Neenga solura method rompa easy AA irukuu......athu mathiri nanum stitching pannunennn.... fitting super ra vanthuchsuuu mam...Thank u so much mam......nalla clear explanation na iruku.........
@t.t.srisha72767 ай бұрын
மிக்க நன்றி அக்கா அனைத்து மகளிர்களுக்கு மிகச்சிறந்த அறிவுரை மற்றும் புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய வார்த்தைகளால் எங்களை ஊக்கப்படுத்தினர்கள் மிக்க நன்றி❤❤❤❤
பெண்கள் தியாகத்தை இந்த ஆண்கள் புரிந்து கொள்வது இல்லை அக்கா அதனால் தையல் தொழிலை கை விட்டுவிட்டேன் அக்கா
@sstailoring8 ай бұрын
God bless you sister
@Nithu7247 ай бұрын
😢😢
@sathyasuresh25577 ай бұрын
Appati nega panna kutathu pa enakku entha tholitha Kai kututhuchu enn kanavarum enna munnera vitala aanalum naa ennutaya tholila vitala pa eppo na tailor shop vachuruka
@jeyapratha3299Ай бұрын
Neenga marupadium start pannunga......life la confidence varummm ungaluku.... ungaluku financial support kidaikkummm......
@sangeethar8948 ай бұрын
First view first like❤❤❤from Pondicherry.
@sstailoring8 ай бұрын
Thank you so much 🙂
@kannanmadathil30798 ай бұрын
அக்கா உங்களுக்கு என்னை help பண்ண முடியுமா? எனக்கு வந்து body lenght ஒரு 14 இன்ச் back neck ஓட டெப்த் வந்து 12 inch இந்த மாதிரி டீப் நெக் ஆன blouse ஓட shoulder ஆம் ஹோல் செஸ்ட் சைஸ் இதெல்லாம் எப்படி கரெக்டா எடுத்து சரி பண்ணுவது என்பது கொஞ்சம் சொல்லிக் கொடுங்க அக்கா அதே மாதிரி ஒரு செஸ்ட் சைஸ் 38 inch வச்சுக்கோங்க ஆனா ஆம் ரவுண்டு ஓட சுற்றளவு வந்து லெப்ட் ஓட அளவு வந்து 16 inch ரைட் ஹேண்ட் ஓட சுற்றளவு வந்து 18 இன்ச் blouse எப்படி cut பண்ணி தைக்கிறது என்கிறது சொல்லி கொடுங்கோ pls video போடுங்க pls 🙏🙏🙏aka
@sstailoring8 ай бұрын
வீடியோ போடுகிறேன் சகோதரி
@trimurtidravid12468 ай бұрын
Sister en name sivasathya Na class varanum entru ninaikkiren sollunga sister
Hi sister nallarukkingala sorry naa ungale nerla oru thatave paakka mudiuma
@DhanuDesigns1237 ай бұрын
அக்கா நான் பாத்து பாத்து கட் பண்ணி தெச்சா கூட arm hole ல buff வருது என்ன பண்றது அக்கா
@devigamani67928 ай бұрын
❤❤❤
@sstailoring8 ай бұрын
😃
@lancybeula11818 ай бұрын
சிஸ்டர் ரொம்ப நாளா சொல்லூகிறீங்க 10 விதமான கட்டீங் இருக்கு என்று ஆன சொல்லி கொடுக்கவே மாட்டிகிறிங்க தயவு செய்து சீக்கிரமா ஒவ்வொரு கட்டீங் போடுங்க பீளிஸ்