Easppa en amma udal veekam sariyaakunga 😭😭😭😭😭😭🧎🏻♀️🧎🏻♀️🧎🏻♀️🧎🏻♀️🧎🏻♀️🧎🏻♀️
@RoseXavier-vh1jj24 күн бұрын
இயேசப்பஅ. என்னை. உறுதிபடுத்துங்கப்பா
@paramanathakirushanthani54Ай бұрын
வணக்கம், நான் இலங்கையில் இருந்து கிருஷாந்தனி. உங்களுடைய ஒவ்வொரு பிரையருயம் என்னுடைய வாழ்க்கையில் நடக்குற எல்லா விடயங்களிலும் சம்பந்தப்பட்டு இருக்கு நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன் எல்லாத்துக்கும் என்னோட அப்பாதான் காரணம் ஆமென் அப்பா
@umasangaria9484Ай бұрын
Pray for my Daughter's marriage and future Praise the Lord yesappa
@sanjeewanisaji440Ай бұрын
Amen. எனக்கு நீங்கள் அனுமதித்திருக்கும் சோதனைகளிளும் உம்மை விட்டு விலகாமல் இருக்க கொடுத்த கிருபைக்காய் நன்றி இயேசப்பா. இது வரைக்கும் நான் செய்த எல்லா ஆக்கிரமங்களுக்காக என்னை மன்னியுங்கள் இயேசப்பா. அதே போல் என் 3 பிள்ளைகளின் அக்கிறமங்களையும் மன்னியுங்கள் இயேசப்பா. இன்று என் மகளை சத்துருவின் கரங்களில் இருந்து தப்புவிக்க தவறினாலும் எதிர் வரும் 2025 பெப்ரவரி. 19 ஆம் திகதி நடக்கும் வழக்கில் நிச்சயம் என் மகளை மீண்டும் மீட்டு எடுத்து தருவீர்கள். இயேசப்பா ❤❤❤❤
@Palammal.d7 күн бұрын
பாஸ்டர் எனக்கு முட்டு கால் ரொம்ப வலிக்குது பாஸ்டர் எனக்காக ஜெபம் பண்ணுங்கள் 🙏🙏
@helen.s.g526617 күн бұрын
பாஸ்டர் ஐயா கனடாவில் படிப்புக்கு ஏற்ற வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறேன். நல்ல வேலை கிடைக்க prayer pannunga🙏🙏🙏🙏🙏🙏
@SanthiyaK-d8v2 ай бұрын
Super Anna Ennaku Intha message Jesus loves only ❤️ 💖 💕
@bushuinthu2008Ай бұрын
எங்கள் பாவங்களை மன்னித்து இயேசப்பா என் வீட்டில் போராட்டத்தில் விடுதலை வேண்டும் குடும்பம் ஒற்ருமை வேண்டும் ஆண்டவர்
@Shaju-p2l3 ай бұрын
நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன். ஆபகூக் 3:18
@AliceVeni2 ай бұрын
Please pray for me and my family and my daughter family 😢
@pushpavalli_vimal.Ай бұрын
Amen hallelujah and then
@vijayaraani503422 күн бұрын
நானும் அப்படிதான் இருக்கன் பாஸ்டர் என் குடுபமும் அப்படிதான்
@Velakanni-mu1iz3 ай бұрын
இயேசு அப்பா என் பாவங்களை மன்னித்து எங்கள் குடும்பத்தை வியாதி யிலிருந்து எங்களை இரட்சித்துக் காத்துக்கொள்ளுங்க இயேசு அப்பா
@muthuvelk86383 ай бұрын
உண்மையா விசுவாசம் வைத்து ஜெபம் பண்ணுங்க 👍நிச்சயம் பதில் தருவார் 🙏
@sanjeewanisaji440Ай бұрын
பாஸ்டர் வெளிநாட்டில் தனிமையில் நின்று மிகவும் தவிக்கிறேன் பாஸ்டர். எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் பாஸ்டர்.❤❤❤❤
@nehadas21Ай бұрын
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் உங்களுக்கு சமாதானத்தை தருவார் 🛐✝️
En kanavar thakatha uravula irukatu.thirumba enkitta varanum jebam pannunga 🙏🙏
@karthika......75923 ай бұрын
எனக்கு மிகவும் கடன் தொல்லை அதிகாரி த்து கொண்டுள்ளது அதற்கு ஜெபிக்க வேண்டும்
@nehadas213 ай бұрын
Kandipa pray panrom ✝️🛐
@KannagiKannagi-r2w3 ай бұрын
இயேசு அப்பா என் கடன் பிரச்சனை தீரணும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ChitraG-t7r3 ай бұрын
Praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeyachandrakumar36393 ай бұрын
Amen praise the lord Jesus Christ please pray for me to be bold and strengthen my feet in my lonelyness caused by the death of my wife Mrs Dubey Jaiachandra a year ago
@helanm38403 ай бұрын
Appa Amen en marumagan asrvathyga vetgapatavetaeum appa Amen Amen🙏🙏
ஏத்தனை சோதனை வந்தாலும் தேவரீர் நீங்க இருக்கீங்கப்பா தேவனே உம்மை நம்பி நாங்கள் இருக்கிறோம் இந்தப் பிள்ளைகளை சோதனைகளில் இருந்து காத்துக்கொள்ளும் ஆமென் அப்பா
நான் இன்றைக்கு அப்படிதான் பிரதர் நிற்கிறேன் என் இயேசு என்னோடு இருக்ககிறார் எனக்கு பிரேயர் பன்னுங்க பிரதர் ஆமென்
@thershadevadhas97043 ай бұрын
எங்கள் பாவங்களைப் மன்னியுங்கள் இயேசப்பா என் வீட்டில் போராடுகிற பலவீன படுத்தும் சாத்தானின் கட்டுகள் முற்றிலும் அறுக்க பட வேண்டும் இயேசப்பா வியாதி என்ற சிறையிருப்பை மாற்றுங்கள் இயேசப்பா இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா ஆமென் 🙏
@thangarasarooth30093 ай бұрын
தகப்பனே என்னுடைய மீறுதல்களுக்கு நான் தான் காரணம் என்னை உம்முடைய கிருபையால் மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்க அப்பா 🥺🙏 எனக்கு வருகின்ற சோதனையில் ஜெயித்து ஜெயமெடுக்க உதவி seiynga 😢😢
@Mariya-cc6ke2 ай бұрын
❤
@Deepa-mz7hd3 ай бұрын
Enga vittla samadhanam illa nimmathi illa en kanavar oru pennidam pesararu pa oru viduthalai. Thangapa daddy 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@veluma43943 ай бұрын
yesappa ennakku karpathin kani thangapa ple pa manasu kasda erukku nan vito kattanum pa athukku unga uthavi venum pa unkalala mattom than pa ennakku uthavi seiya mutium pa nan unkala than nambi erukken pa
@ptirzah72933 ай бұрын
❤❤amen hallelujah ❤❤amen ❤❤Amen ❤❤Amen hallelujah ❤❤amen hallelujah ❤❤glory to jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Deepa-mz7hd3 ай бұрын
En கணவர் போதை பொருள் குடி பழக்கம் மாற வேண்டும் Jesus
@EstherRani-zi5vd3 ай бұрын
Lord Jesus help us to stand during the time of temptation Thank you Lord for helping us in the temptation
@Godsusi3 ай бұрын
ஆமென் நன்றி ஜீசஸ் to day வேலை பாக்குற இடம் பிரசன்னை
@BhavaniJohnson73 ай бұрын
Amen thank you appa🙏🙏🙏🙏🙏
@Jennukas3 ай бұрын
Enoda mudi ellam kotti poiduchi ... doctor autoimmune disease nu solitanga....enaku nambikai iruku yesappa enaku ellathaum thirupi koduppar❤
@KapilAsmi3 ай бұрын
நான் இலங்கை தேசத்தில் இருக்கிறேன். எனது அம்மம்மாக்கும் அம்மாக்கும் வியாதியோடு போராடிக்கொண்டு இருக்கிறாங்க இருவருக்கும் சுகத்தையும் ஆயுசு நாட்களையும் கர்த்தர் குடுக்க வேண்டும் என்று ஜெபம் செய்யுங்க. இலங்கை தேசமும் தேசத்து ஜனங்களும் இரட்சிப்பின் வழியில் செல்ல வேண்டும் தேசத்து வாலிபர்கள் பாவ வழிகளை விட்டு தேவனுக்காக எழும்பி பிரகாசிக்க வேண்டும் என்று ஜெபம் செய்யுங்க..❤❤❤❤❤
@nehadas213 ай бұрын
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க கர்த்தர் சுகத்தை தருவார் 🛐
@thomasfready36002 ай бұрын
Jesus loves❤all
@PakiyaSiva3 ай бұрын
Appa pithavea sosthitam please prey for my grand son 4years kathika kitubi thatum suvami thank you jesus
@pkarthiyayini2763 ай бұрын
Paster உங்கள மாதிரி எங்களுக்கு நல்ல சபை இல்ல நான் பழங்கநத்தம்😢😢
@arularulselvam45583 ай бұрын
Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏😂
@gopirenugagopirenuga77902 ай бұрын
ஆமென் ஆண்டவரே இன்றைக்கு எனக்கு கம்பெனி யில் என்கொய்ரி வைத்து இருக்காங்க அந்த சோதனையில் நான் எல்லோருக்கும் முன் நின்று ஜெயிக்க என் தேவன் எனக்கு பெலன்தாரும் ஆண்டவரே ஆமென்
@babuprasath17763 ай бұрын
Amen appa help me daddy hallelujah amen amen amen
@anuradhaanuradha88173 ай бұрын
Amen amen amen🙏🙏🙏❤
@galiloneanandhi27613 ай бұрын
Praise be to god
@Esakkiammal-v8z3 ай бұрын
I am a Alone Paster This message Yennku
@Sagayamary54763 ай бұрын
என் கணவருக்கு நிரந்தரமான வேலை வேண்டும் இயேசப்பா எங்களை குறித்து நீங்க ஒரு சித்தம் வைத்திருப்பிங்க இயேசப்பா எங்கள் கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தாங்க இயேசப்பா எங்களை எந்த இடத்தில் கூட்டி கொண்டு போய் இருக்க வைக்க போறீங்க என்று எனக்கு தெரியவில்லை இயேசப்பா எனக்கு நீங்கதான் ஏற்ற இடத்திற்கு கூட்டி கொண்டு போவிங்க என்று விசுவசிக்கிறேன்
@VensiyaMary-v9t3 ай бұрын
இயேசப்பா தீபாவளிக்கு தேவையான பணத்தையும் கடைக்கு கொடுத்த கிருமிக்காக மட்டும் நன்றி இயேசப்பா
@mariyadivya34093 ай бұрын
🙏ஆமென்
@drsarah44373 ай бұрын
Tq pas good message gbu pas.
@dr.c.alosiousgonsago66133 ай бұрын
Praise the Lord. This is message is more suitable for me and my family. Thank you, brother.
@abcd6993 ай бұрын
Praise the lord
@sumathirajesh18492 ай бұрын
ஆமென், enaku varum sothanai la உம்மை mattum pidithu kollanum yesappa,
@R.Malini-pr7zr3 ай бұрын
Jesus Never Fails
@DhanaLakshmi-lv6yd3 ай бұрын
என்னை மன்னிங்க அப்பா சோதனையில் நா விழந்து விட கூடாது அப்பா சோதனையில் நா நிக்கைனும் எனக்கு உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@thershadevadhas97043 ай бұрын
ஆமென் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏 என் மகனுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா ஆமென் 🙏 என் மகனுக்கு நல்ல சுகம் ஆரோக்கியம் தாங்க இயேசப்பா 🙏 என் மகன் பிரதீப் சரீரத்தில் கிரியை செய்கிற பலவீன படுத்தும் சாத்தானின் கிரியை அழிய வேண்டும் இயேசப்பா தீர்க்காயுள் தாங்க இயேசப்பா என் இரண்டு வாலிப மகன்கள் இரட்சிக்க பட வேண்டும் இயேசப்பா என் இரண்டு வாலிப மகன்கள் பாதுகாக்க பட வேண்டும் இயேசப்பா உம்முடைய கரங்களில் என் குடும்பத்தை மகன்களை மறக்காதீர்கள் இயேசப்பா உங்கள் கிருபையால் இரட்சியுங்கள் இயேசப்பா 🙏 உம்முடைய கரங்களில் ஒப்படைக்கிறேன் இயேசப்பா சாத்தானின் கட்டுகள் முற்றிலும் அறுக்க பட வேண்டும் இயேசப்பா
அப்பா பிதாவே என் கடன் பிரச்னையில் இருந்து விடுதலை தரும் ஆண்டவரே ஒவ்வொரு மாதமும் சம்பளம் பத்தாமல் கடன் மேல் வட்டிக்கு கடன் வாங்குரேன் இதிலிருந்து விடுதலை பெற ஜெபியுங்கள் பாஸ்டர் 🙏🙏🙏🙏🙏
@DhanaLakshmi-m6q2 ай бұрын
.
@priyasugan10762 ай бұрын
இசுவே எனக்கு கடன் அதிகமா இருக்கு வருமானம் பத்தாலே இயேசுவே வட்டி மேலையும் கடன் அதிகமா இருக்கு இயேசுப்பா உதவு கேட்டு யாரிடமும் கேடடாமல் பிரச்சனை திரும் வழியில் என்னை நாடாத்தும் ஐயா
@Rekka-oj2eo3 ай бұрын
அப்பா எனது வெளிநாட்டு காரியத்தைச் வாய்க்கப் பண்ணுங்க 🙏🙏🙏🙏
@thershadevadhas97043 ай бұрын
இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா என் மகனுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍
@chitradevi73843 ай бұрын
En Devan en thanimayin thukkathai matruvar.en ellavatrilum en Devan enaku thunai nitkirar.Amen.Amen,🙏🙏
@bharkavibharkavi4473 ай бұрын
Yesppa en pavgakalai mannium
@AshiAnu-k1gАй бұрын
En kudumpathukaka prayer panunka
@DhanaLakshmi-lv6yd3 ай бұрын
பாஸ்டர் என் மகனுக்கு ஞானத்துக்காக ஜெபித்து கொள்ளுங்கள் காலேஜ் படிக்கிறாங்க பீஸ் கட்டணும் அதர்க்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் வாலிப வயதில் பரிசுத்தமா இருக்க வேண்டும் அதர்க்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் எல்லாரும் கேவலமா நீனைக்கீராங்க நீங்க தான் கிருபை தரனும் 😭😭😭😭😭😭😭😭😭😭
@nehadas213 ай бұрын
கர்த்தர் உங்களோடு இருக்கிறார் கவலைப்படாதீங்க ✝️
@DhanaLakshmi-lv6yd3 ай бұрын
Praise the Lord pastor 🙏🙏
@supriyalatha46563 ай бұрын
என்மகனுக்கு வேலைக்கு போகனும் என்ற எண்ணம் வரனும். நல்ல வேலை கிடைக்க ஜெபிக்க வேண்டுகிறேன்
@DhanaLakshmi-lv6yd3 ай бұрын
எனக்கு யாரும் இல்லை ஆனாதையா இருக்கேன் நீங்க தான் இருக்கீங்க எனக்கு நீங்க மட்டும் தான் அப்பா கிருபை கிருபை கிருபை கிருபை கிருபை தனிமையில் கிருபை தாங்கப்பா நா அப்படி தான் இருக்கேன் அப்பா ரொம்ப கஷ்ட படுறேன் நீங்க தான் எனக்கு எல்லாமே 🙏🙏🙏🙏🙏
@muthuvelk86383 ай бұрын
கவலை வேண்டாம் கர்த்தரின் கரம் உன் மேல இருக்கும் அவர் நடத்துவார் 👍🙏
@johndavid76173 ай бұрын
இயேசுவே என் இரு குழந்தைகளை ஆசிர்வதியுங்கள் ஆமென்🙏🙏🙏
@selvarajselvaraj43193 ай бұрын
பாஸ்டர் நான் உலகப் பிரமாண பாவத்தில் விழுந்து கிடக்கிறேன் அதிலிருந்து வெளிவர எனக்கு பிரேயர் பண்ணுங்க