இதை பார்த்தவுடன் தோழிகள் தோழர்களின் நினைவுகள் வந்து கண்கள் கலங்கிறுது ரொம்ப மிஸ் பண்றேன்❤❤❤❤❤❤❤
@Venkat.266 Жыл бұрын
காதல் காட்சிகள் கண்களை கண்ணீர் குளமாக்குகின்றது...அருமையோ அருமை....❤️💝💙💞🧡♥️❤️🔥🤗🥰💗💖💕💓💫💛💚🎶
@skarunanithisknithi51275 ай бұрын
இந்த வரலாற்று படைப்பில் நானும் இருப்பது மகிழ்ச்சியே எனக்கு சிறு கதாபாத்திரத்தில் நானும் இருப்பேன்
@loveurself498018 күн бұрын
Oh... Which character u r?
@SivalekaSivaleka-iz9iv4 күн бұрын
👌
@arasuarasu1237 Жыл бұрын
இதன் தாக்கம் எங்களையும் இதுபோல நடத்திப் பார்த்து விட்டோம் பெரணமல்லூர் 84 85 ஆம் ஆண்டு மாணவர்கள் கடந்த மே மாதம் விழா நடத்தினோம் தங்கர் பச்சன் அவர்களுக்கு மிகவும் நன்றி
@nirmalavaishu85627 ай бұрын
90
@cjgrammarschool62467 ай бұрын
Super super
@VUmaVUma-g3q6 ай бұрын
Super 🎉🎉🎉
@venkatn49785 ай бұрын
Peranamallur school 🏫 memories ...? 😢
@FREEFIRESQAD4 ай бұрын
Super
@sankarapandian18817 ай бұрын
மண்ணியல் சார்ந்த இதைப்போன்ற சிறப்பான திரைப்படங்கள் இன்னும் நிறைய நல்ல தமிழ் இயக்குநர்களால் இயக்கப்பட.டு மக்களுக்கு வழிகாட்ட வேண்டும். அரசுப்பள்ளி தாய்ப்பால் போன்றது என்கின்ற உண்மைத் தமிழ் மண்ணில் நிறுவப்பட வேண்டும். பொருளற்றவரையும் பொருட்டாக மதிக்கச் செய்வது நட்பு மட்டுமே. தன்னிலை உயர்ந்தாலும் தன்னலமற்ற நட்பை எவரும் மறவார்கள் எனபதை உணர்த்தும் திரைக்காப்பியம் இது. உண்மை அன்பு ஒரு நாளும் தோற்பதில்லை. அனைத்துக் கலைஞர்களுக்கும் இயக்குநருக்கும் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் நன்றி. தரமான படைப்புகள் தமிழர்களால் கொண்டாடப்படும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு இந்தத் திரை ஓவியம்.
@mahadevvpm Жыл бұрын
எங்கள் மண்ணின் மொழி பேச்சு அருமையான படைப்பு. இதுதான் உண்மையான மண் வாசனை படைப்பு கடலூர் விழுப்புரம் அரியலூர் மாவட்ட மண்ணை சேர்ந்தவர்கள் இந்த படத்தை கொண்டாடுவார்கள் . ❤
@subasrisubasri17275 ай бұрын
Yean ?
@selvimathisuppr83235 ай бұрын
@@subasrisubasri1727எங்க வாழ்க்கையில் நடந்தது..நிறையே
@SathishSathish-ss1ve4 ай бұрын
@@subasrisubasri1727😮
@kavinofficial75614 ай бұрын
Enga uru school la edutha padam
@sivaranjanie24823 ай бұрын
@@kavinofficial7561aandimadam govt school a eduthathu
@subramanis5458 Жыл бұрын
எத்தனை வருடங்கள் கடந்தாலும கண்களில் நீர் வடியும்.❤
@Mindmusic-v7 ай бұрын
Yes
@prakasus33946 ай бұрын
😮😢😢🎉
@MuruganV-q7uКүн бұрын
😢 😅
@l.sambathkumar16037 ай бұрын
1968ல் நான் படித்த பள்ளி கூடம் பொள்ளாச்சியில் உள்ள நாச்சிமுத்து பாலிடெக்னிக் 56 வருடங்கள் ஆகிறது ச்க மாணவர் கள் இப்பொழுது எங்கு எப்படி இருப்பார்களோ நானும் அவ்வப்பொழுது பள்ளி நாட்களை நினைத்து கொள்வேன் இன்று கூட ஞாபகங்கள் உள்ளது இனி எங்கு எப்பொழுது காண்போமோ எஙகுஇருந்தாலும் வாழ்க
@JasplayingETS Жыл бұрын
எனக்குள் ஏதோ இனம் புரியாத ஏக்கம் இந்த காட்சிகளை பார்த்த உடன் பள்ளி பருவ ஞாபகங்கள் 😢❤
Kidaikkatha santhosam appa Amma Annan thambi thanghai niraintha vaalkkai
@RajeshE.Rajesh-j2t2 ай бұрын
😭😭😭😭😭😭😭😭😭👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@tmohanraj50046 ай бұрын
இது போன்ற பள்ளி வாழ்க்கையின் கடைசி தலைமுறை நாம் மட்டுமே(90ஸ்)... இன்று தனியார் பள்ளிகளும் அரசு பள்ளிகளும் இது போன்ற சூழலை தருவது கேள்விக்குறியே... படத்தின் முடிவில் சரியாக படிக்காதவர்களுக்கு அமையும் வாழ்க்கை தந்த பாடத்தை மெல்லியதாக தொட்டு செல்லும் அந்த கதையியல் மிக அருமை....
@bhuvanabhuvi8583 Жыл бұрын
கோடி முறை பார்த்தாலும் கண்ணீர் வர வைக்கும் திரைப்படம்....😢
@neppolianneps8489 Жыл бұрын
அழுதுவிட்டேன் அழுது கொண்டே இருக்கிறேன்
@kishorepriya8798 Жыл бұрын
Movie name
@tamilarasan40 Жыл бұрын
@@kishorepriya8798 Pallikoodam
@selvisubramani-tg1jj Жыл бұрын
Pallikoodam
@gopalank2741 Жыл бұрын
@@neppolianneps8489 kjyrp
@naveennaveen8491 Жыл бұрын
பள்ளி படித்த நாட்கள்... மறக்க முடியாத நினைவுகள்... முதல் நட்பு.... முதல் காதல்.... I MISS YOU MY SCHOOL LIFE
@muthugounder Жыл бұрын
தோற்றவர்களுக்கு மட்டுமே நினைவுகள் சொந்தமானது 😥😨😰😰😰
@rkandasamy99229 ай бұрын
Yes bro
@rathisara11238 ай бұрын
என்ன லவ் வா
@jeyanthanthulasi94256 ай бұрын
தோல்வி என்ற ஒன்று இல்லை
@mdhakshnamoorthy5 ай бұрын
சரியான வார்த்தை தோழரே. 👍
@geethapalani91803 ай бұрын
Yes
@இராசுந்தர் Жыл бұрын
அடிதடி வெட்டுக்குத்து ஒரேதாறுமாறுவசனம் சத்தம் இந்த மாதிரி படங்களுக்கு மத்தியில் ஒரு நல்ல தமிழ் படம் தந்த தங்கர்பச்சான் யதார்தத்தின் சிகரம்
@BharthiHari3 ай бұрын
😅708pluulululjl80
@hussain2160 Жыл бұрын
எங்கள் பள்ளிகூட நினைவுகளை பகிருந்த டைரக்டர் அவர்களை கண்ணீர் கலந்த நன்றி நன்றி நன்றி😢😢😢😢🎉🎉🎉
@MohanMohan-d6o7pАй бұрын
சீமான் அவர்களை பற்றி ஆயிரம் விமர்சனம் வந்தாலும் அவர மாதிரி யாராலும் வர முடியாது . Rare piece of seeman sir
@gandhimathi91587 ай бұрын
அருமை சகோதரர் தங்கர்பச்சானின் படைப்புகள் அவரின் சொந்த மண் சார்ந்ததாக யதார்த்தமாக அனைவருக்கும் பொதுவானதாக நெஞ்சை கலங்க வைக்கிறதே தவிர வேற ஜாதி மதம் எதுவும் குறிப்பிடவில்லை எனவே கடலூர் நாடாளுமன்ற மக்களே இப்பேற்பட்ட சிந்தனை செல்வனை நாடாளுமன்ற உறுப்பினராக வேற்றிபெற செய்தால் தரமானபடங்களை படைத்த மாதிரி மக்களையும் தரமாக வாழவைக்க அவரின் சிந்தனை செயல்படும் எனவே மறவாதீர் மாம்பழம் வாக்களிப்பீர் மாம்பழம் மற்ற கடசிகள் சொகசு வாழ்கை வாழ்ந்தவர்கள் மக்களின் பிரச்சினைகள் என்ன என்றே தெரியாது ஆனால் தங்கர் பச்சான் நம் மண்ணின் மைந்தர் மக்களோடு மக்களாக நம் மக்களின் பிரச்சினைகளைதான் படமாக்கினார் எனவே அன்று படமாக்கியதை இன்று நாம் அதிகாரத்தை தந்தால்தான் அதை தீர்க்க முடியும் மற்ற கட்சிகளுக்கு எத்தனையோ முறை அதிகாரத்தை தந்தீர்கள் அவர்களெல்லாம் தீர்க்கவில்லை அனால் நம் தங்கர் பச்சான் நீக்க துடிக்கிறார் எனவே வாக்களிப்பீர் மாம்பழம்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@jeyasri62311 ай бұрын
குமாரின் நடிப்பு என்னால் கண்ணீர் மல்க இந்த வீடியோ பார்க்க வைத்தது
@vindhiyaappu31613 ай бұрын
Na than kumar
@akshivvinoth4470 Жыл бұрын
மீண்டும் இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்குமா என்று மனம் தவிக்கின்றது மறு ஜென்மம் எடுத்தாலும் இப்படி எல்லாம் ஒரு வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று தவம் கிடக்கின்றது மனது
@chandrasekaransubbarayan8949 Жыл бұрын
தங்கர்பச்சான் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
@Praveenkumar-rr5kl Жыл бұрын
பள்ளிக்கூடம் மறக்க முடியாத அனுபவ பாடம் அந்த நாள் வரும் இனி வாழ்வில் 😂🙏😭😭🙏🙏🙏
@mithusings47503 ай бұрын
என்னை கண்ணீரோடு ரசிக்க வைத்த படங்களில் பள்ளிகூடமும் ஒன்று..... ❤❤❤
@maheswariperumal89527 ай бұрын
இந்த படம் பார்க்கும் பொழுது யாருமே பள்ளி நாட்களை நினைக்காமல் இருக்க முடியாது
@wayoflifemission684 ай бұрын
அன்று இழந்தது இன்றுவரை பெற்றுக்கொள்ளவில்லை !!!🥲🥲 இனியென்றும் பெறப்போவதுமில்லை🥲🥲 கண்ணீருடன் பயணம் கண்ணீருக்குள் மூழ்கி .... இதயம் கரைகின்றது கண்ணீர்கறையினில்🥲🥲🥲
@kanesanparamanathan790410 ай бұрын
தங்கபாச்சான் பண்பாளர் திறமையான அற்புதமான அறிவுப்பூர்வமான ஊழற்ற ஒழக்கமுள்ள நேர்மையான மனிதர்
@vasanthik89807 ай бұрын
🙏💐
@vairambaba36647 ай бұрын
Hu bu😮@@vasanthik8980
@Padmanaban-mg8dg3 ай бұрын
🎉🎉
@manokaranmano4765 Жыл бұрын
தங்கர்பச்சான் அவர்களே உங்கள் படைப்பு உங்களை தரம் தாழ்த்தி பார்ப்பவர்களுக்கு பாடம் புகட்டி இருக்கிறீர்கள்
நான் பார்ப்பது 23/09/2023 எத்தனை முறை பார்த்தாலும் கண்களில் கண்ணீரை வர வைக்கும் தருணம், நண்பர்கள் ஆயிரமாயிரம் இருந்தாலும் பள்ளிப்பருவ நண்பர்கள் வார்த்தையில் சொல்லிவிட முடியாத மறக்க முடியாத சுகங்கள்.........
@SelvaRaj-mj1bn Жыл бұрын
😊
@vetrivetri790 Жыл бұрын
24/09/2023
@NewHydrebad Жыл бұрын
25.9.2023
@afriafritha8698 Жыл бұрын
25/9//23
@VIGNESHVIGNESH-im2uj Жыл бұрын
27/09/23
@HARISHMITHRAN04 Жыл бұрын
நான் முதல் முதலில் பள்ளியில் பார்த்த படம் இதுதான் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத நினைவுகள் 😢 2023 ல் நினைத்து ஞாபகம் ❤😢 வருந்துகிறேன் 😢 அந்த நாட்கள் 😢
@THAVASIKKANIDRIVER90807 ай бұрын
அண்ணா சீமான்❤
@pure_heart_its_me Жыл бұрын
Thangar bachan most underrated gem legend . Missed his more films He should do films now
@MohanMohan-d6o7pАй бұрын
ஒரு நடிகர் பேர சொல்லி 200,300 கோடி சம்பாதிக்கிற படமெல்லாம் இந்த படத்துக்கு முன்னாடி அதெல்லா ஒரு படமே இல்ல .
@smilesmilealways9084 Жыл бұрын
இந்த படத்த பல வருசமா பாத்துட்டு இருக்கே ஆனா பாக்குற ஒவ்வொரு முறையும் உணர்ச்சி பொங்கி கண்ணீர் வரதான் செய்யுது😢😢😢😢
@Nellaisiva727 ай бұрын
கண்கலங்க வைத்த படம்
@MariMuthu-te4sj Жыл бұрын
மக்கள் வாழ்வியலை படமாக்குவதில் அண்ணன் தங்கர்பச்சானும் அண்ணன் சேரனும் ஓரே ரகம் இருவரும் சேர்ந்த சொல்ல மறந்த கதை யே இம்மண்ணில் சாட்சி
@Shaikdawood-w7l3 ай бұрын
😂😊😅 2:52
@ptmram2180 Жыл бұрын
தங்கர்பச்சான் படைப்புகளில் என் மனதையும் கண்களையும் கலங்க வைத்த படைப்பு.என் நண்பர்களை தேட வைக்கிறது 😢
@chinnaraja4816 Жыл бұрын
❤
@HussainHussain-ri9dk Жыл бұрын
வார்த்தை ஒன்றும் இல்லை😢😢😢😢😢😢 தங்கர் பச்சனின் படைப்பு கண்களில் கண்ணீர் இதைப் துடைப்பதற்கு ஒரு தோழியும் இல்லை ஒரு இந்த வாழ்க்கை வருமா அடுத்த ஜென்மம் என்று இருந்தால்😢😢😢 இந்த வாழ்க்கை தேவை😢😢😢😢😢😢😢🎉🎉❤
@ayyaswamyloganathan1778 Жыл бұрын
அடுத்த ஜென்மம் எடுத்தாலும் இப்ப உலகம் கெட்டுப் போச்சே..... சகோ எனக்கும் இதே ஆசைதான்......😢😢😢
@rajilithu2873Ай бұрын
😢 🫂
@BalajiBalaji-ww8id10 ай бұрын
இந்தப் படத்தை நான் பார்க்கும் போது ஒவ்வொரு முறையும் என் பள்ளி வாழ்க்கையில் நடந்த நினைவுகளை நினை நினைவுக்கு வருகின்றது இது போன்ற படங்கள்
@hershonvlogs6762Ай бұрын
பள்ளிக்கூடம் இது ஒரு காவியம் தங்கர்பச்சான் அற்புத கலைஞர் அதிக செலவில் திரைப்படம் எடுக்கும் இயக்குநரை தமிழகம் கொண்டாடுது. இது போன்ற சிறந்த படைப்புகளை தரும் உன்னத படைப்பாளிகளை மறந்து விடுது. -இலங்கையிலிருந்து லோகு.
@lovelyananthlovelyananth4516 Жыл бұрын
மறக்க முடியாத நினைவு பள்ளிக்கூட வாழ்க்கை
@geethakarnan58257 ай бұрын
எனக்கு பிடித்த படம்.டிவியில் போடும் போதெல்லாம் விடாமல் பார்ப்பேன்.
@Dharunmithran20224 ай бұрын
அருமையான படைப்பு, கண்ணீர் வர வைக்கும் கதை,
@muthukirushnanv7252 Жыл бұрын
இது போன்ற காவியங்கள் நீங்கள் இன்னும் படைக்க வேண்டும்
@velouk9492 Жыл бұрын
படத்தின் பேயர் பள்ளி கூடம் பழைய நினவுவந்து கன்களங் க வைத்த மிகவும் அருமை யான திரைப்படம் காதல் நட்பு பள்ளி வாழ்க்கை என அற்புதம்
Endha mve enna ku rmbha pudicha mve lyf tym fav..ennaku nalla neyapagam erukku.....endha mve 2008 la vandhuchu appo enga schl la endha mve ku kotitu ponanga......❤❤❤❤❤❤
@ragunyars.2630 Жыл бұрын
என் பள்ளி பருவம் அருமை புரிய வைக்கிறது
@RamaRajamBakthi10 ай бұрын
அன்பு நிறைந்த கண்ணீர் வரவலைத்த காட்சிகள்.
@jeyasuba5132 Жыл бұрын
மிகவும் அருமையான படம் நன்றி தங்கர்பச்சான் ஐயா
@chamanbanu99307 ай бұрын
Naren and seeman ஆக்ட்டிக் 👌👌
@Msathish-ml7su6 ай бұрын
Apidi enna akting iruku aunty😇
@the_wanderer257 Жыл бұрын
தங்கர் பச்சன் மற்றும் அவரது மனைவி கதாபாத்திரம் கண் கலங்க வைத்தது🌟🌟 . குறிப்பாக 28:28 இறுதி காட்சி அருமை 👏👏
@கடுகளவுகற்ப்போம்10 ай бұрын
நீங்கள் குறிப்பிட்ட காட்சி 28:28 நான் முதல் முறை பார்த்ததில் இருந்து இன்றும் என்னை பொருத்தி பார்த்து அழுவேன்
@SureshRam-yx3se Жыл бұрын
வருடங்கள் 16 கடந்து விட்டது இன்னும் பார்க்கையில் கண்களில் கண்ணீர் வருகிறது....
@priyadarshini6781 Жыл бұрын
Unmai
@BabuBabu-uc1pz Жыл бұрын
@@priyadarshini6781 s
@Tamilselvan-Chinnathambi1212 Жыл бұрын
I love this movie congratulations director of thangar pachan sir Naren and seeman Annan acting is fentastic 👏👏
@MuhammadImran-tu5gu Жыл бұрын
இதெல்லாம் ஒரு குவாட்டர் போட்டு கண்ணுல அப்படியே தாரை தாரையாக தண்ணி கொட்டும்ய்யா ஏ.. தங்கர்பச்சான் என்னம்மா செஞ்சிருக்கா😢❤
@ManivannanMaharajah Жыл бұрын
குவாட்டர் இல்விட்டால் என்ன?
@jeevananandthangaraj32438 ай бұрын
Half sapdanum bro..
@finisher65067 ай бұрын
No oru fulley solluvom
@dineshss47186 ай бұрын
@@jeevananandthangaraj3243அ
@rajinisottaivn1md5 ай бұрын
நானே ஒரு குவாட்டர் போட்டு பார்த்தேன் இந்த காட்சியை பழைய நினைவுகள் மறக்க முடியவில்லை.😢😢😢
@mmraj1417 ай бұрын
26:00 - "ஒரு தடவ வாங்கி பழகிட்டா அடிக்கடி வந்து நிக்கணும்டா" --- *கடன் வாங்காமல் வாழும் வாழ்வே மேன்மையான சிறப்பான வாழ்வு*
@BalachanderP4 ай бұрын
எங்கள் மண்ணின் மொழி பேச்சு அருமையான படைப்பு. இதுதான் உண்மையான மண் வாசனை படைப்பு கடலூர் விழுப்புரம் அரியலூர் மாவட்ட மண்ணை சேர்ந்தவர்கள் இந்த படத்தை கொண்டாடுவார்கள் .
@sakthisakthi29648 ай бұрын
மிகவும் பிடித்த சினிமா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤பழைய காலத்தில் வாழ்ந்த சொர்கம் ❤❤❤❤❤பள்ளிபருவம் ❤❤❤
@priyaabi7629 Жыл бұрын
Sudhan smile cute ❤❤😊😊siva anna super fun❤❤ 😊
@rajaraja-mm2nx9 ай бұрын
இந்த படம் எப்போ பார்த்தாலும் பழைய நினைவுகளில் என் கண்கள் கண்ணீரில் மூழ்கிறது
@parimayandi4091 Жыл бұрын
Best Wishes - Real life School Day Friends. Marvelous Movie. Thanks to Director Thankar Bachan. Hats off the Whole Team Family Members.
@teekateekaraman73047 ай бұрын
மிக மிக அருமை
@tmtailoringclass92873 күн бұрын
விழுப்புரம் மாவட்டம் பில்லூர் பள்ளிக்கூடம் 1996 ல் ஒன்பதாம் வகுப்பு மகேஸ்வரி அந்த நாள் ஞாபகம் அளவில்லாத மகிழ்ச்சி ❤என் நண்பர்களுடன் படித்து விளையாடிய தருனம்😢😢I miss u all my friends எங்க இருக்கீங்க எல்லாரும்😢
@YuvanYuvaneshwaran-kq8jf Жыл бұрын
Indha seeman romba pudikum 🎉
@MaduariMidhun3 ай бұрын
வார்த்தையால் செல்ல முடியாது இக் கதை😢 பள்ளி பருவத்தில் படித்த நாள் திருப்ப கிடைக்காத என்று ஒரு ஆசை
@KARTHIKJKS4 ай бұрын
பழைய பள்ளி நினைவுகள் எப்பொழுதும் அழியாத பொக்கிஷம் போன்றது......
2024 இன் கடலூரின் நாடாளுமன்ற சிறந்த வேட்பாளர் அருமை அண்ணன் தங்கர் பச்சான் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@PraveenKumar-vx9yg Жыл бұрын
சிறந்த திரைப்படம்
@murugavelsankaran64897 ай бұрын
கடலூரின் வெற்றி வேட்பாளர் அண்ணன் தங்கர் பர்சன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
@RojaRoja-jp2bo Жыл бұрын
ஆண்டிமடம் செயின் பால் ஹை ஸ்கூல் நான் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது இப்படம் எங்க ஸ்கூலில் எடுக்கப்பட்டன அதன் பிறகு இன்றுதான் இந்த மூவியை பார்க்கிறேன் கடந்த கால நினைவுகள்
@RVSakthivel5 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா தங்கர் பச்சன்.
@SankariSankari-iv1cw3 ай бұрын
எனக்கு பிடித்த படம்.ஈரோ.ஈரோயின்
@anandmariyappan91135 ай бұрын
படிக்கும் போது தெரியல ..... கஷ்டப்படும் போதுதான் தெரியுது....... பள்ளிக்கூடம் நமக்கு வாழ்கையில் முக்கியமான ஒன்று மறவாதீர் 😢😢😢
@NallusamyMuthusamyАй бұрын
😂
@koyyala Жыл бұрын
இந்த படம் பார்க்கும் பொழுது எனக்கு என் பள்ளி நினைவுகள் வந்து .... என் பள்ளியை சென்று கிரிக்கெட் விளையாடி வந்தோம்.....
@malinik7805 Жыл бұрын
நான் 26/9/2023, பார்க்கிறேன். பள்ளி நண்பர்கள்... நாள்கள் மறக்க முடியாத அனுபவம் ❤❤❤
@sivabalankumar934 Жыл бұрын
27.09.2023
@ramanins44365 ай бұрын
இது திரைபடமல்ல ஒரு யதார்த்தமான ""காவியம்""
@SaraVanan-fs8xs18 күн бұрын
காதல் என்பது உணர்வு என்பது அனைத்தும் ஒன்றுதான்.. அதை உணர்ந்து வாழ்பவனுக்கு இது புரியும்.. ❤❤❤ அனுபவ ரீதியாக இது ஒரு சகாப்தம்... காதல் தமிழ் வார்த்தை புனிதமான ஒரு சகாப்தம்.. 2024 புனிதம் என்ற ஒரு விஷயத்தை எதிர்பார்க்க முடியாது
@shanmugamkannan96576 ай бұрын
Autograph and pallikudam. Excellent movies. Thanks to Seran and thankarpachan. I remenbered my good old school days of my village
@kalarani2531Ай бұрын
Thangarpachan sirku oru saliyut
@sarthsanju6524 Жыл бұрын
Schools love ,school friends polo ini varadhu,adhil irudha sugam marriage lifela thuli kuda illa ,miss my frds. ❤❤❤❤First love in school.eppo ninetha sugamana feel.🎉❤
@devab283 Жыл бұрын
I miss you my 90ks life enjoy the life time miss you miss you miss miss so much 😍🙏🙏🙏🙏🙏🙏
@bhuvipugazh504929 күн бұрын
அழகி பள்ளிக்கூடம் இந்த இரண்டு படம் ஒரு சரித்திரம்
@justatomato344227 күн бұрын
Sebastien Simon acting level 😂
@mayappanv.r3430 Жыл бұрын
தங்கர் பச்சான் அவர்களின் படைப்பு இவ்வளவு கண்ணீரை வரவைத்து விட்டது
@Veeramanijothi-x2s5 күн бұрын
அருமையான காட்சி பள்ளி 🏫 பருவ ஞாபகம் வருகிறது
@sivasiva-up1jx25 күн бұрын
வருடங்கள் பல கடந்தாலும் வாழ்க்கையில் வந்த நண்பர்களை மறக்க முடியாது
@kabilanentertainment75983 ай бұрын
Actor Seeman😍 Politician Seeman 🤡🤡🤡🤡
@pramilanehasri1243 Жыл бұрын
My 8th life memories in kulathur ,Thoothukudi Miss u my friend's
@dhanamgopal54856 ай бұрын
என் பெயர் தனலட்சுமி நான் படித்தது பழனி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 1984 ல் பத்தாம் வகுப்பு முடிந்து உடன் எனக்கு திருமணம் முடிந்து வாழ்க்கையில் செட்டில் ஆகும் சூழல் ஆனாலும் அந்த இனிய காலம் இனி வராது என்னுடன் படித்த நிரைய தோழிகள் வசந்தா.மரகதம்.நிர்மலா.லதா.சுமதி.ஆயிஷாமரியம்.ஆயிஷாபேகம்..ரேவதி.முக்கியமாக.எங்கள்.வகுப்பு.ஆசிரியை.லலிதா மற்றும் வள்ளியம்மாள்இவர்களை மறக்க முடியாது
@srinithipalani59416 ай бұрын
Super Mem
@dhanamgopal54856 ай бұрын
பத்தாம் வகுப்பு. இ செக்சன்
@hemarajendran52565 ай бұрын
Nan kooda 10 E st pauls from mayiladuthurai mrs.angel ragini enga class teacher
கோடி முறை பார்த்தாலும் இந்த காட்சிகள் சளிப்பதில்லை ❤❤
@KkK-sy4ieАй бұрын
கோடி முறை பார்த்தாலும் ச"லி"ப்பதில்லை. ---------+ பள்ளிப்பருவத்தில் மழைக்காலத்தில் மழையில் நனைந்து கொண்டே பள்ளிக்கூடம் போன நாட்கள்" பின்னர்" ச"ளி"ப்பிடித்துத் தொந்தரவுகள் ஏற்பட்டாலும் பள்ளிக் கூடம் போகவேண்டும் என்ற " எண்ணம்தான் மேலோங்கி இருக்கும். நன்றி. K.K.N.
@RANJITHKumar-zh8ci8 ай бұрын
climax la kan kalangivittathu😢😢😢
@valueofmusic5303 Жыл бұрын
இந்த பணம் தா... எல்லார்தையும் பிரிக்கிது ஒரு time வாங்கி பழகிட்டா அடிக்கடி உன்கிட்ட வந்து நிக்கனும்..... எவ்ளோ பெரிய அழமான அழுகையான வார்த்தை...
@youtube.village64292 ай бұрын
தங்கர்பாச்சான் ஆக சிறந்த ஒரு படைப்பாளி. மறக்க முடியா நினைவுகள்