ஆஹா அருமை தம்பி இந்த அளவுக்கு அறிவு இருப்பவன் அந்த எம்பெருமான் ஈசன் துணை எப்போதும் உனக்கு உண்டு என்று நான் உளமாற வேண்டுகிறேன்
@Saran-qg1mj10 ай бұрын
❤❤😂🎉
@nandhakumar96325 ай бұрын
இந்த குட்டித் தங்கம் பேச்சு அழகு. பணம் ஒரு பிசாசு. பணம் அளவாக இருந்தால் அது நமக்கு பாதுகாப்பு. அளவுக்கு மீறி இருந்தால் அந்த பணத்திற்கு நாம் பாதுகாப்பு அளிக்க வேண்டும். நன்றி.
@dvikramdurai1180 Жыл бұрын
அருமை தம்பி... கூடியிருக்கும் மக்கள் மத்தியில் எவ்வித தயக்கமுமின்றி பேசுவதற்கு தைரியம் வேண்டும். தயக்கமின்றியும் பதற்றமின்றி பேசும் திறமை உன்னிடம் உண்டு. நீ இன்னும் மேலும் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வாழ்த்துகிறேன் தம்பி
@gayathiryesu4768 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😅
@MBALUMUNIYASAMY9 ай бұрын
😊
@SasikalaSasikala-dq1jd8 ай бұрын
Super da thambi 👍👍👍
@HashiniAadhi Жыл бұрын
My thambi super❤
@thegoldencity4986 Жыл бұрын
விளையும் பயிர் முளையிலே இந்த சின்ன வயசுல பெரிய சிந்தனை சீறிய கருத்துக்கள் வாழ்த்துக்கள் தினேஷ்
@NaveenK-d9m11 ай бұрын
Super
@RajaVijaya-q6c6 ай бұрын
சூப்பர் தங்கச்சி
@madhankumar53079 ай бұрын
Super tampai
@suntharrajan61917 ай бұрын
🎉🎉🎉🎉🎉❤
@SaranyaSaranyakarthi-mm5pl Жыл бұрын
❤❤❤❤❤seems
@jagathesan29308 ай бұрын
❤❤❤❤❤❤
@KrishanaMoorthi-bx2oq Жыл бұрын
❤
@mkngani47185 ай бұрын
டி ராஜேந்திரன். எந்தத் தொடக்கப் பள்ளிக்கூடத்தில் படித்தார்...
@SekarT-wu9cj Жыл бұрын
ஆஹா அருமை தம்பி இந்த அளவுக்கு அறிவு இருப்பவன் அந்த எம்பெருமான் ஈசன் துணை எப்போதும் உனக்கு உண்டு என்று நான் உளமாற வேண்டுகிறேன்