இந்த பாட்டை பார்த்து T.M.S கலங்கினார்! அது அப்படியே பாட்டில் வெளிப்படும்! Kannadasan

  Рет қаралды 1,376,555

Dhinam Dhinam

Dhinam Dhinam

Күн бұрын

Пікірлер: 184
@s.rasoolmohideen6311
@s.rasoolmohideen6311 4 ай бұрын
பாட்டை கேட்க ஆசையோடு இருந்த என்னை, பேசிபேசியே கொன்றமைக்கு நன்றி.
@NarayananRaja-fu4ln
@NarayananRaja-fu4ln 8 күн бұрын
திரைப்பட பாடலாசிரியர் மறைந்த மாயவநாதன் அவர்களை மறந்து விட்டோம். தன்னிலவு தேனிரைக்க....பாடலைக் கேளுங்கள். அருமையான பாடல்.
@senthilsir1747
@senthilsir1747 8 ай бұрын
பல தடவைகள் இந்த படத்தைப் பார்த்து நான் அழுதிருக்கிறேன். இப்பொழுது எனக்கு 75வயதாறது. இன்றும் எனக்கு கண்ணீர் வநது கொண்டிருக்கிறது. நீங்கள் சொன்ன விளக்கம் என்னௌ உருக்கி விட்டது. அப்படி ஒரு படம். காலத்தால் அழியாத காவியம் என்றே சொல்லலாம்.
@காமிடிகல்யாணம்
@காமிடிகல்யாணம் 9 ай бұрын
பால்ராஜ் அந்த பாடல் வரிகள் உயிருடன் இன்றும் இருக்க காரணமாயிருந்த விஸ்வநாதன் ராமமூர்த்தி சௌந்தரராஜன் குறிப்பிடாதது மாபெறும் தவறு.
@duraiswamy9919
@duraiswamy9919 10 ай бұрын
அன்பு நண்பருக்கு வணக்கங்கள் பாராட்டுக்கள். தங்களது இந்த முயற்சி நல்ல முயற்சி. அதேவேளை தங்களது வர்ணிப்பை குறைத்துக்கொண்டு அந்தப் பாடலையே போட்டு இருக்க வேண்டும். அப்போதுதான் இப்போது உள்ள இளைஞர்களுக்கு புரிந்து ரசிக்க ஏதுவாக இருக்கும். இந்தப் பாடலில் கூட தேவையில்லாமல் பெண் ஒன்று கண்டேன் பாடலையும் ஒப்பிட்டு இருப்பது அவசியம் இல்லை. அவைகளை குறைந்து பாடலை சேர்த்து இருக்கலாம். முயற்சி செய்து பாருங்கள் . வாழ்த்துக்கள் துரைசாமி திருவிடைமருதூர்
@venkatamadhvaraj8925
@venkatamadhvaraj8925 10 ай бұрын
இந்தக்கால இளைய தலைமுறைகளுக்கு இது போன்ற விசயங்கள் தெரியவாய்ப்பில்லை. புரிந்து கொள்ளவும் விரும்ப மாட்டார்கள். காரணம் கூட்டுக்குடும்ப முறைகள் ...உறவு முறைகள்...பாசம்.. பந்தம்...எல்லாம் போச்சு. குடும்பக் கட்டுப்பாடு குலத்தை சிதைத்து விட்டது என்பதே உண்மை. ஒன்றே போதும் என்று நம் வசதிக்காக சுய நல. வாழ்க்கை வாழ்ந்து எல்லா உறவுகளையும் கட்டுப்பாடுகளையும். பந்தம் பாசம் உறவுகள் அனைத்தையும் இழந்து விட்டோம். 😢😢😢
@EthirajNR
@EthirajNR 10 ай бұрын
0:22
@balasubramanianr9470
@balasubramanianr9470 10 ай бұрын
என்குடும்பத்தில்எனதுமூத்தசகோதரனால்நான்வஞ்சிக்கப்பட்டுநான்ஏமாற்றப்பட்டதோடுதனதுசுயநலம்தனதுசொத்துதனதுபெருமைதனதுகௌரவம்அனைத்துக்கும்என்னைபயன்படுத்திக்கொண்டுஎன்னைசக்கையாகதூக்கி எறிந்துவிட்டார்இந்தபாடலில்உள்ள அனைத்துவரிகளும்என்வாழ்வியலுக்குநூற்றுக்குநூறுபொருந்தும் என்ஆழ்மணதில்வடுவாக இருந்துஎன்மனதைபிழிந்துஎடுக்கும்அற்புதபாடல் மறக்கமுடியாத பாடல் மிக்க நன்றி அய்யா வணக்கம்
@nagarajanpperumaal4171
@nagarajanpperumaal4171 7 ай бұрын
Well yes I am also cheated like this
@velum8163
@velum8163 4 ай бұрын
Velu.m
@rajanmk4823
@rajanmk4823 4 ай бұрын
I am also cheated by my own elder brother.
@RagunathanC-s3d
@RagunathanC-s3d 4 ай бұрын
ஐயா, வணக்கம்.உங்கள் விளக்கமும் குரல் வளமும் அருமை. TMS உணர்ந்து பாடியுள்ளார். அவரையும் நீங்கள் பாராட்டியிருந்தால் விளக்கம் முழுமை பெற்றிருக்கும்.
@ranganathanthiruvuraivon725
@ranganathanthiruvuraivon725 4 ай бұрын
நல்லா உளறோ உளறுடா மச்சான்!@!!
@surendranramiya5226
@surendranramiya5226 10 ай бұрын
மிக அருமையான பாடல் தேர்வு செய்தது உங்கள் உள்ளத்திற்கு மிக்க நனறி. கண்களில் நடிகர் திலகம் தெரிகிறார உன் வருணனை பேச்சில். நன்றி நன்றி
@annadurais5862
@annadurais5862 Ай бұрын
இந்த மாதிரி விளக்கம் தேவையில்லை.
@somunainapillai9022
@somunainapillai9022 4 ай бұрын
TMS கலங்கினார் என்று தலைப்பிட்டு அது பற்றிய தகவல் இல்லையே.
@raghavanbhuvana8993
@raghavanbhuvana8993 10 ай бұрын
இதே போல் ஒரு பாடல் தற்போது உள்ள வர் கள் முடியாது
@iyappanavk7387
@iyappanavk7387 6 ай бұрын
தங்கள் வீடியோ நிறைய கேட்டுறிக்கின்றேன். உங்கள் முகத்தை கான நீண்ட நாள் ஆசை.தற்போது நிறைவேறியது நன்றி பல .
@aruchamyg6539
@aruchamyg6539 Ай бұрын
இடை இடையே பாட்டும் போட்டு அசத்தி இருக்கலாம் ஐயா
@AnasAnas-ei1qk
@AnasAnas-ei1qk 7 ай бұрын
TMS கலங்கினார் என்றாய், அது எங்கேடா?
@shanmugampress5894
@shanmugampress5894 4 ай бұрын
அதுதான் சங்கி வேலை
@ااا-ر9و2ج
@ااا-ر9و2ج 5 күн бұрын
எருமை.நீயே.பேசிக்கிட்டு.இருந்தால்.எப்படி.நடுவில்.கொஞ்சம்.பாட்டும்.போட்டால்.எப்படி.இருக்கும்.மூதேவி😂😂😂
@mohamedumar6210
@mohamedumar6210 2 ай бұрын
Movie name?🤔
@bharathysubramanian1943
@bharathysubramanian1943 8 ай бұрын
“Pennonru kandEn” enRa paattu Thiru. KaNNathaasan ezhuthiyathu aagum. Migavum arumaiyE.” - “M.K.Subramanian.”
@asivaprakasam2699
@asivaprakasam2699 10 ай бұрын
ஐயா உங்களின் இந்த பதிவு அருமை. வார்த்தைகள் சரளமாக அருமையாக விவரித்தீர்கள். (ஆரூர் தாஸ் பாதிப்போ ? ) உங்களின் தமிழ் இனிமை !
@ranganathanc9669
@ranganathanc9669 9 ай бұрын
3:19 😊
@johnmathew6906
@johnmathew6906 7 ай бұрын
We can't forget Kannadasan and TMS in the coming several hundred years.
@gravichandran5522
@gravichandran5522 10 ай бұрын
பாடலையும் இடையிடையே போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்...நீங்களே வள வள என பேசுவது ஏற்கத்தக்கதல்ல.
@narayananraju6017
@narayananraju6017 10 ай бұрын
Ayya epo pattu varum epo paatu varum nu last vara varlangayya
@chandrakasan5018
@chandrakasan5018 10 ай бұрын
ஐயா, இந்த பாட்டை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இதுவரை கேட்டதே இல்லையா? பாடலில் உள்ள கருத்துக்களை எவ்வளவு அழகாக இவர் எடுத்துச் சொல்லி இருக்கிறார். அதை விடுத்து 'வளவள' என்று பேசுவதாக குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்களும்.... உங்கள் ரசனையும்....😬
@gravichandran5522
@gravichandran5522 10 ай бұрын
@@chandrakasan5018 மிஸ்டர் சந்திரசேகரன் உன் ரசனை...???? ஒரு சில பாடல்களை எத்தனை ஆயிரம் முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்க தோனும்...அந்த வரிசையில் இந்த பாடல்...தாங்களுக்கு .................... இருந்திருந்தால் இப்படி பதிவிட்டு இருக்க மாட்டீர்கள்.
@chandrakasan5018
@chandrakasan5018 9 ай бұрын
@@gravichandran5522 உண்மைதான் இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் ரசிக்க முடியும் ஆனால் பாடலின் கருத்தை எல்லோரும் சுவைபட சொல்ல முடியாது
@gravichandran5522
@gravichandran5522 9 ай бұрын
@@chandrakasan5018 தங்களின் கூற்றும் உண்மையே...👍
@PackirisamyPackirisamy-o2g
@PackirisamyPackirisamy-o2g 8 ай бұрын
🎉 அருமையான பாடல் வரிகள் தான் நினைவுக்கு வந்தது வாழ்த்துக்கள்
@anandnagapa4802
@anandnagapa4802 7 ай бұрын
Maikadaica podima Peasaarivuveanaa Yannapaatunnusollavillay
@azadkader2359
@azadkader2359 10 ай бұрын
அருமையான பதிவு.. படித்தால்மட்டும் போதுமா? படத்தை பார்ப்பது போலவே கருத்துக்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..ஐயா!"வாழ்க வளமுடன்..
@shanmugamk5887
@shanmugamk5887 6 ай бұрын
கவியே அடியேன் வணங்குகிறேன்
@sundararajjaganathan8390
@sundararajjaganathan8390 23 күн бұрын
பாட்டை கொஞ்சமாவது போடுடா
@rkmuruganm.kaliapillai9285
@rkmuruganm.kaliapillai9285 5 ай бұрын
Over speaking No song in the video umakku thevaiya your video channel
@ashan2230
@ashan2230 7 ай бұрын
பாட்டை போடுயா? அதை விட்டு விட்டு உன் கதை அளந்துன்னு இருக்கே?
@drKeerti-qe4vb
@drKeerti-qe4vb 9 ай бұрын
Without song what an amount of description to song will not have impact on mind.......no use....sorry.
@True_Indian007
@True_Indian007 9 ай бұрын
உங்கள் பேச்சை கேட்டு நான் கண் கலங்கி விட்டேன். இப்படி கூட வழ வழ என்று பேசியே கொல்ல முடியும் என்பதை நிரூபித்து விட்டீர்..😢😢😢😢😢
@ThomasDavid-rp6he
@ThomasDavid-rp6he 27 күн бұрын
Panavarigil vantha beemsing padM ovenrum unmaijai sithRikum kathai
@tamilmani7774
@tamilmani7774 10 ай бұрын
இந்த காலத்தில் மட்டுமல்ல , எந்த காலத்திலும் கண் கலங்க வைக்கும்
@BalakrishnanP-vp8fy
@BalakrishnanP-vp8fy 9 ай бұрын
M
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 10 ай бұрын
படித்தால் மட்டும் போதுமா! படம் போலவே என் நடு அண்ணன் எனது படிப்பிற்கு மிகவும் உதவியாக இருந்தார் . 1968 ல் திருமணம் ஆனவுடன் போக்கு மாறியது . நான் அன்றுOld SSLC . அண்ணன் படிப்பிற்கு உதவாதால் பாதியிலேயே படிப்பு _____! அதனால் நான் இந்த பாட்டை என் அண்ணன் வதனை (அண்ணி) இருவரிடம் பாடி காட்டுவேன் . ரேடியோவில் பாடல் வரும் போது அதிக சப்தமாக வைப்பேன் . அதே போல் என் நடு அண்ணணுக்கு சின்ன அண்ணியை நானும் என் பெரிய அண்ணியும் தான் முடிவு செய்தோம். நாங்கள் அண்ணன் தம்பி ஐந்து பேரும் சிவாஜி கணேசன் ரசிகர்கள் . அதனால் இந்த பாடல் என் வாழ்வில் மறக்க முடியாத பாடல் . அதே சமயம் இந்த பாடலை தந்திருக்கலாம் . அது தான் பதிவுக்கு பலம் தரும். நற்பதிவு தந்தமைக்கு நன்றிகள் பல ஐயா வணக்கம் . பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் திருச்சி அன்பன்
@srinivasagamrajasankar5820
@srinivasagamrajasankar5820 10 ай бұрын
Super
@c-lq8dy
@c-lq8dy 3 ай бұрын
தமிழில் உள்ள வசனங்கள் திருடுவாங்க ஹிந்தியில் ராஜ்கபூர் திலிப் குமார் அவர்களுடைய கதை வசனங்களை திருடுவார்கள் ஹிந்தியை எதிர்த்ததுக்கு காரணமே திருட்டு எங்கே வெளியாகி விடுமோ என்பதற்காக இந்திய எதிர்த்தார்கள்
@thangaraj7891
@thangaraj7891 2 ай бұрын
G
@vinomohanveerasamy2733
@vinomohanveerasamy2733 10 ай бұрын
நிறய தவறான செய்திகள்... நினைவு குறைவு காரணமாக இருக்கலாம்..
@kumarsamy5884
@kumarsamy5884 3 ай бұрын
வஞ்சகம் சூழ்ச்சி யும்தான் உங்கள் கருத்து மிகவும் முக்கியமான சிறப்பான செய்தி தொகுப்பு வழங்கிய உங்களுக்கு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🇮🇳🌹😍🙏
@palaniammalshanmugam8443
@palaniammalshanmugam8443 7 ай бұрын
Without song only the speech is boring and waste of time.
@narismanmannari829
@narismanmannari829 4 ай бұрын
Mumbai.t.m.s
@geethaseshadri9549
@geethaseshadri9549 10 ай бұрын
Annan kaatiya vaziyamma yepadipatta paattu arumaiyana paattu awhile nadigar thilagam action superb ever green song
@vijayavenkat4753
@vijayavenkat4753 10 ай бұрын
தண்ணிலவு பாடல் திருமணத்திற்குப் பிறகு .. முன்னால் அல்ல 😮
@srskannan2379
@srskannan2379 Күн бұрын
உன்னை யாரு இதெல்லாம் கேட்டா
@shanmugam3991
@shanmugam3991 10 ай бұрын
உங்களின் கருத்து மிக மிகஅருமை. இதை கேட்டால் இதுவரை இந்த பாடல்களை கேட்காதவர்கள்கூட இந்த பாடல்களை கேட்க தூண்டும். நான் கேட்டுக்கொண்டிருக்கும் பாடல்களில் இந்த பாடல்களும் உண்டு. இந்த பதிவு ஆன்மீகமோ அல்லது மதம் சார்ந்ததோ கிடையாது, இது போன்று சினிமா பாடல்களைப்பற்றிய கருத்துகளை சொல்லும்போது வேஷம் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.
@vasanthyr1132
@vasanthyr1132 6 ай бұрын
Vesham illai. Idhu swaroopam. Natural
@shrisharadasongs2360
@shrisharadasongs2360 10 ай бұрын
We want songs not much of your explanations
@karunanithithangavelu7512
@karunanithithangavelu7512 4 ай бұрын
அன்றய காலக் கட்டத்தில் கவிஞர்கள் தங்களின் முழு ஆற்றலையும் பயன்படுத்தி பாடல் வரிகளை எழுதிக்கொடுத்து விடுவார்கள். பாடல் வரிகள் சிறப்பாக இருக்கும். அந்த வரிகளுக்கு கவித்துவமாக இசையமைப்பார்கள். ஆகவே மனித உணர்வுகளை தட்டி எழுப்பும். ஆனால் இளையராசா காலத்தில் பாடல் வரிகளுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. காரணம் இளையராஜாவுக்கு எழுதப்பட்ட பாடல் வரிக்கு மெட்டமைக்க தெரியாது. காரணம் அவர் instrument player ஆக இருந்து இசையமைப்பாளர் ஆனவர். ஆகவே அவர் முதலில் மெட்டமைத்து விட்டு அதற்கேற்ப பாடல் வரிகளை எழுதக் கூறுவார். பாடலாசிரியர்களும் ஏதாவது பாடல் வரிகளை எழுதுவார்கள். அந்த பாடல் வரிகளின் ஓசை ஒத்துப் போனால் போதும். ஆகவே இந்த அண்ணன் காட்டிய வழியம்மா என்ற மனிதரின் உள்ளத்துடன் உறவாடும் பாடல்களாக அமையாது. இசைக்கருவிகளை வைத்து இளையராசா போன்றோர் பாடலை இயந்திரத்தனமாக அமைத்து விடுவார்கள். இளையராஜாவுக்கு பின்பு instrument இசைகள்தான் பாடலில் ஒலித்தன. காரணம் பாட்டுக்கு மெட்டமைக்க தெரியாது.
@supercomputerabcd961
@supercomputerabcd961 9 ай бұрын
Useless talk . There is no song
@thavaroolputhiedathramacha3627
@thavaroolputhiedathramacha3627 7 ай бұрын
There is no mention about the gifted singer T M Sounderarajan who rendered this song with a very high emotion and brilliance.
@_-Jey-_1138
@_-Jey-_1138 2 ай бұрын
TMS கலங்கினார் என்று பொய்யாக Thumbnailல் போட்டிருப்பது கேவலமான வேலை‼️
@denidd6859
@denidd6859 28 күн бұрын
Paatai podunga unga arivaiyai ketka virbulai
@krishnamurthiramachandran2432
@krishnamurthiramachandran2432 10 ай бұрын
Bla bla bla bla done! Why the song itself was not played!!!!
@DurgaG-cg7fv
@DurgaG-cg7fv 10 ай бұрын
Karthula pattu.
@MuthukumarMuthu-t9k
@MuthukumarMuthu-t9k 10 ай бұрын
When we speak about the past.we must know what really happened. The two mothers are Kannambal and M.V..Rajammal not Pndaribai. I think that two actress acted in a picture was that film. Next Susila song thannilvu was after msrriage
@meeraramkumar9409
@meeraramkumar9409 9 ай бұрын
Exactly
@geetharavi6036
@geetharavi6036 9 ай бұрын
S.S.correct.
@manivasanthi3786
@manivasanthi3786 10 ай бұрын
நான் கவிஞணனும் இல்லை என்ற பாடலுக்கான விளக்கத்தையும் சொல்லலூமே!
@rameshgurukkal8791
@rameshgurukkal8791 10 ай бұрын
Super. Your voice is sweet (gambeearam). Excellent 👍
@sowrirajans9210
@sowrirajans9210 2 ай бұрын
படித்தவன் சூதும் வாதும் பண்ணினால் போவான் போவான் ஐயோன்னு போவான் என்ற முறுக்கு மீசை புலவன் முண்டாசுக் கவிஞன் மஹாகவிஞன் பாரதியின் பாடல் வரிகளை நினைவு கொள்ளச் செய்தது.
@thiyagarajanm9013
@thiyagarajanm9013 10 ай бұрын
இப்ப.எதுக்குநீஇவ்வளவுபிளேடுபோடுற .
@mathivanan5611
@mathivanan5611 9 ай бұрын
😢
@chandranvaithilingam5389
@chandranvaithilingam5389 10 ай бұрын
Overacting Shivaji Normal Acting Balaji
@sankarnarayanan4890
@sankarnarayanan4890 10 ай бұрын
Ada podaa mental,
@BalaProfessor
@BalaProfessor 5 ай бұрын
Very good Commentary sir. You explained both the story and the music and gave the background of the whole Story. Nalla padam, nalla padal, nalla nadippu, thank u sir.
@SamuelSinclair-cx5kc
@SamuelSinclair-cx5kc 8 ай бұрын
மிக அருமையான விமர்சன சொல்லாடல் வாழ்த்துக்கள் சார்.
@lakshmanaperumalrealsuperh8087
@lakshmanaperumalrealsuperh8087 4 ай бұрын
Pattu enge
@muraliramaiah9199
@muraliramaiah9199 5 күн бұрын
Nalla vilakkamm, ultimate
@ilanchezhiyanp5384
@ilanchezhiyanp5384 2 ай бұрын
பாட்டு எங்கே ??????‽?????.?‽??????
@ponnusamym1797
@ponnusamym1797 9 ай бұрын
அதுசரி! என்னய்யா வடகலை நாமத்தை இப்படி ஸ்டைலாக போட்டு, பரம்பரை வடிவத்தை கைவிட்டு விட்டீர்கள்.இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்.
@piravar-k3i
@piravar-k3i 3 ай бұрын
வாழ்கையில் இது சாதாரணம். பாதிக்க பட்டவர்களுக்கு தான் அந்த வலி தெரியும்! பாசம் எல்லோருக்கும் வருவதில்லை .,😭😭
@visvanathang5031
@visvanathang5031 6 ай бұрын
அண்ணன் பாடல் போடாமலே விளக்குவது மற்றவர்கள் புரிந்துகொள்வது சற்று கடினமாக இருக்கும்.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 8 ай бұрын
Aadhalam azhagu Sir
@narismanmannari829
@narismanmannari829 4 ай бұрын
@veerananayyavu930
@veerananayyavu930 10 ай бұрын
Arumai arumai valluthkkal iya🙏🙏🙏
@senthilsir1747
@senthilsir1747 8 ай бұрын
சொன்ன மாதிரி இடையிடௌயோ பாட்டு போட்டிருக்கலாம்.
@jayasundaram8743
@jayasundaram8743 9 ай бұрын
பாடல் எங்கப்பா. இத ரேடியோவில் சொல்லியிருக்கலாமே...
@balrajsivaraj6642
@balrajsivaraj6642 8 ай бұрын
பேசியே சாகடிக்காதே.
@vijikodi1131
@vijikodi1131 10 ай бұрын
Wonderful indepth analysis.... thanks sir
@ShenbagamPandariAnantharaman
@ShenbagamPandariAnantharaman 5 ай бұрын
வழவழ
@rajuantony7633
@rajuantony7633 9 ай бұрын
Why you tell many things without the song? Song itself would have expressed many things.
@ShahulHameed-yr3ev
@ShahulHameed-yr3ev 4 ай бұрын
ஓய் நன்னா தெரியும் ஓய்
@samuelshanthakumar1635
@samuelshanthakumar1635 9 ай бұрын
Marakka mudiyada pattugal Nadigar gal santhar pangal. Athisayamana pattu , ini ithu ellam parka iniyoru jennmam edukkavendum.
@gopikaramananmaniyath5577
@gopikaramananmaniyath5577 9 ай бұрын
Good. Speach. Thanks. Sir.
@dhanalakshmic4268
@dhanalakshmic4268 10 ай бұрын
kadasivarai pattai podve illaye
@usharangarajan6884
@usharangarajan6884 9 ай бұрын
Blade poyya
@sundararajjaganathan8390
@sundararajjaganathan8390 7 ай бұрын
பாட்டை சிறிதாவது போட்டிருக்கலாம்...
@tcrJagadesh
@tcrJagadesh 4 ай бұрын
Good detailed thorough description of songs and story's situation. I also enjoyed the film when I was 10 years old.
@rshanthi977
@rshanthi977 Ай бұрын
Boring talk
@subadrasankaran4148
@subadrasankaran4148 11 күн бұрын
Bore speech
@narismanmannari829
@narismanmannari829 4 ай бұрын
Mumbai.t.m.s
@ThomasDavid-rp6he
@ThomasDavid-rp6he 27 күн бұрын
Neerum nerup.m
@RajamAstro
@RajamAstro 17 күн бұрын
அதுவே
@johndebritto1573
@johndebritto1573 7 ай бұрын
படித்தால் மட்டும் போதுமா 1962/63
@mummycabs599
@mummycabs599 10 ай бұрын
Super sir
@vgganesan9826
@vgganesan9826 6 ай бұрын
Excellent information 🎉 thanks so much sir 🎉
@pachampetramamurthy930
@pachampetramamurthy930 10 ай бұрын
Ram Ram. Outstanding share with apt interpretation. A very rare combination of legends of the past. Thanks for sharing.
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 10 ай бұрын
❤❤❤❤❤❤
@RRAJINDHIRAR
@RRAJINDHIRAR 4 ай бұрын
இந்த வடகலை தென் கலை இல்லாமல் வடதென் கலையா தென்வடகலையா புதுசா இருக்கு நல்லா இருக்கு
@ananthartheranantharther7968
@ananthartheranantharther7968 Ай бұрын
ஓவரா பேச கூடாது
@SubathraSankaran-ez4bg
@SubathraSankaran-ez4bg 7 ай бұрын
But never told about t m s
@ravir8155
@ravir8155 9 ай бұрын
போடபோரம்போக்குபடலைபோடமபுடிங்கிமாதிரி
@sridharvijay563
@sridharvijay563 10 ай бұрын
Excellent!
@vasuthirumalaiswami9930
@vasuthirumalaiswami9930 10 ай бұрын
Super Excellent
@velappanpv1137
@velappanpv1137 10 ай бұрын
Super cute Dr shivaji
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 8 ай бұрын
On e of the great song by Kaviarasar
@sampathg4746
@sampathg4746 10 ай бұрын
சினிமா சமூதயத்தில் காணப்படும் தனி நபர் பண்பு பழக்க வழக்கங்கள் மற்றும் நாட்டில் நடக்கும் சில ஏதார்த்த உண்மைகளை வெளிப்படுத்துகிறது தங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
@SubathraSankaran-ez4bg
@SubathraSankaran-ez4bg 7 ай бұрын
Super lyrics and narration
@veerananayyavu930
@veerananayyavu930 10 ай бұрын
Great ACTOR in the WHOLE world dr SIVAJI valluthkkal 🙏🙏🙏
@rajathuraiy315
@rajathuraiy315 8 ай бұрын
பாடலையும் போடுங்கள்
@jeyalakshmi2856
@jeyalakshmi2856 7 ай бұрын
Pandaribaivillai mv.rajamma
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 32 МЛН
Top 10 Songs of P.B. Sreenivas | Mayakkamaa Kalakkama | Tamil Retro Songs
40:22