இன்ஷாஅல்லாஹ் மகத்துவமிக்க வெள்ளிக்கிழமை நாளை அதிகமதிகம் ஸலவாத்துக்களையும் நல்லமல்களையும் கொண்டு சிறப்பிப்போம் அல்ஹம்துலில்லாஹ்
@mohammadrisvan5975 Жыл бұрын
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
@inoonmisriya4670 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் நான் வெள்ளிக்கிழமை நாளில் அதிகம் ஸலவாத்து ஓதுவேன் அதே போன்று அதிகமதிகம் திக்று செய்வேன்
@OnlyAllah.100 Жыл бұрын
நபி ஸல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள் சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும்... 01.வெள்ளிக்கிழமை அன்று தான் ஆதம் அலை அவர்கள் படைக்கப்பட்டார்கள் அன்று தான் சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டார்கள் அன்று தான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.. 02.வெள்ளிக்கிழமை அன்று கியாமத் நாள் ஏற்படும் 03. வெள்ளிக்கிழமை அன்று தான் முதல் சூர் மற்றும் இரண்டாவது சூர் ஊதப்படும். முஸ்லிம்: 1548
@mohammadrisvan5975 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் இந்த ஹதீஸை கேட்ட நாளிலிருந்து நான் ஸலவாத்து சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன் அதை வளமையாக்கி விட்டேன்
@OnlyAllah.100 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் 🤲
@MohammdAbdullah-b3j Жыл бұрын
நானும்தான்
@OnlyAllah.100 Жыл бұрын
@@MohammdAbdullah-b3j அல்ஹம்துலில்லாஹ் 🤲
@FathimaFathima-hd5mm Жыл бұрын
Masha Allah
@FathimaFathima-hd5mm Жыл бұрын
Alhamthulla
@islamicversion9555 Жыл бұрын
16 age garl boy love Banna Karanam enna
@mohammadrisvan5975 Жыл бұрын
ஏழு நாட்களும் சிறந்த நாட்களே ஆனா சில பேர் அறியாமல் வெள்ளிக்கிழமை முக்கியத்துவம் கொடுத்து புதிய புதிய பிரார்த்தனைகளையும் புதிய புதிய அமல்களையும் செய்யச் சொல்கிறார்கள்