இந்த பிறவி போதும் என்பவர்கள் பாருங்கள் |

  Рет қаралды 147,471

Siva Pithan

Siva Pithan

Күн бұрын

This channel speaks about lord shiva videos and shorts and power of lord shiva. #sivapithan video shorts whatsapp status channel which contains lord shiva songs speech in tamil by #gopinath| #சிவபித்தன் | #sivapithan channel | best #spiritual #channel of #athma gnana to mind namma bhoomi namma samy
===================================
Follow the Siva Pithan channel on WhatsApp: whatsapp.com/c...
====================================
சிவன் உங்களுடன் தான் இருக்கிறார் என்பதை உணர்த்தும் காரணிகள் : • சிவன் உங்களுடன் தான் இ...
உன் மனம் குழம்பும் போது 1 முறை கேள் குழப்பம் தீரும்
: • உன் மனம் குழம்பும் போத...
தனிமையில் இருக்கும் போது கேளுங்கள் ரகசியம் தெரியும்
: • தனிமையில் இருக்கும் போ...
இவர்கள் மட்டும் தான் சிவனை வழிபட முடியும்: • இவர்கள் மட்டும் தான் ச...
இந்த 4 பேரை சிவனுக்கு மிகவும் பிடிக்கும்
: • இந்த 4 பேரை சிவனுக்கு ...
இரவு தூங்கும் முன் இதை பார்த்துவிடுங்கள் : • இரவு தூங்கும் முன் இதை...
தனியாக அமர்ந்து கேளுங்கள் வாழ்க்கை மாறும்
: • தனியாக அமர்ந்து கேளுங்...
To support Sivapithan Trust :
Account name: SIVAPITHAN TRUST
Account number: 615705006534
Ifsc code:ICIC0006157
Bank ICICI
Current account
Branch: Puliyur
** sivapithan trust site for more details
(Our services Thiruvasagam book distribution, Annathanam, Providing oils to our temples ,etc...)

Пікірлер: 290
@SivaPithan
@SivaPithan 2 ай бұрын
திண்டுக்கல் , குஜிலியம்பாறை வட்டம், தீண்டாக்கல் மலை , வீரபாண்டீஸ்வரர் ஆலயம் . The work was completed thanks for ur support.
@Navamsothy-db2ex
@Navamsothy-db2ex 2 ай бұрын
ஓம் நமசிவாய
@6su143
@6su143 2 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🏳️‍⚧️😊🏳️‍⚧️🏳️‍⚧️🏳️‍⚧️🏳️‍⚧️😊😊😊😊😊😊😊😊🏳️‍⚧️😊😊🏳️‍⚧️😊😊🏳️‍⚧️🏳️‍⚧️😊😊😊😊😊
@kavivarmen33
@kavivarmen33 2 ай бұрын
@kavivarmen33
@kavivarmen33 2 ай бұрын
@KPSPLATERSS
@KPSPLATERSS 2 ай бұрын
வணக்கம் ஐயா இறைவனைத் தேடும் வேட்கையில் தங்களுடைய பதிவு மிகவும் அளப்பரிய தேனூற்று அவற்றை பருகிட தினம் தினம் ஆவலாக உள்ளேன் ஐயா மனம் தெளிவடைய தங்களின் பதிவு ஒரு காரணமாக இருக்கிறது ஐயா இந்தப் புண்ணியம் தங்களையும் சாரும் ஐயா இறைவன் தங்களின் மூலமாக எனக்கு உதவி புரிகிறார் கோடான கோடி நன்றிகள் ஐயா தங்களின் குடும்பம் வாழ்வாங்கு வாழ மனதார இறைவனிடம் வேண்டுகின்றேன் ஐயா நன்றி ஐயா🙏🏻🙏🏻🙏🏻
@ramamanichakravarthi9955
@ramamanichakravarthi9955 2 ай бұрын
ஐயா இந்த பிறவிலேயே இறைவனை தேட வேண்டும் உங்கள் ஆசி வேண்டும் 🙏காஞ்சி மகா முனிதிருவடி சரணம் 🙏
@manjuganesh4108
@manjuganesh4108 25 күн бұрын
நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா
@krishnamoorthyr3020
@krishnamoorthyr3020 2 ай бұрын
அப்பனே இறைவா உம்மை பணிந்து வணங்கி கேட்கிறேன் எனக்கு என்னை பக்குவமாக்கி உன் பாதம் வந்து சேரவேண்டும். இறைவா.ஓம் நமசிவாய 🙏🙏🙏
@meenaperiyasamy5339
@meenaperiyasamy5339 2 ай бұрын
சிவாயநம. ஐயா நீங்கள் கலங்கி அடியேன் கேட்டதில்லை ஆனால் இந்த பதிகம் அடியேன். கண்களில் கண்ணீர் வந்துயா. உங்கள் பதிகம் எல்லாம் கேட்கிறேன். அருமையான. பதிகம். ஐயா. சிவாயநம.
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 2 күн бұрын
ஐயா தங்களுடைய இந்த அருமையான அற்புதமான பதிவை பார்ப்பதற்கே நாங்க புண்ணியம் செய்திருக்கனும்.மிக்க நன்றி தம்பி வாழ்த்துகள் .ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்🙏🙏🙏
@hdjd8580
@hdjd8580 2 ай бұрын
சிவ சிவ ஓம் சிவாயநம 🙏🏻எல்லோரும் எப்பவும் நல்லா இருக்க வேண்டுகிறேன் அப்பா 🙏🏻ஐ லவ் சிவன் அப்பா 💝
@PradeepVenu
@PradeepVenu 2 ай бұрын
ஒம் நமசிவாய போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம்
@rajar8958
@rajar8958 24 күн бұрын
Omnama#evayanamaga❤
@sivan700
@sivan700 2 ай бұрын
ஐயா கண்கலங்காதீங்க ஐயா என்னுடைய பெயர் சிவன், சிவபெருமான் இருக்கின்றார் ஓம் நமசிவாய ❤❤❤❤❤
@user-xf6ok8gq3s
@user-xf6ok8gq3s 2 ай бұрын
ஐயா உங்களை போலவே என் மனதிலும் இது போல என்னம் வந்து கொண்டே இருக்கும் எனது பொருளாதாரம் இப்போது அதிகம் இல்லை ஐய்யனின் அருளால் எனது நிலை உயரும் போது கைவிடப்பட்ட எதாவது ஆலையத்தை நா சீரமைப்பு பண்ணும்னு அடியேனின் விருப்பம் ஐயா எனது இந்த வேண்டுதல் நிறைவேற என் அப்பா ஈசனை மனதார வேண்டிக்கொள்கிறேன்
@SaguRiya-dh1bj
@SaguRiya-dh1bj Ай бұрын
இப் பிறவி போதும் அப்பா ஓம் நமசிவாய
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 2 ай бұрын
Thank you so you sir. Valzha valamudan. 🙏🙏🙏🙏🙏🙏
@mariyappanv254
@mariyappanv254 2 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க கோபிநாத் அய்யா உங்கள் மூலம் இறைவனைக் நன்கு அறியப்பட்ட வாய்ப்புகள் அதிகம் கிடைக்கிறது நன்றி வாழ்க உங்கள் சிவ தொன்டு தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமச்சிவாய வாழ்கவே 🙏🙏🙏🙏🙏
@niveeshk.m2822
@niveeshk.m2822 2 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவ சிவ ஓம்
@ramamanichakravarthi9955
@ramamanichakravarthi9955 2 ай бұрын
உங்களுடைய அனைத்து கானொளியும் பார்த்து பயன் அடைவேன் ஐயா தங்களுக்கு நன்றி 🙏
@srinivasann4126
@srinivasann4126 2 ай бұрын
Om Namashivaya Om Shree Arunachalewaraya Namaha Very nice God is always blessing ....
@VizhithiNathan
@VizhithiNathan 23 күн бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤
@chankutty3870
@chankutty3870 2 ай бұрын
Thank u sir.. You are very good human being..
@TamizhSelvan-fj8jp
@TamizhSelvan-fj8jp 13 күн бұрын
இப்பிறவி முடிவதற்குள் என் கணக்கை முடித்து விடு... சிவ!சிவ!!சிவ!!!
@vimalaravi1260
@vimalaravi1260 2 ай бұрын
என் உயிரான என்னவரை இழந்த உடன் ஒரு மனநோ யாளி போல் இருந்தேன ஐயா தங்களின பதிவை எவ்வாறு எனக்கு தெரிய வந்தது என்று நினைவில் இல்லை ஆனால அதற்கு பின் நான் என்னை உணர்ந்து விட்டேன் தங்களின் பதிவில பிறப்பு இறப்பு நாம் எதற்காக வந்தோம் என்பதை பற்றி தாங்கள் கூறும் பொழுது சிவனப்பாவே எனக்கு கூறுவது போல் உணர்கிறேன் ஐயா ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய
@sivakumar3396
@sivakumar3396 2 ай бұрын
ரொம்ப ரொம்ப அருமையாக உள்ளது ஐயா
@geethatharaknath2784
@geethatharaknath2784 24 күн бұрын
Indha kanoliyai padhivittadharku mikka nandri. Om namah Shivaya
@karpagaselvi3963
@karpagaselvi3963 2 ай бұрын
🙏om namasivaya 🙏 Guruvadi saranam 🙏 Thiruvadi saranam 🙏 Vaalga valamudan ❤️
@annakilibalajee276
@annakilibalajee276 2 ай бұрын
ஓம் நமச்சிவாய நமஹ சிவாய நமஹ வணக்கம் ஐயா 🙏🙏 இந்த பிறவிக்கு கோடான கோடி நன்றிகள் ஐய்யனே பிரமித்து தான் போகிறேன் ஒவ்வொரு விசியமும் பார்வையும் ஆராய்கிறேன் மனசு தெளிவு பெற்று அமைதி யாகி போகிறேன் உங்க சொற்பொழிவு மிக்க நன்றி ஐயா 🙏🙏
@jeyalakshmi18
@jeyalakshmi18 2 ай бұрын
ஓம் நமசிவாய.ஐயா பராமரிப்பின்றி உள்ள சிவன் கோவில் சீர் செய்யும் பணி நல்லபடியாக முடிய சிவன் அருள் புரியட்டும்
@thamaraiselvisaravanan9681
@thamaraiselvisaravanan9681 Ай бұрын
ஓம் நமசிவாய, சிவாய நம, வணக்கம் ஐயா,தங்களின் பதிவு மிக அருமை, கேட்க கேட்க இனிமை
@Shanthakumari-t2y
@Shanthakumari-t2y 2 ай бұрын
ஐயானே உனது ஆலயம் பூர்த்தி அடையவேண்டும் அப்பனே போற்றி போற்றி
@RameshDharmo
@RameshDharmo 2 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி.......
@LakshmiKalasri-nd8et
@LakshmiKalasri-nd8et 2 ай бұрын
🔱 நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைபொழுதும் என் நெஞ்சில் நீங்கா தாள் வாழ்க ☘️ 🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥
@Sudha.TThangavel
@Sudha.TThangavel 21 күн бұрын
நான் சிவன் கோவிலுக்கு செல்லும் பொழுது என்னென்னமோ கேட்கலாம் என்று போவேன் ஆனால் ஈசனை பார்த்தவுடன் என் கண்கள் இரண்டும் கலங்கி விடுகிறதுஎதுவும் கேட்க தோணவில்லைஎப்பொழுதும் என் ஈசன் என்கூட இருந்தா போதும் அதை மட்டும் நான் வேண்டிட்டு வருவேன்ஈசனுக்கு முன்னாடி எனக்கு எதுவும் பெருசா தோணல ஈசன் ஒருவர் இருந்தால் போதும் ஓம் நமசிவயா
@aruljothiramu3173
@aruljothiramu3173 2 күн бұрын
தங்களுக்கு மோக்ஷம் பெற வாய்ப்பு உள்ளது தாயே 🙏
@sharmilanagaraj985
@sharmilanagaraj985 2 ай бұрын
Vazgha valamudan 🙏🏼 Vazgha valamudan
@ramamanichakravarthi9955
@ramamanichakravarthi9955 2 ай бұрын
Iyya thankyou verymuch 🙏 really how to thank you 🙏
@VasanthiniKrishnapalan
@VasanthiniKrishnapalan 2 ай бұрын
ஓம் நமசிவாய ❤❤
@Segar-i7f
@Segar-i7f 2 ай бұрын
🙏குருவே சரணம் 🙏
@MaheshMahesh-jn1px
@MaheshMahesh-jn1px 2 ай бұрын
G I bow down at your feet 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 long live valga valamudan
@rishikapoor8396
@rishikapoor8396 26 күн бұрын
ஐந்தறிவு உயிர்கள் இறைவனை நினைத்து முக்தி அடைய மனித உயிர் வேண்டுவது போல் மனிதன் நாம் முக்தி வழி தேட வேண்டும் என தங்களின் போதனை பின்பற்றி நடப்பேன் ஐயா 🙏
@kavikamatchikavikamatchi1187
@kavikamatchikavikamatchi1187 2 ай бұрын
ஐயா வணக்கம் 🙏🙏🙏🙏 எல்லாம் இறை அருள் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@janaki8299
@janaki8299 2 ай бұрын
ஐயா , நமஸ்கார்மம், கடவுள் அன்பு உங்கள் idayam சிவன் ஆலயம் கொண்டு வரவேண்டும் என்று நாங்களும் அப்படியே வேண்டுகிறோம் அப்பன் சிவன் எங்களுக்கு அருள் புரியட்டும் நாங்களும் உதகிறோம் நன்றி அய்யா
@KumarKumar-se2cx
@KumarKumar-se2cx 2 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
@amarabathysinasamy3799
@amarabathysinasamy3799 2 ай бұрын
வணக்கம் ஐயா.. நீங்க சொன்ன அத்தனையும் என் மனதில் நினைப்பது போலவே இருக்கிறது.. ஓம் சிவாய நம..❤
@yesovathibabu2393
@yesovathibabu2393 8 күн бұрын
Om namah sivaya🙏🙏🙏
@radha188
@radha188 2 ай бұрын
மிகவும் நன்றி
@User_00_77
@User_00_77 Ай бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க.
@gurumurthy3306
@gurumurthy3306 2 ай бұрын
Wonderful experience and the way presented rendering tears. Om Namasivaya.
@Vagadasan9597
@Vagadasan9597 Ай бұрын
நமச்சிவாய திருச்சிற்றம்பலம் ஐயா அடியனை மன்னிக்கவும் ரொம்ப நாள் கழிச்சு உங்கள் எபிசோடு பார்க்கிறேன் மிகவும் சந்தோசமாக இருக்கிறது நமச்சிவாய திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் வாழ்க வளமுடன்
@Loveyoushivappa999
@Loveyoushivappa999 2 ай бұрын
❤ om namah shivaya 🙏 good things will take some time please don't worry.
@dhanapriya1627
@dhanapriya1627 2 ай бұрын
Shivaya Namah Appan Eesanadi Potri potri........
@kalaiselvis3329
@kalaiselvis3329 2 ай бұрын
முடியாத செயலையும் திருவருளால் முடியும் சிவாயநம சிவசிவ
@RevathiRevathi-j2f
@RevathiRevathi-j2f 2 ай бұрын
சிவ சிவ சிவாய போற்றி போற்றி
@pandirajendran7280
@pandirajendran7280 2 ай бұрын
உங்கள் பாதம்தொட்டுவணங்கிறேன் நான்தான்பாக்கியம்செய்துஇருக்கிறேன்வாழவேபிடிக்கவில்லைதினம்தினம்மனக்கவலைஅசிங்கம்அவாமனம்தாங்கிகொண்டுஉயிர்வாழ்கிறேன்
@KPSPLATERSS
@KPSPLATERSS 2 ай бұрын
தங்களின் பதிவை கேட்டு மனம் வருந்தினேன் என் பெயர் சிவகாமி என்னால் முடிந்த உதவியை செய்வதற்கு சித்தமாக உள்ளேன் கோயிலின் விவரம் மற்றும் எங்கு அமைக்கப்பட்டுள்ளது என்பதை விவரித்தால் நன்றாக இருக்கும் இரை சேவைக்காக காத்திருக்கிறேன் ஐயா🙏🏻🙏🏻🙏🏻
@sivan700
@sivan700 2 ай бұрын
ஓம் நமசிவாய என்னுடைய பெயர் சிவன் அக்கா எனக்கும் இதுபோல ஆசையாக உள்ளது ரொம்ப ரொம்ப சந்தோஷம் நீங்கள் செய்வது ரொம்ப ரொம்ப நல்லது ஓம் நமசிவாய
@SivaPithan
@SivaPithan 2 ай бұрын
திண்டுக்கல் , குஜிலியம்பாறை வட்டம், தீண்டாக்கல் மலை , வீரபாண்டீஸ்வரர் ஆலயம்
@KPSPLATERSS
@KPSPLATERSS 2 ай бұрын
🙏🏻👍🏻
@jayaraamanmkalaimagalerode4213
@jayaraamanmkalaimagalerode4213 2 ай бұрын
ஐயா தமிழ் உங்களுடைய பதிவை முழுமையாக பார்த்தேன் எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது தங்களுடைய சேவை தொடர்ந்து செய்யுங்கள் இறைவன் அருள் புரிவார் நான் இறைவனுக்கு ஏதாவது அணில் போன்று ஒரு சேவை செய்ய விரும்புகிறேன் ஆகையால் அடியேனுக்கு முழு தகவலையும் தெரிவிக்க பணிந்து கேட்டுக்கொள்கிறேன்
@SanthiMagadeven
@SanthiMagadeven Ай бұрын
​@@SivaPithan🙏🙏🙏🙏
@thenuthenu4960
@thenuthenu4960 2 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@Shivagayu27583
@Shivagayu27583 2 ай бұрын
Ayya intha pathivai ketkum pothe kangalil kanneer tharai tharaiyaga vadikirathu.. Appa endru sollum pothe manathil oru inam puriyatha unarvu, anandam unda kirathu.. Endrum thangal vazhiyil naan... ஓம் நம சிவாய🙏
@Dhayalan112
@Dhayalan112 Ай бұрын
ஓம்நமசிவய ஓம்நமசிவய ஓம்நமசிவய ஓம்நமசிவய ஓம்நமசிவய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🙏🔥🔥🙏
@dhanamanisithan7553
@dhanamanisithan7553 19 күн бұрын
ஐயா உங்களுடை தேடலில் நானும் ஒரு துளியாக கலந்து கொள்கிறேன் கோடான கோடி நன்றி நன்றி
@drawingchanneldrawcutestuf4467
@drawingchanneldrawcutestuf4467 Ай бұрын
ஓம் நமசிவாய கடவுளின் பரிபூரண அருள் ஆசிகள் உங்களுக்கு
@AbiShek-py6mg
@AbiShek-py6mg 2 ай бұрын
அரும்மையான பதிவுங்க ஐய்யா உங்கள் பேச்சும் தெளிவாக உள்ளது புரியாதவங்களுக்கு கூட புரியும்
@harishkannan3000
@harishkannan3000 2 ай бұрын
ஓம் நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்சிவாயநம
@uvarikalligudi5598
@uvarikalligudi5598 2 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க அப்பா துணையாக இருங்கப்பா
@Mythili-g9j
@Mythili-g9j 9 күн бұрын
பக்குவம் அடையும் உயிர் மட்டுமே இறைவன் அருளால் பிறப்பறுக்கும். மற்ற உயிரினங்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும். இது இறைவனால் தீர்மானிக்கப்பட்டது. யாராலும் ஏதும் செய்ய இயலாது. ஆட்டி வைக்கும் பரம்பொருள் எங்கோ இருந்து கொண்டு பிரபஞ்சக் காட்சி களை நடத்திக் கொண்டு இருக்கிறார்.
@MuruganMurugan-fb4qt
@MuruganMurugan-fb4qt 2 ай бұрын
Om namashivaya potri om 🕉
@MaheeshwariKumar
@MaheeshwariKumar Ай бұрын
இறைவா உம்மை நேசிக்கும் யாண் மாஹா தேவன் திருவடியே 🕉️🔱🪔 சரணம் சரணம் சரணம் 🪔🪔🪔🪔🪔🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sivanbharathityre
@sivanbharathityre 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
@RohiniTohini
@RohiniTohini Ай бұрын
ஓம்நமசிவாய.தெண்ணாட்டுடையசிவனேபோற்றி.எண்ணாடுடவர்க்கும்இறைவாபோற்றி
@nishanthnishanth3062
@nishanthnishanth3062 2 ай бұрын
Om namah shivaya appa 🙏🤍❤️🤍❤️🤍
@Shanthakumari-t2y
@Shanthakumari-t2y 2 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி அப்பனே
@selvakumarraji3649
@selvakumarraji3649 2 ай бұрын
என் அப்பா எல்லோரும் நல்லாயிருக்க்னும் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@ezhilarasi5394
@ezhilarasi5394 Ай бұрын
நன்றே நினைக்க, நன்றே நடக்கும்...🙏🙏🙏
@GKDurai-l4v
@GKDurai-l4v 2 ай бұрын
ஓம் நமசிவாய ஓம்
@maalamathews8326
@maalamathews8326 26 күн бұрын
Om Namasivaya🙏
@girijad4982
@girijad4982 2 ай бұрын
ஓம் நமசிவாய
@sitahrasigovindasamy7947
@sitahrasigovindasamy7947 2 ай бұрын
Om Namah Shivaya
@rudhramalachannel8308
@rudhramalachannel8308 2 ай бұрын
Om namah shivaya
@BHUVANESWARI-eo1tn
@BHUVANESWARI-eo1tn 2 ай бұрын
சிவாய நம 🙏
@mahboyys5170
@mahboyys5170 2 ай бұрын
Om namasavaya ⚜️🔥🙏
@sanprithasanpritha6954
@sanprithasanpritha6954 2 ай бұрын
Om namachivaya 😊
@MuthuVinayagam-ob7pr
@MuthuVinayagam-ob7pr 2 ай бұрын
❤ சிவாய நம
@KaruppuSamy-wk9jr
@KaruppuSamy-wk9jr 2 ай бұрын
Om❤
@MahalaxmiK-d2p
@MahalaxmiK-d2p 2 ай бұрын
Om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay
@dhamodaranggovindaraj6845
@dhamodaranggovindaraj6845 Ай бұрын
ஓம் நம சிவாய கண்டிப்பா அப்பா சிவன் மூலம் நடக்கும்
@Asugan-yj3xk
@Asugan-yj3xk 8 сағат бұрын
Om namashivaya
@meenakshilingam6586
@meenakshilingam6586 2 ай бұрын
Enakku endurkamma vanum ava thantha inthavalve alagavalnthu avathiruvadi saranum avalukku enmela viruppamna athukkundana valiyakattattum inioru piravi enakku vattam.omdurkayainamaga🌹❤️🌹
@muthumeena8768
@muthumeena8768 27 күн бұрын
Omnamachivaya
@pandirajendran7280
@pandirajendran7280 2 ай бұрын
அப்படிசொல்லதிர்கள்அண்ணா நமசிவாய நமக
@SanithaSangavi-zu7gh
@SanithaSangavi-zu7gh 2 ай бұрын
Enakku பிறவி வேணா appa முக்தி kudunga 🙇🏻‍♀️👨‍👧🔱 appa👨‍👧🙇🏻‍♀️💞😘 plzz appa 😘🔱🛐👨‍👧👨‍👧
@Sujitha-zz5pi
@Sujitha-zz5pi 2 ай бұрын
முக்தி என்றால் என்ன???
@Sujitha-zz5pi
@Sujitha-zz5pi 2 ай бұрын
@@ramyarevathi9098 முக்தி பற்றி தெரியாத நீங்கள் முக்தி வேண்டும் என்று கேட்பது வேடிக்கையாக உள்ளது...
@SanithaSangavi-zu7gh
@SanithaSangavi-zu7gh 2 ай бұрын
@@Sujitha-zz5pi இந்த உலகத்தில் நா இல்ல என்பதை உணர்ந்து இந்த உடல் enakku சொந்தம் இல்ல ஏதும் தேவை இல்ல ஏன் அப்பன் 🔱👨‍👧 ஒருவன் மட்டுமே nerandharam எண்ணி வாழும் vaalikkai அடுத்த பிறவி எனக்கு வேணாம் இந்த பிரவில்லையே என் கருமா அனைத்து கழித்து கொண்டு உங்களை🔱 உணரும் பைக்கியத்தை குடுக்கும் பச்சத்தி என் முக்தியை ஏன் அப்பன் முடிவு செய்வார் இன்னு பல இருக்கறது என்னோட புரிதலில் 1%avlotha உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க நான் தெரிந்து கொல்லகிறேன்
@Sujitha-zz5pi
@Sujitha-zz5pi 2 ай бұрын
@@SanithaSangavi-zu7gh முதலில் நீங்கள் யார் (ஆன்மா) என்று தெரியாத போது இறைவன் யார் என்று எப்படி தெரிந்து கொண்டீர்கள் ??????
@SanithaSangavi-zu7gh
@SanithaSangavi-zu7gh 2 ай бұрын
@@Sujitha-zz5pi இதன்னுல எல்லாம் adakkam
@devilskeleton8468
@devilskeleton8468 Ай бұрын
❤ ஓம் நமசிவாய வாழ்க
@kavithak8544
@kavithak8544 25 күн бұрын
அண்ணா உங்களை பார்க்க வேண்டும் உங்கள் தரிசனம் வேண்டும் நிங்கள் ஆழதங்கா அண்ணா நாம் சிவன் அப்பா இருக்கிறார் 🙏🙏🙏
@Duraimurugan-cn6xh
@Duraimurugan-cn6xh 2 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க. ஓம் நமசிவாய வாழ்க. ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ❤❤❤
@annavinavi-li5lw
@annavinavi-li5lw 2 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.
@ValliA-gu2cd
@ValliA-gu2cd 2 ай бұрын
Om namasivayax🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@shanmugham2022
@shanmugham2022 Ай бұрын
OM namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya.
@JayalakshmiKannayan
@JayalakshmiKannayan 2 ай бұрын
நமசிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
@VijayVijay-ey1wj
@VijayVijay-ey1wj 2 ай бұрын
ஓம்நம🙏🙏🙏✨✨✨🌙சிவாய
@pandirajendran7280
@pandirajendran7280 2 ай бұрын
நமசிவாயநம
@PonRaj-dd8uy
@PonRaj-dd8uy 23 күн бұрын
Om namah shivaya ❤❤
@KalaivaniPiraveenan
@KalaivaniPiraveenan 2 ай бұрын
ஓம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய
@vasanthamuthu5804
@vasanthamuthu5804 2 ай бұрын
மிக்கநன்றிஐய்யாஓம்நமசிவாய
@RajaRaja-wo6fe
@RajaRaja-wo6fe 2 ай бұрын
Om namah shivaya ❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@katterikuppamveraragavanth3463
@katterikuppamveraragavanth3463 2 ай бұрын
Om,namashvaya,shvayanamha,❤❤❤❤❤❤❤❤❤
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 671 М.
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 1,5 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 85 МЛН
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН