பிள்ளைகளுக்கு பத்திரமாக போக நல்ல வண்டி வேண்டும் ௭ன கேட்கமுடியாதா?
@kuwaittamildriver29 күн бұрын
எப்படி கேட்டாலும் அவர்கள் மனசுவைக்கனும்
@ramiahjegatheesan747129 күн бұрын
நீங்கள் பழமொழிகளை பேச்சின் இடையில் பொருத்தமாக பேசுவது கேட்க சுவையாக ஆவலைத் தூண்டுவதாயுள்ளது. Very interesting🤔
@kuwaittamildriver27 күн бұрын
அன்புக்கு ரொம்ப ரொம்ப நன்றி 😍❤️❤️
@mjshaheedАй бұрын
பாய், மழை பெய்த முதல் அரை மணிநேரம் to ஒரு மணிநேரம் ஜாக்கிரதயா ஓட்டணும்னு சொல்லுவாங்க. ரோட்டில் இருக்கும் டயர் தேய்மான கழிவுகள், என்ஜின் எண்ணெய் போன்றவை இருக்கும். அது சிறிது நேரத்தில் மழையில் ஓடிவிடும்னு சொல்லுவாங்க.
@kuwaittamildriverАй бұрын
இருக்கலாம் இனி எச்சரிக்கையாகத்தான் ஓட்ட வேண்டும்
@MohamadIrfan-z7pАй бұрын
Bai ogada location podunga
@MusthafaRaabiyaАй бұрын
சிறந்த சிம் கார்டு எது.call & net sim...
@SBNsmarttamilАй бұрын
Salam sim best
@abdulnazeerfeelallАй бұрын
முபைலி சவுதி பெஸ்ட்❤❤❤❤❤❤❤❤❤
@kuwaittamildriverАй бұрын
Good 👍
@kuwaittamildriverАй бұрын
Good 👌
@1stopWireless-c3xАй бұрын
Great
@kuwaittamildriverАй бұрын
Nice 🙂
@MohamedNijamudeen-vq1jwАй бұрын
Asslmu alakum Nala irkuugkala ana ❤❤❤
@kuwaittamildriverАй бұрын
Alaikkum assalam mikka nalam 👍
@prabuvijay6742Ай бұрын
1👍 அண்ணா வணக்கம் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா❤❤❤
@kuwaittamildriverАй бұрын
வணக்கம் ஆண்டவன் அருளால் நலம் நன்றி ❤️
@srirambmhgАй бұрын
Good nice...
@kuwaittamildriverАй бұрын
தேங்க்ஸ் 😊❤️
@prabakaranraju5618Ай бұрын
மெல்லிய மணல், மழை இல் வழுக் கும்
@kuwaittamildriverАй бұрын
லேசான மழைதான் 👍👍👍
@MohamedNijamudeen-vq1jwАй бұрын
Maka ugkkatha vutula irunthu eathna kl mitarse solgka ana
@kuwaittamildriverАй бұрын
1000 km varum
@ashkafali8575Ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் இது எந்த ஏரியா பாய் நான் குவைத்தில் இருக்கிறேன் பாய் இதுக்கு முன்னால நான் சவுதியில் இருந்தேன் ரியாத்தில் எந்த ஏரியால இருக்கீங்க மெசேஜ் பண்ணுங்க இன்ஷா அல்லாஹ்
@kuwaittamildriverАй бұрын
அலைக்கும் அஸ்ஸலாம் ரொம்ப சந்தோசம் சஹாபா ஏரியா
@abdulrahmanrahman2918Ай бұрын
Alaimet check panunga bro
@kuwaittamildriverАй бұрын
அலைன்மென்ட் ஓகேதான் விசாரித்ததில் இங்கு உள்ள ரோட்டில் பிரச்சினை இருக்குதாம்
@முஹம்மதுஇத்ரீஸ்Ай бұрын
ஜித்தாவில் நல்ல மழை
@kuwaittamildriverАй бұрын
இங்கே இனிதான் வரும்
@maskpassionhosur6212Ай бұрын
Umrah visa processing Patti soullnga
@kuwaittamildriverАй бұрын
அதுபற்றி இதுவரை தெரியல
@johnsundar1591Ай бұрын
ஹாய் சார் எப்படி இருக்கீங்க? ❤❤❤❤❤❤
@kuwaittamildriverАй бұрын
உங்களது அன்பில் மிக்க நலம் ❤️❤️
@nirmallakshman5212Ай бұрын
பாய் திருநெல்வேலில நீங்க எங்க ?
@NshhameedАй бұрын
ஏர்வாடி
@kuwaittamildriverАй бұрын
Eruvadi
@kuwaittamildriverАй бұрын
Nandri
@THADIYANIBRAHIMАй бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் எங்க ஏரியால உருளைக்கிழங்கு புரோட்டா ஒன்னு பத்து ரியால்...
@kuwaittamildriverАй бұрын
அலைக்கும் அஸ்ஸலாம் ரொம்ப அதிகம் ஆச்சே
@rajandivi6302Ай бұрын
Salam
@kuwaittamildriverАй бұрын
Wasalam 🌹
@முஹம்மதுஇத்ரீஸ்Ай бұрын
வண்டிய வேலைய பார்க்க சொல்லுங்க
@kuwaittamildriverАй бұрын
இதுவரை வேறு பிரிச்சினை இல்லை
@SBNsmarttamilАй бұрын
Asslamualikum
@stylishyaszarafz2837Ай бұрын
Va aalaikum salam
@kuwaittamildriverАй бұрын
Alaikkum assalam 🥰
@kuwaittamildriverАй бұрын
👍👍👍
@harsuharsu7399Ай бұрын
Ella Anna ellam carum malaiku appatithan en carum appatithan
@kuwaittamildriverАй бұрын
அறிந்தேன் ரொம்ப நன்றி 👍👍
@mohamedsaheed6054Ай бұрын
ASSALAMU ALAIKUM W W
@kuwaittamildriverАй бұрын
Alaikkum assalam
@avrethish148Ай бұрын
அரபிக் எப்படி கத்துக்குறது சொல்லுங்க
@abdulnazeerfeelallАй бұрын
எல்லா ஹபிபி குயஸ்❤❤❤❤ நல்லா இருக்கிங்களா
@kuwaittamildriverАй бұрын
நன்றி
@kuwaittamildriverАй бұрын
யூடுப் ல நிறைய தமிழ் வீடியோ இருக்கே
@முஹம்மதுஇத்ரீஸ்Ай бұрын
டையர் அலைமெண்ட் பார்க்கனும்
@kuwaittamildriverАй бұрын
அது ஓகேதான் 👌
@MohammedAli-if1rzАй бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் என்ன ரொம்ப நாளா வீடியோவே வரல நல்லா இருக்கீங்களா
@kuwaittamildriverАй бұрын
அலைக்கும் அஸ்ஸலாம் நல்லா இருக்கேன் வீடியோ போடுகிறேன் ரொம்ப நன்றி 🥰