நான் பலமுறை அழுது புலம்பிய போது தங்களின் ஒவ்வொரு வீடியோ எனக்கு அவ்வளவு ஆதரவாக இருந்துள்ளது....உங்களின் அந்த சொல்லாடலை கடவுளின் சொல்லாடலாக பார்த்துள்ளேன்....நீங்கள் அழக்கூடாது....வாழ்க நலமுடன்...
@balamuruganbala9060 Жыл бұрын
😭🥺🥺same feeling 🙏
@sugi1963 Жыл бұрын
நீங்கள் பல பேருக்கு தைரியம் ஆறுதல் கூறி வீடியோ போடுறீங்க. நீங்கள் சொல்வதை பல முறை கேட்டு ஆறுதல் அடைந்து உள்ளேன்❤
@vijimanogaran3008 Жыл бұрын
உங்களுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் என்னுடைய மனதின் காயத்தை ஆற்றுகிறது அக்கா..! நன்றி அக்கா.!!
@sundaramoorthy75544 ай бұрын
துயரமான சம்பவம் ஆன துணிச்சல் கடவுள் உன் பக்கம் 😭😭😭👍♥️
@BaskarThiyagarasan4 ай бұрын
அன்பு சகோதரிக்கு உங்களுடன் என் நீண்ட கால மன துன்பங்கள் பகிர்ந்து விடை காண வேண்டும் நீங்கள் ஒரு கோயிலில் மறக்க முடியாத காலத்தைச் சொன்னீர்களே அதை விட கொடுமையானது அனப வேண்டல் பேசுவதற்கு வாய்ப் பு கொடுங்கள
@reenareena4859 Жыл бұрын
எவ்வளவு கஷ்டாமா இருக்கும் என்று உணர்வு பூர்வமான பதிவு மறுஜென்மம் எடுத்து வந்து பல பேர் வாழ்க்கையை மாற்றி இருக்கிங்க நன்றி மேடம் ❤❤❤❤😊
@ranjankandavanam9053 Жыл бұрын
தங்கள் வாழ்வு மேலும் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள், இதுவும் கடந்து போகும்
@JayaBarathi-bn5kp Жыл бұрын
அக்கா...வாழ்கவளநலமுடன்..ஹிலர்பாஸ்கர் என்பவரின் வீடீயோவைபார்கவும் ...கடைசிவரை நம் கூடவருவது நம்மனமும் நம்உடம்பும்மட்டுமே. அதைஆரோக்கியத்துடன்பார்த்து கொள்வோம்...அக்கா வாழ்கைவாழ்வதர்கே....❤
@deepavaratharajan2391 Жыл бұрын
நீங்க அழுக்காதீங்க அக்கா எனக்கும் அழுகை வருது 😢 உங்க வீடியோ எல்லாம் சூப்பர் அக்கா நீங்க சொல்லுற ஒவ்வொரு வரிகளும் மிகவும் அருமை அக்கா 🙂
@rahulr24019 ай бұрын
தெய்வம் ஒன்று உள்ளது அக்கா ❤❤❤❤❤
@marli1116 Жыл бұрын
நிலாநிங்கள்எதபத்தியும்கவலைபடதிங்கள்எவளவுபொருமைஇருக்கிறோமாவாழ்கைசந்தோசம்மாக அமையும்
@Themedpsych5155 Жыл бұрын
Naa oru 5 maasam munnadi apdi irunthen ippo paravala aana appo vaazhavum mudila saagavum mudila... Setha appa amma Anna laam feel pannuvaanganu nenachu avlo valiya irukkum manasukkulla... Ippa neenga yaarachum antha nelamaila irundheenga na kavalappadaatheenga ellam koodiya sekkaram Seri aagidum😊
@ruwanchamila207 Жыл бұрын
Unga alagana varthaigal en manadhukku nimmadhiyai kuduththadhu.... Akka neenga ellarukkum arudhal solringa.... Neenga ala koodadhu... Unga varththai nala evalavo per alaga valuranga akka unga pecchcha kettu.... ❤️🥰👍😭don't cry... Engalukku neenga irukinga. Ungalukku naa irukken akka....
@magescross9467 Жыл бұрын
This place give goosebumps God blessed you and your family Love God Kaliamman 🙏🏾❤️Lots of love from Australia 🇦🇺
@HananNajib-tf8hp Жыл бұрын
❤❤❤ MY Special Lov❤❤❤❤❤ing Daughter when you telling feeling and crying inside my mind and you daughter you gone Very hardship in your life but God is GREAT and changed your life for turning point for you🎉🎉
@venkateshkrishnan5344 Жыл бұрын
Sister, I am very impressed with your great attitude by sharing your past experiences. God saved you to be a source of light for many people in the world 🙏. Everything happens for a good reason. My prayers for your long life and spreading the positive messages for the rest of your life 🙏.
@reenavarshika1791 Жыл бұрын
தோழி உன் தைரியம் எனக்கு பிடிச்சிருக்கு ஆன நீ கண்ணீர் விடுவது கஷ்டமாக இருக்குது.
@bhanumathi611 Жыл бұрын
Akka kavala padathinga ka.......neenga antha lufe la erunthu veliya vanthathala tha ipa ipdi oru happyana life la erukinga .....
@jameela8704 Жыл бұрын
Akka indha amma thaan enaku romba pudikum
@vasanthaponniah79328 ай бұрын
Very emotional moments! You are brave enough to visit the same place and share the incident. Amazing! We pray for your happy and prosperous life.
@sharmilac1513 Жыл бұрын
Na iruken thangoo ungaluku feel pannathinga akka🙂
@saaa953 Жыл бұрын
I Love you தங்கை வாழ்க வளமுடன்.❤❤🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@actorneno Жыл бұрын
Thanks for sharing your story. I wish you all the best for you and your family 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
@BalaKrishnan-pf8zh3 ай бұрын
Thanks for your story
@fathimanisfa3728 Жыл бұрын
அல்லாஹ் தான் குடுத்தான் உங்களுக்கு அழகான வாழ்க்கையை 😍❤... Masha allah.. 😍
@gomathydakshi8457 Жыл бұрын
Anga erukaru paaru Allah avanga kaatraanga kumbituko
@funnymusicalflash2185 Жыл бұрын
Sister unga vaartha appdiya paikattim nanum kaali ammam than veannuradu eppa entha video patthu romba kanner vettu aluduten ammava namburan manasuku romba aarudalairuku 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prabhakaranprabha2759 Жыл бұрын
Thank you akka please kavala padaatheenga your my inspresion akka namma kooda nam appa sivan irukkindraar.............
@HananNajib-tf8hp Жыл бұрын
My dear sister NILA when you telling Life storyline explained I feel Sorry for you❤❤❤ must be confident keep Faith Trust on GOD for everything 🎉🎉🎉
@kaskreations2724 Жыл бұрын
All your speech are really amazing.. Very motivational.. It saves so many persons life.. Nice vairanila...
@MosesKrishnagiri7 ай бұрын
உங்களுக்குள் உள்ள உண்மை தான் கடவுள் படைப்புகள் அல்ல படைத்தவன் தான். படைத்தவைகளில் தவறான எண்ணம் தரவில்லை . உள்ளத்தின் உண்மைக்கு புறம்பாக தேர்வு செய்து தவரை மனிதன் விரும்புகிறான். நாம் வாழ்க்கையில் பல நிகழ்வுகள் கடவுளை போல தான் இருக்கும் ஆனால் அது கடவுள் அல்ல. எல்லாவற்றையும் நடப்பிக்கிறவர் கடவுள் அவரை எதற்கும் ஒப்பிட முடியாது.
@MenagaSivaraj-vp7ck Жыл бұрын
You are great, and God bless you ❤️
@AththuAththuAththu-nk7nj Жыл бұрын
Enakagave peasuramari unga video ellam iruku akka
@d.ealumalairathakrishna5590 Жыл бұрын
❤வைர நிலா ❤❤❤❤ என் உயிர் உள்ளவரை உனக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றேன் என் அழகே நீங்க வளமோடும் நலமோடும் வாழ்க வளர்க இறைவன் இறைவி அருள் கிடைக்கட்டும் நல்வாழ்த்துக்கள் ❤❤❤ l love you என் அழகே ❤
@AnneIsabella-w7n8 ай бұрын
God bless u dr im really proud of u ❤
@sitadewi677 Жыл бұрын
True akka,,life is once,we are human,sometimes our emotion unable to describe
@ratharosy1290 Жыл бұрын
அக்கா நா இப்பதா subscribe பண்ணீருக்க உங்க வீடியோ பாத்த நல்லா இருக்கு ❤❤❤ உங்க short video பாப்ப
@hasanabdulkader_hd6bf Жыл бұрын
Mm sarika inshaallah
@kanamahkaruppannan2841 Жыл бұрын
God bless u mAh sairam dnt wrry now u going up successful dnt cry
@kanamahkaruppannan2841 Жыл бұрын
With all always with u sairam
@renukarunka5740 Жыл бұрын
Unna mathiritha nanum pannieukera but eppo nambi valthavanum enna vittutu eppo poita eppo thanimayiltha irrukera ne solluvathuromba arruthala irrukuma all the best childs❤❤❤
@NagalakshmiMC Жыл бұрын
Love pannumpothu nallavankala theriurankala illa nadikirankala therila
@LakshmiRaja5z Жыл бұрын
Hi akka video super super akka ❤️❤️❤️❤️❤️❤️❤️
@parashakthip.4721 Жыл бұрын
சங்கிலி கருப்பர் அய்யாவுக்கு அரோகரா.
@geetaramankidambi9258 Жыл бұрын
Romba thanks ma yendha video very helpful aa yeruku❤
@KOKILAK-q3i Жыл бұрын
U don't cry, u r very bold person enaku kastam varum pothu unga video parthu dhan nan en life study pannipan enaku akka illa Anna sari illa neenga dhan enaku akka ungala Pola nan epo happya erupan theriyala akka,neenga 100 years nalla erupeenga best of luck vairanila akka😃
Annakku ungala romba podikkum nan manasu kasttappaduthi podu ninga sollum VA Rtheih eihal annakku pariya arudala annakku sariyana oru friend ungala nerla parkka annakku asai
@sharmiragavan9748 Жыл бұрын
Super 👌 sister ❤️
@S.bilalalthafy0910 ай бұрын
😢ninga illana na eppavum ala vendiyathutan
@072howroonnisha11 ай бұрын
Akka❤❤
@gvchannelvanitha9704 Жыл бұрын
சிஸ்டர் உங்க வீடியோ எல்லாமே நான் இன்னைக்கு தான் பார்த்தேன் ஷார்ட்ஸ் வீடியோ ஃபுல் வீடியோ எல்லாமே இன்னைக்கு தான் சப்ஸ்கிரைப் பண்ணி பார்த்தேன் வெரி வெரி எமோஷனல் எனக்காகவே சொல்ற மாதிரியே இருக்குது உங்க வீடியோவை பாக்குற எல்லாத்துக்குமே நீங்க சொல்றது அவங்க அவங்களுக்கு சொல்ற மாதிரி தான் இருக்கு சூப்பர் பல நேரங்களில் நானும் நினைச்சது உண்டு ரெண்டு குழந்தையும் இருக்காங்க அதனால அந்த முடிவை இழந்து நான் எல்லாம் மாற்றி விட்டேன் டைம் கிடைக்கும்போது உங்க வீடியோ எல்லாமே பாத்துருவேன் சிஸ்டர் எனக்கு ஒரே நாள்தான் இன்னைக்கு தான் பார்த்தேன் வீடியோஸ் எல்லாமே சூப்பர் அதுவும் தேசியக் கொடிய உடுத்திவிட்டு துர்மரணம் துர்மரணம் ஒரு ஷார்ட் வீடியோ போட்டாங்களே செம செம
@zeenathriad5056 Жыл бұрын
God bless you my dear sis❤❤❤
@vaishukuttiofficial1696 Жыл бұрын
பண்ணிட்டு இருக்கேன்😢😢😢போகனும் ஆசை இல்லை.. ஆனா இருக்கவும் முடியல...நான் ரொம்ப வலிமை வாய்ந்தவல்..இப்போ முடியல இன்னும் இவளோ நாள் கடக்கனும் தெரியல😢😢😢😢நான் போக போரன் சொல்லி என்ன ரொம்ப காய படுக்கதுரங்கா..என் கணவர் தப்பு அவங்க பண்ணது....அதை சரி பண்ணது நான் . ஆனா words romba athigama irukku yen kitta... avoid panranga..call panrathu illa..yen ponnu pavam 3years old ..tv ரிமோட் வச்சு அப்பா அப்பா nu பேசுது..call panni pappa da குடுத்த ....நல்ல கூட பேசுறது இல்ல...8years love & 5yearsmarriage.love pannum pothu..thappana uravu.yen kuda irukkum pothu eppadi அடுத்த நபர் வரதுக்கு இடம் குடுக்காளம்....அதையும் சரி பண்ணி சந்தோசமா போகும் போது...திரும்ப என்னை avoid panrathu yeen... .first la irunthu ippo varakkum naan than ellam panran enakkaaga ippo kuda ethum panna maattranga yeen.....😢😢😢😢naan appadiye amithiya ஆகிட்டேன் ....ஏதோ இருக்கேன்..
@vsnaturepaintings7472 Жыл бұрын
Sis.na ungala vida vayusu koranjavan than,ana na solratha. Kepenganu nenaikuren.....just close your eyes unga mana kashtatha,jesus kitta sollunga....oru friend ta pesura mari jesus ta pesalam! Jesus kandippa help pannuvar!
@vaishukuttiofficial1696 Жыл бұрын
@@vsnaturepaintings7472 sari aagirucchu bro... romba tq...kandippa panren.....anbu entrum vellum...
@vsnaturepaintings7472 Жыл бұрын
@@vaishukuttiofficial1696 good
@user-tr3fd7ou5x Жыл бұрын
Don't FL sister. Kolanthaiga nama varanum sister. Unga hus ku true love puriyalena vidunga. Unga baby ku neenga venum
@jackulindurai Жыл бұрын
We too feeling goosebumps when I see that karpakraga place
@canadianyarlsamayal Жыл бұрын
God bless you Sis
@mariasheeba4617 Жыл бұрын
Hi ma 👋. மாற்றம் ஒன்றே மாறாதது 👍
@mahalakshmimaha8151 Жыл бұрын
Ungala pathu enaku oru nimmathi vanthuruku
@saranyar1896 Жыл бұрын
இந்த கோவில் எந்த ஊரில் அமைந்துள்ளது......
@AngelMary-j7u9 ай бұрын
Nice Akka ❤
@Kalaiyarasi-rb8gc Жыл бұрын
அக்கா எங்க இருக்கு இந்த கோவில்
@ThangamRaj-iy7hk6 ай бұрын
Neenga ellarukkum motivation
@prabavasu8262 Жыл бұрын
Good mam thanks for sharing God bless you and your family
@ThangamRaj-iy7hk6 ай бұрын
Neenga thangam thangamnu sollumpothu engavettil oru illa engaakka mathirithan theriyum
@mahalakshmimaha8151 Жыл бұрын
Super akka enaku rompa pudissiruku
@NilanthiPeris-s4v Жыл бұрын
Love u akka ❤
@selvipuspha6330 Жыл бұрын
Life n death in god hand. We got no right to take our own life. God Give U second chance for purpose.
@Murali2043 Жыл бұрын
Thanksakkailoveyou❤imiisyou❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊
@jothiappunu803 Жыл бұрын
❤❤❤ I am not done mistake some d one did my life ❤❤❤❤
@srevathsdhamodharan490 Жыл бұрын
Nice sister
@selvamshanmugham54 Жыл бұрын
சாரி மேடம் நீங்க😮 தைரியசாலின்னு நினைச்சேன் சூழலில் இருக்கிறவர்களுக்கு ஒரு மோட்டிவேஷன் கடைசில
@SrinivasS-cf1zt Жыл бұрын
😮
@thamizhanfoods8089 Жыл бұрын
God bless you......😮
@ThangamRaj-iy7hk6 ай бұрын
So neenga nalla irunthathan naanga
@joycelim8429 Жыл бұрын
God is always wit u ma.😢
@JeyaletchumiAparumugam3 ай бұрын
❤❤❤❤❤❤
@pchinnasamy9944 Жыл бұрын
Sorry for your tragedy and long live happy and wealthy
Many changes life first help for god om namah shivay
@YasinMajith-en9vk5 ай бұрын
👍🥰🥰😭🙏
@rajavijayalaksmi986010 ай бұрын
Super bowl anni Kendrick
@JabeshV Жыл бұрын
♥️♥️❤
@KameshWaran-b1k Жыл бұрын
Uinghal eintha saimbavum ain ainbhu thozhi prachna ainkhu migavum varutha pada vaindy erkhu
@nateerbanu5050 Жыл бұрын
Om..amma🙏🙏🙏
@nanthagopalthirumalai426 Жыл бұрын
U must thanks to your frnd and to doctors.
@amudha30977 ай бұрын
I like u sister
@BABYAMMAN19819 ай бұрын
ஹாய் உங்களுக்கு அப்பா அம்மா அக்கா தங்கை 😅எல்லாம் இருக்காங்களா இல்ல நீங்க அந்த கோயில் வீடியோ காட்டுனீங்க இல்ல அந்த வீடியோல நீங்க மருந்து சூசைட் பண்ணிட்டேன் மருந்து சாப்பிட்டேன் அப்படின்னு நீங்க சொல்லியிருந்தீங்க ரொம்ப மனசு கஷ்டமாயிருச்சு இப்போ நல்ல வீடியோ பண்றீங்க உங்களுடைய வீடியோவை பார்த்து நாங்க சூசைட் பண்ணனும்னு இருந்தாலும் உங்க வீடியோவை பார்த்து நாங்க மனசு மாறி இருக்கிறோம் எதற்காகவும் கவலை வேண்டாம் நம்மளுடைய முடிவை அந்த ஆண்டவன் முடிவு செய்யட்டும் நானும் ரொம்ப மன கஷ்டத்தில் இருக்கிறேன் உங்களுடைய வீடியோவை பார்த்தால் மனசுக்கு அமைதியாக இருக்கிறது சூசைட் அப்படி என்ற மனம் மாறுகிறது உங்களுக்கு நாங்களும் இருக்கிறோம் எங்களுக்கு நீங்களும் நீங்கள் இருக்கிறீங்க தொடர்ந்து இருந்து வீடியோ போட வேண்டும் இப்படிக்கு உங்கள் தங்கம்
@MoonlightPagade11 ай бұрын
😢akka past is past love you akka
@srisubs3504 Жыл бұрын
God bless you sister ❤
@stheeba7 ай бұрын
அழுதிட்டேன்
@mahalakshmimaha8151 Жыл бұрын
Thanks akka
@AmuruthaAmurutha-ym4ne4 ай бұрын
🙏♥️
@ThilakThurugasalam Жыл бұрын
Thanks for god
@HFarook-gz6te Жыл бұрын
Annakku arudala erukkum ninga kalanguvadu annakku kastama erikki savura allavukku Anna poracchina niga oru pokkisam