அன்பே சாய் அவர்கள் ஆடியோ அற்புதம் அருமை அழகு அறிவு ஆனந்தம் சூப்பர்
@Angaiyarkanni-837523 сағат бұрын
நம் ஆருயிர் சாய் அப்பாவிற்கு எல்லையில்லா அன்பான அழகான அற்புதமான நன்றிகள்
@kannakit1382Күн бұрын
ஓம் சாய் ராம் ஸ்ரீ சாய் ராம் ஜெய் ஜெய் சாய் சாய் அப்பா துனை சாய் பாதம் சரணம் நன்றி அப்பா 🙏🙏🙏❤
@saransarmi9282Күн бұрын
ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் நம் சாய் அப்பா வுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏 நம் சாய் அப்பா வுக்கு கோடான கோடி நமஸ்காரம் 👣🥀👣🥀👣🥀 எங்கள் உயிர் அண்ணாவுக்கும் எங்கள் செல்ல தம்பிக்கும் கோடான கோடி நன்றி 🙏🙏🙏 நம் அன்பே சாய் குடும்பம் அனைவருக்கும் என் அன்பு நிறைந்த மத்திய வணக்கம் ❤️❤️❤️❤️ என் ஜீவராசிகளும் கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏
ஓம் சாய் ராம் அப்பா துணை நன்றி நன்றி 🙏❤️🙏 குருவே சரணம் குருவே துணை இறைவனுக்கும் பிறபஞ்சத்திற்க்கும் கோடான கோடி நன்றி 🙏❤️🙏 அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் நண்பகல் வணக்கம் வாழ்க வளமுடன் நல்லது நினைப்போம் நல்லதே நடக்கும் சந்தோஷ் சாய் விஷ்ணு சாய் அவர்களுக்கும் நன்றி 🙏💐🧡💙🧡💜💙🧡💜💙🪴💚🪴💚🪴💚🪴💚
@gomathyashokkumar9676Күн бұрын
Om Sai Ram ❤️ gud noon anbu pasamegu athmarthama namm sai appa 🙏 Santosh vichu thambikum ❤❤❤sai sonthagal anaivarukum ❤❤❤ nandri nandri sai appa 🙏 sai thambikum ❤❤ jai sai ram 🙏 nandri
@nkousalya716723 сағат бұрын
Om Sai Ram nandri Sai Appa 🙏🙏♥️♥️ Anbe Sai Sonthangal anaivarukkum yiniya nanpaghal Vanakangal 🙏🙏♥️♥️ Anbum pasamum nirainda Sai Appa vukku kodana kodi nandrighal vanakangal 🙏🙏♥️♥️ Santosh Sai Anna matrum Vishnu Sai Thambi avargalukku kodana Kodi nandrighal vanakangal Vazgha valamudan Jai Sai Ram nandri Sai Appa 🙏🙏♥️♥️ Anbe Sai Kudubam Anaivarudaiya latchiyam prathanai niraivera prathikkirain Vazthukal nandrighal Sai Appa Nalladhe nenaipom Nalladhe natakkum Jai Sai Ram nandri Sai Appa 🙏🙏♥️♥️🌹🌹🪔🪔🌹🌹🌷🌷🌻🌻🌺🌺🌹🌹
@Manikandan.vijayalakshmiКүн бұрын
ஒம்சாய்ராம்சாய்அப்பா சாய் அண்ணா நம்சாய் சொந்தங்களை அனைத்து ஜீவராசிகளுக்கும் பிரபஞ்சத்திற்கும் இனிய நண்பகல் வணக்கம் நல்லதே நினை நல்லதே நடக்கும் ஓம் சாய்ராம் அன்பே சாய் சரணம் சாய் ஜெய் ஜெய் சாய் ❤❤❤💐💐💐🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
@prabhaboomi5506Күн бұрын
காய் அப்பா
@arthanari-zz4li23 сағат бұрын
❤🌹🙏 om sai ram jai sai ram jai jai jai sai ram ❤🌹🙏🌹🙏🙏🙏🙏1110🙏🌹❤❤❤❤❤❤
@soniyak7720Күн бұрын
❤Om Sri Sai Ram ❤ Jai Sri Sai Ram ❤I love my Sai Appa ❤️🙏 Appa ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ArunGowtham-o8i22 сағат бұрын
நன்றி சாய் அப்பா 🙏 எப்போதும் சாய் அப்பா உன் அருள் வேண்டும் ஓம் சாய் ராம் 🙏
@phoenixbird158422 сағат бұрын
Padmavathi B ஒம் சாய் ராம் 🙏🙏🙏 சாய் அப்பாவுக்கு கோடன கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏
🙏🏻OM SAI RAM APPA THUNAI 🙏🏻 NANDRI SAI APPA 🙏🏻 ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@bhanumathichandrasrkarbhan4053Күн бұрын
என் அன்பான சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய நண்பகல் வணக்கம். வாழ்க வளமுடன். ஓம் சாய்ராம் 🙏🙏🌺🌺🙏🙏
@rravindranamrajagopalan8110Күн бұрын
ஓம் ஜெய் ஹீ சாய்ராம் அப்பா 🙏🙏🙏❤️
@ranihhamadi20 сағат бұрын
அன்பே சாய் அப்பாவுக்கும் நம் அன்பான உறவுகள் அனைவருக்கும் இனிய மதியம் வணக்கம் 🙏🏾💐🙏🏾 ஆடியோ மிகவும் அருமை 💯💯💯💯💯 நன்றிகள் 🙏🏾💐🙏🏾 நன்றிகள் 🙏🏾💐🙏🏾 நன்றிகள் 🙏🏾💐🙏🏾
@vaagapalagalam199523 сағат бұрын
Om sai Appa ❤ kodana kodi nandrikal sai anna vishnu anna sai Appa ❤ 🙏🙏🙏
@sathyasudharshan300022 сағат бұрын
🙏Ome sai appa ellorikkum nalla arogyam kodungal appa ome sai ram jai sai ram🙏
@sathyasudharshan300021 сағат бұрын
🙏Ome sai sri sai jaya jaya sai namo nama 🙏ome sai sri sai jaya jaya sai namo nama 🙏ome sai sri sai jaya jaya sai namo nama🙏 ome sai sri sai jaya jaya sai namo nama🙏 ome sai sri sai jaya jaya sai namo nama🙏 ome sai sri sai jaya jaya sai namo nama 🙏ome sai sri sai jaya jaya sai namo nama 🙏ome satguru sainath maharaj hi ja🙏 ome sri sai ram🙏 jai sai ram 🙏ome sai appa blessings for all 🙏sai rams and ❤anbe sai family all pray for all 🙏
@muthuselvimuthuselvianusha5260Күн бұрын
ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்............. 👍🤗💙 அன்பும் ❤ பாசமும் நிறைந்த நம் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் அன்பு ❤ சாய் அப்பா👑👣😘❤👍🤗💙🔥 கோடான கோடி நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா👑👣💜👍🤗💙🔥 ஜெய் சாய் ராம்🙏
@chandrakalasivakumar228022 сағат бұрын
Om Sai appa ❤❤❤anbe Sai Ram ❤❤❤❤❤Om Sai ram❤❤❤❤❤thanks Sai Ram ❤❤❤❤
ஓம் ஶ்ரீ சாய் ராம் 🌺 நன்றிகள் சாய் அப்பா 🌺என் அழகான உறவுகள் அனைவருக்கும் இனிய நண்பகல் வணக்கம் 🌺ஜெய் சாய் ராம் 🌺ஓம் சாயி ராம ஜெயம் 🌺சாய் அப்பாவே துணை 🌺🙏💚🙏♥️🙏💗🙏🤎🙏💕🙏
@gomathig70423 сағат бұрын
Sai appa ku kodana Kodi nandri Entha audio kodukavachathuku appa ku nandri
@uma187723 сағат бұрын
Kadavul idam nerrukkathil iruppom. Vazhkkayil ella savalkalleyum irunthu vettrriperuvom. Om Saiappa thunai. 🙏🙏🙏
@shanthiv824323 сағат бұрын
Om Sai Ram Om Sai Ram Thank You Brother Congrats God Bless You 👍👍👍🙏🙏🙏 Good Afternoon My Dear Brothers Sisters and Anbe Sai Family's ❤️❤️❤️ Om Sai Ram Om Sai Ram Jai Sai Ram Jai Sai Ram 👍👍👍🙏🙏🙏❤️❤️❤️💐💐💐
@SuvarnaNanthasegaran23 сағат бұрын
ஓம் சாய் அப்பா❤ நம்ம அப்பாவிற்கு கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் அப்பா அன்பே சாயின் 4கடமைகளையும் செய்யும் போது தான் மனதில் சந்தோசம் கிடைக்கிறது.நீங்கள் சொல்வது உண்மை அண்ணா.
@sathyasudharshan300022 сағат бұрын
🙏Ome sai appa is my soul and sai appa is my life ome sai ram jai sai ram🙏
@saipravee137920 сағат бұрын
🙏 Nandri 🙏 saiappa 🙏
@inthumathybalendra644020 сағат бұрын
Om Sai Ram 🌹🌹🌹🌹🌹🌹
@jeevagana675021 сағат бұрын
ஓம் சாய்ராம் ஜெய் சாய்ராம் நாம் நல்ல எண்ணத்தோடு இருக்கும்பட்சத்தில் நம்மைச் சுற்றி நல்லவர்களே இருப்பார்கள் நாம் சாய் அப்பாவை நெருங்கி இருக்கும்போது சாத்தான் விலகி நிற்பான் நாம் சாய் அப்பாவை விட்டு விலகி நிற்கும் போது சாத்தான் நம் தோளில் கை போடுவான்.நம் கடைமையை செய்துகொண்டு சாய் அப்பாவையும் வணங்க வேண்டும் என்று சொன்னீர்கள் மிகவும் பொறுத்தம் நன்றி அன்பே சாய்
@kavithac548323 сағат бұрын
Om Saiappa 🧡💐🤲
@sreekalasreedas381421 сағат бұрын
Om Sai Ram appa ❤ Anbe Sai Ram ❤ nandri appa appa nandiri brother 💜💙🌺
@sathyasudharshan300022 сағат бұрын
🙏Good afternoon to sai appa all sai rams and anbe sai family all🙏
@savithirikanagaraj373022 сағат бұрын
ஒம்சாய் ராம் சாய் அப்பா வலி தாங்கும் சக்தியை தருங்கள் சாய் அப்பா
@mohanakrishnan304720 сағат бұрын
🙏 naalthe nadakkum 🙏
@ggomathi332823 сағат бұрын
நான் ஆரம்பத்தில் பட்டும் படாமல் சாய் அப்பாவிடம் இருந்தேன் அண்ணா இப்பொழுது சாய் அப்பாவிடம் நெருக்கம் அதிகம் அண்ணா எது நடந்தாலும் ஏற்று கொண்டு சாய் அப்பா கொடுத்தது என்று சந்தோசமாக ஏற்றுக் கொள்வேன் அண்ணா சாய் அப்பாவிற்கும் நமக்கும் மட்டுமே உறவை பலபடுத்த வேண்டும் அண்ணா நாம் சாய் அப்பா வழியில் செல்லும் போது நமக்கு எதிராக வருகிற விமர்சனம் எதையும் பொருட்படுத்தாமல் யாரையும் வெறுக்காமல் எல்லோரிடமும் சம அளவு அன்பை காட்டுவோம் அண்ணா மனது தூய்மை ஆகிறது மன வலிமை அதிகரிக்கும் அண்ணா
@arthanari-zz4li23 сағат бұрын
❤🌹🙏omsai appa amma 🙏🌹❤2811❤🌹🙏❤🌹🙏❤🌹🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
@V.Meenakshi-p5dКүн бұрын
Yes sai ram enakku 18 yearsil iruntha en parents vittunthaniyaga valkai nadatha aram bathil irunthu kadavul thaan indru en 65 years till thunaiyaga irukirar oru naal kooda Nan kadavulai ninaikamalo eppoluthum morning office pogum mun appuram night veetuku vsnthapinum samy vilaku etramal naivathiyam pannamal irunthathilai sai ram nandragavey ullen sai ram
@PriyaVino-jt8edКүн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasanthasrinivasan133320 сағат бұрын
நன்றி அப்பா. உங்கள் அருள் எப்போதும் வேண்டும் சாய் அப்பா. சாய் அப்பாவே துணை. ஓம் சாய் ராம்
@SuvarnaNanthasegaran23 сағат бұрын
நான் Aல இருக்கிறன் ஆரம்பத்தில 4மணிக்கு எழுந்து அப்பாவின் கடமைகளை செய்வேன். இப்ப 5/5:30 க்கு எழுந்துதான் செய்ய முடிகிறது .சாய் அப்பா எம்முடன் இருக்கிறார் என்றதைஉணர்கிறோம். அன்பு பக்தி இருக்கு அப்பா நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் பாவங்களை மன்னித்து எம்முடன் இருந்து எங்களை நல் வழிப்படுத்துங்கள் அப்பா🙏🌼🙏
@ramadevdevadass8856Күн бұрын
B saiappa
@radhikaraman23518 сағат бұрын
Om Sai Ram 🙏🙏🙏🙏 Anbhesai Uyir Sounthaghalkkum Santho Saikkum Vitchu Thambi kkum Malai Vanakkam 🙏🙏🙏🙏🙏🙏🙏 Sayappa vukkiu KoddanuKodi Nandri ghal 🙏🙏🌹🙏🙏🙏🙏🌹♥️💘🙏🙏🌹🙏🙏🙏🌹🙏🙏🙏🌹🙏🙏🙏🌹🙏🙏🙏🌹🙏🙏🙏🌹🙏
@amuthaselvarajah228120 сағат бұрын
om sai appa
@devinatarajan771122 сағат бұрын
ஓம் சாய் அப்பா அன்பான சாய் அப்பா அன்பான சாய் அண்ணா அன்பான விஷ்ணு சாய் அண்ணா அன்பான சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய நண்பகல் வணக்கம் அனைத்து ஜீவராசிகளும் பிரபஞ்சங்களுக்கும் கோடான பல கோடி நன்றிகள் அண்ணா இன்று காலையில் எழுந்ததும் சாய் அப்பா பெரிய வெட்டி கிளி ரூபத்தில் வந்து காட்சி அளித்தார் அண்ணா அந்த வெட்டி கிளி சாய் அப்பாவின் பக்கத்தில் பெருமாள் போட்டோவில் இன்னும் அமர்ந்து இருக்கிறார் அண்ணா அப்பா எனக்கு நான் எல்லா ரூபத்திலும் உன்னுடன் தான் இருக்கிறேன் என்று உணர்த்துகிறேன் என்று சொல்கிறார் அண்ணா அப்பா எப்போதும் என்னுடன் இருக்கிறார் அண்ணா என்னோட வாட்ஸ்அப் ஒர்க் ஆக வில்லை அதனால் என்னால் போட்டோ எடுத்து அனுப்ப முடியவில்லை அப்பா நாங்கள் எப்போதும் உங்கள் பொற்பாத கமலங்களை கரம் பற்றி வணங்குகிறோம் ஐயா🙏🙏🙏 அனைவருடைய லட்சியங்களும் பிரார்த்தனை களும் நிறைவேற்ற வேண்டும் அப்பா 🙏🙏🙏 இன்றைய நாளை நன்றாக அமைத்து கொடுத்த சாய் அப்பாவுக்கு கோடான பல கோடி நன்றிகள்🙏🙏🙏 அன்பான சாய் அண்ணாவுக்கும் அன்பான விஷ்ணு சாய் அண்ணாவுக்கும் கோடான பல கோடி நன்றிகள்🙏🙏🙏 சாய் அண்ணா ஜெய் சாய் ராம்🙏🙏🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏
@KaviPriyan-h3y18 сағат бұрын
💛❤💛💛💛 ஓம் சாய் ராம் அப் பா நன்றி அப் பா என்னால் முடிந்த வரை நல்லவனாக என் கடமையை பத்தியை அதிகரிக்க வேண்டும் நன்றி அப் பா நன்றி அப் பா 💛💛💛💛💛💛
@vikarnanvasanthakumaren935320 сағат бұрын
Om Sai Ram Anbaye Sai Ram Sai Appaavk Kodana Kod Nantrykaĺ
@nagavallis288217 сағат бұрын
ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் ❤❤❤
@rosa760168 сағат бұрын
OM SAI RAM APPA THUNAI
@veenavaratharasa-d5u23 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🙏🙏🙏🙏👏👏❤️
@SaiNarashimman-P23 сағат бұрын
48 நாள் முடித்து விட்டு மீண்டும் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறோம் விட முடியவில்லை இனி அப்பா போதும் என்று சொல்லும் வரைக்கும் நாங்கள் செய்து கொன்டு இருப்போம் ஜெய் சாய் ராம்
@krishnavenialphonse146216 сағат бұрын
Om Sai Ram...🙏🙏🙏🌹🌹
@summathishanthakumar32472 сағат бұрын
ஓம் சாய் ராம் 💐🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன்.
@PushpaLathaPushpaLatha-q4nКүн бұрын
சாய் அப்பா சந்தோஷ் தம்பி விஷ்ணு தம்பி அன்பே சாய் குடும்பம் அனைவருக்கும் இனிய மதிய வணக்கம் சாய் அப்பா சந்தோஷ் தம்பி சொல்வது எல்லாம் நூறு சதவீதம் உண்மை சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா சந்தோஷ் தம்பி சொல்வது எல்லாம் நூறு சதவீதம் உண்மை சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா உங்கள் துணை எனக்கு எப்போதும் வேண்டும் சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா ❤❤❤❤
@SaravananSaravanan-ju4xc17 сағат бұрын
Unmai
@SaravananSaravanan-ju4xc17 сағат бұрын
Is
@SaravananSaravanan-ju4xc17 сағат бұрын
A
@SaravananSaravanan-ju4xc17 сағат бұрын
A
@SaravananSaravanan-ju4xc17 сағат бұрын
Is
@SuthakarRaj-mm6zl6 сағат бұрын
Omsairam❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Angaiyarkanni-837523 сағат бұрын
அன்பே சாய் குடும்பத்தில் நாம் யாவரும் அன்பே சாய் அவர்களை இத மாதிரி ஒரு ஆடியோ கொடுக்கும் வாய்ப்பையே கொடுக்க கூடாது அந்த அளவிற்கு சாய் அப்பாவை நெருங்கனும் அன்பே சாய் அவர்களுக்கு நம்ம குடும்பத்தில் பூஜை முறைகளை பற்றி பேசவே விடமாட்டேங்குறாங்க அப்படீன்னு பெருமை படும் அளவிற்கு இப்போ இருக்கனும் ஆனா அவர் எச்சரிக்கை பன்னுவது ரொம்ப ரொம்ப முக்கியம் அவர் வேலையை அவர் சிறப்பாக செய்கிறார் நாமும் சரியாக பயன்படுத்தி நல்ல மதிப்பெண் பெறலாமே School-ல Sir இருப்பாங்க அப்புறம் leader அப்படீன்னு ஒரு நபர் இருப்பாங்க அப்புறம் ஒரு ஒரு பெஞ்சிக்கும் ஒரு leader இருப்பாங்க எல்லாம் சரியாக படிக்கனும் என்ற அக்கரையில் தான் இப்போ நமக்கு சாய் அப்பா இருக்கார் அவரை பற்றிய சிந்தனைகளையும் நம்பிக்கை பொருமை சகிப்புதன்மை இவைகளை அன்றாடம் கேட்கிறோம் இது எல்லாம் சாய் அப்பாவிற்கும் நமக்கும் இருக்கும் தொடர்பு விட்டு போகாமல் இருக்க தான் நிறைய நேரம் எடுத்து பேசுகிறார் நாம் அனைவரும் அதை விடாமல் செய்தால் சாய் அப்பா நம் உடன் இருப்பதை அன்றாடம் உணர முடியும் நம் அம்மா அப்பா உடன் இருக்கும் போது நமக்கு எந்த பயமும் இருக்காது இப்போ வளர்ந்து நாம அப்பா அம்மா ஆகிவிட்டோம் நமக்கு தனியாக இருந்தால் கூட நம் சாய் அப்பா உடன் இருக்கும் போது என்ன பயம் என்ற எண்ணம் தோன்றும் இந்த உணர்வுகளை விட்டு அகலாமல் இருப்பதன் கருவி அன்பே சாய் அவர்கள் ஆடியோ ஆடியோ ரொம்ப ரொம்ப அற்புதம் அன்பே சாய் அவர்கள் தினமும் சாய் அப்பாவின் காட்சியை கண்ட பிறகுதான் என்னுடைய அன்றாட வேலை துவங்கும் சாய் அப்பாவின் நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன் என்னன்றும் இருப்பேன் அழகு ஆடியோ சூப்பர்
@arthanari-zz4li23 сағат бұрын
❤🌹🙏om sai ram❤9411❤🙏🙏🙏🌹🌹🌹❤❤❤
@raniamma112318 сағат бұрын
Om Sai ram 🙏 🪷
@babus365223 сағат бұрын
A ketagirila eruken Sai appa.
@babus365223 сағат бұрын
An helthea eruken seiya Shakthi ellai appa
@Dwarakai_sai8 сағат бұрын
Om Sai Ram 🙏🏻
@muthuselvimuthuselvianusha5260Күн бұрын
அண்ணா நீங்கள் சொல்வது உண்மை தான் அண்ணா அன்பு + நம்பிக்கை = பக்தி சாய் அப்பாவிடம் அன்பும் பக்தியும் இருக்கிறது அண்ணா சாய் அப்பா என்னுடன் பேசுவதை எனக்கு கேட்கவில்லை அண்ணா.....முன் அதிகமா கேட்டது இப்போ எதுவும் கேட்கவில்லை அண்ணா...அவரின் அரவணைப்பு கருணை இல்லாமல் இருக்கிறேன் அண்ணா நம்பிக்கை எனக்கு சற்று குறைந்தது போல் உள்ளது அண்ணா.... ஆன்மாவிடம் பேசுதல் இப்போ பேசுவதை நிறுத்தி விட்டேன் அண்ணா.... இது நீங்கள் சொல்வது போல் "" A"" ல இருக்கிறேன் அண்ணா.... முன்பு அதிகாலை 3 மணிக்கு என்னால் எழுந்திருக்கமுடிந்தது இப்போ 5 மணிக்கு தான் எழுந்துருக்கிறேன் அண்ணா.... எது எல்லாம் எனக்கு குறைக்கிறதோ அதை திரும்பவும் முயற்சி செய்வேன் அண்ணா கவனத்தோடு செய்வேன் அண்ணா .... 👍🤗💙நன்றிகள் அன்பு ❤ சாய் அப்பா நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா..... 👍🤗💙