7881
@banumathy7881 4 ай бұрын
புதுப்புது தகவல் கொடுக்கும் சகோதரிக்கு நன்றி
@thangamari6160
@thangamari6160 4 ай бұрын
என் தாத்தா சொந்தமாக யானை❤ என் அப்பாவுடைய அப்பா. சொந்த யானை😢 இப்ப இல்லை யானை
@Kanimozhi-bh8hl
@Kanimozhi-bh8hl 4 ай бұрын
Thank you mam. Please share about worshiping horse shoe in pooja room.
@Devi-lo7jf
@Devi-lo7jf 17 күн бұрын
South vasal erunthal eppadi vaippadhu mam
@sena3573
@sena3573 4 ай бұрын
நன்றி அம்மா
@reenakanniah8020
@reenakanniah8020 4 ай бұрын
Thanks mam, could you pls tell about thithi for those poeple past away, which day and time we need to pray for them or must see the date from prist
@SPJUNIVERSE
@SPJUNIVERSE 4 ай бұрын
gem stone pathi podunga mam
@vithyamuthu6107
@vithyamuthu6107 4 ай бұрын
Amma ennum niraiya thagavalgal ethirparkiren❤❤❤❤ thank you ma❤
@porkodisuresh-qj5rq
@porkodisuresh-qj5rq 4 ай бұрын
Super ma❤❤❤
@pallaviv.m7060
@pallaviv.m7060 4 ай бұрын
Very nice information thankyou mam🙏🙏💐🥰
@k.sharveshjai
@k.sharveshjai 4 ай бұрын
Super mam❤❤❤
@sugunasanjusanju4439
@sugunasanjusanju4439 4 ай бұрын
Mobile display la elephant image vaikalama
@k.sharveshjai
@k.sharveshjai 4 ай бұрын
I miss you mam❤
@user-pj2lm4yy4x
@user-pj2lm4yy4x 4 ай бұрын
Brown or black color elephant vanganum ma
@kamalamkannappanhome2010
@kamalamkannappanhome2010 4 ай бұрын
​@@umapadhmanaban4917 super
@thangamari6160
@thangamari6160 4 ай бұрын
உங்கள் பின்னர் பக்கம் இருட்டு இருக்க
@shanshanmugam4400
@shanshanmugam4400 4 ай бұрын
இந்த லேடி ஓட வீடியோவ தயவு செஞ்சு பாக்காதீங்க இதுக்கு தான் எல்லாம் தெரியும்ன்ற மாதிரியும் சாஸ்திரத்தை இதுதான் கண்டுபிடிச்ச மாதிரியும் நிறைய போய்விட்டு எல்லாத்தையும் குழப்பி விட்டது சரியான மெண்டல் பொம்பள இது தயவு செய்து இந்த வீடியோவை பார்க்காதீங்க ரொம்ப நல்லதுக்கு தான் சொல்றேன் இதை விட அருமையான வீடியோ எல்லாம் அந்த youtube ல இருக்குது இந்த பொம்பள பேச்ச மட்டும் கேட்காதீங்க சரியான மெண்டல்
@user-jw6cf8rt1z
@user-jw6cf8rt1z 4 ай бұрын
Unmai
@rajalakshmi3537
@rajalakshmi3537 4 ай бұрын
நீ உருட்டு. கஜலஷ்மி யிடம்உள்ள யானை தும்பிக்கை மாற்றி வைக்கவும்
@ramsri9238
@ramsri9238 4 ай бұрын
Apdiyaa😢
@cookforsingle2021
@cookforsingle2021 3 ай бұрын
True.
@user-vs5ll8rm9k
@user-vs5ll8rm9k 3 ай бұрын
Kandippa bro
@porkodisuresh-qj5rq
@porkodisuresh-qj5rq 4 ай бұрын
Super ma❤❤❤
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 18 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 92 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН