High quality nu solrenga, but serving hot in plastic plates... How this could be good quality??
@knightrider18772 жыл бұрын
Excellent! Looks tidy n clean! .............💚💯👌👍🙏👃
@அனுபவம்சொல்லுது2 жыл бұрын
நான் இந்த ஏரியாவுல தான் இருக்கேன் இந்த ஓட்டல் ஆரம்பிச்சப்ப முதல் நாளே தட்டு இட்லி வாங்கி சாப்பிட்டு பார்த்தேன் செமையா இருந்தது அது மட்டும் இல்ல எல்லாமே சூப்பரா இருக்கும் கண்டிப்பா நீங்க இந்த ஏரியா பக்கம் வந்தீங்கன்னா நீங்களும் வந்து சாப்பிட்டு பாருங்களேன் உங்களுக்கும் ரொம்ப பிடிக்கும்
@tamilbaskar62702 жыл бұрын
🙏 Sir
@mahendrai66772 жыл бұрын
சுவையனா உணவு ஆத்மார்த்தமான திருப்தி ,தட்டு இட்லி செம்ம
@perlzsm40042 жыл бұрын
Poda vendiyadha potta suvayagadhan irrukum
@RK-zd8bq2 жыл бұрын
Vaalthukkal Magilzhii 👍👍👍
@Badmangodnow2 жыл бұрын
Use and throw cup la சாம்பார் சட்னி கொடுக்கலாம். பிளாஸ்டிக் பிளேட்டை விட சில்வர் பிளேட்டில் இலை வைத்து சர்வர் செய்யலாம். இல்லை என்றால் வாழை மட்டை அல்லது வாழை இலை உபயோகிக்கலாம்
@perlzsm40042 жыл бұрын
இந்த உணவகத்தின் உண்மையான நிலவரங்களை நான் சொல்கிறேன், please call me
@senthilramana2 жыл бұрын
@@perlzsm4004 how we could call you without your phone number?
You can change plastic plates.. boiling hot sambar in plastic is carcinogenic..too much oil in dosa..when you talk about quality.. do you serve your children in plastic plates.. nowadays people speaking so nicely..
@Gunasekaraluselvaraj2 жыл бұрын
அருமை
@seshv15172 жыл бұрын
Pl use hand-woven when touching food especially when you talk about hygiene
@shivakuttan23752 жыл бұрын
Superb 👏👏👏
@VijayKumar-xm1th2 жыл бұрын
Please mention the price list madam. You are explaining food is very quality, not mention the price
@perlzsm40042 жыл бұрын
Price sonna neenga vaanga matingale... 😂😂😂
@sukumarans4982 Жыл бұрын
@@perlzsm4004 super
@vetriselvamselvam56922 жыл бұрын
Super G
@suriyasharma72062 жыл бұрын
தவறாக நினைக்க வேண்டாம் ரோலிங் sir இத்தனை ஹோட்டல்கள் உள்ளது என்றால்?? எத்தனை வீடுகளில் பெண்கள் சமைக்க நேரம் இல்லாமல் இருக்கும்!! இன்னும் சிலர் வீடுகளில் சமைப்பதை விட ஹோட்டல்களில் சாப்பிடுவதை வாடிக்கை ஆக வைத்துள்ளார்கள். புற்றீசல் போல எங்கு பார்த்தாலும் தள்ளு வண்டி டிபன் கடைகள் முதல் அண்ணாச்சி, A2B , பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதை தவிர அசைவ பிரியாணி கடைகள் கணக்கே இல்லை.... என்ன தான் பழைய கஞ்சி, கேபன் களி, தின்றாலும் வீட்டின் சுவை ஆரோக்கியம், ஆயுளும் நீளும் என்பதே என் தாழ்மையான கருத்து
@tricksandtips87462 жыл бұрын
My fav restaurant super taste❤
@perlzsm40042 жыл бұрын
Super taste ah 😂😂😂😂 taste ah dhan irrukum
@Amazingvideos_123452 жыл бұрын
We come a day with family
@sarathisekar64222 жыл бұрын
நம்பாதீங்க மக்களே இந்த ஓட்டலை நான் டேஸ்ட் பண்ணி பார்த்தேன் விலை அதிகம் டேஸ்ட் கம்மி
@sudhavallivalli860211 ай бұрын
Mam call pannaa order eduppeengalaa?? Bcz i hav searching for thattu idly Mam. Pl reply
@RollingSirrr11 ай бұрын
Contact detail in video description please contact and ask bro😊
@inkfromthenightsky18532 жыл бұрын
Anna nagar layu ivanga branch irku Mariamman koil kitta it's worth it
@muthukumarandhiraviyam2 жыл бұрын
Great
@gopalakrishnan98082 жыл бұрын
Price mention பண்ணுங்க
@jju66272 жыл бұрын
Bayangara costly...bahubali dosa is 290 rs
@ash_mash76022 жыл бұрын
Price! Price! Price! Do you want everything in life on the cheap? She is working hard focusing on quality and needs to make money! This is not charity. You can either eat here and walk out alive or eat the cheap food mixed with sweat and shit and die early!
@jju66272 жыл бұрын
@@gopalakrishnan9808 oh... panakara koodhi ya neee
@Ronaldogiri2 жыл бұрын
Superrrr
@rohinisivamurthy52792 жыл бұрын
Nice! With all the environmental awareness they can come up with the old parcel tradition like bringing your own containers for sambar etc and receive a discount. We need to save our planet and reduce both paper and plastic waste.
@Navinkumar-zw1kz2 жыл бұрын
GIVE REVIEWS OF JALPAN SALIGRAM
@thiripurasundarig43922 жыл бұрын
ஆவடியில் இந்த மாதிாி ஹோட்டல் இருந்தா போடுங்க
@radar292 жыл бұрын
Romba thambattamaa iruke
@balaSubramani-ny3zb2 жыл бұрын
Brother never tell about rates y Bro
@perlzsm40042 жыл бұрын
Rate epidi solluvanga 😂😂😂😂
@balaSubramani-ny3zb2 жыл бұрын
@@perlzsm4004 Rates for their Each Food item brother all food reviews so I asked
@madhuramveeramani94772 жыл бұрын
சாலிகிராமத்தில் எல்லாமே கிடைக்கும் போல. வீட்டு பெண்களுக்கு வேலை மிச்சம்.
@vimalarajagopalan469 Жыл бұрын
Visited for morning tiffin very recently. Poor service. Quality also not up to the mark.
@kalaimani63212 жыл бұрын
👌👌👌👍
@Badmangodnow2 жыл бұрын
பிளாஸ்டிக் தட்டு எச்சில் சட்னி சாம்பார் வைக்கும் இடம்.
@perlzsm40042 жыл бұрын
Unmayaana badhil👍🏻👍🏻👍🏻
@kayal64402 жыл бұрын
Place pl
@RollingSirrr2 жыл бұрын
Address detail in video description please check it bro 😊
@muralidharantk2 жыл бұрын
Chennaile engema?
@RollingSirrr2 жыл бұрын
Address detail in video description please check it bro 😊
@sanjeyganesh49742 жыл бұрын
Saligramam
@ansansflo2 жыл бұрын
👍👌
@Saloonexpress3602 жыл бұрын
Olly Olly 😀
@mohanprakash19962 жыл бұрын
Saw the Google reviews after this video. Reviews are not that great!
@perlzsm40042 жыл бұрын
Indha kadayoda full details na soldren, avunga soldradhu ellame poi
@vigneshm79302 жыл бұрын
Price mention description
@aruna822 жыл бұрын
Dont promote these kind of shop just only mouth watering speech only, price are on higher side, there are better option than these shops
@JM-xr3cq2 жыл бұрын
Promoted ah irukum
@raja-xl7nt2 жыл бұрын
But price is to to to high
@prabakaran-tf1nk2 жыл бұрын
No one publish the rate of food
@sathiyasayi6753 Жыл бұрын
தட்டு இட்லி 45 Rs
@s.m.sundarams.m.sundarsm54932 жыл бұрын
ஆரம்பித்த போது இருந்த டே க்கும் இல்லை சுத்தமும் இல்லை.
@Jayaprakash470232 жыл бұрын
Loosu price podu description
@aruna822 жыл бұрын
Rates are too expensive 🤣🤣🤣
@yolo967602 жыл бұрын
OC la kudutha super uh irukum 😍
@aruna822 жыл бұрын
@@yolo96760 ask the owner she will give free
@aruna822 жыл бұрын
Y oc u want
@sethuv67062 жыл бұрын
@@yolo96760 சொத்த வித்து கூட இந்த மாதிரி கடையில் சாப்பிட ரெடியா இருப்பீங்க போலயே.சமூகம் பெரிய இடமோ?
@jeyaprakashananthan8225 Жыл бұрын
ரொம்ப ரீல் அளந்து உர்ற மாதிரி தெரியுது
@deepad17382 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@venkyranganathan87292 жыл бұрын
நேரில் வந்து சாப்பிட விரும்புகிறேன்
@perlzsm40042 жыл бұрын
Please don't go 🙏🙏😂😂😂
@rachelshalome2121 Жыл бұрын
Unnoda hotel la saptta kandipa hospital than admit aaganum no suthan sambar aruvi mathiri kotuthu
@sampathkumarkumar45872 жыл бұрын
Apidiyalam pannamudiyathu
@satyamurthysundaresan52462 жыл бұрын
The hotel is a nuisance to the neighborhood residents. From 4.00AM to 10.00 PM rattling sound of vessels with thundering noise. The customers park their vehicles blocking the neighbouring house every day especially during 7.00 PM to 10.00 PM. The residents cannot take their vehicles in and out. Despite complaints the hotel owner is indifferent and arrogant
@thomaskoshy13642 жыл бұрын
The people effected by this nuisance should give a complaint to the police. Take a video also.Most probably they will keep quiet with a bribe. It would be a faulty policy of the Chennai corporation to give a restaurant license especially in a residential neighbourhood. Follow up with a complaint. One has to pull strings of higher ups to stop it.
@vijayaletchumi82752 жыл бұрын
Too much of 'built up'. plastic plates...? Good food?
@Brainvoice_yt9 ай бұрын
High amount not good
@perlzsm40042 жыл бұрын
Service is not good
@ahamedahamed52772 жыл бұрын
2x w22
@krishnamoorthinarayanasast17952 жыл бұрын
பிளாஷ்டிக் தட்டு வேண்டாமே
@SvGMathi2 жыл бұрын
Plastic Plates.....😒
@chandrasekard25762 жыл бұрын
Premium and rich words mostly used
@perlzsm40042 жыл бұрын
Starting la nalla dhan irrukum
@krishnakrishna3489 Жыл бұрын
ன்னப்பா இது தமிழ்நாட்டுல இவ்வளவு variety உணவகங்கள் போட்டி போட்டு கொடுக்குறாங்க .புதுசு புதுசா இருக்கே , uhm என்ன செய்றது நான் குவைத் வந்து 4 வருசம் ஆச்சு , ஊருக்கு வந்து விதம் விதமா சாப்பிட்டாதான் நாக்குக்கே உயிர் வரும்
@krishnakrishna3489 Жыл бұрын
இவ்வளவு நல்லா பன்னிட்டு கடைசில அத plastic தட்டுல வைக்கும்போது இவங்க எடுத்த எல்லா முயற்ச்சியும் waste என்றே தோன்றுகிறது , தயவு செய்து இலை அல்லதுsilver தட்டுகளில் பரிமாறவும்
@JC-cm1gs2 жыл бұрын
Too much hype for this place, not worth it. Got better places than this.