Milton and Indrakumar both are main stream media debate super stars...with valuable evidence and data's I have seen all times every body from opponent side they struggled to defend or defeat their arguments because both they are more intellectual and idiologically strong keep on continue brothers. Congrats.
@JayapalkpillaiJayapalkpill-u8d3 күн бұрын
அன்புத் தம்பிகள் நால்வர்க்கும் நல்வாழ்த்துக்கள் தங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும் , தமிழக இளைஞர் படை வீரர்கள்
@Akarthick3 күн бұрын
தமிழ்நாட்டில் அதாவது ஜனநாயக நாட்டில் ஒருவர் புதிதாக கட்சியை தொடங்கி முதல் மாநாடு நடத்தி முதல் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் கண்டு இந்த தமிழ்நாட்டில் பல பேர் பதறிக்கிட்டு கதறிக்கிட்டு அவர் மேல அவதூறா இல்லாத குறை நிறைகளை சொல்லிக்கொண்டு நேரங்களை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள் அது மட்டும் அல்ல தமிழ்நாட்டு மக்களே ஏதோ ஒரு பிரச்சனை திசைதிருப்பதுவதற்காக மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள் விஜய் அவர் போக்களே அவர் போய்க்கொண்டிருக்கிறார் அவரைப் பற்றி விவாதங்களை பண்ணி நேரங்களை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள் அதே தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்..
@PonrajrajRaj3 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@shahithmohamed80692 күн бұрын
Good Comedy pieces 😂😅😊
@sibkhath3 күн бұрын
தோழர் இந்திரகுமார் தேரடி தோழர் மில்டன் இருந்தாலே சமூகநீதியும் சத்தியமும் பூத்துகுலுங்கும் உண்மை மிகுந்த நேர்மையான ஆதார ஆகவனத்தின் உணர்வுகள். இதயம் நிறைந்த வாழ்த்துகள். நெஞ்சார்ந்த பாராடுகள்.❤🎉💐💐💐💐
@GovindRajan-k7g3 күн бұрын
சமூகநீதி?
@arungiri64722 күн бұрын
பணத்திற்காக கோபாலபுர குடும்பத்தை பூம்பரதுல இந்த இரண்டு பேரும் சலிக்காம பும்புவானுக
@sakthivels6023Күн бұрын
😂😂
@Venkatesan-h2d3 күн бұрын
நேற்றைய பெரியாரின் இன்றைய விழுதுகள் நால்வரின் உரையாடல் மிகவும் அவசியம் தொடரட்டும் தூய தொண்டு வெல்க பெரியாரின் கனவு
@farookm32963 күн бұрын
உங்கள் நான்கு பேருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉
@anandtobra3 күн бұрын
திரு மா அவர்களுக்கு ஒரு தனி திறமை உள்ள பெருமான்..எல்லா நிலையிலும் உள்ள மக்கள் அவரை உயர் நிலையில் தான் வைத்துள்ளனர்..
@MkaliyamurthyMkaliyamurthy3 күн бұрын
அன்பு தோழர்களே! இது போல விவாதங்கள் நடத்தி உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும். நன்றி.
@arulkumarsp40003 күн бұрын
......plus ..a big cinematic publicity ..hmm...no end in sight .
Milton and Indrakumar both are main stream media debate super stars...with valuable evidence and data's I have seen all times every body from opponent side they struggled to defend or defeat their arguments because both they are more intellectual and idiologically strong keep on continue brothers. Congrats.
@KalaiyKalaiy-i7x2 күн бұрын
Iya aalukindra entha nllla aachi meendim vara ungaly podravargsl medy pottu pesunga iya ethu en thzmyys vendikol
@mayiladuthurai67293 күн бұрын
தோழரே நேத்து வேற லெவல் சம்பவம் செஞ்சு விட்டுட்டீங்க😂😂😂😂
அம்பேத்கர் பற்றி விஜய் என்ற நடிகனுக்கு என்ன தெரியும் அவனை எதற்கு அழைக்கவும் இந்த விகடன் நிறுவனம்
@aslamsaleem20953 күн бұрын
தன்னை சினிமா இயக்குனர் என்று அவரே சொல்லிக் கொண்டு இத்துப்போன படங்களை எடுத்து இம்சை கொடுத்து வந்த தொப்பிக்காரரை துவைத்து எடுத்த தோழர் மில்டன் அவர்கள் க்கு வாழ்த்துகள்.
@ramesh.dramesh.d55093 күн бұрын
அதில் சூரியா சேவியர் ப்ரவீன் காந்தியை கிழித்து தொங்க விட்டு விட்டார்
@Prabhu-il4tv3 күн бұрын
அவன் தொப்பி காறன் என்பதைவிட குருவிக்காரன் என்று சொல்லுங்கள்.
Thppukaran ORU NAGPUR SANGHIS SHOE NAKKI FELLOW THAANDAA AVAN.
@ramdosspraba44643 күн бұрын
ஜமீன் முறையை ஒழித்தவர் கலைஞர்.
@senthamilselvan66243 күн бұрын
மானமிகு தோழர்கள் மில்டன், இந்திரகுமார் தேரடி இருவருக்கும் வாழ்த்துகள்.
@gopalkrishnan30153 күн бұрын
விஜய்யை ஒரு நடிகனாகவே நான் ஏற்றுக்கொள்ளவில்லை ஒரு கச்சியின் தலைவனாக ஏற்றுக்கொண்டவர்கள் நிலை பரிதாபகரமானது. கண்டிப்பாக தலைமை அமைச்சராக தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
@ganesanmk19983 күн бұрын
Super super 🎉
@alagankp56463 күн бұрын
Na unna oru manusanavey mathikala...
@Commonmanviews13 күн бұрын
😏 comli
@ShubaShuba-e9q3 күн бұрын
நீ பாத்த நீ ஏத்துக்கலான ஒன்னும் அழியாது
@Jeyapandi-x4s3 күн бұрын
விஜய் நடிப்பில் வேண்டுமானால் முதல்வர் ஆகலாம் ஆனால் மக்களின் முதல்வர் ஒருபோதும் ஆகமுடியாது.
@kmpskmps24353 күн бұрын
விஜய் ரசிகனாக இருக்கும் என்னாலயே விஜய் செய்யும் கேவலமான அரசியலை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.. அரசியலுக்கு அருகதையும் தகுதியும் இல்லாத நபர் விஜய்.. விஜய் ரசிகனாக இருக்கும் நான் நிச்சயம் விஜய் கட்சிக்கு வாக்களிக்க மாட்டேன் அவருக்கு வாக்களித்து தமிழ்நாட்டில் பாசிச பிஜேபி வளர காரணமாக இருக்க மாட்டேன்... தயவுசெய்து விஜய் ரசிகர்கள் சிந்தித்துப்பாருங்கள் தமிழ்நாட்டின் நலன் முக்கியம்.. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிஜேபி வளரக் கூடாது என்று நினைக்கும் விஜய் ரசிகர்கள் விஜய் கட்சிக்கு வாக்களிக்க கூடாது...
@ShankarLingam3693 күн бұрын
சரியான பதிவு 🎉
@ViswanathViswa-s6d3 күн бұрын
Yaru nee vijay fan ah
@vijayrajgopi33 күн бұрын
Née kopalapurathu kothadimai😂
@sankarvijaya1402 күн бұрын
நான் தீவிர விஜய் ரசிகன்.ஆனா இப்ப சத்தியமா அரசியல் விஜய பார்க்கும்போது கேவலமா இருக்கு..கோமாளித்தனமா எல்லாம் செய்யறாரு... நான் சீமானுக்குத்தான் ஓட்டு போடுவேன்
@vijayrajgopi32 күн бұрын
@ pottuttu po😁
@natarajanm30723 күн бұрын
எழுச்சி மிக்க இளம் ஊடகவியல் தோழர்கள் மில்டன்.. இந்திரகுமார் ..வாழ்த்துக்கள்..
@sammacson76083 күн бұрын
உண்மையில் இரண்டு பேரும் அறிவார்ந்த ஊடகவியலாளர்கள் ( இந்திர குமார்,மில்டன்)
@antonyraj98603 күн бұрын
Yes both are roaring Idiogically and intellectually.
@shanmugasamyramasamy61743 күн бұрын
சன் நியூஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோழர் மில்டடன் அவர்களும், தோழர் சூர்யா சேவியர் அவர்களும் சரியான சவுக்கடி கொடுத்து பிரவீன் கா*தியை வாயடைக்க வைத்த செயல் மிகவும் சிறப்பு.
Fantastic Discussion,Congratulations To Dravida Youth Army.
@shajshahjahan.s84293 күн бұрын
இந்த பசங்க இல்லைனா இந்த தலைமுறைக்கு எவ்வாறு எடுத்து சொல்ல முடியும்?
@vilambaramvictor45623 күн бұрын
எந்த பசங்க விஜய தலைவானு சொல்லுறவனுங்கலா
@Akarthick3 күн бұрын
ஆஹா இந்த மாதிரி பசங்க நாளா தான் இந்த தலைமுறைக்கே புரிய வைக்க முடியாதா ஓகே அதாவது தமிழ்நாட்டில் விஜய் கட்சி ஆரம்பிச்சதனால ஏகப்பட்ட பிரச்சனைகளை வந்து கொண்டிருக்கிறது அப்படித்தானே அப்போ தமிழ்நாட்டில் குடிபோதையில் தகராறு பண்றவன் குடிச்சிட்டு கொலை பண்றவன் கற்பழிப்பு பண்றவன் குழந்தை பாலிய வன்கொடுமை பண்றவன் கஞ்சா போதையில் இருக்கிறவன் ஏகப்பட்ட குற்றங்கள் ஏகப்பட்ட பிரச்சனைகள் நடந்துட்டு இருக்குது அதுக்கெல்லாம் இவங்க வந்து முட்டுக்கொடுத்து பிரச்சனைக்கு முன்னாடி நின்னு என்ன போராட்டம் நடத்திபுட்டாங்கன்னு நீங்க சொல்லுங்க பாப்போம் எனக்கு அதுதான் புரியல தமிழ்நாட்டுல விஜய் தான் பிரச்சனையா வேற பிரச்சனை இல்லையா?
@jayavel78673 күн бұрын
உண்மையை அஞ்சாமல் ஆணித்தரமாக தைரியமாக பேசும் அன்பு சகோதரர் களுக்கு தமிழக மக்கள் சார்பில் எனது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@dr.a.krishnamoorthy6303 күн бұрын
Thiru. Milton’s speech/defense is excellent. Continue sir.👏👏👏
@thangavelgopalasubramaniad10842 күн бұрын
சிறப்பான நிகழ்ச்சி.விஜய் போன்ற நாலாந்தர நபரை அரசியலில் ஆரம்ப பாடத்தைக்கூட தெரிந்து கொள்ளாத அரைவேக்காட்டு ஆசாமியை நன்றாக தோலுரித்து தொங்கவிட்டுள்ளீர்கள். மனம் நிறைந்த வாழ்த்துகள்.
@dhabrealam98293 күн бұрын
உங்கள் நால்வருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.🌹🌹🌹🌹👍👍👍👍
@jayavel78673 күн бұрын
உண்மையை தைரியமாக பேசும் அன்பு தம்பதிகளுக்கு எனது இதயப்பூர்வமான தமிழக மக்கள் சார்பில் நன்றி நன்றி
விஜய் ரசிகர்களுக்கு ஒரு யோசனை நமது வருங்கால சந்ததியனருக்கு நல்ல எதிர்காலம் உருவாக்கவேண்டும், விஜயை சினிமாவில் ரசியுங்கள் அரசியலில் தவிர்த்து விடுங்கள்.
@karthikeyanvgovindaraj89573 сағат бұрын
Idhe karuthu udhayanidhiyai nokki solla mudiyuma
@nandhakumar96322 күн бұрын
எங்கள் நெஞ்சில் நிறைநத 4 ஆளுமைகளுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நன்றி.
@rsundharam94783 күн бұрын
மிக மிக அருமையான கலந்தாய்வு மன்றம்.இதுபோன்ற தலைகனம் திமிர்பிடித்த கைநாட்டு காரனை இதுபோன்ற கலந்தாய்வுகளால் கண்டனம் தெரிவிப்பது தங்களைப்போன்ற இளந்தலைமுறையாளர்கள் கண்டிப்ப்பது அவசியம்.
@praveencad13 күн бұрын
தற்குறி அரசியல்வாதி விஜய்😊
@alagankp56463 күн бұрын
Katharitey iru...
@alagankp56463 күн бұрын
Porambu nai la comment panuthu enna Panna ellam neiram
@anandr96763 күн бұрын
@@alagankp5646unakku yen da yeriuthu adiyila 😂
@kumaradirai3 күн бұрын
இந்த தமிழ் சமுதாயத்திற்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த சமகால தலைவர்கள் யாராவது உண்டா 24 மணி நேரமும் இந்த தமிழ் சமுதாயத்திற்காக உழைக்கக் கூடிய ஒரே தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள்
@alagankp56463 күн бұрын
Dai dai yappa sami mudila da. Function atten pana thuppu illa...en da....madhu olipu manadu pathi pesuvoma...
@ramamoorthysubramanian99753 күн бұрын
கூட்டணிக்கு கேடு விளைந்து ஒருவர் பேசுகிறார்.அவர்மீது நடவடிக்கை எடுக்க திருமா தயங்குவது ஆச்சரியமாக உள்ளது
@nwschandru2163 күн бұрын
இதுவும் ஒரு ஸ்ட்ரேட்டஜி...
@jothimurugesan61783 күн бұрын
பணம் கை நீட்டி வாங்கிட்டாரு அதான்.
@satheesh72343 күн бұрын
பிரவீணை சம்பவம் செய்த மில்டன் வாழ்த்துகள்
@rajakaif.m55933 күн бұрын
கூத்தாடியும் லாட்டரி காரனும் நடு தெருவில் வந்து விட்டார்கள்
ஆனந்த விகடன் குடுமிக்கு அம்பேத்கார்மேல் என்னய்யா அக்கறை?😢😢😢😢😢😢😢
@alagankp56463 күн бұрын
Adha tha da nanum kekuren en da posting koduthinga nonnaikala...soluga athuku pathil Sola matringa.
@funboysgaming802 күн бұрын
இன்றைய சூழலில் பெரியார் அம்பேத்கர் போன்றவர்கள் நீங்கள். உங்களை எல்லாம் பார்க்கும் போது கருத்துக்களை கேட்கும் போது தமிழ்நாடு சங்கிகள் கூடாராம் ஆகாது என்ற நம்பிக்கையை எங்களை போன்றோரின் கவலையை நீக்குகிறது. வாழ்க வளர்க.
@sekarkarthikeyan44833 күн бұрын
நேற்று ஷாநவாஸ்🔥 இந்திர குமார்🔥 மில்டன்🔥
@muthucharanvlogs28823 күн бұрын
200ups katharal😂
@ramesh.dramesh.d55093 күн бұрын
@@muthucharanvlogs2882நீ எவ்வளவு வாங்கின
@ParandhamanT-v3k3 күн бұрын
❤❤❤
@alagankp56463 күн бұрын
Thambi 200 rs vanthucha wine shop ponama nu irukanum.. Comment la pota koodathu...
@anandr96763 күн бұрын
@@muthucharanvlogs2882 unakku yen da yeriuthu adiyila unmaiya sonna 😂
@MartinJhancy2 күн бұрын
தோழர் மில்டன் தோழர் இந்திரகுமார் இருவரும் மிக அருமையாக விவாதிக்கிறீர்கள்
@devaraj64793 күн бұрын
அருமை பதிவு தோழர்களே 🔥👍🙏
@gurusamy14542 күн бұрын
அருமை அருமை யான பேச்சு நான்கு பேருக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி திருமா இப்பொழுது சென்னை விமான நிலையத்தில் பேட்டி கொடுத்தார் நன்றாக இருந்தது விளக்கம் கொடுத்தார் லாட்டரி டிக்கெட் காரன் வெளியே அனுப்ப வேண்டிய தானே என்று கேட்டதற்கு நாங்கள் 10 பேர் உள்ள கமிட்டி இடம் பேசி முடிவு எடுப்போம் சொல்றாரு அந்த முடிவு நல்ல முடிவாக இருந்தால் நல்லது இல்லையென்றால் அது கட்சியினுடைய அழிவுக்கான காரணம் லாட்டரி டிக்கெட் காரனே போய் விஜய் கட்சியிலேயே போய் சேர சொல்லுங்கள் பணமும் பணமும் ஒன்று சேரட்டும் ஊழலும் ஊழலும் ஒன்று சேரட்டும் திருமாவளவன் நல்ல பதிலை கொடுத்துட்டு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
@sumathianbarasu40522 күн бұрын
தம்பி மில்டன் மற்றும் இந்திரகுமார் இருவருக்கும் v முதலில் என் அன்பு வாழ்த்துக்கள் பி பிள்ளைகளே உங்கள் இருவரின் அரசியல் திறன் கண்டு மிகவும் மகிழ்கிறேன் வியக்கிறேன் உங்கள் இருவரின் அரசியல் ஆற்றல் இன்னும் பன்மடங்கு பெறுகி இன்னும் பல ஊடக விவாதங்களில் கலந்து சிறப்பிக்க ஒரு தாய் நிலையில் இருந்து வாழ்த்துகிறேன் நன்றி பிள்ளைகளா
@silambarasan.g24632 күн бұрын
யப்பா மில்டன் இந்திரகுமார் உங்க இரண்டு பேரையும் என்னமோ நினைத்தேன் சாமி டிவி விவாதத்தில் பாயும் பாய்ச்சல் பார்த்து அசந்து விட்டேன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் பக்கம் இருப்பதற்கு நன்றி நன்றி நன்றி
@swaminathan64292 күн бұрын
திருமா அவர்கள், ஆதவ்வை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தியிருக்க வேண்டும், செய்ய தவறிவிட்டார்.இப்போதாவது ஆதவ்வை உடனே நீக்கியிருக்க வேண்டும்.அதையும் செய்யாமல் ஏன் தயக்கம் காட்டுகிறார்?
@kalaichelvang-16673 күн бұрын
இளம் ஆளுமைகள் சகோதரர்கள் இந்திரகுமார் மில்டன் ஆகிய இருவருக்கும் வாழ்த்துக்கள்
@sadagopansadagopan17622 күн бұрын
காசுக்காக எந்த வேலையும் பார்ப்பான் போல ஆதவ் அர்ஜூனன்
@c2properties2 күн бұрын
மில்டன் & இந்திராவின் பேச்சு விவாத நிகழ்ச்சிகள் தூள்...சங்கிகளை தொடர்ந்து ஓட விட வாழ்த்துக்கள்❤
@saravanassareeskalai28783 күн бұрын
உங்களை போன்றவர்களின் விவாத நிகழ்ச்சிகளை இன்றைய மாணவர்கள் கேட்க தொடங்க வேண்டும் உங்கள் விவாதங்கள் அறிவுபூர்வமானது ஆழமானது இவைகள் தொடர்ந்து தொடரட்டும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் தம்பிகளா 👍 தொடர்ந்து விவாதம் செய்யுங்கள்...🙏
@kathiravane63952 күн бұрын
தோழர்கள் நான்கு பேருக்கும் வாழ்த்துக்கள் மிகத் தெளிவான விளக்கங்கள் மிக மோசமான செருப்படி விஜய்க்கும் ஆதவுக்கும்
@dawooddawood24212 күн бұрын
இந்த விவாதம் மக்களுக்கான விழிப்புணர்வு...வாழ்த்துக்கள்
@vijig70323 күн бұрын
Super brothers
@tajismail703 күн бұрын
Nice to see youngsters knowledgeable like you guys.
@s.ganesamoorthysgm14052 күн бұрын
அருமையான அரங்கம்.. வாழ்த்துக்கள்..
@SenthilNathan-od8vp2 күн бұрын
தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்
@thajulhanifa83362 күн бұрын
புதிய தம்பி பேச்சு அரசியல் ஆழத்துடனும் அறிவுபூர்வமாகவும் இருந்தது வாழ்த்துகள் தம்பி
@umamaheswari42863 күн бұрын
Super speach❤
@manjuravi55972 күн бұрын
வேற. லெவல்.சூப்பர்
@Mranbutamil3 күн бұрын
தோழர் வாழ்த்துகள்
@johnprabu34382 күн бұрын
தோழர்களே உங்கள் இருவரின் விவாத நிகழ்ச்சிகளையும் நேற்று பார்த்தேன், நன்றாக அடித்து ஆடினிர்கள்,உங்கள் ஆட்டம் தொடரட்டும்.வாழ்த்துகள் ...
@ravichandran013 күн бұрын
தமிழகவெத்துகழகம்
@ramamoorthy57012 күн бұрын
தமிழ்நாட்டில் வெத்துக்கழகம்.
@MuthuKrishnan-nj4bi3 күн бұрын
Thalaivan milton வருக வருக waiting for uganthu pesuvom
@iar97913 күн бұрын
I respect your knowledge in politics 👏
@tamilscope77693 күн бұрын
Milton anna Semma speech sun news la...ithae maathri tharkiris ah kathara vidunga 😂😂😂
@veerasamyb11382 күн бұрын
Super conferance nalla vilakam valthukal❤
@lourdumary75222 күн бұрын
Congratulations ❤️ 🖤 👌 🎊 👏 💐 🎉both of you brothers. Well done 👏 ✔️ 👍 Super Excellent Explanation Speech. Conversation Sooooo Sooooo Cute and Nice. Always DMK Mass Than 🖤🤍🩶💛🖤💯💯👌👌💥💥💫💫💪💪👍👍👏👏🙏🙏
@uthayauthaya20072 күн бұрын
Arumai nanbargale super
@Rajaராஜா2 күн бұрын
தோழர் மில்டன் சூப்பர்
@M.palrajpalraj2 күн бұрын
🤘👌👍🙏❤️
@natesandurai87932 күн бұрын
அருமை வாழ்த்துக்கள்....
@renugak32663 күн бұрын
Chandru sir used stage perfect.
@johnson.samuvel19832 күн бұрын
Milton bro,, இப்போதான் உங்க sunnews viral cut பாத்தேன்😅😅,, அட.. அட.. Please அடிக்கடி இப்படி விவாதத்துக்கு போங்க,,, 👌👌
@palaniswamykpalaniswamyk78392 күн бұрын
வணக்கம் நன்றி வாழ்த்துக்கள் தோழர்.
@shanmugasundarams33182 күн бұрын
அருமையான விளக்கம்
@govinaraju96252 күн бұрын
Milton❤❤❤❤❤
@sudayakumar41993 күн бұрын
பேரலையில் பங்கேற்ற இளைய தளபதிகளின் விவாதத்தை கேட்கும் போது தமிழ்நாடு சங்கிகளிடம் இருந்து காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை ஒளி மனதில் தோன்றுகிறது.
@ebrahimansari3613 күн бұрын
Dmk👍👍👍
@osbornedevaasir2 күн бұрын
தம்பிகள் இந்திரா மற்றும் மில்டன் உங்க இருவரின் விவாதம் அருமை🎉🎉🎉
@dhamodharanr45313 күн бұрын
ரொம்ப நாளாக பைல்ஸ் பிராப்ளம் போல விஜய் அப்படித்தான் பேசுவார்
@k.tharunraajdharshanraaj17272 күн бұрын
Yenaku ,mathavanga pesaranga vijay ah zoom pani katranga avar yen face ah apiti veikirar nu irunthuchi..mind la vero yetho oditu iruku pola..anga pesarathae avar kavanikala
@natarajans20553 күн бұрын
அன்பு பேரலை நன்பர்களே, நீங்கள் மட்டுமல்ல இன்னும் உங்கள் (நம்) நன்பர்கள் U2Btutus நன்பர்கள், கரிகாலன், மனோஜ், மகிழ்நன், மற்றும் பலர், விசிக தலைவர் திருமாவளவன் மீது உள்ள அக்கறையால் (எனக்கும் திருமாவளவன் மீது மிகுந்த மரியாதையும் மதிப்பும் உண்டு) அவரது மனதை ஆறுதலடைய வைக்கும் விதமாக தொடர்ந்து இந்த மாதிரி விவாதங்களை நடத்துகிறீர்கள். பாராட்டுகள். ஆனால் கலைஞரின் மதிநுட்ப அரசியலுக்குப் பின்னர் திருமாவளவன் மிகுந்த மதிநுட்பத்துடன் அரசியல் செய்பவர் என்று பெயரெடுத்தவர், ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கான தலைவராக பெயரெடுத்தவர், விசிகவுக்கென கணிசமான வாக்கு வங்கியை உயர்த்திக் கொண்டிருந்தவர், திருமா அனைத்து மக்களுக்குமானவராக உயர்ந்து வந்து கொண்டிருந்நவர் கொஞ்சம் சலனப்பட்டு சறுக்கி விட்டாரோ என்றே எனக்குத் தோன்றுகிறது. எனக்கு மிகவும் வருத்தமாகவே இருக்கிறது. திருமாவும் விசிகவும் தொண்டர்களும் ஆதரவுத் தோழர்களும் பழைய பெயரெடுக்க மிகவும் நிறையவே பாடுபடவேண்டும். பாடுபடுங்கள், வாழ்த்துகள்.
I watched sun news debate clip now milton bro superb i liked how u were laughing 😅😂😂 semma
@rajkumarrajarajasozhanvest54812 күн бұрын
அருமையான பேச்சு
@vasdevmunus2 күн бұрын
பிஜேபி அபாயத்தை பெரியார் மண் திராவிட மண் என்று பேசிக்கொண்டு குறைத்து மதிப்பிடக்கூடாது என்ற எச்சரிக்கை நன்று.. எல்லோரும் கவனிக்க வேண்டியது
@jayashree69163 күн бұрын
Naalvar Koottani in Conversation Arumai.👌👌👌👍👍👍
@mahaganapathy91942 күн бұрын
தோழர் மில்டன் நேற்றைய விவாதத்தில் பிரவீண் காந்திக்கு நல்ல பதிலடி கொடுத்தீர்கள் அவன் ஒருமையில் பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன்
@ahamedmusthafa40582 күн бұрын
தவெக விஜயின் பேச்சுகள் எப்போதும் , எழுதப்பட்ட சினிமாபானி வசனங்கள் போன்றுதான் இருக்கும். *தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை.*
@steveDJ-m7b2 күн бұрын
32.31 Puli and Sura romba pidikkum😂😂😂😂 Mr. Milton, vanmam vanmam😂😂😂😂😂😂
@subramaniyan95992 күн бұрын
உண்மையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா
@geethasambath99842 күн бұрын
நான்கு பேர் சூப்பர்
@kathiravane63952 күн бұрын
சகோதரர்கள் ஒரு விளக்கத்தை சொல்லி முடித்த பிறகு இன்னொருவர் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும் சொல்லிக் கொண்டிருக்கும் போதே குறிக்கிறீர்கள் சொல்ல வந்ததை சொல்லாமலே விட்டு விடுகிறார்கள் 👍 உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் தோழர்களே
@ragupathi70713 күн бұрын
Congratulations sir
@panneerselvam128520 сағат бұрын
வாழ்த்துக்கள் சகோதரர்களே! இளம் தலைமுறை தமிழ் சமூக சிந்தனைகளை பேசியது சிறப்பு. வாழ்த்துக்கள்.
@girisrinivasan81882 күн бұрын
இளைஞர்களின் அரசியல் கலந்துரையாடல் சிறப்பு. நிதானம், தெளிவு,சகஜமான பதிவு. பாராட்டுக்கள்.