Immon Annachi poi erruka kudathu.....and kurum padam super..ennum expet panna...Raju❤️
@197319751373 жыл бұрын
ராஜு --அண்ணாச்சி.. அறிமுகமில்லாமல் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தோம். இனம் புரியா அன்பில் இனைந்தோம் வயது வித்தியாசமின்றி ஒன்றானோம் இளமை துள்ளலாய்... விளையாட்டை விளையாட்டாய்.. ஒற்றுமையாய்,, ஊன்றுகோலாய் அனுதினமும் மிகச்சிறப்பாய் ஒருவொருக்கொருவர் அனுசரனையாய் காமெடி சரவெடியின் சிரிப்பலையாய் பாசமலர்களாய் உலாவி வந்த வெற்றி மன்னர்களாய் சிறகடிக்கும் போது... த்ருஷ்டியாய் 30நாட்கள் பிரிவு கொடுக்கப்பட்டுள்ளது அண்ணாச்சி பிரிவை மறைத்த வலியும் ராஜு கண்ணீரில் மறைத்த வலியும் உங்கள் தீவிர ரசிகர்களான எங்களின் கண்களை குளமாக்கியது இது உங்களுக்கு பிரிவல்ல... தொடர போகும் ஆழமான பந்தம்... அழகான சொந்தம், வீசும் வசந்தம்.. வாழ்க வளமுடன் அண்ணாச்சி--ராஜு பாய்
@DayalHere3 жыл бұрын
💓
@yesboss4033 жыл бұрын
நன்றி
@jp_edits49173 жыл бұрын
Wow amazing
@jasonronald893 жыл бұрын
Semma superb always Raju and annachi
@saisathyashaishantha9633 жыл бұрын
Super
@sadamsaleem90893 жыл бұрын
குளிக்க போறன் is a word... குளிச்சிட்டு வரன் is an emotion😅😅😅😅ராஜு fan🔥🔥
ராஜு க்கு ஆதரவை திரட்டி,தனது மார்க்கெட்டை இழந்த பிரியங்கா மற்றும் பாவனி க்கு, ராஜு ரசிகர்கள் சார்பாக மனமார்ந்த நன்றி🙏💕
@DayalHere3 жыл бұрын
💓
@mmahesh42543 жыл бұрын
S bro
@kalyansundaram87153 жыл бұрын
Mmm 😋
@manimekalai35133 жыл бұрын
Yessss
@killer_sk71103 жыл бұрын
Unmai
@jothivetrivel3 ай бұрын
யாரெல்லாம் மணிமேகலை CWC 5 ல் இருந்து வெளியேறிய பிறகு இந்த வீடியோ பார்க்கிறீர்கள்.....
@arrowsolutiononeclick60313 ай бұрын
😂🙌
@mahaanpazhaganmaha81763 ай бұрын
Me
@harifriyaz3 ай бұрын
Me too
@thilagamathi65133 ай бұрын
Me
@HR_KING_YT-l4i3 ай бұрын
Me
@LucasP9103 жыл бұрын
Raju Mass Sema குளிச்சிட்டு வர்றேன் Sema mass😂😂🤣🤣👌👌👏..அண்ணாச்சி போகும் பொழுது நானும் Raju பார்த்து அழுதுட்டேன்😔😔 He deserve best player ..குறும்படம்Superb👏👏👏👌👌Raju bhai dialogue i laughed more🤣🤣😂😂
@DayalHere3 жыл бұрын
💓
@anasahamed40493 жыл бұрын
ராஜு எது செஞ்சாலும் இப்படி தான் பெருசா build up கொடுத்துகிட்டே இருப்பாங்க மக்கள், ராஜீ இந்த விஷயத்தை பத்தி சொல்ல வரும்போது அத கேட்டுட்டு இத எல்லாருகிட்டயும் சொல்லிக்கிட்டு இருக்காதே, நான் பார்த்துக்கறேன் சொல்லணும், இல்லியா வேற யாரு கிட்டயும் இப்படி சொல்லாதே பவானி னு அவங்கள warn பண்ணனும். அத விட்டுட்டு குளிக்க போறேன் குளிக்க போறேன் அதுக்கு இந்த மக்கள் vera level vera level thala nu command pakathuku pakam parukuthu 🙄. ராஜு இந்த சந்தேகம் இருந்தால் Truth or dare task ல அபிநய் கிட்ட பவானி யை எப்படி எந்த மாறி அவங்களை பாக்குற? Best friend or Good sister அ? அப்டி கேக்கலாம். அத விட்டுட்டு லவ் பன்றியா னு இப்படி ஒரு கேள்வி. Bigg boss vitla private a idam illa, but கேள்வி ய வேற விதமாக கேக்கலாம்..
@samuvelk80053 жыл бұрын
யாராலையும் அலிக்க முடியாத ஒரு நல்ல மனிதன் ராஜூ♡♡♡
@DayalHere3 жыл бұрын
💓
@VA-nb7kh3 жыл бұрын
யாரையும் அழிக்க முடியாது.
@kavithakavitha98053 жыл бұрын
Trueeee
@jesuschristinlotus31612 жыл бұрын
Yes 💯 percent True. Romba love panraanga ellaarume Avara
@sivakumarv34142 жыл бұрын
என்ன தமிழ் இது.
@subashinipanneer68693 жыл бұрын
உண்மையான அன்பிற்கு (love) உதாரணம், (ராஜூ அண்ணாச்சி) அண்ணாச்சி eviction RAJU வை மட்டும் அழவைக்கவில்லை. பார்த்த நம்மையும் அழவைத்தது.this is a true' love.
@mohameduvais47843 жыл бұрын
Yes 😭
@nilukshininilu11393 жыл бұрын
Naanum azhudhuten raju azhumbodhu 💔
@DayalHere3 жыл бұрын
💯💔
@தமிழன்-த9ட3 жыл бұрын
Ama unmai than
@anithabalakrish40363 жыл бұрын
உண்மை 😭😭😭
@dhatchancd44933 жыл бұрын
நேற்று குரும் படம் போட்டது ரொம்ப சந்தோஷம். அண்ணாச்சி வெளிய போகும் போது ராஜூ அழுததை பார்த்து ரொம்ப வருத்தமா இருந்தது.
@DayalHere3 жыл бұрын
💯💔
@thamizhkumaran66883 жыл бұрын
😍😍
@sivakumarv34142 жыл бұрын
குறும் படம்.
@jayaraman.m.h48563 жыл бұрын
After completing kurumpadam and conversation akshara can't control her laugh,but raju told please don't do this here in his actions.how many noticed?Proud to be a RAJU fan.
@ARP7973 жыл бұрын
பிரியங்கா : நம் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதால் இன்னும் பயிற்சி வேண்டுமோ😂😂😂😂😂😂😁😁😁😁
Raju குறும்படத்தில் அவரை பார்த்து அவரே சிரித்தது ultimate😘❤️🔥
@DayalHere3 жыл бұрын
💓
@ashrita_41243 жыл бұрын
குறும்படம்னா இதுதான்யா குறும்படம்!! Bigboss வரலாற்றிலேயே best குறும்படம்.. 😍😍😍😍😘😘😘😘
@DayalHere3 жыл бұрын
💓
@kechulee62193 жыл бұрын
But konjam disappointed priyanka niroob abishek la pinnadi pesnadhum potrundha pavni ku yar nalladhu panna ketadhu pannanga nu purinjidukum
@mmahesh42543 жыл бұрын
❤️
@ashrita_41243 жыл бұрын
@@kechulee6219 Time restriction, may be...
@jayanthimargret26783 жыл бұрын
ஜூலிக்கு அடுத்து
@victorjoseph84933 жыл бұрын
அருமையான விளக்கம்... மக்கள் மனதில் இருப்பதை அப்படியே பேசி விட்டீர்கள்... வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
@DayalHere3 жыл бұрын
💓
@ARP7973 жыл бұрын
Pavni பக்கதுல போன நம்மளுக்கு தான் ஆப்பு .... அதுனால தான் distance maintain பண்ணேன் nu raju சொன்ன அர்த்தம் இப்போ தான் புரியுது....raju masss👌👌👌👌
@DayalHere3 жыл бұрын
💓
@pooranis52333 жыл бұрын
I didn't know Raju before. I started watching BB5 for priyanka. Now I've become a great fan of Raju. Guys see his previous interviews on BB and with his wife. He is very clear on his thoughts. He analyzes people's character very clearly. His target is title winner clearly. Wherever he is there is happiness and positivity. He is not hurting any person. He analyzed pavaniz game strategy clearly and onface he told her to stay away. So he knows to stay away from negativity as well. He has helping tendency. He knows this platform is very important for tamarai. So ive seen him all the places motivating tamarai. At right places he has fought for the housemates be it for coin issue or when tamarai was bombarded with more work by pavani etc., He possess all the good qualities that good human should have. On top of it he is very talented. Our Indian legendary director Bhagyaraj sir had kept him as assistant director. More than this what qualities does a person want to win a title. He doesn't backbite, he doesn't create problems within the house, good communication skill, speaks to the point, possess good analysing skill, entertain people and people engaged, make the people watch upcoming episodes are added advantage. Raju the title winner.. Noone should have any second thought about it i nwhat I feel 💥💥💥💥💥👑👑👑👑👑
@DayalHere3 жыл бұрын
💓
@pravya473 жыл бұрын
Perfect 👌
@sparvatham76543 жыл бұрын
நன்றி சகோ தெளிவான பார்வை
@reubenvries88073 жыл бұрын
thats not the game though/ For me I have now become a great fan of priyanka. This is the person I would be proud of in my life. Not selfish people that want to win the game and use any tactic to get ahead.
@pooranis52333 жыл бұрын
@@reubenvries8807 I feel niroop is the only person in the house who goes beyond the game rules to win. And Priyanka supports niroop. Anyways that view and I respect it
@saravanavel88093 жыл бұрын
நான் கூட சிரித்து வீட்டில திட்டு வாங்கிட்ட நண்பா ராஜூ வேற லெவல் 🤣🤣🤣🤣🤣🤣
@DayalHere3 жыл бұрын
💓
@dancingdoll97923 жыл бұрын
sirichathu ethuku da unga veetla thitraanga
@Tamilarts-h6o3 жыл бұрын
Vera leval Raju bhai 😎😎😎
@DayalHere3 жыл бұрын
💓
@_-KK-_3 жыл бұрын
Raju is from North India va? Why everyone calling him as bhai..azhaga raju Anna nu sollalam illa.
@rishi83173 жыл бұрын
@@_-KK-_ anjan movie la surya sir name raju bhai la.....athaan Ellarum apdi soldranga....😁
@_-KK-_3 жыл бұрын
@@rishi8317 I haven't seen that movie. Anyway, do you know what abhinay wrote on a paper to pavani coz she started to doubt since then..did they reveal yesterday ?
@ramya3423 жыл бұрын
@@_-KK-_ super Raju anna
@sujatha97133 жыл бұрын
Raju is not a word it's an emotion... His emotions gets conveyed so easily to public.. if he laughs we do, if he gets upset we do, if he cries we do cry too... I cried today when I saw him crying .. love u Raju.... The most loved person of all BB seasons after Oviya......
OMG NA INNUM NENAICHU NENAICHU SIRICHUTURUKKEN 😂😂😂😂😂😂 Vtula yen lusu mari thaniya sirikura nu kekuranga 😉😉😉😉😉
@fathemahusna98882 жыл бұрын
BB 6 kooda start aagiruchi.. but ipovum Raju bro videos than pakuren.. idha patha ippa kooda sema hpy
@ckmuruganantham30663 жыл бұрын
Unfair Eviction அண்ணாச்சி .. He deserves better than Mixer Abinai 💯
@DayalHere3 жыл бұрын
💓
@யாழ்ப்பாணத்தமிழன்3 жыл бұрын
ராஜு ரசிகர் சங்கம் (யாழ்ப்பாணம் ) சார்பில் பிரியங்காவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் 😎😎😎😎😎😎😎
@DayalHere3 жыл бұрын
💓
@s.moldchannel31643 жыл бұрын
🤮🤮🤮பிரியங்கா பிடிக்காது 🤮🤮🤮🤮🤮🤮
@Elilmathy222 жыл бұрын
Me also 🥰❣
@sumathiekambaram45102 жыл бұрын
Raju super, Priyanka waste
@kratos95633 жыл бұрын
ராஜு வேர லெவல்... குரும்படம் பார்த்து நானும் நல்லா சிரித்தேன்...ultimate....😂😂😂😂😂😂😂😂😂😂
@DayalHere3 жыл бұрын
💓
@sivakumarv34142 жыл бұрын
குறும் படம்.
@kratos95632 жыл бұрын
@@sivakumarv3414 👍
@indumathymathy62123 жыл бұрын
குறும்படம் சுப்பர் ,,..உசுப்பு ஏத்திரவங்கிட்ட உம்முனு , கடுப்பு ஏத்திரவங்கிட்ட கம்முன்னு இருந்த வாழ்க்கை ஜம்முனு இருக்கும் ராஜுவுக்கு பொருந்தும்
@DayalHere3 жыл бұрын
💓
@mathavanjeyananthitha95503 жыл бұрын
Pavni உண்மையை சொல்லாததோடு மத்தவர்கள் தவறாக பேசுகிறார்கள் என்று கூறுவது மிக மிக தவறு. பாவனி double game ஆடுக்கிறர்
@manonmanimano79772 жыл бұрын
Pavni trible game kuda Aaduva very danjuros lady poison pavni
@jothiselvan-Ajun3 жыл бұрын
ப்ரோ உங்கள் குரல் மிகவும் இயல்பாகவும்...... ரசிக்கும் தன்மையாகவும் ...... உள்ளது 😍 எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது....🤩 எனது அன்புக்குரியவர்..... நீங்கள்.....❤️
@BalajiBalaji-xc8cp3 жыл бұрын
Raju உன்மை ஒரு நாள் வெல்லும் 😍😍😍😍😍😍😍 லிங்கா நமக்காக பாட்டு
@DayalHere3 жыл бұрын
💓
@hemanavaranjan20273 жыл бұрын
Wow wow 😮 excellent 🙌, 1000% correct with proofs 🔥🔥🔥Raju👑 & I also cried yesterday because ராஜுவை பலவீனப்படுத்த தான் அண்ணாச்சியை அவசரமாக அனுப்பின மாதிரி இருக்கு 🥺😩ராஜு அழுத போது தாங்கமுடியாமல் அழுதேன் 😭😭நரியாங்கா மாதிரி ஒரு பெண்ணுக்கு இவ்வளவு ரசிகர்கள் இன்னும் இருப்பது எப்படி ??😱🥵
@bharanidevip12993 жыл бұрын
Vijay tv anger athunalla than avalla eallarum support panranka unmaiya irukkura thamari,rajuva yarum kandukku matdankurar
@DayalHere3 жыл бұрын
💔
@anbarasim17173 жыл бұрын
May be, to make raju weak,,, vijay tv may plan for priyanka, if she damaged,,, then her all shows also may be damaged,,,
@praba72323 жыл бұрын
Priyanka husband assistant director of Vijay tv super singer seasons, I doubt he might doing all this inside and she is Vijay tv product ..... definitely they will support.
@hemanavaranjan20273 жыл бұрын
@@bharanidevip1299 absolutely👍👍👍First Raju & next Thamarai நாடகம் தொழிலாக கொண்டு எவ்வளவு அவமானங்கள் ,துயரங்கள் என்பதையும் தாங்கி கொண்டு தடைகளை உடைத்து தன் திறமையும் உழைப்பினாலும் எவ்வித செயற்கையும் இல்லாமல் எதிர்த்து போராடிக்கொண்டு இருக்கும் பெண் Hats off 👏👏👏
@ArjunDheeran3 жыл бұрын
Raju ❤️💥
@DayalHere3 жыл бұрын
💓
@muraliv81573 жыл бұрын
அபிநய் - ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன். பாவ்னி - செருப்பு பிஞ்சிடும்.
@DayalHere3 жыл бұрын
😂😂😂
@aarthyviji96583 жыл бұрын
Bro Raju குளிச்சிட்டு வரணு sonathavida reaction தான் superb
@DayalHere3 жыл бұрын
💓
@kirinivi26793 жыл бұрын
அண்ணாச்சி போனதும் ராஜு அண்ணா அழுததும் நானும் அழுதிட்டன்😭😭😭😭😭💔💔💔
@malarjothi24823 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@DayalHere3 жыл бұрын
💔
@meena25193 жыл бұрын
Yes
@hemanihari25263 жыл бұрын
Yes.... 😭
@jayanthinegaseiraellarecip48403 жыл бұрын
Piriyangava ea inum eliminete pannama irkanga
@vaanduvlogs3 жыл бұрын
Raju bhai 💥💥💥💥❤️❤️
@DayalHere3 жыл бұрын
💓
@sangeethaamuthan98783 жыл бұрын
எனக்கு தெருஞ்சு நீங்க மட்டும் தான் எங்க மனசுல இருக்கரத அப்படியே ரிவ்யூ வா பேசரிங்க அதும் ஒவ்வொரு பொய்க்கும் தினமும் குறும் படம் போடரது சூப்பர் 👌👌👌👌
@karthcigowri10443 жыл бұрын
💯💯💯💯
@DayalHere3 жыл бұрын
💓
@AnithaAnitha-fj9tk3 жыл бұрын
கமல் சார் குறும்படம் போட்டதுக்கு அப்புறம் பிரியங்கா பாவணி மூஞ்சி ஈ ஆடலை.....😂😂எனக்கு semmabsiripu.... Evinga face reaction 😂😂🔥
@DayalHere3 жыл бұрын
💓
@sathiamoorthyrajagopalan82273 жыл бұрын
Kamalukke moonji sethupochi. He once again proved himself not a good judge. Penkalin kannil neervadinthaal annanukku rethame kottum 😜
@vijaycena23923 жыл бұрын
😂😂😂
@umasakthia84573 жыл бұрын
ராஜூவின் வெற்றி தொடர வாழ்த்துக்கள். அதே சமயம் பிரியங்காவை வ௫ம் வாரத்தில் வெளியேற்றப்பட வேண்டும்.
@rihanaatheeq58083 жыл бұрын
Kulichitu varen vera leval raju ❤❤❤❤❤❤❤❤❤❤
@DayalHere3 жыл бұрын
💓
@ushaomprakash7483 жыл бұрын
Raju anna mass💯💯💯💗💗💗💗🔥🔥🔥🔥🔥🔥
@DayalHere3 жыл бұрын
💓
@honeybee40203 жыл бұрын
Sandy & sithappu maathiri raju & Annachi combo.....these ppl are very genuine nd loyal to the bonding...😍
@DayalHere3 жыл бұрын
💓
@sanjuammu41823 жыл бұрын
Raju always mass... Na kulichittu Varen Vera level... Idhuvaraikum yarukagavum Raju alugala annachi evict ku aludhutaru...engalukum Raju aludhadhu kanla Thanni Vandhuduchu...Raju romba romba sweet... natural charecter honest ...epdi irukanumradhuku udharanam Raju baii... My support always Raju baii...
@vsumathi9733 жыл бұрын
ராஜு அண்ணா அலுததை பார்த்து எனக்கும் அழுகை வந்தது
@sivakumarv34142 жыл бұрын
அழுவதைப் பார்த்து.
@tomjerrylove31753 жыл бұрын
Today raju anna semma mass😎
@DayalHere3 жыл бұрын
💓
@sureshsandy30153 жыл бұрын
இமான் அண்ணாச்சி வெளியே போனது தவறு 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@DayalHere3 жыл бұрын
🥺💔
@mohameduvais47843 жыл бұрын
😭
@vijayvijay-ol4lt3 жыл бұрын
Raju mass
@DayalHere3 жыл бұрын
💓
@funofun91463 жыл бұрын
ராஜிவின் உண்மையை நேர்மையை நிலை நிறுத்தப்பட்டது
@DayalHere3 жыл бұрын
💓
@funofun91463 жыл бұрын
@@DayalHere thank you bro
@anparasithangarasu77193 жыл бұрын
தம்பி நீங்க சொல்வது எல்லாம் 💯 உண்மை,,,,எனக்கும் இதே உணர்வுதான்,, அண்ணாச்சி 😢 பிரியங்காவை ரொம்ப பிடிக்கும்,,,,ஆனா இப்போ இவ்வளவு மோசமானவளாக இருப்பா என்று கனவிலும் நினைக்கல 🤮🤮🤮🤮😡😈👺👹
@DayalHere3 жыл бұрын
💓
@சக்தி-ல2ல3 жыл бұрын
யாரெல்லாம் விழுந்து விழுந்து சிரித்தீர்கள்.ராஜூ குறும்படத்தில் நான் குளிச்சிட்டு வாறன் என்று திரும்ப திரும்ப சொல்லும் போது நான் ரொம்ப சிரித்துக்கொண்டே இருந்தேன் 😂🤣🤣🤣🤣🤣🤣🤣😁😁😁😁😁😀😆😆😆😆😆😉😁😁
@DayalHere3 жыл бұрын
💓🙋
@tamilanangslin4043 жыл бұрын
Me bro
@suthakarssurya13873 жыл бұрын
Mee tooo
@manoharansomu53563 жыл бұрын
அப்படி சொல்லி இருக்கக்கூடாது பாவனி என்ன சொல்ல வருகிறார் என்று கேட்டு இருக்கவேண்டும்...
@ascooking95183 жыл бұрын
Me..😁😂
@marimuthuk51343 жыл бұрын
Raaju ❤️🔥🔥
@DayalHere3 жыл бұрын
💓
@சக்தி-ல2ல3 жыл бұрын
இமான் அண்ணாச்சி வெளியேற உள்ளது தவறு தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை 😓😓😫😫 வந்துவிட்டது.
@DayalHere3 жыл бұрын
💔
@crimegirlyt183 жыл бұрын
pona season la sanam. ipo annachi
@beautybeauty59953 жыл бұрын
ஆமாம் புரோ எனக்கு அப்படித்தான் இருக்கு இந்த வீணாப்போன அப்படின்னு எல்லாம் உள்ளார இருக்கும் பொழுது நம்ம அண்ணாச்சி வெளிய போய்ட்டார்
@sTaR-wf6xp3 жыл бұрын
Trp a kootika bb ipd ellam seiradu not fair 😏😏
@skamalsraj3 жыл бұрын
Raju crying scene reminded me BB4 scene where Aari meets his daughter. 🙏🏻 Very emotional.
@DayalHere3 жыл бұрын
💓
@iniyam47032 жыл бұрын
Aari shd have run and caŕried the beautiful child
@niranjanvedio3 жыл бұрын
Raju very very strong person பொறுமை கடலை விட பெரியது.
@SURIYAdriver3 жыл бұрын
பிரியங்காவுக்கு தான் ஆஸ்கார் விருது கொடுக்கும் நல்ல நடிப்பு நல்ல😂😂😂😂
@devirichardson36403 жыл бұрын
Raju annachi bonding ... super ..... it got me in tears....
@DayalHere3 жыл бұрын
💓
@Ruby-bx3ih3 жыл бұрын
Sema fun video 🤣 Pavni used Abinay Abinay used pavni Priyanka used both..
@DayalHere3 жыл бұрын
💓💯
@azki98533 жыл бұрын
💯
@sridevi73693 жыл бұрын
Exactly.. everyone blamed Raju...
@sujatha97133 жыл бұрын
Priyanka ku Pavni patam kudutha ana atha avaley maranthuta... If u r bad I am ur bad...pavni used Abinay and Abinay used pavni but nari was father of all used both....hehhehehe
@trendingno16123 жыл бұрын
ராஜு ஒரு நல்ல மனிதர் என்பதும் எல்லாருக்கும் தெரியும் அதனால் அவருக்கு வோட்டு விழுவதை விட உங்களைப்போல் மீம்ஸ் கிரியேட்டர்ஸ் மூலம்தான் அதை விளக்குவதால் எல்லோருக்கும் புரிகிறது அதன் பெரும் பங்கு உங்களையே சாரும் #wesupportraju
@rosepoo97623 жыл бұрын
இமான் அண்ணாச்சி வெளியேறும் போது நானும் அழுது விட்டேன்
@DayalHere3 жыл бұрын
💓
@jayanthisathishkumar2473 жыл бұрын
குறும்படம் போட்டதில் நான் happy🤩🤩🤩🤩🤩
@DayalHere3 жыл бұрын
💓
@vickykutty4623 жыл бұрын
Nethu romba Happy ya iruthe 🔥 Raju🔥 melaa thappu illa nu yellathukum thericha odane apm annachi povabothu Raju ahluthutaru ahtha pathu nanum romba feel panni ahluthuta ....💯🙏
@DayalHere3 жыл бұрын
💓
@bindu34053 жыл бұрын
Neethuthan bro romba happy ah irunthuchu.. Kurumpadam pathu.. I am always raju fan and supporter.... But felt bad for annachi eviction
@DayalHere3 жыл бұрын
💓💯
@sangeesarathi3 жыл бұрын
Priyanga reaction unlimited 🤣🤣🤣🤣abinay clap movement super
@DayalHere3 жыл бұрын
💓
@priyak92042 жыл бұрын
Before KIRUMPADAM I know RAJU ku justice kedaikum...I'm expected that RAJU BHAAI the honest man ...priyanka only INTIATE this matter but all are forget that......RAJU kitta sonnadhey priyanka mdm thaan abinay intermediator ellaru gossip pannitu open aa ketta manushan mela pazhi pottutanga....RAJU 😍😍😍💥💥💥great soul suyanalamilla manidhan
@abdulwahaba42963 жыл бұрын
நீங்க சென்னது தான் உண்மை பாவ்னி மேல் மட்டும் முழுதவறையும் செல்லிவிட முடியாது அபினய் மீதும் தான் தவறு உள்ளது பாவ்னி நீ என்னுடன் அந்த நோக்கித்தில் பழகிறாயா என்று கேள்வி கேட்ட உடனே அபினய் பாவ்னிடம் பேசுவதை தவிர்த்து இருக்கலாம் இல்லை என்றால் பாவ்னியாவது அபினய் இடம் பேசுவதை தவிர்த்து இருக்கலாம் இரண்டுபேருமே அதை செய்யாதது தான் தவறு
@DayalHere3 жыл бұрын
💯
@Aadithyarishi3 жыл бұрын
பாவனி கேட்க வேண்டிய கேள்வியை ராஜூ அபினயிடம் கேட்டபோது அபினய் பதில் சொல்ல வைக்காமல் பாவனி ஓவராக பேசியது தான் தவறு, அந்த இடத்தில அபினயை காப்பாற்ற நினைத்தது பாவணி அபினயை
@abdulwahaba42963 жыл бұрын
@@Aadithyarishi அந்த எப்பிசேட் நல்ல பாருங்க பாவ்னி கூட அங்க ஒன்னுமே பேசி இருக்க மாட்டார் அந்த பேட்டி முடிந்த பிறகு தான் இருவரும் சேர்ந்து தனியாக பேசுவார்கள்
I was waiting for ur review...As i told Nalla saaniya karachi moonchila adichanga Nariyanka moonchila.... Raju is genuine n pakka gentleman...I felt very satisfied like Raju won many ppl.hearts... Annachi eviction is not acceptable...
@DayalHere3 жыл бұрын
💓💯
@anithabalakrish40363 жыл бұрын
Sema
@muthuveeran8453 жыл бұрын
What exact story she's not aware, for that purpose she clap and showing dnt simply assume Is nothing wrong do that to show their unhappynes,if you like Raju go head but dnt finefaul on Priyanka For each and every time, dnt u realize it's a game , game only,it's not a life and death issues,pls think as a matured people ( I'm sending this for each and everyone of you include the you tuber
@muthuveeran8453 жыл бұрын
@@anithabalakrish4036 childish mentality
@divyavenkat43393 жыл бұрын
@@muthuveeran845 she doesnt know so.she should keep quiet should.not over react she clapped is like insulting others tat there is truth in her statement... but the big comedy is aandavar has teared her face in front of viwers by declaring her talk aswell... tats wat its a game but should not loose ourself... I was her supporter but i stopped supporting her...
@ooviyas75022 жыл бұрын
12.23 raju bhai reaction ultimate 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@_MrVicky3 жыл бұрын
Raju bhai was a kind of legendary human being guys 🔥🔥🔥❤️❤️❤️ Annachi evict and Raju alugumbothu oru nimisham heart jerk ayiruchu.. BB history la heart jerk moment ippotha... Epdiyum Intha pavni and abinaay nomination la varuvanga , next week Vera double eviction 🔥🔥 jodi ya thookiralam guys ... Apdiyillana nariyanka va senjaralam...
@wowkidslittlestars25563 жыл бұрын
Superb editing, well explained thambi, keep rocking, Raju's honesty take him to heights, keep spreading positivity Raju
@DayalHere3 жыл бұрын
💓
@isai..tanjai3 жыл бұрын
பிரியங்கா மூக்கு நேத்து எபிசோட் ல ஓடஞ்சி ஒரு ஓரமா தொங்கிட்டு இருந்தது...🤪😂🤣🤣🤣
@bhuvanapremkumar6473 жыл бұрын
😂😂🤣😂🤣😂
@DayalHere3 жыл бұрын
💯
@deepark37483 жыл бұрын
Edhukku
@andiappank13963 жыл бұрын
Ellame.pa.nnittu..onnume.theriyiriathamath
@madmax15323 жыл бұрын
The only contestant who has given all his inputs from day 1 - well played my boy - Annachi some would have seen him has a father, brother, friend, a shoulder to cry, naughty kid, elder who gives non stop irritating advises, entertainer, tough competitor - since he cared for everyone he indulged in every situations which itself proved his worth. The sent off by fellow contestants and BB was bit emotional but you proved your worth. Imman you are a great soul who will stay forever in everyone's heart as " Annachi"
@DayalHere3 жыл бұрын
💓
@jilljung78363 жыл бұрын
I got emotional when he left......game fixing 🤨
@puspadewi76613 жыл бұрын
I missed Annachi 😭😭😭😭😭
@kalaipriyan52353 жыл бұрын
என் மனதில் தோன்றிய அனைத்து விழயங்களை அழகாக சொன்னதற்கு நன்றி
@DayalHere3 жыл бұрын
💓
@moonzyazhipavi3 жыл бұрын
AHHAAAAAAAAAAAAAA!!!!! Thalaivaaa Dayal What'a Priyankazzz Kaluvi ooththi fyyy man தெரில தெரில னு soldringa நாடகம் நல்லா ஆடுறீங்க 🤣Vera level🔥 What'aa குறும்படம் 😆Amazing Amazinggg I M So Enjoyed.. U R GREAT Reviewer 💐 Kalakal மற்றும் kalakalapu பேச்சு I Am Always Ur Fan.. அண்ணாச்சி Eviction Romba kastama irukku.. Aprom Abinay paartha Romba Romba Kastama irukku (BBJulie) Gyabagam varuthu yenna மரியாதை kodukkaathavargalai Mathikura குணம்..
@sivaranjani94463 жыл бұрын
Enga annan Raju bhai .....🎉🎉🎉🎉🎉
@DayalHere3 жыл бұрын
💓
@VshenbaVshenba-lb6nq3 жыл бұрын
Annachi and raju combo semma ....Annachi eviction too upset
@DayalHere3 жыл бұрын
💓
@akkini.r18093 жыл бұрын
Raju bhai💖💖💖💖💖💖💯💯mass 😎😎😎
@DayalHere3 жыл бұрын
💓
@navyashreenavyashreeap83923 жыл бұрын
Vera level review anna...... priyanka scenes yenga mind voice ahh dhaan pesuninga...... superb anna 👏👏👏...... proud to be Raju bhai's fan 🔥🔥🔥.......
@பிஎஸ்எஸ்எஸ்கே3 жыл бұрын
போன பிக்பாஸ்ல ஆமை அர்ச்சனா இந்த பிக்பாஸ்ல ஆமை நரியங்கா இரண்டுமே அடுத்தவர்களை கெடுக்கும் கேரக்டர்
@Jay-rr2em3 жыл бұрын
Ciby likes raju, raju likes annachi , the bonding so beautiful yesterday he asked annachi to wait sometime, beautiful relationship...pika madam oscar award ellam onnume illa avunga acting munnadi adengappa , adhenna brain ah illa vera edhavdha ....
@DayalHere3 жыл бұрын
💓
@suryapradeep69533 жыл бұрын
Thamarai likes Raju...
@jeevarekhas54303 жыл бұрын
Super review 👌🏻👌🏻 Raju mass 🔥🔥🔥
@DayalHere3 жыл бұрын
💓
@LayoVer53 жыл бұрын
Ashkara Raju Varun Ciby Thamrai ❤❤❤❤❤❤
@sTaR-wf6xp3 жыл бұрын
Top 5 la iwaga thn waranum ... ❤️Mathawaga ellarum drama n semma safe game😏
@DayalHere3 жыл бұрын
💓
@dhivyasri41042 жыл бұрын
Watched this video several times. One of the best weekend episodes of BB. Felt so happy after watching Sunday episode. The more they tried to degrade Raju, he rose higher. Raju❤️❤️
@srivel67153 жыл бұрын
உங்கள் குரும் படம் ரசிக்கும் படி இருந்தது நண்பா வாழ்த்துக்கள்..👍👌💐💐💐💐💐💐💐💐💐
Raju - Thalaivan Vera ragam …. Paathu usharuuu… Got a best tip from Raju Bhai… if we caught in critical situation… Don’t worry simply say “ Kulichutu varen “
@pappaaru60422 жыл бұрын
டிவியில் நாங்களும் பார்த்த உடனே குபீர்னு சிரிக்க ஆரம்பிச்சி...நிறுத்தமுடியல. இந்த வீடியோவில் பல பலமுறை பார்த்து மகிழ்ந்தோம். ஹவுஸ்மேட்ஸ் ரியாக்சனைப் பார்க்க பலமுறை, குறும்படத்தில் ராஜு பாவனி ரியாக்ஸனைப் பார்க்க பலமுறை- னு பலபலமுறைப் பார்த்தோம்.அக்ஸரா நம்மைப்போல் என்ஜாய் பண்ணியது அருமை. எல்லாத்துக்கும் மேல் தயாள் உங்க சிரிப்பு கமென்ட்ஸ் உங்க வாய்ஸில் வெகு அருமை.இந்த வீடியோக்களை எல்லாம் ராஜு பார்த்த பிறகுதான் உங்களைப் போன்ற சேனல்காரங்க வாங்கிக்கொடுத்த வெற்றி இதுனு சொன்னாரோ.
@sTaR-wf6xp3 жыл бұрын
Akshara enna pannalum thappu nu oru koottam sutthi kittu irunduche adugaluku sariyana seruppadi thn DAYAL anna review.... Semma naa ❤️
@DayalHere3 жыл бұрын
💓
@raviravi42083 жыл бұрын
Super bro Akshara 💗💗💗💗💗
@divyadv69103 жыл бұрын
Sss
@rahulRahul-de2wv3 жыл бұрын
ராஜீ தம்பி மாஸ்
@kanchanav66893 жыл бұрын
Raju Bhai 🔥🔥🔥
@DayalHere3 жыл бұрын
💓
@sadhanarajinikanth82863 жыл бұрын
பிரியங்காவை விளையாடுவதை பார்க்கும் போதுதான் தெரியுது...அர்ச்சனா அக்கா எவ்வளவோ பரவாயில்லை சாமி... ஆனா ஒரு விஷயம்... இந்த பிக்பாஸ்ல பிரியங்கா சிரிப்பு சத்தம் கேட்டு என் காது பாதி செவுடா போச்சு...சீசன் முடியறத்துக்குள்ள மிச்சமும் போய்டும்
@johnsawmyraj71273 жыл бұрын
Priyañka is playing lady màma game very promptly ,keep it up
@santhiyac20833 жыл бұрын
Raju anna Vera level mass ❤️❤️❤️❤️I support you.all the best anna
@DayalHere3 жыл бұрын
💓
@selvarathnamsahana6843 жыл бұрын
Waste Priyanka…🤣🤣🤣 Raju always great 😍😍❤️❤️
@DayalHere3 жыл бұрын
💓
@lifestyletipsbydr.parkavi17363 жыл бұрын
Can't take when Raju cried.....like our own bro cried. Heart is breaking. So matured Raju crying.
@No-ex1te3 ай бұрын
I watched this videos more 50 times, now also watching. Semma scenes.
@fizathanzila40113 жыл бұрын
Annachi eviction unfair Raiu crying 😭 moment is heart brokeing
@DayalHere3 жыл бұрын
💔
@santhanurajeev68793 жыл бұрын
After sunday episode others about Priyanka and Pavani be like ; Asinga pettan autokkaran 😂😂
@DayalHere3 жыл бұрын
😂😂😂
@suraiyakaleelsuraiyakaleel31113 жыл бұрын
🤣🤣🤣
@SPARTA_Gokul3 жыл бұрын
priyanka wasted moment mattum oru video ah podunga bro😉😉
@DayalHere3 жыл бұрын
💓
@bhuvanapremkumar6473 жыл бұрын
Sssssss we want bro
@bavanaganeshbavanaganesh73263 жыл бұрын
Saturday episode la nariyanka face pakanume ulla Iruka asingamana character velila vanthuduchi , Raju always great person 💞💞💞💞💞💞🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@jeevavalayutham91793 жыл бұрын
I’m glad Raju name is cleared. Payye Semma comedy price la 😍😍😍