Nan class poi kathukitten, but intha mathiri avanga solli tharala, ungala mathri yarume solli thara mudiyathu, unga video neraya kathukitu ippo blouse thaikiren output super Thank u for ur video mam😊😊
@indiraindira627 Жыл бұрын
மேடம் ரொம்ப பொறுமையா சொல்லிட்டீங்க வெரி நைஸ்
@malasstudio Жыл бұрын
Tq sis
@krishnaveni52177 ай бұрын
Semma
@kabilkabil34044 ай бұрын
Mam unka online classlatha na sernthu kathukiten.ippa neraiyaperku blouse thaji kuduken.first blouselaye supara irukunnu solranka mam.na rompa varusama blouse dry pannen but sariya varave illa.unkalalathan mam na nalla thikiren mam rompa rompa thanks mam
Ore time sollikudutthu erandaam time vediova pannarkinga Brenda permits tailors Vara vaalthukkal sago sollikudutthu vungalukku Mandir sago😘🙏🙏👏👏👌👌
@malasstudio Жыл бұрын
OK sis
@jayanthiyogesh6694 Жыл бұрын
Super very good message mam
@sugapriyag2490 Жыл бұрын
Super sister,nalla theliva solli kuduthiga romba thanks mam.
@menagat9287 Жыл бұрын
சூப்பர் மேம் நீங்க எவ்வளவு நல்லா சொல்லிக் கொடுத்திருந்த 1st day இவங்க எவ்வளவு நல்ல அளவு எடுத்து சொல்லி தராங்க கிளியரா சொன்னாங்க நல்ல புரிஞ்சுது thank you mam apdiye ivanga Alavu pottu cutting video podunga
@malasstudio Жыл бұрын
கண்டிப்பாக சகோ நன்றி
@ThukkaramKavin-gv2yd Жыл бұрын
Super sister 👏
@chandraraj3943 Жыл бұрын
சகோ நீங்க சொல்லிகொடுத்தா யாரா இருந்தாலும் ஈஸியா கத்துக்க முடியும் உங்கள் திறமை அப்படி சகோதரியும் நல்லாவே சொன்னாங்க வாழ்த்துக்கள்! 💐💐💐
@malasstudio Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ நன்றி 🌷
@kabilkabil34044 ай бұрын
Mam blouse stiching panrathala adivairu poin white discharge irukku mam.stich pannalana intha prachani illa mam.itharku enna panalamnu sollunka mam
@devardevar5801 Жыл бұрын
Nenga oru supar teacher
@malasstudio Жыл бұрын
Tq sis
@jenifers819 Жыл бұрын
நம் அவங்க அளவெடுக்கிற முறையிலிருந்து தெரியுது மேம் நீங்க எந்த அளவுக்கு கிளாஸ் சொல்லிக் கொடுத்து இருக்கீங்க என்றது அதை வீடியோவை போட்டது வந்து ரொம்ப சிறப்பா இருக்குது மேம்
@malasstudio Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ நன்றி
@nijesh8245 Жыл бұрын
Thaitha piraku correct parppathueppadi
@JACKsanjay Жыл бұрын
Mam yenakku yellam sariya varu ana crass mattum tha sothaputhu sariyave varala mam
@SarithaNagarajan-q1n3 ай бұрын
கழுத்து அகலம் எப்படி எடுப்பது
@geethamanimuralikumar538311 ай бұрын
Usefull ah erukumam thank u ,enaku 1 doubt yepdi mam front side dot ku 1.4 solreenga y means ellla measurements same ah ella konjam change aguma mam.please reply mam
Mam nice mam......unga video pathu than Nan stitching kathukutten mam ..ippo alavu edukka therinchu kitten mam ...realy happy mam ... thankyou so much mam...
@malasstudio Жыл бұрын
Welcome sis
@prabhamohan3005 Жыл бұрын
Akka indha blouse alavu vathu cutting sollikudugha Akka, clear a puriyadhu Akka, thank you ka
@malasstudio Жыл бұрын
Welcome sis
@vidhyaanbuselvam1116 Жыл бұрын
Sema sis na ena corectiion paniketen tq
@malasstudio Жыл бұрын
Oh apdiya sis 👌
@thirus549 Жыл бұрын
Super mam romba inspiring ah irunthathu
@malasstudio Жыл бұрын
Oh apdiya sis Tq
@chithrachithra9354 Жыл бұрын
அருமையான விளக்கம் சகோதரி
@malasstudio Жыл бұрын
நன்றி சகோ
@தளபதி-ர8ட Жыл бұрын
Super mam
@malasstudio Жыл бұрын
Tq sis
@meenakshi.vmeenakshi.v4888 Жыл бұрын
முதல் முறையா பிளவுஸ் அளவு எடுப்பதுன்னு தெரியாமயிருந்தேன் வீடியோ பார்த்து தெரிந்து கொண்டேன் துணியில் கட் செய்வது எப்படி தைப்பது எப்படி என வீடியோ போடவும்
@kavithar3544 Жыл бұрын
Super thank you mam🌷🌷
@malasstudio Жыл бұрын
Welcome sis
@pushpahari7745 Жыл бұрын
Chest round ewwelawu?
@malasstudio Жыл бұрын
Chest round 10.2
@soundaravalli6391 Жыл бұрын
ஹலே மேடம் நீங்க பிளவுஸ் சுற்றளவு எப்படி எடுப்பது பற்றி சொல்லவில்லையே. நான்இன்றுதான் வீடியோபார்த்தேன். சௌந்தரவல்லி.
@mallikadevi1978 Жыл бұрын
சூப்பர் மேடம்
@malasstudio Жыл бұрын
Tq sis
@nithyaprabhuprabhu3162 Жыл бұрын
Very nice akka thank u so much akka clear explaination akka
@malasstudio Жыл бұрын
Tq sis
@karthikakarthika8820 Жыл бұрын
Super sister romba motive ah irukku thank you sister
@malasstudio Жыл бұрын
Welcome sis
@karthikakarthika8820 Жыл бұрын
@@malasstudio sister இவங்களுக்கு starting la இருந்து என்ன சொல்லி தரிங்களோ அப்படியே வீடியோ போடுங்க please next cutting podunga இவங்க cutting stiching பண்றதா podunga சிஸ்டர்
@sathya5349 Жыл бұрын
Mam one day class eruka plz solluga....iam Dindigul
@malasstudio Жыл бұрын
👍
@sekarpoongotisekarpoongoti968 Жыл бұрын
Supper akka thanks akka
@tejuslifestyle7368 Жыл бұрын
Unga cls enga iruku mam
@malasstudio Жыл бұрын
Karur sis
@lathanatan4367 Жыл бұрын
Mam hip round yedukkla
@malasstudio Жыл бұрын
Vandam sis
@DrDevil-ls6yg Жыл бұрын
Super super mam Explain Good
@malasstudio Жыл бұрын
Tq sis
@karthikamohanraj546 Жыл бұрын
Mam online class epdi join pandrathunnu sollunga
@malasstudio Жыл бұрын
Call me sis 9344481404
@devikaramakrishnan2152 Жыл бұрын
Super mam very nice thanku
@malasstudio Жыл бұрын
Welcome sis Tq
@moorthyshoba16 Жыл бұрын
Enakkum stitching panna rompa putikkum. Unka video paarthu na veetlaye konjam katthukiten. Thanks akka
@malasstudio Жыл бұрын
Oh apdiya sis super 👍
@sujajeyakumar2946 Жыл бұрын
So nicely explained
@bindhupradeep2000 Жыл бұрын
Very nice mam. But ippo correct measurements eduthienge. Extra evolo inch add pannanum sollunge mam. Then same measurements cutting and stitching continued video podunge mam. Its request mam
@sharmilabanusheikabdulla7996 Жыл бұрын
Seam. 1.1/2 inch vidalam
@sudalaimani669 Жыл бұрын
👌👌
@sivagamisundarisivagamisun3465 Жыл бұрын
ஹலோ சிஸ்டர் சூப்பரோ சொல்லிக் கொடுக்குறீங்க
@malasstudio Жыл бұрын
Tq sis
@aishwaryasivasakthivel2711 Жыл бұрын
NeckRound chart please Mam
@malasstudio Жыл бұрын
Tq sis
@vanithavanitha7497 Жыл бұрын
sariyana guru than akka nenga
@malasstudio Жыл бұрын
Welcome sis
@danirudh4499 Жыл бұрын
Blouse la correct alavu solli irukkinga. Ithula irunthu stitching ku evlo inch ? add pannikanuma full body measurements and hip measurements edukkave illa then patti
@malasstudio Жыл бұрын
Soldren sis
@manihishu Жыл бұрын
Hai mam.yellam clear ah puriuthu but back neck agalam , front neck agalam epadi edukanu solavey ela mam ?
@malasstudio Жыл бұрын
Soldren sis
@nithyamurali1654 Жыл бұрын
Super mam i like it...
@malasstudio Жыл бұрын
Tq sis
@stellastella4695 Жыл бұрын
I am yuva new subscriber sis semma clean ahh solli tharinga na 2 blouse normal blouse thachitten sis innu naraya na thaippen sis innum naraiya model blouse solli thanga sister thank you Jesus bless you sister 😍
@malasstudio Жыл бұрын
Thank you so much sis
@sakthishasti5586 Жыл бұрын
கழுத்து அகலம் எங்களுக்கும் சொல்லுங்க மேம்
@malasstudio Жыл бұрын
OK sis
@padmavathiprabakar9417 Жыл бұрын
Mam நீங்க சுடிதார் measurement pottunga
@malasstudio Жыл бұрын
OK sis
@mahendrans1145 Жыл бұрын
Super sisy....ithan alavu la Oru blouse cutting podunga sisy......
@malasstudio Жыл бұрын
OK sis
@logunathan1933 Жыл бұрын
40 inch 42 inch blouse la epti kandu pudipathu sister athu soli oru video podunga pls sister
@malasstudio Жыл бұрын
OK sis
@logunathan1933 Жыл бұрын
Tq sis
@suganmohan2893 Жыл бұрын
Super sis
@vimalseethavimalseetha8445 Жыл бұрын
Mam super mam 🌹🌹❤️
@malasstudio Жыл бұрын
Tq sis
@kodandapaniselvaraj8369 Жыл бұрын
Mam unga teaching super. Enaku tailoring backround kedaiyathu but unga video pathu kathukutu ipa na cut panren stritch panren. But front cross matum sariyave vara matinthu mam. Innum konjam easy method iruntha solli kudunga mam pls
@malasstudio Жыл бұрын
Kandipa sis
@mahendrantamilan9369 Жыл бұрын
மேம் கழுத்து அகலம் எப்படி எடுக்கரது தான் குழப்பம் அதிகம்மா வருது மேம் அது எப்படி எடுக்கரது
@rekareka1880 Жыл бұрын
Mamsuper
@malasstudio Жыл бұрын
Tq sis
@crazyplanter5871 Жыл бұрын
உங்க வீடியோ பார்த்து தையல் கற்றுக்கொண்டேன் அக்கா
@malasstudio Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ நன்றி
@sathyasathya2219 Жыл бұрын
கப் அமுக்கியது pola இருக்கு mam என்ன தப்பு பண்ணி இருக்கணு தெரியல அதுக்கு என்ன பண்ணனும் சொல்லுங்க mam
@malasstudio Жыл бұрын
OK sis
@AnbuElaiya Жыл бұрын
உங்க கிட்ட நேரடியாக கத்துக்கமுடியுமா அக்கா சொல்லுங்க அக்கா
@malasstudio Жыл бұрын
Okay sis
@arunachalamsavithiri158 Жыл бұрын
Madam, blouse க்கு மார்பு சுற்றளவு front side எடுத்தீங்க but back side எடுக்கவில்லையே. இதை வைத்தே ×4என்று மார்பு சுற்றளவுக்கு அளவு வைத்துக் கொள்ளலாமா. அது சரியாக வருமா. மற்றும் ஒவ்வொரு அளவுக்கும் எவ்வளவு இஞ்சு தையலுக்கு சேர்க்க வேண்டும் என்று சொல்லவில்லை. அதையும் சொல்லுங்கள். Pls.