நான் கேரளாவில் இருந்த பொழுது இந்த பதிமுகம் தண்ணீர் தான் குடிப்பேன் மிக புத்துணர்ச்சியாக இருக்கும் வாழ்த்துக்கள் மருத்துவர் ஐயா அவர்களே
@umavenkateswari48912 күн бұрын
சூப்பர் சகோதரரே. மருத்துவர் என்றாலும் சமூகத்தில் மக்களின் மீது உங்கள் அக்கறை, நலம் அருமை 🙏🙏🙏🙏🙏 நன்றி உங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ள பதிவுகள் 🎉🎉🎉 நன்றி ஐயா. வாழ்க வளமுடன் நலமுடன் அன்பு மருத்துவரே🎉
@nevethadurai62352 күн бұрын
சூப்பர் சூப்பர் ங்க சார் நாங்க எங்க வீட்டில் இந்த தண்ணீர் அப்ப அப்ப குடிப்போம் நாட்டு மருந்து கடைகளில் தாக முத்தி என்ற பெயரில் ஒன்று கிடைக்கும் அதில் இந்த பதிமுக பட்டையுடன் நன்னாரி வேர் வெட்டி வேர் ஏலக்காய் எல்லாம் சேர்த்து இருப்பார் கள் அதையும் வாங்கி குடித்து பாருங்கள் சார் நன்றாக இருக்கும்
@geetharavi25292 күн бұрын
Caesalpinia sappan pathimugam குடிதண்ணீர் பற்றிய விளக்கம் அருமை Dr Sir
@a.prabaharan6286Күн бұрын
டாக்டர் நீங்க சொல்லுகிற விதம் அருமை keep it up
@ravichandrans14632 күн бұрын
எது எப்படியோ..... டாக்டர் சார்.... டாக்டர் சார்...... குழந்தைத்தனமாக நீங்கள் பேசுவது எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது.
@annampoorani70192 күн бұрын
பயனுள்ள பதிவு கொடுத்தமைக்கு மிக்க நன்றி 🙏 நிறமியின் பெயர் Brazilin.
@raviravichandranravichandr60152 күн бұрын
மருத்துவர் அவர்களே உங்களைபோல்ஒருமருத்துவரைபார்க்க இயலாதுமக்களுக்குஎன்னென்னநன்மைபயக்கும்விடயங்கள்இருக்கிறதெரியபடுத்துகிறீர்கள் நன்றி ஐயா இந்தபதிமும்எங்குகிடைக்கும்
@DRamki19672 күн бұрын
@@raviravichandranravichandr6015 எல்லா ஆர்கானிக் கடை மற்றும் நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்
@arunbalachanderthenmozhi36522 күн бұрын
Brazilin டாக்டர் தங்கள் காணொளி அனைத்தும் மிகவும் அருமையாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது, தங்களிடம் சிகிச்சை எடுக்க விரும்புகிறோம் சென்னையில் உள்ளோம் வாய்ப்பு உண்டா டாக்டர்..
@abirami.aaradhana.r21 сағат бұрын
தாக முக்தி என்று கிடைக்கிறது அது மிகவும் நன்றாக இருக்கும். Flipkart ல் கூட கிடைக்கிறது . மிக்க நன்றி
@krishipalappan7948Күн бұрын
மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏
@vijayalakshmi14916 сағат бұрын
அருமையான பதிவு
@jayanthijaina729211 сағат бұрын
Arumai unmai வணக்கம் அய்யா பதிமுகம் தண்ணீர் குடிப்பதற்கு நன்றாக இருக்கும்.
@pramilakarthika1818Күн бұрын
மிகவும் நன்றி டாகடர் ஸார் பதிமுகம் பற்றியும் அதன் பயன்பாட்டையும் தங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டோம் நன்றி டாகடர் ஸார் அதன் நிறமி பெயர் Brazilin இடையிடையே எங்களை சிரிக்கவும் வைக்கிறீர்கள் நன்றி டாகடர் ஸார் 🙏
@DhilagavathyS-cz6qj2 күн бұрын
இதை நான் நீண்ட நாள் எதிர்பார்த்தேன் நன்றி
@karpagamkarpagam88792 күн бұрын
டாக்டர் உங்கள் பதிவு அனைத்தும் பயனுள்ளவை நன்றி டாக்டர் 🙏
@PrabuDhanapallКүн бұрын
Doctor, please talk about lemongrass tea
@mohamedthaha15382 күн бұрын
Doctor,Keralavil ithan name,Karinkaali vellam... maximum Hotelsila food kku mun intha,karinkaali water thaan ,mithamaana soottudan kondu vaipaarkal.....manamaaka irukkum...
@abi__tailoring2 күн бұрын
Brazilin Dr. பதிவு அருமை,
@shanthymukundan17302 күн бұрын
மிக அருமை
@DhanaLakshmi-mg2jp2 күн бұрын
பதிமுகம் பதிவு சூப்பர் பா இவ்வளவு பயமா வித்யா விடம் நல்லது சூப்பர் வாழ்க வளமுடன் இன்று போல் என்றும் வாழ்க
@supernature38112 күн бұрын
Thank you for the information doctor
@jayamalabalasundaram43762 күн бұрын
அருமை
@kalaramamoorthy48642 күн бұрын
Thanks Dr very useful to us Explain method is nice I always watch your program ok
@raniv4315Күн бұрын
நன்றி அய்யா 🙏
@damodaramr97242 күн бұрын
You are our cute handsome,friendly,childish Doctor,👍👍👍
@ravichandran6005Күн бұрын
Child like not childish😊
@GeethaRajendrane2 күн бұрын
Im first comment Sir..❤..Now a days Im using pathimugam water..
@richyhani6448Күн бұрын
Its brazilin doctor. Amazing information doctor. Thank you for this video.
@mahadevig12659 сағат бұрын
God ...Dr you are no Dr you are God....
@manjulamakesandvlogsКүн бұрын
நன்றி டாக்டர் 🙏 Dr. நீங்க கடைசில டம்ளர் கழுவிடு அதை ஈரம் துடைக்காம வச்சிடீங்க. காலைல நல்லா திட்டு வாங்க போறீங்க 🤩
@santhachandrasekaran298718 сағат бұрын
😂😂
@ranjini27342 күн бұрын
Thank you sir ... Your videos are so valuable.... Brazilin is the name
@lakslaks992 күн бұрын
நான் பானாம்ரிதம் என்ற இதே போல் பொடிகள் சேர்ந்த ஒரு பேக் கட்டை கோட்டக்கல் ஆர்யா வைத்தியசாலையில் வாங்கினேன். வாங்கியே 3வருடங்களுக்கு மேல் ஆகியிருக்கும். வாங்கியே தோடு சரி . இன்று வரை பயன்படுத்தவே இல்லை.இன்று உங்கள் வீடியோவைப்பார்த்தபின்அதனை பயன்படுத்த வேண்டும் என்ற உத்வேகம் வந்துள்ளது. நன்றி. பானாம்ரிதமும் நீங்கள் சொல்லும் பதின் முகமும் ஒன்றா என்று தெரியவில்லை.
@sandhyavenkatesh68712 күн бұрын
Brazlin.Thank you doctor.🙏🙏
@prasadomprakash50772 күн бұрын
Super doctor. Good information sir❤️
@francispriya63982 күн бұрын
We drink this regularly ❤
@francispriya63982 күн бұрын
Dr . Very informative and helpful nice to see you.
@sujathasam1832 күн бұрын
Try thaga mukthi few more ingredients added, very beneficial 😊
@hoverkar2 күн бұрын
Share about dahamukthi also #DoctorKarthikeyan
@karthickMunusamy-s7l2 күн бұрын
சூப்பர் 👍👍👍👍
@homev6672 күн бұрын
Nice, but if i store in flask after some hours that color disappears. Please explain. Means should we consume within som times or ???
@sureshkumaar4806Күн бұрын
Super sir thanks sir
@KirthikasKirthika2 күн бұрын
Nanga use panuvom sir
@balann99902 күн бұрын
நல்ல தகவல் களை தெரிவித்து உள்ளீர்கள் . சூப்பர் சூப்பர் . சார் ஆல்கஹால் மாதிரி தான் தெரிகிறது சியர்ஸ்
@rajachandranvaijayanthi-ks9qg2 күн бұрын
Pathimugam
@krishnapapa58812 күн бұрын
😂😂😂😂
@sriganapathivasudevraj464123 сағат бұрын
Sir our siddha best medicine Marutham pattai water... Please give scientific evidence.. Thanks... 🎉🎉🎉
Thank u sir 🙏 we regularly watch ur videos and following very useful 👍
@abikabi67032 күн бұрын
Thank you sir
@sramachandran36752 күн бұрын
Super doctor
@rameshpuratchi1701Күн бұрын
Thank you sir ❤ neme..Brazilin 👏👏👏
@seethalakshmi4682 күн бұрын
How to get this sapon doctor. Medical store வாங்கலாமா??
@anandnarayanan38102 күн бұрын
Aunty..... Kerala items vikkara kadayila kidaikkum
@RamRiya-ys3hf2 күн бұрын
If you are in Chennai even Giri stores has it in.
@jayanthiprabhu7292Күн бұрын
Naatu marundhu kadai
@geethapriya26552 күн бұрын
Hypothyroid iirukkuravanga kudikkalama sir
@Karthik.tamil00757 минут бұрын
Brazilin right 👍
@rajalakshmiravi16172 күн бұрын
Enjoyable narrative 😀👍🏼
@naturemedia6633Күн бұрын
டாக்டர் சார் புகைப்பிடிப்பதனால் ஏற்படும் தீமை கொஞ்சம் தெரியும். ஆனால் அந்தப் பழக்கத்தை விட்ட பிறகு உடம்பு தன்னைத்தானே சுத்தம் செய்து கொள்ளுமா அல்லது மருத்துவரை நாட வேண்டுமா இது பற்றி ஒரு வீடியோ போடுங்க சார் ப்ளீஸ்
@ArachelviRangasamy2 күн бұрын
Superb.
@shantielangovan38022 күн бұрын
பதிமுகம் கோடைக்காலத்தில் தான் மலையாளிகள் பயன்படுத்துவாங்க டாக்டர்
@jancykumar23592 күн бұрын
வணக்கம் ஐயா நாங்கள் வீகாட் ro போட்டு இருக்கிறோம் இப்போது இந்த ro தண்ணீரை சூடுபடுத்தி குடிக்க வேண்டுமா என்று விளக்கம் தாருங்கள் நன்றி
@Aksaar-s2 күн бұрын
I used it
@tntempleindianculture16612 күн бұрын
Nan use pani irugan anna
@indumathisambath4293Күн бұрын
வணக்கம் டாக்டர்.எங்கள் வீட்டின் ஒருவரின் உரையாடல்.
@daviddavid33032 күн бұрын
👍 ஓ.. சூப்பர்
@vanitharithus46592 күн бұрын
Sir Ro can water kudikalama
@ramarahila52202 күн бұрын
How to buy this powder Dr
@rathakrishnan49922 күн бұрын
Super 👌 👍
@revathikumaresan6704Күн бұрын
Sir en kanavarukku kidney and heart la problem இருக்கு. But avar winter season aarambichathilirinthu daily konjam kudikiraar. Naan எவ்ளோ solliyum கேட்க marukiraar. Avar ungal videos thavaraama paarpaar. Please help me sir அவருக்கு koncham puthimathi sollunga ( next video la) please🙏🙏🙏. Neengal sonnaal avar nichayam ketpaar. That's why I asking u. My humble request sir 😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumara43732 күн бұрын
Sir , some of the vendors add colour adulterants. Need to buy authentic one.
@bhagy22542 күн бұрын
Nice sir 🎉
@vimalaroseline2 күн бұрын
Padhimugapattai sir
@havefun46862 күн бұрын
இயற்கை என்ன அதிசயம்
@umapillai6245Күн бұрын
Explanation super Dr.
@abiramiilangovan3963Күн бұрын
Zuoer sir
@swarasiyam0513 сағат бұрын
Super 😂😂😂😂😂unga game 😂😂😂
@mohansackthi1169Күн бұрын
கிட்னி பாதிக்கபட்டவர்கள் எடுத்து கொள்ளலாமா டாக்டர்?
@suganthsuganthan54272 күн бұрын
எப்படி சார் உங்களால் மட்டும் சார் முடியும் வாழ்த்துக்கள் உங்கள் பணவான சேவைகள் தொடருட்டும்
@savitharaghu43382 күн бұрын
Brazilin
@rajinisree12372 күн бұрын
நாங்கள் 2004 இருந்து use பண்ணுகிறோம் sir
@Skr722215 сағат бұрын
❤❤❤
@TarunPrasad-we8po2 күн бұрын
Sir his product name please anybody
@anandnarayanan38102 күн бұрын
Keralaavil ippo ithellam yaarum kudippathillai doctor. 95 percent per ithu thaan kudikaraanganu ungalukku engarunthu data kidachathu? Ithu kudipathellam very very rare. I am from Kerala
@karthikamohanraj5462 күн бұрын
I like u Anna, glass clean pannama vachutinga
@jayachandran34082 күн бұрын
Sir Ro water aa heat pannalama ? Athula pathimugam use pannalama, Ro water a kothika vaika kudatha ? Atha pathi oru video podunga sir
@ParthaVU2GPS2 күн бұрын
எந்த பிரச்சனையும் இல்லை. கொதிக்க வைக்கலாம்.
@Vasantham_printer2 күн бұрын
Super🎉🎉🎉🎉🎉🎉
@manivannansubramaniyam99282 күн бұрын
BRAZILIN, Sar, ok, tank.
@kanmaniramamoorthy37302 күн бұрын
So far, I thought it was nannaary water when ever visiting Kerala.
@MINATO83062 күн бұрын
பதிமுகம்sir
@daisyrani-q3u2 күн бұрын
Super Doctor sir
@padma15612 күн бұрын
Dagasamani
@Yognavi20212 күн бұрын
Na tamilnadu but enoda amma na lkg paadichathula irunthu now 32years intha water tha use panro.
@suganyam49602 күн бұрын
Sir ,i used this water every day last 2 months .கால் கட்டை விரல் அடி பகுதியில் காப்பு காச்சி இருக்கு எனக்கு work pannum pothum after marriage ku apuramum . எதனால் வருது என்று தெரியவில்லை .இது குறித்து ஒரு வீடியோ போடுங்க sir
@SaranyaLalitha2 күн бұрын
நீங்கள் பயன்படுத்தும் செருப்பை மென்மையானது ஆக மாற்றி பாருங்கள்.. மருதாணி பூசலாம் கால்களில்.. எனக்கும் இருந்தது சரியாகி விட்டது..
@geethusvlog8035Күн бұрын
பதிமுகம் என்பது சித்தரத்தையா டாக்டர்? ஏனென்றால் சித்திரத்தை போட்டாலும் தண்ணீர் நிறம் மாறும்.or cinnamon? பதிமுகம் என்பது தமிழ்நட்டிலுள்ள நாட்டு மருந்து கடையில் கிடைக்குமா? Doctor?
@beenamanick252 күн бұрын
We regularly use these in Trivandrum home . Also peiple use Thagasamani. All ayurvedic and supermarkets offer these. Locally malayalees restaurant offer these water . Good tasty one . But some of the local chetans these are bad for karal( llive) . Karal rogam possible .
@crestjewels38708 сағат бұрын
Wht do u mean by karal?
@bijjustalent64652 күн бұрын
Brislen
@JacobSelvam-jd2wj2 күн бұрын
தண்ணீரின் எடையோடு கண்ணாடி குவளையின் எடையும் சேர்ந்தே உள்ளது என நினைக்கிறேன்.
@JacobSelvam-jd2wj2 күн бұрын
மதிமுகம் பட்டையில்சிவப்பு நிறத்தை தரக்கூடிய நிறமியின் பெயர் Brazilin.
@mohamedismailsabran92432 күн бұрын
Hi ungala yapdi contact pandrathu,many time i send email but no response, kindly pls,