இந்த பொம்.... இந்த திட்டு திட்ராறு ரொம்ப பாதிக்கப்பட்ருப்பாரோ ஜிஎஸ்டி GST

  Рет қаралды 111,681

Social Trend

Social Trend

Күн бұрын

Пікірлер: 749
@athimulambalaji4803
@athimulambalaji4803 3 күн бұрын
தெய்வமே ஒரு ஆண்மகனை இந்தியாவில் பார்த்து விட்டேன்❤️❤️❤️❤️
@girisrinivasan8188
@girisrinivasan8188 3 күн бұрын
உண்மையான நேர்மையான பதிவு. கோடிக்கணக்கான பாதிக்கப்பட்ட மக்களி‌ல் நானும் ஒருவன்.
@edumbanrani2456
@edumbanrani2456 3 күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் கூடிய விரைவில் பிணத்திற்கு வரி போட்டாலும் போடுவார்கள்
@ahamedmohideen2689
@ahamedmohideen2689 3 күн бұрын
Vari potal Nirmala veetula podhaika vaendiyadhu.
@karthiks4256
@karthiks4256 4 күн бұрын
அருமையான கேள்விகள் அண்ணாமலை பதில் சொல்ல வேண்டும் நாம் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து லாபம் பார்க்கும் முன் அரசுக்கு வரியாக லாபத்தை செலுத்தி விட வேண்டி உள்ளது மக்கள் பாவம் நடுத்தர வர்க்கத்தினர் மிக மிக.....,...
@ponmagalmohan3893
@ponmagalmohan3893 3 күн бұрын
அண்ணாமலை வாய் திறக்க மாட்டான்
@GobalakrishnanP-qz1db
@GobalakrishnanP-qz1db 3 күн бұрын
ORU MAIRUM THEREYADU AATTU KUTTI KARUMATHUKKU
@rti5897
@rti5897 3 күн бұрын
Yes. Malai must reply.
@ecnirp1231
@ecnirp1231 21 сағат бұрын
செருப்புக்கு gst கட்டமுடியாம , கையில வச்சிகிட்டு சுத்திட்டு இருக்கான்😂
@raguls364
@raguls364 3 күн бұрын
இந்திய நாட்டைச் சூறையாடவே ஒன்றிய பாஜக ஆட்சியில் உள்ளது இது நமது நாட்டிற்கு மக்களுக்கு பிடித்த பெருங்கேடு..
@Dreammakersjo
@Dreammakersjo 3 күн бұрын
Local politics பேசும் அண்ணாமலை இதை பேசுவாரா
@madheswaran5212
@madheswaran5212 2 күн бұрын
True
@sathishkumar9156
@sathishkumar9156 3 күн бұрын
எல்லோரும் ஒன்று பட்டு, TAX கட்ட கூடாது. GST TAX, INCOME TAX , எல்லாவற்றையும் புறக்கணிக்க வேண்டும், அப்போது மத்திய அரசு , குறை கேட்க வரும், நாம் ஒன்று பட்டால் அவர்களுக்கு வேறு வழி இல்லை. தமிழ்நாடு தான் 3 ஆவுது வரி அதிகம் சம்பாதித்து கொடுக்கும் மாநிலம்.
@velusamysivan-dt2ul
@velusamysivan-dt2ul 3 күн бұрын
பொருளை வாங்காமல் விட்டு விடு. வரி கட்ட வேண்டியதில்லை.
@jayakumarjaya2303
@jayakumarjaya2303 3 күн бұрын
@@sathishkumar9156 மிகசரியான ஐடியா
@ponmagalmohan3893
@ponmagalmohan3893 3 күн бұрын
எல்லோரும் டூப்ளிகேட் பில் போட்டு வியாபாரம் செய்ய ஆரம்பிக்க வேண்டும் ஜி,எஸ்,டி தாக்கல் செய்யகூடாது
@karthikranganathann
@karthikranganathann 2 күн бұрын
You don't have basic knowledge of how the country to operate
@sathishkumar9156
@sathishkumar9156 Күн бұрын
@karthikranganathann , govt sucks the blood of middle class and all salaried employees. Giving freebies to so called poor people and they have become lazy enough work. Still all the roads are pot holes, no proper sanitary, no proper health facilities, road full of traffic. What am I getting as a tax payer ... Nothing
@Sikkandarbasha-fk2zd
@Sikkandarbasha-fk2zd 3 күн бұрын
எவ்வளவு தெளிவாக பேசுகிறார் இவர் அண்ணன் வாழ்க
@anandgomathi2979
@anandgomathi2979 3 күн бұрын
மக்கள் இறங்கி போராட வேண்டும்.
@gasath
@gasath 3 күн бұрын
Ne eranguviya ???
@anandgomathi2979
@anandgomathi2979 3 күн бұрын
@@gasath எப்ப ஆரம்பிக்கலாம்.
@anandgomathi2979
@anandgomathi2979 3 күн бұрын
@@gasath டா
@phyliscardoz6944
@phyliscardoz6944 3 күн бұрын
Nan iranguven sir​@@gasath
@gasath
@gasath 17 сағат бұрын
@@anandgomathi2979 95% tax pay panra nilama varum .....
@jayakumarjaya2303
@jayakumarjaya2303 3 күн бұрын
இப்படிதான் பலபேரின் வயிறுஎரிகிரது பலபேரின் சாபம் இந்த பெம்பளையை கேட்க்காதா ஆன்டவா வயிறுஎரியுது ஆன்டவா
@vasanthisenthilkumar48
@vasanthisenthilkumar48 3 күн бұрын
அவகுடும்பமே நாசமாபோக!
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 3 күн бұрын
🌌🕉️🌠🕋🌌🌌❓🌠🌠
@jayakumarjaya2303
@jayakumarjaya2303 3 күн бұрын
@RafiqRafiq-jx9js புரியலசார்
@jayakumarsindhuraj5790
@jayakumarsindhuraj5790 3 күн бұрын
அருமையான கருத்துகளுக்கு நன்றி
@srikumar4751
@srikumar4751 2 күн бұрын
ஆண்டவனுக்கும் வரி போட்டுருவானுக ,அவர் ஓடியியிருப்பார்
@goldensteels2844
@goldensteels2844 3 күн бұрын
அவளுக்கு நல்ல சாவு வராது பாருங்க 🤭
@S.K648
@S.K648 3 күн бұрын
Unmai, indian vin saithaan , nirma
@mdeen_mn2383
@mdeen_mn2383 3 күн бұрын
அந்த பாசிச கூட்டம் அனைவருக்கும்
@muruganmaancy503
@muruganmaancy503 2 күн бұрын
உனக்கும் நல்ல சாவு வராது
@AbdulRaheem-px5wg
@AbdulRaheem-px5wg 2 күн бұрын
Yes
@cpselvam1
@cpselvam1 2 күн бұрын
​@@S.K648அதன் தலைவன் மோடி.....
@ilangovankvv
@ilangovankvv 3 күн бұрын
இவர் சொல்வதையெல்லாம் எல்லோரும் தெரிந்து கொண்டு போராடாவிட்டால் நம்மை போல் சொரனை கெட்டவர்கள் யாரும் இல்லை.
@SethuramanSethuraman-d7x
@SethuramanSethuraman-d7x 4 күн бұрын
சத்தியமாக இந்த பொம்பளை மக்கள் யாரும் தேர்ந்தெடுக்கவில்லை இது மூஞ்சை பார்த்தாலே எரிச்சலும் கோபமும் தான் வருகிறது
@meenusenthil9051
@meenusenthil9051 3 күн бұрын
Beedai.
@SusilaRavichandran
@SusilaRavichandran 3 күн бұрын
Ava peru peedai illa pichaikari
@RahimRahim-fg8jh
@RahimRahim-fg8jh 3 күн бұрын
👌👌👌
@S.K648
@S.K648 3 күн бұрын
India ku pudicha saniyan ,indha nirmala
@selvapalani9727
@selvapalani9727 3 күн бұрын
Desiya pompala
@WildFireMediaPvtLtd
@WildFireMediaPvtLtd 3 күн бұрын
அருமையான கேள்வி அனைத்து சிறு தொழில் மக்களின் குரல்
@meenan31
@meenan31 3 күн бұрын
மக்கள் ஒன்றுபட்டாள்தான் விமோச்சனம் கிடைக்கும் இந்த அரசிடம் போராடாமல் எதுவுமேநடபபதில்லை
@mukundmukund7884
@mukundmukund7884 3 күн бұрын
Modiyin aatchi " amrith kal adavadu porkalam " ippadi thmpattam veru vetkam kettavargal.
@rajakumars4191
@rajakumars4191 3 күн бұрын
இந்தியாவில் மக்கள் எழுச்சி வரும் இந் நாட்டை விட்டு மோடியை நிர்மலாவை விரட்டுவார்கள்
@arraiyanraiyan70
@arraiyanraiyan70 3 күн бұрын
EVM மிஷின் இருப்பதால் மக்களைப் பற்றிய பயமில்லை
@ahamedmohideen2689
@ahamedmohideen2689 3 күн бұрын
Makkal puratchi ondrudhaan orae theervu.
@hareesselvasingh2445
@hareesselvasingh2445 3 күн бұрын
மிக நல்ல பதிவு ஆங்கிலேயர் காலத்து ஆட்சியே பரவால்ல போல இருக்குது
@c.bhuvanvigneswariiia7796
@c.bhuvanvigneswariiia7796 17 сағат бұрын
Central government. Thief gang
@samannababyrani6594
@samannababyrani6594 3 күн бұрын
இவ்வளவு வரியும் எங்கே போகிறது ஒன்னும் புரியலங்கடா சாமி
@arif.a9799
@arif.a9799 3 күн бұрын
நிதி அமைச்சருக்கு ஒரு சாமானியனின் குரல் கேட்கிறதா. அவருடைய வலி என்னவென்று உணர முடிகிறதா. சாமானிய மக்களோடு இணைந்து வாழ்ந்தால் மட்டுமே அதனுடைய அருமை புரியும். அனுபவமும் கிடைக்கும்.
@BalaMurugan-ny3lo
@BalaMurugan-ny3lo 3 күн бұрын
இறைவா நல்ல ஆட்சி அமைய வேண்டும்
@TheenathayalanMunusamy-m4i
@TheenathayalanMunusamy-m4i 2 күн бұрын
Kaliyugam
@krishnakumar-um4yu
@krishnakumar-um4yu 4 күн бұрын
இது கொள்ளை அதனிகாக அடிக்கும் கொள்ளை
@jesudoss4256
@jesudoss4256 3 күн бұрын
அதானி மனைவிக்காக.
@chandrasekaran8301
@chandrasekaran8301 3 күн бұрын
உண்மையான பதிவு. சாமானிய மக்களுக்கு இப்போது விழிப்புணர்வு உள்ளது ஆனால் கேள்வி கேட்பவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள்.
@DevarajBalakrishnan
@DevarajBalakrishnan 3 күн бұрын
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம் பி அல்ல இந்த அம்மா.மரியாதைகாக இவரை அம்மா என்று சொல்ல வாய் கூசுது.
@kamaruljaman8563
@kamaruljaman8563 3 күн бұрын
இந்த அனியாயகார ஆட்சியாளர்களை விட்டும் எங்களை காப்பாற்றுவாயக இறைவா
@kgjegatheshgopal8086
@kgjegatheshgopal8086 Күн бұрын
இப்படி ஒரு மனித ஜென்மம் இனி எங்கும் பார்க்க இயலாது,, பார்த்தும் இல்லை,, இப்படி எல்லாம் வயிறு வளர்க்க வெக்கமே இல்லையா,, 😢😢😢😂😂
@Cinderella72
@Cinderella72 3 күн бұрын
குறட்டை விட்டால் வரி. --- விட்டால் வரி. என்று இந்த அம்மா தொல்லை தாங்க முடியவில்லை 😃😃😃
@ezhilmalini7903
@ezhilmalini7903 4 күн бұрын
பயனாளிகள் தான் வரி செலுத்துகிறான். வியாபாரி க்கு நஷ்டம் இல்லை. வடிகட்டி சாவது தனி மனிதன் மட்டுமே.
@jagadeesanvadivelu6771
@jagadeesanvadivelu6771 3 күн бұрын
This mentality is what the UG is expecting to implement GST and increase percentage of existing GST..
@karthikranganathann
@karthikranganathann 2 күн бұрын
We are the beneficiary if we want products we have to pay gst tax. Government only the monitoring body.
@jagadeesanvadivelu6771
@jagadeesanvadivelu6771 2 күн бұрын
@karthikranganathann GST %, is incorrect. any product which is in demand by general public, GST for that will be increased by the Govt. to fill their kitty. Eg. Medicine,
@karthikranganathann
@karthikranganathann 2 күн бұрын
@jagadeesanvadivelu6771 Taxes are not incorrect people mindset incorrect. If the government has relaxed all the taxes how welfare will happen. Do you know a pan india yearly medicine turnover. How much profit earrings traders
@jagadeesanvadivelu6771
@jagadeesanvadivelu6771 2 күн бұрын
@karthikranganathann during Covid, all were advised to take Dolo 650. Post pandemic, the News of that company giving Doctors gifts worth Rs 1000 crores came.. Govt should have intervened and took over the production of medicines to control prices (it is there in constitution that Govt should take over production of medicines during pandemic). Did this Govt implement that?? Where is the so called "Welfare to Public" gone ?? GST is required to control the wrong disclosure of turnover and supression of income by companies. But percentage on products is wrong.. Eg. On liquor, Diamond, etc where is justification ?
@leoalbert2368
@leoalbert2368 3 күн бұрын
ஒன்றிய அரசு பிச்சைக்கு வரி போடவும் வருமானம் ஓகோனு இருக்கும் ஊறுகாய் மாமி
@rajith2383
@rajith2383 3 күн бұрын
பாப்கார்ன் பாப்பாத்தி. ஹஹஹ
@Vijayakumar.V1958
@Vijayakumar.V1958 3 күн бұрын
தமிழ் நாட்டில் பிஜேபி ஒரு இடத்தில் கூட எந்த தேர்தலிலும் டெபாசிட் வாங்க முடியாது.
@praveen-ls9te
@praveen-ls9te 3 күн бұрын
2026 மக்களவை அவனுக்கு நம்மளோட ஓட்டு தேவையே இல்லை,
@vijayguna0069
@vijayguna0069 3 күн бұрын
Inga enna valli
@snagarajanies
@snagarajanies 3 күн бұрын
​@@praveen-ls9te 2026 மக்கள் அவையா?
@josephmanuse
@josephmanuse 3 күн бұрын
💯/💯.. unmai..but..ippadilam Keavi keadka kudathunu...nu.than.. ECI..satta thirutham Konduvanthurukkanuga.😂😂😂 RSS BJP.EVM.thillumullu Katchi😂😂😂 Makkal .pooraadamal. Onraium..marramudiyathu😂😂😂
@rajendranrenganathan7186
@rajendranrenganathan7186 3 күн бұрын
🙏
@swastikalogisticsaccounts7742
@swastikalogisticsaccounts7742 3 күн бұрын
Excellent words. Please tell him to take care . Everyone knows what they did to Annapoorna hotel owner in coimbatore. These people are dangerous. Also, media.
@anisahamed4601
@anisahamed4601 3 күн бұрын
இது நல்லாத்தான் இருக்குது டாக்ஸ் நம்மகிட்ட கொடுத்துட்டா போதும் நம் வருமானத்தை வேண்டுமென்றால் மோடிக்கு கொடுப்போம்
@StartNight-df3sv
@StartNight-df3sv 3 күн бұрын
காங்கிரஸ் ஆட்சி 100% சிறப்பாக இருந்தது. இப்ப மக்கள் செத்
@AbdulKader-zx2jg
@AbdulKader-zx2jg Сағат бұрын
காங்கிரஸ் அரசு மக்களுக்கான அரசாக செயல் பட்டது.
@ramesht2963
@ramesht2963 3 күн бұрын
மனித குரங்கு நிர்மலா என்னும் கொரில்லா
@S.K648
@S.K648 3 күн бұрын
Korangu kuda compare panni koranga asinga paduthadhinga bro😂😂
@SethuramanSethuraman-d7x
@SethuramanSethuraman-d7x 4 күн бұрын
நம் மக்கள் செய்த தவறு மோடியை தேர்ந்தெடுத்தது அதற்கு அவர்கள் அதற்கு உண்டான விலையை கொடுத்து தான் ஆக வேண்டும்
@thiruneelakantanshanmugam9062
@thiruneelakantanshanmugam9062 4 күн бұрын
Yes
@thiruneelakantanshanmugam9062
@thiruneelakantanshanmugam9062 4 күн бұрын
Yes
@SK-pq3ie
@SK-pq3ie 4 күн бұрын
Gst க்கு முன்பு vat வரி octroi வரி sales tax இதெல்லாம் கட்டுன பயலுக தான் இங்க எல்லாரும். இப்ப KZbin ன்னு ஒன்னு வந்து இருக்கு, பேசுறீங்க.
@ramachandranm8781
@ramachandranm8781 3 күн бұрын
Yes
@velusamysivan-dt2ul
@velusamysivan-dt2ul 3 күн бұрын
அய்யா அறிவுத் திலகமே இதற்கு முன் நடந்த ஆட்சிகளில் வரி விதிப்பே இல்லையா?
@SaravananSaravanan-i6v
@SaravananSaravanan-i6v 3 күн бұрын
இவரைப்போல இந்தியா மக்கள் பேச வேண்டும்.
@P.BBava4647
@P.BBava4647 2 күн бұрын
விவரத்துடன் ஆதங்கத்தை சொன்னதற்கு நன்றி அண்ணா 😢
@marimuthueswari5953
@marimuthueswari5953 3 күн бұрын
அடுத்துவீதிக்கு.வீதிடோல்கேட்தான்பாக்கி.
@davidcecil9536
@davidcecil9536 3 күн бұрын
நிம்மி மாமி இனி GST மாமி
@manivannannarayanan9445
@manivannannarayanan9445 3 күн бұрын
சூப்பர் தலைவா சூடு சொரணை இல்லாத ஜென்மங்கள்
@k.mvenkatachalam4261
@k.mvenkatachalam4261 3 күн бұрын
எவ்வளவு ஓதினாலும் காது கேட்காது.மக்களின் வலி புரியா அரசு.
@sanchitraja3122
@sanchitraja3122 3 күн бұрын
ஊறுகாய் மாமிக்கு செருப்படி கேள்வி
@-CSK-23
@-CSK-23 3 күн бұрын
என்ன தலைவா டிச்சண்டா திட்டிருக்கீங்க…😂😂😂
@kamaldeen9052
@kamaldeen9052 3 күн бұрын
EVM. இருக்கும் வரை இப்படித்தான் இருக்கும்.
@kamsrajan8888
@kamsrajan8888 3 күн бұрын
டீ,வடைக்கு Gst அடுத்து போடுவாங்க
@thamilzhan6882
@thamilzhan6882 2 күн бұрын
பெரிய கடைகளில் விற்கப்படும் ஒவ்வொரு வடை பஜ்ஜிக்கும் வரி உண்டு
@rajashek10
@rajashek10 16 сағат бұрын
@@kamsrajan8888 pichakari ku porantha porambokku naai athu kooda poduva corporate kai kooli thaan iva ellathukkum poduva thoongarathukku kooda vari poduva
@krsenapathy
@krsenapathy 3 күн бұрын
He is absolutely right, people are suffering
@elangovanv0508
@elangovanv0508 2 күн бұрын
அம்பானி மற்றும் அதானிக்கும் மட்டும் எந்த இந்தியா சட்டமும், வரியும் இல்லை...
@k.s.rabinsingh6278
@k.s.rabinsingh6278 3 күн бұрын
அது தான் அதிகாரம் மக்கள் முட்டாளாக இருக்கும் வரை இப்படி நடக்கும் மக்கள் ஒற்றுமையாக இல்லாததால் வரும் வினை
@bhaskark6116
@bhaskark6116 2 күн бұрын
அடுத்த வரி ரெடி கக்கா போனா 28% வரி உச்சா போனா 18% வரி மக்களே வரி கட்ட ரெடி ஆகுங்கள்.
@masterali9563
@masterali9563 4 күн бұрын
Foolish government foolish minister
@velusamysivan-dt2ul
@velusamysivan-dt2ul 3 күн бұрын
Foolish people who have not been any sense about taxation.
@Anilking-c2b
@Anilking-c2b Күн бұрын
​@@velusamysivan-dt2ulya has nimi mami has all knowledge without Contesting in election's she became minister😂
@stephenm391
@stephenm391 15 сағат бұрын
Fool minister 😅
@ameerali-hm4nb
@ameerali-hm4nb 3 күн бұрын
Excellent speech sir
@shajhome8023
@shajhome8023 2 күн бұрын
மீண்டும் வரி கொட இயக்கம் உருவாக வேண்டும்
@arulrajkalimuthu9395
@arulrajkalimuthu9395 3 күн бұрын
பருப்பு, பச்சைஅரிசி ,நெய் க்கு வரி உண்டா?
@RRAJINDHIRARRAAMA
@RRAJINDHIRARRAAMA Күн бұрын
தமிழ் நாட்டில் பிஜேபி தலை தூக்காமல் இருப்பதிலும் ., திமுக முழு வெற்றி பெற்று வரவும் இருப்பதில் மிககவனமாக இருக்கிறார். வாழ்த்துக்கள்.
@saravananQatar
@saravananQatar 3 күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள். GST யாருப்பா கண்டுபுடிச்சா
@senthilkumarbalasundaram2777
@senthilkumarbalasundaram2777 2 күн бұрын
Congress
@TamilSelvan-rd6dz
@TamilSelvan-rd6dz Күн бұрын
மக்கள் சாட்டையடி போராட்டம் நடத்த வேண்டும் 😡
@DhanansekarM
@DhanansekarM 3 күн бұрын
Super excellent
@shanmugamramachanderan7621
@shanmugamramachanderan7621 4 күн бұрын
இது வருமானம் இல்ல கொள்ள .
@johnbritto8413
@johnbritto8413 3 күн бұрын
Honest grievance. Nirmala n Annamalai please answer.
@kennedy1727
@kennedy1727 4 күн бұрын
Total vadakans fault😢😢
@hareesselvasingh2445
@hareesselvasingh2445 3 күн бұрын
தமிழ்நாட்டை வஞ்சித்து வடக்கில் பெருமையை வளர்த்துக் கொள்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள் இதுபோல பதிவை கேட்டு யோசிக்க வேண்டும்
@RadhakrishnanA-r3j
@RadhakrishnanA-r3j 3 күн бұрын
True,correct speech
@manikandantos
@manikandantos 2 сағат бұрын
ஐயா கவனமாக இருங்கள் கோயம்புத்தூரில் ஒரு பெரிய மனிதனையே மன்னிப்பு கேட்க வைத்த கூட்டம்
@malarvannan5180
@malarvannan5180 3 күн бұрын
Avar mattumilla neenga naan naam elloarum anubavikkum indha soozhal madhya arasu (sadist ) oru kannil sunnaambum Maru kaanil neeraiyum allithelikiradhu . Idharku vadaindhiyargalum oru kaaranam indha madhavaadha arasai appurapaduthi makkaluku thunai nirkum unmaiyaana nearmaiyulla jaadhi madhangalai kadandhu elloarum samam enra orumai paattoadu kolgai amaipudan ulladakiya madhiyilum sari maanilathilum sari endha oru katchi thunainirkiradho adharku onnrupattu vaakkalipoam nanri.🎉
@shrjlifestyle6214
@shrjlifestyle6214 2 күн бұрын
இவர் பேசுற காணொளி அப்படியே ஹிந்தியில் ரீமேக் பண்ணி அனுப்பி விடுங்க பாக்கட்டும் மக்கள்
@maduraivajravelu1142
@maduraivajravelu1142 3 күн бұрын
இந்த அம்மையாருக்கு தான் நோயே வராதே பின் எப்படி மெடிகிளைம் பற்றி கவலை.
@jesudoss4256
@jesudoss4256 3 күн бұрын
வரும் ஒருநாள் மொத்தமாக.
@AbdulKader-zx2jg
@AbdulKader-zx2jg Сағат бұрын
புற்று கிளம்பும்
@pariveld.g1580
@pariveld.g1580 4 күн бұрын
Unqualified minister 😂😂😂 unfit for the post
@subbaiyashanmugam4730
@subbaiyashanmugam4730 3 күн бұрын
ஆட்சியில் உள்ளவர்களுக்கு எந்த வரி செலுத்துகிறார்கள் ஊடகங்கள் மக்களுக்கு தெரிவிக்கவும்
@natpunamthunai
@natpunamthunai Күн бұрын
எதிர்.கட்சிகள்.வெள்ளை.கேட்கவேன்டும்
@RameshKumarS-yt9wd
@RameshKumarS-yt9wd 2 күн бұрын
இந்த துக்ளக் தர்பார் ஆட்சி சீக்கிரம் முடிவுக்கு வரட்டும்....
@RajashKumar-rc1ql
@RajashKumar-rc1ql 3 күн бұрын
Super super 🧨🧨 anna
@anwarsharif5056
@anwarsharif5056 2 күн бұрын
பூரி கட்டை புடிக்கிற கையிலே . நிதி பொறுப்பு கொடுத்தா 😛😛😛😛
@hafizimdadullah1682
@hafizimdadullah1682 2 күн бұрын
இந்த அண்ணன் கேட்கும் கேள்விகள் அனைத்தும் சாதாரண இந்திய குடிமகன் அனுபவிக்கும் வேதனையின் வெளிப்பாடு.. இதற்கு ஒன்றிய பாஜக மோடி அரசு என்ன பதில் சொல்ல போகின்றது...?..நடுத்தர மக்களின் வாழ்வாதார நெருக்கடிக்கும் வேதனைக்கும் ஒன்றிய மோடி அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்.....
@somethinginside8897
@somethinginside8897 2 күн бұрын
உழைத்து சாப்பிட முடியாது நம் நாட்டில் ஒருவரையொருவர் மனிதன் கடித்து சாப்பிடும் நிலை ஏற்படும்
@Boycott_Made_in_China
@Boycott_Made_in_China 2 күн бұрын
காதலும் அன்பும் குறைந்து விட்டது ஏனென்றால் அதிகபட்சம் வரியில் சென்று விடுகிறது.
@dossselladurai5031
@dossselladurai5031 2 күн бұрын
வக்கில்லாத இந்த பாஜாக அரசை உடனடியான நீக்க வேண்டிய இடத்தில இருக்கிறோம் என்பதை இவர் சிறப்பாக கூறியுள்ளார்.
@BASHA-r6c
@BASHA-r6c 2 күн бұрын
Nice message for all peoples Anna 💯💯💯
@JacubB-n4l
@JacubB-n4l 3 күн бұрын
ஐயா evm மெஷின் இருக்கும் வரை இவர்கள் தோற்க மாட்டார்கள சாமானிய மக்களின் ஒட்டுமொத்த குரல் நீங்கதான் 🥰😂🤣
@ilayarasuchitrarasu5319
@ilayarasuchitrarasu5319 3 күн бұрын
Correct ah sonniga
@mythilik6662
@mythilik6662 2 күн бұрын
மீண்டும் வரிகொடுக்க இயக்கம் தொடங்குவோம்.
@balajiramachandran5689
@balajiramachandran5689 3 күн бұрын
Did we elected you ? super question shame to nirmala and central govt. super bro.
@manikandan-pz8tj
@manikandan-pz8tj 3 күн бұрын
Super speech Anna avargal thiruntha mattargal.
@harisai9352
@harisai9352 3 күн бұрын
நண்பரே எங்க கஷ்டத்துக்கு நகை அடமானம் வைத்தாலும் வாங்கும் பணத்திற்கு ஜிஎஸ்டி கட்ட வேண்டும் தெரியுமா
@UmarZakir-e4j
@UmarZakir-e4j 2 күн бұрын
Super sir Excellent speech very good
@jamunaraman1615
@jamunaraman1615 3 күн бұрын
உண்மையான பதிவு பிஜேபி டவுன்டவுன்
@a.jnanban9147
@a.jnanban9147 3 күн бұрын
மக்களின் சாபம் சும்மா விடாது.
@franklinisrael4882
@franklinisrael4882 3 күн бұрын
ஒன்னுமே தெரியாத பெண்ணை நிதியமைச்சராக்கி எங்கள் உயிர வாங்குறீங்க.... டாக்டர் மன்மோகன் சிங்கை விட இந்த நிதியமைச்சர் பெரிய அறிவாளியா? இந்த கேள்விக்கு மட்டும் யாராவது பதில் கூறவும். அது போதும் .... இந்த நிதியமைச்சரை நான் சொல்றது இருக்கட்டும். அவர்கள் கட்சியை சோர்ந்த மூத்த தலைவர் இவர்களை எக்ஸ் வலைதளத்தில் சில வருடங்களுக்கு முன்பே கழூவி ஊத்தி விட்டார்... இதுக்கு மேல என்ன சொவ்ல..
@mydogshero9576
@mydogshero9576 2 күн бұрын
உண்மை.இவர்கள் போடும் எல்லா வரிகளும் மக்கள் தான் கட்டுகிறார்கள். வியாபாரிகள் மக்களிடம் ஜிஎஸ்டி என தனியாக போட்டு வாங்கி விடுகிறார்கள்.
@maillpeer2082
@maillpeer2082 14 сағат бұрын
100/: உன்மை சுப்பார் ஐயா
@பெரியசாமி-ண6த
@பெரியசாமி-ண6த 3 күн бұрын
கட்டபொம்மன் ஆங்கிலயனிடம் உனக்கு எதற்கு வரி வட்டி என்று கேட்டார் அதேதான் ஆங்கிலேய ஆட்சி
@Rambokomban
@Rambokomban 2 күн бұрын
Vanakkam. 💐💐Eyarkkai thaan pathil sollum🌹✍️📘🌹
@viswanathankannappan5112
@viswanathankannappan5112 4 күн бұрын
கெல்லகாரி மாமி
@gopinathmaravan
@gopinathmaravan 2 күн бұрын
I, being MSME owner complely agree with him. After all difficulties of running a business and collecting money from customers, we hardly get 15% profit margin in most of the manufacturing industries. Government steels 18 to 28% immediately after we invoice without any risk. If this situation continues, many MSME will close and many people will be jobless. Then crimes like robbery, murder, drugs will increase. Somebody should stop this. This government is sucking blood from people. 😢😢😢. India is getting upto 40% discount on fuel prices from Russia. Why till now this benefit was not passed on to people. Who is enjoying all this benefits? 75 years Indian Government needed money to build so much infrastructure like schools, colleges, Navaratna, maharatna companies , Road, Rail, Air infras etc. Now all ifras are ready, large number of people are skilled and working and paying taxes. With this exorbitant taxes, what is the government doing?
@jeevanprakash9770
@jeevanprakash9770 3 күн бұрын
100 percent true words.........
@sagayaraj7581
@sagayaraj7581 3 күн бұрын
ஐயா இதெல்லாம் சேம்பிள் தான் இனிமேல்தான் இருக்கு மெய்ன் ஆட்டம் பொண்டாட்டியை கட்டிபிடித்தால் GST
@Skr7222
@Skr7222 3 күн бұрын
இதை மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே என் நண்பர்கள் இடம் சொல்லுவேன்🤭🧐😱
@KrishN-bx2fy
@KrishN-bx2fy 4 күн бұрын
Intha nyea Annamalai kita solunga
@srinivasanethiraj
@srinivasanethiraj 3 күн бұрын
This person is telling what a common middle class person is feeling
@Shamadrez
@Shamadrez 3 күн бұрын
Semma speech anna..
@amidullaharif786
@amidullaharif786 3 күн бұрын
Correct 💯 bro
@ManjuGØWDÃ-x2k
@ManjuGØWDÃ-x2k 3 күн бұрын
Superb nalla kelunga sir 👏
@vallivalli3292
@vallivalli3292 Күн бұрын
Super anna nalla kettinka
@sundararajk8646
@sundararajk8646 3 күн бұрын
What was earlier TAX VAT. AS if no tax earlier. After input rax what is your profit. What is your tax. Becaz of GST MOST traders are under TAX net who were evading tax earlier.
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
Why Nike Is Struggling
10:02
CNBC
Рет қаралды 1,5 МЛН
Direct Tax Code vs Income Tax Act in 2025 | Direct Tax Code New Update in Tamil
14:34
ffreedom app - Money (Tamil)
Рет қаралды 665 М.
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19