எனது மனைவி வேலைக்கு சென்றவிட்டதால், உங்க புண்ணியத்தில் எனது குழைந்தைகளுக்கு இன்று இந்த டிஸ்ஸை மதிய உணவுக்காக செய்து கொடுத்துள்ளேன் மிகவும் சுவையாக இருந்தது...மிகுந்த நன்றி
@janavisundaresan6419 Жыл бұрын
Premjee, world’s greatest cooks are men. So you will do very well. Keep it up brother.
@SiddiqSiddiq-bo4xt6 ай бұрын
B b. Bbbbbbbbnnn
@KalyaniRajagopalan-u9k3 ай бұрын
😢 @@SiddiqSiddiq-bo4xt
@k.s.radhakrshnan1183 ай бұрын
Super
@shanchemicals3 ай бұрын
No Tamarind extraction ?
@m.veerapathrianpathiran47598 ай бұрын
சிறந்த வீடியோ காட்சிகள் மூலம் அற்புதமான முறையில் அரிசி பருப்பு சாதம் செய்முறை விளக்கம் சூப்பர்
@MajjuKarthi8 күн бұрын
😂
@MajjuKarthi8 күн бұрын
😅
@gmanimaran13177 ай бұрын
பாலாஜி கிச்சன் அன்னார் அவர்கள் மிகத் தெளிவாக எளிமையாக சொல்லுகின்றார் வாழ்க வாழ்கஎளிமையாக சொல்லுகின்றார் வாழ்க வாழ்க வாழ்கவே
@bhaskarji9200 Жыл бұрын
இந்த பருப்பு சாதத்தை ஈரோட்டில் எனக்கு பிடித்த நண்பர் வீட்டில் சாப்பிட்டுள்ளேன்.அருமையாக இருக்கும்..
@ganesanmedia5616 Жыл бұрын
இதைத்தான் நான் சாம்பார் சாதம் என்று செய்து கொண்டிருக்கிறேன் இது பருப்பு சாதம் என்று இன்று தான் நானும் தெரிந்து கொண்டேன் அருமையாக பொறுமையாக பதிவு செய்தீர்கள் வாழ்த்துக்கள் ஐயா🙏❤😊🙌
@padmapadma31189 ай бұрын
Erode spl food
@mmbuharimohamed5233Ай бұрын
திரும்பவும்போயேன்
@sinclairs7304 Жыл бұрын
அருமை சார்..பார்த்தாலே பசி எடுக்குது..நன்றி🎉
@MegaCutierabbit9 ай бұрын
அண்ணா, இன்று நான் இந்த recipe செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது. மிகவும் நன்றி. ❤❤❤❤
@sharvashan8989 Жыл бұрын
With curd... Vera level... தயிருடன் அருமையாக இருக்கும்
@girijanair27976 ай бұрын
p
@Gayatridevi-cz8ow Жыл бұрын
இது எங்க கவுண்டர் பிரியாணி. இந்த சாப்பாடும் நெய்யும் டெய்லி நைட் இது தான் ❤❤❤. இது துவரம் பருப்புக்கு பதிலாக அவரைப் பருப்பு .தட்டைப் பயறு. பாசிப்பருப்பு இது எல்லாமே ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசி இருக்கும்.
@vidhyam1178 Жыл бұрын
ஆமாம் இந்த அரிசியும் பருப்பு சாதம் நம் கொங்கு இனத்தின் favourite dish.இதில் சிறிதளவு கொத்தமல்லி, சீரகம், பூண்டு, காய்ந்த மிளகாயை போட்டு அரைத்து , சாதம் வேகும் போது கலந்து சமைப்போம்.
நான் இன்று குழைவான முறையில் சமைத்து சாப்பிட்டு பார்த்தேன். அருமையாக உள்ளது. நன்றி. வாழ்க பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு. 💐
@bharathk46673 ай бұрын
ஆண்களும் எளிமையாக சமைத்து சாப்பிட உங்களது விளக்கம் மிக அருமை.வாழ்த்துகள் Bro
@thandiservairajendran9695 ай бұрын
மூன்றாவது முறையாக இன்று செய்கின்றேன்.மிகவும் சுவையாக உள்ளது என அனைவரும் பாராட்டினர்.
@ananthakumarananth319128 күн бұрын
அரிசி பருப்பு சாதம் தயார் செய்யும் முறை விளக்கிய விதம் அருமை. சாப்பிட்ட திருப்தி.
@fshs1949 Жыл бұрын
பார்க்கும்போது செய்து சாப்பிடவேண்டுமென ஆவலாக இருக்கிறது.
@sasijagan9126 Жыл бұрын
எங்க ஊர்கோவை ஸ்பெஷ்லுங்க
@ramesh.m286 Жыл бұрын
மிக அருமையாக உள்ளது, நன்றி
@gurusamyr72358 ай бұрын
Thank you very much brother for your nice tips Today itself i am going to do this
@VijayalakshmiVenkatesan-se8nb8 ай бұрын
Very easy tips. I want to prepare for my corporation cleaning staff. I hope they will appreciate your receipe.Thanks for your idea, as a male Iam want such guidance.
@m.balakrishnamoorthy67346 ай бұрын
உங்கள் செய்முறையும்.. விளக்கமும்..மிகவும் சிறப்பாக உள்ளது. வாழ்த்துகள் sir
@janetjanet7539 Жыл бұрын
கத்தரிக்காய் உருளைக்கிழங்கு சேர்ந்த பொரியல் அருமையாக இருக்கும்
@nachimuthukoperundevi8178 Жыл бұрын
Native food। Gongu special। When there r no vegetables, my mom will do this for our AN lunch। VV tasty food ❤
@NaliniNalini-ox5pd4 ай бұрын
Anna ipo than na senju saptom en husband ku romba pudichirunthuchu nalla saptaga ithuku munnadi senjapo thittuvatuna innaiku nallairuku nu vangi saptaga na thank you so much anna...
@mallikaparasuraman9535 Жыл бұрын
சூப்பர் சூப்பரான டிப்ஸ் வாழ்த்துக்கள் சார்
@harikrishnan8808 Жыл бұрын
Yes, a good recipe that u showed out n prepared with rice n dhal done with onion n masala ingredients. Thanks for ur time.
@kani007r37 ай бұрын
Sir super,na ippa than seithu parthen arumayaka irunthathu ammavukku mikavum pidithirunthathu nanri
@dhavamurali1040 Жыл бұрын
அண்ணா எங்க கொங்கு நாடு ஸ்பெஷல் அரிசிபருப்பு சாதம் செய்ததற்கு நன்றிங்னா....❤❤❤❤
@cnagarathinam5266 Жыл бұрын
❤😊😊n pop ki ii by ko gg ii❤❤ ro
@SimisKitchenVlogs Жыл бұрын
அது அரிசி பருப்பு சாதம் இல்லை அரிசிம் பருப்பு சாதம்
@dhavamurali1040 Жыл бұрын
அது நம்ம ஊர்ல சொல் லரதே அரிசியும்பருப்பும்சோறு அப்படின்னுதானுங்களே.....
I tried this recipe it came out well. Thank u anna..very very thank u..my family loved this taste..🎉🎉🎉
@janavisundaresan6419 Жыл бұрын
I made it today. My husband is just having his lunch. It was superb. He loves it. I served it with cucumber carrot pacchadi and pappad. I will have it after my bath. My mouth is watering. Thank you Sir.
@user-wp9vf8kx1h Жыл бұрын
U mention about having bath too????😂😂😂
@annapoorani7117 Жыл бұрын
@@user-wp9vf8kx1hkonjam unarchi vasapatuntaanga.....nenga vera adha ketukitu😂
Super super Balaji. Vazhlga Valamudan. I will follow your method 👏👏🙏
@rajeshrajeshwary9168 Жыл бұрын
நன்றி தம்பி. இலங்கையில் இருந்து
@arunv1395 Жыл бұрын
SUPER SIR INTHA ALAVUKU EHTANA PER SAPIDALAM
@raji8629 Жыл бұрын
அரிசி பருப்பு சாதத்திற்கு பச்சை புளி தண்ணீர் சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லி தழை அரிந்து போட்டு உப்பு சேர்த்துதொட்டு சாப்பிட்டுடால் அருமை யாக இருக்கும்
Sombu podamal seithal nanraka erukkum thottukkolla thakkali thaer paccadi super a erukkum vazththukkal
@janavisundaresan6419 Жыл бұрын
Can we do this with Kambu? It will be hood for diabetics. Thank you for this wonderful recipe.
@lutchmeegovender-jn6qb7 ай бұрын
Vankam sir love you r cooking kogie from south Africa will try
@psampoornam9273Ай бұрын
Super o super very nice suvai o suvai i like it.
@sathiskumarsathidkumar5372 Жыл бұрын
Our special rice,,do it very easy.... In rainy day ....special rice with pickle
@sathiyamoorthyjayamani1102 Жыл бұрын
Thanks bro... proud to liv in coimbatore.
@BabyBaby-zb2vy5 ай бұрын
பருப்பு சாதம் சூப்பர்
@samvicto2779 Жыл бұрын
Balaji sir, pls post potato +Capsicum poriyal asap. Thanks
@Balajiskitchen Жыл бұрын
Coming soon
@samvicto2779 Жыл бұрын
@@Balajiskitchen many thanks sir
@aarthi2621 Жыл бұрын
Just joking Sirr 👆 na senju pathuen nala superrrah irukuuuu na ithuvaraikum Parupu potathu illa first time potu senjan Superr 👌👌👌👌
@rajeswaripanda21598 ай бұрын
Very Delicious Preparation. mouth watering.
@kovaisaisaratha Жыл бұрын
இதுவரை பருப்பு சாதம் எங்க பொண்ணு தான் வைப்பா ....இனி உங்களால் நானும் கற்றுக்கொண்டேன் நன்றி தோழர்...
@Balajiskitchen Жыл бұрын
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
@SekarSekar-dc1yo Жыл бұрын
@@Balajiskitchen %
@selvakalai2819 ай бұрын
Thank you Balaji's Kitchen.
@fathima555fathi Жыл бұрын
Thuwaram paruppu nu solrathu kadala paruppa please sollunga
@rayzelrajoo556828 күн бұрын
Can also eat with Salted fish (Karuvadu).👌🏼👍🏻😋😋
@valliemurugan6155 Жыл бұрын
TQVM SIR. LOOKS SO DELICIOUS . VERY NICE. GOD BLESS. NAMASHIVAYA 🙏♥️
@JabaJaba-e9r4 ай бұрын
Anna perunjeeraham podalama
@cheenu1953 Жыл бұрын
Vengaayam and Poondu itukkumpozhudu perungaayam vendumaa
@gayatriram5402 Жыл бұрын
Balaji Anna Unga veg all receipies are my favorite. And my own brother name is also balaji😊 thank you anna
@saisahana9362 Жыл бұрын
Super sir came out very well... Thank you
@gurusanthoshsagsanthosh58226 ай бұрын
Spr na semma taste a irunthuchu
@shabanaballo2442 Жыл бұрын
Pasi paruppu use pannalama
@kamalamsathya3443 Жыл бұрын
My native is erode.. arisimparuppu very famous kongu dish
@jjmk4108 Жыл бұрын
Anna yenga vetu la naan itha seiven yen daughters ku pudicha saapadu.
@valariejones91217 ай бұрын
❤ please send me more cooking tips
@devakimenon7380 Жыл бұрын
I tried this recepi yesterday. I add carrot and brinjal. Very nice Sir. Thanks for the recepi. From Malaysia
@ramanmariammale9440 Жыл бұрын
I want to cook in rice cooker is the amount of water the samw
@babyfrancis6623 Жыл бұрын
சூப்பர்
@sujatharajamannar7897 Жыл бұрын
எளிமையான விளக்கம் மற்றும் செய்து காட்டியதற்கு நன்றி தோழரே..!!
@vallivijayakumar1969 Жыл бұрын
நன்றி சார்
@radhasrinivasan1798 Жыл бұрын
Balaji Superb I have eaten this at my friends place. Lovely👌👌👌👌👌👌
@MunirajSubramanyam11 күн бұрын
Ok. Super❤
@lathagopal6061Ай бұрын
Sombu poondu poda vendam super aha erukkum 😊
@sriramchanderpandurangan9999 Жыл бұрын
Nanga veetiley vaarak oru murai seiyum oru rice...idhu... Morning break-fast ..lunch.... Night dinner moondru velaikum seiyum rice ...idhu Side dish... Pota mo..brinjal.. Murungai kkai moondrum Serthu oru kuzaivaga oru Kai seidhu sappal... Devamrudham thaan... Indha Sadhathukku.. nallennai...poondu...chinna Vengayam thaan romba mukkiyam..
@savithirisenthil8950 Жыл бұрын
Side thottukka mango pickle appalam or plain onion
@vijyalakhsmi9607Ай бұрын
Super ❤
@thenmozhibaby973111 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த சாதம்
@ashokjaganvillupuram4786 Жыл бұрын
Super Nan panna ha just now super
@FUNPARKPkm9 ай бұрын
சாதம்❌ சோறு ✅
@rajaswamiravichandran6971 Жыл бұрын
மிகவும் பிடிக்கும்
@devisreesankar3788 Жыл бұрын
Vengayam thakkali arichi sekkalama sollunga please reply me immediately
@vanithavanitha74088 ай бұрын
Enagu petitha sapadu Anna 😍😍😊😊
@sdschanneltamil Жыл бұрын
Paruppu sadam 👌👍🏻
@miruthula6720 Жыл бұрын
Kongu naatu briyaniii❤🎉
@manimaran-zy6le7 ай бұрын
Salt measurement pl approximately
@ashveensundram4139 Жыл бұрын
Kulambu thool???
@naseemnaseem7281 Жыл бұрын
Can you tell which rice varieties you have used pachsi arisi aa puzhangal arisi aa please reply
@pamelagordon141 Жыл бұрын
Hiw much parupu for 1 cup rice pkesse?
@Pulippu Жыл бұрын
அருமையான உணவு 😊 பசுமையான பழைய ஞாபகம் am new friend stay connected
@valariejones91217 ай бұрын
It's looks tasty
@rajeshwariarun8797 Жыл бұрын
Hi Balaji ,i tried this recipe for my kids and they loved also it did taste so good.Thank you
@p.harishrakavendhar19397 ай бұрын
அருமை சார்
@civilpse5458 Жыл бұрын
This is a Kovai origin recipe, I think. When we were children, we used to relish this steaming paruppu sadham. Many may wonder, but my side dish was ripe poovan pazham. The tangy sweet banana would go with the hot ( karam) steaming rice. 😂